Hope You are all like this video. Also checkout, KUKU FM App Link: Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_f7b9ace3bc Coupon code: MIMY50
@subithasubithamithra75652 жыл бұрын
Neengalum Promotion panringale bro 🥺
@முருககுமார்2 жыл бұрын
Idhu conspiracy dhaan, Tamilar kovil sirappai azhikanum nu vandheri non-Tamil groups oda. Indha maadhiri saabatta nambuvadarku avlo muttaala irundirundhaa, Tamilargal apo advanced a vaazhndirukka maattaanga, drainage system, neer pidippu, kalai, kadal kadandhu vaanibam nu. Propagandakalai parappa vendaam.
@sakthisara21652 жыл бұрын
Anna please please pandiyargal pathiyum pesungaaa please ellara pathiyum threnchikalaa edha oru playlist ahh podungaa please let we know are history in your voice and entertain us
@sakthisara21652 жыл бұрын
Anna edha Raja vum oru women nabikai throgam and mudhugulaa kuthii death venum nenaikaa mattangaa adhaa avar odadeath pathii ezuthalanu nenaikuraa
@mohamedirfan96002 жыл бұрын
Bro 🌾seeman🌾 anna thanjai pariya kovil payerukaru ana avarukku onnum agala athu yappadi bro tharinjavanga reply pannunga
@kaviedits78452 жыл бұрын
அரசியல் வாதிகள் மட்டும் அல்ல தலைகணத்தில் தன்னை மிஞ்சி ஒன்றுமில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் சிவன் சொல்கின்ற பதில்தான் அது அது இராஜராஜ சோழனாக இருந்தாலும் சரி கலைஞர் ஆக இருந்தாலும் சரி இதுவே உண்மை சிவனிடம் சாபம் எடுபடாது 🙏🙏🙏🙏🙏🙏 அவர் விரும்பினால் மட்டுமே அவருடைய பக்தன் அங்கு வர இயலும் ஓம் நம சிவாய🙏🙏🙏
@ushad56722 жыл бұрын
super
@kumaran_shk_thevar33062 жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலை பற்றிய சிறு குறிப்பு:❤️ அக்கோயிலின் சக்தி தமிழர்களுக்கு வரம்💯 தமிழின எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு சாபம்💯
@psgaming265552 жыл бұрын
Ithu unmiyana vartha 💚💯❤️ Salute nanpa
@kumaran_shk_thevar33062 жыл бұрын
@@psgaming26555 ❤️💯❤️nanba
@தமிழன்டா-ப9ள2 жыл бұрын
👌👌👌👌💕💕💕💕
@kirmada__creation2 жыл бұрын
❤️🔥🙏🙏🙏🙏❤️🔥
@richietalks16822 жыл бұрын
Correct ta errukku
@2karul2122 жыл бұрын
தமிழராய் பிறப்பதே சிறப்பு..... அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு......🤍💚🥰🥰🥰
@srilalatravelstn312 жыл бұрын
ந engineering முடிச்சு வேளை இல்லாம இருந்தேன் கடத்த வாரம் going to தஞ்சை கோவில் நேற்று ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசர் job கிடைத்தது 😇❤️ I love this temple ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🙏✍️
@nationfirst70802 жыл бұрын
Super
@masanammurugan44682 жыл бұрын
Congratulations🎉🎊 anna
@pavadharinevimal20262 жыл бұрын
வாழ்த்துக்கள்.என் ஊர் தஞ்சாவூர்.
