அருமையான பாடல் சுரேஷ் நண்பா கடவுள் துணை எப்போதும் மேலும் மேலும் வெற்றி பெர வைப்பர்
@arraysgoogleariya6833 Жыл бұрын
Super chittapa very nice song❤❤❤❤
@Chinnaponnu1988-zw9vy Жыл бұрын
சூப்பர் தலைவா
@sivamala538 Жыл бұрын
Mama super ❤❤❤
@Vijaydhivyaofficial Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா🎉
@thanigamalai9237 Жыл бұрын
சுரேஷ் அண்ணா எனக்கு இந்த பாடலை வாட்ஸ் அப் ல அணுப்பணார் பாட்ட கேட்டு அழுதுடேன் அப்பா இழந்தவர்க்கு புரியும் நன்றி வாழ்த்துக்கள் ஆசானே 🙏🙏🙏
@karnaprabhakaran2247 Жыл бұрын
தந்தையை இழந்த மகனுக்குத்தான் தெரியும்... அந்த வலி 😢 கண்களில் கண்ணீரை வழிந்தோட செய்கிறது வரிகளும்...இசையும் 😢 தம்பி சுரேஷ் அவர்களின் குரல்... இதயம் வருடுகிறது 😢❤❤... மொத்தத்தில் இப்பாடல்....தந்தையை நேசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் சமர்ப்பணம் 🎉❤🎉
@NARUTOUZSAMKI Жыл бұрын
வணக்கம் பாடல் வரிகள் மிக மிக அருமை ராஜ குருசாமியின் வரிகள் கேட்டு கண்கள் கசிந்தன அப்பாவின் அருமை தெரியாத சிலருக்கும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளது பாடல் வரிகள் அருமை.
@kalaithaaioodagam5493 Жыл бұрын
❤
@kanapathikanapathi1932 Жыл бұрын
@@kalaithaaioodagam5493❤
@manisashvika6340 Жыл бұрын
Superda thambi vazhthukkal
@punnagaisakthi7300 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சிறப்பு சிறப்பு
@subikoki2511 Жыл бұрын
Very nice song kekum pothu Sema feel sir ❤
@Kannagiyininiyagaanam Жыл бұрын
பாடல் மிகவும் அருமை பிரதர் அப்பாவின் பாசத்தை இதைவிட சிறப்பாக யாராலயும் சொல்ல முடியாது
@KOOKURSEEMAN Жыл бұрын
Theivathin kural 🎉🎉🎉
@sketchkarthik Жыл бұрын
பாடல் இசை வரிகள் அனைத்து ம் அறுமை வாழ்த்துக்கள்💐💐
@ravivishnu5013 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை அண்ணா 🎉🎉🎉
@isaiamaran4066 Жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது தோழரே வாழ்த்துக்கள் 💐
@ThadikarannangooranThadikaran Жыл бұрын
🙏பாடல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா
@pazhangursumith3675 Жыл бұрын
மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது அண்ணா.... இப்பாடல்...இது போன்ற பல பாடல்களை எங்களுக்கு தர வேண்டும் அண்ணா..... பாடல் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா..... 🎉🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் பரிக்கள் சுரேஷ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🙏🏽
@ramsuthish5763 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉 anna
@karuppukp6696 Жыл бұрын
அப்பா பாடல் வெற்றி வாழ்த்துக்கள் எனது உயிர் அண்ணா🎉🎉❤❤❤😊
@சுருட்டைசுர்ஜித் Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிகவும் அழகான பாடல் மனதை மயக்கும் இசை அற்புதமான பாடல் வரிகள் அண்ணன் ஹென்றி ன் இசை எல்லாம் வேற லெவல்.....
@arunprakashayan9829 Жыл бұрын
❤உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள் "அண்ணை"... ❤உன் எதிர்காலத்தை பெற்று தருவான்👨👦 "தந்தை" மட்டுமே... 😍பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..🤝🤝
@Mathur.Manoharan.Mumbai Жыл бұрын
அப்பா சாமிக்கு மகுடம் சூட்டி அழகுப் பார்த்த கலைச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..
