எனக்கு பிடித்த இசை கலைஞர்களில் இவரும் ஒருவர் ❤️ இவரை நேரில் பார்க்க முடியவில்லை என்று தான் வருத்தம் 😥
@SridharanSrinivasan3 жыл бұрын
ஆஹா...திரை இசை இறைவன் ... MSV... 🙏🙏🙏
@iyappanengineer58723 жыл бұрын
கோபிநாத் ஐயா அவர்களுக்கு வணக்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வருகிறது அவருடைய பிறந்தநாளான அன்று நீங்கள் அவருடன் எடுத்த நேர்காணலை பதிவிட்டால் பெரும் மகிழ்ச்சி அடைவேன். ஐயா...
@gayathrilakshmi46123 жыл бұрын
H job
@rajeshkanna34532 жыл бұрын
MSV ஐயாவுக்குப் பிறகு அவருடைய சகோதரி பிறந்திருக்ககூடும் பிறகு எப்படி அவரது பிறப்பு அதிர்ஷ்டமற்றது என்று எப்படி சொன்னார்கள் 🤔🤔. நலவேலை அவருடைய தாத்தா அந்தக் காலத்தில் இருந்தார்..... இல்லையேல் அவருடைய சிறந்த இசையையும், அடக்கமான, சிறந்த மனிதரையும் நாம் இழந்திருப்போம். 🙏🙏🙏
@tamilmannanmannan58023 жыл бұрын
Engal ayya sri.mahan 🎶🎻MSV ISAI DEVIAM💕
@rameshvadivelu21393 жыл бұрын
Really a very rare and clear interview. Please upload the remaining part of this interview
@kusharanstrong37452 жыл бұрын
MSV💐💐
@yovanpichai4745 ай бұрын
வாழ்க்கை விசித்திரமானது. இவரோ வியப்புக்குரியவர்.❤
@b.prabhakaranalbaskeran93213 жыл бұрын
Great Music composer, arranger Mahan
@venkatramanbalasubramanian43033 жыл бұрын
Thanks sir . Would be great if you can please upload the complete interview for the sake of his ardent devotees . Although we know the sequence of his life , we love to listen to it in MMs voice
@asareereresearchfoundation26103 жыл бұрын
Ji continuation ji...... Ipadi pannalamma.... It was sooo interesting .. 😭😭😭😭
@wingelliJohn6 ай бұрын
இசை மன்னர் எம் எஸ் வி வணங்குகிறேன்
@sowmyathankavelu64943 жыл бұрын
Msv sir enga ooru pkd, elappully
@kavinzharjanaproduction75114 ай бұрын
👌👌👌❤️❤️❤️
@rajendranmalaiyalan75663 жыл бұрын
இதன் தொடர்ச்சியை விரைவில் எதிர் பார்க்கிறேன் சகோ
@AnnaKwt-qy3ie Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PuducherryKacherry10 ай бұрын
sir. kindly give the continuation video of this interview.. and thank you for post ,,, very usefull to know ..thank you sir
@sowmyathankavelu6494 Жыл бұрын
Nanum elapully msv sir oda veedu enga veettukku pakkom
@pdamarnath39422 жыл бұрын
Great man.
@chandruChandru-fx9fo3 жыл бұрын
pls continue
@Vasanthamagan3 жыл бұрын
கோபி சார்...நீங்களே ஒரு சகாப்தம் தான்...
@kavinzharjanaproduction75114 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
@kavinzharjanaproduction75114 ай бұрын
💐💐💐💐💐👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@anbukrishnanpachamuthu87523 жыл бұрын
Gods gift for us
@mohanmohanrajmohanmohanraj93043 жыл бұрын
Video full upload pannunga sir
@mahathirmd30772 жыл бұрын
Waiting for next video….. marakama update panuga sikiram
கோபி அண்ணா.. நடக்கும் இடமெல்லாம் நிறைய நேர்மறை அக்கினிக்குஞ்சுகளைப் பற்ற வைத்துச் செல்கிறீர்கள்👌 அதில் வெந்து தணிக இவ்வெதிர்மறைக்காடு🔥தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்💪 அளவிலா வாழ்த்துக்கள் அண்ணா..💐 அணிசேர்கிறோம், அணிவகுக்கிறோம் தம்பிமார், தங்கைமார் அவ்வளவு பேரும்..!🤠
@jevistarhealthyhappy7379 Жыл бұрын
Aranthangi la A.M.R.teacher .Tamil subject rememberபண்றீங்க ளா.பெரியார் தெரு மாமர வீட்டில் tuition படிச்சீங்களே கோபிநாத்
@bluewaves11373 жыл бұрын
Neeya Naana la capitalism vs socialism pathi pesunga sir
Not proud, a very nice human being ilayaraja should follow him and AR Rahman
@mahiramvevo7 ай бұрын
ar rahman already ivaorda sysiyan
@Seiyuram3 жыл бұрын
Great but when u come on neeya naana you sombhu thuukifying women , can u please tell me why United Kingdom have given 51% men and remain for women Are you trying to say England is yet to civilise