இயேசுவே உம் பாசத்தால் - YESUVAE | Alwin Paul Isaac | Tamil Praise Song

  Рет қаралды 195,618

Alwin Paul

Alwin Paul

Күн бұрын

SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
It’ll Encourage us to do More😊
Special Thanks to BRO. MOHAN C. LAZARUS for inspiring and Supporting us
இந்த பாடல் நம் அனைவரையும் போல தகுதியற்றவர்களுக்கு நம் ஆண்டவர் காட்டிய அன்பை சித்தரிக்கிறது !!
This song portrays the Love that our Lord had for unworthy people like us!!
USE EARPHONES FOR THE BEST EXPERIENCE
Singer: Alwin Paul
Yesuvae Um Paasathal
Naan Paadi Thudhithiduven
Project Head: Allan Paul
Music : Anand Alwin
Lyrics: Crispus Chelladurai
Video: 6t Frames - Manoj Kumar & Team
Editing: Rock Media
Guitars: Keba Jeremiah
Wind Instruments: Jotham
Rythym: Davidson Raja
Backing Vocals: Preethi Immanuel & Rohith Fernandace
Special Thanks :
Sathiyam Television
Diadem, Chennai
Jesus Redeems Ministries
Vocals Recorded & Arranged: AP Studio, Chennai, IN
Mix & Master: Augustine Ponseelan (Sling Shot Studio, Canada)
Backing Vocals Recording: Prabhu (Oasis Recording Studio, Chennai, IN)
Lyrics:
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்
இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..
உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே....
1st stanza
இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்..
நீர் என்னுள் வரும்போது..
உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே...
2nd stanza
மகிமையே என்னை மறந்திருந்தால்,
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்..
உம் கரங்களால் எனை எடுத்ததால்,
புது வாழ்வு பெற்று கொண்டேன்..
உம் சமுகம் எனில் வரும்போது ... உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே...
3rd stanza
குயவனே நீர் வனையாதிருந்தால்,
குப்பையாய் கிடந்திருப்பேன்...
தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன்..
உடைந்த நான் உங்க உள்ளங்கையில்..
உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே..
Copyright © Alwin Paul, All Rights Reserved

Пікірлер: 454
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
இந்த பாடல் நம் அனைவரையும் போல தகுதியற்றவர்களுக்கு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து காட்டிய அன்பை சித்தரிக்கிறது !! This song portrays the Love that our Lord Jesus Christ had for unworthy people like us!!
@saumiyaprincy5106
@saumiyaprincy5106 3 жыл бұрын
Super song
@maathishajesu1599
@maathishajesu1599 3 жыл бұрын
Hi
@renishajohney6147
@renishajohney6147 3 жыл бұрын
I love this song 💓
@3annie91
@3annie91 3 жыл бұрын
This song really help us to humble ourselves before the throne of Grace
@santhanakrishnan.r7204
@santhanakrishnan.r7204 3 жыл бұрын
Amen
@vaitheeswarang9669
@vaitheeswarang9669 3 жыл бұрын
நான் ஒரு சிவபக்தன் இந்தப் பாடல் கேட்கும்போது பரவசமடைகிறேன்
@sweety1225
@sweety1225 3 жыл бұрын
May God bless u bro
@nissienceletar6756
@nissienceletar6756 3 жыл бұрын
God bless you brother.
@liprincejenifer2007
@liprincejenifer2007 3 жыл бұрын
ஆமேன்
@mrs.thangam4996
@mrs.thangam4996 3 жыл бұрын
Oh good 👍
@Simple_diaries_
@Simple_diaries_ 3 жыл бұрын
Jesus loves you brother.god bless you
@KBO-75
@KBO-75 Жыл бұрын
ஆண்டவருடைய நாம மகிமை படுவதாக👍👍
@mathimadhanmiraclin6837
@mathimadhanmiraclin6837 2 жыл бұрын
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன் இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே உருவாகிறேனே உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே 1. இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன் நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன் நீர் என்னுள் வரும்போது உருவாகிறேனே உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே 2. மகிமையே என்னை மறந்திருந்தால் மண்ணுக்குள் மறைந்திருப்பேன் உம் கரங்களால் எனை எடுத்ததால் புது வாழ்வு பெற்று கொண்டேன் உம் சமுகம் எனில் வரும்போது உருவாகிறேனே உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே 3. குயவனே நீர் வனையாதிருந்தால் குப்பையாய் கிடந்திருப்பேன் தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன் உடைந்த நான் உங்க உள்ளங்கையில் உருவாகிறேனே உயர்வாகிறேனே உம் கருவாகிறேனே
@weslinsamuel2505
@weslinsamuel2505 Жыл бұрын
Praise the lord
@blueliongaming5145
@blueliongaming5145 2 жыл бұрын
humble boy God will lift u double fold than the proud John Jebaraj
@babyy497
@babyy497 3 жыл бұрын
உடைந்த நான் உம் உள்ளங்கையில்.. உருவாகிறேனே.... உயர்வாகிறேனே... உம் கருவாகிறேனே.....
@jeyaselviandgodwin313
@jeyaselviandgodwin313 3 жыл бұрын
Alwin plaul அண்ணே உங்க சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@tamilchristianmotivation6568
@tamilchristianmotivation6568 2 жыл бұрын
Best lyrics
@vijirajprathiksha7826
@vijirajprathiksha7826 3 жыл бұрын
Good, peace.
@sathyasa3594
@sathyasa3594 3 жыл бұрын
🙏🥳🥳
@chennaisuperkings3668
@chennaisuperkings3668 3 жыл бұрын
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன் இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே.. உருவாகிறேனே.. உயர்வாகிறேனே.. உம் கருவாகிறேனே.... 1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்.. நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்.. நீர் என்னுள் வரும்போது.. உருவாகிறேனே.. உயர்வாகிறேனே.. உம் கருவாகிறேனே... 2nd stanza மகிமையே என்னை மறந்திருந்தால், மண்ணுக்குள் மறைந்திருப்பேன்.. உம் கரங்களால் எனை எடுத்ததால், புது வாழ்வு பெற்று கொண்டேன்.. உம் சமுகம் எனில் வரும்போது ... உருவாகிறேனே.. உயர்வாகிறேனே.. உம் கருவாகிறேனே... 3rd stanza குயவனே நீர் வனையாதிருந்தால், குப்பையாய் கிடந்திருப்பேன்... தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன்.. உடைந்த நான் உங்க உள்ளங்கையில்.. உருவாகிறேனே.. உயர்வாகிறேனே.. உம் கருவாகிறேனே..
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@babyy497
@babyy497 3 жыл бұрын
Top one lyrics
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
If you Like the Song do SHARE It with your Friends & Family 😊
@miraclingiftar416
@miraclingiftar416 3 жыл бұрын
👍👍👍😊😊
@preethasuresh9338
@preethasuresh9338 3 жыл бұрын
Open
@kjudsonraj4600
@kjudsonraj4600 3 жыл бұрын
Ok Anna and wish you a very very happy Christmas and happy New year 🎉🎈 Anna
@angelinglady3052
@angelinglady3052 3 жыл бұрын
Sure❤❤
@c.steveanderson8547
@c.steveanderson8547 3 жыл бұрын
Kandipa❤️
@dr.sundarrajan2844
@dr.sundarrajan2844 2 жыл бұрын
Jesus please help me my life is very hard my life is change now and
@kidiyonvideos6676
@kidiyonvideos6676 2 жыл бұрын
jesus is good Father god bless you👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள்
@glorypaul5629
@glorypaul5629 2 жыл бұрын
Good song,God bless you
@user-cm4eh9qi1s
@user-cm4eh9qi1s 8 ай бұрын
Nice song...
@lourdesmariageetha2866
@lourdesmariageetha2866 2 жыл бұрын
Amen.
@gilbertregila3302
@gilbertregila3302 3 жыл бұрын
Young generation should come up like this who worship the holy god... Worship in spirit and truth.. Holy.. Holy. Holy... Glory to god alone
@kamarjkamaraj1937
@kamarjkamaraj1937 3 жыл бұрын
இந்த பாடல் என்னை ஆண்டவறோடு இனைய செய்கிறது
@vasanthsamuel5498
@vasanthsamuel5498 Жыл бұрын
May God bless you abundantly thambi👍👍🎉🎉
@jefwinjeswin
@jefwinjeswin Жыл бұрын
Wonderful song 👌😊👍
@dr.sundarrajan2844
@dr.sundarrajan2844 2 жыл бұрын
This is beautiful song jesus never fail and jesus always with us
@angeljohn3396
@angeljohn3396 2 жыл бұрын
Super God Bless You child
@nayajeevanmission9293
@nayajeevanmission9293 3 жыл бұрын
Super ma
@rajaj7473
@rajaj7473 2 жыл бұрын
❤📖146 : 5 ,6📖❤
@Abijss257
@Abijss257 2 жыл бұрын
Hy Alwin wonderful unmaiya ipodha 1st time indha song kekren lyrics semma and sounds awsm... Supr
@1972msr
@1972msr 3 жыл бұрын
அருமையான இசை உருவாக்கம், ஆழமான வரிகள், இனிமையான குரல் வளம், ஈர்க்கும் வலிமையான பாடல்..💕😍👏👌💐
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Many people don't know that this song released. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@mohansubramaniam5561
@mohansubramaniam5561 Жыл бұрын
My dear little boy only Song 'S not going to take u to god 'S king dam. Go through life of Jesus.
@gilbertrejila156
@gilbertrejila156 2 жыл бұрын
Heart touching ♥ 💓 💖 💙 ❤
@dr.sundarrajan2844
@dr.sundarrajan2844 2 жыл бұрын
Wonderful song and my life is so beautiful and forget always
@sujitharajakumari5977
@sujitharajakumari5977 2 жыл бұрын
Lovely 🥰 song 🎵 I heard daily 😎
@5-as.harshitha173
@5-as.harshitha173 2 жыл бұрын
Anna THIS song is very very good. the god will happy with your songs anna.
@jacealpha7413
@jacealpha7413 3 жыл бұрын
Wow!!!!!
@vaidhegiabarna6813
@vaidhegiabarna6813 3 жыл бұрын
Super. Anna
@vaidhegiabarna6813
@vaidhegiabarna6813 3 жыл бұрын
😊😊😊
@mihavelnagomi3584
@mihavelnagomi3584 2 жыл бұрын
I ❤❤❤❤ Jesus
@shalinimerliene2447
@shalinimerliene2447 3 жыл бұрын
Super anna 😊 Sweet voice 👌👍👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jjjjjj6169
@jjjjjj6169 3 жыл бұрын
Super song Music 👏👏🎧🎧🎧👌👌👍👍😎😎🎤
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Thambi nan entuthan entha padalay kedkeryn unkalin Ella sanges mega arumay ennum kartharuku entu pada valthukeryn👏👏👏👏👏👏✝️⛪🕎✝️⛪🕎🛐🛐🛐🛐🛐🛐🌹🏵️💐💐💐💐💐
@kevinjoyel.d7749
@kevinjoyel.d7749 3 жыл бұрын
God bless you to all God is good
@joabjedidiya8660
@joabjedidiya8660 3 жыл бұрын
Super song.awesome Alwin paul brother 😍😍god bless you.
@JollytalesTamil
@JollytalesTamil 3 жыл бұрын
If we hear this song we forget everything and love jesus
@abithaab8206
@abithaab8206 3 жыл бұрын
Amen
@manjulaamma6592
@manjulaamma6592 3 жыл бұрын
Nice song Menningfull lyrics beautiful messages ❤
@jawaharfdo6989
@jawaharfdo6989 2 жыл бұрын
Great song son,,God bless U & your family
@jhansisujatha7377
@jhansisujatha7377 3 жыл бұрын
Super 👍
@c.steveanderson8547
@c.steveanderson8547 3 жыл бұрын
Really my favourite song in my favourite voice...❤️❤️❤️❤️❤️❤️
@jesslinjeeva3752
@jesslinjeeva3752 3 жыл бұрын
God bless you
@jefjes8218
@jefjes8218 3 жыл бұрын
Super song very nice
@BibleBrushup
@BibleBrushup 3 жыл бұрын
nice song brother. God bless you...
@VimalaDevi-dg9fb
@VimalaDevi-dg9fb 3 жыл бұрын
Super intha patu anda manasa nirashitu
@ilevarasiselvam8122
@ilevarasiselvam8122 3 жыл бұрын
God grace excellent 🙏💝🙌
@victoriashashi3509
@victoriashashi3509 3 жыл бұрын
Beautiful voice my son...keep rocking for our king jesus
@saraemli7025
@saraemli7025 3 жыл бұрын
Super 🥰🥰
@keerthanavictor2435
@keerthanavictor2435 3 жыл бұрын
Bro alwin god lift your name for his glory keep singing for the Kingdom of heaven praise God amen👍👍👍🙏🙏🙏
@lovewithjesus79
@lovewithjesus79 3 жыл бұрын
குயவனே நீர் வனையாதிருந்திருதால் குப்பையாய் கிடந்திருப்பேன்... தேவனே என்னை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன்... Really amazing lines which impressed me alot
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@lovewithjesus79
@lovewithjesus79 3 жыл бұрын
@@AlwinPaul sure
@subinabishek2734
@subinabishek2734 3 жыл бұрын
PRAYER BRING VICTORY 🙏🙏🙏🙏
@brightyjohn5364
@brightyjohn5364 2 жыл бұрын
Wonderful song ... mesimirising voice...Felt God's presence throughout the song...God bless u all
@balinekarunya7507
@balinekarunya7507 3 жыл бұрын
💫Heart touching song I love this song Anna ✨✨😍😍 very nice voice Anna 🤩🤩
@rahulr7454
@rahulr7454 3 жыл бұрын
Yesappa Sothiram
@cricketgameplay2960
@cricketgameplay2960 3 жыл бұрын
Super nice song
@shanthijulius63
@shanthijulius63 3 жыл бұрын
Super song , May God bless You
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@juliusponniah56
@juliusponniah56 3 жыл бұрын
🙏🙏
@evangelinejudyr8018
@evangelinejudyr8018 3 жыл бұрын
Nice song God bless you lyrics is heart touching
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@daisykirubahari4989
@daisykirubahari4989 3 жыл бұрын
Vsv ❤️😎❤️😎❤️❤️❤️👍
@jesusjacobrajaraja3601
@jesusjacobrajaraja3601 3 жыл бұрын
Super songs ❤👍👍👍🛐🛐🙏
@swarnalathaselvaraj5311
@swarnalathaselvaraj5311 3 жыл бұрын
Super song brother 👌🏻 voice super ✨ Keep it up ma 👍
@sakthiveldavid5142
@sakthiveldavid5142 3 жыл бұрын
Super 🙏🙏🙏👍👌 semma voice wounderful Praise the lord Jesus
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Use your Earphones for Best Experience 😊
@hepsilifestyle8775
@hepsilifestyle8775 3 жыл бұрын
Bro ungaluku enna age oru 15 age irrukuma
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Yes
@hepsilifestyle8775
@hepsilifestyle8775 3 жыл бұрын
Thank you for best reply my age is 14years old advance happy Christmas 🥳🎑🎄🎉
@lovewithjesus79
@lovewithjesus79 3 жыл бұрын
Great bro doing gods job is really great May God bless you .. I'm also 15 years old and love to share about Jesus and his love
@c.steveanderson8547
@c.steveanderson8547 3 жыл бұрын
Yeah.. I'll use only headphonea❤️
@renugadevisakthi543
@renugadevisakthi543 3 жыл бұрын
Heart touching song ,god bless you ☺👌
@usharaja7980
@usharaja7980 3 жыл бұрын
So beautiful song this is touching my heart
@subashinisuba5771
@subashinisuba5771 3 жыл бұрын
Heart touching song..with a excellent lyrics...😇😇😇😇
@ezhilmanim8806
@ezhilmanim8806 3 жыл бұрын
உருவாகிறேன்.... உம் கருவாகிறேனே..heart melting 💥🎶🎶✝️❤💥💥💥💥💥💥💥💥💥💥💥💥Glory to Heavenly Father..... God bless you brother
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@subinabishek2734
@subinabishek2734 3 жыл бұрын
PRAISE THE LORD 🙏🙏🙏🙏🙏
@puvarajjenthi1786
@puvarajjenthi1786 3 жыл бұрын
Nice song and voice bro
@avedanayagam
@avedanayagam 3 жыл бұрын
God has blessed him with wonderful & soul touching voice.,I have ever heard.
@januroyce8494
@januroyce8494 3 жыл бұрын
What a loving God we serve... Beautiful lyrics..great rendition Alwin.. God bless the entire team🙂
@shamafernandez8290
@shamafernandez8290 3 жыл бұрын
Nice alwin
@bethlinbenny5480
@bethlinbenny5480 3 жыл бұрын
Jesus blessed you alwin
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@bethlinbenny5480
@bethlinbenny5480 3 жыл бұрын
This lines really impressed me alwin❤️❤️
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Many people don't know that this song released. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@hepsilifestyle8775
@hepsilifestyle8775 3 жыл бұрын
சுவிசேஷம் எனது பங்கு song upload pannunga please bro😀😄😆
@renishajohney6147
@renishajohney6147 3 жыл бұрын
Anna I like your voice Anna.☺️☺️
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 жыл бұрын
Amen jesus ☺ super voice anna glory to god
@revathys3284
@revathys3284 3 жыл бұрын
Praise the Lord 🙏 God bless you all🙏❤️
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Praise the Lord, Do share this song to many people who need to know the love of our lord
@revathys3284
@revathys3284 3 жыл бұрын
Sure brother🙏 God bless you 🙏
@godwinajostar2730
@godwinajostar2730 3 жыл бұрын
Jesus is relationship not religion 💯 super brother good bless you. Lyrics. Heart touch ❤️
@gnanasekar5657
@gnanasekar5657 3 жыл бұрын
Anna nalla song kekkaruku inimaya iruku idhae mathiri songs ezhuthunga Thank god
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@kalpanamurthy8838
@kalpanamurthy8838 3 жыл бұрын
Amen Amen
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@sebastinerobert6501
@sebastinerobert6501 3 жыл бұрын
😀 feeling well ❤️
@sipporald7679
@sipporald7679 3 жыл бұрын
Very nice song. It touches my heart
@lotussalem
@lotussalem 3 жыл бұрын
Very nice song.congratulations.May God be with you
@ramyab3915
@ramyab3915 3 жыл бұрын
Nice bro
@ragaelvedapriya2288
@ragaelvedapriya2288 3 жыл бұрын
Nice song i hear everyday
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
A.song.of.words.with.very.deep.meaning..soloist.s....voice....expression...intonation.....kadam..flute.players. un.assuming...perfrmance....reveal.perfect.symphony
@jeshuvapaulson5075
@jeshuvapaulson5075 3 жыл бұрын
Super Song brother 😊😊 realy this song touching our heart 👌👌👌👍👍👍 God Bless you brother 😇😇😇 keep singing for yesappa like this only 😊😊 we love your all song brother ❤❤❤ god bless you brother🙏🙏🙏🙏 😍😍😍
@dicksondan7880
@dicksondan7880 3 жыл бұрын
I like this song very much meaning full song
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@dicksondan7880
@dicksondan7880 3 жыл бұрын
@@AlwinPaul surely
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
குரல் இசை கருத்துக்கள் அருமை👌👌
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 3 жыл бұрын
Good song.. Good Music.. Good Alwin... Good Lyrics...( Crispus) God is Good...
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Many people don't know that this song released. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@misato1503
@misato1503 3 жыл бұрын
*** Heavenly *** sensational wordz..**
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Many people don't know that this song released. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@RameshRamesh-rt8ce
@RameshRamesh-rt8ce 3 жыл бұрын
super song anna very nice. god bless you
@Mr-Ezra
@Mr-Ezra 3 жыл бұрын
Very very super song and music and words
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
@bezeleel4844
@bezeleel4844 3 жыл бұрын
I am waiting for your song Alwin
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Thanks for your love, This song has to reach many, Many people don't know that this song released. If you also feel the same let's share this song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus Amen.
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 728 М.
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 536 М.
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
David Franklin
Рет қаралды 29 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН