அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்று விட்டீர் பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்து விட்டீர் வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உம் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
@Malar-lf2uc2 жыл бұрын
Tq so much god you 🙏🙏❤
@JanaJana-kc1qi2 жыл бұрын
Se
@gnanapragasamselvakumar10522 жыл бұрын
Super 👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹
@jesuslovesyouall59982 жыл бұрын
Amen
@jesuslovesyouall59982 жыл бұрын
Super Anna. Songs all
@ganeshsamu94732 жыл бұрын
என்னால முடியல இயேசப்பா மன அழுத்தம் அதிகமாக இருக்கு. தேவனே இயேசுவே எனக்கு உதவும் நீ செய்த நன்மை களுக்கு நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி
@annalakshmi1172 жыл бұрын
நம்பி வந்தவருக்கு கர்த்தர் நன்மையானதை தருவார்🙏🙏🙏நன்றாக பைபிள் வாசித்து, ஜெபியுங்கள் 🙏🙏🙏உங்களுககு ஆறுதல் தரும் தேவன்,ராஜா, நம்பிக்கை 🙏🙏🙏🙏 நம்மை மறவாத தேவன் அவர் கிருபை, இரக்கம் நம்மோடு இருக்கும்🙏🙏🙏🙏
@changetheheart84702 жыл бұрын
Prayer pannikureaan god bless you f happy ah irungaa bro
@mathanmathan39402 жыл бұрын
Brother 7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7 8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய். சங்கீதம் 91:8 Kavala padathenga bro karthar unga kuda than irukarru eatha pathithium nenaikama nega yesu appava thuthinga unga kariyathai avar vaika pannuvar
@stanlyak8053 Жыл бұрын
God bless you anna
@Grace_manje6 ай бұрын
God bless you
@anishsam3608 ай бұрын
இந்த பாடலில் கர்த்தருடைய அபிஷேகம் இருக்கிறதை உணர முடிகிறது. I thank to lord
@Grace_manje6 ай бұрын
Yes
@ItrustmyLord3 ай бұрын
Amen
@bstgamer95413 ай бұрын
என் குடுபசூல்நிலையை மாட்ர்றும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
@KMartin-d9s3 ай бұрын
Engal Devan neer engal Raja neer Engal nambikkai neer appa
@KMartin-d9s3 ай бұрын
Super
@bairavaaugustin10732 ай бұрын
@@KMartin-d9sll
@RaginaS-x5u3 ай бұрын
Aandavare en kudompa sul nelaija mattum Appa Amen
@runafteryourgoals35843 ай бұрын
Me. Big fan. First I am fan of Yesappa. And then our Donald pastor. Pastor while hearing young songs, i imagine like I am singing in the presence of God.
@SelvakumarKumar-x6m4 ай бұрын
என்னுடைய இயேசப்பா என் கூடவே இருக்கிறார் அமேன்
@vellaithaivellaithai594221 күн бұрын
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் நம்பிடும் எங்கள் நம்பிக்கை நீர் எங்கள் தலையை அபிஷேகம் பண்ணுகிறேன் எரிகோவின் கோட்டைகளை யோசனையால் தகர்த்த தேவனை கோடான கோடி ஸ்தோத்திரம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@_micahruth_official2 жыл бұрын
சில நேரங்களில் நாம் உடைக்கபடுவது நல்லது . தேவ கிருபை நம்மை எப்போதும் பாதுகாக்கும். தாயின் கருவில் நம்மை உண்டாக்கினவர் நம்மைக் கைவிட்டு விடுவாரோ?✨ நிச்சயம் கைவிடமாட்டார்..♥️🛐💖
@kalaikalaiselvi6766 Жыл бұрын
Qq
@immensegrace-p9c2 ай бұрын
Filled with heavenly JOY. ALLELUIA ALLELUIA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ItrustmyLord3 ай бұрын
God is with you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிக மிக அருமையான பாடல் 🎉🎉🎉🎉
@agnesmalliga99242 жыл бұрын
*மகனே, உன்னோடுகூட சர்வவல்லமையுள்ள தேவன் உண்டு. கண்டு மகிழ்ந்து கர்த்தரை துதித்து போற்றுகிறேன்.* *JESUS bless you all abundantly.*
அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 2. செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன் 3. பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன் 4. வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்
Pastor unga paatellaam you tube pala pala latcham views poganum pastor. Your songs are full of heavenly glory🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@trendella23863 ай бұрын
Alleluia Alleluia Alleluia 🙌👑
@annalakshmi1172 жыл бұрын
ரொம்ப நல்ல பாடல்🙏🙏 கர்த்தருக்குள் இருக்கும் போது அதிகமான துன்பம்,தரித்திரம்,வியாதி, நஷ்டம்,கவலை,இதுபோன்ற அதிகமாக துக்கம் வரும் ஆனால் நம்மோடு கூட யாரும் வரமாட்டாங்க😭😭😭ஆனால் நம் தேவன் நம்மோடு இருப்பார் 🙏 உங்க கிருபை மட்டுமே என்னை நடத்த முடியும் தேற்ற, பாதுகாப்பு, தாங்கிட, முடியும் 🙏🙏🙏🙏🙏🙏
@SivaRanjani-z9p3 ай бұрын
Amen
@ItrustmyLord3 ай бұрын
அதிகமாக ஜெபிக்கவும்🙏🙏
@manbu36476 күн бұрын
என் மகனையும், மருமகளையும் சந்தியும் யேசப்பா. நன்றி
@jeniferleyo48032 жыл бұрын
எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை கல்யாணம் ஆகி 3years ஆகப்போகுது எங்களுக்காக ஜெபம் பண்ணிக்கோங்க பாஸ்டர்
@RitaImmanvel5 ай бұрын
ஓம் திஒஐ2
@ahilan26935 ай бұрын
In Jesus name all possible...
@BenitBenit-nq2kg4 ай бұрын
Ungalukaka naanga prayer pannuvo
@brittocharles20883 ай бұрын
அதிகாலையில் எழுந்து இறைவனை பிராத்தனை செய்யுங்கள் நிச்சயமாக நடக்கும் நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள் நிச்சயமாக நடக்கும்
@makeshmakesh23782 ай бұрын
Sister Unga husband u beefe sapitea sollunga
@aarthi94582 жыл бұрын
எங்கள் தேவன் நீர் 🥰 எங்கள் ராஜா நீர் 😍 நாங்கள் நம்பிடும் 💖 எங்கள் நம்பிக்கை நீர் 😌
@arulraj35932 жыл бұрын
Thank you
@AninaCasalini Жыл бұрын
@@arulraj3593 Aquarelle
@MuthuMuthu-xp7gv2 жыл бұрын
Amen appa Anna 2 1/2 yrs kalichi ipom than pregnant aanean aandavar than thantharu 5 th month la pani kudam udinthu kolanthai iranthu poitu Anna ennala thanga mudiyala ipom intha msg la kooda unga moolama yeasappa eankooda peasunanga oru nambikai varuthu nandri anna
@Sweety.d20012 жыл бұрын
Sikirama yesappa oru niranthara kulanthai selvathai kuduparu🙏🏻.... Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MuthuMuthu-xp7gv2 жыл бұрын
@@Sweety.d2001 thanks
@arunajesus2 жыл бұрын
Amen God bless you
@vizdam95372 жыл бұрын
Good things will happen for sure bro .. have faith in our lord
@MuthuMuthu-xp7gv2 жыл бұрын
dame nandri sir
@peemasharma5464Ай бұрын
உமதுமுகம் நேக்கிபார்தவர்கள் வெக்கப்பட்டு பேவதில்லை song paaduunga😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sarosaro40033 ай бұрын
Praise the lord
@nithya2nithya2876 ай бұрын
Neenga padura padala yanaku migavum pidithirukiradhu . indha padalai dhinamum eravil ketpen . manasil ula baaram koranja madhri erukum . neenga yanagaluku prayer pannunga iya . Unga la nerula pakano iyaaa . praise the lord amen appa 🙏
@amosjr73442 жыл бұрын
33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் 16
@tamiljesustv3422 жыл бұрын
kzbin.info/www/bejne/eXmbi6iCdrGYg6c
@stcreativeofficial91392 жыл бұрын
Bro nee vara lavel and you become a josh jebaraj
@MichaelDanielcalebtimeJabezDav Жыл бұрын
💙 💙 💙 💙 💙 Amen Jesus daddy thank you for your porrattam thankyou for your paduhal.you are the winner 🏆🏆🏆🏆🏆 daddy.once again thank you Jesus Christ daddy.💜💜💜💜💜. 🍇🍇🍇🍇🍇.
@shobanahepziba45592 жыл бұрын
Praise lord paster இந்த Song பெலப்படுத்துகிறதாகவும், விசுவாசிக்கவும், ,,, இடையே பேசுகின்ற உங்க வார்த்தை Super, ,,, strong ஆக கர்த்தருக்குள், ,,, God bless you paster. . Thankyou.
@immensegrace-p9c3 ай бұрын
Feeling like being seated in heaven under the feet of the Lord and singing this. Heavenly joy🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤✨✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹🌹💫💫💫💫💫💫💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saajithippu4913 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்...
@jagannathan74782 жыл бұрын
ஆண்டவரே எனக்கு இந்த அல்சர் வயிற்று வலிய நீக்கி போடுங்க இயேசப்பா💙💙💙💙💙💙💙💙😞😔😔😔😔😔😔😔
@stanlyak8053 Жыл бұрын
God bless you Anna
@Grace_manje6 ай бұрын
கற்றாழை ஜூஸ். Kudinga verum vaithula
@BenitBenit-nq2kg4 ай бұрын
Amen
@ravithangam53264 ай бұрын
Thengai pal kudinga..
@JesusMyGod-o2n2 ай бұрын
Thengai paal dhinamum kudinga ma
@mformusikc Жыл бұрын
LYRICS 1. அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 2. செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன் 3. பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன் 4. வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்
@emmanu50902 жыл бұрын
இவ்வளவு நாள் காத்திருந்ததிற்கு அருமைனான பாடலை கொடுத்தாதட்கு நன்றி 🙏🙏🙏🙏
@SamsonFernondez2 жыл бұрын
இந்த பாடல் ரீகன் கோம்ஸ் ஐயா பாடல்
@tamiljesustv3422 жыл бұрын
kzbin.info/www/bejne/eXmbi6iCdrGYg6c
@jairanir8042 жыл бұрын
@@SamsonFernondez 11111111111111
@SathishKumar-mz2rz2 жыл бұрын
ஏங்க இவர் பாடும் பாடல் எல்லாம் அடுத்தவருடையதுசாமி .. இந்த பாடல் ரீகன் கோம்ஸ் பாஸ்டர் அவர்களுடையது ..
@trendella23863 ай бұрын
அப்படி இல்லை ஐயா. பிரபலமான கர்த்தருடைய பாடல்களை எல்லா சபைகளிலுமே பாடுவார்கள். ஆனால் டொனால்ட் ஐயா யூடியூப் இல் உள்ளவர் என்பதால் அவர் இதில் பதிவேற்றி உள்ளார்.
ஆமென் அப்பா.... உங்களுக்கு முன் நிற்பவன் யார்.. கர்த்தரே.... ஹல்லேலூயா
@RenugaM-x5xАй бұрын
Paster anna super song ❤❤❤❤❤nangal nambidum eangal theven neer amen I love my Jesus ❤appa
@jamesrajeev95732 жыл бұрын
நாங்கள் நம்பிடும் எங்கள் கன்மலை நீரே அப்பா....
@rathideviv3262 Жыл бұрын
Pro suppar song wonderful.
@YesuvinSesor5 ай бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@kavithathometh74892 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen pls help me JESUS...... Pls help me daddy..... Pls help me my lord.....pls help me saviour....... Pls help me Appa......
@marimuthu84606 ай бұрын
Ennala suthama mudiyala appa rompa enga mama deppration la irukkanga enna panntrathunnu thrriyala appa avangala samathanaatha kudunga appa en annavukku ma nimatjiye kudunga appa en kudumpathukku nalla udal sugathaiyum samathanthiyum kudungappa ❤love you so much yesaappa ❤Miss you Yesapppa ❤❤
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர், 🕺 Glory❤ to ✝Jesus🙏
@KABrothers-g5o3 ай бұрын
Na Nala padikunum yesappa yesappa yesappa
@selastina4316 Жыл бұрын
. அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 2. செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன் 3. பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன் 4. வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்
@sujinsujin422411 ай бұрын
வெரி நைஸ் 🎉🎉🎉🎉🎉
@manbu36476 күн бұрын
பேரன் ஹர்ஷித் காக யேசப்பா நன்றி
@david564dd2 жыл бұрын
Soul filled song 🎧 thank you Jesus
@rebeccaraji62073 ай бұрын
Praise the lord brother 🙏 semma song midhi midhi midhi thudhi thudhi thudhi super lyrics bro God bless you and your ministry 🙏❤️
@allglorytojesus79432 жыл бұрын
My favorite song Reegan comaz Anna song . Hearing Your voice very nice Thanks bro . Glory to Jesus
@vassovasanti6564 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤appa.appa.appa
@Kalpanapeter2 жыл бұрын
Praise the Lord nalla oru song
@thiraviyamani45987 ай бұрын
என் கணவர்க்கு அரசு வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள் நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏
Thank you Jesus power full Service Song oh Bless Brother Donald
@arputhamarychetty90502 жыл бұрын
AMEN.APPA
@sameditz-v5f2 жыл бұрын
Appa unga kiriba illama Na ivlolo thooram nilachi nindrukka mudiyathuppa🤗🥰😘
@MohanKumar-yo6gp2 жыл бұрын
அருமையா பாடல் யை கொடுத்ததுக்கு கர்த்தருக்கு இஸ்தோத்திரம் ஆமென்
@PERIYASAMYPERIYASAMY-vj9li Жыл бұрын
நீரெண்ணோடு இருந்தால் எல்லாமே ஜெயமாய் மாறும் வெற்றி நிச்சயம். ஆமென்
@Christian_Network352 жыл бұрын
அக்கினியில் நடந்து வந்தோம் ஆனா சேதம் ஓன்றுமில்லையப்பா
@ganeshsamu94732 жыл бұрын
பரிசுத்தம் தரும் இயேசுவே எனக்கு குடும்ப த்துல சமாதானம் வேண்டும் இயேசுவே வேலையில் ஒரு ஆசிர்வாதம் தரும் இயேசுவே
@josjosephine41142 жыл бұрын
Praise the Lord brother ☺so happy to hear this 🎵song... Y means ☹️my heart full of problem 🤔and my mummy had stork ☹️can't able to talk and do any work bro... But now God done 🤝a miracle in her life✌she able to 🚶walk now lighty🙏thank u God 🙏for this wonderful blessing🙏 please relief her fully 🤝please God... Amen🙏 praise the Lord brother☺. Thank you God🙏
@annalakshmi1172 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏
@gracesonjesus20002 жыл бұрын
God is with u... God will do miracles keep believed him..
@jemimargaret22142 жыл бұрын
Yes Lord
@oviyajayanthi9530 Жыл бұрын
Same problem to my husband... Please pray for him... I have one baby now 10 month of him... Now two years completed to my marriage life...