@APSsurya.999 Жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது
@user-Sathriyan.R Жыл бұрын
அருமை அருமை அருமை சுரேஷ்.... வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@Eart Жыл бұрын
அருமை அனைவருக்கும் இனிய கலை வாழ்த்துகள் சகோ ❤🎉
@ajayraja7753 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@jaibharathi6384 Жыл бұрын
அருமையான வரிகள் ❤❤❤
@Tamilkeys143 Жыл бұрын
அருமை ஐயா🎉🎉🎉
@johnsonjohnson1829 Жыл бұрын
அனைத்து வயதினரையும் காந்தக் குரலாலும், இசையாலும் கவர்ந்திழுக்கும் கடவுள் வரம் பெற்றவரே என்னைப் போன்ற தந்தையை இழந்து தவிப்போரின் மனதிற்கு உமது பாடல் ஆறுதலாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உமக்கும் உமது கலைக்கும் இறைவனிடம் சென்ற ஒவ்வொரு தந்தையின் ஆன்மாவும் எந்நாளும் தெய்வமாக இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் என்பதில் ஐயமில்லை . "வாழ்க வளமுடன்" -Dr அ. ஜாண்சன்.
@SK.SilambuSK.Silambu Жыл бұрын
All tha best anna 🎉👍👍👍💐💐💐💐
@UTHIRAPATHIKARUNAKARAN Жыл бұрын
அருமையான வரிகள் 🎉🎉🎉
@karmegamkarmegam6246 Жыл бұрын
வாழ்த்துக்கள் சுரேஷ் சிறப்பு💐💐💐
@rpari7414 Жыл бұрын
சூப்பர் சுரேஷ் அண்ணா வாழ்த்துக்கள் எதிர்பார்த்த பாட்டு இது 👏👏❤️❤️🥰🥰👌👌🎉🎉🎉
அருமை அண்ணா ❤❤❤🎙️😍😍வாழ்த்துக்கள் பாடல் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉😮😢
@RadhaKrishna-sb4ok Жыл бұрын
அருமை அருமை பரிக்கல் சுரேஷ் பாடகர் கிங் ❤👍😍💞👌
@Eart Жыл бұрын
அருமை இனிய
@vimalkpm6666 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@callmeSatha Жыл бұрын
அப்பா கானா பாடல்கள் அருமையா❤
@arcodukamaraj2143 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ
@vickybandmallavadit.vmalai3639 Жыл бұрын
Super guru ji song ❤❤
@kanaga4573 Жыл бұрын
Excellent anna
@jalijaliisaikalainanskm2412 Жыл бұрын
Congratulations anna ❤️❤️🥰🥰❤
@ThilagaMalavan Жыл бұрын
தந்தை சொல்மிக்க மந்திரம்,இல்லை... தந்தையின் கனத்த வரிகள்... தங்களின் காந்த குரலில் அருமையாக வந்துள்ளது... நன்றிகள் பல
@spsivaprakash Жыл бұрын
Such a great song. Very nice singing suresh anna. Nice lyrics Rajagurusamy bro.....
@DinaDina-vi9pg Жыл бұрын
❤❤❤ அண்ணா 💋💋💋💋 பாடல் வெற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@RamKumar-zd1cs Жыл бұрын
அருமை அண்ணா பாடல் வரிகள் என்னை கண்கலங்க வைத்துவிட்டது அருமை யான பாடபாடல் வரிகள் ❤❤❤❤அப்பா வாழும் கடவுள் ❤❤❤
@sureshsuresh-qc9js Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மாமா வாழ்த்துக்கள்🎉
@GopiKumarsbendvkm Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤
@RanjithP-b1b Жыл бұрын
Vazhththukkal Bro 🎉❤❤❤
@csponmudimudi Жыл бұрын
சூப்பர் அண்ணா அருமை 🎉🎉♥️
@kajakaja5870 Жыл бұрын
உன் வெற்றியை உன் அப்பாவின் வாழ்க்கை🔥🔥❤❤
@deepanrajdeepanraj3774 Жыл бұрын
Super mama❤❤❤🙏🏻🙏🏻
@sivarajcs2186 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி. கண்ணை மூடி ரசித்தால் நம் கண் முன்னே காணும் காட்சி போன்ற வரிகள் அதற்கு ஏற்றார்போல் இசை. அருமை.... 👏👏👏
@soundaryamusicchannel Жыл бұрын
Very nice anna,song kekum pothu sema feel anna, congratulations anna
@kalaiyarasukrishnan Жыл бұрын
அருமை ஐயா உங்கள் குரல் வளம் இனிமையான பாடலை தந்து தந்தையின் நினைவுகளை அசைபோடவைத்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏
@ganavettai Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@ilaiyaprasath4097 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@vellappallamkalai983 Жыл бұрын
பாடல் வரிகள் இசை குரல் இனிமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤அப்பா அனைவரின் தெய்வம் 😢🙏
@2008RS-PHOTOGRAPHY Жыл бұрын
தந்தைக்கு தாலாட்டு எழுதிய இராஜா குருசாமி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு அண்ணனின் பாடல் வரிகளுக்கு அடிமை 🙏🙏🙏
@Karai_kalaiventhan Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vetrimaranarts676 Жыл бұрын
அருமை அண்ணா
@Kalaimona-nt8bh Жыл бұрын
இந்த வரிகள் எனது அப்பாவை கண்முன்னே கொண்டு வருகிறது அருமை வாழ்த்துக்கள் அண்ணா😊
@chandrana.chandran8231 Жыл бұрын
i love u suresh anna parikal esaigani valthukal..... unkal esai payanam pala vetrikal kana valtukal....
@ManiMusic-ei8lv Жыл бұрын
அருமையான பாடல் ❤ வாழ்த்துக்கள் அண்ணா
@vadavancharbalamurugan Жыл бұрын
அன்பு தோழர் பரிகள் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் திரைப்பட நடிகர் வடவஞ்சார் பாலமுருகன்
@IlankaviArun Жыл бұрын
தந்தைக்கு தாலாட்டு எழுதிய இராஜா குருசாமி அண்ணாவிற்கும் ,மனதை வருடிய இசையை கொடுத்த ஹென்றி அண்ணாவிக்கும் குரலால் கண்ணீர் வர செய்த பரிக்கல் சுரேஷ் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..... ஒளிப்பதிவு அருமை பிரபா........ டிசைனர் சிவகனேஷ்.....வாழ்த்துக்கள் பா 😍🤞
@Kannanbuselvi Жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் மிகவும் அருமையாக இப்பாடலை பாடி வெற்றி பெற வாழ்த்துக்கள் மேலும் மேலும் பல பாடல்களை பாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@bashyamrishi3479 Жыл бұрын
அப்பா என்ற ஆயித எழுத்தை அச்சி பிசயாமல் அற்புதமான வரிகளிலும் அருமையான குரலில் வடித்த அன்பின் நண்பருக்கு நன்றிகள் பலவே
@sithiksithik7140 Жыл бұрын
Super Anna..... ❤❤❤❤❤❤
@RayapuramKarthik-r1n Жыл бұрын
உங்கள் குரல் எப்பொழுது சிறப்பு தான் ஐயா வாழ்த்துக்கள்... வரிகள் மிகவும் சிறப்பு ராஜா குருசாமி அண்ணா...
@balajioraiyur4895 Жыл бұрын
சூப்பர்
@subramani.satheshkarakatta1660 Жыл бұрын
Super anna❤
@Rajalaxmy Жыл бұрын
Super super 👌 👍 ❤
@krishnakumar-nr2re Жыл бұрын
True lines dedicated to my friend dhaya father ,Thank you brother ❤❤❤
@sethupathyjeeva9716 Жыл бұрын
Super song. Nice music. Jeeva Uk
@navinkumar818 Жыл бұрын
❤arumai na❤
@tamizharasan2088 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா மணக்கொல்லை சார்பாக வாழ்த்துகள் அண்ணா
@senbasamayal5341 Жыл бұрын
அப்பாவின் நினைவலைகள் மூளைக்குள் மோதி மனசினுள் வழிந்தோடுகிறது... சகோதரர் சுரேஷ் அவர்களின் தெய்வீகமான குரலில் தெய்வமான என் அப்பா வந்து போகிறார்.... இதமான இசையை தந்த ஹென்றி அவர்களுக்கும், பாடல் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல🙏🙏🙏
@muthusathyan4990 Жыл бұрын
Super mama❤❤❤❤
@maplamathi7553 Жыл бұрын
அருமையான வரிகள்.! : அப்பாவை நினைத்து இந்த பாடலை, கண்ணை மூடிக் கேட்டால் கண்ணீரை வரவழைக்கிறது😢😢😢
@MANIBHARATHIMANI6123 Жыл бұрын
வேற லெவல் அண்ணா அருமையான பாடல் அண்ணா ... 👑🫂🫂💐💐💐🎉🎊✨✨👑 I LIKE YOU MY ANNA 👑 உங்க பாடலுக்கு தம்பி நான் அடிமை அண்ணா ...🫂👑💐💐✨🫂🫂
@sriram-o8g Жыл бұрын
வாழ்த்துக்கள் ✨🥰🖤🫂
@sathaots459 Жыл бұрын
சூப்பர் மாமா ❤️💐
@PrabakaranA-o3y Жыл бұрын
Super Anna Love ❤❤❤
@premclarnet074 Жыл бұрын
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 𝓖𝓸𝓭 𝓫𝓵𝓮𝓼𝓼 𝔂𝓸𝓾💕