@veeramanikandan22672 жыл бұрын
Urttu 😂
@RameshRamesh-uh3fd2 жыл бұрын
@@veeramanikandan2267 va thala😅
@chantrendings84022 жыл бұрын
இந்த வாரம்.. தஞ்சை பெரிய கோவில் வாரம்... எல்லோரும் கண்டு மகிழுகள்....🥳🙏
@iam_bala2 жыл бұрын
உங்கள் MM டீ வி இல்
@ashwinashu29472 жыл бұрын
@@iam_bala 😂
@kirmada__creation2 жыл бұрын
😅🙏🙏🙏
@mrcandyofficial7832 жыл бұрын
😂😂
@MovieChips4862 жыл бұрын
Channel name : FACT THINGS Category : Fact Support 🙏🙏🙏
@Jose-tw8ym2 жыл бұрын
தங்களின் கற்பனை வளம் மிக்க கதைக்கு பாராட்டுகள். தயவுசெய்து உங்களின் கற்பனை கதையை வரலாற்றோடு இணைக்கவேண்டாம். பதிவிடுங்கள். .....
@aruncivil28422 жыл бұрын
கோவிலுக்கு ஸ்டாலின் அவர்களை ஒருமுறை போயிட்டு வர சொல்லுங்க ரிசல்ட் தெரிஞ்சிடும்........
@Unluckycric2162 жыл бұрын
Vaipila bro ithuvaraikun maximum entha politicians poga matanga
@Bull_Rider2 жыл бұрын
Ama bro
@karthicks71692 жыл бұрын
Send aiadmk idiots better for society
@kanskans30272 жыл бұрын
🤣🤣
@thambi23chilli2 жыл бұрын
🤣🤣🤣
@unknownruler64252 жыл бұрын
சீமான் மட்டுமே தலைவாசல் வழியாக சென்று வந்து உள்ளர் அவர் நிச்சயம் வெல்வார்❤️
@@skd720 pathaviku vara ninaikuravangalum vara mudiyathunu solluvanga sir😂
@arunbalaarunbala10092 жыл бұрын
எங்க ஊரின் பெருமை தஞ்சை பெரிய கோயில் 🥰🥰😘😘😘😘😍😍😍😍🥰🥰🥰🥰
@saratha25982 жыл бұрын
Yes
@டாலின்2482 жыл бұрын
Ok
@chinnachik5212 жыл бұрын
Namma oorunu sollunga
@mahathirs44142 жыл бұрын
Yes
@mallesh45512 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் ஒட்டு மொத்த தமிழனின் பெருமை மக்களே
@purushothaman43402 жыл бұрын
ராஜ ராஜ சோழன் என்று சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது 🔥
@simbusugu86212 жыл бұрын
தஞ்சை கோவிலை பற்றி ஒரு வீடியோ தான் போட சொன்னோம் இத்தனை வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@SKMASTERMEDIA2 жыл бұрын
Yes
@mangaivijayan76322 жыл бұрын
Raka
@mangaivijayan76322 жыл бұрын
Ppmiymsrvan
@mangaivijayan76322 жыл бұрын
Poniynpóniynselvan
@nandhivarman91352 жыл бұрын
அதனால்தான் அண்ணன் சீமான் முதன்மை நுழைவாயில் வழியாக சென்று முப்பாட்டன் சிவனை வணங்கினார் தமிழன் தமிழ் கடவுள்
@eswarj39702 жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலுக்கு இதுவரை போகாதவர் சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்
@maha-wm3qj2 жыл бұрын
Naanum ponathilla bro☹️
@nandhakumarm46532 жыл бұрын
Crt 🙂
@Lookinbeastintamil2 жыл бұрын
🙁😕☹ me
@ganeshamoorthyo11182 жыл бұрын
pognumnu aasai but pogamudila
@madhusudhanan14302 жыл бұрын
Hi
@Anime_kingdom_692 жыл бұрын
யார் யார் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றுஇருக்கீர்கள்...
@சோழஇளவரசன்2 жыл бұрын
I am Thanjavur..❤️
@Anime_kingdom_692 жыл бұрын
@@சோழஇளவரசன் 🤯
@சோழஇளவரசன்2 жыл бұрын
@@Anime_kingdom_69 but STR fan bro...😁😎
@Anime_kingdom_692 жыл бұрын
@@சோழஇளவரசன் athuku enna bro😂
@thlapathykarthi77042 жыл бұрын
Me
@shanmugapriyam94562 жыл бұрын
நான் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு வந்த பிறகு மிகவும் சிறப்பாக உள்ளேன்.அங்கு சென்று வந்த பிறகு அது வரை கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த நான் நன்றாக உள்ளேன்
@GovindasamyThiagarajan2 жыл бұрын
These kind of stories can not reduce the greatness of Thanjai big temple.
@santhoshm79242 жыл бұрын
அதிகாரத்தின் உச்சியில் இருப்பது ஒன்றே ஒன்று தான்" நிம்மதியற்ற மரணம்".....அதற்கு நல்லவர் , கெட்டவர் தெரியாது மோசமான மரணத்தை மட்டுமே தரும்
@breshznevvembaiyan52122 жыл бұрын
காதலர்களும் பெரிய கோயிலுக்கு சென்றால் கடைசியில் பிரிந்து விடுகிறார்கள். இதையும் சொல்லி இருக்கலாம் இது உண்மை.
@poruvaimani56792 жыл бұрын
💯 💯💯💯
@carticrockz00732 жыл бұрын
yes correct
@selvakumarp78142 жыл бұрын
Ama
@akalyakathir38692 жыл бұрын
Yess
@சோழஇளவரசன்2 жыл бұрын
அதெல்லாம் உண்மை இல்லை தற்போது பெரிய கோவில்தான் தஞ்சாவூர் காதல் சின்னமாக இருக்கிறது....😂 எல்லோரும் அங்க ஜோடியாத இருப்பங்க...😂
@udboys39352 жыл бұрын
I am a sri lankan and I always excited to know about raja raja cholan. I've read ponniyin selvan book many times That is my favourite one. can't wait to watch ponniyin selvan movie😍❤️😘
@davidbilla10562 жыл бұрын
வாழ்த்துகள் தோழர்களே உங்கள் பணி போற்றத்தக்கது
@gurumanir14922 жыл бұрын
எனக்கு இந்த சேனல் ரொம்ப பிடிக்கும்...😍😍❤️🤩🤩இந்த அண்ணண்கள் எங்க வீட்டு பக்கம் தான் இருக்காங்க...❤️❤️🤩🤩🤩
@rajkumare19782 жыл бұрын
எந்த ஊர்..
@RAZEEN-r6j2 жыл бұрын
ஒரு தகவலை இவ்வளவு சுவாரசியமாகவும்,தெளிவாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும், உங்களைத் தவிர வேறு யாராலும் சமர்ப்பிக்க முடியாது... (Big fan your work)
@sivamurugan82362 жыл бұрын
அண்ணா நான் உங்கள் இருவரின் மிகப்பெரிய ரசிகன் தயவு செய்து ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் வரலாற்றை பதிவு செய்யுங்கள் தந்தையை விட மகன் ராஜேந்திர சோழன் மிகப்பெரிய ஆட்சியை நடத்தி வந்தார்
@SankarSankar-ov3lw2 жыл бұрын
கைலாய மலையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ⚜️🔱
@sakthi30382 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே 🙏
@santhira48352 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் 🙏
@pattukkottaikarthik2 жыл бұрын
சிறப்பு தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி கூறியது 🤝
@vaname-ellai Жыл бұрын
நியாயமில்லாத தலைவர்கள் உள்ளே செல்லக்கூடாது இதுதான் உண்மை
@sedhusurendar57292 жыл бұрын
Bro apdi illa BODHI DHARMA God of martial arts in China was a Pallava king The capital of pallavas is Mahabali puram so the met there.And mahabalipuram has more statues than Tanjore.
