Continues To Make Videos, There are sone criticism, but don't worry about it
@KVNathan-vw6yy Жыл бұрын
உங்கள் தமிழ் !!!!
@Sugarwalk Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி காலத்துக்கு ஏற்ப கோவிலும் புனரமைக்க பட வேணும் தானே…. ஆனால் மனிதர்கள்தான் அழுக்கு படிந்தவர்கள் அதனால்தான் கேவலமான விடயங்களை செய்கிறார்கள். ஊரவர்கள் எல்லாம் இருக்க தான் செய்கிறார்கள் . தற்போது யார் ஊரில் இருக்கிறார்களோ அவர்கள் ஆலயத்து வர தான் செய்வார்கள்…. உங்கள் கருத்துப்படி ஊரவர்கள் தான் இருக்க வேண்டும் எனில் யாரும் ஊரை விட்டு வெளிநாட்டுக்கு சென்றிக்குக்க கூடாது… தமது சந்ததியையும் ஊரிலே வைத்திருக்க வேண்டும். அடுத்தது எனது தமிழ் நான் எப்பிடி கதைக்க வேண்டும் என நான் முடிவு செய்வது . அது எனது உரிமை. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என யோசித்து வாழ கதைக்க நான் சுயபுத்தி இல்லாதவளோ முட்டாளோ இல்லை.