Other songs from our channel: 1. வேல் மாறல் மகா மந்திரம் | Vel Maaral - Murugan song : kzbin.info/www/bejne/fYnGlHimatKhnpY 2. சிவ சுப்ரபாதம் | Shiva Suprabhatam : kzbin.info/www/bejne/iaGnh4R6q7SordU 3. முருகன் கவசம் | Murugan Kavasam : kzbin.info/www/bejne/Z5mUaKp5bdSMrbM
Muruga,kindly solve my house problem & keep me in good health.Vetrivel Muruganukku Araharo Hara.
@umaranisomanathan61605 ай бұрын
முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா வேலும் மயிலும் துணை
@vimalamahesh58453 ай бұрын
முருகனுக்கு அரோகரா
@pjanakipjanaki51514 ай бұрын
ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்
@sindhubharath80403 ай бұрын
Sasti viratham erunga ❤Kandipa kedaikum
@RaviShankar-oj3so2 ай бұрын
ஓம் சரவணபவாய வாழ்க வாழ்க 🌹🙏
@sironeminute418717 күн бұрын
காளி காம்பாள் ஆலயம் சென்று அம்பாளை வழிப்பட்டு வரவும் மழலை ஜெனனம் உறுதி
@umamaheswari31208 ай бұрын
இப் பாடல் கேட்பவர் அனைவரும் எல்லா நாளும் நல்ல மகிழ்வோடு இருக்க வேண்டும் ❤
@usharani21135 ай бұрын
ushara
@soundarpandiyan74985 ай бұрын
🦚முருகன் அருளால் அனைவருக்கும் இந்த நேரத்திலிருந்து வேண்டியது நிறைவேறும் ❤.
@balasubramaniantv477810 ай бұрын
ஞானவேல் முருகா போற்றி.போற்றி. அவன் அருள் பார் எங்கும் கிடைக்கட்டும்.நல்லோர் நலம் உண்டாகும் வண்ணம் அருள் பரவ வேண்டுகிறேன். கந்தா கடம்பா கதிர் வேலவா நல்லோர் நலிவு இன்றி இப்பூவுலகில் நற்புகழ் உடன் வாழ வழிக் காட்டப்பா ஆறுமுகப் பெருமானே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சண்முகா. உன் தாழ் பணிகிறேன். நலம் பல பெற அருள்வாய் சிவக் குருநாதரே. சிவ சம்போ மகா தேவா அருள் கடாட்சம் பெருக அருள் புரிவாயாக.
@amuthasaravanan-tc7rz7 ай бұрын
K8gkkkfkddkkk9kdlm90am999k
@amuthasaravanan-tc7rz7 ай бұрын
K9😅k9fflakk8
@amuthasaravanan-tc7rz7 ай бұрын
Ok9m😅l9
@KannikaKannika-mw8yx7 ай бұрын
Bm 1:31vb
@sironeminute418717 күн бұрын
❤
@Gomathi-o6p8 ай бұрын
அம்மா எங்களுக்கு எட்டு வருடம் குழந்தை இல்லை. intha வருடம் குழந்தை இருக்கணும் முருகா. நீங்க எனக்கு குழந்தை யாக வந்து பிறகணும் முருகா. 🤲🤲🤲🙏🙏🙏🙏
@indradevi34943 ай бұрын
என் கணவர் பூர்வ குணமடைய வேண்டுகிறேன் முருகா..குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. வேலும்,மயிலும் துணை.
@rubinipl1954Ай бұрын
Muruga enakum kulanthai piraka nalla varam kudunga 🙏🙏 pray for me to all
@BackialakshmiP-o4s5 ай бұрын
முருகா என் பாவத்த போக்குங்க அப்பா உங்கள விட்ட யெங்களுக்கு யாரு துணை நீங்கதான் துணை
@thulasiram5278 Жыл бұрын
உலகில் உள்ள அனைவரும் அனைத்து உயிரினங்களும் நன்றாக இருக்க வேண்டும். ஓம் சரவணபவ ஓம் ! . . .
அனைத்தும் அன்பு எமது குடும்பம் சந்தோசம் ஆரோக்கியமும் சக்தியும் பணமும் புகழும் கிடைக்க வேண்டுகிறேன் அதுபோல மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் ❤😊😊😊
@sureshasuresh6760Ай бұрын
ஓம் முருகா போற்றி எனக்கு நிரந்தர வேலை வேண்டும்
@ChiTra-b9hАй бұрын
என் வாழ்க்கையே சரியில்லை. உன்னால் மட்டும் தான் சரி செய்ய முடியும் சரவணா!!!!
@mangaikanagu3387 Жыл бұрын
என் மகனுக்கு திருமணம் நடத்தி வை முருகா உன் திருவருள் என் மகனுக்கு கொடுங்கள் முருகா உன் கடை கண் என் மகனுக்கு பட வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம் முருகா
@vnatarajan8205Ай бұрын
Muruga charanam😊
@harinie6148 ай бұрын
எனக்கும் கடன் மற்றும் என் கணவருக்கும் உடல் சரி இல்லை சரி ஆக அனைவரும் வேண்டி ஆசிர்வாதம் வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@gopalkrishna89118 ай бұрын
😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅
@vinothpannir178 ай бұрын
கந்தனை வேண்டி கடமையை செய்தால் அவன் அருள் என்றும் கிடைக்கும்.
கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.கஷ்ட்டங்கள் அனைத்தையும் கந்தக்கடவுளின் பாதத்தில் வைத்து வேண்டுங்கள் கந்தன் தீர்த்துவைப்பார்🙏🙏
@SriEswari-xm9on6 ай бұрын
என் அப்பா முருகா. என் கடன் அனைத்தும் அடைபட வேண்டும்... முதலில் கடன் தொகை 3 லட்சம் அடைபட வேண்டும். இனி எந்த சூழ்நிலையிலும் கடன் வாங்கும் நிலையை வர கூடாது என் அப்பா முருகா. என் பிள்ளைகள் என் சோல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். நான் தனியாக என்னால் அனைத்தையும் எதிர்க் கொள்ள முடியவில்லை என் அப்பா முருகா இதற்கு நீங்கள் தான் எனக்கு தீர்வு செய்ய வேண்டும்... என் அப்பா முருகா. வேலும் மயிலும் துணை. முருகா போற்றி. எனக்கு உடல் ஆரோக்கியத்தையையும் நோய் நெடி இல்லா வாழ்வையே கொடுங்கள் என் அப்பா முருகா.. வெற்றி வேல் முருகா போற்றி
🦚 என் வாழ்க்கையில் கஷ்டங்கள் கடன் தொல்லை அதிலிருந்து மீண்டு வரணும் முருகா அருள் புரிவாயா அப்பனே முருகா அரோகரா அரோகரா 🏵️🏵️🌹🪷🪷🌺🌺🦚🦚🦚🌺🪷🌹🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthukumariMuthu-uu6njАй бұрын
என் மகன் நன்கு படிக்க வேண்டும். தேர்வில் வெற்றி வேண்டும்.. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😢😢
@pjanakipjanaki51515 ай бұрын
ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன்
@PntGiri-kr8el3 ай бұрын
நான் கடன்கள் அதிக அளவில் பட்டுள்ளேன் நீங்கள் அனைவரும் வேண்டி என் கடன் நீங்க ஆசீர்வாதம் செய்வீர்களாக
@harinie6144 ай бұрын
என் கணவர் கால் சரியாகவும் முருகா ரொம்ப நாளா இருக்கிறது முருகா சரணம்🙏🙏🙏🙏🙏 சீக்கிரம் சரியாக வேண்டும் முருகா எனக்காக வேண்டி கொள்ளவும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthaguru76383 ай бұрын
🙏🦚🙏
@ChikkannaGowdru2 ай бұрын
I@@amuthaguru7638
@yasodhas3152Ай бұрын
விரைவில் குணமாகும் கவலைபடாதீங்க🙏🙏
@kaleeswaris252511 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்😢
@malarvizhisrinivasan7017 Жыл бұрын
குன்று தோறும் குடி இருக்கும் முருகப்பெருமானே இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் முருகா முருகா முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் நன்றி ங்க முருகா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@SadagopanGopan-fn6uu11 ай бұрын
உங்கள் பரந்த மனதிற்கு என் தாழ்மையான வணக்கம்
@rathistudio307111 ай бұрын
❤
@rathistudio307111 ай бұрын
❤❤
@kavitha638310 ай бұрын
@SadagopanGopan-fn6uu a'aaaaaAa😊a'a😊❤😊😊😊❤😊❤a❤😊😊❤
@elumalaii8210 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0⁰00000000+1 ₹ P
@AkilaPalanisamy-cn3bj3 ай бұрын
என் மகளுக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@raghukrishnan799310 ай бұрын
முருகன் அருள்மிகு பிரபஞ்த்தில் வளம் மக்கள் நன்றாக வழ முருகன்க்கு கோடி கோடியன நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@MuthukumariMuthu-uu6njАй бұрын
முருகா என் கடன் பிரச்சனை தீரனும். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭முருகா முருகா 🌹🌹🌹
@ShakilaNatarajan-uj3sb Жыл бұрын
முருகா காயத்திரி அக்கா வாருணி தேவி அக்கா வுக்கும் நீங்களே குழந்தையாக பிறக்க வேண்டும் நன்றி ஐயா முருகையா 😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 நம்புற ஐயா நன்றி நன்றி நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏😭😭😭😭😭🙏😭
@roshane49679 ай бұрын
0
@KirshaS-v6m2 ай бұрын
engal kadan theera vali pannu muruga om muruga potri
@SenthilKumar-to7kp3 ай бұрын
அப்பனே என்னை கடன் பிரச்சினை இருந்து தீர்த்து இந்த உலகத்தில் ஒரு சராசரி மனிதனாக என்னை வாழ விடு
@velusamyp70962 ай бұрын
அப்பா முருகா சூரசம்ஹாரம் கொண்ட முருகாபிரதீப் உங்க அம்மாவுக்கு நல்ல புத்தி கொடுத்து நல்லபடியா வந்து மகள் திருமணத்தை நல்லபடியா நடத்தி கொடுக்கணும் அப்பாஇரண்டு குடும்பமும் சேர்ந்து நல்லபடியா திருமணத்தை நடத்தி வைக்கணும் அப்பா முருகா உங்களுடைய ஆசிர்வாதம் மிக மிக முக்கியம் அப்பா🙏🙏🙏
@soniyaarunsoni89956 ай бұрын
முருகா போற்றி முருகா மனசு கஷ்டமா இருக்கு நான் மனசு கஷ்டமா இருக்கற்ப உன்ன தான் தேடுது மனசு நீ த துணை முருகா
Muruga,improve my health & solve my house matter soon. Vetrivel Muruganuku Hara Haro Hara.
@sathishannachi199911 ай бұрын
ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும்
Ohm Saravana Bhava God bless you You both will join soon and have a blessed life very soon Ohm Muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathivaananse76912 ай бұрын
முழு முதல் கடவுளாம் முருகப்பெருமானை அனுதினமும் மனதில் நினைத்து உங்கள் இல்லத்தில் விளக்கேற்றி வைத்து மனமுருகி வேண்டுங்கள் அனைத்து விதமான கடன்களையும் நிவர்த்திசெய்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மகிழ்வுடன் வைத்திருப்பார் வேலவன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@pambayanbalakrishnan67511 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ❤
@kalaiselvimathivanan212011 ай бұрын
முருகா உன் அருளால் என் உடல் நலம் பெற்று பலம் பெற்று வாழவேண்டும் முருகா.....
@BalajikpkaruppuKaruppu Жыл бұрын
என் பயத்தை ஒழிக்க வேண்டும் முருகா
@ravananraju14369 ай бұрын
ஓம் முருகா
@s.msankara69215 ай бұрын
Muruga kudumba prachinai theerthu mana nimmathiyai kudu
@logeswariarunkumar92611 ай бұрын
Mukthi kidaikaa romba nal agumaa Muruga,kudumbam kolanthaiganu, yen muruga oru kaithulaa kattitu vazhavum mudiyamaa sagavum mudiyama thavika vidaraa ithulam oru santhoshamana vazhkaiyaa
எங்கள் வாழ்க்கையை உன் அருள்பொருட்டு வாழ வழி செய்திடுவாய் என் ஆறுமுகச்சிவனே....
@R.INDRA25075 ай бұрын
என் அப்பனே முருகனே நீயே எனக்கு துணை முருகனே எனக்கு கொஞ்சம் கடன் இருக்கு முருகா உதவி செய்யுங்கள் முருகா
@jayanthie26907 ай бұрын
அப்பனே முருகா நாங்கள் குடியிருக்கும் வீட்டில் பல பிரச்சனைகள். எங்களுடைய குடும்பத்திலும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து கொடு முருகா
@shanmugamm75226 ай бұрын
😊😊😊😊
@chandrandoraikkanu4295 ай бұрын
உங்கள் அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீரும்....
@loganthansanthi25325 ай бұрын
L.@@shanmugamm7522
@sivakumar.p4895 Жыл бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையும்
@nallachettykanniyappan3860Ай бұрын
En periya maganukku nalla udammum nalla velaiyum nalla kulaindhagalum en chinna maganukku nalla buththiyum kalyanamum oru nalla velaiynm kodu en appanee murugaa
Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga muruga un Thiruvadigale potri potri potri Charanam Charanam Charanam Srikrishna Kumar srinivasan
@lakshmivk683510 ай бұрын
Vetri vel murugana ❤🎉🎉❤❤ nicesong o god please help my family all the troubles Vetri vel murugana 🎉❤🎉🎉 thank you god
@shakunthalasudarshan1293 Жыл бұрын
Vetrivel Muruganuku Hara Haro Hara.
@KeerthikaKeerthi-tf7bb3 ай бұрын
என் கடன் தொல்லைகள் என்னை விட்டு போக வேண்டும் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லோருக்கும் முருகன் அருளால் ஞானமும் ஆரோக்கியமும் பொருளாதாரம் முன்னேற்றாமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா எங்க ஊர் ஏகம்பரகுப்பாத்தில் இருக்கும் சுப்பிரமணி சுவாமிக்கு நன்றி நன்றி நன்றி
@thavamalars9770 Жыл бұрын
ஓம் சரவணபவ
@sivakumar.p4895 Жыл бұрын
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஞானமும் ஆரோக்கியமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்
@KamuKamatchi-j7u3 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏
@saravananjeya9423Ай бұрын
Kamal jyothikku kuzhanthai வரம் வேண்டி அருள் purivaay muruga