தமிழ் ஈழ அழகு தேவதைகள் நட(ன)மாடும் காட்சி kzbin.info/www/bejne/oHnSdZ5jaLSNhNU
@வேல்-ம7வАй бұрын
நான் அந்த மூப்பானர் சமூகம் தான் சேனைத்தலைவர் என்று சொல்வராகள் நீங்க மூப்பானர் என்றாவுடான் நாத்தமன் சமூகம் என்று அந்த சமூகம் இல்லை நாங்க அந்த சமூகம் தென்காசில இல்லை நாங்க சேனைத்தலைவர் தென்காசில மூப்பனார் முதலியார் என்றும்நெல்லை தூத்துக்குடி மூப்பானர் தென்காசி நெல்லை தூத்துக்குடி பெரும் எண்ணிக்கைல் வாழ்ந்துவருகிறோம் தஞ்சை நாகை கடலூர் புதுக்கோட்டை செட்டியார் என்றும் மதுரை தேனியில் கொடிக்கால் பிள்ளை காஞ்சி வேலூர் பகுதில் முதலியார் என்றும் இலைவானியார் என்ற எங்களுக்கு உறித்தன பட்டமும் உண்டு திருநெல்வேலி ஜில்லா என்ற புத்தகத்திலும் திருவிந்தாங்கக்கூர் சமஸ்தானம் என்ற புத்தகத்திலும் 90% பொருளாதாரத்தை கொண்ட சமூகங்கள் என்று ஓரு 5 சமூகத்தை வெல்லக்காரன் கூறியுள்ளான் அந்த சமூகலான பீராமின்ஸ் சேனைத்தலைவர் வெள்ளாளர் கிறிஸ்டின் முஸ்லீம் இது திருநெல்வேலி ஜில்லா இந்த 5 சமூகங்களுடன் சேர்த்து ஆறாவது சமூகம் நாயர் திருவிதங்கூர் சமஸ்தானம் மன்னிக்கவும் என் சமூகத்தை பற்றி தெரிய படுத்த ஆசைப்பட்டறன் T
@elavarasanpagadai1768Ай бұрын
எலி தின்னி வலையன்
@ksubramanianmanian3409Ай бұрын
எங்கள் கிராமம், தெரு மற்றும் கோவில் அனைத்தையும் படம் பிடித்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது பள்ளி நண்பர் பேட்டியில் பேசியதை கண்டு மகிழ்ச்சி. நன்றி. அருமையான ஊர்.
@kalpanasundaresan6005Ай бұрын
நேர்காணல் செய்பவர் மிகவும் அருமையாக, மயில் இறகால் வருடுவது போல் செய்திருக்கிறார். ஆதங்கத்துடன் ஏன் திருமணம் ஆகவில்லை, ஏன் ஒரே ஒரு குழந்தை என்று கேட்கிறார் 🙏🙏🙏🙏 முக்தார் போன்ற சுறாமீன்களின் நடுவில் பண்பான ஒரு யூ ட்யூபர் பிராமண சமூகத்தின் யதார்த்த நிலையை அழகாக பதிவு செய்திருக்கிறார்! 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@sriramulu.mayiladuthuraiАй бұрын
❤அருமையா சமூக பதிவு வெட்ட வெளிச்சமாக நன்றி தோழரே கேள்விகள் காயப்படுத்தாமல் இருந்தது Super❤🎉🎉🎉🙏
@arulgunasili9684Ай бұрын
ரொம்ப அருமையான காணொளி, அனைவரும் ஒன்றாக சாப்பாடு சாப்பிடும் நல்ல உள்ளங்கள்
@muthukrishnan1822Ай бұрын
நல்லதொரு பதிவு. பிராமணர்களைப்பற்றிய தற்கால நிலை விளக்கம் வரவேற்கத்தக்கது. மற்ற பிராமணர்கள் புரிந்துகொள்ளனும்.
@parameswarythevathas4801Ай бұрын
என்றாவது ஒருநாள் அக்கரகாரத்தை பார்க்க வேண்டும். என்பது நீண்ட நாள் ஆசை.இதுவும் அழகாகத்தானே இருக்கிறது.அப்படியேஇருங்கள். நீங்கள் கதைப்பது அவ்வளவு அழகாக இருக்கிறது.வாழ்கவழமுடன்🎉🎉🎉🎉🎉
@UshasUlagam5vyh6uАй бұрын
சூப்பர் தம்பி மிகவும் அருமையாக எல்லாவிதத்திலும் பேச்சி எல்லார் மனதையும் வெளி கொண்டு வந்து யார் மனதையும் புன்படாமல் பார்க்க வேண்டும் என்று நினெப்போம் அந்த இடங்களை காட்டியதற்கு. மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@kvenkatesan797Ай бұрын
அருமையான பதிவு பார்க்கவே மிக்க மகிழ்ச்சி
@VenkatramanIyer-w4e6 күн бұрын
The entire episode is quite interesting The person hosting the show and all the participants spoke gracefully The programme depicts the correct situation It’s heartwarming to hear the unity amongst all the communities
@ThangarajThangaraj-xr7ocАй бұрын
நீ ங்கள்பிராமனர்கள்அல்ல, நீங்கள்பிறர்மீதுஅன்புகாட்டும், அன்புகாட்டும் 3 அன்பானவர்கள், அலுவலர்கள், நிங்கள்பல்லாண்டுவாழ்க! வாழ்க!
@mkumarpravan1428Ай бұрын
என் ஊர் அக்ரஹாரத்தை பார்த்து பல வருடம் ஆச்சு எவ்வளவு அழகா இருக்கும்.எங்க ஊர் ஆறு பார்த்ததும் அழுகையே வந்துட்டு அவ்வளவு அழகு அது. பழைய நினைவு நெறய இருக்கு. எங்கள் ஊரை காண்பித்ததற்கு ரொம்ப நன்றி சார்.🙏
@jeyavelu2855Ай бұрын
எனக்குமே, ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆடிய ஆட்டங்கள் எல்லாம் நினைவில் வருது
@bsivasubramaniyam4470Ай бұрын
என் நண்பர் பிராமணர் மிக குறைவான சம்பளம் ஆனால் ஜாதகம் திதி கருமாதி சென்று எளிமையான நாலுமுழ வேட்டி நூல் சட்டை அணிகிறார் ரேசன் பச்சரிசி உணவு அவர் கடவுளுக்காக சேவை
@UniiversalWiisdomАй бұрын
@@bsivasubramaniyam4470 ❣️🙏🏽
@tropicalblooms4575Ай бұрын
ஜாதகம் திதி கருமாதி இவையெல்லாம் யாருடையா நம்பிக்கைகள் ? இதைவைத்து தான் அவன் நம்மை ஆட்டையப்போட்டான் ! அன்று எளிமையாகவா இருந்தான் இவன் !!!
@GajendhirenjmАй бұрын
கண்ணியம் நேர்மை பிறவுயிர்களை கொல்லாமை (சைவம்)நல்ல கொள்கையுடன் இணைந்த அமைதியான வாழ்க்கை. வணங்கத்தக்கது, போற்றுதலுக்குரியது, பின்பற்றத்தக்கது. 🙏
@tropicalblooms4575Ай бұрын
இவனுங்களுக்கு கண்ணியம் இருந்திருந்தால் தமிழனின் கோவிலை களவாடி இருப்பானா? நேர்மையும் இருந்திருந்தால் இன்று தமிழ் கோவில்களில் சமஸ்க்ரிதம் இருந்திருக்குமா ? பிறவுயிர்களை கொல்லாமை என்பது பாசங்கம், நம்மை கேவல படுத்தி தாழ்த்தி மனதளவில் கொல்வதுதான் பிற உயிர் கொல்லாமையா ??? இந்த நாதாரி நாய்கள், நாடோடிகளாகளா அலைந்து திரிந்து நம் மண்ணுக்குள் நுழைவதற்குமுன், ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு வந்த கூட்டம் , புள்ளையா சாப்பிட்டிருக்கும் ? பௌத்தம் வந்த பிறகுதான் இந்த நாய்கள் கொல்லாமையை நிறுத்தியது, அதுவும் புத்தரை வீழ்த்த தான் இந்த நாடகத்தை போட்டது இந்த கூட்டம் !! வரலாற்றை போய் படிங்கப்பா ! உங்கள் வரலாற்றை உங்கள் கண்முன் மறைத்ததே இந்த நாய்க்ள் தான் !!!!
@vaidehiprabhakar9300Ай бұрын
நடக்கிறது எல்லாம் இறைவன் சித்தம். அருமை.
@RastrakoodanАй бұрын
அருமையான தகவல்கள்..🎉🎉🎉 இவர்களை குறி வைத்தே தான் 75 வருட அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.. இனியாவது அந்த கொடுமைகள் வழியட்டும்..
@AbdulKader-xg2czАй бұрын
Appdya sir
@brindaparameswaran3795Ай бұрын
@@Rastrakoodan indha DMK government ozhiya vaendum. Piragu parkkalaam BrahmaNargaL nilamaiyai?
@koodalingamkoodalingam1730Ай бұрын
எனது கண்ணோட்டத்தில் கோமாதா ( பசு ) வும் பிராமண பிறப்பும் ஒன்று . சாந்தம் , சாந்தி , சாது . பசுவின் பாவத்தையும் , பிராமண பாவத்தையும் எவரும் சம்பாத்திக்க கூடாது . பிராமண தட்சணை கொடுப்பவன் வாழ்வு சிறக்கும். எனது சுய அனுபவமும் இஃதுவே.
@vaisiyanАй бұрын
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு அக்ரஹாரம் இருந்தது... அதை பார்க்கும் போது சாத்வீகமாக இருக்கும் சந்தோஷமாக இருக்கும் இப்போது சொல்லும்படி பெரிய அளவில் இல்லை இப்போது பெருநகரம் என்று பெயரில் இராட்சத கட்டடங்கள் வந்து விட்டது இதை பார்க்கும் போது பயம் தான் வருகிறது சில வருடங்கள் முன்பு திருநின்றவூர் சென்று வந்தேன் அங்கு பழமை மாறாத அக்ரஹாரம் பார்த்தேன் மெய்மறந்து போனேன் இந்த அக்ரஹர வீடுகள் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று தோன்றியது காரணம் இந்த அக்ரஹாரம் வீடுகளையும் இந்த நவீன உலகம் அழித்து விடும் என்ற பயம் தான்
@narasimhakrishnamoorthi1121Ай бұрын
N.K. அருமை யான சூழல். செங்கோட்டை. நன்றி.
@sreedeveragu2295Ай бұрын
என் ஊர் பத்தமடை 2அக்கிரகாரம்கீழத்தெரு,மேலத்தெருஎன் அப்பா 83 வயது (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) அம்மா 73 வயது கீழத்தெரு(சிவானந்தா தெரு) பழமை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். என் கணவர் ஊர் மகாதானபுரம்-பஞ்சலிங்கபுரம்) (கன்னியாகுமரி மாவட்டம்) இன்றும் மாறாத பிராமண மணம் கொண்ட சமுதாயம் உள்ளது என பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். நன்றி! வாழ்க வளமுடன்!
@shruthiviji5092Ай бұрын
நன்றாக இன்டர்வ்யூ செய்து எங்களுக்கு தருவது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன் அடைகிறேன் நன்றி நன்றி நன்றி அருமை அருமை
@enbeeceenarayanan7295Ай бұрын
பார்க்க, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
@SenthilKumar-dq5tmАй бұрын
பிராமணர் இன்றைய நிலையில் சிறுபான்மை....
@kathirvel7696Ай бұрын
கோவில்களும்,கோவில்களுக்கு அருகில் இருக்கும் அக்ரகாரமும் ஊருக்கே அழகு...இவர்களை பாதுகாத்து நாமும் வாழவேண்டும்..
@mohanmuthusamy6046Ай бұрын
👌👍❤️🙏🌹💞👌👍 சூப்பர் அருமை மக்கள் நன்றாக தங்கள் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் அவரவர் அவர் பணியை செய்கிறார்கள் நன்றி ஐயா அருமையாக பதிவு
@muthusamyramasamy6228Ай бұрын
நீங்களெல்லாம் விவசாயம் பார்க்கிறேன் என்று சொல்லும் போதே விவசாயத்தை நம்பி இருக்கிறீர்கள் என்று மிக சந்தோழமாக இருக்கிறது
@selviganesh6257Ай бұрын
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி காலேஜ் இயற்பியல் மேடம் வீடு அக்ராஹாரம் தான்.ரொம்ப நல்லா பாடம் நடத்துவாங்க மேடம். ஆனால் கொஞ்சம் வருடங்கள் முன்பு இறந்து விட்டார்கள் என்று கேள்வி பட்டேன். ரொம்ப வருத்தம். ஏன் தோழி லட்சுமி வீடும் இதே தெரு தான். அவங்க வீட்டுக்கு எல்லாம் போய் இருக்கிறேன். மிகவும் அன்பான மக்கள். சிறப்பு
@tamilmani5600Ай бұрын
சகோதரி. நீங்கள் ஜெய லக்ஷ்மி மேடத்தைக் குறிப்பிடுகிறீர்களா? நான் 1972 ஆண்டு பராசக்தி கல்லூரியில் பி. எஸ்ஸி கெமிஸ்ட்ரி பட்டம் பெற்றேன். மேடம் எங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்துவார்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். என் வயது 73.சென்னையில் இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பராசக்தி கல்லூரி யை மறக்க முடியாது. உடன் படித்தவர்கள். ஆசிரியர் கள் பிரின்ஸ்பல் பாகீரதி மேடம் அழகான மரங்கள் நிறைந்த பசுமையான கல்லூரி வளாகம் இவைகள் எல்லாம் அப்படி யே நினைவில் இருக்கிறது. ❤
@kasthurikannan975Ай бұрын
நானும் பராசக்தி காலேஜ் தான் 1987
@MishaMenonАй бұрын
நானும் பராசக்தி கல்லூரி தான் .
@mkumarpravan1428Ай бұрын
எனக்கு செங்கோட்டை தான் நானும் பராசக்தி ல படிச்சேன் 1993-1996.
@mkumarpravan1428Ай бұрын
@@tamilmani5600 என் அம்மா வயது🙏 நானும் பராசக்தி காலேஜ் தான் 96 பேட்ச் 🙏
@mathimaranthangaswamy7193Ай бұрын
காலம் ஒருநாள் மாறும் இறையுணர்வுடன் அறிவாரந்த சமூகமாக திகழும் உங்கள் வாழ்க்கை மலரும். உலகை படைத்த இறைவன் அருள்பபுரிவார்
@IMUSTV-cn8vmАй бұрын
The army uncle who speaks @ 9.00 min is really nice.. very nice talk
@sainathr7116Ай бұрын
ஒரிஜினல் சிறு பான்மையர் நாங்கள் தான்.. #excellent #
@VeerasamyRajan7 күн бұрын
😢
@ravichandiransolai2568Ай бұрын
நான் வன்னியர் இனத்தை சார்ந்தவன் ஆனாலும் பிராமினர்கள் வாழ்க்கை நடைமுறை, தன்னடக்கம், தெய்வபக்தி ஆச்சாரம் பொருமை , அமைதிக்கு சொந்தக்காரர்கள்,இவை அனைத்திற்கும் இவர்களுக்கு நிகர் இவர்களே,இந்த காணொளியை பார்த்ததில் மிக்க மனமகிழ்ச்சி அடைந்தேன்.வாழ்த்துகள்.
@ravichandran.761Ай бұрын
வன்னியன் என்றால் பள்ளிபயலுங்க தானே
@sreedeveragu2295Ай бұрын
நன்றி
@tropicalblooms4575Ай бұрын
இந்த இஸ்ரேலிய நாய்கள் இந்த மண்ணுக்குள் நுழையவில்லை என்றால், பறையர்களும் வன்னியர்களும் தான் அறிவார்ந்த மூத்த சமூகமாக இருந்திருக்கும் !! உங்களை காலில் போட்டு மிதித்ததே இந்த நாய்கள் தான் !!! அதை மறந்து விட்டு, இந்த நாய்களை போற்றி பெருமையாக பேசுகிறீர்களே, உங்களுக்கு இது பெருமையா ??? இவர்களுக்கு பக்தி என்பதே இல்லை ! அந்த நம்பிக்கை வேற்றுமை பிரச்சனையால் தான் இவர்கள் மண்ணை விட்டு இவர்களை விரட்ட பட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா ??? வரலாற்றை படிக்காமல் எப்படி இந்த நாய்களை, நாம் வளர்க்கும் நன்றி விசுவாசத்தோடு இருக்கும் நாய்களோடு ஒப்பிடுகிறீர்களே !!!! ஐந்தாயிரம் வருடங்கள் ஆகியும் நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று நுணுக்கமாக சொல்லும் இந்த நாதாரி நாய்களை எப்படி உங்களால் சகித்து கொள்ள முடிகிறது !! மனசாட்சியோடு பேசுங்கள், அவர்கள் ஆக்கிரமித்த கோவில்கள் யாருடையது ??? நம் முன்னோர்களை நாம் வணங்கும் வழக்கத்தை யார் மாற்றியது ???? நம் தொடங்கியது குருகுலம் கல்வியை யார் அபகரித்து ???? நம் தலைமுறையின் கல்வியை பறித்தது எந்த நாதாரி கூட்டம் ??? இன்று கொஞ்சம் கூட வரலாற்று புரிந்தல் இல்லாமல் நீங்கள் பேசி கொண்டிருப்பது யாரால் ???? நம் வரலாற்றை நம் கண்முன்னால் மறைத்து யார் ???? உங்களை போன்றவர்களை நினைத்தாலே பெருத்த அவமானமாக இருக்கிறது !!!! கார்ர்ர்ர்ர்ர்ர்ர் தூ !!!!
@hemathkumarr6635Ай бұрын
Trichy Srirangam temple ku ponga reality therium 😂
@ravichandran.761Ай бұрын
@@hemathkumarr6635 ஆமாம் சார்.. ஆனால், சிலதுகள் நம்ப மாட்டார்கள்..
@vatsalaramadossАй бұрын
ராம் ராம் அருமையான பதிவு. இந்த அரசாங்கம் தான் காரணம், மத்திய, மாநில அரசு களும் காரணம். ராமதாஸ் ராம்தாஸ்
@gowthamanr5231Ай бұрын
ராமதாஸ் என்று சொல்ல காரணம்
@RameshBaliah-hb1vx25 күн бұрын
Community problem. Cast feeling. Vanniyar.@@gowthamanr5231
@jeyavelu2855Ай бұрын
நான் நாகராஜன் சாரை கனரா வங்கியில் பார்த்துருக்கேன்..மிகவும் நல்ல மனிதர்
@Thangam-TamilАй бұрын
என்றாவது ஒரு நாள் உங்களுக்கு நல்லது நடந்தே தீரும்👍💐❤
@panchavadiraman9527Ай бұрын
@@Thangam-Tamil 🙏🙏🙏
@mangalakumar3127Ай бұрын
விரைவில் அவர்களை புரிந்துகொண்டு செல்வோரை பார்க்கப்போகிறோம்.
@janakik503Ай бұрын
மிகவும் அருமை. எங்கள் ஊர் செங்கோட்டை என்பதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும்.
@palanivel4193Ай бұрын
உடனடி பிராமண பாதுகாப்பு இயக்கம் தொடங்கிட வேண்டும் 🙏🙏🙏🙏
@AbdulKader-xg2czАй бұрын
@@palanivel4193 ok sir
@manosaravanan1798Ай бұрын
எனது 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அக்ரஹார வீட்டில் இயங்கிய அரசு பள்ளியில் தான் .. அக்ரஹார நண்பர்கள் அருமையாக பழகுவார்கள்...❤
@karpagavallikmv816Ай бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரரே.. 🙏🙏🙏
@Sekhar1944Ай бұрын
சூப்பர் வீடியோ. வெளியிட்டவருக்கு நன்றி. அக்ரஹாரங்கள் அழிந்து வருகின்றன என வருத்தம் வேண்டாம். தமிழகத்தில் ஒன்றிரண்டு அக்ரஹாரங்கள் புதியதாக வர ஆரம்பித்து உள்ளது. கவலை வேண்டாம். அமெரிக்க white house பக்கம், இங்கிலாந்து அரண்மனை பக்கத்தில அக்ரஹாரம் அமைத்து விடலாம். பல நாடுகளில் நமக்கு வரவேற்பு. நான் வெளி மாநிலத்தில் இருந்ததால் அதிக பாதிப்பு இல்லை என்றாலும் தமிழகம் திரும்பிய பிறகு என் குழந்தைகளை வெளி நாடுகளுக்கு பேக் செய்து விட்டேன்.
@gayathiri202Ай бұрын
எத்தனையோ கிராம கோவில்ல ஒருவரே பூஜை செய்கிறார்வருமானம் இல்லை இருந்தும் கோவிலை விடாமல் தெய்வத்தை சொந்தம் போல் கருதி செய்கிறாரர்கள்.
@kmakesh2016Ай бұрын
உண்மை சனாதன தர்மத்தின் ஆணிவேரை அதன் விழுமியங்களை வறுமையிலும் காக்கும் சமூகம்
@-_.0OАй бұрын
ஊர் வறுமையில் இருந்தப்பவும் அரண்மனை ல ராஜாக்களுக்கு ராஜகுருவா ராஜரிஷியா சொகுசா இருந்தாங்ளே அவங்க யாரு அப்ப. பிச்சுப்புடுவான் இந்த பிச்சு
@padhmajasatyamoorti7688Ай бұрын
மாமியின் குரல் அருமை.. நன்றாக பாடினார்கள்..
@rambaskaran1729Ай бұрын
Thanks! God Bless and Protect All the AGRAHARAMS in Tamilnadu, Andhra, Karnataka and Kerala! Ram BaSKARA Iyer
@mylaics914Ай бұрын
Excellent one. Thanks for sharing 👌👏👏
@sisubk632125 күн бұрын
Beautiful interview. Hats off to the interviewer.
@jayaramanjayaram7703Ай бұрын
Yes good video showing sengottai agraharams Ammansannadhi street, River Street and it's surroundings fully covered. As a sengottai guy I am very much proud about our sengottai a very nice place for living.
@thamilthalamai2909Ай бұрын
இந்த ஆள் பிராமண மக்களுக்குமட்டும் ரொம்ப கரிசனையோடு பேசுகிறார், இந்தியா முழுவதும் தமிழ் மக்களை பார்த்து போட்ட வீடியோவில், தமிழ் மக்கள் பற்றி ஒரு அக்கறை இருக்காது. அவர்கள் பஞ்ச பரதேசிகளாக இருப்பார்கள். ஆனால் வசதியாக இருக்கிறார்கள் என்று போடுவார். பிராமண மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் பாகுபாடு தான் நெருடுகிறது
@Jaden-ij8dpАй бұрын
But kallidaijurichi is famous for Agraharams, lot of Agraharams are there.
@ganapathisrinivasasundaram8761Ай бұрын
அருமை பேட்டி எடுத்தவர் பிரமாதம் 👍
@redbro6Ай бұрын
அண்ணா ரொம்ப நல்ல பேட்டி எடுக்குறீங்க ணா நீங்க... தமிழ்நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிரான தீயசக்திகள் தான் இந்த ப்ராமணர்களின் இந்த நிலைக்கு காரணம் ணா.. அங்கும் ஒருவன் வந்துவிட்டான்😢.. சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️ தொடர்ந்து இதுபோன்ற மிகப்பெரிய உண்மைகளை வெளியில் கொண்டு வாங்கணா.. உங்கள் குடும்பமே புண்ணியம் சேர்ந்து நல்லா இருக்கும் அண்ணா 🙏 🥺
@RamA-xl5neАй бұрын
@@redbro6 சனாதனம்னா 70% இந்து சூத்திரர்
@redbro6Ай бұрын
@@RamA-xl5ne சரி டா பேக் ஐடி துலுக்கா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இன்னும் கதறு..பத்தல
@ravisankar6679Ай бұрын
@@RamA-xl5ne ஏய், அரைவேக்காடு....சனாதனம் என்பது பற்றிய புரிதல் ஏதும் இன்றி எழவெடுக்க ஏன் வரே? சூத்திரர் என்பதே உயர்ந்த வார்த்தை என்பது தெரியாது...கர்மம்...சூத்திரம் தெரிந்தவர்தான் சூத்திரர்...அதாவது சூத்திரம் ஆங்கிவத்தில் Formula என்று கூறப்படுவது தெரிந்தவர்களால் தான் விவசாயத்திலிருந்து அறிவுநுட்பங்கள் நிறைந்த உருவாக்கங்களில் திறமைசாலிகளாக சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர்களாக பலர் பணக்காரர்களாக இருந்த சமுதாயம். இது ஒன்றும் தெரியாத அறிவிலியாக இருக்கலாமா?
@kmakesh2016Ай бұрын
உண்னைப் போல் சாதிவெறியர்களின் சுரண்டல்களுக்கு ஆளாகிறது சனாதன தர்மம் சாதி வெறியன் நீ பாரதேசத்திலுள்ள அனைத்து மக்களின் DNA வும் ஒன்றே அனைவரும் சனாதனிகள் தான் ஹிந்து ஒற்றுமை ஓங்குக
@geethasundararajan2263Ай бұрын
உண்மை தம்பி
@asarerebird8480Ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@rajagopalan1576Ай бұрын
I am from vennar bank Thanjavur. Pròud of bhramin agraharam.high tradition , devoted to god/ service.lived in agraharam now in Mumbai.lived in bhamin agraharam. Moto/ service to God.aeñjoyed living in Vennar bank.no class diference. We lived in joint comunity We worshiped both Siva and vishnu enjoyed life style. Mixed with other communities Great experince,realy enjoyable periods old memories .thanks to be able gto express feeli ng
@user-io8st9fu5gАй бұрын
Siva samayam, vaishnavam are different traditions are way of life. Ur saying ur praying both, this is happened coz of British law .which gave a name Hinduism, and u r the people before British saying n fighting Saivam is the best ,no no vaishnavam is the best ,so ur ancestors must be punch of jokers or You following both must be joker or total religion ( Are we?) must be jokers. Don’t say I am Muslim, am joker Hindu too.
Super... நல்லா சொல்றாங்க...எங்கள் மனக்கஷ்டம்...திட்டமிட்டு பிராமின் கலாசாரத்தை அடித்து நொருக்கிக் கொண்டிருக்கும் திராவிட கலாச்சாரம் ......கடவுள் காப்பாற்றட்டும்....
@GowrishankarS-zg8bdАй бұрын
திரு.கண்ணன் அவர்களின் பதிவு அருமை.
@padmavathyvenkatraman4337Ай бұрын
அரிது அரிது அந்தணராக பிறத்தல் அரிது.இந்த காணொலி மிகவும் சிறப்பு.
@asarerebird8480Ай бұрын
Pray to god for welfare of this great community
@ramanremella8418Ай бұрын
conducted the interview in a very good manner
@sjaya1775Ай бұрын
பணத்துக்கு ஆசைப்படக்கூடாது. அருமையான வார்த்தைகள்
@ManiVN-ef2ygАй бұрын
அருமையான காணோளி காட்சிகள் நன்றிகள் பல ம ரபுகளை இழுக்க மால் போரடிக் கொண்டுக்கும்சமூகம்நன்றி
@ushapadminiVАй бұрын
அருமையான பதிவு,நன்றி.தயவு செய்து 2 பகுதியாக படத்தொகுப்பை பிரிக்காமல் காண்பித்தால் நன்றாக இருக்கும் இரண்டு மாமிகளின் பாட்டு மிக நன்றாக இருந்தது
@srinivasanpartha3826Ай бұрын
Beautiful! I’m feeling sad that Agraharam’s were getting depopulated. Tamil Brahmins should reclaim the agraharams and modernize it.
@sundharr6412Ай бұрын
காலங்காலமாக*லிங்கத்தை*காண்பித்து தவளை கத்துற மாதிரி ஏதோ சொல்லிட்டு செத்த மொழியில் சிலாகித்து கொண்டு இருந்ததால் இந்த மாதிரியான பலன்கள் கைமேல் கிடைத்துள்ளது.😅😅😅😅😅😮😅😅😅
@gayathiri202Ай бұрын
பிராமணர்கள் வீணாகவில்லை. உங்களுக்கு புரியவில்லை அவ்வளவுதான்.வெளி நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் நன்றாகவே தெய்வ காரியங்கள் நடக்கிறது.
@KrishnamurthyNarayananАй бұрын
@@sundharr6412:ஆம்,. தமிழ் நாட்டில் மட்டுமே, உண்மையைப் புரிந்து கொள்ளாமல், பிராமணர்களுக்கு எதிராக ஏதேனும் பிதற்ற வேண்டியது, தங்களைப் பெரிய மேதாவி போல் எண்ணிக்கொண்டிருப்பவர்கள்., அவர்களும் ஒரு நாள் உண்மையை உணர்வார்கள்.,
@@gayathiri202 இந்த மாதிரி ஆட்களுக்கு பதில் சொல்லுவது waste
@Whyyyyy-h1s20 күн бұрын
நான் சுற்றி திரிந்த இடங்கள், மிஸ் யூ❤❤❤❤❤❤❤
@visalaakshirethnam9624Ай бұрын
நாம் பிராமணர்களை பாதுகாக்க வேண்டும்
@sugumars8638Ай бұрын
I like them. I had friends in agraharam. Nostalgic. Good initiative bro
@rohinikumar7173Ай бұрын
பாட்டி அருமையாக பாடினார்
@victorraviraj5238Ай бұрын
நல்ல பதிவு பாராட்டுக்கள் 🎉
@drawingchanneldrawcutestuf4467Ай бұрын
வாழ்க வளமுடன்
@satchin5724Ай бұрын
Being a non bramin, I was studied and grown up with bramin school/class mets/friends/family in many years. Very nice and those days was very happy.
@redbro6Ай бұрын
சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅🚩✅🚩 அருமையான காணொளி அண்ணா 🙏🥺🙇
@ssramansivaram-te2nsАй бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞАй бұрын
ஶ்ரீ ரமண மகரிஷியின் முன்னோடியும் ஶ்ரீதர அய்யாவாளின் சிஷ்யையுமான மஹா ஞானி செங்கோட்டை ஆவுடை அக்காவை பற்றி யாரும் குறிப்பிடாதது வருத்தமாக உள்ளது. மாற்று மதத்தினரின் வருகை அக்ரஹார வாழ்விற்கு சறுக்கல். செங்கோட்டை ஹரி பாகவதர் மற்றும் செங்கோட்டை ஶ்ரீராம் அண்ணா போன்றோர் செங்கோட்டை புகழுக்குரியவர்கள். வீர வாஞ்சிநாதன் பற்றி இன்னும் அதிகமான தகவல்களை கொடுத்திருந்தால் இக்காணொளிக்கு மணிமகுடமாக அமைந்திருக்கும். 🙏
@kalpanasundaresan6005Ай бұрын
Super 👏👍 Even I was thinking about the same
@ramanithyagarajan2304Ай бұрын
Interesting vlog....eye opener for sec of people..
@kalyanisankaran8092Ай бұрын
My fil belongs to sencottai Kabeer krishna iyer. But i didn't see him also as he expired before our marriage. V proud of senkottai native after seeking your comments. Should come once🎉
@gomathyramachandran8428Ай бұрын
Migavum sirapana video 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mangalamviswanathan4822Ай бұрын
இங்குள்ள நிலமையை கேட்க மிக்கவருத்தமாக இருக்கிறது
@stdileepan5903Ай бұрын
Brahmins settled abroad earning very well like Sundar Pitchai doctors Engineers Chartered Accountants and other rich should see the plight of poor Brahmins doing temple service and form a committee and help both the temples and the poor looking after the temple
@saraswathiramiah3623Ай бұрын
Only a small percentage of Brahmins are very educated and affluent. Most of them live in penury. Many opt for prohitham as it has become very lucrative. A very small percentage of Brahmins is very well versed in Vedas and they earn lot of respect from us.
@vkrc-somuАй бұрын
பெரியவர் சொல்வது உண்மை அதிக பணத்துக்கு ஆசை பட்டு பிராமணர்கள் வாழ்க்யின நிம்மதியை புடுங்க கூடாது குறிப்பு மாற்று மதத்தினருக்கு விற்பது மிக தவறு
@thamilthalamai2909Ай бұрын
இந்த ஆள் பிராமண மக்களுக்குமட்டும் ரொம்ப கரிசனையோடு பேசுகிறார், இந்தியா முழுவதும் தமிழ் மக்களை பார்த்து போட்ட வீடியோவில், தமிழ் மக்கள் பற்றி ஒரு அக்கறை இருக்காது. அவர்கள் பஞ்ச பரதேசிகளாக இருப்பார்கள். ஆனால் வசதியாக இருக்கிறார்கள் என்று போடுவார். பிராமண மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் பாகுபாடு தான் நெருடுகிறது.
@forfellowcitizens4263Ай бұрын
இந்த தீண்டாமை தான் இவர்களை இப்படி புறம்தள்ளுகிறது… கடவுள் முன் அனைவரும் சம்ம் என்பதை மறந்த அக்ரஹாரம்.😢
@aasuriraghavan5337Ай бұрын
@@forfellowcitizens4263அவர்கள் அவர்களுக்கான வாழக்கையைத்தான் வாழுகிறார்கள். வேண்டுமென்றே குசும்பு வேலை செய்வதும் அந்த சூழ்நிலையுடன் ஒத்து வாழாமல் (கொச்சையாக/பச்சையாக சொல்வதானால்) தன் காட்டுமிராண்டி பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் அங்கே பின்பற்றி அங்கே சீர்குலைவை உண்டாக்குவதுதான் அவர்கள் அந்த தனிமை பழக்கத்தைக் கைக்கொள்ளக் காரணம். இந்த தீண்டாமை போன்ற சொல்லாடல்களைக் கையாண்டு இவன் ஆரம்பத்தில் சிண்டு முடிந்து தான் கொள்ளையடிக்கும் வழக்கத்தை ஆரம்பித்தானோ அந்த கால கட்டத்தில்தான் இந்த காட்டுமிராண்டித்தனம் ஆரம்பித்தது. இதில் பிராமணர்களைக் குறை சொல்ல எவனுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?
@redbro6Ай бұрын
@@vkrc-somu மிகச் சரி.. மற்ற மதத்தை சேர்ந்தவனை அனுமதிக்காதே... அதிலிருந்து எவ்வளவு காசு கிடைத்தாலும் அது பாவமே
@kmakesh2016Ай бұрын
@@forfellowcitizens4263 அதை திணித்து 70 வருடங்களுக்கும் மேலாக சாதி வெறியைக் கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள் அல்லாத சாதி வெறியன்கள்
@chandrasekaranv8631Ай бұрын
நானும் 21 வருடங்கள் இந்திய துனைஇவர் சொல்வது உண்மை. இராணுவத்தில் பனி புரிந்து ஓய்வு பெற்றவன்.
@venkatramakrishnan1871Ай бұрын
Thanks for covering Shencottai Agraharam. Proud native of this town.
@VasuShashАй бұрын
Super Super Super thank you sir very happy sir god bless.
@ganesha9314Ай бұрын
I proud to be a Brahmin I recall my memories am also belongs to such an beautiful Village Mutharasanallur Near Trichy dist I am missing my native
@balamurugans.m.5533Ай бұрын
உண்மை. யாரோ எப்போது செய்த தவறுக்கு இன்றும் இவர்களை புண்படுத்துவது தவறு... வாழ்க வளமுடன்.🎉
@kamalambalk2792Ай бұрын
Correct
@saravananselvaraj1726Ай бұрын
எனக்கும் பல பல பிராமண நண்பர்கள் என்னை சகோதரன் போல் பாசத்துடன் பழகினார்கள். ❤
@mangalakumar3127Ай бұрын
அது தவறல்ல தொற்று ஏற்படும் என்பதால் பூஜை ஜபம், தவம் இடையூறு ஏற்படாது இருக்க ஒதுங்கி இருந்தது தவறில்லை தவறான புரிதல்.
@balamurugans.m.5533Ай бұрын
அதலெல்லாம் இல்லை.. பூஜை, ,தவம்.... தனிப்பட்டது... இங்கு எப்போதும் நடப்பது நடந்து கொண்டு இருப்பது இவர்களை குறைவாக பேசுவது, எழுதுவது...
@myindia9988Ай бұрын
யாரோ செய்த தவறு என்பதில்லை... கல்வி, ஆண்மீகம்,ஒழுக்கம்இவற்றை முறையாக கடைபிடித்தார்கள்.தன்னை உயர்த்திகொண்டார்கள்...மற்ற சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த வர்களுடன் நல்ல நட்புடன் இருந்தார்கள்... அக்காலத்தில் பெரும்பாலானோர் விவசாய உழைப்பை மட்டுமே முக்கிய தொழிலாக செய்தனர்.உடல்நலத்தில் தன்சுத்தம், கல்வியில் கவனம் செலுத்த வில்லை.மது,அடிதடி வம்புகள் அதிக மாக இருந்தன...எதையும் ஏற்றுக்கொள்ளும்,புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் இருந்தார்கள்.....அவர்களிடம் எந்தவித சண்டையுமின்றி தனக்குதானே மக்களின் ஆண்மீக நம்பிக்கையை மட்டும் தனக்கு ஆயுதமாக பயன்படுத்தி தன்னை தனிமைப்படுத்தி கொண்டவர்கள்....நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள மாற்று சமூக மக்களை ஏற்றுகொண்டார்கள்...கல்வி கற்று கொடுத்தார்கள்.அவர்களால் நல்ல கல்வியறிவை பெற்றவர்கள் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளார்கள்..
@nsubramaniansubramanian1676Ай бұрын
பிராமணர்கள் இந்து தர்மத்தின் ஆனி வேர். இந்துக்கள் அனைவரும் பிராமணர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்.
@kaiserkaiser1721Ай бұрын
பிராமணர்களை ஒழித்து விட்டால் இந்துமதத்தை அழித்து விடலாம் என்று நம்புகிறார்கள். அதனால் பிராமண வெறுப்பைத் தூண்டுகிறார்கள். இநஃதுக்கள் இது புரியாமல் கொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்து கொள்கிறார்கள். விழிப்புணர்வு வரணும்.
@uselvamu8407Ай бұрын
@@nsubramaniansubramanian1676 other then Sc St peoples
@panneerselvam9931Ай бұрын
எதுடா இந்து தர்மம்.ப்ராடு பயல்கள்.
@gomathyramachandran8428Ай бұрын
This is my home town sengottai ❤️ I love my sengottai very much ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@VasuShashАй бұрын
Arumaiya pesarar.
@SadhukuttyvlogsАй бұрын
உண்மையில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் பிராமின் தான் 😢😢😢
பிரிட்டிஷ் இந்தியா அடிமை படுத்தி கொடுமை பண்ணினான் இன்னைக்கு பிரிட்டிஷ் சாதுவாக இருக்கான் என்பதற்க்காக பிரிட்டிஷ் அடிமை படுத்த வில்லை என்று ஆகுடாது வந்தேறியாக வந்த 3000 வருஷம் ஆரியர்கள் மற்ற ஜாதி அடிமை வைத்தார்கள் ஆரியர்கள் சிகப்பு அழகு அறிவு ஜாஸ்தி இதனாலே மன்னர்களை வெள்ளாள தோலுக்கு மயங்கி இருந்தார்கள் அதனால் மன்னர்கள் கைக்குள் போட்டு நாட்டை ஆண்டார்கள் இன்னைக்கு மக்கள் விழிப்புணர்வு அடைஞ்சாட்டங்க முக்கால்வாசி ஆரியர்கள் சாது ஆகிட்டாங்க ஆனா சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் பிற மக்களை அதிகாரம் செலுத்துவார்கள்
@subbiahd1998Ай бұрын
Though, I am a non Brahmin, I hail Brahmnic culture & Agraharam well being.The video is excellent for its quality& content.Keep it up!
@rajwilliams3768Ай бұрын
ஏழ்மையில் இருக்கும் பிராமினா்கள் வாழ்வாதாரங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
@venkataramanisundaresan2769Ай бұрын
I like this video. Natural
@Raja-lt2bqАй бұрын
உண்மையில் பிராமணர்கள் பின்தங்கிய வர்கள் .அரசியல்வாதிகளால் பின் தள்ள பட்டோம் இங்கு வருமானம் இல்லை
@muthuswamy777Ай бұрын
என்னுடைய ஊரைபார்த்ததில் ரொம்பசந்தோஷம் கிருஷ்ணணன்கோவில் தெருவில்தான்இருந்தேன் எங்களுக்குவிளைநிலம்இருந்ததுஎன்திருமணத்திற்காக என்வீட்டில்விற்றுவிட்டார்கள்என்அப்பாpwdல்வேலைசெய்தார் இப்பவும்என்சித்தப்பாபையன்பெருமாள்கோவில்தெருவில் இருக்கிறார் எல்லாவற்றையும் விடமகவும்மறக்கமுடியாத அனுபவம் என்ன என்றால் என்sslcபரீக்ஷ்ஷைக்கு நவநீதகிருஷ்ணன்கோவிலில்தான்பணம்கட்டியதுமறக்கவேமுடியாதுஇப்போதுசென்னையில்செட்டில்ஆகிவிட்டேன்இந்தபதிவைபார்த்ததும்எனக்கு மலரும்நினைவுகள்வந்தன அன்புடன்மீனாட்சி 13:36
@s.b.muraliraja3971Ай бұрын
@@muthuswamy777 sir kindly help some person for their education needs
@deenadayalanthirumala2318Ай бұрын
Hats off Sir!!Temple incharge
@jaiball8039Ай бұрын
அருமையான பதிவு 🙏🏽
@kannansundaresan4866Ай бұрын
பிராமனர்கள் எந்த மதத்தையும் ஜாதியையும் வெறுப்பவகள் இல்லை என்பதற்கு இந்த காணொளி சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் பல ஊர்களில் அக்ரஹாரம் அழிந்து விட்டது அல்லது அழிந்து வருகிறது. ஸம்ரதாயங்களைவிட பணத்தின் அவசியம் அதிகமாகிவிட்டது. அரசாங்கமும் பிராமனர்களின் நலனுக்கு எதுவும் செய்வதில்லை.
@ezhilnilavanadvocate119Ай бұрын
Unga union Government 10/- reservation kodukkutheppa
I was born in Sengottai in 1951 but grew up in Thiruvananthapuram. Living in, Texas, USA, since 1979. Very fond childhood memories of Sengottai at my maternal grandparents/only uncle’s home. Visits to kuRRaalam waterfalls unforgettable! Even sitting in Sengottai one could feel the cool saaral in the air. Do not remember ever spending more than a few paise in the bajaar for kadalai mittai or thenga mittai. Occasional pakoda! Movies with my cousin at Padmanabhan theatre! Lots of very kind and loving people.
@davidj2420Ай бұрын
Hi what is ur name? .
@ranganrajan913918 күн бұрын
Ungalin kaanoligal ovovondrum arumai❤
@muthuswamy777Ай бұрын
என்னுடைய பிறந்த ஊர் செங்கோட்டை கிருஷ்ணன் கோவில்தெருஇந்தபதிவைபார்த்ததும்பழையமலரும்நினைவுகள்வந்தனமறக்கமுடியாதசம்பவம்என்ன என்றால்sslc Examக்கு30ரூபாய்கோவிலில்தான்கட்டினார்கள்நிலம்இருந்தது இப்போதுவிற்றுவிட்டோம் இந்தபதிவைபார்த்ததும் நான்படித்ததுவிளையாடியது என்தோழிகள்நினைவுகள்எல்லாம்வந்தது 13:37 13:37
@RamanarayananVАй бұрын
My name is Ganesh residing at Puthen theruv agrahara thiruvananthapuram kerala just I know mandolinsreenivaas intraduce that agrahara it's all ways powerfull&greatness that time thanking 4 thenkasi agrahaara&u tube channel
@krishnamurthyvishwanathan7999Ай бұрын
Fortune and blessed Peoples,Amazing,Koti Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🕉🕉🕉🕉💕💕💕💕🤴🤴🤴🤴👸👸👸🌹🌹🌹🌹🎉🎉🎉🇺🇸🇮🇳🎈🎈🎈🎈🎈👍👍👍👍👍Thanks for the Video