வாழ்க வளமுடன் நாம் அனைவரும் Alp குடும்ப உறுப்பினர்களா வாழ்வதில் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
@sureshvenugopal21232 ай бұрын
உண்மையான சிறப்பான ஆழ்மனதில் இருந்து வரக் கூடிய பேச்சு உங்கள் பேச்சை நானும் மெய் மறந்து கேட்டேன். உங்கள் நம்பிக்கை வீண் போகாது !! எல்லாமே நன்றாகவே நல்லதாகவே நடக்கும். நன்றி மேடம்.
@harissamayal501211 ай бұрын
வணக்கம் ALP Usha அவர்களுக்கு.என்ன ஒரு எளிமையான பேச்சு. உனக்கு வார்த்தை அவனுக்கு அது வாழ்க்கை.இது ஒன்று போதும். தொடரட்டும் உங்களின் ALP யை பற்றிய சேவை 2311 ALP BZ 139 GUNAVATHI
@ksaravanan41012 ай бұрын
அருமையான பதிவு மேம் அதாவது எந்த வித சலனமும் இன்றி ஓடிக்கொண்டிருக்கும் தெளிந்த நீர் ஓடை போன்ற பேச்சு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@vijayasrinivasan4614 Жыл бұрын
நாம் சொத்து சேர்ப்பதை விட நமது குருவின் அறிவுரைகளை சேர்த்து வைத்திருக்கிறோம். நமது குருவின் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமையாக உள்ளது. அருமையான கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்.
@nivethanisha3 ай бұрын
எவ்வளவு ஆத்மார்த்தமான பேச்சு மா. நன்றி அம்மா..🙏 True devotion to guru🙏
@inbarajvellaiyan Жыл бұрын
உஷா அம்மாவின் உணர்வுபூர்வமான பதிவு Alp யின் அனைவருடைய உணர்வின் வெளிப்பாடு.நன்றி
@divyacs2 ай бұрын
Amma neenga vera level... inaiku class la ungala pathi sir sonanga... apdiye vandhu ungala aara thazhuvanum pola irukuma... nandri... ungala pathu ungalta irundhu oru guru bakthi a kathukanum ma... siram thazntha vanakangal amma ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shakthikumarraja1523Ай бұрын
ALP உஷா அம்மாவின் ஆத்மார்த்தமான வாக்கு அடியேனை பிரமிக்க வைக்கிறது இன்று காலையில் அதே நினைவில் கலாசாலை அமைத்தால் எல்லோரும் பயின்று நல்வழி காட்டும் வகையில் வாழ வேண்டும். இப்போது ஜோதிடம் படித்துக் கொண்டு வருகிறேன் நன்றி மகிழ்ச்சி
@jayanthisrinivasan71009 ай бұрын
உணர்தலும் உணர்த்துதலும்...அய்யா concept...u r example...thank u பொதுஉடைமூர்த்தி அய்யா.. இப்போதான் அடிப்படை வகுப்பு முடித்தேன்..திரும்ப கேட்டு திரும்ப படிக்கிறேன்..next month advance padika poren super ma
@rupasingam2925 Жыл бұрын
உங்கள்பேச்சை கேட்டேன் மிக்க மகிழ்ச்சி். புதியவகுப்பில் பயில உள்ளேன். நன்றி நன்றி. நன்றி.
@nathang5299 Жыл бұрын
Dear sister Usha madam, your speech on ALP Atrology is so fantastic. Iam also a student in 17th batch.My salute to Guruji moorthy sir.,He is a great SIDDAR IN THE PRESENT WORLD.
@NEETprep1120 Жыл бұрын
Sir fees evlo?? How to contact him
@Dr.seenivasan.003 ай бұрын
நன்றி அம்மா, உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை.
@fabulouslife31442 ай бұрын
அருமை அம்மா நீங்கள் சொல்வது உண்மை, ALP Astrology மிக அருமையாக உள்ளது நிஜமாக உள்ளது. மூர்த்தி ஐயாவிற்கு நிறைவான கடவுள் அருள் இருந்ததால் தான் ALP என்பதை உருவாக்க முடிந்தது என்பது எனது கருத்து. ஜோதிட உலகத்திற்கு இது நிஜமாகவே ஒரு மைல்கல். ALP மிகவிரைவில் மொத்த உலகத்தையும் ஆளப்போகிறது என்பதற்கு சந்தேகம் இல்லை 😊
@dhamodharanramachandran1861 Жыл бұрын
அற்புதம் அம்மா . உங்கள் எதார்த்த பேச்சு அ ருமை . அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.👍🙏 மிகவும் நன்றி அம்மா
@sairamenterprises7368 Жыл бұрын
There is never a scarcity for Gurus. But there is always scarcity for disciples. Amma is a great disciple of her Guru. All the Best to Amma for attaining Moksha in this birth itself.
@MrNithyan Жыл бұрын
Pure expression from the heart...It is such a flow from the deep deep feeling connection. So thankful for your beautiful sharing ma ! I was there live when you were sharing. I cant imagine such long speech from the heart without any modification in between. Love you ma! All the points are clearly expressed!
@Paramasivam-e1h4 ай бұрын
உஷாம்மா நானும் நானும் ஏ எல் சி ஜோதிடம் பற்றி பார்த்து கொண்டே வருகிறேன் இந்த வயதில் தங்களின் தன்னம்பிக்கை எனக்கும் ஏதோ நம்பிக்கை எப்படி யாரை அனுகுவது
@alpnallanaayaki3333 ай бұрын
ALP office contact pannunga sir
@saravanansabapathi8369 Жыл бұрын
தெளிந்த நீரோடை போன்ற கருத்துக்கள். ALP ஜோதிட முறை எவ்வாறு நம்மை நெறிப்படுத்தும் என்பதை உஷா அம்மா அவர்கள் ஆத்மார்த்தமாக மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் அம்மா. ALP ஜோதிட அற்புத ஜோதிட முறையை எமக்கு அளித்த வாக்கு யோகி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.
@pandiyalakshmijplakshmi3 ай бұрын
இன்று தான் உங்களைப் பற்றி ஐயா வகுப்பில் கூறினார். அடடா அந்த அம்மா அப்படி என்னதான் பேசியிருப்பாங்க என்று நினைத்தேன். நினைத்துக் கூடப் பார்க்கவில்லை உங்கள் வீடியோ பார்ப்பேன் என்று. எதார்த்தமான பேச்சு... ஒரு மனிதன் தன்னை உணர்தல் என்பது மிகப் பெரிய வரம். அப்படி ஒருவன் தன்னை உணரத் தொடங்கிவிட்டாலோ அல்லது உணர வேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டாலோ நிச்சயமாக அவனைத் தேடி அனைத்து நல்லவைகளும் வரும்... மிக்க நன்றி உஷாம்மா 🙏 இத்தருணத்தில் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள் 🙏🙏🙏🙏
@balakrishnanjanarthanan249 Жыл бұрын
மிகவும் அருமை, தெளிவு, ALP யின் சிறப்பு. நன்றி உஷா மேடம்-(JB) திருச்சி
@ponmalaianvlog2144 Жыл бұрын
Sir nenga trichya? Nanum alp jodhidam kathukanum. Fees evlo sir? Detail konjam kodungal
@alpnallanaayaki333 Жыл бұрын
ஆத்மார்த்தமான பகிர்வு அம்மா நன்றிகள் கோடி..
@Kalaikarthikeyan777Ай бұрын
Correct mam edho puniyam panni irrukken nannum ALP student
@krishnank4397 Жыл бұрын
ALP கருத்துகளின் சிறந்த & உண்மையான புரிதல். இந்த பேச்சு ALP பற்றிய அவரது ஆழ்ந்த நம்பிக்கையை காட்டுகிறது. இந்த ALP இன் கண்டுபிடிப்பாளரான எனது அன்பிற்குரிய குரு ஜி டாக்டர் பொதுவுடைமூர்த்தி அவர்கள் என்னைப் போன்ற பல மாணவர்களிடம் அத்தகைய நம்பிக்கையை உருவாக்கியுள்ளார். உலக ஜோதிடத் துறையை ALP ஜோதிடம் மட்டுமே ஆளும் என்பது காலத்தின் கேள்வி
@kanagaratnammurukathash6390 Жыл бұрын
Hi madam When I saw you at alp17 ,I thought you are there to find out solution for your problems. But you are great. Keep going until the end. I don't have the courage and confidence like you.. I have the knowledge but I can't express it. God bless you. You are a mature baby.
@krishnank4397 Жыл бұрын
Excellent & real understanding of ALP concepts. This speach shows her deep belif of ALP. My beloved Guru Ji Dr Poduvudaimoorthy , the inventor of this ALP has created such confidance in many his students like me. It is a question of time that only ALP astrology will rule the world astrology field
@rajimohanan8935 Жыл бұрын
Awsome transformation... May God and maharsheeswaras bless you
@gnanasekar5445 Жыл бұрын
Great and very practical Speech. Excellent Amma.
@everteltechnology4702 Жыл бұрын
What a Gru bhakthi, wounderfull thanks Ma..
@karikalanm2568 Жыл бұрын
அம்மா உங்கள் அம்மா, அப்பா ஏன் உங்களுக்கு தங்களது சொத்துக்களை கொடுக்கவில்லை என்பது இப்பொழுது தான் புரிகிறது. அப்படியே கொடுத்து இருந்தாலும் அதை உங்களால் தக்க வைத்துக் கொண்டருக்கமுடியாது. வாழ்த்துக்கள்
@harissamayal501211 ай бұрын
College வருவதற்கு என் பிரார்த்தனை உண்டுங்க.வணக்கம் நன்றிகள்
@kamala1devi2513 ай бұрын
Alp படிச்ச வாழ்கை மாறும் நன்றி அய்யா
@Subramanian.p-v4n10 ай бұрын
. ஏம்மா.. ALP வகுப்பில் எப்படி சேருவது என்று சொல்லவில்லையே .....
@ALPASTROLOGY8 ай бұрын
alp office number 9363035656
@beenas6995 Жыл бұрын
Great. Well said madam❤ The reality and essence of ALP is known only when we experience ALP predictions. I too is experiencing the fruits of ALP. Even though there are millions and billions of people around the globe but only few are fortunate to learn ALP. Why this happen? The answer is our past karmic frequencies will never allow us to come out of it. But Devine tries to give everyone an opportunity to comeout, so that we understand ourself and change ourself. But many a times we go on postponing things and suffer and lose the opportunity gifted by Devine. I request everyone to know the secret of ALP which is invented by Dr. S Poduvudai moorthyji who is a Great and simple personality who gifted us this simple, accurate and precise method of predicting a Horoscope through ALP. Thanks to Usha madam for sharing her experience in ALP method of Astrology.
@Tamilmotivatortn51 Жыл бұрын
Good speech about alp method i have a interest in alp method
@srividyasubramaniam9444 Жыл бұрын
ஜாதகம் பார்க்க தெரியாதவர்களும் ALP கற்றுக்கொள்ள முடியுமா சார்.
@karthigsankar Жыл бұрын
நிச்சயமாக, உங்கள் ஜோதிட ஆர்வமும் ஆசைகளும் ALP ல் வளரும்... அடிப்படை ஜோதிட ஞானம் இல்லாதவர்களும் மிக எளிதில் கற்றுக்கொள்ளலாம்
@vijayalakshmimadhavan6875 Жыл бұрын
You will have to start from the basics.oythen yo can work on ALP
@pandiyalakshmijplakshmi3 ай бұрын
நிச்சயமாக கற்றுக்கொள்ள முடியும். நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்
@narendranb2662 Жыл бұрын
This speech had moved my heart
@Paramasivam-e1h4 ай бұрын
22:52
@kamalrajsmr5199 Жыл бұрын
ALP ஜோதிடம் யாரிடம் கற்றுக்கொள்வது. சென்னையில் வசிக்கிறேன் வணக்கம் அம்மையீர்.
@venkateshvs2829 Жыл бұрын
ALP CONSULTATION & COURSE FEES ARE. TOO costly..
@nagarajang2332 ай бұрын
Very true mam
@prasathv216 Жыл бұрын
நன்றி அம்மா
@karikalanm2568 Жыл бұрын
அறுமின் அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்.
@Paramasivam-e1h4 ай бұрын
22:27
@anbuelangovan1656 Жыл бұрын
Ma'am, I want to consult ALP. Don't want to learn. I have some questions. I have spoken to Mr Murthy once one year ago.
@sivasakthipublicchannel Жыл бұрын
Super
@raji69fromsingapore Жыл бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது அம்மா
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
Thangalin Padangalukku yen Vanakkangal
@kama2931Ай бұрын
நானும் புதுச்சேரியை சேர்ந்தவன் தான் உங்களின் cell no அனுப்பினால் நான் உங்களிடம் பேசுவேன்
@selva77903 ай бұрын
🙏
@rovingromeo Жыл бұрын
👌
@pprabakaran424 Жыл бұрын
🎉
@poornisree59 Жыл бұрын
When is the next batch starts mam?
@renukakathirkamanathan7421 Жыл бұрын
அம்மா உங்களுடன் பேச முடியமா ? நான் இலங்கையை சேர்ந்தவள் லண்டனில் வசிந்து வருகின்றேன். எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும்.
@ALPASTROLOGY Жыл бұрын
mobile number 9786556156
@balasekaran95379 ай бұрын
Thank you Usha Amma 🎉,u look like my mom, please give your number to talk with you 🙏