No video

முத்தைத்தரு - நூல் | Muthaitharu - Nool | Thiruppugazh | Sudha Ragunathan | Amutham Music

  Рет қаралды 577,956

Amutham Music

Amutham Music

Күн бұрын

Muthaitharu - Nool | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music
முத்தைத்தரு - நூல் | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.
Song Download & Streaming
Apple Music : / thirupugazh-panchaboot...
Amazon Music : music.amazon.i...
KZbin Music : • Thirupugazh
Spotify : open.spotify.c...
Napster : us.napster.com...
Jio Saavan : : www.jiosaavn.c...
Wynk : wynk.in/music/...
For More Videos: / @amuthammusicsanskrits...
Facebook : / amuthammusicofficial
For More Videos : / amuthammusicvideos
: / amuthammusic
: / amuthammusicsanskritse...
Facebook : / amuthammusicofficial
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Пікірлер: 84
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 6 ай бұрын
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
@padma-pv2zz
@padma-pv2zz 5 ай бұрын
Thanks for lyrics
@kalaikalai4888
@kalaikalai4888 Жыл бұрын
Om muruga.. Enaku ippo baby porakka pora baby nalla healthy ya irukkanum..... Andha baby ku nalla azhagu kunathayum kodunga paaaa..... 🙏🙏🙏🙏
@NatRaj-vy5nb
@NatRaj-vy5nb Ай бұрын
2:38 2:38 2:38
@shramb22
@shramb22 8 ай бұрын
I love this song sung by Dr.Sudha Raghunathan!
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 2 жыл бұрын
உன்னைவணங்கிடவே மனம்வேண்டுமா! நீவருவதற்குமயில்வேண்டுமா! பழணிமலையில்வாழும் வேல்முருகா! பாரதமெல்லாம்போற்றும் வினாயகா!
@balasupramaniam9979
@balasupramaniam9979 10 ай бұрын
ஓம் ஸ்ரீ திருமுகம் உடன் உறை வள்ளி தேவசேனா போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@GeethaGeetha-ro9of
@GeethaGeetha-ro9of 3 ай бұрын
முருகா என் குறையை தீர்த்துவைப்பா
@kirupakaran4965
@kirupakaran4965 5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤என்று என் நன்னெறியில் வளம் பெற்றிட வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉 அருணகிரிநாதர் புகழ் ஓங்குக, அருணகிரிநாதர் பாதம் வணங்குகிறேன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏உள்ளம் உருகுதையா ❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏வள்ளி ,தெய்வானை அண்ணியின் மனம் கவர்ந்த வள்ளல் பெருமானே சிரம் தாழ்த்தி பாதம் பணிகின்றேன்❤❤❤❤🙏🙏🙏 ஓம் சரவணபவ ❤❤❤
@sakthiprabavathi1073
@sakthiprabavathi1073 3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@sumathikarthik2833
@sumathikarthik2833 Ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@suji.10
@suji.10 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏✨
@kumar-jv3gc
@kumar-jv3gc Ай бұрын
ஓம் முருகா.. ஓம் சரவண பவ.. ⚜️
@ishwarya.p3382
@ishwarya.p3382 9 ай бұрын
Lovely rendition... Actually original carnatic..! It is preserved by them and these videos... Compared to the modern rendition of these songs.
@jagajaga1040
@jagajaga1040 Ай бұрын
முருகா துணை 🙏
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 2 жыл бұрын
🙏 ஓம் சரவணபவ 🙏 நான் தினமும் காலையில் பாடுகிறேன் 🙏
@user-ng5kv7cj4v
@user-ng5kv7cj4v 3 ай бұрын
சூப்பர்
@reghungl2352
@reghungl2352 Жыл бұрын
அப்பனே முருகா
@RaviKumar-lw8eo
@RaviKumar-lw8eo 4 ай бұрын
ஓம் சரவணபவ முருகா 🙏🏻
@saravanan6384
@saravanan6384 6 ай бұрын
Vel vel muruga vetrivel muruga
@RaviKumar-lw8eo
@RaviKumar-lw8eo 4 ай бұрын
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
I am watching always your song’s superb lovely voice
@gangasakthivel5034
@gangasakthivel5034 2 жыл бұрын
Muruga Muruga 🙏🙏
@prathapprathap9776
@prathapprathap9776 5 ай бұрын
God is always great🎉 ❤
@cangrowsatish.k
@cangrowsatish.k 2 жыл бұрын
முருகா💐❤️🌹💫💘🙏
@pandiana2072
@pandiana2072 Жыл бұрын
Muruga,vellava🍎🍎🍇🍇🍌🍌🙏🙏🙏🙏🙏🙏
@vishalmusic4291
@vishalmusic4291 11 ай бұрын
Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine
@vajjiramarumugam4242
@vajjiramarumugam4242 Жыл бұрын
இறைவா! சரணம்! இறைவா! சரணம்!
@sanjaykumarmuthu2743
@sanjaykumarmuthu2743 4 жыл бұрын
I'm watching when ever I get time
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 Жыл бұрын
Wow beautiful lovely sister very sweet voice solla varthayae illai some thing superb mind and heart full of happiness mind and heart melting❤❤❤❤❤❤ Shanmuha Saranam muruga Saranam muruga muruga Saranam Saranam muruga Saranam muruga muruga Saranam Saranam
@athikaram1343
@athikaram1343 4 ай бұрын
Murugaaaaa
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
I am Watching always your songs so lovely voice Shanmuga saranam Muruga saranam
@vinithakumar865
@vinithakumar865 10 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
மேடம் மிகமிக நன்று.
@swathiram7431
@swathiram7431 Ай бұрын
Super ❤
@pooranipooranima5407
@pooranipooranima5407 Жыл бұрын
Appa ennaku Karu unruvaikki tha pa om muruka
@jithangrapics4966
@jithangrapics4966 6 ай бұрын
Om murugaa
@balanr8466
@balanr8466 5 ай бұрын
Saravanabhava
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Very very happy
@redhattie0105
@redhattie0105 4 ай бұрын
🙏🙏
@mariappanmariappan6265
@mariappanmariappan6265 Жыл бұрын
ஓம் முருகா
@sarovinaya
@sarovinaya Жыл бұрын
Lovely rendition Sutha Amma! It is divine!
@pushparamesh9040
@pushparamesh9040 Жыл бұрын
Mei silirkuthu nandri
@mrramaswamy7636
@mrramaswamy7636 10 ай бұрын
Wonderful......Om Murugaa Saranam
@suganthisuganthi4083
@suganthisuganthi4083 7 ай бұрын
அருமை மேடம் 🎉🎉
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 жыл бұрын
நன்று நன்று
@sumathybalaji5252
@sumathybalaji5252 5 ай бұрын
Nice singing
@__SanthaprabuPGK
@__SanthaprabuPGK Жыл бұрын
Super amma🙏🙏🙏🙏🙏🙏👌👌👏👏
@balasubrammanian4501
@balasubrammanian4501 Жыл бұрын
Excellent singing
@banklootful
@banklootful 8 ай бұрын
War song of Murugan. All using hard consonants by Arunagirinathar
@utchimali5856
@utchimali5856 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@munirajbn7991
@munirajbn7991 7 ай бұрын
Arulvendum 0mmurga
@Anthi7-Prabu7lx3ej9n
@Anthi7-Prabu7lx3ej9n Жыл бұрын
Om muruga
@atsayamalaiselvam3286
@atsayamalaiselvam3286 9 ай бұрын
🙂😇
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Such a lovely voice mam
@svgops2001
@svgops2001 Жыл бұрын
🙏🏽
@sanjaykumarmuthu2743
@sanjaykumarmuthu2743 4 жыл бұрын
Rocks
@homelife227
@homelife227 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@nvenkatexcise
@nvenkatexcise 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@spmkprabhu6216
@spmkprabhu6216 3 жыл бұрын
🙏
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Amazing very divine
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Superb very divine
@p.srimaanvishnupriyan1538
@p.srimaanvishnupriyan1538 3 жыл бұрын
Superb Happy
@ranjithn1177
@ranjithn1177 Жыл бұрын
Wowwwww spr😍😍😍
@sanjaykumarmuthu2743
@sanjaykumarmuthu2743 4 жыл бұрын
Superb
@kalyanidillikumar5826
@kalyanidillikumar5826 Жыл бұрын
Wonderful mamshloka classes irukka mam
@jeyamaruthyjeyarajah6036
@jeyamaruthyjeyarajah6036 4 жыл бұрын
👍👍👌🙏
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Thenisai
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Thenisai mam
@VARAGOORAN1
@VARAGOORAN1 Жыл бұрын
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
@mythiliiyer7359
@mythiliiyer7359 3 жыл бұрын
Yz
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 6 ай бұрын
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முருகா முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 4 ай бұрын
வணக்கம் "முத்தைத்தரு பத்தைத்திரு நகை அத்திக்கிறை...." 11/4/2024
@raos9741
@raos9741 3 жыл бұрын
Kindly give lyrics in English or Telugu
@VijayVijay-2450
@VijayVijay-2450 Жыл бұрын
Daai poda poi English lyrics podu po
@gurumoorthytamizhan6591
@gurumoorthytamizhan6591 4 жыл бұрын
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே. 
@vasanthyr5290
@vasanthyr5290 Жыл бұрын
Thank you
@kalaikalai4888
@kalaikalai4888 Жыл бұрын
👍👍
@utchimali5856
@utchimali5856 Жыл бұрын
🙏🙏🙏
@utchimali5856
@utchimali5856 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@utchimali5856
@utchimali5856 Жыл бұрын
🙏🙏🙏
@utchimali5856
@utchimali5856 Жыл бұрын
🙏🙏🙏
@raghunathan9635
@raghunathan9635 4 жыл бұрын
🙏🙏
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
Muthaitharu | Dr. Shobana Vignesh | Thiruppugazh
3:54
shobanavignesh
Рет қаралды 3,5 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН