Thiruvarutchelvar - Ponni answers to all questions of King Scene | Sivaji Ganesan | APN Films

  Рет қаралды 1,650,024

APN Films

APN Films

Күн бұрын

Пікірлер: 159
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 жыл бұрын
அந்நிய மொழி கலக்காத என் தாய்மொழி சிறப்பு உச்சரிப்பு மிகவும் அருமை சொற்சொவை பொருட்சுவை அனைத்து சுவையும் மிகவும் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை என் பாட்டன் சிவாஜி கணேசன் நடிப்பு உலகில் தமிழ் இனம் உள்ளவரை பேசிக்கொண்டே இருக்கும்
@SenthilKumar-jg3fs
@SenthilKumar-jg3fs Жыл бұрын
0
@sureshjcdm5811
@sureshjcdm5811 Жыл бұрын
எவ்வளவு அருமையான தமிழ் உச்சரிப்புகள், இந்த தமிழ் உச்சரிப்புகளை கேட்க்கும் போது இன்ப தேன்வந்து பாயுது காதினிலே, சிறுமியின் நடிப்பும் சோழரை கண் முன்னே நிறுத்தும் நடிப்பு திலகம் சிவாஜி கணேஷ் அவர்களின் நடிப்பும் காலத்தால் அழியாதது காவியங்கள்💐💐
@Mani-xt6zd
@Mani-xt6zd Жыл бұрын
Aka yenna oru arumai yen mozhlin arumai purinthathu nantri
@visaravanan
@visaravanan Жыл бұрын
சிறுமியின் ஒவ்வொரு பதிலுக்கும் சிவாஜி அவர்களின் அதிர்ச்சியடையும் காட்சி - வியக்க வைக்கிறது!! நான் என்னும் அகந்தை நொறுங்கும் தருணங்களல்லவா அவை. அதுவே இறைவனை உணரும் தருணங்கள்! ஓம் நம சிவாய!
@ootykarthik3688
@ootykarthik3688 Жыл бұрын
தமிழின் லகர, ளகர, ழகர வரிசையின் உச்சரிப்பும், அதன் பொருட்சுவையும் மெய்மறக்க உரையாடி, தமிழ் நெஞ்சங்களில் இன்னும் மறையாது வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்🙏🙏🙏🙏🙏
@TheLegendSabari-tc6dy
@TheLegendSabari-tc6dy 9 ай бұрын
கடவுள் யில்லை என்று சொல்லும் மனிதர்களுக்கு அருமையான விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் அருமையான விளக்கம்
@jothikumar3123
@jothikumar3123 Жыл бұрын
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைத்தாயின் முதல் மைந்தன்
@lakshmanpragesh7035
@lakshmanpragesh7035 9 ай бұрын
தமிழ் வாழ்க தமிழ் மண் வாழ்க நமச்சிவாய வாழ்க
@ArunaVallavan
@ArunaVallavan 10 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@mbalubaby4575
@mbalubaby4575 2 жыл бұрын
நாம் அதிர்ஷ்டசாலிகள் சிவாஜி அவர்களை பெற்றுள்ளோம்.
@geethakarnan5825
@geethakarnan5825 Жыл бұрын
இந்த நடையழகு கம்பீரம் அழகு நடிப்பு உலகில் யாருமில்லை.
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh 8 ай бұрын
kzbin.info/www/bejne/f3uQn2CbgLuFmK8si=tT2nTyCDfGbujIWX
@Harish_kuttan2
@Harish_kuttan2 6 ай бұрын
💯
@manidharshan8543
@manidharshan8543 2 жыл бұрын
இப்படி அருமையான படங்கள் இப்போது வருவதில்லை
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 2 жыл бұрын
உண்மை
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 жыл бұрын
What a acting?👍👏🙏
@habibahjami5622
@habibahjami5622 2 жыл бұрын
Eppothume varaathu
@MuthuKumar-oo5wn
@MuthuKumar-oo5wn 2 жыл бұрын
வந்தாலும் நம் மக்கள் பார்பதில்லை
@toysstory20
@toysstory20 2 жыл бұрын
Vantha theater poi papiya
@saravananjjaganatan2191
@saravananjjaganatan2191 Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை அருமை
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
எங்கள். சிம்ம குரலேன். சொவலியர் சிவாஜி கணேசன்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 жыл бұрын
APN அவர்களின் திரைக்கதை வசனம் தமிழுக்கு ம் சிவாஜி யின் உச்சரிப்பு ம் தமிழ் க்கு ஆ ஆ ஆ
@APNfilmsofficial
@APNfilmsofficial 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@psvinayakam6866
@psvinayakam6866 2 жыл бұрын
ஆங்கிலம் கலக்காத இனிமையான தூய தமிழ் சிறப்பாக உள்ளது.
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 Жыл бұрын
தமிழ் எப்படி விளையாடுகிறது..பார்த்து வியக்கிறேன்..பார்த்து படிக்கத்தெரியாதவர்கள் எல்லாம்.. தமிழ் தமிழ் என்று ஆட்டம் போடுவது வேடிக்கை.
@tseetharaman
@tseetharaman Жыл бұрын
கண்களில் நீர் நிரம்ப என்னை மறந்து ரசித்த காட்சி
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
எங்கள் நடிப்பின். இன்விசிட்டி. நடிப்பின் இமயம்
@milky_gaming5199
@milky_gaming5199 9 ай бұрын
இதுபோன்ற வசனங்களை கேட்பதால் அடையும் மகிழ்ச்சி அளவிடமுடியாது
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 Жыл бұрын
எவ்வளவு பெரிய நடிகர் ஆனால் கதையம்சத்திற்காக எந்த ஒருதலை கனமும் இல்லாமல் எந்த அளவு கீழ் இறங்கி நடிக்கிறார். அவர் தெய்வ அம்சம்
@swethagv5707
@swethagv5707 10 ай бұрын
அதனாலதான் அவர் நடிகர்
@kumareshant2476
@kumareshant2476 2 жыл бұрын
Thanks!
@zataac
@zataac Жыл бұрын
This is pure goosebumps, the meaning in this video teaches a lot of lessons.
@saraswathishashti5204
@saraswathishashti5204 2 жыл бұрын
Old is gold super movie sivaji acting very very nice adhu um kutty padmini cute cutty nadippu vasanam vedi shirippu enna oru acting very very super mannan ketkum kelvikku badhil soillum vidham arumai arumai very very super by amma
@nirajtkka3917
@nirajtkka3917 8 ай бұрын
பள்ளிபடிப்பை தாண்டாத ஏபிஎன் வசனமும் நடிகர் திலகமும் குட்டி பத்மினி நடிப்பும் அருமை
@mbalubaby4575
@mbalubaby4575 Жыл бұрын
நடிகர் திலகம் ஒவொரு படம் புக் ஆன உடன் அந்த கதாநாயகனாக பிறவி எடுக்கிறார். இது கடவுள் வரம்.கிளிசரின் போட்டால் கண்ணீர்வரும் என்பார்கள் ஆனால் சிவாஜி அவர்களின் ஒரு சீன் போட்டால் கண்ணீர் கடகட வென வரும்.
@Biju_A
@Biju_A Жыл бұрын
Tamil Thangamozhi, no doubt. Love from Kerala...
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
நடிப்பும் வசனங்கள் அருமை அருமை
@Vishvahindurasthryasena
@Vishvahindurasthryasena Жыл бұрын
அது தான் நம் மன்னின் பெருமை
@sridharannatarajan7540
@sridharannatarajan7540 Жыл бұрын
No words to express. Sivaji dialogue of pure tamil with effectiveness is like senthil balaji tasmac with a difference of sense in tact. Great
@ramasubu8429
@ramasubu8429 2 жыл бұрын
Old is Gold
@GANESANMURUGAN-x5h
@GANESANMURUGAN-x5h 9 күн бұрын
இந்த வசனத்தின் வரி வடிவில் இருந்தால் அனுப்பவும்
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 жыл бұрын
APN was lucky to have this many awesome actors and actresses. Including the little girl who was amazing. Jewel in the Crown - Always Sivaji
@kavithamohan8236
@kavithamohan8236 2 жыл бұрын
That little girl is kutty Padmini mam,
@kannanvenkatakrishnnan2238
@kannanvenkatakrishnnan2238 2 жыл бұрын
Yes. Nenjil oru Aalayam fame
@kripasankerTawker
@kripasankerTawker 10 ай бұрын
Great actor sivaji sir and kutti Padmini and the clear pronunciation of tamil words unparalleled in history everytime seeing this it makes us to travel to that era
@SivaKumar-b3u
@SivaKumar-b3u 4 ай бұрын
இவர் மிகச்சிறந்த அறிவாளி
@m.m.shanmugavel618
@m.m.shanmugavel618 4 ай бұрын
இவர் வெறும் நடிகர் மட்டும் இல்லை இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர் இறைவன் அப்படியே இவர் உடல் அசைவில் இருக்கிறார்.
@VeerabaguAvudainayagam
@VeerabaguAvudainayagam Жыл бұрын
நடிப்பில் வெல்ல யாரும் இல்லை
@KarthikSubbian
@KarthikSubbian 2 жыл бұрын
Sivaji and his tamil is outstanding. Goose bumps
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
அது என்ன கூஸ்பம்ப், புல்லரிக்குதுன்னு தமிழ்ல சொல்ல வராதா?
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 2 жыл бұрын
அதுதான் திராவிடம் தமிழ் வளர்த்த புல்லரிக்கும் புனித வரலாறு
@mageswarisubramani3720
@mageswarisubramani3720 Жыл бұрын
Always old is gold
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏
@MarimuthuMarimuthu-kj6my
@MarimuthuMarimuthu-kj6my 6 ай бұрын
வாழ்க தமிழ்
@spencerj4379
@spencerj4379 2 жыл бұрын
கடவுள் இருக்கின்றாரா இல்லையு என்று எனக்கு தெரியாது ஆனால் இதைபார்க்கும்போது தெளிவு வருகிறது
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Telivu எப்படி??? Train front laa lover aaai talli konnu போட்டு ( inda work aai taan இறைவன் இப்போ--------???????????????
@sundaramoorthy9502
@sundaramoorthy9502 2 жыл бұрын
@@bossraaja1267 v
@subramanianp8534
@subramanianp8534 Жыл бұрын
மற்ற
@RajendranA-ek7ci
@RajendranA-ek7ci 10 ай бұрын
M😅😊
@RajendranA-ek7ci
@RajendranA-ek7ci 10 ай бұрын
😊😊😊.😅 1:08
@msathishmurali5411
@msathishmurali5411 10 ай бұрын
ராஜாதி ராஜன் சிவாஜி கணேசன் அய்யா ❤
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji man of miracle
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
SIVAJI மரண மாஸ்
@discoverme7621
@discoverme7621 4 ай бұрын
Amazing ❤
@shobanasaravanan4399
@shobanasaravanan4399 2 жыл бұрын
Entha movie mattum na minimum 10tym pathurupen .......romba nala movie ethupola padangal epothu Ellai enpathu than varuthamaga erukirathu
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
முதல் கேள்விக்கு சிறுமி பதில் அளித்தவுடன் சிம்மாசனத்தில் இருந்து நடிகர் திலகம் எழும் காட்சி மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
@swamivedantanandapuri1322
@swamivedantanandapuri1322 Жыл бұрын
Wonderful. Many thanks🙏🙏🙏 Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 2 жыл бұрын
Athisayam vazthukkal director
@saravananviji5753
@saravananviji5753 2 жыл бұрын
இறைவன் உண்டு முருகா
@bossraaja1267
@bossraaja1267 6 ай бұрын
எல்லாம் இடத்தில் இருக்கிறது என்றல் ( bala sore yeeen pulwama ???????? இப்போ train yeeen -----??????
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
இந்த திருவருட் செல்வர் படத்தின் ஆரம்ப காட்சி முதல் படத்தின் இறுதி காட்சி வரை நடிகர் திலகத்தின் நடிப்பில் உங்களுக்கு பிடித்த நடிப்பு எந்த காட்சி.?முடிந்தால் கமெண்டில் அள்ளி விடுங்கள்.பார்க்கலாம்.
@ranjanikannan7093
@ranjanikannan7093 Жыл бұрын
I like full movie
@balasubramanian9194
@balasubramanian9194 Жыл бұрын
திருநாவுக்கரசர் பாகம்
@bossraaja1267
@bossraaja1267 6 ай бұрын
Oru glass palil ( milk iiil enda part teast suvai innu கேட்ட எப்படி padil sollkuvadu???????????
@MarimuthuMarimuthu-kj6my
@MarimuthuMarimuthu-kj6my 6 ай бұрын
அருமை யான படம்
@balann9990
@balann9990 2 жыл бұрын
அபாரம்.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
This generation actors must see this movie. sivaji lived has appar swamigal.
@t.balajimurugan448
@t.balajimurugan448 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு உணர்ந்து
@sarvasasi2096
@sarvasasi2096 2 жыл бұрын
Always excellent
@sivasankarib8332
@sivasankarib8332 7 ай бұрын
Nala post 🎉🎉🎉🎉
@kohrakkadhasan1445
@kohrakkadhasan1445 Жыл бұрын
கண்ணீர் மல்க கண்டேன் இன்று 29.05.23
@duraimurugan2389
@duraimurugan2389 Жыл бұрын
Naanum thana sir 15.06.23
@kohrakkadhasan1445
@kohrakkadhasan1445 Жыл бұрын
@@duraimurugan2389 மிக்க மகிழ்ச்சி அய்யா உணர்வுறும் வார்த்தைகள் கண்ணீரை வரவழைக்கும்
@mahiaj8160
@mahiaj8160 2 жыл бұрын
Arumai 👌👏
@pandi4747
@pandi4747 2 жыл бұрын
All time my favorite movie
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 Жыл бұрын
❤ ❤ OM namah shivaya ❤
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
எங்கள். நடிப்பின். சிம்மாசனம். சொவலியர் சிவாஜி பொரியப்ப
@kalidhasm9606
@kalidhasm9606 2 жыл бұрын
Ena poriyappavq
@dandocus160
@dandocus160 Жыл бұрын
So Good movies came in tamil cinema once upon a time. Present Directors majority show anti God abuses, Cheap dialogues, Cheap Love, Drinking Scenes, Smoking Scenes, Rowdies as Heroes. Worst Cinema industry of present day
@pmpillai339
@pmpillai339 2 жыл бұрын
one and only Raja Raja cholan
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 жыл бұрын
I agree with you 👍👏🔥🙏💯
@muthuthangavel3145
@muthuthangavel3145 2 жыл бұрын
Amazing God is great tks
@flowerking7429
@flowerking7429 Жыл бұрын
Arumai
@mahamaha3794
@mahamaha3794 2 жыл бұрын
Intha maathiri yaaru ippo movie edukuranga
@MalligaMalliga-v4j
@MalligaMalliga-v4j Жыл бұрын
Meendum oru shivaji pirandu vandalim indha nadippu nadikka mudiyadu
@balajisubramanian7099
@balajisubramanian7099 Жыл бұрын
Ethana vati pathalum salikatha padam super scene
@karthi.s4732
@karthi.s4732 Жыл бұрын
Super
@marketingsana9480
@marketingsana9480 11 ай бұрын
Superb
@grubaran
@grubaran 2 жыл бұрын
Innoruthan poranthu than varanum
@martinvkumar1
@martinvkumar1 Жыл бұрын
The best time to live in those days.
@kripasankerTawker
@kripasankerTawker 11 ай бұрын
His tamil pronounciation in movies is unparalleled
@manikannang185
@manikannang185 Жыл бұрын
Old film growth cultures but modern films making problem.
@sathisimax
@sathisimax 9 ай бұрын
மிகச் சரி
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Om sakthi amma sivaya om muraga tks
@VgnisAnna
@VgnisAnna 10 ай бұрын
Super.super
@APNfilmsofficial
@APNfilmsofficial 10 ай бұрын
Thank you
@ManiKandan-js9jc
@ManiKandan-js9jc 2 жыл бұрын
tamizh vazhga tamizh vazhga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahamaha3794
@mahamaha3794 2 жыл бұрын
Super old is gold 👍👍👍👍👍👍👍
@manivannang3897
@manivannang3897 2 ай бұрын
என் தமிழ் மொழியை எனக்கு உயிர் காலம் முதல் காலம் வரை நான் சாகும் வரை தமிழ் மொழியை எனக்கு உயிர் உயிர் போக்கற்ற திராவிட மொழி வேண்டாம் தமிழ் தமிழ் தமிழ் என் இனமே வாழ்க வளமுடன்
@VeerabaguAvudainayagam
@VeerabaguAvudainayagam Жыл бұрын
சிவாஜி வெறியன் வீரபாகு
@murugansathya7710
@murugansathya7710 2 жыл бұрын
Yup
@AnnamalaiAnnamalai-lz6cx
@AnnamalaiAnnamalai-lz6cx Жыл бұрын
❤❤❤ MSA DVM
@MaruthachalamJothi
@MaruthachalamJothi 10 ай бұрын
Makalimammji
@Vijayabalan-xe4kq
@Vijayabalan-xe4kq 3 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@HeMan-y9h
@HeMan-y9h 9 ай бұрын
Subtitles pls
@Viravira0511
@Viravira0511 21 күн бұрын
This same stories and explanation was made by an Islsmic Scholar. Wonder how it's connected ?
@TamilStory-sw3nm
@TamilStory-sw3nm 9 ай бұрын
விவசாயம் நாட்டின் உயிர் மூச்சு என்று அன்றே சொன்னார்கள் நம் முன்னோர்கள் இன்று விவசாயம் இல்லாம செய்யறது அரசியல் 🤔🌹🐶
@santhamanisanthamani8253
@santhamanisanthamani8253 7 ай бұрын
Kadavulkal ullanar.nan unarnthen
@Shivamani-z8d
@Shivamani-z8d 5 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹
@PremV-uk7rb
@PremV-uk7rb 5 ай бұрын
🙏🙏
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌👌👌
@srinivasan27117
@srinivasan27117 Жыл бұрын
👌🌹🙏
@sreenivasanramanujam
@sreenivasanramanujam 2 жыл бұрын
All these came during DMK times … that’s the beauty
@sjosephjoseph1537
@sjosephjoseph1537 2 жыл бұрын
Nan tamilana enna arumai
@esotericspiritual8603
@esotericspiritual8603 Жыл бұрын
@vijikrishna1
@vijikrishna1 11 ай бұрын
Now Tamizh sethuvittadhu… Andha kaala manidhargal Sivaji ulpada inraya ucharippai ( news readers & anchors) kettal. varuthapaduvargal.
@chellappakayambu1923
@chellappakayambu1923 2 жыл бұрын
The um puril in with edaikadur nrea manamaxurai
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
💞💞💞💞💞💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sugumaran5786
@sugumaran5786 2 ай бұрын
சிவாஜி ஐயா போல் ஒரு நடிகன் தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா என்று ஐயா இறந்த நாள் முதல் தேடி கொண்டிருக்கிறேன்...ஒரு பயபுள்ள கிடைக்கல...கிடைக்கவும் முடியாது.
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Adhi Sankarachariyar
16:22
Selian Kedar
Рет қаралды 121 М.
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 883 М.