@pradeepak2 жыл бұрын
Ama bro
@keshankannah2 жыл бұрын
That's true cholas munnadiye pallavargal sirpa kalaigal la vallavargal athuku oru ex combodia temple atha pathu tha chola thanjai temple katunaru
@differentany16682 жыл бұрын
Correct
@sedhusurendar57292 жыл бұрын
@@keshankannah thala cambodia was built by suryavarma 2 who was a chola desendant and that temple was built I 12th century and tanjore was built in 11th century.
@jishnuvlogz69802 жыл бұрын
Yes
@mr.tamizha88512 жыл бұрын
கருவூரார் அவர்கள் தமிழ் மீது வைத்த பட்ருக்கு நன்றிகள் கோடி 🔥🔥🔥💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻
@thamizhlkumarannataraj.a53192 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் தலைவாசல் வழியாகதான் வந்து சென்று தேர்தலில் நின்றார்
@முருககுமார்2 жыл бұрын
Idhu conspiracy dhaan, Tamilar kovil sirappai azhikanum nu vandheri non-Tamil groups oda. Indha maadhiri saabatta nambuvadarku avlo muttaala irundirundhaa, Tamilargal apo advanced a vaazhndirukka maattaanga, drainage system, neer pidippu, kalai, kadal kadandhu vaanibam nu.
@No_content1342 жыл бұрын
Atha win pannala pola
@karthikvpc2 жыл бұрын
@@No_content134 அப்படி இல்ல. அதனால் தான் நாம் தமிழர் கட்சி 1.1% வக்கில் இருந்து 7% வாக்கு பெற்றது.
@mrright43002 жыл бұрын
Seeman dummy peice
@Tami_ln2 жыл бұрын
@@karthikvpc correct
@vignesha17052 жыл бұрын
பெரியகோயில் ஒரு பொக்கிஷம்..தவறான தகவலை பரப்ப வேண்டாம்...உங்க மேல உள்ள மரியாதையை பாதுகாப்பா இருக்கட்டும்..
@antonvasanth85072 жыл бұрын
Happy and excited to listen to Thanjai periya kovil stories
@anee43922 жыл бұрын
Thanjai periya Kovil paththi soldarathukku rompa nandri anna super na.......🔥✨💯
@VijayaLakshmi-kq9pb2 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த கதை உண்மையல்ல
@chandruchandru80702 жыл бұрын
3:25 சீனா விற்கும் மாபல்லபுறதிருகும் நிறைய தொடர்பு உள்ளது பல்லவ மன்னர் போதி தர்மர் சீன பயணி யுவாங் சுவான் ஆகியோர்
@goldenminutes24912 жыл бұрын
இரண்டு அண்ணன்கள் ❤️❤️❤️
@tnvlogs2252 жыл бұрын
💖சூப்பர் வீடியோ💖
@tamilstringer84272 жыл бұрын
தவறான தகவலை பறப்பாதீர்கள். நீங்கள் இப்படி செய்வதால் தான், அற்புதமான, அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இந்த படைப்பை இன்றும் சிலர் சென்று பார்க்க அஞ்சுகிறார்கள்.🙏🙏🙏
@aasrith40082 жыл бұрын
100% உண்மை.
@kanchanadinesh36472 жыл бұрын
Vara Laval bro eanakku romba happy thanks 👍😃😃😊👍😃😃😃😃😃😃
@gokulnath53772 жыл бұрын
Many new things learned about thanjai periya kovil in your sequence videos
@nithishn70222 жыл бұрын
Yes bro 🙌
@anishanwar79572 жыл бұрын
உங்கள் தகவலும் பின்னனிஇசையும்அருமை
@shariharasudhan8452 жыл бұрын
Kindly don't give wrong information for next generation because thanjai periya kovil is one of our identity😊
@rajaliridertn492 жыл бұрын
இந்த சாபம் பற்றி இன்னமும் எங்க ஊரில் பேசப்படுகிறது நானும் தஞ்சாவூர் தான்
@Shinchan-ok6rh2 жыл бұрын
எங்கேயும் எப்போதும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன் என்றும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன்
@sbalasubramanian32052 жыл бұрын
யாருடா நீ, எங்க பாதலும் ஒன்னோட commant தன்....🤦
@jaisuriya57132 жыл бұрын
Ellam trend aaga plan potanga bro
@Rajeshrocky27722 жыл бұрын
கங்கைகொண்ட சோழபுரம் பற்றி வீடியோ போடுங்க ஃப்ரோ💐💐💐
@arunmurugan77522 жыл бұрын
Idha 2 years ku munnadiyae Madan gowri sollittaru bro....but erunthalum ungaloda slang la idha ketkuradhu romba nallaruku.... 😀hello viewers ,welcome to the minutes mystery....that dialogue 👌👌
@pushparajyuvi162 жыл бұрын
உங்க பதிவு எப்பவுமே அருமை தான்....🥰🥰🥰
@Trlrider92152 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@sunlightstatus75392 жыл бұрын
Thanjai periya kovil pride of Tamil Nadu. Veerathamilan ,veerathamizhachi tamilnaattil pirandha evarukkum indha saapam palikkadhu😎😍
@KalaiCreater2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வரும் காதல் ஜோடிகள் பிரிந்து விடுவார்கள் என்ற சாபமும் உண்டு 👍 யாரும் காதல் ஜோடி உடன் போக வேண்டாம் 😭😭😭😭
@Poornicute122 жыл бұрын
நல்லா உருட்டு
@carticrockz00732 жыл бұрын
It's true
@aarthidra2 жыл бұрын
அப்படியெல்லாம் இல்லை Bro. மிக அழகான நம் தஞ்சை பெரிய கோவிலை காதலிக்கும் சமயத்தில் கண்டிப்பாக ஜோடியாகப் போய் சுற்றிப்பார்க்க வேண்டும்.
@viratmahi63822 жыл бұрын
Kalyanam pannitu polama bro
@சோழஇளவரசன்2 жыл бұрын
அதெல்லாம் உண்மை இல்லை தற்போது பெரிய கோவில்தான் தஞ்சாவூர் காதல் சின்னமாக இருக்கிறது....😂 எல்லோரும் அங்க ஜோடியாத இருப்பங்க...😂
@mathanmathan36092 жыл бұрын
உண்மை நான் 2007ஆம் ஆண்டு ராஜ ராஜா சோழன் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கோயில் வாசல் வரை சென்று வந்தேன் அந்த கோயிலுக்கு செல்லும் முன்பு வரை வீட்டில் ஊரில் ஏரியாவில் அனைவருக்கும் ராஜாவாக இருந்த நான் இன்று அனைவரும் இருந்தும் யாரும் இல்லாத அனாதை போல தெருவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@s_m_salmaan_17852 жыл бұрын
Dear, India ooda PM Thanjai Periya Kovil ku Vandha Nalla Erukum🙂
@dakshavnd59132 жыл бұрын
தொடர்ந்து 3 வீடியோ தஞ்சை பெரிய கோவில் பற்றி.... நன்றி தெய்வமே...
@muthukumar20032 жыл бұрын
Bro பொன்னியின் செல்வன் பற்றி வீடியோ போடுங்க 💝
@thamizhan7432 жыл бұрын
அண்ணா நான் கேள்விப்பட்ட கதை என்னன்னா தஞ்சை கோவிலை கட்டின ராஜ சோழன் வந்து அவர் கட்டிய கோயில் வந்து யாராவது பெரிய அரசியல்வாதிகள் செல்வந்தர்கள் விலை கொடுத்து வாங்கி விடலாம் என என்னி தான் கட்டிய கோயிலை தன் கட்டிய கோயிலை அரசியல்வாதிகள் செல்வந்தர்கள் வேறு பதிவில் உள்ளவர்கள் வந்து வாங்கிருவாங்க வாங்கினால் அந்த இடத்தை வந்து அந்த கோயிலை இடிச்சிடுவாங்க அதனால உயர்பதில் இருக்கிறவர்களும் பணக்காரர்களும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் யாரு இந்த கோயிலுக்கு வரக்கூடாது அப்படின்னு ராஜராஜ சோழனே மந்திரவாதிகளை வைத்து சாபம் விட்டதாக நான் கதைல படிச்சிருக்கேன்
@senthamarai6532 жыл бұрын
Yes..nanum paduchuruken..
@dhanishkar242 жыл бұрын
MGR மற்றும் Indira அவர்கள் தஞ்சை கோயிலில் உள்ள ராஜ கிரீடம் அனிந்ததனால் இறந்தார்கள் என நம்பப்படுகிறது...
@Pelztheo2 жыл бұрын
If mgr sir & indira Ghandi were alive they would help a lot for tamil eelam 😀😊☺😁
@rockneelu1982 жыл бұрын
சிறப்பு 😊🔥
@akgamer56332 жыл бұрын
புதுக்கோட்டை வரலாறு பற்றி வீடியோ பதிவிடுங்கள்❤️
@jaisundar14202 жыл бұрын
ஒரு சந்தேகம்: ராஜ ராஜ சோழன் மரணம் ஐடா அப்றம் எப்படி இந்த கோவில் முழுமையாக வேலை முடிக்கப்பட்டது
@Gokul-ne5gb2 жыл бұрын
Yow Ungakitta Thanjai Periya Kovil pathi Oru Video than ya Kettom, Neenga enna da na ippo ivalo Video Va make panni engala bayangarama Goosebumps aakkuringale bro😘 Vera level Hat's off #Minutes Mystery ❤️
@remiraj27182 жыл бұрын
Thk u fr th video👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏
@GopiNath-tx9iv2 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமை . தஞ்சை பெரிய கோயிலை பற்றி வீடீயோ போட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் ... தமிழினம் , உயிரினம் உள்ள வரை பல கோடி ஆண்டுகள் கடந்தாலும் பெயர் சொல்லும் தஞ்சை தரணியின் பெரிய கோயிலை ( பிரகதீஸ்வரர் ஆலயம் ) பற்றி . ஓம் நமச்சிவாய . நமச்சிவாய போற்றி நாதன் தாள் போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி . திருச்சிற்றம்பலம் ...
@kirmada__creation2 жыл бұрын
🙏🙏🔥
@rajeshranjith-i7i2 жыл бұрын
கங்கைகொண்ட சோழபுரம் பற்றி வீடியோ போடுங்க ஃப்ரோ😍😍😍😍😍😍😍😍😍
@Baby_Chisoo._.2 жыл бұрын
தமிழன் 🙏🙏💪💥💯
@Elaya_Art2 жыл бұрын
WOW Super SM Bros VERA LEVEL 👌👌👌
@logeshs65322 жыл бұрын
bro Chidambaram natarajar temple la pathi video podunga😊
@balaji20872 жыл бұрын
Naa Thanjavur tha bro aana niga sonna visayam la oralavu enaku therium aana unga video va patha piragu nalla puriuthu nera therunjukutten brohh.... Thank you bro...!!❤️
@Anu-hv3vk2 жыл бұрын
Hi
@poppersdancestudio30002 жыл бұрын
அங்கோர்வாட் கோவில் பற்றி வீடியோ பண்ணுங்க அண்ணா..👍❤️
@k.keerthikeyanka98972 жыл бұрын
ITHU THAAN OREY KALLULA 3 MAANGA ....ORU VIDEO THA KETTOM...ANA NEENGA 3 VIDEO KUDUTHUTTINGA...🤩💯🤗
@flighttechgamers68642 жыл бұрын
இந்த சாபதை நான் நம்புறன் இந்த கோவில் போய்ட்டு வந்த பிறகு தான் என் அப்பா என்ன விட்டு போயிட்டாரு 😪😪😪,(கட்சில பெரிய போஸ்டிங்கில இருந்தாரு) நான்தான் அந்த கோவிலுக்கு குப்பிட்டுன்னு போனேன் 😓😓
@santhoshkumar49742 жыл бұрын
Unmaiya Va Bro Eppo
