Thankyou 🙏 sir வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@mohanat186Күн бұрын
What a wonderful great experience with palani . namaskar sir
@jeevalakshmi26597 ай бұрын
அருமை ஐயா video பார்க்கும் போதே நாங்க அங்க போன feeling 🙏தெரியாத விஷயங்கள் எவ்ளோ அருமை அருமை மிகவும் அருமை ஐயா 😁🙏🙏மிக்க நன்றி நன்றி
@selvapackiasankars60357 ай бұрын
பழனி பாகம் 4 வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா
@KSP877 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் தகவல் அனைத்தும் நான் அறியாத பொக்கிஷம் thanks
@sakunthalas76087 ай бұрын
பழனி மலை பற்றி எவ்வளவு அருமையான தகவல் தங்கள் மூலம் கிடைத்ததற்கு நன்றி மேலும் தகவல் சொல்ல வேண்டும் ஐயா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@chandrigaramapiram33047 ай бұрын
Wow so great wonderful news, you are so great human , and we so blessings to have you sir , I got no words how proud to have you Sir Vel Vel Vel
@colourking54627 ай бұрын
Dr Brighu prabhakaran sir pls organize a trip around palani temple . Surely will join.
@tamilarasik28764 ай бұрын
pls arrange sir
@vickyelangovan84567 ай бұрын
ஓம் முருகா முத்து குமரா கந்தா கதிர்வேலா ❤❤❤❤போற்றி போற்றி
@ckumaresan30737 күн бұрын
ஓம் முருகா போற்றி ஐயா மிக்க நன்றி
@KumarMNC7 ай бұрын
Sir,I have also met mouna samigal when I was young,he also gives sandal for eating.really happy to hear from you sir.
@ramasamyparamasivam50927 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@SelvamSelvam-zf9iy7 ай бұрын
ஶ்ரீ பழனி முருகன் துணை🙏 வேலும் மயிலும் துணை🐓
@vidhyakarunya28852 ай бұрын
வேலும் மயிலும் துணை
@p.manikandan63697 ай бұрын
முருகன் துணை
@priyasugathan78746 ай бұрын
Brought up in Palani, still do not know any of this, thankyou for this very informative session, we have to take notes and see all these places, vetri vel Muruganukku Haro hara
@palaniappanm69013 ай бұрын
அருமை ஐயா முருகனுக்கு அரோகரா..
@GTRam-ve6kj7 ай бұрын
பழனியையும் சித்தர்கள் தரிசனமும் அருமை ஐயா
@rangarajanpalanisamy49987 ай бұрын
ஐயா ! பிரம்மதுர்கை கோவிலை பற்றி விளக்கமாக சொல்லுங்களேன் ! நெல்லை வசந்தன் ஐயா அவர்களும் அந்த கோயிலைபற்றி சொல்லியிருக்கிறார் !
ஐயா வணக்கம் மெளனகிரி ச்வாமிகளின் பேத்தி யாம்.ஆவின் பாலகம் அருகில் எம் தாத்தாவின் ஜீவசமாதி உள்ளது.சுமார் 45வருடகாலம் எம் தாத்தா மலை மேல இருந்தாளாம். எம் தாத்தாவைப் பற்றிய விஷயங்கள் ஏதும் தெரிந்தால் சொல்லுங்கோ ஐயா
@gowthamg26427 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏 எல்லாம் புகழும் சித்தர்களுக்கே 🙏🙏 நீங்கள் சொல்வது நிச்சயமான உண்மை தான் மகான் மௌனகிரி சுவாமிகள் ஜீவசமாதி பழனி கிரிவலம் பாதையில் ஆவின் பாலகம் அருகில் உள்ளது, எனக்கு மகான் மௌனகிரி சுவாமிகள் அழைப்பு இன்னும் வராத காரணத்தால் நான் ஐயா அவர்களை பார்க்க அவரது சன்னதிக்கு சென்றதில்லை, விரைவில் அந்த பாக்கியத்தை பெறுவேன். நமது யூடியூப்பில் பிரணவம் சேனல் என்று உள்ளது, அதில் அனைத்து சித்தர்கள் பற்றியும் கூறி இருப்பார், ஜீவமிர்தம் நூல் ஆசிரியர் ஐயா "கோ.திருமுருகன்" அவர்கள், ஐயா அவர்களின் மூலம் பதிவிடப்பட்ட பதிவுகளை பார்த்த பிறகு நான் பல எண்ணற்ற சித்தர்கள் ஜீவசமாதிக்கு சென்று வழிபாடு செய்யும் பாக்கியம், சித்தர்கள் அருளாலும் மற்றும் ஆசிரியர் ஐயா கோ.திருமுருகன் அவர்களாலும் கிடைக்க பெற்றேன். அவர் சேனலில் மகான் மௌனகிரி சுவாமிகள் பற்றியும் பதிவிட்டுள்ளார், அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மகான் மௌனகிரி சுவாமிகளை பார்க்க தொழிலதிபர் ஐயா ரத்தன் டாடா அவர்கள் வந்து சுவாமிகளை வழிபட்டு சென்றார், என்று அந்த பதிவில் சொல்லியிருப்பார்கள், அந்த பதிவில் பேட்டி எடுக்கப்பட்டிருக்கும் நபர், மௌனகிரி சுவாமிகளின் மகள் ஆவார் என்று அதில் அந்த பாட்டி சொல்லியிருப்பார்கள், நீங்கள் அந்த பதிவை பார்த்தால் உங்களுக்கே தெரியும். மகான் மௌனகிரி சுவாமிகள் வீடியோவின் முகப்பு பகுதி படமாக மௌனகிரி சுவாமிகள் படமும் மற்றும் ரத்தன் டாடா அவர்களின் படமும் இருக்கும். இப்படிக்கு கௌதம் 7200070097
@sarana38126 ай бұрын
அய்யா போட்டோ இருந்தால் அனுப்புங்க
@gowthamg26426 ай бұрын
@@sarana3812 மேலே உள்ள என் நம்பருக்கு மேஜேஜ் அனுப்புங்கள் சித்தர் ஐயா அவர்களின் படம் அனுப்பி வைக்கிறேன்
@madura_9hrx7 ай бұрын
அருமையான பதிவு
@gowthamg26427 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@karuraanilai69027 ай бұрын
Karur aanilaiyappar shivan facing east side soundaranayagi ambal facing south side Siddharth karuvoorar jeeva samathi temple...palani murugan diety also inside the karur temple
@bhuvanaravi619020 күн бұрын
ஓம் முருகா சரணம் 🙏
@Premavathiemuthukumaran7 ай бұрын
Vananakkam gurji
@themozhilarunachalam45667 ай бұрын
,வணக்கம் அய்யா விரைவில் சென்று வழிபட முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும்
@AmuthaR-lx6pr7 ай бұрын
Very nice sir
@Senthikumardmk7 ай бұрын
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@bsivasubramaniyam44707 ай бұрын
பழனி மலை மொட்டையாக40வருடத்திற்கு முன் இருந்தது அப்போது திண்டுக்கல் வேளாண்துறை பல மூலிகைகள்மரம் நட்டு இப்போது சோலையாக உள்ளது
Enga oorula en appa oru muguran Kovil Kati ular angaa oru kal patham ulathu,thiruchongodu la erunthu muguran enga vanthu aparam Palani ponathaa en appa soli erukar brother 😊 Om muguran saranam
@prabudeva32567 ай бұрын
அருமையான மூவரும்
@rubaruba73997 ай бұрын
ஓம்சரவணபவ
@gowthamg26427 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@Ponsugu4337 ай бұрын
இது பதிவோட இரண்டாம் பாகம் please கணக்கன் பட்டி அய்யா பற்றி சொல்ல வந்தாங்க
@SarojiniSaro-oh2gc7 ай бұрын
என் கடன் தீர்க்க வேண்டு்ம் அய்யா,,😮😮😮😮
@rajkamal30067 ай бұрын
Om saravana bhava 🦚 🦚
@JagadeeshP-kn6cb7 ай бұрын
ஓம்முருகா சரணம்
@suntharajapuramkottampatti1654 ай бұрын
வணக்கம் ஐயா வெள்ளைவேட்டிக்காரர் மடம் பற்றி கூறுங்கள்
@PraveenKumar-ll9ft7 ай бұрын
பழநியில் முருகன் கிழக்கு நோக்கி தான் இருந்தார் பின்பு மலையாளிகள் மேற்கு நோக்கி மாற்றம் செய்தது பற்றி நீங்கள் கண்டிப்பாக பேச வேண்டும்
நீங்க சொல்லும் சாக்கடை சித்தரை நாம் பார்த்திருக்கிறேன்.கோழி பிரயானியை லெக்பீஸ்யுடன் சாப்பிட்டுகொண்டிருந்தார் அப்போது.நான் செல்போணில் படம் புடிக்க முயர்சித்துகொண்டிருந்ததை பார்த்து எச்சக்கையுடன் எழுந்து ஓடிவந்து என்னை அடிக்க வர ,நான் உடனே அங்கிருந்து ஓடிவந்து விட்டேன்.அது எனக்கு இன்னும் அப்படியே நாபகம் உள்ளது.அவரா சித்தர்?என்ன சித்துக்களை செய்தார்?கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்!