நாத விந்து - திருவாவினன்குடி | Nadha Vindhu - Thiruvaavinankudi | Thiruppugazh | Amutham Music

  Рет қаралды 439,066

Amutham Music

Amutham Music

Күн бұрын

Пікірлер: 152
@balasingamthujayanthan1289
@balasingamthujayanthan1289 9 ай бұрын
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, ஞான பண்டித ஸாமீ நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி போக அந்தரி பாலா நமோநம ... (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி நாக பந்த மயூரா நமோநம ... தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, கீத கிண்கிணி பாதா நமோநம ... இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி தீர சம்ப்ரம வீரா நமோநம ... மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, கிரிராஜ ... மலைகளுக்கெல்லாம் அரசனே, தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, தூய அம்பல லீலா நமோநம ... பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவ குஞ்சரி பாகா நமோநம ... தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, அருள்தாராய் ... உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ... தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ... ஏழு உலகங்களில் உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும் நாயக ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே, வயலூரா ... வயலூருக்குத் தலைவா, ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ... தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி அந்தவுலாவாசு பாடிய ... ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ... சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 5 ай бұрын
ஓம் விநாயகா முருகா சரணம் 0:18 நாத விந்து கலாதீ நமோநம வேத மந்த்ர சொரூபா நமோநம ஞான பண்டித சுவாமி நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்த மயூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈதலும் பல கோலால பூஜையும் ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு ...... மறவாத ஏழ்தலம் புகழ் காவேரி யால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கம்பிர நாடாளு நாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூரர் தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முன்னாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையில்ஏகி ஆதி யந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே
@jeganvasan4217
@jeganvasan4217 3 жыл бұрын
வாழிய முருகன் அருள்... சேரர் என்ற வரியில் சேர்தல் என பாடி உள்ளீர்.
@ramachandranchandran5740
@ramachandranchandran5740 2 ай бұрын
ஓம்திருஅவினன்குடிகுழந்தைவேலாயுசுவாமிக்குஅரோகரா அரோகரா 🙏🔥💐💕♥
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Kundrathur Muruga Vazhga Neenda Kalam Arul Tharuvagaya
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Muruganukku Arohara Saravana bhava namaha Kanthi Kannan
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 3 жыл бұрын
அபிராமிசரணம்.அருமையானபதிவு.பேச முடிந்த..தெரிந்த மானுடம் பாடி தங்கள் நாடிகளின் நலம் பேணும் எளிய சாதனம்..பாடுவதே..அருணகிரி தமிழ் சுவை அமுத வளம் தரும்..திருப்புகழ்..தீர்க்கமாகும் ஆயுளின் ஆரோக்யம் காக்கும் கவசமேஃதாயுமானவர் துணை
@BagyamPonnuswamy
@BagyamPonnuswamy Ай бұрын
Om muruga kandha kadamba Saravana shanmuga potri potri
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 3 жыл бұрын
ஓம் முருகா சரணம் இனிய குரல்வளம் வணக்கம் வாழ்த்துக்கள்
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Muruga Saranam muruga muruga Saranam muruga Saranam muruga muruga Saranam muruga Saranam Gananadha panditha namo namaha
@m.sakthim.sakthi8531
@m.sakthim.sakthi8531 7 ай бұрын
முருகா ஏதோவொரு. வழியை காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharadhadevi7226
@sharadhadevi7226 2 жыл бұрын
Om saravana bavaya namaga
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Muruganukku Arohara Swamiye Saranam Ayyappa Kannans
@Srinivasan-fw7gp
@Srinivasan-fw7gp 2 жыл бұрын
சரவணபவ நமசிவாய நமக சிவாய நம வாழ்க
@chandruchandruchandruchand9080
@chandruchandruchandruchand9080 3 жыл бұрын
Super
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Shanmuga saranam Muruga saranam velayudha Saranam
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Kanda Saranam kadamba saranam Muruga saranam velayudha Saranam sendilnadha saranam
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om muruganukku Arohara Kannans
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Saranam Muruganukku
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om Subramanya Arohara Muruganukku Arohara
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
முருகா சரணம் காந்த சரணம் கடம்பா சரணம் கதிர்வேல் சரணம் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏😘😘😘
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Deeps mangala jyothi namo namaha
@naturegod097
@naturegod097 9 ай бұрын
ஓம் நமோ குமாராயநமஓம்
@gkmtmkrishna
@gkmtmkrishna Жыл бұрын
Murugaa kandhaa kadambaa 🙏🙏
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Vayalur muruga namo namaha
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om Saravana bhava namaha Kanthi Kannan
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Arul thaarayai
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om muruganukku Arohara Swamiye Saranam
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Happy Mandalam puja Aarambam Swamiye Saranam Ayyappa
@muraleedharannairmuraleedh7992
@muraleedharannairmuraleedh7992 4 жыл бұрын
In malayalam a ayyapppan song in this tune. That is !Shabarimamala vasa namo namah. Devine madam. thanks
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
I think these songs are in senjurati raga. So it’s possible to use one raga in multiple songs. There’s nothing wrong
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Muruganukku Arohara Saravana bhava namaha Kanthi Kannan Arun Shubha Bala
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om Saravana bhava namaha Kanthi Kannan Sudhaji a big fan of this song
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Kadamba Muruganukku Arohara
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Arohara Arohara Saravana bhava namaha
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் 🙏🙏🙏
@sivachandru6184
@sivachandru6184 4 жыл бұрын
Super voice
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Velaydhaney Saranam
@srilakshanika9862
@srilakshanika9862 Жыл бұрын
அருணகிரிநாதர் இயம்பிய இந்த அழகான தூய தமிழ் வரிகள் கர்நாடிக் இசையில் சங்கீத கலாநிதி, பத்மபூஷண், பத்மஸ்ரீ திருமதி.சுதாரகுநாதன் அவர்களின் சங்கீத நடையில் கேட்க மிக்க ஏகாந்த ரம்யமாக இருக்கிறது.
@msel04
@msel04 Жыл бұрын
ஐயா, முதல் ஆறு - பத்து வரிகள் தூய தமிழ் அல்ல.. அவை வடமொழி ஆகும்
@sugunalakshmanan2836
@sugunalakshmanan2836 3 күн бұрын
7​@@msel04
@manivanananpadmanaban2315
@manivanananpadmanaban2315 Жыл бұрын
அருமையாக இருந்தது மிகவும் நன்றி இதேபோல் அனைத்து தீர்ப்புகளையும் நல்ல தாளலயத்துடன் பாடி அருளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் கவிதை கவிதை கவிதை
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om Saravana bhava namaha
@renugadevi3371
@renugadevi3371 2 жыл бұрын
முருகா 🙏🙏🙏
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Жыл бұрын
அருமையான பாடல்
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Happy Karthigai Muruganukku Sudha ji
@jesusdevi829
@jesusdevi829 9 ай бұрын
Super amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om Saravana bhava Melody flowing
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Vayalur muruganukku Arohara
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Lovely Sudhaji Om muruganukku Arohara Kannans
@vasanthisethu12
@vasanthisethu12 Жыл бұрын
Let us want to know what is the old version also
@sivachandru6184
@sivachandru6184 4 жыл бұрын
Super I am Sudha Raghunathan fan
@govindrajant566
@govindrajant566 3 жыл бұрын
Great Super Thanks
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Thanks Sudhaji
@delhitamil
@delhitamil 2 жыл бұрын
Namaskar Sudhaji Kannan
@delhitamil
@delhitamil 2 жыл бұрын
Om muruganukku Saranam Namaskar Sudhaji
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
I am Sudha Raghunadhan fan
@lathar64
@lathar64 Жыл бұрын
🙏🙏
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 6 ай бұрын
Excellent
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Namaskar Sudhaji
@rekham6845
@rekham6845 2 жыл бұрын
Guys murugan kumtu last ah intha song kelunga padunga magilchi epovum irukum
@vadivelvadivel6819
@vadivelvadivel6819 3 жыл бұрын
ஓம்சரவணபவ சரணம் இனிய குயிலிசை குரல் 💐🙏🙏🙏💐வாழ்க வாழ்த்துக்கள்
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Lovely Pride of Tamil culture in sea of Telugu devotionals
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
Devotions do not have any language. Enjoy everything. Be proud that we Tamilians are the ones who support every language in this world and our language is one of the oldest ones in this world.
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Aavinan kudi permanae
@sarithaanbu535
@sarithaanbu535 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Thumbs up Sudhaji
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Best solo in this category
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@v.karthikeyanvenkatachalam
@v.karthikeyanvenkatachalam Жыл бұрын
Last few minutes instead of Murugan, you guys are showing Shanidev.
@jeganvasan4217
@jeganvasan4217 3 жыл бұрын
அற்புதம்
@BagyamPonnuswamy
@BagyamPonnuswamy Ай бұрын
Murugananukku arokara kandanukku arokara
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
கடைசியில் வருவது முருக பெருமானா? சனிஸ்வர பாடலில் இவரை போல காட்டுகிறார்கள்!ஏன் அப்படி காட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை!
@Gayuvlogs313
@Gayuvlogs313 7 ай бұрын
Amam murugar than❤
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Melodious
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 жыл бұрын
Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga saranam Muruga Muruga saranam saranam Muruga
@ramyabala7061
@ramyabala7061 3 жыл бұрын
👌
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Kanda sashti wishes to all Murugan devotees
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Super I am Sudha Raghunandhan fan lovely voice
@Arulkumar-tw5ov
@Arulkumar-tw5ov 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugavelganaganapathi931
@murugavelganaganapathi931 Жыл бұрын
iam nithyasree fan
@malininaganathan4852
@malininaganathan4852 Жыл бұрын
Murugan is everybody's fan
@murugavelganaganapathi931
@murugavelganaganapathi931 Жыл бұрын
But iam nithyasree fan
@aishaammu3072
@aishaammu3072 Жыл бұрын
0:22 😊
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Veladyuthane Arora
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Lovely voice
@kesavana536
@kesavana536 2 жыл бұрын
Super
@gvs007
@gvs007 Жыл бұрын
Wonderful voice
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Sweet melody
@pradeepakrish6081
@pradeepakrish6081 2 жыл бұрын
Yes
@msel04
@msel04 Жыл бұрын
சேரர் என்பதற்கு பதிலாக இரண்டாவது முறையாக சேர்தல் என்று தவறாக பாடியுள்ளார்
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Muruganukku Arohara Kannans
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Om muruganukku Arohara Sudhaji Kannans
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Keep it up Sudhaji on Asthami day
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Melodious Tamil song Sudhaji
@krishnaswamymahalingam5904
@krishnaswamymahalingam5904 3 жыл бұрын
So divine
@gayathri.kscience1225
@gayathri.kscience1225 3 жыл бұрын
Amma kindly note the last stansa Instead of serar Konguvai Serthal konguvai
@rameshd5228
@rameshd5228 3 жыл бұрын
Voice hearing sweet divine beautiful thanks you vazhga valamudan
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Namaskar Sudhaji thank you for your rendition
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Muruganukku Arohara
@gandhimathigandhimathi3782
@gandhimathigandhimathi3782 2 жыл бұрын
1
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Flowing Melody Sudhaji Keep it up
@delhitamil
@delhitamil 3 жыл бұрын
Namaskar
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
Thank you very much you have a great day 🌹🌹🌹 God Bless you and your family ❤️❤️❤️
@laksmiprabhalokanathan7627
@laksmiprabhalokanathan7627 2 жыл бұрын
திருபுகழில் இந்த பாடலில் வரும் வரிகள் மட்டும் வித்தியாசமாக உள்ளது ஏன்....
@tkayyappan8358
@tkayyappan8358 2 жыл бұрын
Because of the use of sanskrit words abundantly...
@viswamviswam6357
@viswamviswam6357 2 ай бұрын
Madaya. Thirupugaz copy pannupavan jesus followrs
@alexpandian599
@alexpandian599 Жыл бұрын
இப்பாடலின் அதிகமான கருத்தான வரிகள் முத்தான இயேசு கிறிஸ்துவை குறிக்கும் பாடலாக உள்ளது.
@lavanyavasudevan565
@lavanyavasudevan565 Жыл бұрын
Jesus is a great devotee of Murugan
@jeganvasan4217
@jeganvasan4217 Жыл бұрын
Superb
@saranyas5965
@saranyas5965 10 ай бұрын
எல்லாம் ஆண்டவர் தான்
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 10 ай бұрын
Thank God Arunagiri Nathar.cannot be converted to Christianity
@jeyanthiudhayan7652
@jeyanthiudhayan7652 10 ай бұрын
எந்த வரிகள் என்று குறிப்பிட்டால் நல்லது
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 4,9 МЛН
Arabic Remix for Montage 2024 || Great Emotional Music 🔥 Remix _ Music
3:20
Piano Music No Copyright
Рет қаралды 1,1 М.
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 31 МЛН
THIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhi
6:48
RagamalikaTV
Рет қаралды 720 М.
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24