தாங்கள் கொடுத்த இந்த செய்தி ரொம்பவும் பயனுள்ளதாக உள்ளது. கர்த்தர் உங்களை மெய்யாகவே ஆசீர்வதிப்பார்💯
@marywilson499615 күн бұрын
அருமையான விளக்கம்💟🙏👌👍🙌கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.Thank you Holy sprit🎉🎉🎉
@Albert-vl4sfАй бұрын
🙏🏻 நன்றி இயேசப்பா 🙏🏻 நன்றி பிரதர்
@MuthuashwinPАй бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@kartheeswarigowri27692 ай бұрын
Amen...... ஆவியில் பாடும் கிருபை என்பது அற்புதமானது....... கர்த்தர் என்றென்றும் உங்களை அற்புதமாக வழி நடத்துவாராக ஆமென்.......
@BibleWisdomTamil2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@lourdumarym8559Ай бұрын
@@BibleWisdomTamilஅந்நிய பாஷையில் பேசும்படி வேதாகமம் நமக்கு கூறுகிறதா?பாஷை என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை தமிழில் பாஷை என்றால் மொழி என்று அர்த்தம்.அப்படி என்றால் அந்நிய மொழி அதாவது தனக்கு தெறியாத உலகத்தில் பேசப் படும் எந்த ஒரு மொழியாகவும் இருக்கலாம்.அப்படி இருக்கும் இது பரலோக மொழி என்று வேதத்தில் எங்கே கூறப்பட்டுள்ளது.வேதத்தை சரியாக புறிந்து கொள்ளாமல் மற்றவர்களை வஞ்சிக்காதே.
@lourdumarym8559Ай бұрын
@@BibleWisdomTamilவேதத்தில் உள்ள காரியங்களை சரியாக அறிந்து கொள்ளாமல் இப்படி பட்ட பொய்களைக் கூறி மற்றவர்களை வஞ்சிக்காதே.
@pastor-lucas2 ай бұрын
Praise god 🙌அருமை மிகவும் அற்புதமான விளக்கம் புரியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் 👑கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக இயேசு கிருஸ்துவை ஸ்தோத்தரிக்கிறேன்🙏நான் பாஸ்டர் லூக்கா ❤எனக்காக ஜெபியிங்கள்✝️
@m.henrymartin.25492 ай бұрын
😊😊😊இந்த வசனங்களை படித்து புரிந்து கொண்டு தெளிவு பெற்ற பின்னர் நிதானமாக வந்து பதில் தாருங்கள் சரியா 😮😮😮😮 19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 1 கொரிந்தியர் 14 22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 14 23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? 1 கொரிந்தியர் 14 27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 1 கொரிந்தியர் 14
@pastor-lucas2 ай бұрын
@@m.henrymartin.2549 👍
@natesanchidambaramАй бұрын
ஆமென் அல்லேலூயா தேங்க்யூ ஜீசஸ் ❤️🙏
@samsongladys93772 ай бұрын
தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@abilashabilash58112 ай бұрын
ஆமென் இயேசுவே ஆமென் அல்லேலூயா
@pradeepanpradeepan6Ай бұрын
ஆமென் அல்லேலூயா.
@chandrasantha81652 ай бұрын
Excellent explanation about speaking in tongues, Glory to Jesus.
@ponnimaheswari2074Ай бұрын
கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.ஆமென்
@PadminiMohan-bd7bzАй бұрын
correct....amen....sthotram .....
@laisabagyavathi.a4955Ай бұрын
Praise the lord 🙏Thank you brother 🙏
@diviyarajarulappanАй бұрын
ஆறுமை ❤️❤️❤️தேவனுக்கு மகிமைஉன்டாவதக
@karthikthik8001Ай бұрын
Amen glory to God lord jesus Christ Yes we prayer in Holy spirit every day Blessed massage May God bless you brother keep doing God will do might things ❤❤✝️✝️🔥🔥🙇♂️🙇♂️🙇♂️
Hi bro, நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளை பேசினாலும் அன்பு எனக்கு இராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசை இடுகிற கைத்தாலும் போலவும் இருப்பேன் அன்பு பிரதானமானது அந்நிய பாஷையும் அவசியம் அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பத்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான் தனி ஜெபத்தில் பேசுவது நல்லது என்பது எனது கருத்து 1 கொரிந்தியர் 13:1
@sorubarani9721Ай бұрын
100% Truely According through the bibilical massage .God bless you abundently brother 🎉🎉🎉🎉🎉
@niranjanasolace3260Ай бұрын
Your explanation is special May God Bless you more and more.
@BlessyEsther.Ай бұрын
You're explanation correct. You're blessed 🎉
@aakaashvs92562 ай бұрын
ஆவியானவரே என்னுள் இறங்கி வாரும்
@555joe._2 ай бұрын
Amen Jesus appa ❤❤❤praise the lord dear brother amen Hallelujah 🙏✝️🙏✝️🙏✝️Thank you so much dear brother amen ✝️🙏✝️🙏✝️
@BibleWisdomTamil2 ай бұрын
You're blessed
@m.henrymartin.25492 ай бұрын
😊😊😊இந்த வசனங்களை படித்து புரிந்து கொண்டு தெளிவு பெற்ற பின்னர் நிதானமாக வந்து பதில் தாருங்கள் சரியா 😮😮😮😮 19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 1 கொரிந்தியர் 14 22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 14 23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? 1 கொரிந்தியர் 14 27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 1 கொரிந்தியர் 14
@DanielPriya-p9hАй бұрын
Thank you brother really iam happy
@dorothydavid1982Ай бұрын
I always follow your videos thambi. Very well explained with clear Biblical quotes.
@BibleWisdomTamilАй бұрын
Praise God. Thank you so much. You're blessed
@JayaSeelan-lz1jdАй бұрын
❤ Jayaseelan
@sreejasekar18836 күн бұрын
Super o super messages 🎉🎉🎉
@gokulthangapandi73682 ай бұрын
Amen.super explanation.
@jagadeesanp99142 ай бұрын
ஆமென் கர்த்தராகிய இயேசு வே வாரும்....
@santhakumari38622 ай бұрын
Wonderful explanation for tungues.
@BibleWisdomTamil2 ай бұрын
Praise God. You are blessed
@isaacisaac66572 ай бұрын
💯 correct glory to God
@vimala12472 ай бұрын
அருமையான விளக்கம்
@BibleWisdomTamil2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mabel14802 ай бұрын
Thank you appa holi language so many need I read gods words thank u appa amen
@ilaniveditha3770Ай бұрын
Praise the LORD 🙏
@sarahjesus11202 ай бұрын
AMEN... PRAISE GOD THANK YOU FOR THE WISDOM OF CLEAR EXPLANATION .. 🙏
@lambsforchristanand28452 ай бұрын
Each and every word you spoke is from Holy spirit brother
@BibleWisdomTamil2 ай бұрын
Praise Jesus. You're blessed
@kirubaharan1232 ай бұрын
@@BibleWisdomTamilபைபிளை சரியாக நீங்கள் வாசிக்க வில்லை என்று எண்ணுகிறேன் அந்நிய பாஷை பற்றி அப்போஸ்தலர் 2ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது ஆங்கிலத்தில் தெளிவாக கூறபட்டுள்ளது என்ன இரகசியம்? தேவனை குறுகிய ஞானத்துக்குள் அடைத்துபோடுவதே அந்நிய பாஷைக்கார்களின் அதிபயங்கரமான பாவம்
@kavyagopinath12332 ай бұрын
Thanku soooo much bro... We will meet in Paradise ❤❤❤
@KabKish2 ай бұрын
ஆமென் நன்றி அப்பா 🙏
@BibleWisdomTamil2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sheelashanthakumari52022 ай бұрын
Praise the Lord brother 🙏
@JohnElyon-y1e2 ай бұрын
I was expecting this topic from you, I appreciate you , I hope this video can people eyes 🎉🎉🎉
@anbunathan-s5uАй бұрын
AMEN.LORD JESUS
@renugharadhakrishnan70552 ай бұрын
இயேசு அப்பா எனக்கும் இந்த அன்னியபாஷை பேசுகிற வரம்வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவே ஆமென்
@arunprasad61282 ай бұрын
உங்களுக்கு வேண்டும் என்றால் அவர் கொடுப்பார் ஆனால் ஒரு விஷயம் உங்களோட பாவங்கள் அறிக்கை யிட்டு மன்னிப்பு கேளுங்கள் இயேசுவிடம் பிறகு அதிகம் முறை ஸ்தோத்திரம் சொல்லுங்கள் கண்டிப்பாக கொடுப்பார். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்
@A.JustinRechalАй бұрын
நன்றாக பாவ அறிக்கை செய்து ஜெபியுங்கள் தேவன் வல்லமையுல்லவர்
Bro mosses israel janangala nadathitu pona history ha upload pannunga bro
@S.balakrishnan-s8i2 ай бұрын
god bless you your all videosJesus gift your great talent
@vidhyavidhya67302 ай бұрын
True...study amen!God bless you
@BibleWisdomTamil2 ай бұрын
You're blessed
@pandeeswarivijay2152 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@BibleWisdomTamil2 ай бұрын
Praise the lord
@RajaObethraja2 ай бұрын
Praise the Lord🙏🕊 tq bro🎉❤
@BibleWisdomTamil2 ай бұрын
You're blessed
@jeyakumar27022 ай бұрын
Thank you Jesus
@johnroyroy-iu7nm2 ай бұрын
Good Explanation 👌 Thank you thambi God bless you
@BibleWisdomTamil2 ай бұрын
Praise God. Thanks. You're blessed
@loveallnations2 ай бұрын
Glory to Almighty GOD JESUS CHRIST ♥️ Thank you brother. GOD bless you.
@BibleWisdomTamil2 ай бұрын
You're blessed
@navinarvind702 ай бұрын
Glory to God of Jesus christ
@BibleWisdomTamil2 ай бұрын
Jesus the God bless you Navin aravind!
@navinarvind702 ай бұрын
@@BibleWisdomTamil God of jesus christ Epehesians 1:3 & 17
@BibleWisdomTamil2 ай бұрын
Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக தேவன்) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
அண்ணா... உபவாசம் பற்றி சொல்லுங்கள்.. பரிசுத்த வேதாகமத்தில் உபவாசம் பற்றி என்ன இருக்கிறது, எப்படி உபவாசம் செய்ய வேண்டும், உபவாசம் இருக்கும் போது என்ன பண்ண வேண்டும் என்ன பண்ண கூடாது இதெல்லாம் தெளிவாக ஒரு பதிவு போடுங்கள் அண்ணா.
@BibleWisdomTamil2 ай бұрын
சீக்கிரமாக போடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@priyafelix-k1r2 ай бұрын
@@BibleWisdomTamil நன்றி அண்ணா 🙏
@RevathiP-ew3ijАй бұрын
Amen appa
@jeyakumar27022 ай бұрын
Amen Hallelujah
@Anitha-fh2hh2 ай бұрын
Amen hallelujah🙏
@varathanvelu95242 ай бұрын
Praise the lord
@BibleWisdomTamil2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@elijahr3002 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன்
@mahendranjohn27192 ай бұрын
Amen hallelujah 🙏🙏🙏
@RameshBabu-py4bsАй бұрын
Aman lord Aman Jesus Christ Aman 🙏🙏 lord Aman ❤❤
@jansworld1995Ай бұрын
Brother please take full bible study And please inform me how christian formed
@VIJAYKUMAR-op2ch2 ай бұрын
Amen❤
@simsonsimson21442 ай бұрын
Amen
@gracyprakasam1282 ай бұрын
Amen 🙏
@BibleWisdomTamil2 ай бұрын
You're blessed
@NithivasanNithi-hp1qj23 күн бұрын
பிதாவின் வரங்கள் மற்றும் இயேசுவின் ஊழிய வரங்கள்7 இதைப்பற்றியும் காணொளி போடுங்க