அனைவருக்கும் வணக்கம்! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள்.
@romansanjay2044 Жыл бұрын
Yýyyyyyyyyyyyg 3
@1gurusamy Жыл бұрын
At first! Can you build a bridge without corruption??????A million dollars question!!!!
@SA-xe1ez Жыл бұрын
அருமையான தகவலை அழகிய தமிழில் இனிமையாக தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி.
@kvenkadesan1369 Жыл бұрын
@santhoshs9810q
@sandeeparun206510 ай бұрын
Vazthukkal Amma❤🎉
@janakiraman5112 Жыл бұрын
மாம்பெரும் திட்டம் வெற்றி பேர வாழ்த்துக்கள் 🙏🇮🇳
@deivasubramanian531 Жыл бұрын
அஜித்தின் ஆற்றலுக்கும் தியாகத்திற்கும் தேசம் கடமைப்பட்டிருக்கிறது.
@sureshsuresh-jo3ok Жыл бұрын
நல்ல பதிவு. நல்ல செய்திகள். Proud இந்தியா. சிஸ்டர் அடுத்த பதிவு வரும் போது தலை வாரி வரவும்.
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Sureshsuresh, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@Arumugam-cq7xl Жыл бұрын
சைனா வை நடுங்க வைக்கும் ஆபரேஷன் G20🎉🎉🎉🎉🎉🎉🎉
@Arumugam-cq7xl Жыл бұрын
Railway 🚂 மற்றும் கடல் வழி போக்குவரத்துஉடனே செயலில் காட்டி 🎉 சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுதத வேண்டும் 🎉🙏🙏🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🙏🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Arunugam, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@SA-xe1ez Жыл бұрын
அதற்கு வலிமையான நீண்ட ஆயுள் கொண்ட அரசு தேவை.
@priyadilliraj5858 Жыл бұрын
Hatsoff Ajitiji,True Indian
@sivaramjig578 Жыл бұрын
யாருக்கும் எதிராக இதை செய்யவில்லை அப்படி எண்ணமும் நமக்கு தேவை இல்லை🤦 நாம் செய்வதெல்லாம் நமது தேவைக்கு மட்டும்தான்✌️🤷♂️
@gopalramadoss5684 Жыл бұрын
100% உண்மை.
@paramasivamparama6703 Жыл бұрын
சீனாவுக்கு கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடி வைக்கும் தோவல் 🙏❤️
@gopinath.s.gopinath1476 Жыл бұрын
தடுமாற்றம் ஏதுமின்றி தெளிவான உச்சரிப்பு விரிவான விளக்கம் - இந்த பெண்ணின் பொறுமையான அணுகுமுறை - நல்ல குரல் வளம் - அனைத்தும் அருமை
@ponmariappanv5032 Жыл бұрын
வாழ்க அகண்டபாரதம் வளர்க பாரத் வெல்க மாண்புமிகு மோடியும் அவரது சேனைகளும் அவரது மக்களும் பாரதமாதாவுக்கு ஜே
@mewedward Жыл бұрын
India voda export & import rasio tharium ah? Athani port ku tha labam avanuku vandi tha intha plan Unako enako ila
@ELLALAN19 Жыл бұрын
தமிழர் முதலில் ஆட்சி அப்புறம் நீங்க அகண்ட பாரம் கொண்டு வா😂😂😂
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
அகண்ட பாரதம் நமது கொள்கை இல்லை. எந்த நாட்டின் ஒரு அங்குல நிலம்கூட நமக்குத்தேவையில்லை
@pkl-tl9qp Жыл бұрын
@@mewedward so what ? If he is earning it will use for india . athani is a Indian and he is not Chinese. If you are also earning it's your money and tax will useful for india people .
@pkl-tl9qp Жыл бұрын
@@ELLALAN19தமிழனுக்கு ஓசி போதுமே 🤔சாராயம், freebies போதாதா? படிச்சு உழைக்கறவன் மேலே போனா அவன் கால பிடிச்சி இழுத்து கிழே தள்ளனுமா? ஏன் உழைச்சு அதானிய விட மேலே போக வேணடிய தானே? அந்த காலத்தில் ராஜ ராஜன் எவ்வளவு செய்து உள்ளார். வரலாறு தெரியாது. தெரிஞ்சிக்கவும் மாட்டிங்க 😢 தமிழர்னு சொல்லிட்டு ஒசிக்காக சும்மா உட்கார்ந்து காலத்தை தள்ளுவீங்க . தமிழனின் அறிவியல் , வர்தகம், வான சாஸ்திரம் தொழில் நூட்பம், மருத்துவம் என்று எவ்வளவு படித்த அறிவாளிங்க இருக்காங்க தெரியுமா ?
@veezhinathan-nw7jb Жыл бұрын
நல்ல தமிழ் பேச்சு. அருமை யான கருத்துக்கள்.வாழ்க
@udnsamyvmu Жыл бұрын
நந்தினி பேசும் தமிழே அழகுதான் நந்தினி பேச்சை கேட்கவே எல்லா வீடியோ வையும் பார்ப்பேன் அப்புறம் உலக அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளை அழகாக தெளிவாக சரளமாக பேசும் நந்தினிக்கு வாழ்த்துக்கள்
@opchinchanytyt8714 Жыл бұрын
Nanthini given good points to the Makkal. Thanks
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Opchinchanyty9714, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@a.r.ravichandranrajaa3265 Жыл бұрын
GREAT NEWS. GREAT ECONOMIC BOOST TO INDIA. WISHES.
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Very good plan to our economy and trade
@ஆரோன்-வ4ப Жыл бұрын
சாகர் மாலா திட்டம் செள்லுங்க
@swathytraders229 Жыл бұрын
Jai hind Jai bharat Jai modiji sircar administration team 👏 🙏 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👌👍
@akashmukesh2085 Жыл бұрын
இன்று இருக்கு இந்தியா தலைவர்களுக்கு பெரும் சவால்களை எதிர்கொண்டு இந்த திட்டத்தை கொண்டுவந்தற்க்கு நன்றி நன்றி என் மண் என் தேசம் வளர்சி பாதையில் மிகவும் சந்தோசம்
@gopalramadoss5684 Жыл бұрын
இந்தியா இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி நிறைவேற்றினால் உலகளவில் நமது நாட்டின் பெருமை வானுலக சென்று அடையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.ஜெய்ஹிந்த்.
@ganesanaaa.rmobiles9246 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி.. இத்திட்டத்தின் முதல் படியாக இந்தியா முதல் இலங்கை வரையான தரைவழி பாதையை துவங்கினால் நம் நாட்டு மக்களுக்கு மிகமிக சந்தோஷமாகவும் நம்பித்கையாகவும் இருக்கும்
@govindanappaswamy34 Жыл бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@smartsiva8976 Жыл бұрын
Grat man ajithoval
@senthilkumarsenthil574 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@pratheeshprabhu2303 Жыл бұрын
Clearly Explained! you got lot of potentials Madam
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Pratheeshprabhu, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@JoJo-lt4xd Жыл бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
@ManimegalaiJ-f3e Жыл бұрын
The best MEGA PROJECT..must implement faster...best wishes 🙏🙏🙏
@sarkunanmunis7394 Жыл бұрын
Great news 👏
@PadmanabanBellu-iz6oy Жыл бұрын
Good message, good explanation
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi PadmanabanBellu உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@damodaran4267 Жыл бұрын
சிறந்த தகவளுக்கு நன்றி
@sureshsuresh-jo3ok Жыл бұрын
Dear, ஒரு சில நாளைக்கு முன்பு ஜம்முகாஷ்மீரில லத்தீனியம் பற்றி ஒரு பெரிய பதிவு ஒன்று வந்தது. அதை அரசாங்கம் செயல்படுகிறதா இல்லை கிடப்பில் போடப்பட்டுள்ளதா.. தெளிவுபடுத்தவும்..
@arumughaminchrist5569 Жыл бұрын
Good resolution. We welcome.
@RamRam1999Ram Жыл бұрын
Welcomeforyourinformtion godblessingyou TQ 😊
@srikumaran1885 Жыл бұрын
Super 👌 Nanthini Dear 👄 you done a fantastic job and you fantastic figure 💐 👍👏
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹💯🌹🌹🇮🇳🇮🇳🇮🇳
@venus66666 Жыл бұрын
"நான் நந்தினி" அவர்களே மிகவும் அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்
@karthikeyan.r7201 Жыл бұрын
நல்ல முயற்சி ❤
@mprabakaran1278 Жыл бұрын
Very good
@jaisankar1976 Жыл бұрын
அத்தானி மற்றும் அம்பானிக்கு லாபம் !
@manessankp56 Жыл бұрын
India along with
@manessankp56 Жыл бұрын
Unnal anbal panna mudi Yuma.?
@ravisunprints5558 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் நான் ravi sun ஒவ்வொரு செய்தியும் பெறுமதிமிக்கது
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Ravisunprints5558, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@SaraSilksNdReadymades Жыл бұрын
மன்னிக்கவும் ஐரோப்பா சென்றடைய 14 நாட்க்கள்
@ushakrishnan4246 Жыл бұрын
சபாஷ். அஜித் தோவல் உள்ளிட்ட மோடி அரசுக்கு ஜே!
@mohanarangams2714 Жыл бұрын
Excellent useful challenging new project. Tha ks
@thiyagarajan9755 Жыл бұрын
வாழ்க மோடியின் புகழ் வளர்க பாரதம்
@jayakumarjayakumar9521 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@VenkatVenkat-v6u Жыл бұрын
பாரதம் இனிமேல்
@j.manijayaraamjayaraman2524 Жыл бұрын
நந்தினி சூப்பர், இந்த தகவலை நீங்கள், எங்களுக்காக மிகவும் நேர்த்தியாக மனதில் நிற்கும்படி வழங்கியதற்கு உங்களுக்கும் மற்றும் உங்கள் ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றி.
@sundararajanramaswamy4606 Жыл бұрын
Super presentation ma. Kindly give frequently further updates.
@butterflyqueen2024 Жыл бұрын
1:17
@chinnamadasamy3134 Жыл бұрын
Super thanks
@kandhasamy1002 Жыл бұрын
தலைமுடியை நன்கு வாரி முடித்து செய்தி வாசிக்கவும்.... பயமா இருக்கு 🤑🤑🤑🤑🤑🤑
@shivani6thdkml940 Жыл бұрын
REAL HERO. Mr AJITH DHOVAL. THANKS SIR
@varadarajusrinivasan Жыл бұрын
🎉🎉🎉 nalvalthuhal..
@thenmozhimuthusami3823 Жыл бұрын
Respect ❤❤❤❤❤
@thamotharan.vthamotharan.v1197 Жыл бұрын
நன்றி
@ajaykrishnan1548 Жыл бұрын
Update Nice Nandhini....
@palanidurailondon319 Жыл бұрын
👏👏👌👌 super
@srinivasansujatha2757 Жыл бұрын
சூப்பர்
@RAVIKUMAR-bc7fi Жыл бұрын
Vanday barath 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@senniyanHema-zn6oc Жыл бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்🇮🇳🌹🙏
@selvarajahthayalan6875 Жыл бұрын
Yes
@Rajendranarumgam Жыл бұрын
Hi beautiful ❤❤❤ Fantastic news.. Thanks to u...
@gobichellam8646 Жыл бұрын
Nice நந்தினி
@gunasekarant5792 Жыл бұрын
GREAT 👍👍👍 AND SUPER PLAN AJID THOVEL SIR CONGRATULATIONS PM MODI JI VAZHGA VALAMUDEN VAZHGA VAIYAGAM BHARAT MATHA KI JAI OM NAMAH SHIVAYA OM SREE RAM JAI HIND
@ponmariappanv5032 Жыл бұрын
நன்றி நந்தினி
@shivamchannel7342 Жыл бұрын
நல்ல விஷயம் புரிந்தது நிறைய வீடியோ அளிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்
@vijayaselvarajan9114 Жыл бұрын
Explained well mam tq
@udayakumarkudaya9683 Жыл бұрын
Edited pictures and videos is very good and nice quality 👌👌👍👍amazing..
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Udayakumarkudaya9683, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@udayakumarkudaya9683 Жыл бұрын
@@nandhiniganesan9733 Advances in Electronics relating to Science and Space Research and Defence Modern fighter jets Post about today's newly added warship launches, State-of-the-art remote sensing,logistics advances, everything.ok .
@uraj7539 Жыл бұрын
Modi ji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
நல்ல செய்திகள் நம் நாடு முதல் மூன்று இடத்தில் வைக்க மோடி ஜி வாழ்க பல்லாண்டு..🙏நன்றி 👍
@VenkatVenkat-sh2rr Жыл бұрын
பாப்பு சூப்பர் சின்னப் பொன்னு தெளிவா சர ளமா தடுமாற்றம் இல்லாம. அற்ப்புதம் ஆனா சின்ன நெருடல் கூந்தல் ஒழுங்குபடுத்தவும் எத்தனை பேர் உன்னை காண்பார்கள் அவர்கள் கண்களில் நீ குறைவற்ற நிறைவை பெறவேண்டாமா ஆதலால் சிகை அலங்கார தோற்றம் கொள்வாய் வாழ்க வளமுடன்
@manessankp56 Жыл бұрын
Super Bharath
@RameshIyerIyer Жыл бұрын
European gave rail to Bharath for their benefits and loot, I perfectly gives back the same to Europe but for world Trade and economy benefits. See the Mountain difference and perfect return and the Civilized knowledge in Bharath.
@sundaresankundotil7808 Жыл бұрын
Ajith Doval must be praised for this plan.
@MajinChenn Жыл бұрын
Congratulations
@Indian-fv8klАй бұрын
you are doing an amazing job akka❣
@shanmugamm3441 Жыл бұрын
Nice explain sister 🔥
@nandhiniganesan9733 Жыл бұрын
Hi Shanugamm, உங்கள் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள். நன்றி!
@sendhilkumar731 Жыл бұрын
Supper G Ajith doval G😂
@ilangokrishnasamy749 Жыл бұрын
Jaihind
@sreechamundi5157 Жыл бұрын
Super
@ajitham7127 Жыл бұрын
Super man Ajit doval congratulation jai hind
@abinavamnarayananrajaram1740 Жыл бұрын
சீனா எதை வேண்டுமானாலும் எண்ணட்டும். நம் குறி தப்பக்கூடாது.
@siddharthsidh5270 Жыл бұрын
Sis great planning, but must come to reality. Jai mahabharatham.
@haridossharidoss3696 Жыл бұрын
Good improvement Economy plan
@Andcom Жыл бұрын
இந்தியா என பேசியதற்கு நன்றி சகோதரி
@BabuBabu-cb7ep Жыл бұрын
Salutes
@tamilselvan-zl9hs Жыл бұрын
Nandhini you have missed some information, but what ever explained its well cleared
@OneindiaTamil Жыл бұрын
Hi Tamilselvan, Thanks for your comments Kindly share the information we will cover it
@nvmramki Жыл бұрын
Big Royal SOLUATE to our SUPER BRAIN SHRI AJIDJI
@JustinDhas-ly8lh Жыл бұрын
Great
@smvelu4570 Жыл бұрын
Hats off to Ajit Doval ji for the excellent execution of such a mega project, which gives full stop to rhe bad plan of China
@selvamrajendran3234 Жыл бұрын
Good improvement. Good luck
@ragun628 Жыл бұрын
Sema Medam
@manibala55913 ай бұрын
Hai. Nanthini
@user-rb9mi4ow4c Жыл бұрын
Its good for india and indians should supports this governments for its commitment to their motherland. Jai hind.
@selvaarts2641 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳👍👍👍BHARATHAM
@rameshfernanduramesh2664 Жыл бұрын
Miss u thango
@jaya5339 Жыл бұрын
மோடி மாஸ் 🔥👌
@elamaran6476 Жыл бұрын
Very nice and thanks for the information given about the Indian defence strategy designed by our NSAdvisor Shri Ajit Doval against the Chinese strategy by the young lady in a nice and cleanslated manner!