அமர்நாத் பனிலிங்கம் யாத்திரை நான் கண்டவை | Amarnath Yatra Through My Eyes | Pahalgam

  Рет қаралды 2,093,418

aanmeega sutrula

aanmeega sutrula

4 жыл бұрын

அமர்நாத் யாத்திரையை என் கண்கள் மூலம் உங்களுக்கு காட்டுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அமர்நாத் பனி லிங்கம் செல்ல பஹல்கம் & பால்தால் ஆகிய இரண்டு வழிகள் உள்ளது. நான் உங்களுக்கு காட்டிய பாதை பஹல்கம் வழியாக சென்றது இந்த வழியாக சென்றாள் சராசரியாக 48 கிலோமீட்டர் தூரம் ஆகிறது மற்றொரு பாதை ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாதை பால்தால் இது 14 கிலோமீட்டர் தூரம் ஆகும். நான் உங்களுக்கு காட்டிய பஹல்கம் பாதையில் அருவிகளும் இயற்கை காட்சிகளும் மிகவும் அதிகம் மேலும் இந்த வழியாகச் செல்லும்போது இடையில் தங்குவதற்கு வார் பால் மற்றும் பஞ்ச தரணி ஆகிய இரண்டு இடங்கள் உள்ளன. மேலும் பயணம் மேற்கொள்வதற்கு சரியான சமமான நிலப்பரப்பும் இதுவாகவே உள்ளது. நாம் தேவையான அடையாள அட்டையை பெற்ற பிறகு பகல்காமில் உள்ள ராணுவ முகாமில் நாம் தங்கிக் கொள்ளலாம். பயணம் மேற்கொள்ளும் போது சந்தன்வாரி என்ற இடத்தில் அடையாள அட்டையை இராணுவத்தால் பரிசோதிக்கப்படும். பிறகே நமது பயணம் தொடரும். இங்கிருந்து பிச்சு டாப், சேஸ் பால், நவகோடி, வார்பால், மகாகுன்டாப், பபிபால், பஞ்சதரணி, சங்கம் பிறகு நாம் குகையை அடைந்து பனிலிங்கத்தை தரிசிக்கலாம்.
இந்த கோவில் இமயமலையின் பனிப் பிரதேசத்தில் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு அருகே அமைந்துள்ளது இது சுமார் 5000 வருடம் பழமையான கோவிலாகும் இது 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பனிலிங்கத்தை தரிசனம் செய்ய மே மாதம் கடைசி முதல் ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை அங்கு இருக்கும் பனி சூழலுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுகிறது இங்கு ஆண் மற்றும் பெண் ஆக இரு பாலரும் சென்று தரிசிக்கலாம் இங்கு செல்ல குதிரை, டோலி, மற்றும் ஹெலிகாப்டர் ஆகிய வசதிகள் உள்ளதால் நடக்க முடியாதவர்கள் கூட சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு அனைத்து பக்தர்களுக்கும் உள்ளது எனவே அனைவரும் ஒரு முறையாவது இங்கு சென்று தரிசனம் செய்துவர வாய்ப்பு உள்ளது
இந்தப் பதிவை உங்களுக்கு காண்பிக்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி! நன்றி !நன்றி!....

Пікірлер: 1 100
@utharraj8425
@utharraj8425 3 жыл бұрын
2018 July ல் நானும் என் மனைவியும் பால்டால் வழியாக சென்று ஈசனை தரிசனம் செய்தொம் இந்துவாக பிறந்ந நாம் அனைவரும் சென்று காணவோண்டிய இடம்.ஓம் நமசிவாய.
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி....
@krishnaveni-lm6lj
@krishnaveni-lm6lj 2 жыл бұрын
எங்கே அனுமதி பெற்று எவ்வாறு செல்வது என தெரியப்படுத்தவும்...
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமோ பார்வதி பதயே ஹரஹர மகாதேவா போற்றி போற்றி போற்றி🙏வாழ்க
@rajukalluri8924
@rajukalluri8924 Жыл бұрын
Can you share the details of tourist ...
@Rudran_4702
@Rudran_4702 Жыл бұрын
Brother how was the climate in july
@ruthutv6074
@ruthutv6074 3 жыл бұрын
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@srisakthi7214
@srisakthi7214 3 жыл бұрын
ஓம் சிவாய நம உண்மையில் சிவன் அருள் இருந்தால் மட்டும் தான் சிவனைக்காண முடியும் ,எங்களால் ஒரு முறை கூட செல்லமுடியாத இடத்தை நேரில் சென்று வந்தது போல் உணர்வை கொடுக்கவைத்த பதிவு இது சூப்பர் சூப்பர் ஓம் சிவாயநம
@varalakshmisantharam6891
@varalakshmisantharam6891 Жыл бұрын
போக முடியாத என்னை போன்றவர் களுக்கு உங்களுடன் பயணித்த உணர்வு.மிக நன்றி.🙏🙏🙏
@nangarombakatavanga8151
@nangarombakatavanga8151 Жыл бұрын
Hu Ji
@hastinsenthilkumar521
@hastinsenthilkumar521 2 жыл бұрын
எனக்கும் அங்கு செல்ல சிவன் அருள் புரிய வேண்டும்...
@kalavathib3643
@kalavathib3643 3 жыл бұрын
எனக்கு தெரிந்து, தமிழில் இதுதான் விவரமான முதல் பதிவு. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
நன்றி...
@kumarnm27
@kumarnm27 3 жыл бұрын
, in
@harimani8457
@harimani8457 3 жыл бұрын
@@aanmeegasutrula 0
@banumathibanumathi7452
@banumathibanumathi7452 3 жыл бұрын
Arbutham arumai
@vasudhaganesan6208
@vasudhaganesan6208 3 жыл бұрын
@@aanmeegasutrula super
@chennaiyanpramila8657
@chennaiyanpramila8657 2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் மனம் சலிக்காது ஓம் நமசிவய போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Indraindra-of3pe
@Indraindra-of3pe 3 жыл бұрын
என்னால் பார்க்கமுடியாததை கண்முன்னே காட்டியதற்கு ரொம்பநன்றி ஓம்நமசிவாயா
@chandraleghachnandra992
@chandraleghachnandra992 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி.🙏🙏🙏
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி...
@saravanankala2600
@saravanankala2600 3 жыл бұрын
தங்களுடன் நாங்களும் தரிசித்தோம். ஓம் நமசிவாயா
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
நன்றி....
@soundtamil6658
@soundtamil6658 3 жыл бұрын
அமர்நாத் பதிவை அமர்நாத் கோயிலுக்கு சென்று கண்டு நான் மிகவும்
@MuthuLakshmi-ji4sf
@MuthuLakshmi-ji4sf 3 жыл бұрын
@@soundtamil6658 tttyn in o..i
@ushausha5259
@ushausha5259 3 жыл бұрын
இதெல்லாம் பாக்க குடுத்து வைக்கல பிரதர், வீடியோ பாத்ததும் ரொம்ப சந்தோசம், கடைசில லிங்கம் பாக்கலையேன்னு தான் வருத்தம். But சூப்பர் பிரதர்
@dsalumanium
@dsalumanium 3 жыл бұрын
இந்த வீடியோ லா உள்ள 👉எல்லா கமெண்ட்ஸ் பார்த்தான். 💁‍♂️💁🇮🇳🤔 இங்க போன எவ்வளவு பணம் செலவாகும். னு கேட்குறாங்க But யாரும் அப்படி கேட்காதீங்க 💁‍♂️ நீங்க கடவுளை பார்க்க போறீங்க கடவுள்👉 உங்களுக்கு தேவையானதை உங்களுக்கு செய்து கொடுப்பார்
@sujatharamamoorthy6197
@sujatharamamoorthy6197 3 жыл бұрын
wow Wonderful sight Miraculous Om Nama Shivaya Superb Pani Lingam
@chennaiyanpramila8657
@chennaiyanpramila8657 2 жыл бұрын
அண்ணா உங்களால் நாங்களும் சிவனை🙏🙏🙏🙏🙏🙏 தரிசனம் செய்து இருக்கிறேன் எங்களால் போகமுடியவில்லை என்றாலும் அப்பா ஓம் நமசிவய போற்றி சிவனை வணங்கி மனம் நிம்மதியாக இருக்கிறது
@tomkhanthan407
@tomkhanthan407 Жыл бұрын
Vazhga Valamudan, என்னால் பார்க்கமுடியாததை கண்முன்னே காட்டியதற்கு ரொம்பநன்றி ஓம்நமசிவாயா.
@ekambarama3190
@ekambarama3190 2 жыл бұрын
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்ற இடம்.
@karnang5400
@karnang5400 2 жыл бұрын
ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம் சிவன் இன்றி ஏதும் இல்லை சிவன் பாதமே கதி இன்புற்றிருக்க உன் பாதம் தொழுவோம் என்றும் இறை அன்புடன் இருப்போம் வாழ்க வையகம் வாழ்க பாரதம் ஹர ஹர சம்போ மகாதேவா நன்றி வணக்கம்
@user-yy8kv7hd8p
@user-yy8kv7hd8p 3 жыл бұрын
நன்றி நன்றி நல்லதொரு ஆன்மீக தரிசனத்தை காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 3 жыл бұрын
Thank you dear son God bless you
@kasthurikasthuri1495
@kasthurikasthuri1495 3 жыл бұрын
உங்களாேடு சேர்ந்து நாங்களும் புனித யாத்திரை செய்தது பாேல் இ௫ந்தது,, நன்றி🙏💕 ஓம் நமசிவாய❤🙏🙏🙏🙏
@savitharamakrishnan2132
@savitharamakrishnan2132 3 жыл бұрын
ஆய்
@sureshb3449
@sureshb3449 2 жыл бұрын
யார் வேண்டுமானாலும் செல்ல முடியாது என் அப்பன் ஈசன் அருள் இருந்தால் மட்டுமே செல்ல முடியும் எல்லாம் சிவமே
@prathishprathi7499
@prathishprathi7499 3 жыл бұрын
நன்றி நண்பரே நீங்கள் மட்டும் போகலே எங்களையும் அழைத்து சென்று உள்ளிர்கள் நேரில் சென்று பாக்கும் பாக்கியம் இல்லாதவர்கள் இதையே பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்
@umaradhakrishnan7885
@umaradhakrishnan7885 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@harenikavi8866
@harenikavi8866 3 жыл бұрын
@@umaradhakrishnan7885 .Madras post
@SaravanaKumar-nf8ud
@SaravanaKumar-nf8ud 2 жыл бұрын
Absolutely correct 👍
@mohanabala9120
@mohanabala9120 2 жыл бұрын
@@umaradhakrishnan7885 Z
@easterdosseasterdoss3659
@easterdosseasterdoss3659 2 жыл бұрын
"0"0
@spmass1934
@spmass1934 3 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான வீடியோ அண்ணா ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனேபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி காவாய்கனகதிரலேபோற்றி கைலாயமலையானேபோற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@thilagavathypoongavanam3680
@thilagavathypoongavanam3680 3 жыл бұрын
என் கனவு லிங்கம்..சிவன் எனக்கு அருள் புரிவாராக
@sdrsridhar5308
@sdrsridhar5308 3 жыл бұрын
.
@newworld1959
@newworld1959 2 жыл бұрын
என் அப்பன் ஈசனை தரிசனம் செய்த புண்ணியம் இந்த காணொளி மூலம் கிடைத்தது. காண்பித்த பக்தருக்கு கோடி நன்றி 🙏
@emohan6086
@emohan6086 3 жыл бұрын
அற்புதமான தரிசனம் 🙏 இவ்வுளவு தூரத்தில் (அருகில்) குகையின் தரிசனம் மிகவும் அருமை 🙏 யாத்திரை செல்லும் வழிகளையும் விவரமாக காட்டியும் விளக்கியும் சொன்னீர்கள் தம்பி புண்ணியத்தின் பலனாகவே புனிதயாத்திரைகள்அமையும் நீங்கள் நல்ல ஆத்மாவாக இருந்து நலம் பெறுங்கள் 🙏ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏
@kumarl7796
@kumarl7796 3 жыл бұрын
நின் பார்வையால் அப்பனை தரிசித்தேன் சிவா ஓம் நமசிவாய ஓம் சக்தி ஹர ஹர மகா தேவா
@tamilselviravi3253
@tamilselviravi3253 3 жыл бұрын
நன்றி நாங்கள் பார்க்காத புனித இடம் பார்க் முடிந்தது மிக்க நன்றி
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி....
@kaliammahg.c.pallikondan372
@kaliammahg.c.pallikondan372 3 жыл бұрын
Mikka nandri. Nalla oru tagaval. Corona karanamaga...en trip amarnathke tadai pattathu....
@RaniA-xc2pu
@RaniA-xc2pu 3 жыл бұрын
நான் நன்றி சொல்கி றேன்
@baghavathipazhanivel2541
@baghavathipazhanivel2541 3 жыл бұрын
@@aanmeegasutrula like very much
@moorthim5802
@moorthim5802 3 жыл бұрын
WhatsApp number and tiles Indian bangle
@ThirukkoshtiyurVembu
@ThirukkoshtiyurVembu 3 жыл бұрын
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நான் போயிட்டு வந்தேன்.
@hariramesh3063
@hariramesh3063 3 жыл бұрын
எங்கள் குடும்பம் முழுவதும் கண்டு கழித்தோம் நன்றி அண்ணா God bless you abundantly
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி....
@lathabalu1606
@lathabalu1606 3 жыл бұрын
Thanks Thambi
@umadevis7526
@umadevis7526 3 жыл бұрын
2009-ல்முதல்தடவைநடந்துபனிலிங்கத்தைதரிசனம்செய்தேன். இப்போது இரண்டாம் தடவையாகிஉங்கள்தொகுப்பைப்பார்த்திற்குமிகவம்நன்றி. நன்றி
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 2 жыл бұрын
நன்றாக உள்ளது. ஒரு சிறு குறை .ஒவ்வொன்றுக்கும் செலவு விபரம் சொல்லியிருந்தால் எங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். நன்றி......
@rajikumari7865
@rajikumari7865 3 жыл бұрын
இந்த பதிவை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த பதிவை போட்ட உங்களுக்கு மிகவும் நன்றி என்ன லிங்கம் அப்பனை பார்த்திருந்தால் திருப்தி யாக இருந்து இருக்கும்
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 жыл бұрын
ஓம் நம சிவாய சிவ பெருமாள் ஆசீர்வாதம் இருந்தால் கட்டாயம் இந்த புனிதமான இடத்த பார்க்கிர பாக்கியம் எங்கழுக்கும் கடைக்கனும் ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandiisworld5852
@sandiisworld5852 3 жыл бұрын
தங்களின் இந்த வீடியோ மிகவும் அருமையாகவும், விளக்கமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது, நேரில் சென்று வந்த அனுபவத்தை தந்தது, மிக்க நன்றி
@ranganathanranganthan2577
@ranganathanranganthan2577 3 жыл бұрын
Thanks Anna
@poomanim7519
@poomanim7519 3 жыл бұрын
நன்றி. பயம் சிறிது நீக்கியது.தைரியமாக அமர்நாத் பனிலிங்கம் சேவிக்க சிவனும் பார்வதியும் விநாயகரும் அந்த இரட்டை புறாவும் எனக்கு அருள் புரியட்டும்.தங்கள் ளுக்கு கோடானு கோடி நமஸ்காரம்
@devarajans5658
@devarajans5658 3 жыл бұрын
அருமையான பதிவு...எவ்வளவு நாட்கள் தேவை, குதிரை மற்றும் வானூர்திகான தொகையும் தெரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்...
