பனிக்குட கருவெடுத்து | Panikkuda Karuveduthu | Sri Garbarakshambigai | Amutham Music

  Рет қаралды 999,186

Amutham Music

Amutham Music

Күн бұрын

Пікірлер: 2 500
@umamaheswarim731
@umamaheswarim731 11 ай бұрын
20வருடம் கழித்து நான் கற்பம்தரித்து உள்ளேன்.நல்ல படியாக குழந்தைவளர நீங்கள் அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
@kdivyasree5784
@kdivyasree5784 11 ай бұрын
Congrats sister 😊
@krishnavenisrinivasan
@krishnavenisrinivasan 10 ай бұрын
All the best 👍 God bless you 🙏🙏
@janakijanaki5010
@janakijanaki5010 10 ай бұрын
Sai ram god bless you👣
@GS-pq2xk
@GS-pq2xk 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@lucky3699
@lucky3699 8 ай бұрын
Congrats sis...tc
@PrabavathiBalu-n9f
@PrabavathiBalu-n9f 7 ай бұрын
ஐந்து ஆண்டுக்கு பிறகு கிடைத்த குழந்தை பாக்கியம் காத்து என் கையில் கொடுத்து விடு தாயே. ஓம் கர்பரட்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NiduShan-w8g
@NiduShan-w8g 8 ай бұрын
என் வயிற்றில் கரு இருக்கிறது என நம்புகிறேன் அதை நீங்காது பாதுகாத்து தர வேண்டும் கர்ப்பராக்சாம்பிகை தாயே.......
@lucky3699
@lucky3699 4 ай бұрын
Ade nambikkayildan nanum.....epdi sis confrm ayita ungaluku...sollunglen
@sandyzaara1429
@sandyzaara1429 3 ай бұрын
Nanu EPA antha nambikaila than eruka sis❤
@pavithraparthipan7762
@pavithraparthipan7762 3 ай бұрын
​@@sandyzaara1429 Nanum
@AgnikaniAgnikani
@AgnikaniAgnikani 3 ай бұрын
🙏🙏🙏🙏
@lucky3699
@lucky3699 3 ай бұрын
Elam poiyakki ennai sagadithuvital amma
@Gs-xo9rg
@Gs-xo9rg 6 ай бұрын
அம்மா 5 வது மாதத்தில் என் குழ‌ந்தை‌க்கு பிரச்சனை உள்ளது என கூறியுள்ளனர், எனது குழந்தையை எவ்விதமான பிரச்சனை இல்லாமல் நீதான் காத்து அருள வேண்டும் தாயே
@nandhini2073
@nandhini2073 4 ай бұрын
Kavala padathinga sis unga baby ku onnu hagathu ammavaiye thenamu kumbutoga nallathe natakum...
@seethalakshmi1369
@seethalakshmi1369 3 ай бұрын
Kulanthai nallapadiya piragum Thaivam Thunai nirkum
@sangeethac2264
@sangeethac2264 9 ай бұрын
இம்மாதம் எனக்கு நல்லதே நடக்கனும் அம்மா 🙏🙏🙏 கரு வளர்கிறது என்ற நம்பிக்கையில் தான் நான் இருக்கேன் அம்மா🙏🙏 எல்லோரையும் நீதான் காக்க வேண்டும் அம்மா🙏🙏
@kavithaashok6138
@kavithaashok6138 3 жыл бұрын
அம்மா தாயே எனக்கு 17.04.2021 அன்று காலை 5.26 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி சொல்ல வேண்டும் தாயே கோடாநா கோடி நன்றி அம்மா
@nandhiniselvan7032
@nandhiniselvan7032 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@SIVAMARAN-g3y
@SIVAMARAN-g3y 3 жыл бұрын
என் மனைவிக்கு அடுத்த மாதம் டெலிவரி எல்லாரும் எங்களுக்காக பிரே பண்ணிக்கோங்க
@balamadhavi2144
@balamadhavi2144 3 жыл бұрын
Ammayanakuputhirapakkiyamtharungalamma
@loveliebesgedichte
@loveliebesgedichte 3 жыл бұрын
Be confident u will get a pregnant🙏🏼
@alexabi3834
@alexabi3834 3 жыл бұрын
Nalla padiya pirakku anna👍👍👍👍
@tamilkumarponnuraman313
@tamilkumarponnuraman313 3 жыл бұрын
அண்ணா நல்ல படி குழந்தை பிறந்ததுவிட்டதா அண்ணா என்ன குழந்தை
@SIVAMARAN-g3y
@SIVAMARAN-g3y 3 жыл бұрын
ஜூன் 18அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது உங்கள் அன்புக்கு நன்றி🥰🙏
@pmkkarthikrasa9221
@pmkkarthikrasa9221 3 жыл бұрын
அம்மா தாயே எல்லாருக்கும் குழைந்தை பாக்கியம் தாம 🙏🙏🙏🙏🙏
@loveliebesgedichte
@loveliebesgedichte 3 жыл бұрын
I'm waiting for 7 years prey to me also
@HoneyHoney-xu7yv
@HoneyHoney-xu7yv 3 ай бұрын
என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நினைக்கிறேன் அம்மா நம்பிக்கை யோடு இந்த பாடல் கேட்கிறேன் அம்மா கைவிட மாட்டை என்று நினைக்கிறேன்
@ragaviarumugam5903
@ragaviarumugam5903 Жыл бұрын
இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர வேண்டும் உன் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 8 ай бұрын
Kandipa ungaluku kuzhandai bhagyam kidaikum
@subhaa2738
@subhaa2738 5 ай бұрын
Be confident
@arokyaraj497
@arokyaraj497 3 жыл бұрын
தாயே உன் அருளால் பாசிட்டிவ் வந்துவிட்டது... நன்றி அம்மா என் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் கர்ப்ப ராக்ஷம்பிகை போற்றி
@saisasi1638
@saisasi1638 3 жыл бұрын
Nala padiya kuzhanthai pirakum...
@bhuvanabhuvana1214
@bhuvanabhuvana1214 3 жыл бұрын
Neenka antha koviluku poitu vanthenkla
@arokyaraj497
@arokyaraj497 3 жыл бұрын
@@bhuvanabhuvana1214 no dear..Just listening through youtube..Powerful god
@hemavasanth4604
@hemavasanth4604 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@padhupadma.s8057
@padhupadma.s8057 3 жыл бұрын
Amma enkkum unnal pastiv vathathu heart peet nanraaga erkka arull. Puriya vendum thayee, 🙏 🙏🙏🙏🙏
@kaviyavenkatesan6682
@kaviyavenkatesan6682 2 жыл бұрын
அம்மா மிகவும் நம்பிக்கையுடன் இந்த பாடல் கேட்கிறேன் ... எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா .. இந்த மாதம் கரு தங்க வேண்டும் தாயே 😭
@peuladinesh9769
@peuladinesh9769 2 жыл бұрын
Amma enaku sekerama kulandhi bakayam ketaikanum
@kalaiarasiramasamy2160
@kalaiarasiramasamy2160 Жыл бұрын
Paadalai Nambigai udan ketgavum kaividamaatal
@suganyasuganya4620
@suganyasuganya4620 Жыл бұрын
Sister Enna achu reply please
@kalaiarasiramasamy2160
@kalaiarasiramasamy2160 Жыл бұрын
Amma thaye En mahalugu Viraivil. Kulanthai VAIRAM kodu amma
@kalaiarasiramasamy2160
@kalaiarasiramasamy2160 Жыл бұрын
En magalugu karu thanga vai amma
@srisubbu9218
@srisubbu9218 2 жыл бұрын
என் கருவில் உருவாகி வளரும் குழந்தை நல்லபடியாக இந்த உலகில் பிறந்து வளர்ந்து .....நலமுடன் என்றென்றும் வளமுடன் வாழ அருள் புரிவாயாக🙏
@kayathrikayathri9150
@kayathrikayathri9150 2 жыл бұрын
Congragulations👶👶
@ramanathapuram.......3353
@ramanathapuram.......3353 2 жыл бұрын
Amma yennoda karuppai nalla erukanum amma
@PSELVIPSELVI-li5gg
@PSELVIPSELVI-li5gg Жыл бұрын
@KalaiKalai-zj6zr
@KalaiKalai-zj6zr 8 ай бұрын
🙏🙏🙏🙏🤲🤲
@nandhininandhini6356
@nandhininandhini6356 Ай бұрын
தாயே எனக்கு ஒன்பது வருடம் குழந்தை பாக்கியம் இல்லை இப்போது எனக்கு 50 நாள் தள்ளி போய்உள்ளது எனக்கு குழந்தை வரம் அருள வேண்டும் தாயே ஸ்ரீ கர்பராச்சாம்பிகை அன்னை தாயே
@pavithrapavithra-zz9or
@pavithrapavithra-zz9or Ай бұрын
Kandipa neenga pregnant than sister 😊 positive a irunka OM Murugan dunai karushaambikai dunai😊
@karmegamkarmegam3707
@karmegamkarmegam3707 9 ай бұрын
. தாயே உன் அருளால் என் குழந்ைதக் கு இத ய து டிப்பு வந்து விட்டது நன்றி தா ேய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karmegamkarmegam3707
@karmegamkarmegam3707 8 ай бұрын
❤❤❤
@umadeviparthasarthi749
@umadeviparthasarthi749 Ай бұрын
❤❤❤❤❤
@sreejalyyappansreeja2847
@sreejalyyappansreeja2847 9 күн бұрын
🎉❤
@sreejalyyappansreeja2847
@sreejalyyappansreeja2847 9 күн бұрын
Ennoda Pillaiku heart vara pray pannunga elllarum
@lavanlavanya2139
@lavanlavanya2139 3 жыл бұрын
என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு கிடைக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏கர்ப்பரக்ஷம்பிகை தாயே🙏🙏
@sindhumathi9936
@sindhumathi9936 3 жыл бұрын
Enna achi eppa
@devipriya325
@devipriya325 2 жыл бұрын
Enn baby kkum heartbeat + growth varanum Amma unn karunaiyal. Vaa Amma....
@mahisworld...7031
@mahisworld...7031 2 жыл бұрын
Ennoda baby kum heart beat varanum growth varanum Amma🙏🙏🙏🙏🙏🙏
@Manimani-pj2ip
@Manimani-pj2ip 2 жыл бұрын
En babyikum heartbeat growth nallairukanum amma
@yogasubasrisubasri1173
@yogasubasrisubasri1173 2 жыл бұрын
En babyku heartbeat kattanu, growth irukkanum amma enga kulanthaigala nallapadya peathuedukka arul puriyanum amma antha kulanthaigalukku neenda aaiul kuduthu aaservathikkanum amma😭🙏🙏😔
@karthikviji5960
@karthikviji5960 3 жыл бұрын
நாங்கள் கோவிலுக்கு 23.8.21 தான் சென்றோம்...19.9.21 அன்று postive வந்துவிட்டுது... தாயின் அருளால் குழந்தை வரம் கிடைத்துவிட்டது.. கவலைகள் தீர்க்கும் கரும்பனை நாயகிக்கு நன்றி....
@harishmanagendran8109
@harishmanagendran8109 3 жыл бұрын
Ungaluku symptoms irunthatha sis before missed period
@karthikviji5960
@karthikviji5960 3 жыл бұрын
@@harishmanagendran8109 ஒரு symptoms இல்ல sis... But 34 days positive வந்துருச்சு..
