அமாவாசையன்று வாழைக்காய் சமைப்பது ஏன்? | Shubhadinam | Hariprasad Sharma

  Рет қаралды 294,132

SRI SANKARA TV

SRI SANKARA TV

Күн бұрын

அமாவாசையன்று வாழைக்காய் சமைப்பது ஏன்? சிராத்தத்தில் குறிப்பிட்ட கறிகாய்களை மட்டும் சேர்ப்பது ஏன்? (வாழைக்காய், பாகற்காய், பிரண்டை)
"காரவல்லி சதம் ப்ரோக்தம், வஜ்ரவல்லி சதத்ரயம்
பனஸ: ஷட்சதம் ப்ரோக்தம், ச்ராத காலே விதீயதே"
SHUBADINAM - Daily @ 6:30 AM IST on Sri Sankara TV
An astrological show with a difference! Know the daily almanac from astrologer Shri Tirukoilur K.B. Hariprasad Sharma. Watch Shubhadinam on Sri Sankara TV for the daily horoscope by astro-counsellor Mrs. Bharathi Sridhar.
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
#shubadinam #srisankaratv #astrology #grahacharam #horoscope #almanac #panchangam #josiyam #jothidam #HariprasadSharma #BharathiSridhar #shubhadinam #subhadinam #nakshatram #tithi #astro #astrologer #hinduism #hindu #gods #pariharam #tamil #culture #history #tradition #rules #india #tamil #life #amavasya #amavasai

Пікірлер: 111
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
நல்ல கதை..நான் புரிந்துகொண்டது: சிரார்த்தத்தன்று செய்ய வேண்டிய அத்தனை காய்களையும் செய்யமுடியாவிட்டாலும் இலகுவாக கிடைக்கக்கூடிய வாழைக்காயை சமைப்பது கட்டாயம் /உசிதம் என்பது தான், என்று நான் புரிந்துகொள்கிறேன். நன்றி ஜி🙏🙏🙏
@sarojaramasubramanian4111
@sarojaramasubramanian4111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@user-anu5
@user-anu5 Жыл бұрын
Gd mng sir My daughter would like to become a doctor. So we decided to put her in bio maths group in +1 in well known group of schools. We put her in neet coaching also in that same Schl. U pls give us useful tips and advice to get success.
@pragashivetha505
@pragashivetha505 Жыл бұрын
WOW ! , Aiya, This is the first time I learnt about this vegetables.THANKYOU VERY MUCH AND GOD BLESS YOU. 🙏🙏🙏
@rkharinisre3074
@rkharinisre3074 Жыл бұрын
Arumaiyana tamizahil vilakam. God is great ancestors great. Sasyra sambradayam great. Adhuku mela neenga yengalku sollaringalay neenga great, you tube great. Unga team great. Kelvi keta mami great. Totally sankara tv great.
@ushas5233
@ushas5233 Жыл бұрын
Super oooosuper sir namaskaram thanks for the massage
@sankard6608
@sankard6608 Жыл бұрын
Pranams.Amazing mama
@VISEK01
@VISEK01 Жыл бұрын
very useful info. Thank you
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Tq Swami ji for this information
@mykid2940
@mykid2940 3 ай бұрын
I heard somewhere raw banana has more potassium and some other things which we lack energy on amavasai...our energy is based on chandran...so only on ekadesi we should not take food its meant for cleaning our gut so we follow fasting on ekadesi...and only country vegetables are satvik gunas so they use raw banana white n yellow pumpkin etc...
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
எப்பொழுது சமைத்தாலும் non stop வாய்வு தான் வாழைக்காயின் சிறப்பே
@savitha21177
@savitha21177 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 Жыл бұрын
நமஸ்காரம் நல்லதகவல் .1008காய்கறிபற்றிய ஸம்ஸ்க்ருதஸ்லோகத்தைபோடும்படி தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும்போடவும் நன்றி
@banubanumathi9043
@banubanumathi9043 Жыл бұрын
Nalabadhil chonigsir thankyousir
@sudharsanramaswamy4606
@sudharsanramaswamy4606 Жыл бұрын
ஸ்வாமி க்ஷமிக்க வேணும். தேவரீர் சொன்னதில் ஒரு பிழை இருப்பதாக நினைக்கிறேன். மேற்படி ஸ்லோகத்தில் சொன்ன படி பாகற்காய், பிரண்டை, பலாக்காய் ஆகியவை ஆயிரம் காய்கறிகளுக்கு சமம் என்றாலும் மற்ற 8 காய்களுக்கு வாழைக்காய் ஒன்றுமட்டும் சமமாகாது. வாழைக்காய்,புடலங்காய், அவரைக்காய்,சக்கரை வள்ளி, சேம்பு,வெள்ளரிக்காய்,கக்கிரிக்காய் ( கத்திரி அல்ல) ஆகிய எட்டு காய்கறிகளும் சேர்ந்ததே எட்டு காய்கறிகளாகும். பிழை இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும் .
@jayalakshmirajagopal3239
@jayalakshmirajagopal3239 11 ай бұрын
Guruji, please tell me about Indhrakshi kavacham mahimai and if any Pooja vidhanam for this.Thank you🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@KRISHYANI
@KRISHYANI Жыл бұрын
நமஸ்காரம். பஞ்சாங்கத்தில் ஜீவன்,நேத்ரம் என்று கொடுக்கப்"பட்டிருக்கும் அதனை பற்றி விளக்கம் தாருங்கள்
@kumudab6255
@kumudab6255 Жыл бұрын
Explained well thank u
@iyarkkai_mithras2708
@iyarkkai_mithras2708 5 ай бұрын
2:32 🙏
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
நன்றி மாமா ஆத்துல வந்து எல்லாரும் சியாமம் நீங்கள் சேர்மம்
@balasubramanyam48
@balasubramanyam48 Жыл бұрын
நமஸ்காரம். இறந்த தாயாதி தீட்டு 10ம் நாள் தர்ப்பணம் செய்து ஒருவருடம் பண்டிகை செய்யக்கூடாது என்கின்றனர் இதை எத்தனை தலைமுறை வரை கடைபிடிக்க வேண்டும். கர்தா குடும்பத்திலேயே நபர்கள் ஒவ்வொரு ஊரில்தான் உள்ளனர். அவசியம் இதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். பாலசுப்ரமண்யம் ராமாபுரம்
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 Жыл бұрын
Thanks Swamy 🙏🙏
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 Жыл бұрын
Amazing sir 👍🙏
@babysubramanian3394
@babysubramanian3394 Жыл бұрын
Super detailed information mama.we watched ur programme daily mama.Namaskarangal .
@pragadambaldakshinamoorthi9416
@pragadambaldakshinamoorthi9416 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@venkatraman9003
@venkatraman9003 Жыл бұрын
Good information
@sassxccgh9450
@sassxccgh9450 Жыл бұрын
வாழைக்காய்தான். ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள்
@viratkumar5847
@viratkumar5847 Жыл бұрын
அப்படிதான் தோன்றுகிறது எனக்கு
@rengahari6970
@rengahari6970 Жыл бұрын
Correct answer
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
மிகவும் சரி. அஸ்மத் குலம் வர்த்ததாம் அதாவது நமது குலம் தழைக்க வேண்டும் என்று சிராத்தத்தில் பிரார்த்தனை செய்கிறோம்.
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
வாழைக்காய் ஏன் சமைக்க வேண்டும் என்று சொல்லுங்கள்
@ashanandakumar6566
@ashanandakumar6566 6 ай бұрын
Can the younger brother has authority to do unam and other one year ceremonies when the elder brother is there?
@hemalatharajasekhar1074
@hemalatharajasekhar1074 Жыл бұрын
Super mama😮😮
@karaisistersmadhushree
@karaisistersmadhushree Жыл бұрын
Raw banana vaazhakka Pirandai Pala musu Moonum sertha srardhathula ...neraya kaai sertha palan nu solluvanga
@sankaranarayananramanatha4715
@sankaranarayananramanatha4715 Жыл бұрын
Without banana no sratham. The reason behind is avl in all season
@ramaninathan1193
@ramaninathan1193 Жыл бұрын
Amazing
@udhayabanu6814
@udhayabanu6814 Жыл бұрын
Super samy
@vaijayanthisubramanian8127
@vaijayanthisubramanian8127 Жыл бұрын
You didn't give the reason for cooking bananas on amavaasai.
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
மாமா நன்றி மாமா
@loveall7810
@loveall7810 Жыл бұрын
அருமையான தகவல். நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@rkamalakannan5599
@rkamalakannan5599 Жыл бұрын
🙏🙏
@manivannannatarajan7844
@manivannannatarajan7844 Жыл бұрын
Simply super
@baburamabadhran1437
@baburamabadhran1437 Жыл бұрын
வாழைக்காய் ஏன் என்பதற்கான பதில் இல்லை.கதை super.வாழைக்காய் அஷ்ட காய்களுக்கு சமாமா? ஷமிக்க. பதில் match ஆகவில்லை
@Kala-sb7gc
@Kala-sb7gc Жыл бұрын
Native veggies. That is why they don't use chilli. Only black pepper is used.also no tamarind. Only lemon is used.that too highly nutritious veg like cluster beans is used in the Shraddha samayal.வாழைக்காய் எல்லா seasons லும் கிடைக்கும்,சாத்வீகமான சத்துள்ள காய்
@vijayarajagopal143
@vijayarajagopal143 Жыл бұрын
Vazhakai is rich in iron + available on all seasons.
@nisharamg6109
@nisharamg6109 Жыл бұрын
99999u99u999999999999999999
@nisharamg6109
@nisharamg6109 Жыл бұрын
Ŕadtt⁵
@loguvijayloguvijay9429
@loguvijayloguvijay9429 Жыл бұрын
​@@Kala-sb7gc 11q
@ganyk13
@ganyk13 Жыл бұрын
Thank you . Sir .
@vimalaravi9698
@vimalaravi9698 Жыл бұрын
தர்பணம், காயத்ரி ஜபம் எதுவேமே செய்யாத மனிதர்களை என்ன செய்வது மாமா. அவா பூஜையும் (கோயிலில்) செய்கிறார்கள்.அவானுக்கு சொர்க்கமா நரகமா
@vimalaravi9698
@vimalaravi9698 Жыл бұрын
இதற்கும் பதில் சொல்லுங்கள் மாமா நமஸ்காரம்
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Жыл бұрын
நமஸ்காரம் மாமா
@hemah2992
@hemah2992 Жыл бұрын
பாகற்காய், அகத்திககீரை, சுண்டைக்காய் போன்ற கசப்பு காய்கறிகளை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சமைக்கலாமமா? செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அமாவாசை, துவாதசி போன்ற நாட்கள் வந்தால் சமைக்கலாமமா சமைக்க கூடாதா? இந்த கசப்பு காய்கறிகள் சமைப்பதற்கு விதிமுறைகள் இருக்கிறதா என்று விளக்கம் தாருங்கள்.. தங்கள் சேவைக்கு எனது நன்றி ஸ்வாமி..
@srinivasannarayanan3544
@srinivasannarayanan3544 Жыл бұрын
K 8
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
சாஸ்திரத்தில் எந்த தடையும் இல்லை. சுவையை முன்னிட்டு எந்த காயும் விலக்கப் படுவது இல்லை. ஆனால், சில கிழமைகளில், சில காய்கள் சமைப்பது சிறப்பான பலன் தரும் என்ற செவி வழி செய்தி மட்டுமே உள்ளது. எந்த ஆதாரமும் தெரியவில்லை.
@vigneshsai5525
@vigneshsai5525 Жыл бұрын
Nandri ayya
@jayathubaratham3815
@jayathubaratham3815 Жыл бұрын
ஸ்வாமி நமஸ்காரம் கரி நாள் என்றால் என்ன தயை கூர்ந்து தெரிவிக்கவும் நன்றி
@gayathribn4697
@gayathribn4697 Жыл бұрын
Thank you
@vigneshvicky4088
@vigneshvicky4088 Жыл бұрын
Maanthirigam therinthavan problem panran uyir eduthu veetta alikirean solran niraiya per uyir anugal thirudikittu vayasu kaavu vanguran prabanja uyir mathiri irukan mind changing panran police complaint eduka matinkiranga total family and friends damage panran so engaluku help pannunga please
@sridhar_ashok_naarayanan5462
@sridhar_ashok_naarayanan5462 Жыл бұрын
🤔🤔🤔 superb
@vijayalakshmi5858
@vijayalakshmi5858 Жыл бұрын
Valaikai en samaika vendum sollungal swamy
@kannanpurushothaman3085
@kannanpurushothaman3085 Жыл бұрын
But Sage Visvamithrar would have asked for 1008 variety, I think. Not 1008 in number. Is it not?
@sankaranarayananramanatha4715
@sankaranarayananramanatha4715 Жыл бұрын
It is palamusu which is different from palakai
@Simbhuraj
@Simbhuraj Жыл бұрын
Vasista nadhi enga orela irukku Salem la
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
இன்று (19-ஏப்ரல்-2023) 2023-ஆம் ஆண்டில் 29-ஆவது ஷண்ணவதி தர்ப்பணம்! இந்த 2023-இல், நான் பண்ண வேண்டிய தர்ப்பணம், இன்னும் 67 இருக்கு! (96-இல் 29 போக, பாக்கி 67)!
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
புராண கதை இருக்கட்டும். ஆனால், தர்ம சாஸ்திரம், வேறு பல காய்களும் ஶ்ரார்த சமயலுக்கு உகந்தது என்றே சொல்கிறது. அந்த காய்களில் வாழை காயும் ஒன்று. வாழைக்காய் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஆதாரம்: வைத்தியநாத தீகஷரீயம். விளக்கினால் மகிழ்ச்சி.
@catchyarts3385
@catchyarts3385 Жыл бұрын
6
@nagarajannaga7313
@nagarajannaga7313 Жыл бұрын
இந்த கதை கேட்க நேரமோ,porumaiyo இல்லை ஐயா
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 6 ай бұрын
SUPTHA RISHI VASHISTAR IS ONE OF THE MANASA PUTHIRAR OF LORD BRAMMA. HERE WHAT MADE HIM TO OFFER CHIRARTHAM? OH. YES. FOR HIS SONS WHO WERE KILLED.
@ArunKumar-od8oi
@ArunKumar-od8oi Жыл бұрын
என் மனைவி இறந்து நான்கு மாதங்கள் ஆகிறது. தாய் தகப்பன் இருக்கும் போது என்னை காரியம் செய்ய கூடாது என்று சொல்லிவிட்டார்கள். நான் செய்ய கூடாதா விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@manis5933
@manis5933 Жыл бұрын
Appa Amma illavitalum ninghalseiya kodathu unghal payan than pannanum allathu unghal appa pannalam
@anandhirangarajan9037
@anandhirangarajan9037 Жыл бұрын
Yesterday there was no abjith muhurtham.Can you explain please?
@sankaranarayananramanatha4715
@sankaranarayananramanatha4715 Жыл бұрын
There will not any abijith muhuthon wednesdays
@sundarjaya7244
@sundarjaya7244 Жыл бұрын
எந்த காய்களை சேர்த்து சமைக்க கூடாது என தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@chithrachreesuppramaniam6527
@chithrachreesuppramaniam6527 Жыл бұрын
Thank you for your explanation of the rituals. No more superstitions.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி துணை🙏
@sethuraman8603
@sethuraman8603 Жыл бұрын
வைதிருதி யோகம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் ஐயா!?
@natarajankrishnamurthy9210
@natarajankrishnamurthy9210 Жыл бұрын
வைத்திருதி என்பது ஒரு யோகம் இதில் ஷன்னவதி தர்ப்பணம் எடுத்து கொண்டவர்கள் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்
@sethuraman8603
@sethuraman8603 Жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம். ஷன்னவதி என்றால் என்ன ஐயா??
@anuratha9142
@anuratha9142 Жыл бұрын
Super mama🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gomathiraamakrishnan6942
@gomathiraamakrishnan6942 Жыл бұрын
👌🙏🙏🙏🙏👏👏👏👏
@smlaxmi
@smlaxmi Жыл бұрын
But why vazakai on amavasya? Your reply is for sradham and not for amavasya
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏💐🙏
@sethuraman8603
@sethuraman8603 Жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம்.ஷன்னவதி என்றால் என்ன ஐயா?
@krishnans.9809
@krishnans.9809 Жыл бұрын
First try to admit others because people do not know everything.
@kalavathygovindasamy5984
@kalavathygovindasamy5984 Жыл бұрын
வாழைக்காய் சாப்பிடுவதற்குதததான்
@ramaswamytg2354
@ramaswamytg2354 Жыл бұрын
Date is wrongly written as 19-4-2023 it is May month it should be 5 19-5-2023
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🙏elders
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
வைத்திரு
@shivasankaran1576
@shivasankaran1576 Жыл бұрын
Thank you sir, super explanation
@solairajspr
@solairajspr Жыл бұрын
Wonderful information
@vsundar8357
@vsundar8357 Жыл бұрын
🙏🙏🙏
@shivraghu3866
@shivraghu3866 Жыл бұрын
Thank you sir
@sayeesudarshananandakumar9310
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elders
@lathar64
@lathar64 Жыл бұрын
🙏🙏
@girijakrishnan386
@girijakrishnan386 Жыл бұрын
Thanks sir
@sundararajualagirisamy2997
@sundararajualagirisamy2997 Жыл бұрын
Thank you Sir.
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
🙏🏼
@bhadra523
@bhadra523 Жыл бұрын
🙏🙏🙏
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 6 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН