MGR கோயில் கட்டிய தாங்கள், குடும்பத்தினர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவர் வேண்டுகிறேன் ,நன்றி அண்ணா
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
பலன் அடைந்தவர்கள் வரவில்லை உங்களை போல் நல்லவர்கள் உள்ளவரை மக்கள் மனதில் நீங்கா வாழ்ந்து கொண்டு இருப்பார் வாழ்க ஐயா
@saranghapaanishanmugam1215 Жыл бұрын
வாழ்க சார் .தாங்கள் எம்.ஜி.ஆர் கோவில கட்டினதுக்கு. வாழ்த்துக்கள்.விளம்பரம் தேவை மக்களுக்காக.
@goshaladairyproducts1198 Жыл бұрын
என்ன ஒரு பாசம். நீங்க நல்லா இருக்கணும். MGR என்னும் மாமனிதர்❤❤❤
@rajamanekakm7479 Жыл бұрын
அவருடைய புகழும் பெருமையும் அது அவருக்கே சேரும் எம் ஜி ராமச்சந்திரன் வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன்
@பட்டாளம்மன்ராஜமேளம் Жыл бұрын
மிக அற்புதம் கோவில் கட்டணத்துக்கு மிக்க நன்றி ஐயா நன்றி உங்களைப் போல நீங்களும் ஒரு தெய்வம்தான் நாங்களும் குலதெய்வமாக தான் பார்க்கிறோம் நன்றி ஐயா
@thirumalais8906 Жыл бұрын
மனித நேய மிக்கவர் பொன் மனச் செம்மல்... தன்னலமற்ற சேவை செய்ததில் அவருக்கு இனண யாருமில்லை. ஆலயம் தொழுவது சாலமும் நன்று. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மகிழ்வுடன்
@samrajmadhavan5730 Жыл бұрын
மக்களால் போற்றப்படும் புனித மனிதர் புரட்சித் தலைவர் அவர்களுக்கு ஆலயம் அமைத்துள்ள ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி.❤
@ganesanmahesh7839 Жыл бұрын
நன்றி உள்ள சைதை துரைசாமி நீண்ட ஆயில் உடன் வாழ இறைவனை பிராத்திக்கிறோம்
@agrikrishnan2076 Жыл бұрын
ஏழை பங்காளன்எம்.ஜி.ஆர் இறைவனாக இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வருவார்❤
@m.k.pschool753 Жыл бұрын
பலன் அடைந்த பலர் செய்யாத மிகப் பெரிய காரியத்தை உண்மை அன்புடன் பெரிய அளவில் கோயில் கட்டி அதில் டினந்திரும்பூஜை.வாழ்க வளமுடன் வாழ்க.
@poornip4941 Жыл бұрын
இறைவன் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் புகழ் வாழ்க தலைவா எங்களை காப்பாற்று
@nilacheesheela464 Жыл бұрын
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆலயம் அமைத்ததற்கு நன்றி அய்யா 🙏🙏🙏🇲🇾
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
இதைப் பார்த்து விட்டு கலைஞருக்கு கோவில் கட்டுவர் தி மு க
@மதுரைமு.மகாலிங்கம் Жыл бұрын
எம். ஜி. ஆர். ரசிகர்கள் எல்லோரும் விரும்பும் செய்தி இது! கட்சியில் இல்லாத ஒருவரின் உன்னத சேவை! உங்கள் புகழும் ஊரெல்லாம் பரவ வேண்டும் - இதயபூர்வ நல்வாழ்த்துக்கள்! -- மு. மகாலிங்கம், மதுரை.
@naathanstex8507 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை எவ்வளவு சொன்னாலும் பொறுந்தும் நன்றி கோடி கோடி உண்மை
@avramakrishnamaraji6756 Жыл бұрын
வாழ்க்கை எம்ஜிஆர் வளர்க அவர் புகழ் எம்ஜிஆர் கோயில் கட்டிய நண்பருக்கு பணிவான வேண்டுகோள் அன்பான வாழ்த்துக்கள்
@manjulas432 Жыл бұрын
தெய்வம் தான் என்றும் எங்கள் தங்கம் எம்ஜிஆர் தான் வாழ்க எம்ஜிஆர் நாமம்
@ponmudisundaram3526 Жыл бұрын
மிகவும் பொருத்தமான விஷயம். மனிதனாக வாழ்ந்த தெய்வம். இல்லாதவர்கட்கும் துன்பத்தில் கஷ்டப்படுவோர்கட்கும் கண்கண்ட தெய்வமாக இருந்தவர். அப்படிப்பட்டவர்க்கு கோயில் என்பது பெருமைக்குரிய விஷயம் தான்.
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஆலயம் அருமை. தெய்வம் மனுஷ்ய ரூபேண. கடவுள் எம்.ஜி.ஆர். மூலமாக மக்களுக்கு உதவி செய்தார்.
@nagalakshmig7676 Жыл бұрын
எம்ஜிஆர் திருக்கோவில் அருமை மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கேற்ப மக்களின் இதயத்தை திறந்து உள்நுழைந்த தெய்வம் அல்லவா அவரவாழ்க வளமுடன்
@freetime2399 Жыл бұрын
ப்பர்அய்யாஎஜி
@freetime2399 Жыл бұрын
அய்யாசூப்பர்அய்யா
@freetime2399 Жыл бұрын
❤❤❤
@nagamuthu2717 Жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த சேவை மேன்மேலும் தொடரட்டும் அய்யா!இதய தெய்வம் எல்லாருக்கும் துணை இருப்பார். எவனோ ஒரு உதவாக்கரை சாக்கடை என்றதற்க்கு சரியான செருப்படி கொடுத்துள்ளீர்கள்!உங்கள் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
@subbulakshmim4313 Жыл бұрын
உண்மையான அன்பு MGR அவர்கள் புகழ் வாழ்க!!!
@KanagarajK-ix6dh Жыл бұрын
நல்லா இருப்பீங்க. தொடர்ந்து MGR இறைப்பணி செய்யுங்கள். அவர் அருள் நிச்சயம் உங்களுக்கும் MGR பக்தர்களுக்கும் கிடைக்கட்டும்.
@madhivananselvi9779 Жыл бұрын
அவர் எங்கள் கடவுள் தந்தை தத்துவஞானி, அவர் இன்னும் நமக்கு முன்மாதிரி still we are following his way
@kumarhimt Жыл бұрын
நம்பிக்கை இறைவனை விட பெரியது என்று யோகி ராம்சுரத்குமார் பகவான் சொன்னது உண்மை என்று புரிகிறது. யார் யார் என்னை எந்த வடிவத்தில் வழிபாடுகிரார்கலோ அவர் அவருக்கு அந்த அந்த வடிவிலேயே நான் அருள்புரிகிரேன் - பகவத் கீதை.
@chandrusekaran7269 Жыл бұрын
சாய்பாபா.பிரம்மானந்தா.நித்தியானந்தா,ஜெயேந்திரர்.போன்ற கயவர்களை தெய்வமாக மதிப்பவர்கள் மத்தியில் பொன்மனச்செம்மல்.புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்தான் ஒரிஜினல் தெய்வம்.அன்பே சிவம் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் நம் தலைவர்தான்.இப்படிப்பட்ட தலைவருக்கு கோவில் எடுத்த அன்பு மனிதருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்களது பணி.உங்கள் மனைவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.
@rajguru648711 ай бұрын
Yen..jesuskku..illaiya?
@sathyojahthanbhavaahnandhan10 ай бұрын
😂😂😂
@mohamemohideenjinnah547410 ай бұрын
வாழ்க வளத்துடன் தலைவர் புகழ் பரவட்டும் ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@rameshhariharan26238 сағат бұрын
Ottha chandrasekra unsmma mgr ku oul pottala, karnidhi poolku oil potyla super nee umbknaya ottha, mgr pathi pesu, ottha baba pathi pesa poolu unku yendha rights kifyathu un pkntati ur maithal un smma un sisters ur maiysthraya pathi sollu
@geethajoseph5760 Жыл бұрын
Me too like M G R as a great and grâce full man ,anbe sivam ,aubin maru ouruvam nammudey ayya MGR only
@RajieshwariKumar Жыл бұрын
Super sir vazhga valamudan MGR Asi ungalukku ebbothum undu👍🌺🙏🙏🙏🙏🙏🙏🙏👏👌
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
நீங்கள் தான் உண்மையான ரசிகர்.பக்தர்
@subramanisubramani4240 Жыл бұрын
Sir. Swamy. Your. Are very. Great swamy. Makkal. Thilagam. Bharath. MGR. Realy GOD our. Tamil nadu. Makkal mostly. Liking. .may. Be bakthan. Last. 50. Year ago. Thanks sir
@VinodKumar-wm8cc Жыл бұрын
Puratchi Thalaivar MGR ANNAN Fan from KERALA✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kanniappanramamoorthy4713 Жыл бұрын
தெய்வத்திர்க்கு ஆலயம் அமைத்த நீங்களும் தெய்வம் தான்.🙏
@balajianu6244 Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் . MGR நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் ❤❤❤
@velmuruganperumal9076 Жыл бұрын
po o
@velmuruganperumal9076 Жыл бұрын
io
@siva4000 Жыл бұрын
❤
@nagarajchokkalingam5152 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி நல்லவருக்கு கோயில் கட்டலாம் கும்பாபிஷேகம் செய்யலாமா அவர் ஒரு நல்லவர் வல்லவர் உண்மையானவர்
@sekarkgm8020 Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@babugeethababugeetha2662 Жыл бұрын
அருமை கோயில் கட்டிய எ.ஜி.ஆர் பக்தருக்கு வாழ்த்துக்கள்
@renganathannr1504 Жыл бұрын
Good information About M G R, Jai Hind, Jai Bharat India
@sundararajansrinivasan1968 Жыл бұрын
காவல் தெய்வம் மதுரைவீரன் மனிதனாக வாழந்து காவல் தெய்வமாய் விளங்கி தெய்வமாய் வாழ்கிறார்.
@pugazhenthinatarajan948 Жыл бұрын
நீங்க தாங்க உண்மையான MGR பக்தன் ❤🎉 வாழ்க வளர்க...
@Godhvmercy Жыл бұрын
அந்த பாடல்களை எழுதியவர்கள் கவிஞர்கள் அப்பா. எம்ஜீயார் வாய் அசைத்தார் அப்பா🎉.ஆத்மாவாக இருந்து உங்களுக்கு உதவி செய்கிறார்.
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
அருமை... எம்.ஜி.ஆர் எனும் மாமனிதர் அவர்களுக்கு.கோவில் கட்டிய பக்தனே சிரம் தாழ்த்திய வாழ்த்துக்கள்🙏👍
@ruthutv6074 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GilliGiri_99 Жыл бұрын
மக்கள் கண்ணால் கண்ட ஒரே இறைவன் 🙏🙏🙏😍😍🛐🛐
@hariharasudhanj392211 ай бұрын
புரட்சி தலைவர்(மக்கள் திலகம்) எம்.ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் திருக் கோவில் ஆலயம் சூப்பர் வீடியோ அண்ணா எம்.ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் சிலை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
அய்யா உங்கள் தனித்துவமாய் உங்கள் மனைவி ஊக்குவிக்க உங்கள் படைப்பு ஒரு சாதனை 🎉🎉🎉
நான் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை நல்ல மனிதர் எம். ஜி. ஆரின் அருள்!! காரணம், புகளூர் தமிழ்நாடு காகித ஆலையில் எனக்கு நிரந்தர பணி வழங்கி, 38 வருடங்கள் பணி செய்து ஓய்வு பெற்றேன்!! பணியில் சேரும்போது, 10 பைசா லஞ்சமின்றி பணி கிடைத்தது பெருமை!! இதுபோல் 2000 பேருக்கு!! திறப்புவிழாவின்போது அவர் கையால் பரிசு பெற்றேன்!! நான் ஒரு ஏழ்மையானவன்!! இன்று 3 நேரமும் உணவு, இருக்க இடம், நிம்மதியான உறக்கம்!! இதைவிட, ஒரு மணிதனுக்கு என்ன வேண்டும்??!! மணித உருவில் ஒரு தெய்வம் எம். ஜி. ஆர்!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaramanjayaraman2733 Жыл бұрын
Unmai ayya neer bhakyasali
@arumugama7454 Жыл бұрын
எம்ஜிஆர் கோயில் பார்த்தும் மிகவும் சந்தோசம்.உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோயிலை பார்க்கனும் தோன்றுவது.
@annuradhang7273 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். ""அன்பே சிவம்".
@venkatmari8281 Жыл бұрын
புரட்சித்தலைவர் பொன்மனசெம்மல் மக்கள்திலகம் மங்காதசெல்வம் ஏழை இதயதெய்வம் மீனவநன்பன் இல்லை என்று சொல்லாத வள்ளல் பத்மஸ்ரீ டாக்டர் புரட்சிநடிகர் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவர் M.G.ராமசந்திரன்
@nagarajg5200 Жыл бұрын
Very good man Building MGR Temple great really Mgr god person All the Best
@kanda1176 Жыл бұрын
உண்மை 💐 இல்லாதோர் இல்லையென வேண்டினால்💐நிச்சயம் கொடுப்பார் ..
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பேர் இருக்கும் கடமையை என் கடமை என்று பாடியவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் மறைந்தாலும் இன்றும் நம் உள்ளத்தில்
@silambarasans7158 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@yamunaloganathan6490 Жыл бұрын
Super... I love MGR picturese
@iyamperumalkalimuthu7161 Жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் யார்..
@v.domnicfernandez4312 Жыл бұрын
Athuthan engal thangam Makkal thillagam MGR.
@johnskuttysabu7915 Жыл бұрын
I am.suhasini fan . worshipping.hasini.as my mother. She is goddesses.personified..lakshmi..saraswathi.shakthi..
@sssvragam Жыл бұрын
சிறப்பு.சிறப்பான பணி
@Rajasekar-w5e Жыл бұрын
மனிதன்புனிதன்இவர்தான்இறைவன்
@nkraja8683 Жыл бұрын
A great tribute to MGR by his bakthar Kalaivanan. Awesome.
@manjulas432 Жыл бұрын
ஆம் எம்ஜிஆர் ஒரு சித்தர் தான் நல்ல மனிதர் அதனால் தான் அவர் கொடைவள்ளல் குணம் இருந்தது
@chakkaravarthy9734 Жыл бұрын
உங்கள் பரம்பரையே நல்ல நிலையில் இருக்க எம் ஜி ஆரை விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.
@muthulakshmimuthiah8193 Жыл бұрын
U are great. I like MGR. Very genuine person. May god bless you for doing this service.
@selvaraj7025 Жыл бұрын
உண்மைதான் எம்ஐிஆர்ஒரு தெய்வம்தான்.தெய்வமாகஇருந்து எனக்குநல்ல காரியங்களை வழிகாட்டினார் அதை கடைபிடிக்கமுடியாமல்போனது மற்றவர்களுக்கு அது ஒருவருத்தமே
@JenniJenni-xv4rj Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🖤❤️
@rx100killerandlover8 Жыл бұрын
சூப்பர் தேவதூதன் எம்ஜிஆர்
@GUKNAIR Жыл бұрын
வாழ்க உங்கள் புகழ்.
@hu12123 Жыл бұрын
Mgr சித்தர் ஐயா🎉
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Maha Manithan valga MGR pugal ❤ Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@jayakishore8034 Жыл бұрын
தலைவா வா நீ வாழ்க 🙏🙏🙏
@thiyagarajanbthiru5465 Жыл бұрын
Super super excited
@ramachandranr6382 Жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
@RajaG-cf5vc Жыл бұрын
🤣🤣🤣🤣
@bpositive3243 Жыл бұрын
உண்மைதான்! உயர்திரு. எம் ஜி ஆர் ஐயா அவர்கள் குபேர லோகத்திலிருந்து அனுப்பப்பட்டவரே ! பதினெண் கவனகர் திரு.கனகசுப்புரத்தினம் ஐயா அவரின் ஆன்மீக பயிற்சயின் போது எம் ஜி ஆர் போட்டோவை பர்சில் வைத்துக்கொண்டு தினமும் பார்த்தால் செல்வம், மரியாதை வரும் என்பார். வள்ளல் எம் ஜி ஆர் பாக்கெட் போட்டோ அங்கு விற்கப்படுகிறது.
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
அதனால்தான் இந்த ஊரு...திருநின்றயூர்.திரு.என்பது மரியாதை நின்ற ஊர் 🎉🎉🎉🎉🎉🎉
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Vazhha mgr valarha avat
@ltcolumbo9708 Жыл бұрын
This is lesson to all What happens when you don't finish school .. you become a priest and worship an actor
@GanapathyDevar-ie8gb Жыл бұрын
மறைந்தும் மக்கள் மனதில் வாழும் எங்கள் தெய்வம் " பாரத ரத்னா புரட்சி தலைவர் எங்கள்; உங்கள்; " எம்ஜிஆர் ; மூன்று எழுத்தில் எண் மூச்சிறுக்கும்; அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும், அது தான் MGR.
@kandasamy1503 Жыл бұрын
Congrats anna lot of Thanks for our God M. G. R kovil
@JenniJenni-xv4rj Жыл бұрын
வாத்தியாருக்கு நடத்தி வைத்து நிறைவேற்றி இருக்கான் வாழ்க வாத்தியாரை புகழ்🙏🙏🙏🙏🖤❤️
@MohanavalliValli-wc8bw Жыл бұрын
🇸🇬 Singapore il irunthu En Manamarntha Nalvaalthukal 🙏
@rajamanickam6118 Жыл бұрын
என்றும் இறைவன் எம் ஜியார் நினைவில் நானும்
@ramanp9876 Жыл бұрын
அதிசயம் அற்புதம் பொன் மனச்செமல் எம் ஜி ஆர் என்ற தெய்வம் அனைத்து மக்களின் மனதிலும் கடவுளாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ஆனால் அவருக்காக ஒரு தனி மனிதர் கோவில் கட்டி பூஜிக்கிறார் அதிசயம் அற்புதம். வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻
@Velu-m6b Жыл бұрын
இறைவன் MGR
@balaji.mmanibalaji5756 Жыл бұрын
உண்மையில் எம்ஜியார் நிரைய பேர்க்கு குல தெய்வமாக இருக்கிறார்
@jayaramanjayaraman2733 Жыл бұрын
மனிதனும் தெய்வம் ஆகலாம்
@chengkodan9220 Жыл бұрын
Tq 🙏 namo guru ponmanachemmal namo namaha🙏
@karthik5959 Жыл бұрын
God bless you sir , MGR ayya temple is a great moment. Valghzha valamvudhaun
@ThirumaalV.1245-uu4mr2 ай бұрын
இது வரைக்கும் காணக்கிடைக்காத அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா.
@vaathiyarnesan1322 Жыл бұрын
அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். MGR the Great.... Evergreen.... Evergreen.....