Anura is not a mentally sick person , don't insult our president.
@JosephAlakaijah3 күн бұрын
Ibcக்கு அர்ச்சுனா பற்றி கதைக்காமல் விட்டால் நித்திரை வராது போல 😂😂😂😂😂
@kandiahmahendran13852 күн бұрын
I. B. C. வடலி. 🦮🦮🦮🦮🦮🦮
@rathnasingam23714 күн бұрын
Mr Archuna best leader you don't tell lie
@rohanragul69404 күн бұрын
அது என்னவோ டாக்டர பத்தி கலைக்கும்போது தான் IBC இருக்குகிறது தெரியுது
@kajanketheesh51554 күн бұрын
ஓரமாய் போயிட்டு சத்தமா கதறு😅
@NouliNouli4 күн бұрын
18 திகதி இல்லை 18ம் திகதி நீங்கள் முதல் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் அர்ச்சுணா மீது உங்களுக்கு என்ன வன்மம் அவர் மக்களுக்கான அனிதிக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது தெரியாமல் எப்படி நீங்கள் அவர் மீது மட்டும் குறை கூறுகின்றீர்கள் அவர் செய்த நன்மை பற்றி ஏன் பேச மறுக்கின்றீர்கள உண்மையின் குரலாய் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@@425walmer7 நீங்கள் தமிழன் தானே எதற்காக தங்லிஸ் பயன் படுத்துகிறிங்கள் தன்னை திருத்து சமுகம் தானாகவே திருந்தும்!
@NouliNouli3 күн бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே முறையற்ற செயல்பாடு இருக்கிறதோ மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அவருக்கு யாரிடமும் கேட்க உரிமை உண்டு அதை புரிந்து கொள்ளாமல் அரச உத்தியோகத்தர்கள் தேவையற்ற விவாதம் நடந்தது எல்லாம் தவறு அர்ச்சுணா இப்போது மக்கள் பிரதிநிதி அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இது மட்டும் இல்லை இனி மேல் தான் பல இடங்களில் நடவடிக்கை எடுக்க படும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுணாவை கண்டு சிலர் பயத்தில் இருக்கின்றார்கள் எங்கே நம்ம பக்கம் கூட அர்ச்சுணா நடவடிக்கை வந்திடுமோ என்று அவர் மேலே வன்மத்தை கக்குகிறாங்கள் சிலர் அவர் அரசியல் வாதியாக இருந்து மக்கள் பக்கம் செயல்படுவது பிடிக்கால் அவரை தூற்றுதல் ஒரு வேடிக்கை பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எல்லாத்துக்கும் மிக விரைவில் இலங்கை அரசு தக்க நடவடிக்கை எடுப்பார்கள் இனிமேல் ஊழல் செய்து பொழைப்பு நடத்திய அனைத்து தரப்பினரும் தப்பிக்க முடியாது!
@kandiahmahendran13852 күн бұрын
தம்மி. Super. 🦮🦮🦮🦮l. B C. 🦮🦮🦮
@inthiranthambippillai5813Күн бұрын
மலம் தின்னும் ஊடகம் அசிங்கமான தனி நபர் தாக்குதல்
@muhunthanmahenden19824 күн бұрын
Dr archuna rocking
@kavitamil15014 күн бұрын
We support to dr. Archchuna and ms. Cowsalya LLB win all election
@sriranjan1574 күн бұрын
வேலியே பயிரை மேய்ந்த கதைதான் இது பசும்தேசம
@agingnanam3 күн бұрын
உங்கள் தரத்தை நீங்களளே குறைத்திட்டீங்கள்
@dstidemedia59354 күн бұрын
IBC full try for hospital doctor 🏥 your media news no need your support criminal side always
@samyloson65014 күн бұрын
IBC Alibaba And 40 Thief
@user-tr5mc2bm6t4 күн бұрын
IBC lied about henzard and now this
@jeganjegan76734 күн бұрын
அர்ச்சுனாவால் மக்களுக்கு நல்லது நடக்குது 170 பணியாளருக்குக் கூட தட்ட வேண்டிய கதவு எல்லாம் தட்டி ஒரு தீர்வு பெற்ருக் கொடுத்துள்ளார் உங்கள் பொய்களை நிறுத்தவும்
@@balakumarparajasingham5971 Volunteer Worker Itku Sambalam Kodukkathathu Labour Law Padi Kutram Endru Antha Thalaimai Paithiyamey Solluran
@HarichandraThangarajah-kx1mk4 күн бұрын
இவ்வாறன ஒரு வைத்தியசாலை கட்டிடம் அமைப்பதற்கு கட்டிடக்கலைஞர், முழுமையான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைவரிடமும் பெறாது எவ்வாறு வடக்கு மாகாணத்தில் மருத்துவத்துறையில் ,இவ்வாறன கட்டிடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யாது பலருக்கு ,பல சங்கடங்களை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு கூற வேண்டும்.
@sivapalansiva77004 күн бұрын
பொய் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து உங்கள் உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் ....
@MaryRajendiram4 күн бұрын
IBC. Enral. Poi..poi ..poi. Paddasu. Than
@kanananth97732 күн бұрын
இனியும் பருப்பு வேகாது ஓபன் யுவர் ஐஸ்
@sunflashmediauk15674 күн бұрын
ibc unsubscribe pannungo ellarum
@gobidhasanp.n.10874 күн бұрын
IBC ! shame on you
@saroginisuthanthiran97064 күн бұрын
BbC ALWAYS TELLING Lies lies
@muhunthanmahenden19824 күн бұрын
IBC lankasri kootookalavanigalin oodagam.
@Za123644 күн бұрын
Ibc tamil😂😂😂😂😂😂😂
@AriyaraththinamSarmila4 күн бұрын
Dr archichanva kathikkadde ulaeppu illaya IBC
@mohamedsaleem94594 күн бұрын
இது எட்டாம் மாத திகதி
@balakumarparajasingham59714 күн бұрын
இந்த அவதூறை அர்ச்சுனர் சொன்னது ஜூலை மாதத்தில்
@eejemi68794 күн бұрын
Cover letter மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது... 13 வினாக்களுக்குமான விடைகளையும் இணைப்பதன் மூலம் மக்களைத் தெளிவுபடுத்த முடியும். இந்த cover letter, 22-08-2024 அன்று தேதியிடப்பட்டுள்ளது.. பிரசுரிப்பதற்கு நான்கு மாதங்கள் காலதாமதம் ஏற்பட்டது எதனால் ?
@arokiamvarapiragasam94424 күн бұрын
ஐ பி சி தமிழில் நம்பிக்கை இழந்து விட்டோம். நீங்கள் என்னதான் சொன்னாலும் மக்கள் ஒருபோதும் உங்களை நம்ப போவதில்லை.
@shansiva46454 күн бұрын
Ibc சத்தியமூர்த்தியின் சங்கியா இவ்வளவு காலம் நீங்கள் ஏங்கே அம்மா
@kandiahmahendran13852 күн бұрын
😇😇😇😇😇😇l. BC
@srisenadaniyal691512 сағат бұрын
IBC இடும் செயதியை விட அதற்காக மக்கள் இடும் (comments)கருத்து மிகவும் உண்மையானது. இவர்களின் செய்தி இப்பொழுது வடிவேல் நகைச்சுவை போல உள்ளது.😅
@SatheesSnal3 сағат бұрын
IBC is an ideal bureau of confusion
@ThavaratnamRamalingam4 күн бұрын
கேட்கப்பட்ட இடம் அப்படித்தான்
@paramesperampalam3133Күн бұрын
So sad IBC
@vinthuanu428214 сағат бұрын
RA❤
@kandiahmahendran13852 күн бұрын
l. B. C பாஸ்கரன். 🥸🥸🥸வடலி. இல்ல
@thiviyarajasingam409723 сағат бұрын
Archchuna சொன்னது எல்லாம் சரி. Jaffna hospital இல் sathiyamooty, pranavan, kethewarn மாற்றம் பெற்றால் Jaffna hospital நன்றாக நடக்கும். நீங்களும் சும்மா பொய் நியூஸ் வாசிக்க தேவை இல்லை.