@harishmanagendran8109
@harishmanagendran8109 3 жыл бұрын
@@karthikviji5960 tqq for your hope sis... Unga rply enaku innu nambikka kuduthurukku
@karthikviji5960
@karthikviji5960 2 жыл бұрын
@@rajakumarirajakumari6034 enaku pcod irunthuchu sister.. Mrg aagi one year aachu.. Pcod ku hospital poyi treatment edutha... Sari pannitanga.. Three months regular periods dhan... But apoum conform aagula... Aprm indha kovil ku poitu vandhom.. Sekiram conform aaiduchu
@karthikviji5960
@karthikviji5960 2 жыл бұрын
தாயின் அருளால் 20.5.2022 ஆண் குழந்தை பிறந்தது... கோடான கோடி நன்றிகள் தாயே... உனது அருளால் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்
@revathysaravanan1186
@revathysaravanan1186 3 жыл бұрын
என்னை போன்று அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 நீதான் அம்மா துணை புரிய வேண்டும்....
@sathyam3043
@sathyam3043 2 жыл бұрын
Enakum positive varanum Amma
@kayathrikayathri9150
@kayathrikayathri9150 2 жыл бұрын
Enakaga prayer panningonga positive varanum. Amma👶👶👶👶🙇🙇🙇🙇🙇🙇
@dhivyakmd
@dhivyakmd Жыл бұрын
Enaku positive varanm
@dhivyakmd
@dhivyakmd Жыл бұрын
கர்பகரக்க்ஷாம்பிகை அம்மா நீ தாம்மா எனக்கு துணை நிற்க வேண்டும் உங்கள நம்பி நாங்கள் இருக்கேன் இந்த மாசம் எனக்கு குழந்தை வரம் கிடைக்கணும் ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை போற்றி கர்பரக்ஷாம்பிகை போற்றி ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி
@priyadharshinik9020
@priyadharshinik9020 Жыл бұрын
அம்மா தாயே இந்த மாதம் conform ஆகிடனும் அம்மா கொஞ்சம் கருணை காட்டுங்கள் தாயே அதிக நம்பிக்கையுடன் இந்த பாடலை தினமும் கேட்டு வருகிறேன் அம்மா...😭🙏😭🙏😭🙏
@vvimala3234
@vvimala3234 Жыл бұрын
பனிக்குடக் கருவெடுத்து தனிக்குடம் வைத்தவளே பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே பனிக்குடக் கருவெடுத்து தனிக்குடம் வைத்தவளே பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே முனிவரின் சாபமதை முனைவுடன் தீர்த்தவளே மும்மை வினை அகற்றும் கருகாவூர் தாயே... பனிக்குடக் கருவெடுத்து தனிக்குடம் வைத்தவளே பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே வேதிகை மகவுபெறும் சாதனை செய்தவளே வெளியி்னில் கருகாத்து மைந்தனைத் தந்தவளே வேதிகை மகவுபெறும் சாதனை செய்தவளே வெளியி்னில் கருகாத்து மைந்தனைத் தந்தவளே மாதவி காடுடையாள் பாதியில் நின்றவளே மழைலைகள் குரலமுதம் நாளும் கேட்பவளே மாதவி காடுடையாள் பாதியில் நின்றவளே மழைலைகள் குரலமுதம் நாளும் கேட்பவளே பனிக்குடக் கருவெடுத்து தனிக்குடம் வைத்தவளே பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே தாய்ப்பால் இல்லையென தவித்திட வைக்காமல் சீரகுண்டம் ஒன்றை அன்பால் படைத்தவளே தாய்ப்பால் இல்லையென தவித்திட வைக்காமல் சீரகுண்டம் ஒன்றை அன்பால் படைத்தவளே வாய்ப்பால் புகட்ட காமதேனுவை அழைத்தவளே வளர்ப்பாள் அன்னையென சொல்லிட வைத்தவளே வாய்ப்பால் புகட்ட காமதேனுவை அழைத்தவளே வளர்ப்பாள் அன்னையென சொல்லிட வைத்தவளே பனிக்குடக் கருவெடுத்து தனிக்குடம் வைத்தவளே பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே கருவினில் உயிரான கர்பபுரீஸ்வரியே கவலைகள் தீர்க்கின்ற கரும்பனை நாயகியே கருவினில் உயிரான கர்பபுரீஸ்வரியே கவலைகள் தீர்க்கின்ற கரும்பனை நாயகியே அருகினில் உனைக்கண்டு அழகினைக் காண்பாற்கும் அப்படியே மறைக்கும் எண்ணம் தருபவளே அருகினில் உனைக்கண்டு அழகினைக் காண்பாற்கும் அப்படியே மறைக்கும் எண்ணம் தருபவளே பனிக்குடக் கருவெடுத்து தனிக்குடம் வைத்தவளே பக்தியின் சிறப்பேற்று அதில் கரு காத்தவளே முனிவரின் சாபமதை முனைவுடன் தீர்த்தவளே மும்மை வினை அகற்றும் கருகாவூர் தாயே... மும்மை வினை அகற்றும் கருகாவூர் தாயே கருகாவூர் தாயே... கருகாவூர்தாயே... கருகாவூர்தாயே... கருகாவூர்தாயே... தாயே...தாயே...தாயே...
@Sandyrish999
@Sandyrish999 2 ай бұрын
அம்மா என் வயிற்றில் கரு வளர்கிறது போல் எனக்கு உணர்வு இருகிகிறது தாயே... அது நிஜமாகனும்
@Villagehome-t8c
@Villagehome-t8c Ай бұрын
Enakkumtha thaye... 🥺
@mariarun3072
@mariarun3072 Ай бұрын
அம்மா அருள் கிடைக்கும்
@sangeethaganesha9451
@sangeethaganesha9451 3 жыл бұрын
அம்மா தாயே... உன் அருளால் பாஸிட்டிவ் வந்தது.... நல்ல படியா கூடவே இருந்து அருள் புரிய வேண்டும் அம்மா❤️
@balusub1754
@balusub1754 3 жыл бұрын
Amma taya baby varam Tayrum Amma thank you Amma...
@subashchandrabose9439
@subashchandrabose9439 3 жыл бұрын
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்கவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏 ஓம் கர்ப்ப ரஷம்பிகை பேற்றி🙏🙏🙏🙏
@PandiPandi-y9m
@PandiPandi-y9m Жыл бұрын
அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது தாயே கோடா கோடி நன்றிகள் அம்மா ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@venunaguchannel7694
@venunaguchannel7694 6 ай бұрын
அம்மா இன்னும் 15 நாட்களில் எனக்கு பிரசவம் என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🥺🥺
@saravanananbalagan8419
@saravanananbalagan8419 3 жыл бұрын
அம்மா தாயே யனக்கு இந்த மாசம் கரு தங்க அருள்புரி தாயே பாஸிட்டிவ் வரணும் தாயே
@SIVAKUMAR-vo5oi
@SIVAKUMAR-vo5oi 2 жыл бұрын
Enakku amma
@VeerVeer-z4b
@VeerVeer-z4b 2 ай бұрын
Enakkum Amma🥺🙏
@ramyasiva1891
@ramyasiva1891 2 жыл бұрын
15வருடம் கழித்து நான் கற்பம் தரித்து இருக்கேன் தாயே வுன் அருளால் நம்புகிறேன் 2வாரமாக பாடல் கேட்டு ஆசி பெற்றேன் இது வுன்மை
@rajaviji8424
@rajaviji8424 2 жыл бұрын
Congrats sister💐💐
@sangeethavelmurugan8533
@sangeethavelmurugan8533 2 жыл бұрын
Congratulations sister
@harshiharshi8903
@harshiharshi8903 2 жыл бұрын
Congrats mam
@villanvillan4406
@villanvillan4406 Жыл бұрын
Valthukal akka
@GokulGokul-ph1xi
@GokulGokul-ph1xi Жыл бұрын
Akka neenga eppo erundhu pattu kettinga ethana time time kettinga enakkum pray Pannu please two years no baby😔😔😔😔😔😔😔
@priyabalu2542
@priyabalu2542 2 жыл бұрын
என் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமான முறையில் வளர்ந்து இவ்வுலகத்தை விரைவில் காண அருள் புரிய வேண்டும்......... ஓம் கர்பரஷாம்பிகை அம்மனே போற்றி போற்றி போற்றி.... 🙏🙏🙏
@ticktock7763
@ticktock7763 Жыл бұрын
எனது அக்கா திருமணம் ஆகி 8 வருடம் குழந்தை இல்லை இந்த பாடலை கேட்டு எனது அக்கா விரதம் இருந்தால்,,,,,, அம்மாவின் அருளால் இபோ 3 மதம் கருவுற்றிருக்க,,,,,... எல்லாம்,,,, தாயீன் அருள்.... 🙏🙏🙏🙏🙏🙏
@AravindananthiAnanthi
@AravindananthiAnanthi 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kaviruba
@Kaviruba 9 ай бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு தங்கணும் தாயே நீ தான் அருள் புரியணும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@dharshandharshini1121
@dharshandharshini1121 3 жыл бұрын
அம்மா தாயே எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுக பிரசவம் ஆக அருள் வழங்குங்கள் தாயே.
@SureshS-mg9gr
@SureshS-mg9gr 3 жыл бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு உருவாக அருள்புரிய வேண்டும்
@lavanyaram7209
@lavanyaram7209 3 жыл бұрын
Enakum normal ahkanum nu arul purium thaiay
@saravananbuvi8414
@saravananbuvi8414 3 жыл бұрын
அம்மா தாயே எனக்கு புத்திர பாக்கியம் தாருங்கள் அம்மா. இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி சொல்லுங்கள் அம்மா. மடி பிச்சை தாருங்கள் அம்மா. என் கண்ணீரை போகுங்கள் அம்மா. 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@murugesancm3901
@murugesancm3901 3 жыл бұрын
நம்பிக்கையோடு இருங்கள் சீக்கிரமா கிடைக்கும்
@sugunasuguna7079
@sugunasuguna7079 3 жыл бұрын
Amma ennakum kulanthai venum amma
@karthikv309
@karthikv309 3 жыл бұрын
நிச்சயம் கிடைக்கும்...
@sathishkalai5414
@sathishkalai5414 2 жыл бұрын
ஃபீல் பண்ணாதீங்க கிடைக்கும்
@kalaiarasiramasamy2160
@kalaiarasiramasamy2160 Жыл бұрын
En mahalugum Kulanthai VAIRAM kodu
@suthavishakan436
@suthavishakan436 2 жыл бұрын
தாயே உன் அருளால் நான் தாய்மை அடைஞ்சுட்டேன் நன்றி அம்மா 🙏🙏😭😭🙏🙏🙏
@jeevavg3025
@jeevavg3025 Жыл бұрын
Enna panneenga sis
@raghuraghu639
@raghuraghu639 Жыл бұрын
All the best sis
@raghuraghu639
@raghuraghu639 Жыл бұрын
Thai arul ungalukum undu ungal kulanthai nalla padiyaga pirakum om sivasakthiyea potri
@suthavishakan436
@suthavishakan436 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏
@menagamenaga709
@menagamenaga709 Жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது.இந்த அம்மன் பாடலை 1 மாதம் கேட்டேன் நான் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்
@subburaja4978
@subburaja4978 Жыл бұрын
என் மருமகள் அம்மாவாக குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கர்ப்பரட்க்ஷாம்பிகை தாயே
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 8 ай бұрын
Kandipa kidaikum.. Ambal kudupa
@nagalakshmimohanraj7857
@nagalakshmimohanraj7857 6 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும
@revathikandasamy7383
@revathikandasamy7383 3 жыл бұрын
வேதிகைக்கு அருள் புரிந்த தாயே....என் வேண்டுதலை ஏற்று என் குலம் விளங்க என் கருவினை காத்து என்னிடம் நலமுடன் ஒப்படைப்பயாக அம்பிகையே!!!!
@revathysaravanan1186
@revathysaravanan1186 3 жыл бұрын
அம்மா தாயே உன் அருளால் இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.மிக்க நன்றி அம்மா... நல்ல படியாக குழந்தையை நான் பெற்றெடுக்க வேண்டும் அம்மா...நீதான் எனக்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@leelakanagu9239
@leelakanagu9239 3 жыл бұрын
எங்க அண்ணி க்கு இந்த மாதம் positive வரனும் கர்ப்பரக்ஷாம்பிகைதாயே 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@revathivelu5100
@revathivelu5100 Жыл бұрын
மிகவும் சக்திவாய்ந்த பாடல் நம்பிக்கையோடு தினமும் காலை மாலை 15 நாட்கள் பாடினேன் தற்போது கரு தங்கியுள்ளது அனைவரும் நம்பிக்கையோடு தினமும் கேட்டு பாடுங்கள் நல்லதே நடக்கும்
@anithaguna97
@anithaguna97 7 ай бұрын
என்னால நாள் தள்ளி போரத வச்சி கூட கண்டு பிடிக்க முடியாது அம்மா ...அவ்வளோ பிரச்சனை இருக்கு...ஆனாலும் எல்லாத்தையும் தாண்டி இந்த மாதம் எனக்கு நல்ல செய்தி வரும்னு நம்பிக்கை இருக்கு...நா மடி பிச்சை எடுகுறேன் 🙏🙏 என்னைய கை விற்றதிங்க
@umabharathi1225
@umabharathi1225 3 жыл бұрын
ஒரு வருடம் கழித்து..இந்த பாடலை மனம் உருகி 1 மாதம் கேட்டேன் இப்போது தாயின் அருளால் கர்பமாக உள்ளேன் 🙏🏻🙏🏻 மனம் உருகி கேட்டேன் வேண்டியதை அருளினாள் கர்ப்பரக்ஹாம்பிகை🙏🏻🙏🏻
@prabhuvallalar7467
@prabhuvallalar7467 2 жыл бұрын
Vazhga valamudan. Nanum ketutu erukan vazhthunga
@santhrusanthru472
@santhrusanthru472 2 жыл бұрын
Ethu 100%true sister😍🥰
@umabharathi1225
@umabharathi1225 2 жыл бұрын
நல்லதே நடக்கும்🙂🙂
@kayathrikayathri9150
@kayathrikayathri9150 2 жыл бұрын
வாழ்த்துகள்👶
@kaviyavenkatesan6682
@kaviyavenkatesan6682 2 жыл бұрын
Evlo days ketinga sister
@muthulakshmi7600
@muthulakshmi7600 3 жыл бұрын
அம்மா இந்த மாதம் எனக்கு positive result வரணும் தாயே.. நீ தான் அருள் புரியனும். ஓம் கர்ப்பரட்சாம்பிகை போற்றி.
@meeranamachivayam6637
@meeranamachivayam6637 3 жыл бұрын
Positive ah sis
@RajkumarRajkumar-yk8xf
@RajkumarRajkumar-yk8xf 3 жыл бұрын
அம்மா எங்களுக்கு இந்த மாதம் நல்ல செய்யிதி சொல்லுங்க அம்மா கர்ப்பரேஷம்பிகை தாயே 🙏🙏🙏
@vinovinothkumar9087
@vinovinothkumar9087 3 жыл бұрын
அம்மா உருகி கேட்கிறேன் தாயே வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்கு எந்த ஒரு தீங்கும் வராமல் காத்தருள்வாய் தாயே ஓம் கர்ப்பரட்சாம்பிகை போற்ற
@kayathrikayathri9150
@kayathrikayathri9150 2 жыл бұрын
Nalla patiyaga pirakum ungal kulanthai👶👶
@kcgayathri3199
@kcgayathri3199 Жыл бұрын
Enakum
@parthibanparthiban6098
@parthibanparthiban6098 3 ай бұрын
8 வருடம் கழித்து மீண்டும் நான் கர்ப்பம் தரித்து இருக்கேன் என் குழந்தை நல முன் பிறக்க வேண்டும் தாயே நீயே துணை புரிய வேண்டும்
@PriyaLingeswaran
@PriyaLingeswaran 8 ай бұрын
அம்மா எனக்கும் என்னைப்போல குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்கோ அம்மா தாயே🙏🙏🙏🙏🙏அம்மா இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@lavanlavanya2139
@lavanlavanya2139 3 жыл бұрын
அம்மா தாயே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு கிடைத்துவிட்டது அம்மா நல்ல படியாக பிறக்க துணையாக இருங்க அம்மா கருகாவுர் கற்பரக்ஷம்பிகை தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhaviprabhu7836
@bhaviprabhu7836 3 жыл бұрын
Hi sis... Epo heartbeat check paninga...
@lavanlavanya2139
@lavanlavanya2139 3 жыл бұрын
@@bhaviprabhu7836 9 th week la sis
@ammu2484
@ammu2484 3 жыл бұрын
Hear beet vandudicha
@GaneshS-rp7bh
@GaneshS-rp7bh 3 жыл бұрын
தாயே நஞ்சுக்கொடி பிரிஞ்சி இருக்கு திரும்ப ஒட்டி வளர நீங்கதா தாயே அருள்புரியும். கருவூர் அரசியே அம்மா
@maninithya348
@maninithya348 3 жыл бұрын
அம்மா துணை இருப்பாங்க கவலை படாதீங்க🙏
@GaneshS-rp7bh
@GaneshS-rp7bh 3 жыл бұрын
@@maninithya348 நன்றி
@merinavimal741
@merinavimal741 3 жыл бұрын
Amma arul purival.🙏🙏🙏
@GaneshS-rp7bh
@GaneshS-rp7bh 3 жыл бұрын
@@merinavimal741 thank u so much
@GaneshS-rp7bh
@GaneshS-rp7bh 3 жыл бұрын
@@merinavimal741 sari ayiduchu sister
@ayanvel2997
@ayanvel2997 3 жыл бұрын
அம்மா கருவிலுருக்கும் என் குழந்தையை நல்ல படியாக காத்து அருள்வாய் தாயே ஓம் கர்ப்பரட்க்ஷாம்பிகை யே போற்றி போற்றி
@sivasankarg9160
@sivasankarg9160 20 күн бұрын
ஆறமாதத்தில் தாய் அருளால் இரட்டை குழந்தைகள் வரம் பெற்றேன்🙏
@anithaguna97
@anithaguna97 7 ай бұрын
கர்ப்பரக்ஷாம்பிகை அம்மா தாயே கை விற்றுக்க மாட்டீங்கனு நம்புறேன் .. தாயே...நாளைக்கு காலை ல நான் நல்ல செய்திய இந்த இடத்தில போடணும் அம்மா தாயே கை விட்ராதின்க அம்மா தாயே 🙏🏼
@priyajee3086
@priyajee3086 6 ай бұрын
Pregnant aakitingala sister
@anithaguna97
@anithaguna97 6 ай бұрын
@@priyajee3086 illa sis ..na 2 days back India vanthuten kovil ku poittu vanthen 😭😭
@priyajee3086
@priyajee3086 6 ай бұрын
Feel pannathinga Naanum evalo treatment edutha sister... Baby Ella intha month Kandippa erukkum nu nambura.... Ungalukku sikiram nalla news varum Naanum Antha iyappanna vendikura sister
@anithaguna97
@anithaguna97 6 ай бұрын
@@priyajee3086 mm
@priyajee3086
@priyajee3086 6 ай бұрын
@@anithaguna97 Neega Chennai ah.... Enga eruntha Mahapalipurathula karukathamman temple erukku mudija Antha temple kuda poitu vanga sister
@Nilamoon112
@Nilamoon112 2 жыл бұрын
தாயே என் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே🙏
@sudhasakthi5306
@sudhasakthi5306 2 жыл бұрын
அம்மா தாயே என் கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளரவேண்டும் தாயே 🙏🙏🙏
@yuvarajayuva3625
@yuvarajayuva3625 Жыл бұрын
எனக்கு குழந்தை வரம் கொடுத்துவிடு அம்மா தாயே எந்த குறை இல்லாமல் கொடுத்துவிடு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@deviyes1459
@deviyes1459 Жыл бұрын
அம்மா இந்த பாடலை தினமும் இரவில் நம்பிக்கையோடு கேட்பேன் இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கனும் அருள் பரிவாய் அம்மா
@ammukutti2167
@ammukutti2167 Жыл бұрын
அம்மா இந்த பாடல் ஒரு மாதம் கேட்டேன் இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா 🙏🙏🙏
@kannagipalani1005
@kannagipalani1005 2 жыл бұрын
அம்மா உங்க பாடலை தினமும் கேட்டு வரேன் எனக்கு 5ஏர்ஸ் பேபி இல்ல இப்ப தேதி தள்ளி போயிருக்கு 4நாள் ஆகுது அம்மா நல்லா செய்ததி வரணும் 🥺🥺
@mrgmannai2617
@mrgmannai2617 3 жыл бұрын
Amma எனக்கு conceive symptoms எல்லாம் இருக்கு உன் அருளால் என் கருவை தங்க வை அம்மா நீ யே துணை...... Positive result varanum Amma .....
@sivasiva-el8cd
@sivasiva-el8cd 3 жыл бұрын
Result pathikala sis ... Confirm achu thana
@saranyasundar3508
@saranyasundar3508 2 жыл бұрын
வேதிகைக்கு அருள் புரிந்த தாயே....என் வேண்டுதலை ஏற்று என் குலம் விளங்க என் மனைவியின் வயிற்றில் இருக்கும் கருவினை காத்து எங்களிடம் நலமுடன் ஒப்படைப்பயாக அம்பிகையே!
@pooviselvam
@pooviselvam Жыл бұрын
அம்மா தாயே நான் தாய்மை அடைய வேண்டும்🙏🙏🙏 உன்அருள் வேண்டும் தாயே
@jeevithajeevitha8281
@jeevithajeevitha8281 Жыл бұрын
தாயே உன் அருளால் எனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhasakthi5306
@sudhasakthi5306 2 жыл бұрын
அம்மா தாயே உன் அருளால் postive வந்திருக்கிறது அம்மா நல்லபடியாக குழந்தைக்கு இதய துடிப்பும் வரவேண்டும் அருள் புரியுங்கள் தாயே 🙏🙏🙏🙏
@lavanlavanya2139
@lavanlavanya2139 3 жыл бұрын
தாயே உன் அருளால் எனக்கு பாசிடிவ் வந்துவிட்டது 🙏🙏🙏🙏🙏🙏
@nandhiniram4182
@nandhiniram4182 3 жыл бұрын
Congrats
@lavanlavanya2139
@lavanlavanya2139 3 жыл бұрын
Tq sister
@jothika5985
@jothika5985 3 жыл бұрын
Epo test edutinga
@sathishkalai5414
@sathishkalai5414 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@muthusridevimuthusridevi1004
@muthusridevimuthusridevi1004 2 жыл бұрын
தாயே உன் அருளால். எனக்கு குழந்தை வரம் கிடைத்தது. நீ தான் அம்மா என் குழந்தை முகத்தை பார்க்க வரம் தர வேண்டும் தாயே 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@RajathiRajathi-wl3mn
@RajathiRajathi-wl3mn 25 күн бұрын
அம்மா தாயே நனும் உங்கள் பாடலை தினம் கேட்டு வருகிரன் எனக்கும் குழந்தை பாகியம் தரவேண்டும் தாயே😢😢
@Nivenandhu
@Nivenandhu Жыл бұрын
என் கருவில் வளரும் குழந்தை நன்றாக வளர்ந்து இந்த பூமிக்கு வருமாறு நீ ஆசிர்வதிப்பாய் அம்மா தாயே🙏
@Nivenandhu
@Nivenandhu Жыл бұрын
.
@sakthi229
@sakthi229 3 жыл бұрын
அம்மா தாயே.... என் வயிற்றில் குழந்தை உள்ளது என நம்புகிறேன் தாயே.. எனக்கு மடி பிச்சை கொடு தாயே... நாளைக்கு டாக்டர் பார்க்க போகிறேன்.. நல்ல செய்தி வர வேண்டும் தாயே நான் உன்னை நம்புகிறேன் தாயே... அருள் புரிய வேண்டும் தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@tamilarasia2471
@tamilarasia2471 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் யிருக்கும்மா பாஷ்சிடிவு வருனும்மா உன்னை தாம்மா நம்பியிருக்கிறேன் ஒன்பது வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா உன்னைதாம்மா நம்பியிருக்கிறேன் கருனை காட்டுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙇🙇
@malaicsamy4721
@malaicsamy4721 Жыл бұрын
Positiveva sis
@tennisplessis2757
@tennisplessis2757 3 жыл бұрын
அம்மா தாயே 🙏🙏என் வயிற்றில் இருக்கும் கருவிற்கு துணையாக இருங்கள் அம்மா🙏🙏
@MohanaDivya-p6e
@MohanaDivya-p6e 15 күн бұрын
Amma எனக்கு en பேபிக்கு இதயம் துடிப்பு வரணும் 😭😭😭🙏🏻🙏🏻amma 5 varam ஆகுது amma
@selvimathi3436
@selvimathi3436 10 ай бұрын
நான் நல்ல படியாக குழந்தை பிறந்து உங்க சன்னதிக்கு என் குழந்தை தூக்கிட்டு வரனும் தாயே🙏🙏🙏.... நீங்க தான் எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்கனும் 🙏🙏🙏
@muthuselvi6596
@muthuselvi6596 3 жыл бұрын
அம்மா கர்ப்பரட்சம்பிகை தாயே என் கருவில் வளரும் குழந்தையை நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்துடன் சுக பிரசவத்தில் பிறக்க அருள்புரியவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Govardhan23821
@Govardhan23821 3 жыл бұрын
எனக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்.. கரு காக்கும் தாயே..
@s.r.abinesh2-a798
@s.r.abinesh2-a798 3 жыл бұрын
அம்மா என் குழந்தை நல்ல ஆரோக்கியமா பிறக்க அருள் புரிவாய் தாயே
@KarthiKarthi-db6rq
@KarthiKarthi-db6rq Жыл бұрын
அம்மா உன்னை நினைத்தேன் நான் தாய்மை அடைந்து விட்டேன்
@pavithra7063
@pavithra7063 Жыл бұрын
Amma kodana kodi nandrigal..... enaku positive vanthuvitathu.... enoduya 10 varuda kanavu nijamakapatathu.. udal nala arockiyathudan nangu valarnthu ivvulagithiruku en kulanthaigal vara vendum.. amma thayae arul puriyum amma.... Kulanthai ilatha kastathai yarukum kuduka vendam amma..... anaivarukum arul purivaai amma.....
@rojagarden3586
@rojagarden3586 11 ай бұрын
எங்கள் மூத்த மருமகள் விரைவில் தாயாக வேண்டும் தாயே குழந்தை இல்லா தம்பதிஅணைவர்க்கும் அருள் புரிவாய் அம்மா
@dhiyavlog3694
@dhiyavlog3694 3 жыл бұрын
நாட்கள் தள்ளி போய்யிருக்கிறது.அம்மா தாயே எனக்கு பாஸிட்டிவ் வரவேண்டும் தாயே.. என்றும் உன்னை மறக்க மாட்டேன் அம்மா..
@pandideva3074
@pandideva3074 3 жыл бұрын
Don't feel sister
@sathishkalai5414
@sathishkalai5414 2 жыл бұрын
எனக்கும் தான்
@vickydeepaofficial1132
@vickydeepaofficial1132 2 жыл бұрын
Amma yannaku epo papa eruka mathiri eruku amma athu yonmaya mattum erunum amma🙏🙏😭😭🙏😭 amma unni vadi kannir valiya vandukiran amma🙏🙏
@sangeethavelmurugan8533
@sangeethavelmurugan8533 2 жыл бұрын
Hi neenga ippo concieva irrukingala sister
@dhiyavlog3694
@dhiyavlog3694 2 жыл бұрын
@@sangeethavelmurugan8533 illa sister
@manganaren8970
@manganaren8970 3 жыл бұрын
எனக்கும் இந்த மாதம் கர்ப்பம் தரிக்க அருள்புரி தாயே
@suthavishakan436
@suthavishakan436 3 жыл бұрын
அம்மா தாயே இந்த மாசம் எனக்கு பாஸிட்டிவ் ரிசல்ட் வரனும் மா கருக்காவூர் தாயே கருக்காவூர் தாயே
@jayakumar6212
@jayakumar6212 10 ай бұрын
அம்மா என் மருமகளுக்கு நலமுடன் குழந்தை காத்து தாயும்சேய்யும் நலமுடன் இருக்க உன் அருள் வேண்டும் தாயே ... நீயே உருதுணை புரிய வேண்டும் 🙏🙏🙏
@aishwaryavivekanandh6188
@aishwaryavivekanandh6188 Жыл бұрын
என் கருவில் உள்ள குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .அம்மா .......தாயே........ கர்ப்பரட்சாம்பிகையே.......
@maninithya348
@maninithya348 3 жыл бұрын
அம்மாவின் அருளால் எனக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது ரொம்ப நன்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renugarenuga382
@renugarenuga382 2 жыл бұрын
❤️❤️🙏👌👌👍
@sknithyanithya
@sknithyanithya 3 жыл бұрын
தொலைந்த என் வாழ்க்கைய நீதான் தாயே திருப்பி கிடைக்க செய்து குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே என்னை கண் திறந்து பார்மா தாயே
@gunavathiezanthsiva2380
@gunavathiezanthsiva2380 7 ай бұрын
எனக்கு அம்மா
@ganeshkumarg808
@ganeshkumarg808 3 жыл бұрын
கர்பரக்க்ஷாம்பிகை தாயே நாளைக்கு எங்களுக்கு கருணை புரிவாய் அம்மா உங்களை நம்பிதான் இருக்கிறோம் பாசிட்டிவ் ரிசல்ட் வேண்டும் அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏
@prabhuchandran549
@prabhuchandran549 Жыл бұрын
குழந்தை ஆரோக்கியமாக பிறக்க அருள்புரிய வேண்டும் அம்மா கர்பரக்ஸாம்பிகையே போற்றி முல்லவனநாதரே போற்றி உன் பாதம் போற்றி
@DhanalakshmiNilasasi
@DhanalakshmiNilasasi Ай бұрын
Amma yen vayitril kuzhanthai irukkunu nambi intha padalai kettu kondu irukiren athai unmai aakanum thaaye
@varalakshmid8527
@varalakshmid8527 3 жыл бұрын
Kuzhandhai bakiyam kuduma thaayae Pichaiya kekren , madi pichai kuduma Romba kashtama iruku manasu romba baarama iruku, manasu valikudhu Neeyae kuzhandhai ya porakanum ma Seekram kuzhandhai Selvam kudunga Amma Amma nu en kuzhandhai enna kupda vaika ungalal thaan mudiyum Amma Ennakum aasaiya irukum waiting for 7 years plz ma
@bhaviprabhu7836
@bhaviprabhu7836 3 жыл бұрын
அம்மா கர்பரக்ஷாம்பிகை தாயே🙏🙏... என் கருவில் இருக்கும் குழந்தையை காத்தருள் தாயே🙏🙏🙏...
@sivasumathi4167
@sivasumathi4167 2 жыл бұрын
Nanum first itha song keten but period ahnathum ketkala nampikai ilama poitu ..... aprom two months kalichi nampikaiyoda ipom ketken amman arullal enaku nall thalli poiruku positive varanum ellarum vendikonga...... amma neye thunnai......🙏🙏
@sivashankari6036
@sivashankari6036 Ай бұрын
After 15 years im pregnant nandri Amma nalla padiya heart beat varanum Amma en kulanthai nalla padiya en madiyil vanthu pirakka un arul vendum Amma 🙏🙏🙏🙏🙏
@VeeraJeyalingam
@VeeraJeyalingam 11 ай бұрын
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இருக்கனும் தாயே நீ தான் என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு அம்மா தாயே 😢😢🙏
@balakala7725
@balakala7725 3 жыл бұрын
அம்மா தாயே இந்த மாசம் எனக்கு குழந்தை உண்டாக நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏
@nandhiniram4182
@nandhiniram4182 3 жыл бұрын
Sis check panunnengala
@murugesancm3901
@murugesancm3901 3 жыл бұрын
Ungalukku retta kulantha pirakkum
@usaranya6153
@usaranya6153 2 жыл бұрын
என் மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காத்து எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடு நல்ல மன ஆரோக்கியத்தோடு கொடு தாயே, நீயே துணை கருவில் உள்ள குழந்தையை காத்து அருள்வாயாக அம்மா
@rajiashok9122
@rajiashok9122 2 жыл бұрын
தாயே உன் அருளால் எனக்கு 12 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளன நல்ல வளர்ச்சி பெற்ற வேண்டும் அம்மா தாயே 😭😭🙏🙏
@jeevavg3025
@jeevavg3025 2 жыл бұрын
Temp poaittu vandheengala nanga indha mnth temp ku poaittu vabshurkm
@rajiashok9122
@rajiashok9122 2 жыл бұрын
@@jeevavg3025 s I went to temple
@MotherTeresafan
@MotherTeresafan Жыл бұрын
Kulanthai illaathavargalukku kulanthai paakkiyam kidaikanum ma ❤️❤️🙏❤️❤️❤️
@KalimuthuM-oh3qd
@KalimuthuM-oh3qd 13 күн бұрын
amma thaaye alagi..❤
@sivaprakashraj9932
@sivaprakashraj9932 3 жыл бұрын
மழலைகள் குரலமுதம் நாளும் கேட்பவளே... 🙏🙏🙏🙏🙏
@shaliniraja8028
@shaliniraja8028 3 жыл бұрын
அம்மா எனக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
@gkRangella
@gkRangella 2 ай бұрын
Amma un arulal naan karbam tharithu ulen nee kudave irunthu ennayum en kuzhathayum pathukaakavendum amma🙏
@muralikrishnan2216
@muralikrishnan2216 Жыл бұрын
என் மனைவி வயிற்றில் வளரும் கருவை காக்க வேண்டும் தாயே
@sumathik2466
@sumathik2466 3 жыл бұрын
அம்மா இந்த மாசம் பாசிட்டிவ் வருனும் அம்மா நீங்க அருள் புரிய வேண்டும் அம்மா
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Music
1:01:01
Amutham Music
Рет қаралды 3,1 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37