ஆனந்த ராகம் | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

  Рет қаралды 275,632

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер: 169
@rizamt
@rizamt Жыл бұрын
அப்படி உடம்பெல்லாம் ஏதோ செய்து மெய் சிலிர்த்து விட்டது ஆரம்ப வயலின் இசையிலையே இந்த மாதிரி வயலின் இசையை மேற்கத்திய நுட்பமான இசையை இசை ஞானியே உன்னிடம் அந்த ஆஸ்கரே வாலை சுருட்டிக் கொண்டுதான் இருக்கனும் போல
@AYN2024
@AYN2024 7 ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்டுவிடுகிறேன்..... சலிப்பதே இல்லை..... எனது தேசிய கீதம் இசைஞானி பாடல்களே....😊
@sadhandevarajan3181
@sadhandevarajan3181 8 ай бұрын
இளைய ராஜாவின் இசை துளியாக இருப்பதையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்...
@Jay-x3h7k
@Jay-x3h7k 4 ай бұрын
தபேலா ❤❤❤❤❤ அனுபல்லவி வரும்போது என்ன ஒரு தாள அமைப்பு!!!! ராஜாவின் இசை❤❤❤❤
@RamaChandran-zg8ug
@RamaChandran-zg8ug 10 ай бұрын
என்ன ஒரு உணர்வுபூர்வமான இசை. இளையராஜா நீங்கள் இசைக்கே மா மேதை
@Cocktail360
@Cocktail360 Жыл бұрын
மனிதனுக்கு பல வலிகளை கொடுத்த இறைவன், அந்த வலிகளுக்கு வலி நிவாரணியாக இளையராஜாவையும் கொடுத்தான்
@ganavinod
@ganavinod Ай бұрын
💯
@gsaravanakumarsaravanakuma1977
@gsaravanakumarsaravanakuma1977 Жыл бұрын
கடவுள் கொடுத்த பரிசு என் ராஜா. சார் ❤❤❤
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 Жыл бұрын
வயலின் மற்றும் புல்லாங்குழல் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பெண் பாடகியால் சிறப்பாக இருந்திருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு இசை விருந்து.👌👌
@vsivajeevan
@vsivajeevan Жыл бұрын
Why can’t Ilayaraja use some one that knows tamil… he’s cheating the audience
@V-TreeSHANMUGASUNDARAManchetty
@V-TreeSHANMUGASUNDARAManchetty Жыл бұрын
@@vsivajeevan ஏமாற்ற இங்கு அவருக்கு ஒன்றுமில்லை மாற்று மொழியை அவர் தாய்மொழி கொண்டு உணர்ந்து வெளிப்படுத்தும் திறனைப் புகழ்வதைவிட ஆடியன்ஸ் க்கு அறிமுகம் அவ்வளவே... 500-க்கும் மேல் கற்றுக் கொண்டு 75-வது பிறந்த நாளில் நமக்கு புரிந்த மாதிரி இது சீட்டிங் ல வராது ‌‌ எனி வே என்னை மன்னித்து ஆறுதல் அடையலாம் ‌... நண்பரே 🤝
@BC999
@BC999 9 ай бұрын
@@vsivajeevan P. Susheela, TMS (Sourashtra origin), PBS, Jikki, A. M. Rajah, Jamuna Rani, SPB, S. Janaki, KJY, Jayachandran (all of them introduced by other music directors) - NONE of them were Tamils! WERE YOU in Jupiter then?! Ilayaraja has introduced many Tamil singers including Deepan Chakravarthy, Uma Ramanan, Harish Raghavendra, NSK Ramya etc. LOOK for THE TALENT, and do not create a divide. All of you trolls have ONLY ONE PROBLEM: Ilayaraja!
@KaniDevLok
@KaniDevLok 11 ай бұрын
ஒரு பாடலுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது இந்த பாடல்.
@MothilalBabu-o5v
@MothilalBabu-o5v 11 ай бұрын
Ivarkku garvam irupadil thavare illai. Great Legend in Indian Film industry.
@Selvam232
@Selvam232 2 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰🫂🫂🫂👌
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
சில நேரங்களில் சில பாடல்கள் கண்களில் கண்ணீரை ஒளிர விட்டுவிடும். அப்படி ஆயிரத்தில் ஓர் பாடலாக .. இசைஞானியின் ஆனந்தராகம் பாடல். அந்த உமாரானின் குரலும் தெய்வீகம்.
@hemalathapanneerselvam7354
@hemalathapanneerselvam7354 Жыл бұрын
உண்மை தான் அதிலும் விபாவரி அக்கா பாடும் அழகு தனி தான் என்றும் மறக்க முடியாத குரல்....
@jayaramsubramaniam9596
@jayaramsubramaniam9596 11 күн бұрын
Enakkum
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
அய்யா இசைஞானியின் பாடல்களை கேட்கும் போது சில நேரங்களில் எனக்கு கண்களில் கண்ணீர் வரும் இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி இருப்பார் அவர் இசை இருக்கும்
@madhesyarn8891
@madhesyarn8891 Жыл бұрын
Ssshhh appa appappa samyoooo இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் என்ன ஒரு மெலோடிஸ் பண்ணைபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் ஆனால் மனதுக்குள் இசை மீது தீராத காதல் பாசம்.. அது தான் உள்மனதில் இருந்து இப்படி ஒரு புல்லாங்குழல் வயலின் எனும் மெல்லிசை 🎉 எனக்கொரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் விபாவரி மிகவும் சிறப்பாக பாடுகிறார் 🎉அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு ❤❤❤❤
@riviereganessane9128
@riviereganessane9128 Жыл бұрын
பெண்மையான தோற்றம் இனிமையான குரல் இசைஞானி யின் இசை.தெய்வீகம்.
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq Жыл бұрын
அருமையான குரல்... ராஜாவின் தேர்வு.. மிக அருமை
@raajac2720
@raajac2720 Жыл бұрын
The female singer is not knowing Tamil language,but stil she perform well , definitely credit goes to vibavari mam,we welcome for tamilnadu. Your precision voice is amazing.
@vsivajeevan
@vsivajeevan Жыл бұрын
Why can’t Ilayaraja use some one that knows tamil… he’s cheating the audience
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 Жыл бұрын
@@vsivajeevan How's he cheating when he has mentioned numerous times she doesn't know a word of Tamil? The audience has burst into applause on several occasions after hearing that, meaning that the singer has performed incredibly well and that's what matters at the end of the day.
@ganesh8892
@ganesh8892 Жыл бұрын
​@@vsivajeevaneither you are a fool or having grudge of Raja sir
@raajac2720
@raajac2720 Жыл бұрын
@@ganesh8892 yes I am fool, because I want learn from others. I thank ful to you sir,how you find me a fool, Hopes our maestro will bring more fools.
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 Жыл бұрын
People who comment Raja sir and his finds cannot even understand or enjoy the music, but only to grab attention or cheap publicity, they criticise the God of Music. As Jesus said "My Father, they are not aware of what they are doing. Kindly forgive them." 😊
@adhavkrishan7922
@adhavkrishan7922 Жыл бұрын
Sorgam... 4minutes trip to heaven and back to World... A complete musical journey. ❤❤❤❤❤❤❤
@DhandapaniDhandapani-qv2mh
@DhandapaniDhandapani-qv2mh Жыл бұрын
இத்தனை வாத்தியங்களுக்கும் சில மணி துளிகளில் நோட்ஸ் எழுதி இருக்கிறார் இசை மேதை இளையராஜா எவ்ளோ பெரிய விஷயம்.. இன்னைக்கு கோடி கோடியா வாங்கிட்டு ஒரு பல்லவி ஒரு சரணம் துக்கு மியூசிக் போடுறதுக்கு அதுவும் அடுத்தவன் மியூசிக் திருடி போடுறதுக்கு 4. மாசம் பன்றானுங்க
@arulpunithan2556
@arulpunithan2556 11 ай бұрын
செவிக்கும்,உணர்வுக்கும் சரியான உணவு. வற்றாத ஜீவ நதியை போல.... உந்தன் இசை வெள்ளம் எந்தன் உள்ளங்களில் ஓடிக்கொண்டே இருக்கும்.. உலகம் உள்ளவரை உந்தன் இசையின் ஓசை ஒலித்து கொண்டே இருக்கும்..
@ConcertVibes350
@ConcertVibes350 Жыл бұрын
Vibavari mam your voice was amazing and soulful..
@Vivekaviews
@Vivekaviews 4 ай бұрын
Excellent Rendition Vibhavari Ji One and only Ilayaraaja 🎉
@capturetamizha
@capturetamizha Жыл бұрын
மெய் மறக்க வைக்கின்றனர் இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்
@jothiganesh2862
@jothiganesh2862 Жыл бұрын
Mayakkum isai..... Athaan Raja eppavume Raja..... ❤❤❤ Lovely Voice madam..... 🎉🎉🎉
@selvak7300
@selvak7300 Жыл бұрын
Challenging composition to the musicians ... Real feast using all the instruments.. மனதை வருடும் இதமான இன்பவலியான அனுபவம் இதை கேட்கும்போது.
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 Жыл бұрын
Yes.... very challenging... that is Ilayaraja sir
@mohanasundharam3581
@mohanasundharam3581 Жыл бұрын
எங்க ராஜா பேசுற டயலாக்கும் சேர்ந்து வரட்டும் பாட்டு மட்டும் வேண்டாம்
@srspcricanalysis
@srspcricanalysis Жыл бұрын
This is epic. Tying up the heart. No better musical treat than this. No music director can match Raja. He is the only Raja of Music.
@Skr7222
@Skr7222 Жыл бұрын
ஜானகி அம்மா மற்றும் உமா ரமணன் அம்மா இவர்களின் hi pitch vera leval இன்றுவரை அது போன்று யாரும் இல்லை இதில் வாணி ஜெயராம் அம்மாவும் சூப்பர்
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
Swarnalatha ❤
@felixedward4306
@felixedward4306 Жыл бұрын
மிகவும் சரியான பதிவு. நன்றி.
@govindrajan9887
@govindrajan9887 5 ай бұрын
She is a Hindi singer. Point to point pitch to pitch matching with the original. Well done Vibhaavari. Please try to listen to her Hindi orchestra. It will be mesmerizing.
@Skr7222
@Skr7222 5 ай бұрын
@@govindrajan9887 sure brothee👍🙏🙏🙏
@anusuyarangasamy
@anusuyarangasamy 3 ай бұрын
@@Skr7222 she is marathi.
@prabhuthenappan1281
@prabhuthenappan1281 Жыл бұрын
Wow! What a voice! Excellent pronounciation! Great coordination from musicians too! Last but not least Sir I am not qualified to talk about you. Just thanks from the bottom of my heart for such a composition! Love you!
@noobgamer-bl9gn
@noobgamer-bl9gn Жыл бұрын
அந்த இல்லாமை காலங்களை நினைவப்படுதும் பாடல்.
@m.a.venkateswaraniyer6516
@m.a.venkateswaraniyer6516 Жыл бұрын
Nicely sung by Vibhavari Apte Ma'am. Many people have commented that she doesn't know Tamil. There are many like Sadhana Sargam Ma'am, Udit Narayan sir, who have sung beautiful tamil songs. Language is not a barrier for music❤
@jesurajraj3466
@jesurajraj3466 2 ай бұрын
இதய நோயாளிக்கு மிக சிறந்த மருந்து ❤
@josephyesupatham7760
@josephyesupatham7760 Жыл бұрын
This song is one of IR's epic song. Excellent rendition by Ms.Vibahvari.
@sudhakarD599
@sudhakarD599 Жыл бұрын
Can't understand the pattern of the song whether it is joy or sad. But both should be there for lovers. It should have been based on the story. But for today's listeners it will add their own past story. Uma Raman's manjal veyil maalayitta poove will add more tears. Early 80s effects. Very nice orchestration.
@saravanand1168
@saravanand1168 Жыл бұрын
That is the tricky part. You can compose for joy & sad. But in the movie the situation is for a pair of confused adolescents. They themselves don't know whether it is love or infactuation. How can you compose a song for that. Well, this guy did it. Not just a song, it is celebrated for 4 decades.
@sudhakarD599
@sudhakarD599 Жыл бұрын
@@saravanand1168 Well said. A confused state. This composer was never in confused state.
@kathiravelsugen-xh9yf
@kathiravelsugen-xh9yf Ай бұрын
என்னுடைய ராஜா. எனக்கு மட்டும்தான் ❤❤❤❤❤
@Joslet123
@Joslet123 Жыл бұрын
One of the best song from isaignani❤❤❤❤❤
@Jaleel241
@Jaleel241 Жыл бұрын
Great song by Ilayaraja
@madhesyarn8891
@madhesyarn8891 2 ай бұрын
சென்ற ஆண்டு கோவையில் ஜீன் 2 இளையராஜா ஐயாவின் பிறந்தநாள் அன்று கொடிசியா அரங்கில் மிகவும் சிறப்பான இசை நிகழ்ச்சி நடத்தினார் சரியாக இரவு 7.20 மணிக்கு ஆரம்பித்தார் 12.20 மணிக்கு நிறைவு செய்தார் 5.20. நிமிடங்கள் மிகவும் சிறப்பு ஒரு பிரேக் கிடையாது அய்யா ஒரு டீ காபி சாப்பிடவில்லை ரெஸ்ட் ரூம் செல்லவில்லை. எப்படிங்க அப்பா சாமி நீங்க தெய்வீக சக்தி பிறவி என்பது உண்மையே உங்கள முதல் முறையாக 1989 என நினைக்கிறேன் கோவையில் நீங்கள் கKV மகாதேவன் MSV அய்யா மிகவும் பெரிய பாக்கியம் மூவரையும் ஒன்றாக பார்த்தது. பிறகு 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி 🎉🎉🎉
@stephensesaiah4567
@stephensesaiah4567 2 ай бұрын
Only a genius can compose something like this. Just amazing..
@sudharshant3161
@sudharshant3161 Жыл бұрын
simmendra maddhimam raagam. what a composition
@karthikjanakiraman7286
@karthikjanakiraman7286 Жыл бұрын
vibhavari, what a great voice she has
@karthikjanakiraman7286
@karthikjanakiraman7286 Жыл бұрын
Totally agree with you
@lovebrother7440
@lovebrother7440 4 ай бұрын
இசை உற்சாகத்தின். இசை உற்சவம் ❤❤❤❤
@afilmbykiran
@afilmbykiran Жыл бұрын
ராஜா எனும் ராக தேவன்❤️
@santhoshnagendran1870
@santhoshnagendran1870 6 ай бұрын
கண்ணீர் வருது.....ஐயாவின் ஆனந்த ராகத்தை கேட்டவுடன்..... இசைக்கு நீங்கள் தான் ராஜா.....
@jacksonprt
@jacksonprt 9 ай бұрын
Vibavari sang this same in 2018 in a concert toranto, what a voice...
@OppoA17-zt4id
@OppoA17-zt4id 8 ай бұрын
North Indian playback singer Sing well Congrats
@karthimg3589
@karthimg3589 6 ай бұрын
இசை அரக்கனின் இசையை கேட்டு உயிர் வாழ்வேதே பெரிய வரம் மனிதன் கண்டிப்பாக வேறு உலகத்தில் இருக்கும் அனுபவம்
@umakumar2994
@umakumar2994 Жыл бұрын
Uma ramanan madam. One singer whio has not been given her due. Such lovely songs u have given us madam❤❤
@viswanathan0
@viswanathan0 Жыл бұрын
ராஜா தரும் ஆனந்த ராகம்
@kumararun144
@kumararun144 4 ай бұрын
hats off to the orchestra people especially violinists ❤❤❤
@hariramkumar94
@hariramkumar94 Жыл бұрын
Beautiful rendition by vibavari
@viswanadan6446
@viswanadan6446 Жыл бұрын
One of the best song from Uma mam... And vibhavari good singer
@SFranklin-e9t
@SFranklin-e9t Ай бұрын
Great musicians ❤
@thangadurai9678
@thangadurai9678 19 күн бұрын
ராஜா என்றென்றும் இராஜா தான் ❤❤❤🎉🎉🎉
@kaviarasan9434
@kaviarasan9434 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த இசை மற்றும் பாடல்
@AARURAAN
@AARURAAN Жыл бұрын
02.42 to 03.19 what a composition... ❤👏🌺💐
@lankashri36
@lankashri36 5 ай бұрын
Deadly.. The Top Best…Song…always…
@senthilraj.k1110
@senthilraj.k1110 11 ай бұрын
Madam vibavari's voice is amazing and stunning !
@parthibarajimuthuraj2619
@parthibarajimuthuraj2619 Жыл бұрын
What a composition, listening with closed eyes
@DhivyaPraba1999
@DhivyaPraba1999 3 ай бұрын
Symphony ❤
@kanthanraman3788
@kanthanraman3788 Жыл бұрын
One of the evergreen songs by the legend isai gnani
@BMonickaS
@BMonickaS 3 ай бұрын
Very Very nice----
@shirleysheeba9882
@shirleysheeba9882 Жыл бұрын
One of the best musician humming very nice super excited
@SimpleHomeCooking
@SimpleHomeCooking Жыл бұрын
Musical of memories of our great isaaai geeanii
@najrullakhan7131
@najrullakhan7131 Жыл бұрын
Hello noise and grains where is Deva sir live concert
@madheswariraju7056
@madheswariraju7056 Жыл бұрын
Original singer uma Ramanan avanga voice la ketta le pullarikkum 🎉🎉
@ganeshmoorthy6757
@ganeshmoorthy6757 Жыл бұрын
Vibhavari mam my heart ful wishes to you, what a pronunciation, wow
@gsankar1753
@gsankar1753 Жыл бұрын
All music bharmma illaiyaraja teaching
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
This Song Nearly God. Yes. Nearly God. Thankyou My dear illayaraja.
@balajikrishnamachary2318
@balajikrishnamachary2318 6 ай бұрын
Iraivanin isai avadharam
@meenasundar2211
@meenasundar2211 Жыл бұрын
What a voice, great mam.
@Selvakumar-mr3cy
@Selvakumar-mr3cy 6 ай бұрын
Vipavari voice🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐
@venkatpathy9639
@venkatpathy9639 11 ай бұрын
Vibavari mam your voice is super fantastic song your are from pune but fantastic pronciation in your song
@sivamymail
@sivamymail Жыл бұрын
Wow What a Delight to Music Ears
@anburajandavar6215
@anburajandavar6215 Жыл бұрын
Illayaraja Vara leavel
@pgurukannanpgurukannan7499
@pgurukannanpgurukannan7499 Жыл бұрын
Super vibavary singing
@elizabethrayer2314
@elizabethrayer2314 Жыл бұрын
Superb ❤
@mrgopal2292
@mrgopal2292 Жыл бұрын
Awesome 🎉🎉
@Suppankuppan
@Suppankuppan 2 ай бұрын
Isai pravaham❤❤❤
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 Жыл бұрын
Very tough compposition..... great sir
@deevan8505
@deevan8505 5 ай бұрын
Isai.arasan.isai.mamethai.isai.gnani.isai.wanavile.isai.puratchi.isai.saral.isai.malai.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Жыл бұрын
அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vinithkumar9940
@vinithkumar9940 11 ай бұрын
Song very very god neverthing🎉
@shiva-ml1cl
@shiva-ml1cl 11 ай бұрын
அனந்த ragum
@franciskumar8533
@franciskumar8533 Жыл бұрын
Recording quality not satisfied (Noise and Grains?)
@ilyas.m6953
@ilyas.m6953 6 ай бұрын
Please forget about his personal!!! தமிழ் சினிமாவின் மேதை
@saravanankuppusamy1842
@saravanankuppusamy1842 Жыл бұрын
absolutely 💐👏
@muthurangasamy797
@muthurangasamy797 Жыл бұрын
Vibhavari mam super mam
@deevan8505
@deevan8505 6 ай бұрын
Isai.ilaiyarajawai.pol.thamilahathile.inoruwen.piraka.powathilai
@pandiyanv747
@pandiyanv747 Жыл бұрын
I love this lady
@ILayarajF-ng1xe
@ILayarajF-ng1xe Жыл бұрын
Super song
@deevan8505
@deevan8505 5 ай бұрын
Isaien punagai.mannan.raja.ilaiyarajavirku.atimai.isaikai
@nagabhushanhu8136
@nagabhushanhu8136 Жыл бұрын
Supar 👌🏻🙏🏻🙏🏻
@sanilzenbuddha8168
@sanilzenbuddha8168 Жыл бұрын
Introducing a new singer is important. But,it should not lead to decline of quality
@happygolucky4439
@happygolucky4439 Жыл бұрын
ilayaraja ilayaraja 👍👍q
@nastybadger-tn4kl
@nastybadger-tn4kl 12 күн бұрын
Everyone can sing but you need voice also. Vibhavari has both
@nrajusownivashinin.susheel8067
@nrajusownivashinin.susheel8067 Жыл бұрын
Nice song sung by vaibhav mam from Maharashtra they came to Temple City Nice voice maam🎉🎉🎉🎻🪕🎸
@Lovlysai
@Lovlysai 2 ай бұрын
Sorry mam neenga yarunu therila but your performance really amazing 🥵🥵🥵
@Darshucute1217
@Darshucute1217 11 ай бұрын
18/12/2023🥰
@ramamurthy6376
@ramamurthy6376 Жыл бұрын
Tha world is honest parasan is ilayaraja
@Arteon4Motion
@Arteon4Motion Жыл бұрын
Noise & Grain, why the heck did you delete Oliyile Therivathu & Aayiram Thamarai performance (Madurai)? This is not pleasant. Pls clarify.
@mosasvictorei716
@mosasvictorei716 Жыл бұрын
👍👍👍👍💚
@ranjithr3015
@ranjithr3015 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 181 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Aananda Raagam - Panneer Pushpangal Tamil Song - Ilaiyaraaja Version 1
4:14
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
Tamil Paadalum Varikalum
Рет қаралды 1,3 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19