எனக்கும் வாழ்வில் ஒரே ஆசை. இந்த கயிலாயம் சென்று வர. அந்த ஈசன் நிச்சயமாக எனக்கு அந்த பாக்யத்தை அருளுவார் என்று நம்புகிறேன். எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@shanmugasri3008 Жыл бұрын
நானும் கயிலாயம் போகவேண்டும்
@shanmugasri3008 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@Nadpukkaga94.-_ Жыл бұрын
கவலை வேண்டாம் , நிச்சயமாக நடக்கும். திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏
@manoharinavaneethakrishnan6933 Жыл бұрын
Enakku ippo 64 vayathu. Enakku intha backyam kidaikka en appavai vendukitren. OM NAMASHIVAYA.
@jothip4182 Жыл бұрын
நானும் tharicikkum bhakkiyam vendum
@Gaya3velan9992 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா உங்களின் மூலமாக எனக்கும் கைலாயநாதரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோ என் கண்ணில் பட்டதே நான் என் பிறவி பாக்கியமாக கருதுகிறேன்...நான் உங்களுடைய அணைத்து யாத்திரை வீடியோவையும் பார்த்து இருக்கிறேன்..... எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கு உங்களின் மூலமாக சிவ தந்தையின் தரிசனத்தை காண முடிந்தது. அண்ணா நேரில் கண்டு வணங்கியது போல் அவ்ளோ உணர்வு பூர்வமான தரிசனம் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அனைத்து பாக்கியமும் தங்களையும்... கோவைசாரல அம்மாவையும் சேரும்..... என்றெண்டும் இன்னும் நிறைய நிறைய தாங்காது யாத்திரைகள் தொடரட்டும்.... சிவ தந்தையின் ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். வாழ்த்துக்கள் அம்மா🙏🏻👍🏻❤️நன்றி 🙏🏻
@balalakshmi42 жыл бұрын
என்ன சொல்வது கண்ணில் கண்ணீர் பெருக்கேட்டுகிறது உண்மையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்தான் என்பதில் எந்த சந்தேகம் இல்லை ஓம் நமசிவய 🌹👍🙏
@kamujai44672 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramamoorthyn21642 жыл бұрын
Yes u r right !
@satishkumar-ph7po2 жыл бұрын
@@kamujai4467 kn
@satishkumar-ph7po2 жыл бұрын
Om
@purushothamanar53342 жыл бұрын
@@ramamoorthyn2164 6⁶6t55⁵
@vinovino53702 жыл бұрын
இந்த பதிவை நீங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி உடல் சிலிர்த்தது
@vrchandrasekaran562 жыл бұрын
கைலாயமலை மற்றும் மானசரோவர் ஏரி ,எத்தனை முறை பாரத்தாலும் அதைப்பற்றிய செய்தியைக் கேட்டாலும் மனம் அமைதி பெரும்.
@@lakshminarayanan5244(தமிழில்) கைலாயமலையை தரிசித்தவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துக்கள்.
@kodeeswarikalyanasundharam71002 жыл бұрын
சிவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு உங்கள் மூலம் நாங்களும் நன்றாக தரிசனம் செய்தோம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அம்மா நீங்கள் அனைவரும் அனைத்து ஈசனின் தலங்கள் அனைத்தையும் உங்கள் மூலம் எங்களுக்கு காட்சி தந்த இறைவனுக்கு மிக நன்றி சகோதரி நல் வாழ்த்துக்கள்
@ramiaramia5606 Жыл бұрын
நீங்கள் பேசும் போது ஆனந்தத்துடன் அழுகையும் வருகிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம நமசிவாய 🙏🌹🇸🇦🇱🇰
@vishalammu16752 жыл бұрын
வணக்கம் அம்மா... நீங்கள் கைகாயத்தை நேரில் சென்று மகிழ்ந்தது போல் நாங்கள் உங்கள் விடியோ வை பார்த்து மகிழ்ந்தோம்....உங்கள் ஆன்மீக யாத்திரையை நாங்களும் அனுபவிதோம்...கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது..சொல்ல வார்த்தைகள் இல்லை...எத்தனையோ கைலாய வீடியோக்கள் கண்டு மகிழ்ந்து உள்ளேன்... இது போல் தெள்ளத் தெளிவாக கூறியவர் யாரும் இல்லை ...அங்கு சென்று அடியார்களுக்கு அன்னம் பாலித்து பெரும் பேறைப் பெற்றுள்ளீர்கள்....சிவாய நம🙏🏻
@kamalaraniperiasamy18092 жыл бұрын
நன்றி
@kamalaraniperiasamy18092 жыл бұрын
விரிவான அறிக்கை 2023 என்னையும் அழைத்து செல்லுங்கள்
@maheshwaridharmar38162 жыл бұрын
உங்கள் மூலம் கைலாய மலையை காண்பித்ததற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@hemashrie12412 жыл бұрын
om mama sivaya 👌✌✌
@nithishkumar3010 Жыл бұрын
அழகு
@saisilver5026 Жыл бұрын
🙏
@sabarisabari1472 Жыл бұрын
@@hemashrie1241😅 ni ki ok
@balakrishnan77052 жыл бұрын
உங்களுக்குஅப்பனும் அம்மையும் தந்த பரிசுகளை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோடி ஓம் நமசிவாய
@kaminijagadeesh32722 жыл бұрын
Feeling Positive and blessed Thanks for sharing Amma.தென்னாடுடடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ஒம்நமசிவாய.💐
@haribioscope2 жыл бұрын
பல பேர் அறியாத நல்ல விஷயங்களை எங்களுக்கு அறிவித்ததற்கு நன்றி 🙏🏾
@agkalyaniagkalyani17952 жыл бұрын
Vazgavalamudan u and ur family Lalita and Sarala.
@crocusconstructions15812 жыл бұрын
@@agkalyaniagkalyani1795 yp Yl Yl😱🥚🥳😱🥚 hu hu
@umamaheshvarir156 Жыл бұрын
அவனருளாலே அவன் தாள் வணங்கும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துகள். நாங்கள் காணவும் உதவிய மைக்கு நன்றி. ஓம் நமசிவாய
@balasubramaniyamsenathiraj86302 жыл бұрын
மிகவும் நன்று .சைவர்களாக இருப்பதே பெரிய பாக்கியம்.கைலாய மலைக்கு செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாம் செய்த கர்ம வினைப்படி தான் எதுவும் நடக்கும். இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த படங்களை பார்க்கவாவது கொடுத்து வைத்திருக்கே. மிகவும் நன்றிகள். உங்களுக்கு இறைவன் அருள் உண்டு. வாழ்க பல்லாண்டு.
@aniruddhbalram2485 ай бұрын
😂
@nreservice91312 жыл бұрын
வணக்கம் அம்மா... நீங்கள் கைகாயத்தை நேரில் சென்று மகிழ்ந்தது போல் நாங்கள் உங்கள் விடியோ வை பார்த்து மகிழ்ந்தோம்....உங்கள் ஆன்மீக யாத்திரையை நாங்களும் அனுபவிதோம்...கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது..சொல்ல வார்த்தைகள் இல்லை...எத்தனையோ கைலாய வீடியோக்கள் கண்டு மகிழ்ந்து உள்ளேன்... இது போல் தெள்ளத் தெளிவாக கூறியவர் யாரும் இல்லை ...அங்கு சென்று அடியார்களுக்கு அன்னம் பாலித்து பெரும் பேறைப் பெற்றுள்ளீர்கள்..இந்த பிரபஞ்சத்தில் அனைவரும் இன்புற்று இருக்க உங்கள் பிரார்த்தினை இருந்தது ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
@mallikaramesh58333 ай бұрын
மிகவும் அருமை அம்மா.தங்களால் நாங்களும் எம்பெருமான் ஈசனின் இருப்பிடமான கைலாயத்தை கானும் பாக்கியம் கிடைத்தது.
@gowrinagarajah60402 жыл бұрын
🙏🙏🙏இந்த பதிவின் மூலம் நாமும் சிவனை அடைந்த பாக்கியம் ஓம் நம சிவாய 🙏🙏🙏
@a.thirumalai2839 Жыл бұрын
LAQ, 🎉🎉😂😂😂😂😂😂😂
@jothilakshmi92552 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏 உண்மையில் மெய் சிலிர்த்து விட்டேன் மேடம் மிகவும் அருமையான பதிவு இவ்வளவு தெளிவாக யாரும் கூற வாய்ப்பில்லை மேடம் நன்றி நன்றி 🙏💕💕💕
@JayapradhaSridevi Жыл бұрын
நிஜத்தில் பாக்யம் இருந்ததால் மட்டுமே முடியும் ஓம் நமசிவாய நமஹ
எல்லாம் அவன் செயல் 🙏 வாழ்த்துக்கள் சகோதரி 💐 அவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@shambavichandru23372 жыл бұрын
ஓம் நமசிவாய! என்னையும் கைலாய நாதனை தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி. என்னுடைய ரத்த அழுத்தத்தின் காரணமாக என்னால் இந்த யாத்திரை சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் உங்கள் மூலமாக இந்த வரையிலாவது பார்க்க முடிந்தது. உங்களுக்கு பரமனின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று ஆசீர்வாதம் செய்கின்றேன்.
மிக்க நன்றி சகோதரி நாங்களும் கயிலை மலை பார்த்து மகிழ்ந்தது வியப்பில் ஆழ்ந்துஉள்ளோம்.எங்களுக்கும் சிவன் அருள் புரிவார் என நம்பிக்கை வைக்கின்றோம்.சிவாயநம திருச்சிற்றம்பலம். கையிலைமலையானே போற்றி போற்றி. 🙏🙏🙏
@vedheswari29252 жыл бұрын
இந்த பதிவை நாங்கள் பார்த்த பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன். அருமையான பதிவு. எங்களுக்கும் கைலாஷ் யாத்திரை செய்து வர ஆண்டவணிடம் அனுமதி வேண்டுகிறோம். இந்த பிறவியிலேயே காண பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கி இருக்கிறோம். பார்வதிபரமேஸ்வரன் தான் மனது வைத்தால் போக முடியும். ஓம் நமசிவாய. அவர் கண் பார்வை நம் மேல் விழ வேண்டும்.
@karthikumar8229 Жыл бұрын
நானே கைலாய மலை சென்று வந்த மாதிரி இருந்தது நன்றி சகோதரி ஓம் நமசிவாய🙏
@jayashreeramakrishnan45282 жыл бұрын
மிகவும் அருமை.தெளிவான விளக்கம்.சிவனின் அருள் எங்களுக்கு ம் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு.ஓம் நம சிவாய.
@anuradhas42882 жыл бұрын
அம்மா பார்ப்பதற்கு நாங்களும் புண்ணியம் செய்துள்ளோம்.ஓம் நமசிவாய சொல்லும் போது ஆனந்தக்கண்ணீர் வருகிறது.நன்றி தாயே.
@rajajilakshmi24272 жыл бұрын
ரொம்ப நல்லா விளக்கம் தந்து இருக்கீங்க. உங்களை மாதிரியே கைலாய தரிசனத்துக்கு முதல் நாளும் தரிசனம் முடித்த அடுத்த நாளும் மானசரோவரில் தங்கும் பாக்கியத்தை சிவனார் எங்களுக்கு அருளினார். அந்த திவ்ய ஜோதி தரிசனம் 2 நாட்களும் இறை அருளால் கிடைத்தது. நீங்கள் சொல்வது 100க்கு 100 சரி. பெற்றோர் மற்றும் உற்றார் எல்லோரின் ஆசிகளுடன் சிவன் அழைத்தால் தான் நம்மால் இந்த புண்ணிய யாத்திரை மேற்கொள்ள முடியும். மிக மிக நன்றி.
@bkarthickkumar822 жыл бұрын
அருமை அம்மா தாங்கள் சென்று வந்ததை சிவன் பக்தியோடு கூறினீர்கள் மிகவும் அருமையாக இருந்தது ஓம் சிவ சிவ ஓம் நன்றி
@ShaliniRajuK2 жыл бұрын
Dear Mam, u have all divine blessing to see all divine places, just love the way you narate the places. thank you so much for taking us in this divine place.
@kumaran680 Жыл бұрын
It's not about the divine blessings. Every human on this earth have god's blessings. But the difference is money n freedom to travel . That's all . If you have money , you can see God in temple by nearly
@vimalakumar91402 жыл бұрын
அப்பர் சுவாமிகள் எப்படி தான் கயிலாயம் சென்றார் என்பதை நினைத்து பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளோடு பாடி கண்டேன் அவர் திருபாதம். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
@murugeshankm5442 жыл бұрын
சகோதரி மிக அருமையோ அருமை super veri super சொல்ல வார்த்தைகளே இல்லை கைலாயத்தை நேரில் பார்த்தது போல் திருப்தி அருமை
@nithyashree87273 ай бұрын
Akka nanga unga video parthu tha Kedarnath Kovil poytu vandom.... Ippo kailaya malai video parthukitu irukkom so kandippa shiva peruman engala Kailaya malaikku kupiduvaru❤❤❤❤❤❤ thanks for the video akka ❤❤❤❤
@srishankarumapathy84902 жыл бұрын
கைலாய யாத்திரையை பார்க்கவும், கேட்கவும் செய்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளஇறை சக்திக்கு எம் தாழ்மையான நன்றிகள். ஓம் நமசிவாய, ஓம் சிவாயநம. இப் பதிவை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள். பார்க்க வைத்த சிவபெருமானுக்கும், இறைவிக்கும் கோடானு கோடி நன்றிகள் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம. 🙏🙏🙏
@saradhakr13232 жыл бұрын
Arumaiyana padhivu matrum Arumaiyana villakkam. Nantri. Vaazhga valamudan. OM NAMA SIVAYA. SIVAYA NAMA OM.
@namashivayanamashivaya91912 жыл бұрын
இப்படி யாருக்கும் கிடைக்காத எல்லா புண்ணிய இடத்தையும் பார்க்கிறீர்கள் கோடி புண்ணியம் செய்தவர் நீங்கள். 🇮🇳🙏🇮🇳
@muthu91082 жыл бұрын
Romba arumai amma, parthathu pol unarvu om Namashivaya 🙏
@mmgopinath4762 жыл бұрын
அருமை அம்மா இதுவே எனக்கு சிவனை தரிசித்த உணர்வு தோன்றியது,நன்றி அம்மா
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
வணக்கம் அம்மா கைலாய யாத்திரை பயணம் பார்த்தேன். இந்த பிறவியில் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காது ஏனென்றால் அடியேன் இதய நோயாளி. ஆனால் தங்கள் வீடியோ மூலம் கண்ணாற கண்டுகளித்தேன்.மிக்க நன்றியம்மா உங்கள் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்.ஓம் நம ஸிவாய
@radharamesh3934 Жыл бұрын
Thank you for sharing this dharshan I cannot go to this place and have dharshan. But today I am Blessed to have this dharshan because of you. Thank you once again. OM NAMAHSHIVAYA
@ayyappanr96132 жыл бұрын
அருமையான பதிவு, விளக்கம் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@ramaiahsankaranarayanan51447 ай бұрын
மானசரோவர் யாத்திரை பதிவு அருமை !!! அரிய புகைப்படங்கள் அற்புதம் !!! உருக்கமான குரலில் வர்ணனை !!!! நெஞ்சார்ந்த நன்றிகள் !!! அன்பின் பாராட்டுகள் !!!
@sunithak95992 жыл бұрын
You guys are blessed to visit the holy place. 🙏 Iam blessed to watch this video
@girijasanjay5516 Жыл бұрын
Kindly share the which month we can go I need to go as I'm working I get holidays only on May and also share the expenses Thank you mam
@santhisaminathan28542 жыл бұрын
நன்றி நன்றி.... ஓம் நமசிவாய சிவனே போற்றி சிவாய நமஹ🙏🙏🙏🙏
@antonysagayaraj1652 жыл бұрын
சூப்பர் சூப்பர் நாங்கள் உங்களுடன் நேரில் வந்ததது போல் இருந்தது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
0:16 உலகின் மிக உயரமான சிகரம் ஒன்பது கிலோமீட்டர் (தோராயமாக) மட்டுமே. மேலும் இது இமயமலைத் தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரமாகும். கைலாஷ் மலை வெறும் 6.6 கி.மீ. அடி மற்றும் கிலோமீட்டருக்கு இடையில் நீங்கள் குழப்பமடைந்திருக்கலாம்.🎉
@jayalakshmijaya55072 жыл бұрын
உங்கள் முலம் கைலாயமழையை கண்பித்தற்க்கு நன்றி எங்களால் பேகமுடியவில்லை உங்கள் முலம் பார்த்தற்க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@malathyjeyakumar72952 жыл бұрын
Thank you for sharing divine video and om nama sivaya🙏🏽
@somukaviya7401 Жыл бұрын
Om namashivaya sivan swamy appa parvathi amman amma potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrachithra90732 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் அழகு. சிவனை தரிசித்த திருப்தி 🙏🙏🙏🙏
@valarnithya5270 Жыл бұрын
மிக அருமையான பதிவு ,,,,,,,,, எங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்
@ImSilent8922 жыл бұрын
You are blessed ma. I am sacredly following you
@manimozhinatarajan1832 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 ஒரு வேண்டுகோள் உங்கள் சேவை மிக புனிதமானது இந்த சேவையை பதிவு செய்த உங்களுக்கு என் வாழ்துக்களும் தாழ்தொட்ட வணக்கம் பல ஆனால் நன்றி கூறவிரும்பவில்லை காரணம் ஆன்மீகம் சார்ந்த சேவைக்கு நன்றி கூறுவது என்பது எனக்கு ஏற்பட்ட துன்பம் உங்களுக்கும் ஏற்பட வேண்டாம் என்பதை குறிக்கும் சொல் ஆகும் ..நன்றி என்ற சொல். ஆனால் தெய்வ சேவை என்பது நம் முன்னோர்கள் வழி வழி வந்த ஆதி புன்யமாகும் அதன் பயனாவே நாம் இறை நாமம் கூட கூறும் வாய்பு கிட்டு கிறது .ஒரு முறை அப்பர் பெருமான் அவர்கள் கூட கைலை கான செல்ல முயன்றும் முடியாத நிலையில் ( அவர் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திரு வாரூர் தாமரை தடாகத்தில் கயிலை நாதர் தரிசனம் கண்டு திருக்கையிலை உலா கூட பாடியருளினார்கள் .அது நிகழ்வு ) என்ற போதும் தங்களை போன்ற அடியார் பெருமக்கள் கயிலை கான செல்வது என்பது எத்தகைய பெரும் பேரு பெற்றீர்களோ. அறியேன் இருந்த போதும் இறைவனை தரிசிக்கவும் அதன் மூலம் இச்சேவை( இப்பதிவு ) நல்லடியார் யாவர்க்கும் இச்சேவை கிட்டவும் இறைவனை வேண்டுங்கள் எல்லோறையும் வாழ்த்துங்கள் நல்லாசி கூருங்கள் அதுவே உயர்வு புன்னியமாகும் இறை சேவை தொடர்பாக இனி எப்போதும் எவர்க்கும் நன்றி மட்டும் கூறாதீர்கள் அப்படி கூறுவது என்பது ஒருவர்க்கு ஏற்பட்ட துன்ப சூழலுக்கு செய்த உதவிக்கு உடனடி கைமாறு இந்த நன்றி எனும் சொல் அதன் பொருள் எனக்கு ஏற்பட்ட இந்த துன்ப நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டாம் எனும் பொருள் கொண்டதாகும் .அது உலக வாழ்க்கைக்கு சரியே ஆனால் ஆன்மீகம் சார்ந்த இறை சேவைக்கு நன்றி தெரிவித்தல் என்பது எனக்கு ஏற்பட்ட துன்ப சூழல் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்பதையே குறிக்கும் இது ஆன்ம சேவைக்கு புரம்பான சொல் அதுவும் அப்படி கூறுவது என்பது புன்யமற்றதும் புனிதமற்ற சொல்லாகவும் ஆகிவிடும் ஆகவே இனிமேல் இறை சேவைக்கு நன்றி கூறாதீர்கள் மாறாக வாழ்த்துக்களையும் நல் ஆசிகளையும் தெரிவியுங்கள் அது நன்மையே உங்களுக்கு தெரிந்த எவர் கூறினாலும் அவர்களுக்கும் இதைபற்றி எடுத்துச் சொல்லுங்கள் இதை என் அதிக பிரசங்கிதனமாக கருதவேண்டாம் தவறாகவும் என்ன வேண்டாம் உங்களின் இறைச்சேவை மேலும் புனிதமுறவே இச்செய்தியை பகிர்ந்தேன் உங்கள் சேவை இறைநிலை அடையும் வரை தொடரவும் சிறக்கவும் நல் வாழ்த்துக்களும் தாழ் தொட்ட வணக்கமும்பல தெரிவித்துக் கொள்கிறேன் .இறைஅன்புகலந்த அன்பன் அடிச்சிறியேன் ஐந்தெழுத்து சித்தன். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் .... ✨💐🙏
@adaikkammaim78622 жыл бұрын
ஓம் நமசிவாய கைலாய மலைகான்பித்ததற்கு மிக்க நன்றி
@sivagarden5521 Жыл бұрын
நாங்கள் அங்கு சென்று பார்த்த அனுபவத்தை தந்தது அக்கா உங்கள் வீடியோ. மகிழ்ச்சியாக உள்ளது ரொம்ப நன்றி சகோதரி.ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க
@yazhinikv70002 жыл бұрын
Feeling very positive and blessed... Thank you mam for sharing your great moments in kailash🙏🙏🙏
@MM-yj8vh5 ай бұрын
திருமதி. லலிதா பிராகாஷ் ராஜ்... உங்க சேனலை நான் சமீபமாக பார்த்து வருகிறேன். மிகவும் அருமையான தகவல்களை காணமுடிகிறது. ஒவ்வொன்றும் அழகாக படம் பிடித்தும், பேசியும் காட்டுறீங்க. மிக மிக நன்றிங்க லலிதா. ஓம் நமசிவாய போற்றி !!!
@rajak-gr4yk2 жыл бұрын
ஓம் நமச்சிவாய... அருமை...
@pradeeppeace4541 Жыл бұрын
Thank you for sharing. Om Namashivaya
@ramalakshmimurugesan12882 жыл бұрын
Thank you for your sharing experiences om namah shivaya
@rajanikanthkanth11922 жыл бұрын
ஓம் நமசிவாய......மிகவும் நன்று
@dharaanbu63802 жыл бұрын
Our Kailash trip memories have been cherished by you lalitha….thanks a ton for tat🙏🙏🙏🙏
@swethabala44502 жыл бұрын
All the best for 2023 I'm also interested to go Kailash trip I'm so happy
@anamikarudra99562 жыл бұрын
Thanks for sharing this video sis very blessed to watch hope i will see Lord Shiva abode place at Mount Kailash Om Namah Shivaya
@lathaa16182 жыл бұрын
Thanks for bringing the memories back. Thanks latha. Waiting for 2023 yathra trip.
@bakiyamselvaraj62452 жыл бұрын
யாத்ரா டைம் எனக்கு வயது 63என்னையும் 2023லருடம் கைலாஷ் யாத்திரை செல்லும் போது அழைத்து செல்ல முடியுமா.
Excellent narration. Thanks for bringing the memories back
@vijaysuresh25772 жыл бұрын
Thanks!
@victory42842 жыл бұрын
Madam you and Kovai Sarala madam are really great after seeing your vedios some inspiration on spiritual ways
@govindrajkaruppasamy99477 ай бұрын
நாங்களும் கைலாயம் சென்று சிவ பெருமானை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு ம் ஈசன் அருளவேண்டும்... ஓம் நமசிவாய 🙏🙏🙏
@gayatribala49222 жыл бұрын
Thank you for sharing your Kailash Yatra experiences. I relived the Yatra through you. I understand manasarovar is also a lake (yeri). It was indeed a Rare sight of devas worshipping at night. Thank you again. Om Namasivaya🙏🏼
@s.kasthuri70802 жыл бұрын
மிக அருமை அக்கா கான கண் கோடி வேண்டும்🙏 அடுத்த வீடியோ எதிர் பார்த்து ............ 🙏
@yogisekar2 жыл бұрын
Very well explained ♥️
@yasodham3417 Жыл бұрын
கைலாயத்தை இவ்வளவு அழகாக காண்பித்தமைக்கு நன்றி அம்மா 🙏
@superanitha12152 жыл бұрын
அம்மா இந்த vidioavai பார்ப்பதற்கே நான், நாங்கள் எல்லோரும் kotuthuvaithirukirom ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@vijeyalukshmirajharathinam27792 жыл бұрын
அருமை அம்மா
@Balaji-et7dv Жыл бұрын
வார்த்தைகள் இல்லை..... ஓம் நமசிவாய இந்த பதிவின் மூலம் நாமும் சிவனை அடைந்த பாக்கியம் ஓம் நம சிவாய 🙏🙏🙏 🙏🙏🙏🙏
@yogadakshin.m.p15152 жыл бұрын
என்ன பாக்கியம் செய்தோம் தாயே உங்கள் அருளால் எங்கள் கிடைத்த பாக்கியம் ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளத்துடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏 வார்த்தைகள் இல்லை தாயே தாயே தாயே சரணம் சரணம் சரணம் பாதுகாப்பு சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