This Powerful Mudra will change your Life

  Рет қаралды 5,936

Annai Sagunthala

Annai Sagunthala

Күн бұрын

#PowerfulMudra #positiveenergy #lifechangingtips
வணக்கம்🙏
வருகின்ற ஜனவரி(2025) 27,28,29,30 ஆகிய நான்கு நாட்களும்zoom online வகுப்பில் வேல்மாறல் பாராயணம் மற்றும் சிறப்பு வகுப்பும் நடைபெற உள்ளது.
விரும்பும் அன்பர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் குரூப்பில் இணையலாம்
chat.whatsapp....
செல்வ கணபதி தவச்சாலை - சத்ய ஞான சபை மகாகும்பாபிஷேகப் பெருவிழா- அழைப்பிதழ்
எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் திருவருட் கருணையினால் , நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு சத்ய ஞான சபை மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னையின் தவச்சாலையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சி நிரல்
குரோதி ஆண்டு - தைத் திங்கள் 27ம் நாள். 09/02/2025 ஞாயிற்றுக் கிழமை
காலை 11:00 - மதியம் 2:00 - அன்பர்கள் வருகை
மதியம் 2:00 - 3:00 - மதிய உணவு
மதியம் 3:00 - மாலை 4:00 ஆயத்தப் பணிகள்
மாலை 4:30 - இரவு 8:00 -
சகல தோஷ நிவர்த்திக்கான 1008 விளக்கு திரு அம்பலச் சக்கர விளக்கு பூஜை
சிறப்பு சத்சங்கம்
இரவு 8:00 - 9:00 - இரவு உணவு
தைத் திங்கள் 28ம் நாள். 10/02/2025 -திங்கள் கிழமை
காலை 4:00 -5:00 - மங்கள இசை
காலை 5:00 -6:00 - சதுர் வேத பாராயணம்
காலை 6:00 -7:00 - சிறப்பு யாகம்
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
காலை 7:00 -7:25 - கைலாய வாத்திய முழக்கத்துடன் மகாகும்பாபிஷேகம்
காலை 7:45 -9:00 - காலை சிற்றுண்டி
காலை 9:00 - மதியம் 1::00
சிறப்பு சத்சங்கம்
அன்னையின் “முத்திரை” புத்தக வெளியீடு
சிறப்பு விருந்தினர் உரை
மதியம் 1:00 -3:00 அன்னம் பாலிப்பு
இரவு 8:00 - 9:00 - இரவு உணவு
தைத் திங்கள் 29ம் நாள். 11/02/2025 -செவ்வாய்க் கிழமை
காலை 9:00 -11:00 - அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
காலை 11:00 - மதியம் 1:00 - முத்திரைப் பயிற்சி & சத்சங்கம்
தைத் திங்கள் 30ம் நாள். 12/02/2025 - புதன் கிழமை
மாலை 6:00 - 8:00 - வேல் மாறல் யாகம்
#energyhealing #thirdeye #spiritualguidance
#PowerfulMudra #positiveenergy #lifechangingtips
#velmaaral #murugan #muruganmanthiram #ibcbhakthi #devotional #spritual #arthamullaindhumadham
#Velmaral
#LordMurugan
#TamilFestivals
#MuruganDevotees
#Kavadi
#VelVelMurugan
#TamilCulture
#SpiritualJourney
#TamilDevotion
#MuruganBlessings
ஒரு முத்திரை போதும், நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும்
Learn how this ancient hand gesture can bring positivity, focus, and success to your life. With just a few minutes of practice daily, you can unlock your hidden potential. This mudra is easy to do and has helped many people achieve their goals. We’ll guide you step by step on how to practice it. Discover how to attract happiness, clarity, and success into your life. Then this video is for informational devotional purposes only.
#PowerfulMudra
#ManifestYourDreams
#LifeChangingTips
#AncientWisdom
#Mindfulness
#PositiveEnergy
#SelfImprovement
#SuccessJourney

Пікірлер: 7
@royalnatarajanchml2995
@royalnatarajanchml2995 16 күн бұрын
அன்னை வாழ்க அன்னையே போற்றி
@selviarun923
@selviarun923 16 күн бұрын
Guruve saranam amma
@Smarikkannu-r8x
@Smarikkannu-r8x 12 күн бұрын
Thanks amma
@gopalvishvaa247
@gopalvishvaa247 16 күн бұрын
போற்றி ஓம் அருள்யோக தங்க அன்னையின்🍀🌺 அருள்தாள்🍀🌺 போற்றி ஓம்🍀🌺 குருவே சரணம்🍀🌺 அம்மா🍀🌺 🩵🙏🏽💥🦚🦋🪷💦
@sundharaapromoters9508
@sundharaapromoters9508 14 күн бұрын
அன்னை போற்றி அம்மா நம் உடம்பில் சரஸ்வதி நாடி லஷ்மி நாடியை இயக்குவது எப்படி என்று விளக்குகள் நாடியை
@buvanakumarimurugan416
@buvanakumarimurugan416 16 күн бұрын
அம்மா! சரணம் அன்னையே🙏🙏 என் வலது ஆள்காட்டி விரல் நுனி மூட்டு பகுதி இயற்கையாகவே சற்று bend ஆக இருப்பதால் நான் வாயு முத்திரை செய்யும் போது கட்டைவிரலுடன் படியாமல் சற்று ஓட்டை வருகின்றது . எப்படி சரி செய்வது? கூறுங்கள்.
@muthukumark1743
@muthukumark1743 16 күн бұрын
அம்மா நான் ராம் பக்தன் எனக்கு ராம் நாமத்தை ஜபிக்கும் போது செய்ய வேண்டிய முத்திரையை கூறுங்கள் அம்மா
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН