மிகவும் பிடித்த படம் அதோடு எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த படம் ஒரு பக்தி நயத்துக்கு
@ArunRajeyen9610 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எம் பெருமான் சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய
@VinothKumar-xy2bp11 ай бұрын
மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை
@VimalaBalamurugan-202222 күн бұрын
இது போன்ற வரலாற்று திரைப்படங்கள் இந்த தலைமுறையினர் வரை சென்று சேர வேண்டும். Technology improve ஆன இந்த காலத்தில் வரலாற்று திரைப்படங்கள் மீண்டும் வர வேண்டும். சிவாஜி அவர்கள் போன்ற ஒரு நடிகர் ஒரு சகாப்தத்திற்கு ஒருமுறை தான் உருவாகமுடியும்.
@sudharsansm53993 ай бұрын
ஆஸ்கார் கால் தூசிக்கு சமம் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்கள் 👍👍👍👍👍👍👍
@vasu157210 ай бұрын
இந்த நடிப்பு வாழ்க்கை என்று தகவல் தெரிவிக்கவும் இந்த பாடல் மொத்தத்தில் இந்த படம் சிவாஜி நடிப்பு மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஹாலிவுட் நடிகர்கள் பாராட்டி இவருக்கு புகழ் சேர்க்கும்
@mithrasathish4038 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்❤🎰🥳🥳🙋♀️
@sugumaran5786 Жыл бұрын
அந்த திருநாவுக்கரசர் கேரக்டருக்கு பத்து ஆஸ்கர் கொடுத்தாலும் பத்தாது...இனி ஒரு நடிகன் இவர்போல் பிறக்கப் போவதில்லை...🙏🙏🙏
Eakkalaththil வரும் thirudan police thiraippadangalukku Eppadam ஒரு arpputham❤❤❤❤
@chakravarthykrishna89604 жыл бұрын
ஆண்டவா ! எப்பேற்பட்ட அற்புதமான காவியத் திரைப்படத்தை பார்க்கும் பாக்யத்தை எனக்குக் கொடுத்தாய் .....🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🌺🌻🌺
@RamKumar-vy1fb3 жыл бұрын
.
@babue75313 жыл бұрын
@@RamKumar-vy1fb nvvnc
@harikaran31043 жыл бұрын
Agj
@dossvelan3 жыл бұрын
படமல்ல... என்னைப் பொறுத்தவரை பாடம்.
@vanamamalaikallapiran7443 жыл бұрын
Classic movie
@mayilnadanmayil35632 жыл бұрын
இதுபோன்ற நல்லபடம் இனிவரவே வரது. ஓம் நமசிவாய
@cyb-m10 ай бұрын
you guys vote DMK who want to destroy sanatanam, and promote christian conversion. And then you lament that movies like this wont be made again. How do you expect the people who abandon their own forefathers and their culture for some foreign story from arabia to preserve hinduism and make movies like this?
@krithikaganesan18142 ай бұрын
yes true
@pastime17449 ай бұрын
நாயன்மார்களைப் பற்றி படிக்க வேண்டும் என நினைத்தேன். நான்கு நாயன்மார்களைப் பற்றிய அருமையான படம்
@rajasekareaswaran33053 жыл бұрын
சிவத்தை உணர வைக்கும் உண்மை நிகழ்வுகள், அருமை சிவாஜி ஒரு பல்கலைக் கழகம்
@deepakanagaraj91732 жыл бұрын
.
@narayanaswamiramanathan54342 жыл бұрын
exce0oorcvrlle you are doing
@selvakumar-yy3hb Жыл бұрын
இந்த மாதிரி ஒரு படத்தில் ஓவ்வொரும் தங்கள் கேரக்டரில் ஓன்றி நடித்து இல்லை கதாபாத்திரம் ஆக மாதிரி உள்ளனர் . இப்படி ஒரு படத்தை பார்ப்பது நாம் செய்த புண்ணியம். சிவ சிவ சிவ சிவ சிவ
@rkcreations92313 жыл бұрын
1967 அன்றே இறைவன் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார், எந்த திசையை நோக்கி கொண்டு இருக்கிறார். என்பதற்கான மிக சிறந்த விளக்கம். ஆனால் இன்னும் இந்த விஞ்ஞான உலகம் இறைவன் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் ஆனாலும். கோடியில் ஒருவராலும் இறைவன் நிலையை அடைய முடியாது என்பதே உண்மை
@karthikeyan_0763 жыл бұрын
இந்த தமிழ் பூமியில் இறைவனுடன் கலந்தவர் பலர் இன்னும் வந்துகொண்டே இருப்பர் இந்த பூமி ஆன்மீகத்தின் பிறப்பிடம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. ஒம் நமசிவாய. ஒம் முருகா.
இது ஒரு சிறந்த பக்திப்படம் சிவாஜியின் நடிப்பு அருமை நன்றி
@premalathaloganathan66313 жыл бұрын
இந்த இரண்டு பாடல்கள் கேட்டால் சிவனே நேரில் கண்டது போல் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் நமசிவாய 🙏
@KrishnaKumar-wp4zh2 жыл бұрын
எந்த எந்த பாடல் நண்பா
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
தெய்வீகம் செழித்த தமிழகத்தில் இன்று எங்கும் நாத்திகம் புகுந்து விட்டது. மீண்டும் சமயக்குரவர்கள் அவதாரம் செய்து இந்த தமிழ் நிலத்தை காக்க வேண்டும். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
@ganesang58819 ай бұрын
தில்லை நடராஜர் ஆசிரவாதத்தால் அப்படியே நடக்கும்
@murugeswari51346 ай бұрын
Thravida naigalai kaluvettra thrugana sammathar Vara vendum ayya om namasivaya ❤❤❤❤❤❤❤❤
@scepterthrone43156 ай бұрын
@@murugeswari5134நம்மிதும் தரு உள்ளதே
@jaikumarsrinivasan40925 ай бұрын
போலி திராவிட கும்பலின் பிரித்தாளும் சூழ்ச்சியில் தங்கள் சுயத்தை இழந்து அவர்களையே ஆட்சியில் மாற்றி மாற்றி அமரவைத்தது இந்த தெய்வீகம் தழைக்க வைத்த அதே தமிழன்தானே. 😔😞😒
@anandababu49375 ай бұрын
மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டது இனியும் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது
I love Nadigar Thilagam only in old kollywood movies... No one can't act like him .. athe greatest man. .
@suryakumaric8739 Жыл бұрын
அதிலும் நாவுக்கரசர்..அடடா.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவர்..அப்பப்பா
@kaliyamoorthygovindarasu108Ай бұрын
😂Early morning I have to see Padmini dance with Sivaji every day 🎉💐💝💝😁👈
@jeyanthimala39053 жыл бұрын
என்ன ஒரு திரைப்படம்....அற்புதமானது....தூய தமிழ்....என் கண்கள் பின்னால் இருக்கும் இயற்கையின் அழகை இரசித்துக்கொண்டு இருக்கிறது….தமிழ் ....ஒரு மொழி மட்டுமல்ல... அது கடவுளுக்கு சமம்....
@arthymuruganarthymurugan48192 жыл бұрын
இதைத் தமிழில் சொல்லி இருக்கலாமே
@jeyanthimala39052 жыл бұрын
@@arthymuruganarthymurugan4819 மாற்றி விட்டேன் சகோதரி
@SriRam-wp2kb2 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களை எந்த கதாபாத்திரத்தில் காண்கிறமோ அவர்கள் இப்படி தான் வாழ்ந்து இருந்துருப்பார்கள் என நம் கண் நிறுத்துகிறார். நடிகர் திலகம் இல்லை நடிப்பின் இமயம்
@NarasuPandian6 ай бұрын
❤
@NarasuPandian6 ай бұрын
❤
@sabikumar14 ай бұрын
I remember watching it with my grand parents ❤ love it… missing them both and Sivaji Ganeshan
@umadas74913 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பக்தி படம். தரமான பதிவேற்றத்திற்கு பற்பல நன்றிகள்🙏🙏🙏
@malavikamathu4229 Жыл бұрын
I 6 ❣️f
@SrirangaVaasi2 ай бұрын
Amazing Movie🎉 GREAT Forever 🙏🏻🙏🏻🙏🏻 All time Favourite ❤
@kavitharavi235623 күн бұрын
திருநாவுக்கரசர், சுந்தரர், மஹா கவி காளிதாஸ் யார் என்றால் நம் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான் 👍🏼 சிவன், பெருமாள், நாராதர் ஏன் இயேசுகிறிஸ்து போன்ற தெய்வங்கள் அதுமட்டுமல்ல வீர பாண்டிய கட்டபொம்மன், பாரதியார், திருப்பூர் குமரன், பகத் சிங் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் கேட்டாலே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் தான் 🙏 அதுமட்டுமல்ல சிவாஜி கணேசன் என்ற பெயர் மறந்து போகும் அளவுக்கு sb சௌத்ரி யாக, சிக்கல் சண்முகமாக, ராஜ பார்ட் ரங்க துரையாக வக்கீல் ரஜினிகாந்தாக, வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் அந்த தெய்வ மகன் 🙏🙏
@srinivasraj28054 ай бұрын
இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தனது சிறந்த நடிப்பால் நம்மை மகிழ்வித்தார் என்றால் நாட்டியப்பேரொளி பத்மினி அவர்கள் தனது நாட்டியத்தால் நம்மையெல்லாம் மயக்கி விட்டார் இது ஒரு திரைக்காவியம்
@noorulirfan77162 жыл бұрын
நாவுக்கரசர் பாடி புகழும் நாதன் அல்லவா அந்த நாதத்துக்கே பெருமை தந்த ஜீவனல்லவா பேசும் தமிழ் பாட்டுக்கு எல்லாம் தந்தை அல்லவா இந்த பிள்ளைத்தமிழ் என்று சொன்ன அன்னை அல்லவா
செவாலியர் சிவாஜிகணேசன் அவர்களுக்கு நிகர் யாரும் மே இனி பிறந்து வந்தால் அதிசயத்திலும் மாபெரும் அதிசயம்தான்
@malikmuralikrishnannainiya41133 жыл бұрын
இதிகாசம் புராணம் வரலாற்று நாயகர்களை மூன்று தலைமுறை பார்த்தது இல்லை.திரைப்படம் மூலம் பாடம் எடுத்த ஒரு வகையில் நீங்களும் ஒரு பல்கலைக்கழகம்.நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் இருந்தது வரமாகவே பார்க்கிறேன்.
@sreelakshmiprabhala92913 жыл бұрын
99ikjkmmnnnnnn nnnmkkkk
@jayanthithangamani68553 жыл бұрын
Lzas
@rganesh792 жыл бұрын
@@jayanthithangamani6855 1111
@samsudeesamzuder34752 жыл бұрын
. ,
@benziaimmaculate54146 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@ganesanc52862 ай бұрын
அழகிய தமிழ் சினிமாவின் அரசன
@mrs.r.kokila4 жыл бұрын
செம்ம திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்புக்கு அவரே நிகர்... அப்பப்பா சிவனை பற்றிய தகவல்கள் மற்றும் அடிகளார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர் ,திருஞானசம்பந்தர் என்று அனைத்து புலவர்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை... பாடல்கள் அனைத்தும் அருமை..
@natarajans99034 жыл бұрын
,
@naliniprabakaran76193 жыл бұрын
திருவிடைமருதூர் கோயில ஏந்திச் செல்லும் அதுக்கு ஒரு சுதர்சன் நிமிஷம்
@naliniprabakaran76193 жыл бұрын
@@natarajans9903 திருவடைமருதூர் கோயில்
@prrajasekar96983 жыл бұрын
A
@panneerselvamn33232 жыл бұрын
சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே.. 🙏🙏🙏
@subramaniyan1626 Жыл бұрын
💐💐💐💐💐🙏🏽💐💐💐💐💐 நடிப்பின் சிகரம் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. வாழ்க கலை உலக ராஜா!!!💐💐💐💐💐🙏🏽💐💐💐 தீபம் எம். சுப்ரமணியம், கோலார் தங்கவவயல் /பெங்களூரு. 💐💐💐💐💐💐💐
@regupathysaravanamuthu3057 Жыл бұрын
நாகராஜன் தான் படமெடுக்க முடியும் என்று இரு பொருள்பட புகழ்ந்த வாரியார் சுவாமிகளின் வாக்கை நினைந்து பார்க்கிறேன் நாகராஜன்-நல்ல பாம்பு நாகராஜன் -இப்படத்தை இயக்கியவர்
@manohari79822 жыл бұрын
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை.. ஓம் நமசிவாய 🙏🙏🙏 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழுக் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே..... 🙏🙏
@balakirshnanr5896 Жыл бұрын
இந்த அமுத வரிகள் இடம்பெற்ற நூல் எதுவென்று அடியேனுக்கு கூறுங்கள் !!!
@thirumalaikumar87205 ай бұрын
இந்த படத்தை எத்தனை முறையோ கண்டு கழித்து விட்டேன் இன்னும் போரடிக்கவில்லை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புச் சக்கரவர்த்தி அய்யாவின் பாதத்தை வணங்குகிறேன்
@jagadeeswaris1377 Жыл бұрын
என்ன சொல்ல நமசிவாய என்ற நாமத்தை தவிர 🙏🙏🙏 ஓம் நமசிவாய
@mathivananm96423 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 சிவாஜி கணேசன் நடிப்பும் மற்ற நடிகர்களின் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது
@seenivasan71673 жыл бұрын
வேயுரு தோளி பங்கன் நல்ல வீனை தடவி ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல பிரமா புரத்து முனிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஏ . பி. நாகராசன் - பந்துலு >> இருவருக்கும் தமிழர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் - இவர்களது படங்கள் வந்திராவிட்டால், நான் தமிழறிவில், இலக்கியத்தில் ஒரு ஒளிராத விளக்காகவே இருந்திருப்பேன் .
@shivammashivamma15573 жыл бұрын
u
@smurugan72973 жыл бұрын
வாழ்க அவர்களின் புகழ் வாழ்க நன்றி
@sp35094 жыл бұрын
அப்பராக நடித்த சிவாஜி ஐயாவின் நடிப்பு தெய்வீகம். மெய் சிலிர்க்க வைக்கிறது திரும்பவும் சிவாஜி ஐயா பிறந்து வரவேணும்.
@babue75313 жыл бұрын
V be.
@babue75313 жыл бұрын
VP vv
@babue75313 жыл бұрын
Giggles) gg
@devanrajraj91102 жыл бұрын
நான் மதத்தால் கிறித்தவனாக இருந்தாலும் ஏனோ என் பித்தன் என்னை எங்கும் நிறைந்து அழைப்பது போல உணர்கிறேன்
@Microbiology-9812 жыл бұрын
Supre
@presidents1178 Жыл бұрын
தமிழ் இலக்கியங்களை படித்து உணருங்கள் ஈசன் வழிகாட்டுவார்....
@muthulakshmiantony988 ай бұрын
ஐயா தங்களைப்போல் அனைவரும் நிதர்சனத்தை புரிந்து கொண்டால் சமய சச்சரவு ஏது?.
@seenivasan71673 жыл бұрын
எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே
@velmuruganvela7552 ай бұрын
இறைவா....
@deveshkrishnan7142 жыл бұрын
What an awesome religious movie..... Shivaji sir 👍 Gemini ganeshan fine in a brief role.. Entire picturization of scenes so good.. Very meaningful stories.... Overall it Raise's our religious spirit in our mind.. 🙏 AP nagarajan direction superb👍 Thiruchidambalam a divine character, my namaskarams to 🙏🙏🙏🙏🙏 Om nama Shiva
@priyasivan81024 жыл бұрын
கல்லில் கட்டி கடலில் பாய்த்தாலும் நல்ல துணையாக இருப்பது நமசிவாயவே❤️❤️❤️
@danigaming94393 жыл бұрын
Very good
@thangavelp81683 жыл бұрын
கல்லைக் கட்டி. மிக அருமை நண்பரே,ஓம் நமசிவாய வாழ்க!
@jayamanijayamani35883 жыл бұрын
@@thangavelp8168 à
@lgangadaran70363 жыл бұрын
@@danigaming9439 Ko K
@komalamtangan56723 жыл бұрын
@@lgangadaran7036 Tamil v
@zataac Жыл бұрын
Thank you very much guys for uploading this movie
@karthikdance70123 ай бұрын
திருச்சிற்றம்பலம்...😢😢🙏🙏🙏
@ganeshanvelaiah30442 жыл бұрын
அய்யா சிவாஜி அவர்கள் நடிப்போ நடிப்பு அருமை அய்யா அவர்கள் தெய்வம் 🙏🙏🙏🙏
@ஆத்மஞானம்-ஞ6ம3 жыл бұрын
இறைவன் இல்லாத இடம் இல்லை. இறைவன் இன்றி இங்கு எதுவுமே இல்லை.
@nagarajan62143 жыл бұрын
என்னுடைய இளம் வயதை பக்தியாக கொண்டு சென்றதில் முக்கியமான படம்
@Malliga-wh6veАй бұрын
No thing tosay❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyananthan69783 жыл бұрын
மெய்சிலிர்க்கும் அற்புதமான காவியம் 🙏🙏🙏
@MuthukumarasamiMuthu-o9z4 ай бұрын
சிவாஜி புகழ்வாழ்க
@nadarajalecthumanan6842 жыл бұрын
இப்போது எது எதற்கெல்லாம் இரண்டாம் மூன்றாம் பாகப் படம் வருகிறது... மற்ற திருதொண்டர்களின் சரிதையையும் இதே கூட்டனி இரண்டு மூன்று என்று தொடர்ந்து படம் எடுத்திருந்தால் எப்படி இருக்கும் ... என்ன செய்ய அந்த பாக்கியம் நமக்கில்லை.....
@manokaranmano21073 жыл бұрын
A. P Nagarajan aiyya avarkalukku en nandriyai kaanikkai aakkukiren
@deepasairam2609 Жыл бұрын
Evergreen movie and song Iam 42 since my childhood listening to this song never get bored. We shld pray to God and attain him that's y he sent all four saints. Thiruchitrambalam Om namah shivaya.