கப்பலோட்டிய தமிழன் வாழ்ந்த வீடுகள்,வாரிசுகள்.. 👇 kzbin.info/www/bejne/p2aviqBvr7ech80 கப்பலோட்டிய தமிழனின் கொள்ளு பேத்தி என்ன சொல்கிறார் பாருங்கள்..👇 kzbin.info/www/bejne/l36aaISCrpiag9Esi=ngwELwGDgLQV2gjL
@zushsjxjzjdsjjxsjjsj6 ай бұрын
பாரதிதாசனின் தற்போதய குடும்பம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@raaji_lk6 ай бұрын
இவர் கொள்ளுபேத்தியா இல்லை பேத்தியா? தான் இளைய மகனின் மகள் என்று தானே சொன்னார்?
@nilannoor17496 ай бұрын
Super Super Super
@rajamaninathamuni49356 ай бұрын
மனித பண்புக்கு இலக்கணம் ஐயா வா. வு. சி குடும்ப வாரிசுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@kavithakaviqueen58766 ай бұрын
Neenga yentha vurula irukinga maa,
@janakiholla13256 ай бұрын
முதல்ல இந்த மாதிரி ஒரு பேட்டி எடுத்தவருக்கு மிக்க மிக்க நன்றி 🙏 இவங்க பேச்சு கேட்டது வ. ஊ. சி ஐயா பேச்சை கேட்ட மாதிரி ஒரு திருப்தி இந்த அம்மா பேச்சிலே என்ன பணிவு ஐயாவோட வம்சமே நல்லா இருக்கும் கண்டிப்பா அவங்க எல்லாரையும் நல்ல படியா காப்பாற்ற கடவுளை வேண்டுவோம்
@abhinandans60036 ай бұрын
செக்கு இழுத்த செம்மல் வ உ சி ஐயா வின் பேத்தியை பேட்டி கண்டதற்கு பல நன்றிகள், கோடிஸ்வர்களாக இருந்த வறுமையில் வாழ்ந்த தெய்வங்கள்,போற்றுவோம் இவர்களை, வாழ்க வளமுடன்
யார் கோடீஸ்வரராக இருந்தார்? வஉசி யா? அவர் கப்பல் கம்பனிக்கு பணம் கொடுத்தது இஸ்லாமியர்கள்... வரலாற்றைப் படிங்க...
@vijayajayaraman21216 ай бұрын
Yes supero super. Very useful interview
@vijayasarathyvsarathylic25016 ай бұрын
Today's generation must be taught about Va voo cee aiyah....
@vijayasarathyvsarathylic25016 ай бұрын
I was in tears many times during the interview and was paying my homage to this greatest patriot....🎉❤❤
@k.udhaykumaryadav20206 ай бұрын
கப்பலோட்டிய தமிழரின் ரத்தம் ஆயிற்றே வாழ்க அம்மா🙏🙏🙏🇮🇳💪
@GomathiNayagam-k1z6 ай бұрын
Valka valthukkal valthukkal
@anithaamal510029 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@indrasomanathan55536 ай бұрын
கண்ணீர் தான் வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த தேசத் தலைவர். நாட்டிற்காக செக்கிழுத்த செம்மல். திரு சிவாஜி கணேசன் அவர்களின் கப்பலோட்டிய தமிழன் என்ற படமே வ உ சி என்றால் நினைவுக்கு வருகிறது. அதிகம் இவரை பற்றி தெரியாது. பாடநூல்களில் நிச்சயமாக பாடமாக வைக்க வேண்டும். கம்பீரமான முகம் வ உ சியின் உண்மையான ஃபோட்டோவில் தெரிகிறது. பேட்டி எடுத்தவர் இன்னும் கூட வ உ சி பற்றி அவரது உயிர் நண்பர் சிவா பற்றி கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரின் பேத்தியாக பிறக்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள். இப்போது வ உ சி இருந்திருந்தால் கொண்டாடபட்டிருப்பார். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bagyalakshmipalaniswamy14266 ай бұрын
எனக்கு பிடித்த தேசத்தலைவர் வ.உ.சி் ஐயா. அவரது பேத்தியின் எளிமையான பேட்டி மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் .நன்றி.
சலுகை வாங்கினால் வ.உ.சி ஐயாவின் தியாகத்தை விற்பதற்கு சமம் எவ்வளவு பெரிய வாக்கியங்கள் பல்லாண்டு வாழ்க அவர்தம் புகழ்
@vathsalaramachandran9496 ай бұрын
வ உ சி ஐயா அவர்களின் பெயரைக்கேட்டாலே அவர் தியாகவாழ்க்கை நினைவுக்கு வந்து கண்கள் குளமாகின்றன. அவரது பேத்தியின் பேட்டியினால் வ உசி ஐயா வின் தியாகத்தின் மேன்மை சிலிர்க்கவைக்கிறது
@Enannan1236 ай бұрын
நம் பாட்டன் வ உ சி வாரிசுகளை பார்க்கின்ற போது ஆனந்த கண்ணீர் வருகிறது...இன்புற்று வாழ்க அனைவரும்..இளந்துளிர் மரச்செக்கு எண்ணைய் ஆலை.. சின்னமனூர்..
@arokiadass77186 ай бұрын
கப்பல் ஓட்டிய தமிழன் ஐயா.வ. உ. சி அவர்களின் வழித்தோன்றல். வணக்கம் அம்மா . நல்ல முயற்சி, அருமையான காணொளி.
@masilveena12896 ай бұрын
உண்மையான உரை... அம்மா. பலவரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்ட சூழலில் செக்கிழுத்தசெம்மல் வா.உ.சி பற்றியும் அவருக்கு உண்மையாக உதவிய நாட்டுப் பற்றாளர் பாண்டித்துரைத் தேவர் பற்றியும் நேர்மையாக எடுத்துரைத்த அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@GomathiNayagam-k1z6 ай бұрын
Great
@pugalselvan5 ай бұрын
❤❤❤ good
@sundarjeyaraj6334 ай бұрын
அது என்ன,அவர் மட்டும் வ . உ.சி மற்றவர் பாண்டித்துரை தேவர்.ஏன் எங்கள் தலைவர் பெயரில் உள்ள பிள்ளை உங்களுக்கு உருதுத்துதா..
@muruganantham73986 ай бұрын
உங்கள் குடும்பம் அனைத்து செல்வங்கள் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுகிறேன்.
@VijeeLingam6 ай бұрын
நல்ல வளர்ப்பு❤
@daisyrani46156 ай бұрын
வ உ சி அவர்களின் குடும்பத்தினர் என்று பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வ உ சி அவர்கள் பட்ட பாடுகளை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும்.
@GomathiNayagam-k1z6 ай бұрын
Yes
@jeevajeeva1496 ай бұрын
@@daisyrani4615 இன்று ஓட்டப்பிடாரம் வ உ சிதம்பரம் பிள்ளை நினைவாக இல்லம் பராமரிக்கப்படுகிறது எம் மண்ணின் மைந்தர்
@sathasivam5174 ай бұрын
Va, vu, c. My country is the world, and my duty is to do good for the country, self help is the best help,
@cvrsenthoor71294 ай бұрын
வாழ்க வளமுடன்
@சீரடிசாய்பாபா-ர2ர6 ай бұрын
பயனுள்ள பதிவு. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள். உள்ளத்தால் உயர்ந்த மனிதனுக்கு சொத்து சுகமெல்லாம் பெரிதல்ல. வா. உ சி யை மறந்தால் தமிழனுக்கு சோறு கூட கிடைக்காது. இன்றைய இளைய தலைமுறையினர் இவரது வாழ்க்கையை மனத்தில் நிறுத்த வேண்டும்.
@rvsi-qm5rn6 ай бұрын
எப்பேர்ப் பட்ட மகான்.அதைக் கோர்வையாக நீங்கள் சொன்னது மிக அழகு
@rojadevi26136 ай бұрын
பள்ளியில் படிக்கும் காலத்தில் கூட தலைவர்கள் தெளிவாக தெரிந்தது இல்லை இவுங்க தலைவர்கள் பற்றி தெளிவாக சொன்னாங்க மிக்க நன்றி சகோதரி 🙏
@வெண்ணியின்செல்வன்6 ай бұрын
கப்பல் ஓட்டிய தமிழன் ஐயா.வ. உ. சி அவர்களின் வழித்தோன்றல். வணக்கம் அம்மா 🙏🙏🙏💞. நல்ல முயற்சி, அருமையான காணொளி. 💕💕 அன்பன் அதியமான் மோகன் / திருச்சி மாவட்டம். 🙏🙏
@dhamayanthink39054 ай бұрын
வ உ சி அவர்களின் பேத்தி எவ்வளவு தன்மையாக எவ்வளவு மென்மையாக பேசுகிறார்கள் அவருடைய வாரிசு என்பதை நிரூபித்து விட்டார்கள் வ உ சி யின் வாரிசுகள் வாழ்க கடவுளின் ஆசி எப்போதும் அவர்களுக்கு இருக்கட்டும்
@kavitamunisamy46286 ай бұрын
நான் ஒரு மலேசிய தமிழர். வா ஊ சி ஐயா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் சுயசரிதையை ஓரளவு படித்திருக்கிறேன். மக்களுக்காக அவர் செய்த தியாகங்கள் அளவிட முடியாது. ஆனால் ஒரு விஷயம் வருத்தமளிக்கிறது. இந்திய வாழ் மக்கள் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு இவரை தெரியாதது தான். வட இந்தியர்களை போற்றுகிறார்கள் ஆனால் தென் இந்தியர்களை மறந்துவிட்டார்கள்.
தமிழ் நாட்டை தமிழன் ஆண்டாள் வா.ஊ.சி பாட்டன் போற்றப்படுவார் . திராவிடம் தமிழனை போற்றுமா
@GamiNayagam6 ай бұрын
Great ❤❤
@Kasthuri-no1ex6 ай бұрын
Sar unmy urakkasonna antha Amma unakku nary God blesses thambi entha sonalukku valkavalmudan❤❤❤🙏🙏
@meenakchimeena6 ай бұрын
வ உ சி சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசுகள் நலமுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@GomathiNayagam-k1z6 ай бұрын
Valka valthukkal
@rajalingam81125 ай бұрын
ஆச்சரியம் அம்மா உங்கள் எளிமை,அமைதி,அடக்கம் ...அளவில்லை உங்கள் நற்குணங்களுக்கு!!!!
@TheVenkatalakshmi5 ай бұрын
வ.வு.சி.அவர்களின் பேத்தி ...வ.வு.சி.அவர்களைப்பற்றிய கடந்த கால நினைவுகளை விவரித்தது சிறப்பாக உள்ளது.... அவரது வாரிசுகள் நலமாக உள்ளது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.... உங்களுக்கு எனது இனிய நல் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்....ஜி.வெங்கட்ராஜ் காங்கிரஸ் சேவாதளம்...
@Mmaiyalagan6 ай бұрын
அருமையான பதிவு தமிழ் இளைஞர் இருபாலரும் கேளுங்க நமது சுதந்திி தியாகதலைவர்கள் உண்மையான நிலை அறிந்து ஓட்டு போட காசு வாங்கும் நிலையில் உள்ள வாங்கம ஓட்டு போடுங்க நல்ல தலைவர்களை கண்டு பிடிங்க தமிழ் மக்களே வாழ்க வ உ சி புகழ் வளத்துடன் வாழ்க வ உ சி வம்சாவளி குடும்பங்கள் வாழ்க இந்தியா வாழ்க தமிழ்நாடு
@arunanmuniandy64146 ай бұрын
வ. உ. சி. அவர்களின் சுயசரிதம் படமாக தொடராக கொண்டுவர வேண்டும்.கல்விச்சாலைக ளில் பாடமாக்கவேண்டு. இன்று நாம் அனுபவிக்கக்கூடியா வசதிகள் முன்னோர்களின் அற்பணிப்பு என்பதை வரும் தலைமுறைகள் மறவாமல் நன்றியுடன் உள்வாங்கி வாழ மிகச்சிறந்த தடத்தை அமைக்க வேண்டும். 🙏
@powman19846 ай бұрын
அதையெல்லாம் இங்கே எவன் செய்யப் போகின்றான்....? தெருத் தெருவுக்கு டாஸ்மாக் கடை வேண்டுமானால் திறப்பதற்கு ஒப்புதல் வழங்கும் இங்குள்ள அரசியல் ( அயோக்கியக் ) கூட்டங்கள்...!
@thulasiram98035 ай бұрын
மிக்க சரியாகச் சொன்னீர்கள்.வாழ்க
@amuthamsenthamil19716 ай бұрын
பெரும் செல்வந்தராக இருந்து அத்தனை செல்வத்தையும் நாட்டுக்காக அழித்து தன்னை எத்தனை கொடுமைகள் செய்தபோதும் கூட தன்னலமற்று நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த தங்க மகன் தாத்தா வா உ சி அவர்கள் வாழ்க அவர் புகழ்..❤
@porchelviramr44046 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rakeshs26204 ай бұрын
தொலைந்துபோன மிக நெருங்கியதொரு உறவை, மறுபடியும் கண்டுவிட்ட நிறைவு/ மகிழ்ச்சி......பணிவான வணக்கங்கள்....
@venkatachalamv.s65656 ай бұрын
தாத்தா VOC குறித்துஅன்பு சகோதரி மீனாட்சி மிக எளிமையாக அவரின் வாழ்க்கை வரலாரையும், அப்பா வா லேஸ்வரன் குறித்த தகவல்களையும் தெளிவாக குறிப்பிட்டு கூறுவது சிறப்பு. தங்கள் அப்பாவின் அன்பிற்குரிய நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🙏👍🌹🌹PRC venkatachalam (உங்கள் அப்பாவின் / சிஷ்யன் /நண்பர் )
@Sixsface6 ай бұрын
ஐயா வஉசி பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் மிகவும் தெளிவாக சொன்னதுக்கு மனமார்ந்த நன்றிகள்
@gurumoorthymail2086 ай бұрын
ஐயா ! மிகவும் அருமையான பேட்டி அந்த அம்மாவை காணும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு இந்தியன்.
@AkilaSiva-g3y6 ай бұрын
வ .உ.சி ஐயா அவர்களின் பேத்தியுடன் நடத்திய தம்பி, உங்களுக்கு மிகவும்,மிகவும் நன்றியும் வாழ்த்துக்களும் தம்பி வ.உ.சி. ஐயா அவர்கள் சிறையில் ஆங்கிலேயரால் , நடத்தப்பட்ட கொடூ்ர ,செகெழுப்பும் நடத்தையும் நெஞ்சில் ரத்தம் வழிகிறது ! இந்திய அரசு இந்திய மாணவர்களுக்கு பாடத்திட்டத்திட்டத்தி்ல் அவர் சுயசரிதையும் அந்தமனில் செக்கிழுத்தையும் பாடத்திட்திட்டமா இணைக்கவும் அம்துடன் வ.உ.சி ஐயா வின் செக்கிழுத்த சிலையையும் முக்கயமான இடங்களில் அமைக்க தமிழக அரசு நடைமுறை படுத்துவதுடன் வ.உ.சி.குடும்மத்தார்க்கு ஊய்வூதியம் வழங்கவேண்டும் தாழ்மையான வண்ணப்பம் நடைமுறைக்கு வருமா?????
@JohnBrito-e4u6 ай бұрын
எனக்கு உங்கள் பதிவில் எடிட் செய்ய அனுமதியில்லை அனுமதி யிருந்தால் உங்க பதிவை சரி செய்திடுவேண்
@syedabuthahirabdulrahman75746 ай бұрын
I rever the grand daughter of V. O. C. But I can't accept what she refer about Gandhiji. As far as I know I want to say some facts about incident in which v. o. c had sent certain amount to Gandhiji. for the cause of South Africa struggle. But v. o. c had to request Mr. Gandhi to send back the amount he donated since he couldn't bear the brunt of poverty .Gandhiji sent the amount back through his secretary .Gandhiji didn't verify whether the amount reached Gandhiji.this I read in an article that came in times of India news paper sometimes back. But what is intriguing is those who are Gandhi haters and RSS lovers see whether any beans spill from the freedom fighters family members.
@ashokaaaaaa5 ай бұрын
@@syedabuthahirabdulrahman7574 Gandhiji is the biggest scamster in India
@maragathameenakshiraja16825 ай бұрын
@@syedabuthahirabdulrahman7574wrong information. The amount was sent by African tamilars to VOC through Gandhiji. But Gandhi ji did not send the amount to VOC. Gandhi ji did not even inform this to VOC. VOC came to know this when the sender met VOC. In this matter we can notice is the ugly face of Gandhiji.
@ramalingam12626 ай бұрын
தன்னலமில்லா தலைவனுக்கு தமிழகத்தில் எங்கும் சொத்துக்களும் உள்ளதே! மக்கள் மனதில் நிறைந்துள்ளார். VOC.
@historybuffstamil38226 ай бұрын
நீண்ட பதிவு ஆனாலும் சுவாரஸ்யமாக இருந்தது. குழந்தை உள்ளத்துடன் சிரித்த முகத்துடன் மிக அழகாக கருத்துக்களை ஞாபகம் வைத்து கூறிய விதம் நன்றாக இருந்தது. பல அரிய வரலாற்று தகவல்களை ஆதாரத்துடன் விளக்கியதும் நன்றாக இருந்தது. இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.
@jeyabaskaranr19896 ай бұрын
அம்மா! உங்களுடைய நேர்மையான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களை நேரில் பார்த்து ஆசி வாங்க விரும்புகிறேன். உங்களது கைபேசி எண் கிடைக்குமா.
@arunachalampillaiganesan54216 ай бұрын
தயே வ.உ.சி . பிள்ளை, இந்த நாட்டிற்கு சுதந்திர மூச்சை வாங்கிதந்த பின் சுதந்திரத்தை நேசிக்கும் தியாகிகள் தந்து உதவி பிள்ளை அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள்.
@RoseGarden-o8f6 ай бұрын
நல்ல பதிவினைப் பார்க்க முடிந்தது. வ. உ. சி அவர்கள் பற்றி ஆரம்பித்து இக்காலம் வரையும் பேச்சும் செயலும் கண்ணியத்தையும்..வாழ்வில் மரங்களின் முக்கியதுவத்தையும்.. விருந்தோம்பலின் பண்பையும்.. ஒருவர்க்கு உணவு வழங்கிய அன்பையும்.... அவர்களின் பெருந் தன்மையை சொல்லாமலே அறிய முடிகிறது....
@RoseGarden-o8f6 ай бұрын
நிறைகுடம் என்றும் ததும்புவதில்லை என்ற உண்மையை உணரமுடிகிறது ❤❤
@kuwaitkuw11106 ай бұрын
படைத்தவனுக்கே ஒரு வீடு கட்டிய முதல் பக்தன் அய்யாவிற்கு கோடான கோடி நன்றி
@vennilaw53016 ай бұрын
தியாகச் செம்மல் வவுசி அவர்களின் புகழ் நிலைத்திருக்கும்🙏அவர் மனைவியின் மாண்பு சிறப்பு. பேத்தியின் வார்த்தைகளில் அவரின் பெருந்தன்மைதெரிகிறது. இவரையாவது வவுசியின் வாரிசை சந்திக்க வேண்டும்.நான் கோவை வழக்கறிஞர். வவுசி என் வழிகாட்டி. சிரமம் வரும்போது அவரை நினைவு கூர்வேன். பலம் கூடும் .
@powman19846 ай бұрын
👌👍🙏
@rajasekaran78316 ай бұрын
ஒரு தியாகியின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை எடுத்துக்கூறிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@senthilkumara81506 ай бұрын
நம் நாட்டின் அனைத்து கப்பல்களுக்கும் ஐயா வின் பெயர் வைக்க வேண்டும்🎉
@powman19846 ай бұрын
அருமையான பதிவு. ஆனாலுங் கூட வைக்க மாட்டானுங்க. ஏனெனில் , வ உ சி ஒரு தமிழன். தமிழனின் பெயரில் கப்பல் இயங்கலாமா....??? ஆங்கிலேயனைக் காட்டிலும் மோசமான அயோக்கியன்கள் இந்திய வட இந்திய அரசியல் சனியன்கள்.
@vetrivelmurugan19426 ай бұрын
அந்தமான் சிறைச்சாலையில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி செக்கிழுத்தபடிசிலை வைத்திருக்கிறார்கள் இந்திய அரசு.. இந்திய விடுதலைக்காக மிக மிக கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த மனித கடவுள் வ உ சி ஐயா😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@piravar-k3i6 ай бұрын
Anne கண்ணீர் வழிகின்றது
@kavibharathi5165Ай бұрын
எவ்வளவு மகிழ்ச்சி இதை காணும் போது. அம்மாவின் இயல்பான பேச்சின் ஊடே சுவாரசியமான தகவலாக வ உ சி பற்றிய செய்தி மனதுக்கு மகிழ்வை தந்தது. 😊😂 கடைசியாக தற்போது நல்ல கட்சி பாஜக என சொன்ன நிமிடம் வ உ சி யை நினைத்து பார்த்தேன். 🙏😢
@NallusamySaravanasundaram6 ай бұрын
அம்மா தங்கள் உண்மையான தகவல்களை அறியும் போது தலை வணங்குகிறேன். என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.🙏
@mayilvaganan-gv8fy6 ай бұрын
சிறப்பு அம்மா. அவரது வரலாற்றில் உள்ள விடுபடுதல்களை நீங்கள் பூர்த்தி செய்தால் அதுவே பெரும் பணி.
@neithalisai40896 ай бұрын
வ உ சி வாலேசுவரன் அவர்கள் 1978 வாக்கில் கும்பகோணம் சோ போ கழகத்தில் தொழிலாளர் நல அலுவலராக இருந்தகாலத்தில் நான் தொழிற்சங்க வாதியாக அவர்களிடத்தில் பல கோரிக்கையை வைத்து நிர்வாகத்திடம் நியாயமான கோரிக்கைகளை கேட்டு பெற்ற எங்களை மகிழ்விக்க ஊர்கள் வாழ்க அவர்கள் புகழ் 🙏🙏🌹🙏🙏
@daisyrani97556 ай бұрын
இது வரை நாம் திரு.வ.உ.சி.ஐயா அவர்களை MBA க்கு பாடமாக வைக்காதது வேதனைக்கு உரியது.
@1006prem6 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏🇮🇳🇮🇳
@shahulhameed-bf8mz6 ай бұрын
1975-76 காலத்தில் மதுரை போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர் நல அதிகாரியாக வேலை பார்த்த போது நானும் தொழிற்சங்க விஷயமாக அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன்.
உங்கள் பாதங்களில் வணக்கம் தாயே ! 🙏🙏🙏 ( சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ) வா ஊ சியின் ரத்தத்திற்க்கு சண்முகம் 🙏
@MSSolaiappanАй бұрын
வ உ சி ஐயா வம்சம் 😊😊 தழைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டி இறைவனை வேண்டுகிறேன்.
@ganesan.sganesan.s3606 ай бұрын
அருமையான பதிவு எங்களுக்கு வ உ சியாக வாழ்ந்த சிவாஜிக்கு நன்றி நிறைய விஷயங்களை பதிவிட்ட தங்களுக்கும் நன்றி🎉🎉🎉
@daisyrani46156 ай бұрын
வ உ சி அவர்கள் செய்த அத்தனை நன்மைகளையும் அப்போது இருந்த மக்களே அவருக்கு நன்றி உணர்வுடன் இருக்கவில்லை அன்றைய வறுமை கூட இந்த மக்களை அப்படி செய்யச் சொல்லி இருக்கும் ஆனால் இப்போதும் வசதியுடன் இருக்கும் மக்களுக்கும் இந்திய தேசத்தை பற்றிய கவலை இல்லை மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தான் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
@powman19846 ай бұрын
மிகவும் சரியான உண்மையை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்றைக்கு பிள்ளைமார் சமுதாய (சாதி) சுயநலவாதிகள் வ உ சி அவர்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகின்றன. ஆனால் , அவர் (வ உ சி) வறுமையிலும் , வயது முதிர்வினாலும் , உடல் நலம் குன்றிய நிலையிலும் வேதனைகளை அநுபவித்த காலகட்டத்தில் அதே பிள்ளைமார் சாதிக் கூட்டம் அவரை (வ உ சி) கண்டுகொள்ளவில்லை. காரணம் , சாதிச் சங்க சனியன்களின் சுயநலம். வ உ சி போன்ற அற்புதமான மா மனிதர்களின் தியாகத்தினால் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இன்றைக்கு பி ஜே பி போன்ற அரசியல் அரக்கர்களிடம் அடைமானம் வைத்து விட்டது இன்றைய தலைமுறை குடிமக்கள். காரணம் , இன்றைய தலைமுறைகளுக்கு வரலாறு என்றால் என்னவென்று தெரியாது ; சுதந்திரப் போராட்டம் என்பது எந்தளவிற்கு கொடுமையானது என்பது புரியாது...! யார் நல்லவர்கள் - யார் தீயவர்கள் என்று பகுத்து அறிகின்ற அளவிற்கு அறிவு கிடையாது. அதற்குக் காரணம் , இவர்கள் குடிமக்கள் அல்ல ; குடிகார ( டாஸ்மாக்) மக்கள்
@krishnadoss87516 ай бұрын
சர் வாலேஸ் என்ற ஆங்கிலேயர் வ. உ. சி. ஐயா அவர்களுக்கு உதவியதால் தன் பிள்ளைகளில் ஒருவருக்கு வாலேஸ்வரன் என பெயரிட்டு நன்றி செலுத்தியதை அவருடையப் பேத்தி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
@rajeswarir-wk6ce5 ай бұрын
😊NYC
@rajeswarir-wk6ce5 ай бұрын
😊😊😊
@sarojiniprabhakar38816 ай бұрын
அருமையாக பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன். எளிமையாக தெளிவாக பேசுகிறார் அம்மா அவர்கள். நன்றி. காடு மிக மிக அருமை.
@elangovelammal1492Ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா வா உ சிதம்பரனார் அவர்களுடைய காணொளி மிகவும் அற்புதம். இந்த காணொளியில் ஐயா அவர்களைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக எடுத்துரைத்த போற்றுதலுக்குரிய வ உ சி. வாலேஸ்வரன் அவர்களின் புதல்வி அவர்களுக்கு சிரம் சார்ந்த வணக்கங்கள். வ உ சி. வாலேஸ்வரன் ஐயா அவர்களை திண்டுக்கல்லில் திண்டுக்கல் திருச்சி ரோடு சந்திப்பில் தென்கிழக்கில் அமைந்த கோவா பிரட்டி காலனி வீட்டில் அவர்கள் குடியிருந்த பொழுது எனக்கு திருமணமான நேரத்தில் நானும் எனது துணைவியாரும் எனது தந்தையார் வணக்கத்திற்குரிய ஆதிமூலம் பிள்ளை அவர்களுடன் சென்று ஆசிர்வாதம் வாங்கி வந்தேன். எனது மனைவி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர். வ உ சி. ஐயா அவர்களின் துணைவியாரின் தூரத்து உறவினரும் கூட. இந்த காணொளியை காட்சிப்படுத்தியவர்களுக்கு மிக்க நன்றி.
@kamalaranipalanisami19146 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா செய்திகளை பகிர்ந்து கொண்டது
@lungiboy83456 ай бұрын
சித்தராகவே பிறந்து வாழ்ந்து இறக்கவில்லை வாழ்கிறார். சைவ பிள்ளையாக பெருமை கொள்கிறேன்.இக்கானொளியை எடுத்த தம்பியை பராட்டுகிறேன்.தற்பெருமை இல்ல அம்மாவின் பேட்டி.நன்றி நன்றி
@elanchezhiyanswaminathan16506 ай бұрын
தமிழனாக பெருமை படுங்கள் அதுவே வாஊசி அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும். சாதிய கூட்டில் வாஊசி யை அடைப்பது
@elanchezhiyanswaminathan16506 ай бұрын
தமிழராக பெருமைபடுங்கள் அவர் ஒருநாளும் சாதியவாதி இல்லை.
தம்பி. . ..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.80%பேர் பயன் அற்ற செய்திகளை வெளியிடுவர்.ஆனால் நீங்கள் மட்டும்தான் உருப்படியான தகவல்களை தருகிறீர்கள்.வாஉசி அவர்களின் வரலாறுகளை சில விசயங்களைமட்டும் பாடநூலில் படித்தோம்.ஆனால் எப்பேர்பட்ட தியாகி என்பதை இவரின் பேத்திமூலம் அறிந்தது சிலிர்க்க வைத்துவிட்டது.இவரின் கள்ளமில்லா பேச்சு உண்மையை நிலைநாட்டுகிறது........என்னைவிட சிறுவயதாக இருந்தாலும் உங்களை வணங்குகிறேன்..நல்ல செய்திகளை தந்தமைக்கு.வாழ்த்துகள் பல❤❤❤..இதில் முக்கியமாக நம்மை படைத்தவனுக்கு ஒரு வீடு கட்டினேன் என்று சொல்லியது என் நெஞ்சை துளைத்துவிட்டது.நான் ஈசனை பொய்யாக வணங்குவது போன்ற குற்ற உணர்வு வந்துவிட்டது
மதிப்பிற்குரிய வ உ சி ஐயாவின் பேத்தி அவர்களின் பேச்சும் செய்திகளும் அருமை நன்றி.
@balamurugan30526 ай бұрын
சிறப்பு சுதந்திர போராட்ட தியாகி திரு.வ.உ.சி அவர்களின் நாட்டுப்பற்று/வள்ளல்/இலவசம்/தமிழ்ப்பற்று/எளிமை /தொழில்முனைவோர்/தியாகம் - வாழ்த்துக்கள் 👌👌👌
@PHILO23876 ай бұрын
வ.வு.சி.ஐயா அவர்களை விவரம் அறியாத வயது முறை நேசிக்கும் எனக்கு உங்களை பார்ப்பதில் அவரை பார்த்த மகிழ்ச்சி.நேரில் பார்க்க முடிந்தால் அது பேரின்பம்.
@aravazhikribananthan64026 ай бұрын
வாழ்க்கையில் திருக்குறள் படித்து, அதன் படி நடந்தால் தான் இது மாதிரியான தலைவர்கள் உருவாக முடியும்.
@angavairani5386 ай бұрын
வணக்கம் மேடம் உண்மையான நேர்மையான வாழ்க்கை என்றும் எளிமையாக இருக்கும் அதை உங்களிடம் பார்கிறேன்.புத்தகத்தில் படித்த மாபெரும் உலகம் கொண்டாடும் உத்தமரின் பேத்தியினை பார்க்கும் போது உடல் புல்லரிக்கிறது.உண்மை நேர்மைகள் எல்லாம் உறங்குகின்றன.நாட்டில் பேய்களின் ஆட்டம் தாங்க முடியல... உங்கள் பாதம் பனிகிறேன்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..❤❤❤❤❤
@yashodhai85346 ай бұрын
0
@santhanupadman6 ай бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு உண்மை வரலாறு தெரிய உதவி செய்த மக்களுக்கு நன்றி
@saraswathivenu33826 ай бұрын
உண்மையான. நாட்டுபற்று உள்ள ஒவ்வொரு மனிதர்களின் மனதிலும். மா. மனிதராக தெய்வமாக வாழ்கிறார் மக்கள் நலன் நாட்டு நலனுக்காகவே வாழ்ந்த. தெய்வம்💐💐💐🙏🙏🙏🙏🙏
@rameshseetharaman6756 ай бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல்.. நன்றிகள்...
@thulasiram98035 ай бұрын
அய்யா வ உ சி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் ஆங்கிலம் வழி பாடபுத்கங்களில் கட்டாயமாக்கப்படவேண்டும்.அவரது நினைவுச்சின்னம் சென்னையில் நிறுவ தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.நன்றி
@BalasubramaniamSaibaba-tr7sf6 ай бұрын
வ. உ . சி. பிள்ளை அவர்களை நினைக்கும்போது கண்களில் நீர் வருகிறது 🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏
@SoundararajanrajanA-p8cАй бұрын
வாவுசி உடை பேத்தி மிகவும் அருமையாக பேசுங்கள் அதை கேட்டு எனக்கு சந்தோசமாவும் இருந்து வருத்தம்மாகவும் இருந்தது ஒரு மனிதன் இப்படியல்ல நாட்டுக்காக சுதந்திரம் பாடுபட்டுஉள்ளார் வாழ்த்துக்கள் அம்மா வணக்கம்
@JohnBrito-e4u6 ай бұрын
வீர மைந்தனின் பேத்தி கணவர் நீடூழி வாழ்க பேத்தி என்றாலும் வா உ சி மாண்போடு அழக்கும் போது தாய் தந்தைக்கு பெருமை பெருமைக்கு பெருமை என்ன அழகான பேட்டி அவரை பற்றி ஆய்வுடன் சொன்ன பேட்டி பேத்தி அல்ல அவரை பற்றி உங்களிடம் பள்ளி போகாமல் பாடம் கற்றோம்
@gopalakrishnapillaiaravinn5147Ай бұрын
வ.உ.சி. அவர்களின் காலத்திற்க்கே சென்ற ஒரு அற்புதமான உணர்வைக் கொடுத்தீர்கள். நன்றி. மேலும், நம் இந்திய தேசம் தற்போது அனுபவித்து வரும் கஸ்டங்களுக்கெல்லாம் காரணமே இந்தக் காந்தியும், நேருவும் தான், இவர்களின் உண்மை முகம் என்னவென்று தெரியாமல் இவர்களை இந்திய மக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.
@sivanathansangili13986 ай бұрын
இந்த பூமி பந்தில் தமிழ் மொழி பேசும் அனைத்து உறவுகளும் உங்கள் சொத்து+ சொந்தங்கள். இந்த காணேளி பார்த்ததில் காணமல் போன உறவை சந்தித்த மகிழ்ச்சி மனதிற்கு. நன்றிம்மா.
@Janakiraman-gv8lt5 ай бұрын
நெஞ்சம் உறுக்கமாக உள்ளது வ.உ.சி. பேத்தி வாழ்க வளமுடன் - பதிவுக்கு நன்றி - அரவதை மகிழ்ச்சி , அணிக்கிறது. வாழ்க வளமுடன
@shyamalanambiar26376 ай бұрын
திரு வ உ சி பற்றி அவரின் பேத்தி நினைவு கூர்ந்து இவ்வளவு செய்திகள் சொன்னதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்கள்
@sridharraja22934 ай бұрын
Ll
@RamRam-ui4qt6 ай бұрын
வா_வு. - சியயாகமனபானமைக்கு முன்னால் இன்றைய அரசியல்வாதிகளை நினைக்கும்போது அழுகை வருகிறது வாழ்த்துக்கள்
@Suriyathc6 ай бұрын
Unga thatha oru manidha deivam.neenga avarudaya varisaa vandhadharku koduthu vachirukkanum.God Bless You.
@narayanaswamyranganathan10406 ай бұрын
மிகவும் அருமையான மனிதர்... சிறந்த தேசியவாதி....பட்ட கஷ்டங்கள் மனதை உருகுகிறது... அவர் குடும்பத்தாருக்கு வணக்கங்கள்.
@zeebraravee18416 ай бұрын
தன்னலம் அறியா தேசபக்தி கொண்ட தலைவர் சிதம்பரம் பிள்ளை ஐயா புகழ் வாழ்க... அவரின் வாரிசுகள் வாழ்க வளமுடன் 🙏🏻
@saraswathivenu33826 ай бұрын
அவர் திறமை. யாவும் நாட்டுக்காக..நாட்டுக்கான சிலதெய்வங்களில். ஐயாவும் வா. உ. சி ஒருகடவுல்🙏🙏🙏🙏🙏👏👏👏
@santhanupadman6 ай бұрын
விடுதலை பெற நிறைய கொடுமைகளை அனுபவித்த தலைவர் வரலாறு கேட்கும்போது எல்லாம் மனது மிகவும் வலிக்கும்
@kumaranmuthuvel9796 ай бұрын
இந்த நல்ல மனிதனுக்கு இப்படி ஒரு நிலைமையா... வ. உ. சி புகழ் ஓங்குக🎉🎉
@esanyoga76636 ай бұрын
வ.உ.சி.அய்யாவுக்கு...ஊருக்கு,ஊர், சிலைகள் வைத்து பெருமைபடுத்தவேண்டும்❤
@esanyoga76636 ай бұрын
நன்றி 🙏
@nambi.tnambi.t46504 ай бұрын
* அருமை !ஒவ்வொரு விஷயமும் வியப்பாக இருக்கிறது ! வ.உ.சி.,பாரதியார் , வாஞ்சிநாதன் போன்ற சுயநலமில்லாத விடுதலைப்போராட்ட தியாகிகளை திருநெல்வேலி மண் பெற்றுத்தந்திருப்பதை எண்ணி பெருமைப்படுவோம் !
@ksugandhi93056 ай бұрын
Such a sincere interview. I was in tears to know about our freedom fighters ❤
@janardhanamarunachalam39056 ай бұрын
கப்பலோ ட்டிய வீரர் வாழ்த்துக்கள். வ. உ. சி. பற்றி மிகவும் அறிதான விசயங்களை அறிந்து மெய் சிலிர்த்தது, நன்றி
@ChandrasekharanMP4 ай бұрын
அருமையான பேட்டி.ஐயா அவர்களின் திரைபடத்து பார்த்து கண்ணீர் விட்டு அழுதேண்.அவர்கள் எல்லாம் மகான்கள்.ஐயா அவர்களின் பேத்தியின் பேட்டி கண்ணிர் விட்டேன்.
@BhuvanaRamanАй бұрын
Great personalities. We miss having such great honest people nowadays. Humble Namaskarams to Smt.Maragadha Meenakshi amma. Amazing to see her way of living without any propaganda. Thanks to this channel for bringing such stories to public.
@SRV888886 ай бұрын
பல அரிய தகவல்களை கேட்டு அறிந்தோம் நன்றாக இருந்தது
@devakimanikandan26266 ай бұрын
V O C Ayya is very great. My father also was a great freedom fighter in Sivaganga District. He also did the same. A street has been called by father' name as Thiyagi Sethuramachandran Street. I have given a Drama about V O C Ayya before 5 years at my school. I can't forget this. On that day The spectators cried and appreciated me a lot.
@asho.123kum6 ай бұрын
👍🏿
@maragathameenakshiraja16825 ай бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@vennilaw53016 ай бұрын
கோவை சிறை வளாகத்தில் உள்ள வவுசி இழுத்த செக்கை நினைவு நாளில் வழிபடுவேன் . கோவையின் அவினாசி மேம்பால மையப்பகுதியில் அவர் நினைவாக செக்கு வைக்க குரல் கொடுத்து வருகிறேன். லதா மஙேஷ்கர் நினைவாக பெரிய வீணை உபியில். வவுசி வககீல் குழு நடத்தி அவர் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறோம்🙏
@monkupinku41416 ай бұрын
மிகவும் சிறப்பான காரியம்.. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏
@rangarajannagappan84376 ай бұрын
யார் யாருக்கோ
@rangarajannagappan84376 ай бұрын
யார்யாருக்கோ சிலை அதுவும் ஆயிரக்கனக்கானசிலை, திரு. வஉசி ஐயா அவர்களுக்கு வைத்தாலாவது நன்றி செய்ததாக இருக்கும்.
@tharar30814 ай бұрын
வாழ்க வளமுடன்.அம்மா வணக்கங்கள்.வா.உ.சி.ஐய்யாவை என் கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் பல எனக்கு மிகவும் பிடித்த மனித தெய்வம். தங்களைப்பார்ததும் ஐய்யாவையே பார்ப்பது போல் உள்ளது.அழுதே விட்டேன் அம்மா.
@Booves236 ай бұрын
Salute to our great patriot Thanks and Best wishes to his grand daughter and family.
@thandeshwaransivam7854Ай бұрын
Today is my happiest day in my life because I came to our greatest freedom fighter's family. I salute and fall on your feet. Australia
@mponnuswami38546 ай бұрын
ஒரு நல்ல பதிவு நன்றி. ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்தேன்
@wetalk_KS6 ай бұрын
ஐயாவின் அன்பிற்கு கண்ணீர் காணிக்கை அவர் பாதங்களில் அற்பணிக்கிறேன்😢🙏🙏🙏🙏🙏
@ShanmugavadiveluS.T6 ай бұрын
VOC 's Grand daughter is highly appreciated.I am proud to hear VOC's grand daughter's statements.
@thandeshwaransivam7854Ай бұрын
Unga kaala thoottu vanagikeran. I have been a fan of VOC from my childhood days. Valthukall From Australia
@paramamoorthy6 ай бұрын
இது போன்று அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை.குறித்த மறைக்கப்பட்ட விஷயங்களை மக்கள் முன் கொண்டு வர வேண்டும். உங்கள் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்
@thamizhnagu574 ай бұрын
வ உ சி ஐயா அவர்கள்... என் வாழ்நாளில் எனக்கு மிகவும் பிடித்த தேசத் தலைவர்.... நான் படிக்கும் போதே அவரைப் பற்றி தான் எல்லா கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி மற்றும் எங்கு பேச சொன்னாலும் அவர் பற்றி மட்டுமே பேசுவேன்...... அநத அளவிற்கு எனக்கு அவரைப் பிடிக்கும்........ அவருடைய பேத்தி யைப் பார்த்ததில் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்..... நன்றி நண்பரே🙏🙏🙏🇮🇳👍
@monkupinku41416 ай бұрын
வ உ சி ஐயா அவர்களின் பேத்தியும் அவர் கணவரும் கூட அவரைப் போலவே தூய உள்ளத்துடனும் பண ஆசை இல்லாமலும் இருக்கிறார்கள்..🙏🙏
@PrabaKaran-wv4rg5 ай бұрын
அம்மா உங்களுக்கு என் மணம்மார்த வாழ்த்துக்கள் அம்மா அடுத்து ஒரு ஜென்மாம் ஒன்று இருந்தால் உங்கள் மகனாக பிறக்கா அட்டவணை வேண்டுகிறோம் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கழ் Jay India❤
@powman19846 ай бұрын
தன் பொருள் , உடல் நலம் , வாழ்வு (சுக போக) என அனைத்தையும் நாட்டின் - மக்களின் சுதந்திரத்திற்காக என்றே இழந்து , சுதந்திரப் போராட்டம் நடத்திய ஒரு மிகச் சிறந்த ஆன்மாவை சுதந்திரமாய் வாழ்கின்ற இன்றைய தலைமுறை மறந்து போனது தான் (அறிந்து கொள்வதற்குக் கூட ஆர்வம் காட்டாதது தான்) கொடுமையிலுங் கொடுமை...!
@vedhavalli72356 ай бұрын
V.o.c ayya vaazhga valamudan vaazhga valamudan அவருடைய வாரிசுகளை❤❤❤🙏🙏🙏🙏