@flighttechgamers68642 жыл бұрын
@@santhoshkumar4974 Ama bro
@santhoshkumar49742 жыл бұрын
@@flighttechgamers6864 Nethu Than Poitu Vanthan
@Dhanushstatus2 жыл бұрын
poi than da soldre b** da soldra🌚
@flighttechgamers68642 жыл бұрын
@@Dhanushstatus poda p***a
@prashanth.m80822 жыл бұрын
Arumai bro nandrikal pala
@20leo6312 жыл бұрын
Anna can you upload video about ANGORWAT TEMPLE, which is located in Cambodia 🇰🇭. This temple is built by our தமிழ் KING 👑. you also a tamilan,you can proudly upload video about this temple 😊🙏
@gowthamkannan73722 жыл бұрын
Tamil trkker video upload panni irrukaru
@uzumaki4742 жыл бұрын
The temple name is not angorwat saingkovat temple
@sivathiva35242 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் அதுல சாபமா ...உங்களின் like and views ku தெரியாமல் பதிவை இட வேண்டாம்...... சோழ வம்சத்தில் ஒருவரும் இதை ஏற்க மாட்டார்கள் 🔥 தஞ்சை பெரிய கோவில் 🔥 ஒரு புண்ணிய பூமி, தமிழர் பண்பாட்டின் முக்கிய அங்கம், உலக அதியத்தில் ஒன்றாக வர வேண்டிய முக்கியமான இடம் 👍 இன்று அது உங்களுக்கு தெரியவில்லை. நாளை இந்த உலகிற்கே தெரிய வரும் 🔥🔥🔥🔥 இன்று தமிழரின் பண்பாடுகள் மறைக்க படுகின்றன.....🤦🏻♂️ நாளை தமிழன் என்ற இனமே மறைக்கப்படும் 🤦🏻♂️ தமிழன் என்ற சொல்லிற்கு அடையாளமே "தஞ்சை பெரிய கோவில் " (ராஜா ராஜ சோழன் ) சோழ வம்சத்தில் ஒருவன் 🔥
@gugsrestoration91892 жыл бұрын
Bro Thanjai periya Kovil vlogs podunga please ❤️
@sathish36642 жыл бұрын
பல நாட்டைக் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் பற்றியும் அவர் தமிழ்நாட்டில் நுழைய நினைக்கும் போது நம் தமிழர் வைத்து இருந்த யானைப் படையக் கண்டு அஞ்சி பின்வாங்கிய வரலாறு பற்றி பதிவு போடுங்கள் சகோதரா
@thalapathyprasanth59372 жыл бұрын
நான் தஞ்சாவூர் தான் இன்றும் சபாகதைகள் மக்கள் மத்தியில் நம்பப்பட்டுத்தான் வருகிறது
@jthi5502 жыл бұрын
Apidi ena sabam
@luckyfriends54802 жыл бұрын
My. Favourite channel♥️♥️♥️♥️♥️
@Kadhiravanofficial2 жыл бұрын
ராஜராஜ சோழன் சென்ற நுழைவுவாயிலாக சென்ற ஒரே தலைவன் சீமான் மட்டுமே
@vigeshkumar68822 жыл бұрын
அதனால் தான், இன்றும் ஒரு தொகுதியில் கூட அவரால் ஜெயிக்க முடியவில்லை
@ajithkumar-dh3mb2 жыл бұрын
Bros Vera leavel gosspumb's moments keeping updating 😉😍😊🤩😘🧡💚💚💚 love you too 👍🏻
@iamriyas35252 жыл бұрын
Bodhi Dharman's birthplace is Mamallapuram and that is why the India-China President's meeting was held in Mamallapuram.
@Warrior-ex5jw2 жыл бұрын
என்ன ஒரு புத்திசாலித்தனம் 🤝🤝
@kalaarunachalam26372 жыл бұрын
உண்மை தான் எங்கள் அப்பா சீர்காழி நகராட்சி ஆணையாளர் இந்த கோவில் சென்று வந்த மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்
@Maxie37162 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥
@shaktisp41422 жыл бұрын
சூப்பர் இந்த கதையா சொன்னக்கு ரொம்ப மகிழ்ச்சி bro 😘😘நைட் லா தூங்குபோது உங்க வீடியோ பாத்துட்டு தான் தூங்குவேன் 😴😴சூப்பர் சூப்பர் bro😘😘😘
@karikalan0012 жыл бұрын
அண்ணன் சீமான் தலைவாசலில் வழியாக தான் சென்றார்......
@kingofsrii_70462 жыл бұрын
3 year's la result theriyum 😊
@videworld88022 жыл бұрын
❤️❤️❤️❤️ பெரிய கோவில்😍😍😍😍🔥🔥🔥🔥
@dhaanvikarthikeyan2 жыл бұрын
bro don't spread wrong information...naa oru archeologist and also have a chola research thesis... raja raja chozhan sethathadhu thanjai kovilla illa....idhuku endha vidhamana adharamo , kalveto illa...avar inaikiruka udayaloor, thanjavur district la oru aashramathula thanoda magan Rajendra chozhanuku mudi sootunadhuku piragu, rombave amaidhiya jeeva samadhi adanjadha udayarkudi kalvattula iruku...adhu theriyama thanjai periya Kovilai Patriyum, chozhargal patriyum thavaraana seidhiya soldradhu vanmaiyaaga kandikapadugiradhu.
@srijavinodh2042 жыл бұрын
Such great warriors stories should be in our Tamil textbooks so younger generation don't go by rumors.
@vinothini2142 жыл бұрын
Thank you so much for this information🙏
@ramakrishnamachari12842 жыл бұрын
Please archeologists find the reason behind this as early as possible to put a full stop for unnecessary gossips.
Very good to see someone finally speaking this. Indha video paathadhum idhe comment dhaan type panna vandhen bro. Actually ennakum passion Archaeology dhaan but u know Indian Parents ryt... Doctor ku push panraanga , indha yr seravum poren. But I think I will not let it go , evlo vayasaanalum I will become a Archaeologist and do smtng !!
@akashrayar80662 жыл бұрын
👍❤️...namba thanjai....
@sarothaya24212 жыл бұрын
Bro you both are amazing 😍❤️
@sabarishp27102 жыл бұрын
🥰🥰🥰Neenga podra video romba romba intersting aa irukk😍😍😍
@devyogesh_official2 жыл бұрын
GUYS. PLEASE TELL US THE SOURCE ABOUT KARURRAR'S SAABAM🙌🏻🙌🏻
@kirmada__creation2 жыл бұрын
❤️
@deepikasenthil36172 жыл бұрын
Truly information sir
@rajuspecial46522 жыл бұрын
காதல் ஜோடிகள் ஒன்ன சேர்ந்து கோவிலுக்கு வந்த அவங்க பிரிச்சிடுவாங்க என் Friend's அதுமறி நடந்து இருக்ககு
@kamalag27522 жыл бұрын
இதெல்லாம் மூடநம்பிக்கை. அந்த கோவிலுக்கு சென்றால் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.
@harishktm48142 жыл бұрын
Background music vera level 🔥🔥🔥
@rajeshwaran26792 жыл бұрын
Time travel பற்றி சொல்லுங்கள் brothers 🙏
@UCSASiranjeevi2 жыл бұрын
Raja Raja cholan army strength pathi video poduga broo 🔥❤️
@saka10102 жыл бұрын
Love you Mayaaaa..... Love youuuu naa ungaloda periya fan