@lathan4379
@lathan4379 2 жыл бұрын
Super
@natarajankarunamoorthi4339
@natarajankarunamoorthi4339 2 жыл бұрын
ஜம்மு நகரில் உள்ள அமர்நாத் கேம்பிற்கு (பகவதிபுரம் பஸ்டேண்டு) வந்து அங்கு பால்டல் அல்லது பஹல்காம் நகருக்கு பஸ் டிக்கட் வாங்க வேண்டும். பஸ் டிக்கெட் 500 to700 ரூ ஆகும் . ஜம்மு கேம்பில் தங்கி கொண்டால் மறு நாள் அதிகாலையில் ராணுவ பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை புறப்படும். ஜவஹர டனல் தாண்டி யதும் யாத்திரை பஹல்காம் வழி செல்பவர்கள் அனந்த நாக் வழியாகவும் பால்டல் வழியாக செல்பவர்கள் ஶ்ரீநகருக்கும் செல்லும். அன்று இரவே பஹல்காம், பால்டல் ஐ அடைந்து விடும் மறுநாள் காலை மலை ஏற்றம். மலைகளில் டெண்டில் தங்க500or600ரூநபருக்கு வாங்குவார்கள். குதிரையில்பஹல்காம்வழியாக செல்ல3000to4000ரூ ஆகும். பால்டலில் இருந்து குதிரை யில் செல்ல ரூபாய்1500ஆகும் இது ஒருவழி கட்டணம். இறங்கும் போதுஎந்த வழியாகவும் இறங்கலாம்.
@sivakumar3229
@sivakumar3229 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இதுவரை தமிழில் வராத நிலையில் தாங்கள் மிகவும் தெளிவாக அனைவரும் பயன் பெற ‌செய்வித்த தங்களுக்கு இறைவனின் திருவருள் பெற்று மேலும் பல‌ தலங்கள் தரிசித்து இறைவன் அருளால் பதிவுகளை அளிக்க ஈசனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி....
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
அம்மளின் சத்தி பீடங்களிள் ஒன்றான அமர்நாத்தில் சக்தியின் தொன்டை பகுதி விழுந்த இடம் அமர்நாத்.
@sivag6355
@sivag6355 3 жыл бұрын
நன்றி இந்த பதிவு ஜென்ம பலன் அடைந்தேன். மென மேலும் உமது சேவை தொடர வாழ்த்துக்கள் ஆயிரம் நன்றிகள்
@valarmathinavaneethan4189
@valarmathinavaneethan4189 3 жыл бұрын
நாங்கள் எங்கள் குடும்பத்துடன் சென்று 2017 2018 ஆக தரிசித்து வந்தோம் ஓம் நமச்சிவாயா 💐
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்...
@masnetbrowsing9648
@masnetbrowsing9648 Жыл бұрын
2011 ஆம் ஆண்டு நானும் என் மனைவியும் என் மகளும் அமர்நாத் யாத்திரை சென்று வந்தோம் ஓம் நமச்சிவாய
@deepadeepa554
@deepadeepa554 3 жыл бұрын
மெய் சீலிர்க்கும் அளவிற்கு இந்த கோவிலையும் பல தகவலையும் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி 🙏....
@sivagamim3511
@sivagamim3511 3 жыл бұрын
It is an amazing experience I also enjoy ed and worshipped PANILINGAM .om namasivaya
@ramamoorthybabu786
@ramamoorthybabu786 2 жыл бұрын
இறைவன் சிவபெருமானினுக்கு மிகவும் நன்றி. ஓம் நமசிவாய.
@ranjaniranjaniranjani6012
@ranjaniranjaniranjani6012 10 ай бұрын
மிகவும் அருமை..மெய் சிலிர்த்து விட்டது.ஓம் நமசிவாயம். .........
@haripriyamuthu
@haripriyamuthu 3 жыл бұрын
மிக்க நன்றி🙏🏻🙏🏻
@jeyachandran5781
@jeyachandran5781 3 жыл бұрын
அறுமை நண்பா.மிக்க நன்றி.
@dr.sarasip6105
@dr.sarasip6105 Жыл бұрын
Om Namah shivaya After 2 years this time Amarnath yatra darshan started . July 2ñd Saturday we r got darshan.we r so lucky for that moment friends.. We can't forget that moment in our life. OM NAMASHIVAYA.
@MrAruljothi3
@MrAruljothi3 Жыл бұрын
திரும்ப திரும்ப இந்த வீடியோ பார்க்குறேன். அருமை.
@govardhanthorali588
@govardhanthorali588 3 жыл бұрын
Excellent postings. Natural site scenes are wonderful towards journey to Amarnath Siva temple.
@shivamayam8001
@shivamayam8001 3 жыл бұрын
ஓம் நமசிவாய நமசிவாய ஓம் 👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@lakshmig4165
@lakshmig4165 2 жыл бұрын
ஓம் நம சிவாய. திருச்சிற்றம்பலம். மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.இறைவனுக்கு நன்றிகள்.👌👍👏🙏🙏🙏💐💐💐🌙⭐☀🐴
@angurajrohini902
@angurajrohini902 3 жыл бұрын
கண்களுக்கு குளிர்ச்சியான அருமையான பதிவு. நன்றி
@hariarivalagan791
@hariarivalagan791 3 жыл бұрын
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரஹா சகல லோகாய சர்வ புதிய சத்ய சாக்‌ஷாத்கரா சம்போ சம்போ ஷங்கரா ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
@kannanp5235
@kannanp5235 3 жыл бұрын
Lord Shiva always be with you and your family
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி...
@anuradhakannan5726
@anuradhakannan5726 2 жыл бұрын
நன்றி. அமர்நாத் பகவானுக்கு ஜெய்
@g.kennedy1529
@g.kennedy1529 2 жыл бұрын
2016-ல் அய்யன் தரிசனம் கிடைத்தது. மீண்டும் கிடைக்குமா மனம் ஏங்குகிறது.
@anandsomasundaram7013
@anandsomasundaram7013 3 жыл бұрын
gud like lively watching....
@velusamyg7936
@velusamyg7936 3 жыл бұрын
அருமையான ஆன்மீக பயணத்தை நேரில் நான் சென்றதாக உணர வைத்ததற்கு நன்றி!இறைவனை நேரில் பார்க்க முடியாமைக்கு வருத்தம்!!!
@suryakalap7363
@suryakalap7363 3 жыл бұрын
சிவனிருக்கும் உண்மையில் ஒன்றை அவனிருக்கும் அருமை இடத்தை தானிருந்து பார்த்து அனுபவித்து பதிவாய் விட்டு எம்மையும் அனுபவிக்க வைத்த தங்களுக்கு 🙏🌹🙏🌹🙏
@umaraniad6761
@umaraniad6761 2 жыл бұрын
நன்றி உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் நேரில் பார்த்து போல இருந்தது. 👌👌👌🙏🙏🙏ஓம் நமச்சிவாய
@NaturalvillageTamil
@NaturalvillageTamil 2 жыл бұрын
செம்மையான இடம் ப்ரோ இந்த இடத்தை பார்த்தது இல்ல வேற லெவல் தொடர்ந்து இந்த மாதிரி வீடியோக்கள் கொடுங்க வாழ்த்துக்கள் நண்பா இப்படிக்கு [@நேச்சுரல் வில்லேஜ் தமிழ் ]தேனியில் இருந்து கருப்புசாமி
@vasanthkumar1468
@vasanthkumar1468 3 жыл бұрын
Semmaya enjoy panieeupiga la
@manoraj2926
@manoraj2926 3 жыл бұрын
Supper temple,bro,thank you,om nama shivaaya
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி....
@thasaripattyoddanchatram1528
@thasaripattyoddanchatram1528 3 жыл бұрын
அருமையான பதிவு தந்த நபருக்கு நன்றி ஓம் நமச்சிவாய நமக
@Dineshkumar-zm2er
@Dineshkumar-zm2er 3 жыл бұрын
Om nama Sivaya manasukku nimmathiya irukku very nice
@kcganeshsan4252
@kcganeshsan4252 3 жыл бұрын
Om namasivaya 🙏🙏
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
நன்றி...
@sambamurthyk3596
@sambamurthyk3596 3 жыл бұрын
Good effort. You are blessed to have visited the place. I had visited this place during 2005 via Baltal. At that time there were not so many visitors.
@pushparanikandaswamy1392
@pushparanikandaswamy1392 3 жыл бұрын
நன்றி நன்றி நாங்கள் காண முடியாத நல்ல தொடர்பு ஆன்மீக தரிசனம் உங்களால் காண முடிந்தது நன்றிகள் பல நன்பரே
@kanchanarajan8485
@kanchanarajan8485 10 ай бұрын
நடக்கவே கஷ்டமாக இருக்கிற இந்த இடத்துல அழகா வீடியோ எடுத்து போட்டு இருக்கீங்க. என்னால எல்லாம் சுத்தமா இந்த கோவிலுக்கு எல்லாம் வரவே போகவே முடியாது. ஆனா இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது எவ்வளவு அழகான இயற்கை காட்சிகள் கடவுள் அமைந்திருக்கிறார் இந்த வீடியோ எடுத்து போட்டவருக்கு மிக நன்றி
@aanmeegasutrula
@aanmeegasutrula 10 ай бұрын
மனமகிழ்ச்சியாக உள்ளது.. நன்றிகள்
@ramachandrang8233
@ramachandrang8233 3 жыл бұрын
Super,I like very much I pray from here, beautiful place,
@dr.k.amutha6732
@dr.k.amutha6732 3 жыл бұрын
உங்களோடு சேர்ந்து நானும் பயணித்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி....
@thilagamengineeringworks1510
@thilagamengineeringworks1510 3 жыл бұрын
@@aanmeegasutrula இங்கு செல்ல என்ன செய்ய வேண்டும் யாறை தெடர்புகெல்ல வேண்டும்
@heart_stoleder_4524
@heart_stoleder_4524 3 жыл бұрын
Athuku dour gang iruku bro sis so contact no anupuran unkaluku
@jeganraj4552
@jeganraj4552 Жыл бұрын
Om namah shivaya potri potri Thank u so much for sending this video.
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
@krishnaveninpr5356
@krishnaveninpr5356 3 жыл бұрын
Very nice bro neril Partha feeling
@moonface1242
@moonface1242 3 жыл бұрын
OHM NAMACHSHIVAYA 👏👏👏👏
@vasanthkumar1468
@vasanthkumar1468 3 жыл бұрын
Vera leval unga.mulama na antha.kovila pathen. Superub video semmaya aduthu erunthega.👌👌👌👌👌solla word.ella.
@kannammalp6462
@kannammalp6462 2 жыл бұрын
நன்றிமகனே
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 3 жыл бұрын
கோடி நன்றிகள்,நண்பரே.
@marimunthu6981
@marimunthu6981 3 жыл бұрын
அய்யா வணக்கம் நான் இந்த பிரவியில் இதுவரை நான் இந்த கோவிலிக்கு போகவில்லை உங்கள் மூலமாக இந்த தரிசணம் கன்டேன் எனக்கு மனம் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கருக்கு எனது கோடன கோடி நன்றி அய்யா
@dsalumanium
@dsalumanium 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது ப்ரோ 🙏🙏🙏
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 3 жыл бұрын
Sooooooper picturing, thank you very much.
@sureshviji9129
@sureshviji9129 3 жыл бұрын
👌👌👌சொல்ல வார்த்தை இல்லை 🙏ஓம் நம சிவாய 🙏
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 3 жыл бұрын
அமர்நாத் சென்றுவந்த உணர்வு வீடியோ போட்டவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி
@raviRavi-pd5rt
@raviRavi-pd5rt 3 жыл бұрын
Kaanatha katchiya kattiyatharku nandri. 👌👌💐💐 yengalukum indha neril Katchiya kaana sivan arul kidaikanumnu vendikanga. Om namasivaya..🙏🙏🙏
@sureshradhakrishnan1742
@sureshradhakrishnan1742 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@renugadevi7919
@renugadevi7919 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே பார்க்க முடியாத ஒரு இடத்தை பார்க்க வைத்ததற்கு , வருங்காலத்தில்என்னால் அங்கே போக முடியுமா முடியாதா என்பது தெரியவில்லை. அந்த பாக்கியத்தை இந்த வீடியோ மூலம் திருப்தி.
@parjith6425
@parjith6425 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை ❤️
@palaniyappanar8447
@palaniyappanar8447 2 жыл бұрын
2013 I CAME FROM KANYAKUMARI TO AMARNATH BY WALK IT WILL TAKE. 6 AND A HALF MONTHS 4800 KM BY WALK. YOUR VIDEO REMBER IT AGAIN
@tamilpraba805
@tamilpraba805 3 жыл бұрын
அருமையான‌ தகவல்கள் ஓம் நமசிவாய‌‌ வாழ்க
@kavitharusha56
@kavitharusha56 3 жыл бұрын
Super nalla dharshanam
@kavitha826
@kavitha826 3 жыл бұрын
Thanks for your wonderful job.
@kavihakavitha6956
@kavihakavitha6956 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதார
@KuMar-lo3or
@KuMar-lo3or 3 жыл бұрын
Neril sendru parthathu pola oru anubavathai thanthathuku nanri. 🙏 om nama shivaya👍
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
அருமை நானே நேரில் போன அனுபவம் கிடைத்தது. மிக்க நன்றி நண்பரே. இதுபோல நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்
@nagarajan-sd9yn
@nagarajan-sd9yn 3 жыл бұрын
ஓம் நமசிவாயா தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி நண்பரே நானும் தங்களுடன் பயணித்தது போன்று ஓர் உணர்வு ஏற்பட்டது நன்றி
@bharathvansh5127
@bharathvansh5127 2 жыл бұрын
In the peak of islamization, the muslims wanted to convert kashmir into another islamic country, These muslims dropped a bomb in amarnath caves, till then little was known about this cave. The entire country started visiting the amarnath caves. The muslim governement in center banned amarnath yatra, The great bala saheb thakrey said if Indians are banned then not a single flight will leave from bombay or within maharashtra to mecca or medina. Indian government immediately opened the yatra
@baskarannallusamy2516
@baskarannallusamy2516 2 жыл бұрын
Very very wonderful to see lord Shiva
@rvps40
@rvps40 3 жыл бұрын
Fantastic journey.Thanks.
@shanthisugumaran5749
@shanthisugumaran5749 2 жыл бұрын
Thank you for giving this video those who not able to see.
@thulasipriya1302
@thulasipriya1302 6 ай бұрын
Super நல்ல தரிசனம் sir
@ragunantha
@ragunantha 3 жыл бұрын
Thank U So Much Bro🥰 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@umamaheshwari2839
@umamaheshwari2839 3 жыл бұрын
Om nama sivaya 🙏🙏 en manadhai kollai konda idam awsome 😍😍
@aanmeegasutrula
@aanmeegasutrula 3 жыл бұрын
மிகவும் நன்றி...
@avenkatesan621
@avenkatesan621 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா, உடன் வந்தார்ப்போல் ஓர் உணர்வு. ஓம் நமசிவாய 🙏
@user-wu3zl5hg9p
@user-wu3zl5hg9p 3 жыл бұрын
அருமை நண்பனே ..பதிவுகள் அனைத்தும் அருமையான காட்சியாக இருக்கின்றது என்றென்றும் உன் ஆன்மிக பயணம் தொடரட்டும் ..இவன் யோகியாக
@ramasri2363
@ramasri2363 3 жыл бұрын
Very good video, get feeling as if we travelled. Thank you
@ramasubbu7530
@ramasubbu7530 2 жыл бұрын
நண்பாபதிவுஅருமைவாழ்கவளர்க
கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA
36:32
TAMIL VEDHAM தமிழ் வேதம்
Рет қаралды 2,7 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 27 МЛН
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Psychology in Tamil
Рет қаралды 1,1 МЛН
Chennai to Mount Kailash Trip | Kailaya Malai | Yathra Time
21:40
Yathra Time
Рет қаралды 631 М.
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН