இந்த பாடலை கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது அப்பா உங்களை பிரிந்து வாடுகிறேன்
@ashokahsoka82984 жыл бұрын
Super
@lakshmijaya34952 жыл бұрын
@@ashokahsoka8298 ppp
@saravanansaravanan61242 жыл бұрын
😂😂😂
@abhinayaramesh80724 жыл бұрын
எந்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் பறை இசை கு இணையான இசை இன்னும் வர முடியாது....செம்ம பாடல் அண்ணா👌👌👌👌
@நாடககலைரசிகன்3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@elumalaijhon10653 жыл бұрын
Hmmm sammma
@ManiKandan-wd5zi4 жыл бұрын
மிக அருமையான வரிகள் அப்பாவின் பாசத்தை
@பா.ஜெயச்சந்திரன்2 жыл бұрын
ஆழ்மனத்தின் உண்மை குரல் பாடல்வரிகள் அருமை.நன்றி
@chinnachinna64394 жыл бұрын
எனக்கு அண்ட நீழலும் இல்ல என்ன ஆதிரிக்க என் அப்பா என் தகப்பன் சரிஞ்ச பின்னே நான் ஒண்டிக்கு ஒண்யானேன் ஒரு மரம் தோப்பானேன் நான் ஒண்டியா நின்னு அழுதா என் ஆதிக்க என் அப்பா இல்ல இந்த வரிகள் அப்படியே எனக்கு பொருத்தமா உள்ளது அண்ணா இந்த வரிக்களை கேட்டு என்னால அழுகைய அடக்க முடியவில்லை😢😢😢😢😢
@devikala23443 жыл бұрын
Nanga irukom don't worry
@rajeshg52223 жыл бұрын
Ol
@sangarrajathi47892 жыл бұрын
Ooooooooooomooo Ooookoooioooo
@ezumalip4182 жыл бұрын
@@sangarrajathi4789 up no km
@ezumalip4182 жыл бұрын
@@sangarrajathi4789 km ok ok om by
@AshukuttyAshukutty Жыл бұрын
என் அப்பா முகம் கூட பார்க்கல நான் பொறக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட்ல போய்ட்டியே என் அப்பா உன் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள்..என் கூட பொறந்தவங்க யாருமே இல்லை... தனியே தவிக்கவிட்டு போய்ட்டியே...என் அப்பா...
@manimaranmanimaran61274 жыл бұрын
எனக்கு அப்பாயில்ல இந்த பாடலை கேக்கும்போது அப்பா நாபகம் தான் வருது 👌👌👌
@janakijanaki35383 жыл бұрын
Free t
@vijaysankara70615 жыл бұрын
சூப்பர் அண்ணன இந்த வரிகள் மூலம் செல்ல முடியாத வரிகளில் செல்லி அலும் வார்த்தை ஆண்களின் உள்ளத்தில் உள்ள வரிகள்
@makeshwarimurthi70365 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
@karunagarankarunagaran44653 жыл бұрын
மறந்து போன உறவுகளை நினைவு படுத்தும் வகையில் உங்கள் ஒப்பாரி பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர் தம்பி
@sapthikasrisapthikasri91265 жыл бұрын
Etha song keakumbothu ya appa nabagama varuthu super a padurengea Anna. Ethamatheri appa song inum neareya padunga Anna I will full support
@sasikalar7283 жыл бұрын
எங்க அப்பா இறந்து 1வருடம் ஆகிய து அப்பா இல்லாத ப்பத்தான் அவருடைய அருமை தெரியுது
@manikandanmanikandan-bb8pm5 жыл бұрын
சிறப்பு அனைவருக்கும் நன்றி இசை, மற்றும் ஒப்பாரி மூலமாக மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@jpveeramanikalaikuzhu2935 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி...
@prakashs63475 жыл бұрын
Veeramani Anna super anna Vera level anna neenga
@BA-kg9dh3 жыл бұрын
அண்ணா உண்மையான ஒப்பாரி பாடல் வரிகள் சூப்பர் அருமை கண்ணீர் வருகிறது. உங்கள் பணி நல்ல வளர வேண்டும். நன்றி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@msmanikalaisaranalaya10474 жыл бұрын
நண்பா நீங்கள் பாடியா இந்த பாடலை கேட்டவுன் என் மணம் கலங்கியது அந்தளவுக்கு மிக அருமையான வரிகள் கடவுள் உங்களை நன்றாக வைத்திருகவும் என ஆண்டவனை வெண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sathiyaraj63353 жыл бұрын
Super song bro
@francispetter95693 жыл бұрын
@@sathiyaraj6335spr anna song semma
@SabithaRam-n4i5 ай бұрын
எனக்கு அப்பா அம்மா இருவரும் கூட இல்லை எனக்கு எங்க அப்பா வ ரொம்ப பிடிக்கும் அனா எங்க அப்பா என்னிடம் பேசாம போட்டாரு 😭😭😭😭😭
@aruldoosaruldoos40385 жыл бұрын
எனக்கு அப்பா இல்லை ஆனால் உங்கள் பாட்டுகேட்டாதும்என்மனம்களங்கி விட்டது அண்ணா
@pannirkemal17055 жыл бұрын
Iloveyou
@vigneshvignesh24163 жыл бұрын
Semma bro
@smartselva80603 жыл бұрын
@@pannirkemal1705 ∅ 😭
@Sarvesvaran-s2c5 жыл бұрын
நான் எங்க அப்பாவை இழந்து விட்டேன் 😢😢😢😓😓😓😓😓😓😭😭😭😭
@reethamaryreethamary2225 жыл бұрын
Nanum
@HarishHarish-xc3es5 жыл бұрын
Super veeramani Bro all the best
@vinayagamvinayagam1468 Жыл бұрын
Feeling super epower anbu kurithu❤❤😂😂
@prasanakumar65735 жыл бұрын
😭😭😭😭Super super my Dr brother enrum ungail Tirupur prasanna 🙏🙏🙏🙏🙏
@aftabmerchant14224 жыл бұрын
Really bro I miss my ABBA. Yours song good
@premadasanannadurai48695 жыл бұрын
En appava nenachu allavitutinga........ unga song Keta manasu kalla irundalum karanchidum...
@mohandass44325 жыл бұрын
Sema anna.. I liku u. First amma song really super anna. Yanaku romba romba pudichiiruku
@arivudainambi36374 жыл бұрын
சிறப்பு 👌
@vijaysankara70615 жыл бұрын
இது போன்ற கலை அனைத்து மாவட்ட ஒரு நபருக்கு கற்று கெடுத்து கலை மறையவிடாம கற்று கொடுங்கள் நண்பா
@ArunArun-hy4if5 жыл бұрын
பாடலும் அடியும் அர்புதம் சூப்பர்
@dinas29825 жыл бұрын
Vellore singame nice voice quickly go up brother
@abinayar85224 жыл бұрын
My appa 💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭
@vallavallavan41923 жыл бұрын
jp veera mani vera level ya jai bheem
@prasannakumar63155 жыл бұрын
Anpukum mariyathikum uriya my Dr Jp Anna love u ....
ஜாதியை கடந்து அனைவரையும் ஒன்றினைய வைக்கும் இந்த பறை இசை
@barathikkanal5 жыл бұрын
பறை இசை சாதிக்கானதல்ல தமிழரின் முதல் இசை கருவி. நீங்கள் சாதி பற்றி பேசும் போதே சாதி பார்க்கிறீர்கள் என்றே தெரிகிறது
@paranthamanm61003 жыл бұрын
அந்த பறை இசையே என்னுடைய ஜாதியின் அடையாளம் என பச்சைகுத்தி வைத்திருக்கிறார்கள் உன் முன்னோர்கள் இதில் உங்கள் அனைவரையும் ஒன்றினிக்கிறாதா.எங்கே மற்ற சாதியினரை வாசிக்க சொல்லவேண்டாம் அதை தொட சொல்லுங்கள் பார்க்கும் நான் ஒப்புக்கொள்கிறேன் உங்கள் கூற்றை.தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
@sudhakarsudhakar17432 жыл бұрын
Þtttþtýþþþþýþþþťþtþ
@sudhakarsudhakar17432 жыл бұрын
Ýť
@sudhakarsudhakar17432 жыл бұрын
Þttþttþýþtþtþþþttýttttþþttþťtþþþttttty t ttýttťþþþtťttttýý
@madhumadhavi81465 жыл бұрын
superb B r o
@vinayagamvinayagam1468 Жыл бұрын
😂❤ robot puthur
@mahandranv20735 жыл бұрын
அனனத்து உண்மையான பாடல்
@gokulgokul57673 жыл бұрын
Vera level ya
@anbuanbu62115 жыл бұрын
இது போன்று நிகழ்வுகள் மூலம் நம் கலாச்சாரம் மேலும் வளரும் இப்பணி தொடர வீரமணி க்கு என் வாழ்த்துக்கள்
@jpveeramanikalaikuzhu2935 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி
@sapthikasrisapthikasri91265 жыл бұрын
Really miss you appa. Anna unga song keakbothu ennaku ya appa remin varaga
கல் நெஞ்சமே கரஞ்சிருச்சு. மேலும். மேலும் தொடரட்டும்
@3127sk4 жыл бұрын
சூப்பர் தம்பி
@moorthikarthhii61655 жыл бұрын
அன்னைக்கு நான் அழவே இல்ல இன்னிக்கு சேர்த்தே அழுதுட்டேன்
@madhavanmadhava0075 жыл бұрын
மிக அருமையான குரல் மச்சி மற்றும் மேலும் மேலும் வளர நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்
@jpveeramanikalaikuzhu2935 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி....
@rameshkumar71973 жыл бұрын
எனக்கு அப்பா இல்லை😭😭😭😭😭😭. சகோ நீங்க பாடின பாடல் கேட்டபொழுது நான் அழுதேன். இந்த பாடல் எனக்காக எழுதியது போல் உணர்கிறேன். வீட்டில் உடன் பிறப்புக்கள் யாருமின்றி தனியாக பிறந்து அப்பா தவறின போது எவ்வளவு மனக்கவலையில் இருப்பார்கள் என்பதை உங்கள் பாடல் வரிகள் உணர்த்துகிறது. அழிந்து வரும் கலை உங்களால் மீண்டு வருகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ.
@muthuananthan2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை இந்த பாட்டின் வரிகளை முழுவதையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்
@saravananayyathurai9679 Жыл бұрын
தம்பி வீரமணி தம்பி நீங்க நூறு வயசு உடைய நீங்க பெரும் புகழோடு வாழனும் தம்பி பெரும் புகழோடு தமிழனாக தமிழனாக
@madhavanmadhava0075 жыл бұрын
வாழ்த்துக்கள் மச்சி
@ksenthilkumar60723 жыл бұрын
Super ji I miss appa
@man8suji4875 жыл бұрын
Super song
@sathi38245 жыл бұрын
Sema bro i like u songs all i love u much bro
@svelmurugan4254 жыл бұрын
Super nice voice anna
@suganyats98812 жыл бұрын
Appa dha ellame nanum ennoda appava tholachitta😭😭😭😭😭
@analakshmianalakshmi36525 жыл бұрын
எனக்கு அப்பா இல்லை. இந்தப் பாட்டை கேட்கும்போது அப்பா ஞாபகம் வருது. உங்களுடைய பாட்டு எல்லாம் நான் கேட்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது பயணம் நல்லபடியாக தொடரட்டும்
@venkatesh.n83875 жыл бұрын
எனக்கும் அப்பா இல்லைங்க கவலைப்படாதீங்க
@jpveeramanikalaikuzhu2935 жыл бұрын
உங்கள் ஆசி உள்ளவரை என்றும் என் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.... நன்றி மகிழ்ச்சி...
@VijayaKumar-dv5fr5 жыл бұрын
Analakshmi A nalakshmi
@RanjithRanjith-wd7kg5 жыл бұрын
Analakshmi Analakshmi akka u namber send me
@arulrubirajan97595 жыл бұрын
8220139618 call pannunga Anni
@christopher22095 жыл бұрын
Nice song anna
@LakshmananLaksh-vk1jz Жыл бұрын
Na miss pantyta amma and appa 😢😢😢😢
@dhanapal35714 жыл бұрын
SUPER SONG AND FEELING SONG 😭😭
@AshukuttyAshukutty Жыл бұрын
Ennaiyum kupitunu poidu...appa life romba kastama irukku...appa..anadhai ya iruken
@reethamaryreethamary2225 жыл бұрын
Semma brother enakum appa ila anna 😭😭😭😭😭😭😭
@ushasabari54283 жыл бұрын
Enakum en appa illla i miss you appa 😭😭😭😭😭
@spsakthinba76424 жыл бұрын
என் அப்பாவின்1.1.2021இயற்கை எழுதினார்
@moovim91595 жыл бұрын
Nice song Anna I'm miss you my appa 😥😥😥😥😩😩😩
@rajKumar-wo6zc5 жыл бұрын
Super songs
@3127sk4 жыл бұрын
சூப்பர் தம்மபி
@SARAVANANSaravanan-uj8lf2 жыл бұрын
அண்ணா என்னுடைய அப்பா இன்னைக்கு தான் இருந்தார் 24:1: 9:00மணிக்கு தான் கஷ்டமா இருக்கு உங்க பாட்டு
@udhayaudhesh62245 жыл бұрын
Mass thalaiva
@rsprasanapalli76755 жыл бұрын
Nice veeera
@rajamani92525 жыл бұрын
தம்பி எனக்கு அப்பா இல்ல இந்த பாட்டு என் அப்பாவை ஞபகபடுத்துதுபா செமயா பாடுரபா நீ வாழ்க வளமுடன்
@jpveeramanikalaikuzhu2935 жыл бұрын
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி...
@kumarakrishnan45575 жыл бұрын
Raja Mani
@doraip53105 жыл бұрын
Dorai Ac
@perumalperumal87025 жыл бұрын
@@kumarakrishnan4557 z
@janagiramanp10135 жыл бұрын
Hi
@madhumadhavi81465 жыл бұрын
I miss you my Appa😭😭😭😭
@gokulgokul57673 жыл бұрын
Last Vera level
@venkatraman11563 жыл бұрын
Supermache
@moorthikarthhii61655 жыл бұрын
என் அப்பா என்னை தவிக்க விட்டு போய் 6 ஆண்டுகள்
@ramkumar-xx2bg3 жыл бұрын
I miss my before 8 years hands up bro
@parthibang95585 жыл бұрын
அருமையான கருத்து bro my appa va rombaa miss panra 😂😅😂
@MahiMahi-tn4nt3 жыл бұрын
I miss you Appa 😭😭😭😭😭😭
@ArunKumar-om4xm3 жыл бұрын
Miss you my life 😭😭😭 Miss you my father 😭😭😭
@mnikandanv2 жыл бұрын
Adi Bank Rama super
@BharathiBharathi-np2rj4 жыл бұрын
Miss u appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sivaranjani94003 жыл бұрын
Super 😭😭😭😭
@sonisoni59555 жыл бұрын
I miss you Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@venkatesh.n83875 жыл бұрын
எங்கள் சப்போர்ட்டு எப்பவும் உங்களுக்கு சிறப்பாக இருக்கு சிந்தித்து இன்னும் செயல்பட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jpveeramanikalaikuzhu2935 жыл бұрын
உங்கள் ஆதரவு உள்ளவரை என் குரல் ஒலிக்கும்..... நல் உள்ளங்களுக்கு நன்றி... மகிழ்ச்சி...
@rameshkasthuri27014 жыл бұрын
அப்பா இன்னக்கீ நீங்க இல்லை அத நெனக்கும் போது என்னால தாங்க முடியல என்ன சுத்தி ஆயிரம் சொந்தம் இருந்தாலும் நீங்களும் அம்மாவும் இல்லாம நான் அனாதையா இருக்குறத மாதிரி இருக்கே
@murugavelmuthaiyan19833 жыл бұрын
என் அப்பா இறந்து 23 வருடம் முடிந்தும் மறக்க முடியவில்லை