அமெரிக்காவை பழிவாங்க காலி கண்டெய்னர்... பலே ப்ளானில் சீனா..!

  Рет қаралды 285,622

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 275
@sivasenthil7140
@sivasenthil7140 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை சீனாக்காரன் கண்டிப்பா அனுபவிப்பான்
@RidhwanPillai
@RidhwanPillai 3 жыл бұрын
நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் நான் ஒருபோதும் சீன பொருட்களை வாங்கவில்லை இதை படிக்கும் நீங்களும் வாங்காதீர்கள் நன்றி உறவுகளே.
@velayudhammadhusoodhanan5190
@velayudhammadhusoodhanan5190 3 жыл бұрын
ஆஹா. அற்புதமான சந்தர்ப்பம். நான் கண்டெய்னர் செய்து அமேரிக்காவிற்கு விற்கப் போறேன்.
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
கிரிமினல் புத்தி என்றும் நிலைக்காது
@sharmims9448
@sharmims9448 3 жыл бұрын
But they are ruling the world now...
@Deepika-m4v
@Deepika-m4v 3 жыл бұрын
@@sharmims9448 நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள்
@kannakanna3895
@kannakanna3895 3 жыл бұрын
ithula yaru criminal? 🤔🤔
@RS-qk7xf
@RS-qk7xf 3 жыл бұрын
ஒருத்தனுக்கு ஒருத்தவன் கிரிமினல் தான்🙄
@jagatheesan9813
@jagatheesan9813 3 жыл бұрын
Modi ya vida kammitha
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
ட்ரம்ப் கிட்ட சீனா வாலாட்டி இருந்தா ட்ரம்ப் ஒட்ட நறுக்கியிருப்பாரு .
@sheik2721
@sheik2721 3 жыл бұрын
m
@surya6038
@surya6038 3 жыл бұрын
Yeah crt
@சிங்கம்-ன9ங
@சிங்கம்-ன9ங 3 жыл бұрын
சுதா டரம்ப் ஒரு ஆளே கிடையாது
@ismailvloger9916
@ismailvloger9916 3 жыл бұрын
Trumpa avar Rakita Rakita thaane🤣💜💖😜😂
@sujiqatar7068
@sujiqatar7068 3 жыл бұрын
அமெரிக்காடா வாலதான் சீனாக்காரன் ஒட்ட வேட்டி கிட்டுருக்கான் pro
@kavithaspassion5019
@kavithaspassion5019 3 жыл бұрын
மிகவும் மட்டமான சிந்தனை கொண்ட சீனா. எல்லா நாடுகளும் பதிலடி கொடுக்க வேண்டும்.
@abishfc6062
@abishfc6062 3 жыл бұрын
போருக்கு தயாராகும் உங்கள் வேல்ராஜ்😎🎉
@ekpshaan1594
@ekpshaan1594 3 жыл бұрын
😂😂😂😂😂
@n.naveen3822
@n.naveen3822 3 жыл бұрын
போரில் புஸ்வாணம் ஆன உங்கள் வேல்ராஜ்
@ekpshaan1594
@ekpshaan1594 3 жыл бұрын
@@n.naveen3822 😂
@saravanansaransaran2274
@saravanansaransaran2274 3 жыл бұрын
சீனாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்.இந்திய ரணுவம்.
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
இந்த சீனாவுக்கு இதே வேலைய போச்சு இவனுங்க தொல்லை தாங்க முடியலா😱😱
@k.d.pandishlovely3693
@k.d.pandishlovely3693 3 жыл бұрын
Ellam antha sappamookan velai 👃👃👃👃
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
@@k.d.pandishlovely3693 🙄😂😂
@tnmediashield709
@tnmediashield709 3 жыл бұрын
அழிவை தாமாகவே தேடிக்கொள்ளும் காட்டேரி கம்யூனிஸம்
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 3 жыл бұрын
சீப்பை ஒலிச்சு வச்சா கல்யாணம் நின்னுபோன கதைதான்.
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
சைனா சைத்தான்... தன் நரிதந்திரத்தை விடாது..🤦🏻‍♀️😡 நம் நாடு கவனமாக இருக்க வேண்டும்...!!
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
@Fun panrom 😂😂😂
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 3 жыл бұрын
மீனாட்சி மீனாட்சி கண்டனர் என்னாச்சு.😂😂😂😂
@abrahamlinganp887
@abrahamlinganp887 3 жыл бұрын
எதிர் விளைட்டை விளையாடும் வழியை கண்டுபிடிக்க முயற்சியை ஆரம்பியுங்கள்.
@commonman6073
@commonman6073 3 жыл бұрын
*Indian container manufacturers should take actions against this...*
@beyondthefashion4705
@beyondthefashion4705 3 жыл бұрын
Container mostly manufacturing in china
@elshaddaigeo7115
@elshaddaigeo7115 3 жыл бұрын
Mapla seepu olichi vacha..marriage ninnu poidum la😄😄
@parthasarathypapuchudu2176
@parthasarathypapuchudu2176 3 жыл бұрын
நான் அந்நிய பொருள்களை வாங்க மாட்டேன்.எனது தேவையையும் குறைத்து கொள்வேன்
@PravinRajamanickam
@PravinRajamanickam 3 жыл бұрын
Indha seyalai kandithu thee kulikka pogum ungal Velraj..🔥🔥
@தமிழ்வாழ்கதமிழ்வாழ்க-ஞ4ல
@தமிழ்வாழ்கதமிழ்வாழ்க-ஞ4ல 3 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் சீனா
@லவ்யூகொரானா
@லவ்யூகொரானா 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக சீன பாஷையில் பேசி சீன எல்லைக்குள் புகுந்து 0.32 நிமிடத்தில் வேல்ராஜ் அவர்கள் கல்லாக மாறி சிரிக்கும் காட்சி உங்கள் பார்வைக்கு
@RameshButtu3
@RameshButtu3 3 жыл бұрын
இது சீனாவின் தவறுதான். இருந்தாலும் கன்டெய்னர் தயாரிப்பு கம்பெனிகள் தொழில் தர்மத்துடன் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
@kambikatrakathailasolrapar4423
@kambikatrakathailasolrapar4423 3 жыл бұрын
VelRaj Planing Ha Irukkumo🙄🙄
@ravigovindaraju9461
@ravigovindaraju9461 3 жыл бұрын
Velraj na yaru
@ஜப்பான்துணைமுதல்மைச்சர்
@ஜப்பான்துணைமுதல்மைச்சர் 3 жыл бұрын
சீனாவை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு அழைக்கும் - உங்கள் வேல்ராஜ் ஜீ 🔥
@VijaySiva34
@VijaySiva34 3 жыл бұрын
இப்படிக்கு காலி கண்டெய்னரில் இருந்து வேல்ராஜ் 🙏
@annamalaig5034
@annamalaig5034 3 жыл бұрын
இப்படிக்கு , தனது கிச்சன் முழுவதும் காலி கடுகு டப்பாவை வாங்கி குவிக்கும் உங்கள் வேல்ராஜ்
@amalnivash9496
@amalnivash9496 3 жыл бұрын
Velraj bro onnoda news lam Vera level bro❤️
@wasimakram4145
@wasimakram4145 3 жыл бұрын
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல......🤬😡😡😡😡😡
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 жыл бұрын
Super comedy ,plan seepu oilya vaicha kalyam ninidum ma vadivalu comedy mathiri irukku.
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 3 жыл бұрын
Almighty will give judgement soon.
@devavarnini1677
@devavarnini1677 3 жыл бұрын
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு. குறள்
@kishorerr2001
@kishorerr2001 3 жыл бұрын
கெடுவான் கேடு நினைப்பான்.. ( BGM music மிக ,மிக அதிகமாக உள்ளது)
@VELS436
@VELS436 3 жыл бұрын
போர் மட்டுமே சீனாவை அடக்க தீர்வு....ரெண்டாம் உலக போரில் ஹிட்லர் மாறி இப்ப சீனா
@rameshd5228
@rameshd5228 3 жыл бұрын
Do want india container products manufacturer immediately do want supply world full , thanks you news channel vazhga valamudan
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
ஒரு container thayarikira factory india la ஸ்டார்ட் panni, container ah incresh பண்ணுக, oru work shop la kuda container ready pannalam, rate தான் athigama வாங்குறான் la சைலன்ட் ah neraya produce panni avanta yey sale பண்ணுக, அப்றம் அவனே stop panniduvan
@kannanthangaraj9219
@kannanthangaraj9219 3 жыл бұрын
இரண்டு நாடும் மிகவும் நல்ல நாடுதான்
@ramalingamseenimoopar1927
@ramalingamseenimoopar1927 3 жыл бұрын
இதை கடலில் கொட்டி நீர்மூழ்கி கப்பல்களை தடுப்பதற்காகவும் இது பயன்படுத்தப் போகிறது
@seyedshahulhameed1647
@seyedshahulhameed1647 3 жыл бұрын
India doesn't have container factory?
@tbraghavendran
@tbraghavendran 3 жыл бұрын
Why not manufacturer containers ? Can't India, US or Australia do this ?
@sivakumar1110
@sivakumar1110 3 жыл бұрын
சீனாவின் கம்யுனிசம் இதுதான் ,இதெல்லாம் ஆரம்பம்தான்,
@justinfor5082
@justinfor5082 3 жыл бұрын
Apo india container manufacturing unit aarmbichu profit adika vendithaan
@dineshp9025
@dineshp9025 3 жыл бұрын
சப்ப மூக்கனுக தொந்தரவு தாங்க முடியல...💯😂
@mohamedsafanmohamedhamdan5903
@mohamedsafanmohamedhamdan5903 3 жыл бұрын
Jai China from Sri Lanka
@kumarannk751
@kumarannk751 3 жыл бұрын
Inum Trump aa kaatitu Iruka Polimer😂
@kumarigalatta7570
@kumarigalatta7570 3 жыл бұрын
சீனா மீது எல்லா நாடுகளும் போர் அறிவிப்பு விடுங்க
@m.g.ayyappanm.g.ayyappan9399
@m.g.ayyappanm.g.ayyappan9399 3 жыл бұрын
So you find out what problem
@marimuthumaya3278
@marimuthumaya3278 3 жыл бұрын
புதிய கண்டைனர் தயாரிக்கவேண்டும் வேலைவாய்ப்பும் பெரும்
@gowrisankarsakthivel1457
@gowrisankarsakthivel1457 3 жыл бұрын
Antha gaali container la corona mathri pudhu desease irukum
@arumugamn5
@arumugamn5 3 жыл бұрын
சீனா மற்ற உலக நாடுகளுக்கு ஒரு சனியன்
@mohanbe315
@mohanbe315 3 жыл бұрын
கேடு நிணைப்பான் அவனே கெட்டுப்போவான்....
@saravanannatarajan1341
@saravanannatarajan1341 3 жыл бұрын
சீப்பு வைத்து கலியானத்தை நிறுத்திய சீனா
@saaisankarkulandaivelu5550
@saaisankarkulandaivelu5550 3 жыл бұрын
why can't India and other nation container manufacturers produce more containers
@user-brjv
@user-brjv 3 жыл бұрын
Already started by our Indian BJP government now we are in 2 place
@splonelinesslover5998
@splonelinesslover5998 3 жыл бұрын
China ah vaaa...... 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 3 жыл бұрын
ஆமா டிரம்ப் போட்டோ எதுக்கு பாலி போடுறீங்க அவரோட பதவி தான் முடிஞ்சிடுச்சே
@antojp7799
@antojp7799 3 жыл бұрын
PepsiCo company idhey dhan india la senjaan...Goli soda glass bottles yellam PepsiCo rate kuduthu vaangi padhiki vechi matha cool drink company ku bottle illama senji dhaan PepsiCo oru brand aachi india la
@thiruarasu321
@thiruarasu321 3 жыл бұрын
China bigger than American always 😂
@ajp2260
@ajp2260 3 жыл бұрын
மாப்பிள்ளை சீப்ப எடுத்து மறச்சி வச்சி கல்யானத்தை நிருத்த TRY பன்றாங்க......
@vikramtamil8727
@vikramtamil8727 3 жыл бұрын
என்னடா சீனா சில்லறை தனமா பண்றீங்க...... இப்படியே போன உன்கிட்ட ஒரு பய பொருள் வாங்க மாட்டான்
@rathikarathi8770
@rathikarathi8770 3 жыл бұрын
😧😧
@vkettavan2068
@vkettavan2068 3 жыл бұрын
Epadi oru Nadu world mapla thevaya madivu pannuga all country peoples.
@ramalingamseenimoopar1927
@ramalingamseenimoopar1927 3 жыл бұрын
இதைக்கண்டு ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்
@ramalingamseenimoopar1927
@ramalingamseenimoopar1927 3 жыл бұрын
கண்டி நகரில் வாங்குவதை உலகநாடுகள் தடுக்க வேண்டும் இதை மற்ற நாடுகளுக்கு தவறுதலாக யூஸ் பண்ணும் ராணுவமாக பயன்படுத்தப்படுகிறது சீனா உலக நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்
@karthik7160
@karthik7160 3 жыл бұрын
ஒரு container kuda thayarika இந்தியா la வக்கு இல்லையா? இதெல்லாம் ஒரு காரணம் ஒரு welding shop la sonna kuda avan ready panni koduthuduvanga container, ithu நம்புற mathuri இல்ல rate ஏத்த சேர்த்து பண்றது
@cookwithamma2108
@cookwithamma2108 3 жыл бұрын
இத நாங்கனம்பனுமா
@billairajamaas3313
@billairajamaas3313 3 жыл бұрын
கொரன பரப்புரங்கள் சொன்னிங்ka என்ன பண்ண முடிந்தது
@justinfor5082
@justinfor5082 3 жыл бұрын
Ipadiku kaali container velraj
@maskworld1298
@maskworld1298 3 жыл бұрын
பெப்சிக்காரன் காளிமார்க்(பவண்டோ) கம்பெனிய அழிக்க காலி பாட்டில்கள வாங்கி குவித்தான்.. அதனால என்ன காளிமார்க் அழிஞ்ச போச்சு.. பவண்டோனு கேன்ல அடைச்சு மார்க்கெட்டிங் செய்து சக்சஸ் பன்ன கதை தான் நினைவுக்கு வருது...
@lonely9058
@lonely9058 3 жыл бұрын
Simply ban those shipping companies to transfer in America :) Govt can create its own container and Transportation with its Military ships if needed
@epilogueish
@epilogueish 3 жыл бұрын
சீனா சீப்பை யடுத்து ஒளிச்சு வைச்சு டா கல்யாணம் நடக்காது என நினைக்கிரது .
@karuppiahbose1800
@karuppiahbose1800 3 жыл бұрын
ட்ரம்ப் இல்லைனவுடனே சைனாக்காரனுக்கு குளிர்விட்டுப்போச்சு
@hollywoodhustle-hh
@hollywoodhustle-hh 3 жыл бұрын
Good china
@SenthilKumar-fs9fw
@SenthilKumar-fs9fw 3 жыл бұрын
That is criamanal mind sappa mukan China alart all condiry
@sebastinerobert6501
@sebastinerobert6501 3 жыл бұрын
innum yen ya trump photo
@aravinddeepak9623
@aravinddeepak9623 3 жыл бұрын
This is what a rouge nation with a rouge leader would do
@thiruarasu321
@thiruarasu321 3 жыл бұрын
But people won't accept that
@mohanbe315
@mohanbe315 3 жыл бұрын
கணடேயினர் தேவையே இல்லை, நாம் தமிழர் கட்சி சொல்வது போல் என்ன வளம் இல்லை இங்கு,ஏன் இறக்குமதி..‌?
@Rana_2390
@Rana_2390 3 жыл бұрын
கம்யூனிச புத்தி இப்படி தான் இருக்கும்
@sivaram9949
@sivaram9949 3 жыл бұрын
Miss u Trump
@baskaranmuthu5415
@baskaranmuthu5415 3 жыл бұрын
ஏன் கண்டய்னர் தயாரிக்க மி டியாதா
@heyparthiba
@heyparthiba 3 жыл бұрын
Many countries have banned chinese imports. Now 60% of Empty containers are at china.. This will led to resume import operations from china even at higher rate than before..
@Achu-Achu-007
@Achu-Achu-007 3 жыл бұрын
Narayana intha kosuthola thanga mudiyala narayana ethavathu marunthadichu kolungada.
@venkateshv877
@venkateshv877 3 жыл бұрын
Unaku iruku da dey China
@balusons3694
@balusons3694 3 жыл бұрын
Yenna oru puththisalithanam...
@LetsTeachEngineeringSimple
@LetsTeachEngineeringSimple 3 жыл бұрын
Engaluku soya bean venam venum na nanga tarom America china pandradu nalla anda iPhone company ya china la close pannunga india la open pannunga ada mattum panna matikiringa
@hanumantech515
@hanumantech515 3 жыл бұрын
Chaina is Legend & original twist it's human nature deep thinking is best Taiwan market is high But micromax mobiles are made from china but india told make in India forgive too china is best for Indian political rowdy
@starwin2586
@starwin2586 3 жыл бұрын
Who is selling? அவன் கதைய முடிச்சா....
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
சப்ப மூக்கனுக்கு ஓவர் குசும்பு🤣
@dgeetha9916
@dgeetha9916 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sgunasekaran8628
@sgunasekaran8628 3 жыл бұрын
Wommala international aalavuku tholla thariyaaa chappa mukkaaaa🙄
@RAHULR-kv5fo
@RAHULR-kv5fo 3 жыл бұрын
Ella naadum sendhu antha china kaaran mela war nadathuna mudunjuchu😂 new virus nd waste product la sale panna maatan✌🏻
@praveendevs4331
@praveendevs4331 3 жыл бұрын
China great
@ramalingamseenimoopar1927
@ramalingamseenimoopar1927 3 жыл бұрын
கம்பி நீர்களை வாங்குவது போன்று உணவு தானியம் சேமித்து வைப்பதற்கும் மற்ற நாடுகளுடன் போர் தொடர்பு இருக்கும் ராணுவ அரணாக பயன்படுத்துவதற்கும் இவை பயன்படுத்தப்படும் என்பது எனது கருத்து
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 3 жыл бұрын
Chinna dangerous
@hirthicshyam9290
@hirthicshyam9290 3 жыл бұрын
Joe enna ya panra
@DHAKSHAN_MELODY
@DHAKSHAN_MELODY 3 жыл бұрын
Sappamookan andha chinakaaran danger for world
@Yuvanarunprakash6317
@Yuvanarunprakash6317 3 жыл бұрын
Completely wrong presentation, question for news editor : what have you done? First you need to understand an topic correctly before presenting to people China can not buy single empty container as shipping lines would not sell them to anyone. All the empties going to China are meant for export loading (meaning they will be shipped back with Chinese export cargo) What is happening is China to America freight is so high and it is cheap the other way around. Since there is big demand in China and they are also paying higher freight shipping lines are sending empty containers from USA to China. This is done to increase box turn around time Since China is paying such a high freight they are getting more empty containers and this affects countries particularly other Asian countries. This is purely shipping line decision and not China. They are putting their capacity Where they get better yield. All the major shipping lines are Europeans who are ally of USA
@sureshkumaran5243
@sureshkumaran5243 3 жыл бұрын
இதனைப் பயன்படுத்தி இந்தியா அதிகளவில் கன்டைனர் உற்பத்தி செய்ய வேண்டும்
@deepikavelmurugan1705
@deepikavelmurugan1705 3 жыл бұрын
இது எதோ திட்டம் போட்டு செய்யற மாதிரி இருக்கு.கொரோனாவ பரப்பு ர மாதிரி பரப்பி இப்போ அவங்க மட்டும் முன்னேறும் னும் ற மாதிரி செய்யறாங்க
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal 3 жыл бұрын
Neenga rendu perum adichukittu saavunga,mathavangala yenda thollai panreenga?
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 3 жыл бұрын
Chinavai olika vandum 😈😈😈😈😈😈😈😈😈😈
@sudharammenashi1077
@sudharammenashi1077 3 жыл бұрын
No school please
@Panda-cn5jk
@Panda-cn5jk 3 жыл бұрын
Boycott Chinese products
@MrDN-rk7zd
@MrDN-rk7zd 3 жыл бұрын
China always rocks
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН