Pr. R. Reegan Gomez || Akkiniyil Nadanthu Vanthom || அக்கினியில் நடந்து வந்தோம் || Official Video

  Рет қаралды 6,222,618

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Пікірлер
@velankanniraja655
@velankanniraja655 Жыл бұрын
எனக்கு திருமணமாகி 11 வருடம் குழந்தை இல்லை இப்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கேன் எனக்கு நஞ்சு கொடி கீழே உள்ளது என்று டாக்டர் சொன்னார் நஞ்சு கொடி மேல் இருக்கனுமா எனக்காக ஜெபம் பன்னுங்க 🙏😭
@jayaseelanb1115
@jayaseelanb1115 Жыл бұрын
11.இராஜாக்கள் 4:16-17) பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ, பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று நம் தேவனாகிய கர்த்தர் சொல்லுவதை கவனித்துக் கேளுங்கள்.
@Tamilmoni-u6i
@Tamilmoni-u6i Жыл бұрын
கவலைப்படாதீங்க அக்கா உங்களுக்காக நான் ஜெபம் பண்ணுறோம் இயேசப்பா உங்களுக்கு அற்புதம் செய்யப் போகிறார் நீங்கள் விசுவாசியுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு அற்புதம் செய்வார்
@jneventdecraction2315
@jneventdecraction2315 Жыл бұрын
Parey to mee....safe ur famiy sis...or brother
@Dhanapal-gf4uc
@Dhanapal-gf4uc Жыл бұрын
​@AmalaAmala-we9bxp
@saranyadarmaraj1153
@saranyadarmaraj1153 Жыл бұрын
Karthar nallavar sister avar pathukolvar kavalai padafhinga❤
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 жыл бұрын
அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களைவிட்டு - 2 இமைப்பொழுதும் விலகலப்பா - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 1) செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் (அந்த) கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்று விட்டீர் - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 2) பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணெயினால் - 2 அபிஷேகம் செய்து விட்டீர் - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 3) வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உம் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை - 2 இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 4 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 4
@pr.sampaulpaul2261
@pr.sampaulpaul2261 3 жыл бұрын
Nice Song Pastor 👌 Glory to God 🙏
@joshuabala105
@joshuabala105 3 жыл бұрын
Scale?
@japhethprabhu1166
@japhethprabhu1166 3 жыл бұрын
இந்த பாடல் வரிகள் கொடுத்ததுக்கு நன்றி
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 жыл бұрын
@@joshuabala105 F Minor
@selva2077
@selva2077 3 жыл бұрын
Tks Bro
@mformusikc
@mformusikc Жыл бұрын
LYRICS 1. அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 2. செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர் - 2 - எங்கள் தேவன் 3. பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் - 2 - எங்கள் தேவன் 4. வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 - எங்கள் தேவன்
@samuthiramsss5576
@samuthiramsss5576 Жыл бұрын
1
@arockiasamya1889
@arockiasamya1889 Жыл бұрын
L
@parimalvellu8659
@parimalvellu8659 Жыл бұрын
w
@jemiraj7036
@jemiraj7036 Жыл бұрын
Amen 😢
@divinemedicals8809
@divinemedicals8809 Жыл бұрын
NICE.....
@jagathrayan6939
@jagathrayan6939 Жыл бұрын
முதல் முறை கேட்டு இப்போது 10 முறைக்கு மேல் இன்னும் எத்தனை முறை கேட்டாலும்...... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.... இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக.
@jeevaootrutrustsrilanka
@jeevaootrutrustsrilanka 10 ай бұрын
❤❤❤
@AbinoAljin
@AbinoAljin 6 ай бұрын
❤❤
@isaaklsaak3201
@isaaklsaak3201 6 күн бұрын
Jesus ❤
@deepikadeepika7580
@deepikadeepika7580 Жыл бұрын
Amen kastatin madhiyelayum belavenathilum nammai nadadhu padal
@MaryMary-ly5nl
@MaryMary-ly5nl 2 жыл бұрын
இந்த பாடல் பாடுகிற ஐயா எப்பவும் நல்லா இருக்கனும் ஆண்டவர் இவர் மூலமாய் நமக்கு குடுத்த பாடலை ஆசிர்வதிக்க அவருக்கு நல்ல சுகத்தையும் பெ லத்தையும் குடுக்க தேவன் கிருபை செய் தருலும் ஆமென்
@priyamuiappan3117
@priyamuiappan3117 Ай бұрын
அப்பா என் கணவர் மனம் மாறி என்னை ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காக வேண்டும் . பிசாசின் தொல்லையிலிருந்தும் மரண பயத்தில் இருந்தும் எனக்கு விடுதலையை கொடுங்க அப்பா எனக்காக ஜெபியுங்கள் அப்பா
@DevigaSubaramani
@DevigaSubaramani Ай бұрын
Prayer pandraum sis 🎉✝️🙏
@isaaklsaak3201
@isaaklsaak3201 6 күн бұрын
Jesus Loves you ❤
@solomoncmsf644
@solomoncmsf644 6 күн бұрын
இயேசுவின் உயிர்த்தெழுதல் வல்லமை
@SengotayanSengotayan
@SengotayanSengotayan 8 ай бұрын
பல சோதனை வந்தாலும் என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார்
@RoddeRodde-my9ml
@RoddeRodde-my9ml 7 ай бұрын
Amen
@snovineditzmedia
@snovineditzmedia 6 ай бұрын
Amen ❤❤❤
@sridhar4471
@sridhar4471 Жыл бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் வருகிறது....
@manimarans7228
@manimarans7228 5 ай бұрын
En papaku heartbeat varanum ...pls intha song kekura yellarum prayer pannikonga ..en name helan
@superstudy9622
@superstudy9622 5 ай бұрын
Sure
@thenmozhi3218
@thenmozhi3218 5 ай бұрын
Sure sis
@manimarans7228
@manimarans7228 5 ай бұрын
​@@thenmozhi3218thanks ma prayer panikonga
@manimarans7228
@manimarans7228 5 ай бұрын
​@@superstudy9622tnx
@manimarans7228
@manimarans7228 5 ай бұрын
Innum 1week apram scan pannanum
@thobiyashasha5538
@thobiyashasha5538 2 жыл бұрын
Amen 🙏 இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@MaalathyK
@MaalathyK 2 жыл бұрын
YESSSSSSS !!!!!!!!!!!!!!!!!
@jesusreignethministries4906
@jesusreignethministries4906 2 жыл бұрын
Amen
@jeyaraj4976
@jeyaraj4976 2 жыл бұрын
H gfyguh
@jesusjacop3837
@jesusjacop3837 2 жыл бұрын
அவருடைய அன்பையே வெளிப்படுத்துகிறது ...
@bennyjoshua2859
@bennyjoshua2859 2 жыл бұрын
Yes
@kanibalabki7440
@kanibalabki7440 7 ай бұрын
இக்கட்டான சூழ்நிலையில் கண்ணிரோடு அழுது ஜெபிக்கும் போது ஆண்டவர் இந்த பாடல் வரி மூலமாய் என்னோடு பேசினார்.. இன்று இந்த பாடல் தினம் தோறும் என் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. ஆமென்
@arockiasenkon8493
@arockiasenkon8493 Жыл бұрын
Paster song எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@NanthiniPugazh
@NanthiniPugazh 9 ай бұрын
ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்...நன்றி அப்பா நீர் செய்த ஒவ்வொரு உதவிக்கும்..நீங்க தான் எல்லாமே எனக்கு
@mkmultishop2654
@mkmultishop2654 Жыл бұрын
ஏங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
@mohanjebakumar.b839
@mohanjebakumar.b839 2 жыл бұрын
Amen இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@kalaikalaiselvi6766
@kalaikalaiselvi6766 Жыл бұрын
Q1q
@suryad2976
@suryad2976 Жыл бұрын
2
@Wolf_astro_motivation.
@Wolf_astro_motivation. Жыл бұрын
@@suryad2976 ஷஷ cce cxc b b. B. பிபியை ப் ச்ச்ச்
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 Жыл бұрын
Amen amen amen amen amen amen praise the lord Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@ezekiahthisistrugospelpaul4454
@ezekiahthisistrugospelpaul4454 Жыл бұрын
100%
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 8 ай бұрын
Church la intha paatu podum bothu vera level la iruku sir..
@ArunArun-zr3jo
@ArunArun-zr3jo 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பரிசுத்த ஆவியானவருடைய அக்கினியை உணர முடிகிறது ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ரீகன் அண்ணன் அவர்களை கர்த்தர் இன்னும் அபிஷேகம் நிறைந்த பாடல்களை தந்து சபைகளை எழுப்புதலை கொண்டு வரும்படியாக ஜெபிக்கிறோம்
@japethj7269
@japethj7269 3 күн бұрын
Intha padalai ketkumpothu kannere vanthuvittathu❤God bless you sir❤amen❤
@elangoanitha4632
@elangoanitha4632 Жыл бұрын
ஆமென்கர்த்தவேநீரேஎன்தேவன்
@ArulRobin-bx9ze
@ArulRobin-bx9ze 2 ай бұрын
இந்த பாடல் என் மணம் மகிழ்ச்சி அளிக்கிறது ❤🙏🙏🙏🙏
@mahalaksmi-fg1yp
@mahalaksmi-fg1yp 2 ай бұрын
Enaku jesus appa nalathan veterinary doctor seet ketachuchu ippo naa theni veterinary college la padikire Jesus ku veru thankful amen✝️🛐❤️
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 9 ай бұрын
akkiniyil nadanthu vanthom aanaal setham ontum illaiyappaa thannnneeraik kadanthu vanthom naangal moolkip pokavillaiyappaa unga kirupai engalai vittu imaippoluthum vilakalappaa - 2 engal thaevan neer engal raajaa neer naangal pottidum kanmalai neer - 2 2. sengadalai neer pilantheer semmaiyaana paathai thantheer erikovin kottaைkalai um yosanaiyaal thakarththeer koliyaaththin koshangalai oru notiyil ventuvittir - 2 - engal thaevan 3. palavitha sothanaiyaal pudamidappattaோm aiyaa ponnaaka maattivittir puthu iruthayam thanthu vittir engal thalaiyai ennnnaiyinaal apishaekam seythu vittir - 2 - engal thaevan 4. varudangalai umathu kirupaiyinaal kadanthom inivarum naatkalellaam unthan makimaithanaik kaannpom engal aayul ullavarai Yesu naamaththai uyarththiduvom - 2 - engal thaevan
@beulabeu6099
@beulabeu6099 3 ай бұрын
En name beula 4th month pregnant ha iruken enaku nanchu Kodi kila iruku athu mela varanumnu prayer panikonga .amen
@Jagethish1983-hk1mh
@Jagethish1983-hk1mh 15 күн бұрын
எங்கள் குடும்பமே எங்கள் ஐஸ் உள்ளவரை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இயேசப்பா கோடான கோடி
@ramararun
@ramararun Жыл бұрын
எங்க வாழ்க்கையில் இருக்கிற எரிகோட்டை போன்ற பிரச்சனை இருந்து தேவன் விடுதலை தர இந்தப் பாடல் கேட்கும் போது ஒரு விடுதலை கிடைக்குது
@wordoftruthchurchofgod.val4991
@wordoftruthchurchofgod.val4991 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை. வருடகடைசியில் தேவனுக்கு மகிமை செலுத்தி நன்றி சொல்ல ஒரு பாடல்.அருமையான வரிகள்.
@devageethangalroshanrhythm2614
@devageethangalroshanrhythm2614 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை இன்னும் அனேக பாடலைக் கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@tamilmanipollachi9757
@tamilmanipollachi9757 6 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய கண்ணீர் நிறைந்து கண்ணீரா கொட்டுது ஏதோ உன்னை என் கூட இயேசப்பா பேசிட்டு இருக்காரு எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகி இன்னும் குழந்தை இல்லை அதற்காக நான் கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் எனக்காக நீங்கள் ஜெபித்துக் கொள்ளவும்😢😢😢😢😢😢
@beulahepsy1375
@beulahepsy1375 5 ай бұрын
Vkpznmp🤩
@jebajohn1920
@jebajohn1920 22 күн бұрын
Kandipa jesus arputham saivar
@priyavijay4407
@priyavijay4407 Жыл бұрын
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர்
@j.sgaming8345
@j.sgaming8345 Жыл бұрын
4:42 😂 4:44
@Jesurajan809
@Jesurajan809 7 ай бұрын
எனக்கு நல்ல பிடித்த பாடல் எங்கள் ஊரில் சர்ச்சில் கன்வெஷனில் இயேசு அப்பா பாடல் எழுப்புதல் தீ பரவிய பாடல்
@mohanrajDivineAssembly
@mohanrajDivineAssembly 3 жыл бұрын
விசுவாசத்தை பெருகப்பண்ணும் அற்புதமான பாடல்! தேவனுக்கே மகிமை! ஆயுள் உள்ளவரை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்! ஆமென்!
@raginijemini4880
@raginijemini4880 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் தைரியம் கொடுக்கிறது
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 13 күн бұрын
எங்கள் தேவன் நீரே எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர் வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனி வரும் நாட்களில் உமது மகிமையின் காண்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gmanikandan9422
@gmanikandan9422 Ай бұрын
Enaku thirumanam agi 4years agudhu kozhandhai illa...pls enakaga pray 🙏 pannunga
@reegangomezr
@reegangomezr Ай бұрын
God Will Bless You
@samsonbabu2367
@samsonbabu2367 3 жыл бұрын
Anna praise the lord இந்த வருடம் தேவன் தந்த வாக்குத்தத்தம் நிறைவேறின பாடலாக இருக்கிறது. God bless you anna
@aswinicareenterprises9027
@aswinicareenterprises9027 2 жыл бұрын
எங்கள் ஆயுள் உள்ளவரை, இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்.
@ShivaKumar-jk7ce
@ShivaKumar-jk7ce Жыл бұрын
, ✝️🙏
@JesusAlex9938
@JesusAlex9938 Жыл бұрын
Amen 🎉
@KalpanaK-ko2xv
@KalpanaK-ko2xv Жыл бұрын
​@@JesusAlex9938ககீ😂😂ஓஓஓஓஇஇஊஊ😊
@maniimmanuvel940
@maniimmanuvel940 2 жыл бұрын
எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்...🙏🙏
@albertk1112
@albertk1112 2 жыл бұрын
Amen 🙏🙏🙏♥️
@jscabs4941
@jscabs4941 2 жыл бұрын
Nice paster ✝️✝️✝️
@MathavarajMathavaraj-r9l
@MathavarajMathavaraj-r9l 10 күн бұрын
Amen appa neenga Rajadhi Raja
@joejoseer9198
@joejoseer9198 Жыл бұрын
பாடல் வேற லெவல் அண்ணன்.. இந்த பாடலை எவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள், பாடியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இந்த பாடலை இயேசு விடுவிக்கிறார் மனோவா அண்ணனும், பாஸ்டர் சிமியோன் அண்ணன் அவர்களும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கும் நன்றி.
@Sharmilanchess
@Sharmilanchess Жыл бұрын
உண்மையில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@Sharmilanchess
@Sharmilanchess Жыл бұрын
Amen praise the lord
@tnpsc-mywayoflearning522
@tnpsc-mywayoflearning522 8 ай бұрын
Amen❤
@AbinoAljin
@AbinoAljin 6 ай бұрын
❤❤
@hepsibajoylin9474
@hepsibajoylin9474 2 ай бұрын
One of my most favourite song 💞,🙏🏻
@aleksraja829
@aleksraja829 Жыл бұрын
உங்க கிருபை எங்கள விட்டு இமை பொழுதும் விலகலப்பா....ஆமென் அல்லேலூயா
@veerammalk5348
@veerammalk5348 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் அக்கினியில் நடக்கிறோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நல்ல பாடல் வரிகள் அருமையான குரல்வளம் இந்த பாடலை நாள் ஒன்றுக்கு பல முறை கேட்கிறேன் ஆனால் இந்த பாடலை நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது கேட்காமல் தூங்குவது இல்லை அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் 🎉
@Psrfam
@Psrfam 9 ай бұрын
Unnga thalumpugalal kunamanom kodi kodi nantri appa unnga vargai varai ummaku uiliyam seiyanum kerupa seinga intha jeevan neer thantha pethchai ayya unnga thalumpugalal kunamanom kodi kodi nantri appa pumiluilla aanaivarum rachiga padavendum ummakul valaravendum viyathiyai pellanaium prashanaigal maranapayam kadan easuvinamathil vituthalai sugam thainthuviter thank you appa appa Kodi kodi nantri appa
@JESUSLOVE-o3r
@JESUSLOVE-o3r 6 ай бұрын
இந்த பாடல் மூலம் கன்மலை ஆகிய இயேசுவை நான் விசுவாசிக்கிறேன்😢
@kaithas138
@kaithas138 Жыл бұрын
ஆமென், இந்த பட்டுக்கேட்டாலே என் கண்ணில் கண்ணீர்தான் வரும், ஐயா க்கு நன்றி.
@godgiftsong7768
@godgiftsong7768 3 жыл бұрын
நல்லா இருக்கு🙏🙏🙏 இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக👌👌👌👌
@ranjithm3863
@ranjithm3863 2 жыл бұрын
Amen
@angayarkannialbert8648
@angayarkannialbert8648 2 жыл бұрын
Amen..
@user-vasan
@user-vasan 7 ай бұрын
En yesu nallavar 😊 Paster super song glory to God.. I'm Hindu but really love my Jesus Christ from Kerala
@reegangomezr
@reegangomezr 7 ай бұрын
God Bless You Sister..
@AppuRethi
@AppuRethi 4 ай бұрын
Amen
@pankirajraj4101
@pankirajraj4101 11 ай бұрын
⚡⭕®📧🎷📧⚡⛎⚡🅰🅿🅿🅰🎵🅰🎵♈📍♈🍉♓🅰®📍🅰🎵🅰📍Ⓜ🅰🎵📍🌱⭕⛎Ⓜ🅰🅿🅿🅰🎷📧⚡⛎⚡🅰🎵👌📧♈🎵🅰🎵🅿🅰♈📍சப்பா என்னை மன்னிக்கவும்இயேசப்பா என்னை மன்னியும்நான் பாவம் செய்தேன் விபச்சார படங்களை பார்த்தேன் ஆண்டவரே என்னை மன்னிஇயேசப்பா என்ன மன்னி ஆண்டவனே நான் தவறான படங்களை பார்த்தேன் ஆண்டவரே என்னை மன்னிஇயேசப்பா என்ன மன்னி ஆண்டவனே நான் தவறான படங்களை பார்த்தேன் ஆண்டவரே என்னை மன்னிக்கவும் முடியாதுஆண்டவரே நான் உம்மை குத்தஆண்டவரே நான் உம்மைஆண்டவரே நான் உம்மை குத்தப்படுத்துகிறார்ஆண்டவரே நான் உம்மை குத்தஆண்டவரே நான் உம்மை குத்தப்படுத்துகிறார் ஆனால் விபச்சார படங்களைஆண்டவரே நான் உம்மை குத்தப்படுத்துகிறார் ஆனால் விபச்சார படங்களை பார்த்த ஆண்டவரே என்னை மன்னிஆண்டவரே நான் உம்மை குத்தப்படுத்துகிறார் என்று அன்னையே அன்னையே என்ஆண்டவரே நான் உம்மை குத்தப்படுத்துகிறார் ஆனால் விபச்சார படங்களை பார்த்த ஆண்டவரே என்னை மன்னித்து ஆண்டவரேⓂ📧⚡⭕®📍⭕®⛎Ⓜ⛎
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 10 ай бұрын
எத்தனை சோதனைகள் வேதனைகளிலும் உமதுகிருபையும் தயவும் எம்மை தாங்கிவழிநடத்துவதற்காக கோடா கோடி ஸ்தோத்திரம் இயேசுவே என்அப்பா
@devendhiranindran7787
@devendhiranindran7787 3 жыл бұрын
புது புது பாடல்கள் நாவில் தந்து புது கிருபையால் நிறப்புகிரா தேவனே..நன்றி உமது துதியின் பாடலை பெருகப்பண்ணும் இயேசுவே..🙏🙏🙏
@isaacisaac9796
@isaacisaac9796 3 жыл бұрын
கிருபை பொருந்திய வார்த்தைகளும் இனிமையான நாவும் தந்த எங்கள் ஆண்டவரே உமக்கு நன்றி. கர்த்தர்தாமே இன்னும் எங்கள் ஐயாவை ஆசிர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்.
@johnsongnanaraj491
@johnsongnanaraj491 2 жыл бұрын
Lyrics அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்று விட்டீர் பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து விட்டீர் வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உம் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் Lyrics in English akkiniyil nadanthu vanthom aanaal setham ontumillaiyappaa thannnneeraik kadanthu vanthom naangal mulkip pokavillaiyappaa unga kirupai engalaivittu imaippoluthum vilakalappaa engal thaevan neer engal raajaa neer naangal pottidum kanmalai neer sengadalai neer pilantheer semmaiyaana paathai thantheer erikovin kottaைkalai um yosanaiyaal thakarththeer koliyaaththin koshangalai oru notiyil ventu vittir palavitha sothanaiyaal pudamidappattaோmaiyaa ponnaaka maattivittir puthu iruthayam thanthu vittir engal thalaiyai ennnneyinaal apishaekam seythu vittir varudangalai umathu kirupaiyinaal kadanthom inivarum naatkalellaam um makimaithanaik kaannpom engal aayul ullavarai Yesu naamaththai uyarththiduvom
@ramus2227
@ramus2227 2 жыл бұрын
Super song brother
@indraaindra3998
@indraaindra3998 Жыл бұрын
​@@ramus2227❤❤❤❤
@rubanrajadurai8355
@rubanrajadurai8355 Жыл бұрын
உற்சாகமூட்டும் அருமையான பாடல் சகோதரருக்கு நன்றி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@SangamamYouTubechannel.
@SangamamYouTubechannel. 7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனது தைரியமாய் இருக்கிறது 😢😢😢
@sriakthjanaki5371
@sriakthjanaki5371 2 жыл бұрын
ஐயா உங்கள் பாடல் வரிகள் எங்களுக்கு மழ்ச்சியாகஉள்ளன
@avaraalnaan9475
@avaraalnaan9475 2 жыл бұрын
*#நன்றி** அப்பா....* *#உங்க** கிருபை என்னை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா....*
@bharabharathi9513
@bharabharathi9513 3 жыл бұрын
இந்த பாடல் மூலம் தேவன் என்னோடு பேசினார் சகோதரர் அவர்கள் குரல் தேவன் கொடுத்த வாரம் எல்லாம் மகிமையும் இயேசுக்கே ஆமென்
@VanithaVanitha-g7t
@VanithaVanitha-g7t 11 ай бұрын
சோத்ரம் ஐயா என் சகோதரனுக்கு திருமனம் ஆகி 11 வருடம்ஆகிரதூ குழத்தை இல்லை பிராத்தனை பன்னுங்க ஐயா சகோதரன் லாசர் அன்னி சோபியா
@reegangomezr
@reegangomezr 11 ай бұрын
தேவன் உங்களுடைய வாழ்வில் அற்புதம் செய்வார்.
@jothik7041
@jothik7041 3 ай бұрын
பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி வாழ்த்துக்கள் பிரதர் பாடல் சூப்பர் 🙏
@Mahesh-kg7pg
@Mahesh-kg7pg 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்....... இனிக்கும் பாடல்.Amen
@rehoboth9485
@rehoboth9485 3 жыл бұрын
வருடங்களை உமது கிருபையினால் கிடந்தோம் 💯💯
@rajagopal.r2908
@rajagopal.r2908 5 ай бұрын
வருடங்களை உமது கிருபையால் கடந்தோம்
@thiruppathipathi2776
@thiruppathipathi2776 11 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போது ஆவிக்குள் உர்ச்சாகம் வருது. கர்த்தர் இன்னும் உங்களை உயர்த்துத்துவாராக. 💐👌
@zionraja2922
@zionraja2922 Жыл бұрын
Karthar ungalai menmelum aaseervadhiparaga.... iyya....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tharmabakee9565
@tharmabakee9565 3 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு திரும்ப திரும்ப கோட்க தோனுது🙏🙏🙏 கத்தருக்கோ ஸ்தோத்திரம்
@சைமன்திருத்தணி-ப5ட
@சைமன்திருத்தணி-ப5ட 3 жыл бұрын
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் ஒரே தெய்வம் எங்கள் இயேசுவே நீர் வாழ்க ஆமென்
@thangamanandraj4327
@thangamanandraj4327 2 жыл бұрын
தண்ணீரை கடந்து வந்தோம் நாங்க மூழ்கி போகவில்லை அப்பா
@ramararun
@ramararun Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலைக் கேட்கும் போது என் உள்ளத்தில் ஒரு சமாதானம்
@jeyajoseph532
@jeyajoseph532 9 ай бұрын
Daily intha song ketkiren. Theva அன்பின் ஆழம் நிறைந்த பாடல். இன்னும் அதிகமான பாடல்களை paada தேவன் உதவி செய்வார்.
@johnwilliam-jw2120
@johnwilliam-jw2120 3 жыл бұрын
பலவித சோதனைகளில் இருந்து பாதுகாத்த எங்கள் தேவன் நீர் ஒருவரே ஆமென்...
@mahima9181
@mahima9181 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கு Amen daddy ..... Praise the lord
@annalakshmi117
@annalakshmi117 3 жыл бұрын
என்னை பலவிதமான சூழ்நிலையில் கடக்க அவர் வார்த்தை மட்டும் தான் எனக்கு உதவியாக இருந்தது 🙏நன்றி அப்பா நல்லவரே ❤️ என் அரண், கோட்டை,பாதுகாவலர்,துணையாளார், இரட்சகர்.....கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது‌ இயேசு அப்பா மட்டும்தான்...🙏🙏எவர் ஒருவர் தன் இரத்தத்தால் பாவங்களை கழுவினரோ அவரே ஆண்டவர், உன்னதர் 🙏🙏🙏🙏இது ஆணித்தரமான உண்மை👍நான் ருசித்த தேவனை எல்லோரும் ருசித்து பாருங்கள்...அவர் நல்லவர்😘அவர் கிருபை என்றும் உள்ளது 🙏🙏🙏🙏🙏
@j.vijaysaravanan5607
@j.vijaysaravanan5607 Жыл бұрын
இந்த பாடலை நான் ஒவ்வோரு முறையும் கேட்டால் அழுகயாய் வருகிறது...
@meippaninthedal4682
@meippaninthedal4682 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் அனுபவம் நிறைந்த வரிகள், praise god
@d.r.ddeena5316
@d.r.ddeena5316 Жыл бұрын
ஆண்டவர் நமக்கு சரீரத்தில் எந்த குறைவுமின்றி கொடுத்திருக்கிறார் நாம் அவருக்காக என்ன செய்தோம் வேதனையும் வெட்கமுமாக இருக்கிறது....
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா. இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.
@Psrfam
@Psrfam Жыл бұрын
Easu appa engal thalayel eruinthu oru mudi koda kela vellathu unnga anumathi illama kodi kodi nantri appa near engal pathukavalar iyya unnga pera sulla kuda enaku thakuthi lla appa easu appa
@ChandraLeeka
@ChandraLeeka 6 ай бұрын
இனி வரும் நாட்களில் உந்தன் மகிமை தன்னைக் கன்போம்
@jeevathipathigospelministr7619
@jeevathipathigospelministr7619 4 ай бұрын
அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஜீவாதிபதி காஸ்பெல் ஊழியங்கள் உங்களை வாழ்த்துகிறது ❤💐💐
@raginijemini4880
@raginijemini4880 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை இந்தப் பாடல் இந்தப் பாடல் என்னை மிகவும் தைரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது
@vidhyashalinigganesh5449
@vidhyashalinigganesh5449 2 жыл бұрын
Amen
@Raja-dt3dv
@Raja-dt3dv 2 жыл бұрын
Amen Jesus
@thangamanandraj4327
@thangamanandraj4327 2 жыл бұрын
அக்கினில் நடந்து வந்தோம் சேதம் ஒன்றும் இல்லை அப்பா தண்ணீரை கடந்து வந்தோம் நாங்க மூழ்கி போக இல்லை அப்பா
@babukarthikeyan7621
@babukarthikeyan7621 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....பாடல் மிக அருமை பாஸ்டர் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..... ஆட்டுக்குட்டி இரத்தத்தை கையில் எடுப்போம் பாடலில் உள்ள music மாதிரியே இருக்கு
@Psrfam
@Psrfam 9 ай бұрын
Easu appa nenga llana nanga illa appa ner unnmaiulla devan parisuthar parisuthar parisuthar appa
@mosesjohn5567
@mosesjohn5567 10 ай бұрын
Engal thevan neer... Engal raja neer ... Nangal potridum engal kanmalai neer ....
@jananijanu1586
@jananijanu1586 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@arunraj1057
@arunraj1057 2 жыл бұрын
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் எங்கள் கன்மலை நீர்...🙌🙌🙌🙏🙏🙏
@durgadevi4799
@durgadevi4799 Жыл бұрын
அக்கினி யில் நடப்பது போலவே என் வாழ்க்கை இருப்பதினால் இந்தப்பாடல் கர்த்தர் எனக்கு கொடுத்தது போலவே உள்ளது. அருமையான பாடல் வரிகள். என் ஆயுள் உள்ளவரை இயேசு ராஜா நாமத்தை மாத்திரமே உயர்த்துவேன்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏👌👌👌👏👏👏
@chaddyschaddys587
@chaddyschaddys587 3 ай бұрын
அருமையான பாடல் வரிகள் அய்யா கர்த்தர் உங்களையும் உங்களுடன் இருக்கும் அனைவரையும் ஆசீர்வாதிப்பார் ஆமென்
@Jambu-vs8vm
@Jambu-vs8vm 2 ай бұрын
I love you.pastar.pattu.magimai.Amen.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@davidyosiyac2099
@davidyosiyac2099 3 жыл бұрын
பாடல் அருமை எங்கள் சபையில் புதுவருட ஆராதனையில் இந்தப் பாடலை நாங்கள் பாடுகின்றோம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது ஆமென்
@jesustamilchannel9214
@jesustamilchannel9214 2 жыл бұрын
அருமை
@DevasagayamSagayam-cv2zn
@DevasagayamSagayam-cv2zn Жыл бұрын
இயேசப்பா ஊழியங்களை வரும் பருவ நிறைய அற்புதங்கள் நடக்கட்டும்
@silansilansuvi703
@silansilansuvi703 Жыл бұрын
ஆமென் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤
@AnsigaAnsiga
@AnsigaAnsiga 3 ай бұрын
Praise the Lord 🙏 enga name Akshaya pavulraj engaluku thirumanam 6 years aachu kulanthai ila kulanthaikaga ellarum jebam pannunga please 🙏
@shibanashajila8495
@shibanashajila8495 Жыл бұрын
சோர்ந்து போகின்ற பல நேரங்களில் இந்த பாடல் என்னை தூக்கிநிறுத்தி வழி நடத்திவருகின்றது தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்
@joygrace4214
@joygrace4214 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ❤️கர்த்தர் நல்லவர்❤️
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 жыл бұрын
Palavitha sothanaiyal pudamidapattom . Still not damaged. Engal Devan Neer/ Engal Raja Neer/ Engal kanmalai Neer 🌹🌹🌹🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@muthukanimpm781
@muthukanimpm781 2 жыл бұрын
Christmas ku intha song church la pada God kirubai seithar. Glory to God.
@jesusedwart1120
@jesusedwart1120 2 ай бұрын
Amen appa ennai manigal APPA S...
@krishanthiv.krishanthi9814
@krishanthiv.krishanthi9814 Жыл бұрын
Faster inda song neenga padum bodu dewa brassannathai kana mudinjadu.inda song kodutha kartharukke mahimai undawadaga.amen.alleluya.
@redeemersprayermission-9944
@redeemersprayermission-9944 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை வாழ்த்துகள் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் நன்றி
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 14 МЛН