எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song

  Рет қаралды 980,999

Amalin Raja

Amalin Raja

Күн бұрын

எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song
Thank you! for watching this video please leave a like if you enjoyed the video & Subscribe for more videos.
எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா - 2
நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
நீயும் உடனிருந்தாய் - 2
இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
பாதை தெரிந்தே விலகினாலும் - 2
கரங்கள் தானே காத்திடும் - உன் கரங்கள் தானே காத்திடும்
எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
(எனது நிழலாய்……….. இணைந்தாய்)
பூவை போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய்
வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய்
அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் - 2
அருளை தந்து வாழ்வில் இணைந்தால் - 2
புதுமையாகி போகின்றேன் - 2
எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
(எனது நிழலாய்……….. இணைந்தாய்)

Пікірлер: 143
@gopiemmanuel9950
@gopiemmanuel9950 Жыл бұрын
எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய் வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய் உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா -2 நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2 நீயும் உடன் இருந்தாய் - 2 இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும் இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும் உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2 பாதை தெரிந்தே விலகினாலும் - 2 கரங்கள் தானே காத்திடும் - உம் - 2 எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும் எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும் பூவை போல மென்மையாக என்னை தாங்கி நின்றாய் வாசம் நல்லும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய் - 2 அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் - 2 முதுமையாகி போகிறேன் - 2 எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும் எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
@niharahaniff1313
@niharahaniff1313 Жыл бұрын
My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen
@niharahaniff1313
@niharahaniff1313 Жыл бұрын
My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen
@abisharichard-fl8si
@abisharichard-fl8si Жыл бұрын
நான் கிருஸ்த்துவளாய் பிறந்ததீற்க்கு சந்தோஷபடுகிறேன்
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
jesuve umaku pukal undavathaka 🙏 🙏 🙏 🙏
@kalaiselvan3604
@kalaiselvan3604 Жыл бұрын
Deiveeka unarvai azhamaga unarkiren intha padalai ketkum pothu❤
@rukmani7842
@rukmani7842 Жыл бұрын
எனது நிழலாய் நீர் வந்தீர்,தனிமையில் நான் தவித்த போது என் துணையாய் நீர் வந்தீர் இறைவா இறைவா! உள்ளம் சோர்ந்திடும் வேளை என் பெலனாய் நீர் வந்தீர்
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
இயேசுவே எப்பொழுதும் என்னை விட்டு விலகாது இருங்க.❤🙏🙏🙏🙏
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிகவும் அருமையான பாடல்
@annecarter9183
@annecarter9183 Жыл бұрын
Oh
@ashakumarashakumarasha7930
@ashakumarashakumarasha7930 Жыл бұрын
Yes
@margaretmary8260
@margaretmary8260 Жыл бұрын
good
@deepadeepasd5217
@deepadeepasd5217 2 жыл бұрын
Song rompa super kedtukte irukkanum pola irukku
@samuvelmarthal
@samuvelmarthal 2 жыл бұрын
பாடல்வரிகளோடு பொருந்துகின்ற வீடியோ நல்லா இருக்கு.... Super
@karpagamk1818
@karpagamk1818 Жыл бұрын
Amen super song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
இயேசுவே! உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@jeshi17
@jeshi17 2 жыл бұрын
neerae en thunai yesappa...en kuraikalai neekunka
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
Intha padalai kekumpothu jesu en kudave itupathu pola unarkiren.jesuve 💕🙏umaku pukal.
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
Jesuve❤🙏 enathu nilalai ennul itunthatulum. 🙏jesuve en valvil puthumai seithidunkappa.🙏❤Amen jesuve 💕 🙏
@sirumalar5124
@sirumalar5124 Жыл бұрын
பாடல் மிக மிக அருமையாக உள்ளது 👌❤
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
மனதுக்கு அமைதி. பாடல் கேட்கும் நேரம். ஆமென்.
@leenasugumaran9418
@leenasugumaran9418 Жыл бұрын
🎉😢😊❤ Leena sugumaran vellore svanitha 🇳🇪☦️🕊️🙏🥱😂
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
en jesuve en sonthame epoluthum en nilalai itum thevane🙏🙏🙏🙏🙏
@alphonseraj4394
@alphonseraj4394 Жыл бұрын
தேன் குரல் ! தென்றலின் திண்டல் ..! .
@anthonyfelix6060
@anthonyfelix6060 Жыл бұрын
Very nice song
@justinmentez9369
@justinmentez9369 2 жыл бұрын
இமைகள் மூடும் ஒலியைக் கூட உனது உணர்வும் புரிந்திடும் This line is so touching .... ❤❤❤❤❤
@auxiauxi6177
@auxiauxi6177 Жыл бұрын
Realy I love so much this song
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 2 жыл бұрын
நன்றி அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏
@lunanayagam7727
@lunanayagam7727 Жыл бұрын
அருமையான பாடல்
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
இயேசுவே உமக்கு புகழ் ❤🙏🙏🙏
@மின்னல்-ழ9ங
@மின்னல்-ழ9ங 2 жыл бұрын
இனிய பாடல்
@janoravi
@janoravi 2 жыл бұрын
நன்றி இயேசப்பா....மிக அருமையால் பாடல்
@dsasileesasi9211
@dsasileesasi9211 Жыл бұрын
இயேசப்பா 😔😔😔😔
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Umathu karangal. Ennai thangidum
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Bless the sr soma Joseph sr tessin chacko sr jhansi sr. Rani they had guided me in a right path
@rosaryinfenta6700
@rosaryinfenta6700 3 жыл бұрын
இறைவனோடு ஒன்றிக்க உதவும் அருமையான பாடல்
@Alice-p6r
@Alice-p6r Жыл бұрын
Heart melting song😢😢😢😢
@albertjohn4253
@albertjohn4253 Жыл бұрын
Super song. Thanku jesus. Amen.
@daisyr4337
@daisyr4337 2 жыл бұрын
Price the lord 🙏 அருமையான பாடல், மனதிற்கு பிடித்த அமைதியான பாடல், Very thanks
@rajraj9876
@rajraj9876 2 жыл бұрын
இதயம் கவர்ந்த பாடல் ❤️
@niharahaniff1313
@niharahaniff1313 Жыл бұрын
I would love to listen to to this is song All the day. It brings such a comfort to my Soul. Amenr
@arockjan
@arockjan Жыл бұрын
Nice Song
@singaravelu5289
@singaravelu5289 Жыл бұрын
Praise God amen 🙏🙋‍♂️
@annakiliv5307
@annakiliv5307 Жыл бұрын
True lines
@rajivgandhipaul7574
@rajivgandhipaul7574 2 жыл бұрын
உன்மையான பாடல் வரிகள் இருதயத்திற்க்கு ஏற்றவை
@tsjrobin
@tsjrobin Жыл бұрын
%
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank yoi jesus praise the lord come lord jesus help me in my difficulties amen
@niharahaniff1313
@niharahaniff1313 Жыл бұрын
Very meaningful song. Every line of this song touches our heart .love to hear it many times each every line lingers in our ears. What a wonderful song of praise to our Heavenly to Father God Bless you Amalin Raja .love to hear many more songs like this.
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord nice song come lord jesus protect me from all worries amen
@jesusmercyjesusmercy4474
@jesusmercyjesusmercy4474 3 жыл бұрын
Love you Appa etha song kekurapa mind Relaxsa eruku Appa 🙏🙏🙏
@priyacpriya4801
@priyacpriya4801 Жыл бұрын
Super song
@vincyvincy2136
@vincyvincy2136 Жыл бұрын
Very nice song......... Amen
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord keep me safe lord amen
@shaminiantony734
@shaminiantony734 3 жыл бұрын
ஆத்மார்த உணர்வை தரும் பாடல் வரிகள்❤
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord bless me lord with your sprit amen
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
🕯️✝️🕯️🌹🌹🌹🌹🌹ஆமென்ஜீசஸ்👑✝️👑🛐 👏👏👏👏👏👏👏😥😥😥✨️💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
@shanthicruze1301
@shanthicruze1301 Жыл бұрын
Whenever I hear this song I feel my mom's love, which is equivalent to God's love in this world
@niharahaniff1313
@niharahaniff1313 Жыл бұрын
This song is t delights My soul t
@angelinaangelina4134
@angelinaangelina4134 3 жыл бұрын
Super song thank you brother 🙏🌿🌹🧡🎶
@johnravichandran8874
@johnravichandran8874 3 жыл бұрын
I love my dad
@ModleJanki
@ModleJanki 2 жыл бұрын
Thookam varuthu Bye Jesus
@jayaj2555
@jayaj2555 Жыл бұрын
Very good brother 👌👌👌👌👌👌👌👌👌👌
@jayaj2555
@jayaj2555 Жыл бұрын
Yes sir
@punitaamalraj4462
@punitaamalraj4462 Жыл бұрын
I never stop listening to this heart touching hymn everyday.
@mahamercy1016
@mahamercy1016 Жыл бұрын
I love Jesus daddy. Amen.praise the lord
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord keep me safe from all evil desires amen
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus prsise the lord come lord jesus keep me safe from all devil temptations and mske me holy amen
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord amen
@Nexus2126
@Nexus2126 2 жыл бұрын
4:00
@rossy6132
@rossy6132 2 жыл бұрын
I LOVE JESUS❤️❤️❤️❤️❤️❤️
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
jesuve umaku pukal ❤ 🙏 🙏
@johnbaptistbarnabas5749
@johnbaptistbarnabas5749 Жыл бұрын
Great! Nice and melodious song. Meaningful words. Congratulations to the composer.
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus praise the lord guide me lord with your sprit and keep us safe from devil temptations amen
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Jesus you had guided me with some of the good charactered Roman Catholic priests and sisters thank you
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus prsise the lord amen
@arulpriincestudio7645
@arulpriincestudio7645 2 жыл бұрын
Very nice Song. God bless your team.🙏
@ajols4621
@ajols4621 3 жыл бұрын
Nice
@AncyJustin-ce9zp
@AncyJustin-ce9zp Жыл бұрын
Very special song for me . This song is very close to my heart. ...
@justinbuela5436
@justinbuela5436 4 жыл бұрын
Super super fantastic 👏👌
@amalinraja
@amalinraja 4 жыл бұрын
Thank you dear
@antonyraj8294
@antonyraj8294 3 жыл бұрын
Awesome song..... Kindly upload full song
@josephalex5101
@josephalex5101 Жыл бұрын
Praise the Lord Alex Bombay
@SOPHIA-lz3ev
@SOPHIA-lz3ev 3 жыл бұрын
Touch my heart
@logini5477
@logini5477 3 жыл бұрын
Very very nice song ❤️💙
@Angelajairus
@Angelajairus Жыл бұрын
Wonderful song
@vijil2843
@vijil2843 3 жыл бұрын
Very nice
@floraflora8422
@floraflora8422 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@abishekr9590
@abishekr9590 4 жыл бұрын
Plz put all songs of this alangara annaiye songs....super
@francisarockiaraj4211
@francisarockiaraj4211 2 жыл бұрын
Very nice song. Congratulations to your team. Wish you all success
@kinstony4273
@kinstony4273 Жыл бұрын
Music of heaven
@josephineanitha4008
@josephineanitha4008 Жыл бұрын
Yen aanmavin padal idhu
@mallikadeviirulandy4014
@mallikadeviirulandy4014 Жыл бұрын
Arumayana song praise the lord Amen
@symonbaskar3934
@symonbaskar3934 2 жыл бұрын
Wowwwwwwwww
@symonbaskar3934
@symonbaskar3934 2 жыл бұрын
What a great voice
@natkunasundaramnalliah8314
@natkunasundaramnalliah8314 Жыл бұрын
Very touching. All Glory to God. Stanley and Indra🙏
@infantrisa7436
@infantrisa7436 Жыл бұрын
Close to heart 💓
@mevilamary4879
@mevilamary4879 Жыл бұрын
Eniyapadalthankyoubrothar
@lourdmaryvk405
@lourdmaryvk405 Жыл бұрын
Praise the Lord 🙏🏻
@abishegaolivamaramidhuvara4056
@abishegaolivamaramidhuvara4056 2 жыл бұрын
Amen💖
@jenisha.r4663
@jenisha.r4663 3 жыл бұрын
🙏🙏
@alicethabitha1386
@alicethabitha1386 Жыл бұрын
Amen .....🙇🙇🙇🙇
@rejinrejin847
@rejinrejin847 Жыл бұрын
I like it so much
@bellas8016
@bellas8016 2 жыл бұрын
Heart touching song
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Bless the fr leo justin chinnappan fr francis xavier fr. Mathan fr. Thomas powathuparambil they had guided me in a good spiritual and righteous path
@jansisagayarani8439
@jansisagayarani8439 Жыл бұрын
No words to say.. really it's amazing..nice lyrics 👍God bless you bro
@SonthoshKumar-jf1hl
@SonthoshKumar-jf1hl Жыл бұрын
❤❤❤❤✝️
@apciba6603
@apciba6603 2 жыл бұрын
Very very super song. God bless you abundantly brother.
@graceramesh9290
@graceramesh9290 Жыл бұрын
Heart touching song 🎵
@surekashifoa8415
@surekashifoa8415 3 жыл бұрын
Very nice song...music lyrics very nice
@nithiyaselvaraj
@nithiyaselvaraj 2 жыл бұрын
Amen 🙏🙏🙏..
@shalinishalu8038
@shalinishalu8038 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Beautiful song...
Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
7:25
Neengatha Uravil
6:51
Amalin Raja
Рет қаралды 1 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 76 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 53 МЛН
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,3 МЛН
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 424 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН