Hey reporter mind your questions. try to be a neutral m that genuine journalist, WHO you are doesn't matter, but we are TAMIL peoples, Mr.Suba is right and seems good logic.we are supporting him
@dayalankarunanithi46306 жыл бұрын
sharjahraja brother, this is the same reporter who interviewed S.V Sekar. This fella was very polite when interviewing S.V Sekar. This reporter is a dumb fuck.
@sarojakrieg47804 жыл бұрын
sharjahraja which Tamils support Telugus Dravida
@AA-jj8bg6 жыл бұрын
செம்மாழி மாநாட்டில் 85 வயது கலைஞர் நிற்கலை என, செம்மறிஆடு மாதிரி ஒரே கமென்ட்டை 10 முறை பதிவிட்ட அம்பிகளே… ஆரியர்களே.. சங்கராச்சாரி செய்தது தவறு. காஞ்சி மடம் Get Out.
தவறுகளை சுட்டி காட்டுவது தப்பு அல்ல ஆனால் திரும்ப திரும்ப பேசினால். கஷ்ட. மாக இருக்கிறது. Lord Jesus save us.Aamen.
@RenukaNagendra6 жыл бұрын
amazing reply
@zakhuss74116 жыл бұрын
அருமை சுப வீ ஐயா
@jkrajamani19306 жыл бұрын
Zak Huss why Mohd married so many times
@zakhuss74116 жыл бұрын
Jaya suran அவர் முதல் மனைவி இறந்தபின்னால், மறுமணம் செய்கிறார். மற்ற பெண்கள் சில குலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், விதவைக்கு திருமணம், விவகாரத்து செய்யப்பட்ட பெண்டுக்கு மணம், போரில் தோற்று அடிமையாய் இருந்த பெண் என்று திருமசம் புரிந்துள்ளார். மேலும் அவர் இறைத்தூதர் என்பதால் சிறப்பு அந்தஸ்து. தயவு செய்து குர்ஆனை ஒரு முறை படித்து பாருங்கள் சகோ
@vinoththefirespeaker81576 жыл бұрын
பதில் அளிப்பதற்க்கு உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா
@se50n6 жыл бұрын
Mr. Interviewer, why didn't you show this aggressiveness to S V Sekar????? you are very disappointing, that too from Nakkheeran!!! very bad.
என்னங்க சுபவீ, இப்படி ஆய் போச்சே? பெரியார் தமிழ் தாய் வாழ்த்தை பற்றி அவமரியாதையா பேசி இருக்காராமே? அப்போ அவரை என்ன பண்ணுவீங்க? " நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு கொம்பு முளைத்து விடுமா? கடவுள் வாழ்த்து வேண்டாமென்றால் உடனே தமிழ் தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்கு பதில் இன்னொரு முட்டாள்தனம். - ஈ வே ரா / விடுதலை / 13.04.1972 "
@KP_Lee31576 жыл бұрын
+Normal Person : பெரியார் திராவிடர்களை ஒன்றினைக்கவே இவ்வாறு செய்தார். தவறொன்றுமில்லையே. ஆனால் தியானம் செய்தது அவமானப்படடுத்துவது. தேசியகீதம் இசைக்கும் பொழுதும் தியானம் செய்ய வேண்டியதுதானே? விருப்பமில்லையென்றால் தமிழ் இசையில்லா இடமாக மடத்தை கட்டிக்கொள்.
@MrAshokan316 жыл бұрын
தெளிவான பதிவு சுப.வீ.அவர்களே
@jawaharthomas6 жыл бұрын
Superb Speech Sir👍
@binzant0076 жыл бұрын
மறுக்க இடம் இயலா அறிவுப்பூர்வ பதில்கள்
@thamira256 жыл бұрын
'கோவிலுக்குள் கடவுளில்லை என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால் கோவிலுக்குள் கடவுள் இருப்பதாக நம்பி உள்ளே செல்ல விரும்புவர்களின் உரிமையை நாங்கள் பாதுகாப்போம்' என்கிறார் சுபவீ. இந்த மிக அடிப்படையான வரிகளைக் கூட புரிந்துகொள்ளப்படாமல், பேட்டி எடுப்பவர், 'அதைச் செய்ய நீங்கள் யார்?' என்று கேட்கிறார். சமீபத்தில் இப்படி ஒரு மடையனை பார்த்ததேயில்லை. இவருக்கு வேறு வேலை ஏதேனும் கொடுப்பது நக்கீரனுக்கு நல்லது. மேலும் ஒரே கேள்வியை வேறு வார்த்தைகளில் கேட்பது பார்க்கும் நமக்கே இத்தனை கடுப்பாக இருக்கிறது. சுபவீ இந்த அளவுக்கு ரொம்பவே பொறுமைசாலி என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
@haribaskaran27386 жыл бұрын
I am also a Hindu but I will not support these H Raja, S. V .Sekar or vijayendar. These people r trying to thrust unhumanism
@perledelsten63736 жыл бұрын
ஐயா சுப வீ யின் பேச்சிலிருந்து கவிபேரரசு மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்று அறிகிறோம் ... உலக தமிழ் மக்கள் சார்பாக சொல்கிறோம் மன்னிப்பு என்ற பேச்சுக்கு கவிப்பேரரசு உடன் பட்டு எங்களை அவமதிப்பதை நாங்கள் விரும்பவில்லை மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
@jeyseelan34356 жыл бұрын
Well said.
@kenkinsgtonmack24986 жыл бұрын
you insult tamil by conversion
@dennir55986 жыл бұрын
Climax touch superb....
@2GFactFinder6 жыл бұрын
Programme starts @2:00
@rameshs77106 жыл бұрын
Super sir neega matum than karaita pesuniga
@tamiltechinfo24676 жыл бұрын
சுபவீ அய்யா உங்கள் அறிவார்ந்த பேச்சு க்கு தலைவணங்குகின்றேன்
@balasubramanianraja98756 жыл бұрын
கடவுள் இருப்பதை இதுவரை நிருபணம் ஆகி யுள்ளதா
@ariaratnamksegaran20066 жыл бұрын
அருமையான உரையாடல்.
@VenugoPal-wd8tg6 жыл бұрын
வணக்கம் நக்கீரன் அருமை நெறியாலர்.மிக அருமை கேள்வி தூசியாக இருக்கிறது. வேறு இடம் செல். அடிமைத்தனம் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது.இப்போது எல்லோரும் படித்தவர்கள். இனி சுபவி போன்றோரின் சுத்த தமிழில் பேசி குழப்பினாலும் சிறு பான்மை மக்களை குழப்பமுடியாது.
@devusundaram6 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே அரசு ஆணையில் (GO) உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்றோ, எப்படி இருக்க வேண்டும் என்றோ இந்த அரசு ஆணையில் எந்தக் குறிப்பும் இல்லை. ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு” என்ற மாதிரியான வழிகாட்டிக் குறிப்புகள் எதுவும் இதுவரை எங்கும் எழுத்து வடிவில் குறிப்பிடப்படவில்ல. எனவே இது எந்த வகையிலும் சட்ட மீறலும் அல்ல, மரபு மீறலும் அல்ல. மாறாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது சட்டம் (law). திரு விஜயேந்திர சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காதது சட்டப்படியும் குற்றம் அல்ல. மரபை மீறிய செயலும் அல்ல. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கவும் இல்லை. உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எல்லாரும் எழுந்து நிற்க, கருணாநிதி & கோ மட்டும் அமர்ந்து இருந்தவர்கள் என்பதை நினைவு கூறுக. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத கருணாநிதியோ, கருணாநிதி குடும்பத்தாரோ, தற்போது விஜயேந்திர சுவாமிகளோ, அல்லது வருங்காலத்தில் நீங்கள் யாரேனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் இருக்க நேரிட்டாலோ இவற்றில் யார் செய்கையும் சட்டமீறலும் இல்லை, மரபு மீறலும் இல்லை, அவமதிப்பும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்க. ”தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி” என்று கூறியவர் ஈவெரா. தமிழை இழிவுபடுத்திய ஈவெரா சிலைகள் அனைத்தையும் தமிழகத்தில் இருந்த இடம் தெரியாமல் உடைத்து எறிந்தால், உண்மையில் இந்தக் கல(ழ)கக் கண்மணிகள் தமிழ்ப் பற்றாளர்கள் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
@selvakumarkumar3766 жыл бұрын
சுப.வீரபாண்டியன் அவர்கள் பதில் அருமை.
@jagannathanrayyangar6 жыл бұрын
Ketkavital daivam thandikkum
@patkasip43466 жыл бұрын
இந்த மடையணுக்கள் இப்படித்தான் சொல்லி கொள்ளை அடிக்கின்றார்ந்கள்.அத்துடன் மக்களை மடையர்கள் ஆக்கி அரசியல் நடத்துகின்றனர்.அப்போலோ 13 பிழைத்து இனி ஒன்றும் செய்ய முடியாது என்றவுடன் அந்த விஞ்ஞானிகள் உலக மக்களிடம் இனி எங்கள் கையில் ஒன்றும் இல்ல,உலக மக்களே இறைவனிடம் பிராதியுங்கள் என்கிறார்களே.அந்த விஞ்ஞானிகளை விட இந்த திராவிட நாய்கள் பெரியவர்களோ? திராவிட நாட்டின் பெரும் பகுதியான கர்நாடக,ஆந்திரா,கேரள; வில் இதை இவனுக்கள் சொல்லுவாங்களா?பொறுத்திருங்கள்.இந்த நாய்,வீரமணி,கலைஞர் அண்ட் கோ போன்றவர்கள் கண்மூட எல்லாம் சரிவரும்.இது எந்த மதம்.பெண்டாட்டி கோவிலுக்கு போறாள்.அதை நிறுத்த சொல்லுங்கள்.
@silambunachu23036 жыл бұрын
I ya ungal pathil sariyana pathi super
@srimediatamil63786 жыл бұрын
ஒரு விதத்தில் எங்களைப் போன்றவர்கள் கூட இதை விட்டு விட்டு மக்கள் பிரச்சினைகளை பேசவேண்டும். இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்கிறோம் என்று கருதுகிறேன். நன்று!
@vasanthkumarmdu6 жыл бұрын
ஐயா, சுப.வீ... ஒவ்வொரு முறையும் சிந்தனைக் குழப்பம் எழும் போது, மனதின் கேள்வி முடிச்சுக்களை மிகச் சரியான வழியில், பாதையறிந்து, சிக்கல் விழுந்து திசையிலிருந்து அதை விடுவித்து பதிலைத் தெளிவிக்கிறீர். யாம் மதிக்கும் சிறந்த சிந்தனாவாதி. பல முறை உம் அறிவார்ந்த கருத்துக்களால் எம்மை ஈர்த்திருக்கிறீர்கள். உமக்கோர் உதவியாளராய் இருந்து, உம் கருத்துக்களை, சிந்தனைகளை உள்வாங்கி, உம்மிடம் இந்த முட்டாளுக்கான கேள்விகளைக் கேட்டுக் கேட்டு தெளிவு பெற வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன். இயலாத காலங்களில் உம் காணொலிகளின் வழி மனம் தெளிகிறேன். வாழ்க நின் அறியாமை போக்கும் திருத்தொண்டு. நன்றி !
@ShahulHameed-xm6tx6 жыл бұрын
வசந்த் குமார். Super comments
@sharjahraja6 жыл бұрын
Mr.Vasanth, you are right. even this report not able to face him, just for shake reporter asked stupid questions.
@ilailavarasan12496 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@rothmans33406 жыл бұрын
+Ratnavel Servai அய்யர் வால் ஏன் இந்த சேர்வை வேஷம் .
@sivaa8006 жыл бұрын
Ivan oru paradesi dulukka pundaikalukku samaram veesa avankitta kasu vankittu avan sunniya nakkurathu.
@hudsonshot126 жыл бұрын
The best part is after 29:00... Suba Veerapandian is best at his replies :)
@mallaiyanmallaiyan29826 жыл бұрын
Very good answers..
@controversialking39596 жыл бұрын
Dei SV shekar kitta ne interview pannathe kevalama irunthu . onside goal adikathada echa
Vairamutu won't listen to lower class Telugus Dravida He is a good Tamil man with a lot of courage This our Tamil land and we will,say what we like about Vanteris
@arasanofficial47156 жыл бұрын
arumai
@jayagurukodhandapani14836 жыл бұрын
It is not new or first time Hindu gods are critised, even Lord Shiva was criticism by Vaishnavites and viceversa! The god of one section of Hindus are not accepted by another? There is evidence of these gods arecririticised by then rishis, Shiva was ostracised, brahma was ridiculed, Saraswati was raped, Hence criticism is not new hinduism, in fact Hindu religion is full of such contravesies?
@mohammedghouse4476 жыл бұрын
hi
@sundaramramachandran95336 жыл бұрын
Dr. Kalaignar was sitting during the singing of Tamizh Thai Vazhthu during World Tamil Conference in 2011. Did people like Suba.Vee criticize him that Time. Or Did Kalaignar also insult Tamizh Thai just like Sankaracharya did now? There cannot be double standards.
@AA-jj8bg6 жыл бұрын
sundaram ramachandran Kalainjar was sitting. Anna, MGR, Periyar were sleeping dead. Vera edaachu nalla point sollunga! Spinal Cord operation Panna 85+ Kezavan kitta Unga veeratha kaatreenga?
@1006prem6 жыл бұрын
A A appana sandai podum kalathuku kilangal varakudathu,vanthal ethiri veerathai katathan seivan.
@mkadermohideen6 жыл бұрын
A A 👌👌👌
@murugesewari48066 жыл бұрын
Suba.vee ayya arumai
@mohammedzakariya2296 жыл бұрын
Super speech
@j.naveensampriyanj.naveens39816 жыл бұрын
Gopal sir pls change the anchor, punda mathri question kekaran
@riccodido6 жыл бұрын
j.naveensampriyan j.naveensampriyan 😬😬
@jkrajamani19306 жыл бұрын
RK shiva asingama pesada kaniyama pesu
@VenugoPal-wd8tg6 жыл бұрын
வணக்கம் நக்கீரன் சு ப வி.போன்றோர் சிறு பான்மை மக்களை குழப்பி மதக் கலவரத்தை உண்டு பன்னும் பயங்கரமானவர்.
@ravindranmunian34786 жыл бұрын
Well spoken!!!!
@krishnakopal759616 күн бұрын
Please let me play a song in my keyboard, God exists; Andal exists.
நாத்திகன் மூளைக்கு வேலை யிடுபவன் ஆத்திகன் மூளைக்கு வேலி யிடுபவன்
@rameshsantanam6 жыл бұрын
நடைமுறையில் ஒழிந்துவிட்டதை பேசி புலிவருதுனு பயமுறுத்தி 1000கோடி சொத்து சேர்த்தவர்கள்
@parvathipuram16 жыл бұрын
There r more important issues than debating about this topic. Sad our country media is discussing only what he said, she said. Never about what people achieved. We r becoming a country of talkers not doers. Let's focus energy on deeds.
@amutham53326 жыл бұрын
It is mainly because of Brahmin social activists like Bharathiyar, today people like you, have the guts to raise your voice against today's Brahmins who are innocent. Please do live in present and realise that your people were let into temple long ago and they live alongside Brahmins these days. They don't even have to use any wells to draw water today, they directly get the water inside their kitchen and wash room via taps.
@AsarudeenAsarudeen-zs8cd6 жыл бұрын
Super!!!
@srinivasan_love6 жыл бұрын
Super sir...
@gtbakyaraj79066 жыл бұрын
Arumai iya
@misterbean53086 жыл бұрын
Good queations
@codyjones41756 жыл бұрын
I was denied a job offer just for my caste.. caste is a shit
@jawaharthomas6 жыл бұрын
pesinal thiruppi pesuvom😁😂😂
@ramkumark27796 жыл бұрын
கேள்வி கேட்பவரின் தொனி ஆணவப்போக்காக இருக்கிறது.. தந்திடிவி அப்படித்தான் இருக்கும் என பார்த்தால் இது நக்கீரன் வெளியீடு என இருக்கிறது.. இது நக்கீரனுக்கு அழகா.. நக்கீரனின் அடையாளம் எது என நக்கீரன் கோபால் அவர்கள் சொன்னதை எண்ணி பார்க்கிறேன்.. அதை அந்த நெறியாளர் தெரிந்து கொண்டால் நல்லது...
@parmeshk19536 жыл бұрын
Some people are arguing that MK had operation on his back that’s why he could not get up Adhu eppadippa desiya geethathukku mattum ezhundu nirkiraru? Andha chinna time intervalukkulla avarukku Sariya poyidutha sir Secondly he was not sitting in the wheel chair . Please see properly Yaro chonnargal abarukku age 92 in 2010 . Avaridaiya birth year 1924 . Appadinna 2010 la avarukku age 92 aayidumma Sir . Pagutharivu illatti paravaillai. At least maths arivabadhu venum Sir Sari ... Neenga kadhula poo suthumnodhu konjama suthunga.. Pandhu Pandha Poovai suthasheenga Sir Inning oru advice Neenga ungaloda ennangalai nalla varthaigalil sollungal . Engalukku Konjam easiya irukkum .. Nandri
@jemimahbelsi60816 жыл бұрын
Aiya subaveerapandiyan valga pallaandu
@amutham53326 жыл бұрын
Those who live in this triangular southern part are Dravidians irrespective of the caste or creed. Rama was addressed as "arya", because of his superior position(the king). All the southern part of India including Srilanka was mentioned as Dravida. It has got nothing to do with Brahmins and non Brahmins!
@ambedkarramalingam36826 жыл бұрын
Arivu kadal Ayya Suba Vee....
@godfather71776 жыл бұрын
Dmk has played in Tn for 50 years. Now people have their own thought process. They know to distinguish between a Hindu atheist and identify people who play the Dravidian card to convert people into other religions.
@ரவுத்திரம்பழகுபாரதி6 жыл бұрын
கண்ணுக்கு தெரியாத கடவுளைவிட கண்ணுக்கு தெரிந்த கடவுள் அவர் அவர் தாய்தானே... ஆண்டாளிடம் அவர் மன்னிப்பு கேட்க தயர். அதுபோல் நீங்கள் யார் யார் அவரின் அன்னையை பேசியவர்கள் அத்தனை பேரும் அவரின் தாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
@venkataramans80626 жыл бұрын
I think the andal issue and this issues are blown up to make people forget the Bus fare hike and other very important issues of the state and country. Both the issues doesn't worth a single rupee. But politicians play on people blood. Tamilnadu will never develope with such silly things made huge and divert the issues.
@dharmaraj33896 жыл бұрын
மத்திய அரசின் தோளில் இருந்து கொண்டு மடாதிபதிகள் பேசுகிறார்கள். “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாவும் இருக்கும்இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது.”
@venkatesans9396 жыл бұрын
I have only one question,why didn't become angry when vairamuthu spoke before religion people?
@rajamaniraja11346 жыл бұрын
Arumai Appa
@Jothierd6 жыл бұрын
How long you people talk and cheat Tamil with Aryam and Dhravidam
@neelcamal6 жыл бұрын
Similar questions like yours only this interviewer has also asked this guy Suba veera. pa. These people are hypocrites and also they keep themselves in limelight by raising hue and cry over non-issues like Aryan domination, Paarpaneeyam.
@GopalanSampath6 жыл бұрын
Man with stuff, ooops, stuffed man. If he stands in the paddy field at least some grains may be saved.
@69rkannan6 жыл бұрын
First play the full version of Tamil Thai Vazthu... "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
@onegr8desi6 жыл бұрын
Brilliant Suba Vee
@rameshsantanam6 жыл бұрын
நாங்களும் தமிழர்கள்தான் பிரித்தாண்டு கொள்ளையடித்தது போதும்
@deen2010able6 жыл бұрын
ஒரு சமூகத்தின் வழிபாட்டு கலாச்சார முறைகளில் ஊடுருவி அதன் மூலமாகவே அவர்களை அடிமைப்படுத்தும் முயற்ச்சியை இந்த ஆரிய கூட்டம் செய்வதால் நம் இந்து நண்பர்கள் வெறுத்தாலும் அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
@neelcamal6 жыл бұрын
இன்டெர்வயூ செய்தவர் மிக நயமா கேள்விகள் கேட்டார், பாராட்டுக்குரியவர். கோபால் சாமி டச் இருக்கு. சுப.வீ. ரொம்ப தான் மிரட்டல் தொனியில பேசுரார் இல்லாத issues இருக்ராதா பாவிச்சி. அவ்ளோ பெரிய force இல்ல நீங்க; TN people are very much progressive and are peaceful; keuthuradheenga.
@unnaipol6 жыл бұрын
Subavee romba theliva pesurar!!
@venkatesans9396 жыл бұрын
I have only one question,why didn't become angry
@surencolombo26 жыл бұрын
OY loosuthanama kelvi kekkada oy!!!!!!!!!!!!!!!!!!!
@gnanaoli44716 жыл бұрын
suren mark thamizhai ozhunga yezhuthu da ne yellam memes podathey punnakkupayaley
@surencolombo26 жыл бұрын
Oh ne Parpana Mayra?????????? Appa sari. Govida Gooooooovinda
@sureshkumar-qw9ny6 жыл бұрын
Suba : religious fundamentalist are becoming too bold and their voice attributes to right wing, Hindu nationalist party ruling in central. Interviwer : What is wrong with that?. Really mate, you do not understands the flaws of a religious fundamentalist and social disease that they spread?. What does this say about nakheeran group?. P.S: i don't think i have to continue further, this is either going to stupid or lack of any insight into the issue due to interviewer ignorance.
@pranavtamizhvaazhgatamizhe25716 жыл бұрын
suresh kumar வசந்த் குமார் Shankarachari madiri indha Dravida kaaranungakym Tamilan kedayaathu, dravidamngyra peyarula nam tamilargala Mutta al aakina,azhiththa golutee telunganunga. pongadaa Dravidanungalaa,enga Annan seemaan udan inainthu engal urimaiyai meetteduppom.. indha kaanoli ya paarunga en iniya tamll makkal e, Ivan soolchi ungalukke puriyum kzbin.info/www/bejne/mIe8qX-oqLdqp8U kzbin.info/www/bejne/nGG5fHyqZpl7mMU kzbin.info/www/bejne/r3uog3upj7iFfac
@sureshkumar-qw9ny6 жыл бұрын
+Tamil... what are you going on about mate?. i have a question for people like you..... when you say "Tamilan should rule TN", do u mean that he/she should understand issues that TN people face and have policy position addressing said issue. Or just People with Tamil family back ground. Because there is a really dumb argument hidden within that statement and i can't argue unless i get a answer to this question.
@djchemtalk29466 жыл бұрын
Super suba. Vee. Sir
@sujinronan56106 жыл бұрын
Super sir
@TheMadhan19886 жыл бұрын
Reporter can interview in a better way.. I hope he will get better in future interviews
@ulaganathanpandian23166 жыл бұрын
Who was M.S.Subbulakshmi ? The Subrabatham sung by her is being played in all Hindu Temples including Tirupathy. Madhavi and Manimegalai are still being respected by all despite their background .
@அரவிந்த்.க6 жыл бұрын
கேள்விகள் சற்றும் அறிவற்றதாக, அபத்தமாக உள்ளன. நக்கீரனிடம் இதை எதிர்பார்க்கவில்லை.
இது கருப்பு சட்டை போட்ட படித்த வெறி நாய்.பணத்துக்காக எதையும் செய்யும்.தங்கள் மதத்தைதை மட்டுமே மதம் என்றும் ஏனைய மதத்தவரை கொல்லும்படியும் கட்டளை இட்டு உலகம் முழுவதும் படுகொலை செய்யும் கூட்த்தில் இருந்து தங்களை பாது காக்க எடுக்கும் நடவடிக்கைகள் மதவாதம் என்றால் அந்த கொலையாளிகள் மதம் சாராதவர்களா? இவனுக்கள் ஆதரவு அவன்களுக்குத்தான்.பணத்துக்காக.
@Siraj55756 жыл бұрын
super sir
@NarayananKannan796 жыл бұрын
Good & dignified speaker...Healthy tamil delivery.. But in wrong side...
@raji65886 жыл бұрын
Time 14:13 listen carefully.... My questions who is Dravidian? In Tamil Nadu has only Tamils people but there living Telugu Malaysia and Kannada but not Dravidian and You can't trying to influence Dravidian. We all Tamils and Dravidian is illustration. Watch this KZbin video kzbin.info/www/bejne/p5jUmGqKf81rj80
@arokiadass77186 жыл бұрын
கேள்வி கேட்பவன் நக்கீரன் பெயரை கெடுக்க போகிறான்
@urusharamanathan8gma6 жыл бұрын
subha veerapandiayn waste
@arjung15856 жыл бұрын
I also believe that
@krishnakopal7596Ай бұрын
Even JJ failed due to 1 (Advaita) and went to Jail after death. 1>0; Please underrated. I created 1, I created 0.
@indranusd22776 жыл бұрын
Remember what Veeramany said about the percentage facts is already outdates(Hindus are below 80%). Are they still thinking the 23% very lower no and go to teaching them later? I keep on saying that all this rational(dravidiam&atheism) teacher treat every religion as equal means people will trust them. They only try to earning political gain by show hatred to particular(Hindu) religion
@sivaa8006 жыл бұрын
Nirubar question super
@suhaildude36 жыл бұрын
The man who interview Mr. Veera pandian. For clarification we Muslims never say Muhammad(PBUH) as god. He is our Messanger and Slave of Allah. Please correct yourself wile questioning.
@harinaren19896 жыл бұрын
பட்டினி கிடந்து சோறு கிடைக்காம கல்லுல அடி வாங்கின நாய்க்கு கடைசியா தின்ன கொஞ்சம் ப்பீ...😢
@jegaveeranraju12686 жыл бұрын
ஆய்வு கட்டுரையை ஆய்வாக பார்க்காமல் அறிக்கையை விமர்சிப்பதைப்போல் விமர்சிப்பது தலறு