அமர்நாத் பனிலிங்க யாத்திரை My AMARNATH YATHRA | TAMIL PART 2 RAMPRABU | SOLO TRIP | KASHMIR HIMACHAL

  Рет қаралды 7,721

RAM PRABU

RAM PRABU

Жыл бұрын

Amarnath Yathra Part 1 Link:
• அமர்நாத் பனிலிங்க யாத்...
This Video Full make especially Amarnath Solo Trip...
அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
According to legend, the Amarnath cave; the main tourist attraction of the Yatra- located 3,888 m above sea level was chosen by Hindu Deity Shiva when he decided to tell Parvati the secret of his Amar Katha (immortality).
சிவபெருமானை மருமகனாக கொண்ட காரணத்தினால் தக்ஷ்ன் சிவனை மதிக்காமல், தன் மருமகனை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினார். இதற்கு நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி யாகம் அழியுமாறு சாபம் கொடுத்து விட்டு, தக்ஷ்ன் தந்த உடல் தனக்கு வேண்டாம் என்று தன் தந்தை நடத்திய யாகத்தில் விழுந்து எரிந்து போகின்றாள்.
சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவியை இழந்த வருத்தத்தில் தாட்சாயணியின் உடலை கையில் ஏந்திய சிவன் கோரதாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்கராயுதத்தில் தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி விட்டார். சிதறிய தாட்சாயணியின் உடல் பகுதிகள் 51 சக்தி பீடங்களாக ஆனது. அதில் தாட்சாயினியின் தொண்டை பகுதி விழுந்த இடம் தான் அமர்நாத் குகை கோயில்
The story about Amarnath starts with Goddess Parvati asking her husband, Lord Shiva about the beads (Rudra) that he donned on his head. Lord Shiva explains to her that he first started wearing the beads as a symbol of her birth.
அமர்நாத் குகை கோவில் அதிசயங்கள்
நாம் வழிபடும் சிவன் கோவில்கள் நமது ஊர்களில் பல வருடங்கள் கடந்தும், பல புராணங்களை கடந்தும், பல அதிசயங்களை கொண்டும் இன்னும் அழியாமல் இன்றும் நின்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இந்த கோவில்களை எல்லாம் கடந்து, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அமர்நாத் குகை
அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடம் 51 சக்தி பீடங்களை கொண்டுள்ளது.
சக்தி பீடங்கள் உருவான கதை
சிவபெருமானை மருமகனாக கொண்ட காரணத்தினால் தக்ஷ்ன் சிவனை மதிக்காமல், தன் மருமகனை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினார். இதற்கு நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி யாகம் அழியுமாறு சாபம் கொடுத்து விட்டு, தக்ஷ்ன் தந்த உடல் தனக்கு வேண்டாம் என்று தன் தந்தை நடத்திய யாகத்தில் விழுந்து எரிந்து போகின்றாள்.
சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவியை இழந்த வருத்தத்தில் தாட்சாயணியின் உடலை கையில் ஏந்திய சிவன் கோரதாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்கராயுதத்தில் தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி விட்டார். சிதறிய தாட்சாயணியின் உடல் பகுதிகள் 51 சக்தி பீடங்களாக ஆனது. அதில் தாட்சாயினியின் தொண்டை பகுதி விழுந்த இடம் தான் அமர்நாத் குகை கோயில்.
அமர்நாத் குகை நிறுத்தங்கள்
சிவனுக்கு இருக்கும் பல கோவில்களில் அமர்நாத் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு செல்லும் வரை வழியில் நிறைய நிறுத்தங்கள் உள்ளன. அழிவே இல்லாத சிவபெருமானின் ரகசியங்களை பார்வதி தன்னிடம் கூற வேண்டி வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க சிவபெருமான் முடிவெடுத்தார். குகைக்கு செல்லும் வழியில் அவர் செய்த சில விஷயங்கள் பக்தர்களுக்கு மிக விசேஷமாக இன்றும் இருக்கின்றது. இதனால் குகைக்கு செல்லும் பாதையில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதை உள்ளது. புராணப்படி இந்த குகையை அடைய சிவபெருமான் பஹல்காம் பாதையில் பயணித்தார்.
பஹல்காம்
வாழ்வின் இரகசியத்தைப் பற்றி கூற பார்வதியை குகைக்கு அழைத்துச் செல்லும்போது தன் வாகனமான நந்தியைப் புறப்பட்ட இடத்திலேயே சிவபெருமான் விட்டு விட்டார். இந்த இடம் தான் பஹல்காம் என அழைக்கப்படுகிறது. இந்த இடம் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
அமர்நாத் குகை
இந்தப் பயணத்தின் கடைசி இடம்தான் இது. 13500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த குகை. இந்தப் பாதையானது 3 கிலோ மீட்டர் வரை பனியால் சூழப்பட்டிருக்கும். பனியாக உறையப்பட்ட ஆற்றை கடந்தவுடன் அமர்நாத் குகையை அடைந்து விடலாம். 100 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது தான் இந்த குகை. இந்த குகையினுள் தான் பனியால் உருவான சிவனைக் காண முடியும். இந்த குகையில் தான் அமர தத்துவத்தை சிவபெருமான் பார்வதிதேவிக்கு கூறியுள்ளார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த சிவபெருமானை நம் அனைவராலும் தரிசிப்பது என்பது இயலாத ஒன்றாக இருந்தாலும், அந்தக் கோவிலைப் பற்றிய பெருமைகளை நம்மால் அறிந்துகொள்ள முடிந்ததே பெரிய பாக்கியம்.

Пікірлер: 9
@abimansoor7678
@abimansoor7678 9 ай бұрын
வாழ்த்துகள் sir
@tamiltechiewithtravels3708
@tamiltechiewithtravels3708 Жыл бұрын
நண்பா 2ம்பாகோ நல்லாருக்கு பா....
@prabusedhu9668
@prabusedhu9668 Жыл бұрын
Super bava....
@nagarajreddy3753
@nagarajreddy3753 Жыл бұрын
I think you don't know about Jammu bhagawathi nagar base camp for amaranth yatra direct buses available pahelgam from base camp it's just 6 km from Jammu railway station
@ramprabu3570
@ramprabu3570 Жыл бұрын
Thanks for ur communication Brother...... Make Extra information with comments it's useful to others. This camp buses regulary unseason time we didn't get thats way that time can't go this via.... Any way make it comment next time when i go i also know and will add it too...
@nagarajreddy3753
@nagarajreddy3753 Жыл бұрын
@@ramprabu3570 full shiva lingam is available are which hight shiva lingam available you can seeing time
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 Жыл бұрын
சார் வணக்கம். நான் ஒரு இலங்கையர் நான் எப்படி வருவது
@ramprabu3570
@ramprabu3570 Жыл бұрын
ஸ்ரீலங்கா முதல் ஜம்மு வரை ஒரே விமானம் வருகைக்கு மட்டும் 15000+ இந்திய ரூபாய். இலங்கை குடியுரிமை கடவு சீட்டு இலங்கை-இந்தியா விமான பயணம் மேற்கொள்ள அவசியம்...
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 543 М.
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 9 МЛН
கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA
36:32
TAMIL VEDHAM தமிழ் வேதம்
Рет қаралды 2,7 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН