ஆஹா அற்புதம், அருமையான காணொளி,, சந்துரு அய்யா சுற்றி காட்டிய தற்கு நன்றி,, அழகான கடற்கரை நல்ல பொழுது போக்கு இடம்,,, கடல் கடந்து போணா லும் தமிழர்கள் காணும் போது ஒரு மகிழ்ச்சி,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@nilameganathan8014 Жыл бұрын
உலகம் சுற்ற பணம் இல்லை. கண்களால் பார்க்க முடிகின்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி..... அழகான சுற்றுலா தலம்.....
@dominicdass9059 Жыл бұрын
பழைய சிவாஜி கணேசன் பாடலை தலைப்பில் போட்டிருந்தீர்கள் மிக அருமை அந்தமானை பாருங்கள் அழகு
@prabakaranraju5618 Жыл бұрын
அந்த மானை பாருங்கள் அழகு,,, என்கிற பாடல் நினைவு
@c.gokulakrishnan579 Жыл бұрын
சந்துரு அண்ணா அந்தமானை இலங்கை தமிழ் மக்களுக்கு காட்டியதற்கு வாழ்த்துக்கள் நான் சென்னை தமிழ் நாடு
அங்க மான் நிக்கிற படியால் தான் அந்தமான் என்று பேர் வந்தியோ😮😊😊
@gangaacircuits8240 Жыл бұрын
அந்தமானை பாருங்கள் அழகு இளம்பாவை உன்னோடு உறவு. மான்கள் நிறைந்த தீவுகூட்டம் என்பதால் அந்தமான் என பெயர் வைத்திருக்கிறார்களோ. எனக்கென்னவோ இது தமிழர்கள் வைத்த பெயராக தெரிகிறது. ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
@manickampugalendhi7720 Жыл бұрын
Wish you a happy journey chandru . enjoy in Andaman Islands
@g.s.nandakumar8270 Жыл бұрын
சந்துரு என்றால் மகிழ்ச்சி.
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information rj
@dominicdass9059 Жыл бұрын
அந்தமானைப் பொறுத்தவரை, இங்கு திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் வழிப்பறிக் கொள்ளே எதுவும் நடப்பதில்லை. காரணம் மக்கள் அன்போடு வாழ்கிறார்கள் வெளியே உலகம் அவர்களுக்கு தெரியாது.
@sathiyakumarlena8207 Жыл бұрын
அருமை சகோ👌👌👌
@fatmaa5034 Жыл бұрын
Wow Anna Andaman theewu pona madiri oru feeling
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous island ❤❤❤
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
வணக்கம் அண்ணா ❤
@moulisankarbalasubramanian4804 Жыл бұрын
Good presentation 👌👌
@kirubasevathiyammal7951 Жыл бұрын
Im from Andaman Tamil pesuvai tamil medium la tha padicha Beautiful place lot of tamilan here and our life style normal Various islands Tribal people Sea Cellular jail
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
THANKS FOR SHARING.திருகோணமலை 7YRS OLD ,ST MARY'S CONVENTல்ப்படிக்கும்பொழுது கோட்டைக்குள் மிக பெரிய அரசு இல்லம்அங்கே இருந்தோம்.மாலையில் எங்கள் வீட்டில் ஒவொருநாளம் மான்கள் வரும்,வடித்த கஞ்சி,மரக்கறி தோல்,வாழைப்பழ தோல் வைப்போம்.அந்தமானை பார்த்ததில் சந்தோசம்.
Long live Tamil eelam.anna eat and taste Andaman shrimp.it will so sweet.i am also visited Andaman in 1997. So good.
@jebaseelithamburaj2726 Жыл бұрын
நிறைய மாற்றங்கள். அப்ப இருந்த அழகே இல்லை. பசுமையாக இயற்கை வளத்தோடு இருந்த தீவு இப்ப concrete தீவாகி விட்டது. ஆவலாய் காத்திருந்தேன். கிடைத்தது பெரும் ஏமாற்றம்
@saralasandha8127 Жыл бұрын
Thank you🙏 r j
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ Mikavum Alagana Deevu sir ❤❤❤ Nalvalthukkal chandru sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annamalair6127 Жыл бұрын
Very beatiful explanation
@SELVM78 Жыл бұрын
plz dont move the camera so fast..
@santhoshv3028 Жыл бұрын
Appude ella bro. Earthquake vanthathu Nala entha island alinchuchu vedi marunthu Nala ella.
@GeorgeSebastiampillai Жыл бұрын
எனக்கு ஒரு farmer தொப்பி வாங்கி வாங்கோ சந்துரு thampi😜
The name of the island is Ross Island not Rose Island. It is named after Daniel Ross, a marine surveyor.
@matheeshmathee9091 Жыл бұрын
super anna
@Sharan_doc Жыл бұрын
Bro barren island poga
@zameenalavender11 ай бұрын
Dress shops poi katuga
@nagarajans6161 Жыл бұрын
😊
@madheskm1551 Жыл бұрын
Super place
@puvanalogini9866 Жыл бұрын
Nice 👍🇱🇰
@ragawannair6029 ай бұрын
❤❤😊😊
@ganapathymuthu1443 Жыл бұрын
❤
@chandrakumarCK9 ай бұрын
I m from Andaman
@danieljsph1984 Жыл бұрын
Kaka Kaka movie uyirine uiyre song shooted there rose island
@ramasharumugam5977 Жыл бұрын
👍
@virubanviru5292 Жыл бұрын
Hii
@murugavel6697 Жыл бұрын
Hi mabbillai arumy tob tucker video super lovers is land
@krishnaag5 Жыл бұрын
And also one myth about andaman.there is lot of bad spirit omen and curse in andaman.if anybody visit Andaman there life will be some set back.this happened for nadigar thilagam sivaji sir.so please do Pooja for your kulatheivam after return.