கழிவான ஒன்றைக் கொண்டு, கைவினைப் பொருட்கள் செய்பவர் போல, நாம் பாசத்தோடு பேசிக் கொண்டதை ஒரு பதிவாக மாற்றியது, அருமை அழகு, உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் கதிரவன் ஐயா, உங்கள் காரை - சகா.
@velug260112 күн бұрын
ஐயாவின் தமிழ் விழாவில் கலந்து கொண்டமைக்கு நானும் பெருமைப்படுகிறேன்.....🎉🎉🎉🎉
@அறத்தமிழ்12 күн бұрын
வணக்கம் ஐயா🌼 நெகிழ்வான பதிவு... மீண்டும் ஒருமுறை நம் தமிழ்த் திருவிழா நிகழ்வனைத்தையும் கண்முன் கொண்டு வந்தீர்கள்... தமிழ் வாழ்க 🌼 நன்றி ஐயா 🙏💐 வாழ்க வளமுடன் ✨
@punithavathyramachandran528512 күн бұрын
வணக்கம் ஐயா 🙏 உண்மையாகவே, அவர் கூறியது போலவே மறக்க முடியாத நினைவுகள் ஐயா. தமிழ்த் திருவிழாவில் கலந்து கொண்டதை எனது பெருமையாக நினைக்கிறேன். நன்றி ஐயா 🙏