No video

அம்பா வெங்காயம் வெள்ளைப்பூடு இரண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் ?

  Рет қаралды 9,524

Sri Sarada Ashramam Tiruvannamalai

Sri Sarada Ashramam Tiruvannamalai

Күн бұрын

15-06-2024 சஞ்சலா நிஸ்சலா காணொளியில் முன்னாள் மாணவியர் அம்பாவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல் .
சஞ்சலா நிஸ்சலா - 138
இந்த சஞ்சலா நிஸ்சலா என்னும் சத்சம்பாஷணை ஞாயிறு தோறும் அனுப்புவோம். கேள்விகள் ஆன்மீகம், சமூகம், குடும்ப வாழ்க்கை, தேசம் எது பற்றியதாகவும் இருக்கலாம். சஞ்சலத்தைத் தரும் கேள்விகளை 9659990476 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெஸேஜாகவோ அல்லது பதிவு செய்தோ அனுப்புங்கள். நிஸ்சலத்தை - அமைதியைத் தரும் பதிலைப் பெறுவீர்கள்!
#சஞ்சலா_நிஸ்சலா #சத்சம்பாஷணை #கேள்விபதில்

Пікірлер: 15
@meenas916
@meenas916 Ай бұрын
Hari Om amba
@gurusmriti5735
@gurusmriti5735 10 күн бұрын
நமஸ்தே அம்பா
@priyamvadar3583
@priyamvadar3583 28 күн бұрын
அம்பா நமஸ்காரம் நான் பிரியம்வதா பொள்ளாச்சியிலிருந்து. பெண்கள் தங்கள் நாட்களின் போது பூஜை செய்யலாமா என்ற கேள்விக்கு உங்கள் பதில் மிகத் தெளிவாக இருந்தது. ஸ்ரீ அன்னை சாரதா தேவியின் பதில் ஒன்றே போதும் மிகப்பெரிய திறப்பு நன்றி
@vijaya5012
@vijaya5012 Ай бұрын
🙏
@suemalini7943
@suemalini7943 Ай бұрын
அம்பா உங்களிடம் சேலம் சாரதா காலேஜில் படித்திருக்கிறேன். உங்கள் பெயர் கிருஷ்ண ப்ரியா அம்பா என்று நினைவு. உங்களை இந்த வீடியோவில் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது
@rjaya7859
@rjaya7859 Ай бұрын
ஹரி ஓம் அம்பா
@anushan1191
@anushan1191 Ай бұрын
Super Amba.ஹரிஓம் அம்பா
@AntharyamiMantrasSPWaran
@AntharyamiMantrasSPWaran Ай бұрын
அருமை
@parvathis9844
@parvathis9844 Ай бұрын
Jai Maa
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 Ай бұрын
Namaste Amba
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
Honest answers.namaskaram.unlike dusyants
@visalakshiananthanarayanan7869
@visalakshiananthanarayanan7869 Ай бұрын
Ananthakoti namaskarangal
@dganapathi7968
@dganapathi7968 Ай бұрын
Namaskaram madam. What's the book in your hand madam.
@laxmimalar2801
@laxmimalar2801 Ай бұрын
,ja i. M a
@tseetharaman
@tseetharaman Ай бұрын
🙏🙏🙏
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 72 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН
Guru Mahimai Harikatha by Smt Vishakha Hari
1:37:57
Vishakha Hari
Рет қаралды 26 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН