மிக்க நன்றி அம்மா. கந்தர் அனுபூதி 7 வது பாடலை மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அற்புதமான விளக்கம் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏
@sangeethar261011 ай бұрын
நன்றி அம்மா உங்களுடைய விளக்கங்கள் அற்புதம் அம்மா.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@LeemaroseRose-rc5iq11 ай бұрын
Thank god Dear Amma⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@vasanthseenivasagam143211 ай бұрын
Arumai Amma. Vananguren. 🌹🌹🙏🙏
@kanakaramiah639211 ай бұрын
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங் கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
@NithishNith-y4j9 ай бұрын
🙏🙏🙏🙏🌺
@vasanthseenivasagam143211 ай бұрын
Great Sorpozhivu. Arumai Amma!! 🌹🌹🙏🙏
@petchimuthuramar246611 ай бұрын
அருமை..................
@saraswathiperumal424111 ай бұрын
அம்மா! தங்களின் அருளுரையால் கந்தர் அனுபூதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றின் விளக்கமும் கேட்டு இன்புற்றேன் அம்மா! மிக்க நன்றி அம்மா!❤
பக்தியின் விளக்கம் மிகவும் அருமை 👌👌.. அற்புதமான பதிவும் விளக்கமும்... நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐💐💐💐💐
@Sathuragiri__Ulavarapani11 ай бұрын
ஓம் சரவணபவ
@Santhakumari_6911 ай бұрын
31 பாடல் பாழ் வாழ்வு விளக்கத்தை அறிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@sundar-shanthini11 ай бұрын
கரும்பினைக் கடித்து சுவையான சாறினை முழுவதும் ருசித்து விழுங்குவது போல தங்களது அருமையான விளக்கத்துடன் கூடிய அற்புதமான உரையை ரசித்து மனதால் முழுவதும் உள்வாங்கிக் கொண்டேன். திருமூலரின் திருமந்திரத்தின் விளக்கத்தையும் சேர்த்து ஆன்மீக விருந்தளித்து விட்டீர்கள். அற்புதம் சகோதரி.🙏🙏🙏
@SaravananArumugam-zt2ls11 ай бұрын
Romba nandrigal Amma
@NaveenNaveen-bf6xb11 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@ponmudithirunavukkarasu650711 ай бұрын
சிவாயநம.....
@thamotharan294611 ай бұрын
Mikka nandrigal Amma
@varnikhashree225611 ай бұрын
Mikka nandri amma
@santhapalanichamy940011 ай бұрын
❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
@savithri873111 ай бұрын
Iniya kaalai vanakkam Amma
@srk836011 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@sennannagarajan737411 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala681411 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenatchichellan755311 ай бұрын
நன்றிமா
@devirajendran758711 ай бұрын
Very good morning sister
@shanthia621011 ай бұрын
Kanthar anupu thi first padal
@devirajendran758711 ай бұрын
இந்தப் பதிவு எனக்காகவே கொடுத்துள்ளீர்கள் போல
@rajaguru777311 ай бұрын
Ma'am pournami poojai innaki 3 AM ku panna mudila so innaki night pannalaama?
@hemalathakannapan155211 ай бұрын
❤Tq ma
@devirajendran758711 ай бұрын
அன்புச் சகோதரி அவர்களே நான் முருகனிடம் கேட்டது ஒன்றே அது என்னவென்றால் தங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் என்பதையும் தங்களுடன் பேச வேண்டும் என்பதையும் கேட்டு முருகன் எனக்கு அருள் பாலித்து அதன்படி நான் கோவையில் தங்களை 27 ஆம் தேதி அன்று கான உள்ளேன்
@vasuhimanoharan610311 ай бұрын
மகிழ்ச்சி
@maheswaran216111 ай бұрын
வரும் 27ம் தேதி கோவை வருகிறாரா? எந்த இடத்தில் சொற்பொழிவு நடக்கிறது. நேரம் என்ன மேலும் தகவல் எங்கே தரப்பட்டாள்ளது? தயவு செய்து சொல்லவும்.
@lathaanand499511 ай бұрын
Thank you amma
@devirajendran758711 ай бұрын
P S G R,Krishnammal college..I don't know the time
@maheswaran216111 ай бұрын
@@devirajendran7587 from where you got to know??
@vijayakumar-cl2qf11 ай бұрын
தைபூசம் எப்படி வழிபாடு செய்வது பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.. நன்றி