Mostly old souls only can reach Nithilan and follow him😂❤
@mohand240675Ай бұрын
😂😂😂yeah of course
@rmTrustTruth11 ай бұрын
பல ஜென்மம் கடந்த (முதிர்ந்த) ஆன்மா தனிமை பிடிக்கும் புதிதாக கற்கும் ஆர்வம் தன் வாழ்க்கை பற்றி திட்டவட்டமான முடிவு வாழ்க்கையை பற்றி பரந்த கண்ணோட்டம் காரணமில்லாமல் காரியமில்லை உணர்ச்சிகளை கையால்வதில் கைதேர்ந்தவர் ஆலோசனை சொல்வதில் வல்லவர் வீட்டில் இருப்பது மிக பிடிக்கும் , வெளி இடத்தை விட. திட்டமிட்ட வாழ்வு உறவுகள் கட்டமைப்பு தங்கள் உயிரை மாய்த்துகொள்ளும் முட்டாள்தனத்தை ஒருபோதும் செய்ய மாட்டார்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும்! மகிழ்ச்சியான வாழ்வு இல்லை. 👍❤🙌
@Vanaja-c6p11 ай бұрын
நானும் இப்படி தான் இருக்கிறேன்
@chithraudaya390611 ай бұрын
Same blood
@ShanmugaSundharam-j3n11 ай бұрын
மிகவும் சிறப்பு நண்பா...... நானும் இப்படிதா இருக்கேன் நன்றி நன்றி நன்றி நண்பரே வணக்கம்
@rajeswariraji594411 ай бұрын
My life same
@shantikanna904411 ай бұрын
பிறந்ததிலிருந்து இந்த மாதிரி இருக்கவில்லை என்றாலும் சமீபகாலமாக நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் எனக்குப் பொருந்திப் போகின்றன நிதிலன் தம்பி. ஆனால் முதிர்ந்த ஆன்மாவெனில் பிறந்ததிலிருந்தே இப்படித் தான் இருந்திருப்பார்களில்லையா?எனவே இது வயதின் அனுபவத்தால் வந்த முதிர்ச்சியாக இருக்கலாம்.என்றாலும் இன்னும் என்னை refine பண்ணிக் கொண்டு ஆன்ம உலகில் முன்னேறுவதற்கு உங்கள் விடியோ பேருதவியாயிருக்கும். நன்றி நிதிலன் தம்பி.
@ம.ராஜேஷ்2 ай бұрын
நீங்கள் கடைசியாக சொல்வது தான் உண்மையான பதிவு...நன்றி...
@shanthymanimaran125911 ай бұрын
உண்மை அனுபவத்தால் உணர்கிறேன். எனக்கு சம்பந்தமே இல்லாத மனிதர்களும் என்னிடம் வந்து அவர்கள் மனக்கவலைகளைப் பகிரும் போது அவர் தம் கவலையை பகிர்ந்தும் புரிந்தும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.
@chandranperumal525611 ай бұрын
நண்பருக்கு வணக்கம் .தாங்கள் கூறும் ஒரு சில கருத்துக்களை தவிர மற்ற அனைத்தும் எனக்கு பொருத்தமாய் உள்ளது .மேலும் இறைவன் அருளால் என்னை நானே புரிந்து கொள்ள முயற்சிக்கையில் இந்த உங்களின் வீடியோ பதிவை பார்த்தேன் .என் வாழ்வில் நடப்பதில் 90% இதில் ஒத்துப் போகிறது . தன்னை தானே அறிந்து கொண்டு இருக்கையில் இது போன்ற ஆத்மாக்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். தான் முதிர்ச்சி அடைவதை உணர்ந்த ஆத்மாக்கள் தெளிவான நீரோடையில் நீந்தி கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.இது போன்ற ஒரு பதிவை பார்க்க நேரும் போது மிகவும் பொருத்தமாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி நண்பரே வணக்கம்.
@AariAari-oj7ci11 ай бұрын
👏👏👏👏👏👏👏👏 மிக மிக சரியாக சொன்னீர்கள், நன்றி , நன்றி, நன்றி, ஒன்று மட்டும் சொல்ல விருப்புகிறேன், நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை, வீட்டிலேயே இருந்தாலும் மிக சந்தோசமாக இருப்பதும் தான்,உடன் பிறந்த உறவுகள் மட்டும் தான் அதித பொறாமை கொண்டு இருக்கிறார்கள், இதுவும் கடந்து போகும்
@chandramouleeswarankalyana902411 ай бұрын
நன்றி சார் 7 அயிட்டம் பொருந்தி வருகிறது. நம்பமட்டும் இப்படி இருக்கோமே நினைத்தேன். அதன் உயர்வு இப்ப புரிகிறது. வாழ்க வளமுடன்
@kavitha489311 ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்கு ஒத்துப் போகிறது 👍
@udhayakumar-wq9xo11 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உணர்கிறேன், உணர்த்துகிறேன் இதனால நான் முதிர்ந்த ஆன்மா அப்படினு சொல்வது என்னால் ஏற்க முடியவில்லை
@sivasambo978511 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் 100% சரியாக பொருந்துகிறது நண்பரே, நீங்கள் கடைசியாக சொன்னது போல இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்றும், மற்றவர் செய்யும் செயல்களின் மூலம் வருத்தம் அடைகிறேன், சரியான பாதையை நாம் சொன்னாலும் ஏர்க்கமனம் இல்லாமல் அதை உதாசீனம் செய்தும் மீண்டும் நாம் சொன்னது சரி என்று பட்ட பிறகே சிலருக்கு புத்தி வருகிறது. சிலர் என்னிடம் பேசினால் போதும் மனக்கவலை ,சந்தேகங்கள் தீருகிறது என்று சொல்லுவார் அப்போது நாம் சொல்வது என்னவென்ரால் இது நாம் சொல்லும் வார்த்தை அல்ல நாம் ஏதும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை எல்லாம் இறை என்னுள் இருந்து பேசவைக்கிறது என்று கூறுவோம், நீங்கள் முன்சொன்ன விசயங்கள் எனக்கு நடக்கும் போது ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை ,தற்போதுதான் அதன் ரகசியம் உடைகிறது , மிக்கமகிழ்ச்சி, நன்றி நண்பரே.
@SelviSelvi-bl3bt11 ай бұрын
என்னோட வயது 63 நீங்கள் சொன்ன 9 குனா திசையும் ஒத்துப் போவதால் நான் ஒரு முதிர்ந்த ஆத்மா என்று நினைக்கிறேன் நான் முதிர்ந்த ஆத்மா என்று நினைவு படுத்தியதர்கு நன்றி.
@SSBAKTHISTATUS11 ай бұрын
அருமை 😊
@jothivelvel140211 ай бұрын
அண்ணே நீங்க சொல்றது 100% என் வாழ்க்கையில்
@bharathi17611 ай бұрын
எது எப்படியோ, இருந்தாலும் உங்களது இந்த கருத்து மனதுக்கு சற்று ஆறுதலாகத்தான் உள்ளது, நன்றி.
@lathasubramaniam917811 ай бұрын
Namashivaya Nithilan. Well explained. If a soul is old, a guru ,realised master, a siddha would have reached the form in which the old soul resides and guides it in the path to fulfill the purpose of human birth. Thank you.
@pnvvinoth843511 ай бұрын
Hi Bro, உங்க வீடியோ பார்த்தேன் நீங்க சொன்ன எல்லாம் எனக்குள்ள இருக்கு. அத நான் உணர்ந்து இருக்கேன், அது எல்லாம் எனக்கு இப்போ கூட நடக்குது. உங்கள் வீடியோ பார்த்து நான் மிகவும் வியர்ந்து போனேன். மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sureshnarayanan0611 ай бұрын
அனைத்தும் எனக்கு பொருந்துகிறது நிதிலன் சொல்லப் போனால் நான் ஒரு கோட்ஸ் கிரியேட்டர் அதனால் என் வாழ்க்கையை என்னுடைய எண்ணங்களுக்கு சாதகமாக நடத்திக் கொண்டிருக்கிறேன் என்னிடம் பழகியவர்கள் என்னை விட்டு சென்றதில்லை இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன் நன்றி 🌷🌹🌺
@rajagopals164611 ай бұрын
Yes நீங்கள் சொல்வது அனைத்தும் பொருந்துகிறது. நன்றி
@vennilas374211 ай бұрын
இந்த பதிலில் நிறைய ஒற்றுமை என்னிடமே உணர்கின்றேன் மிக்க நன்றி❤
@l.ssithish811111 ай бұрын
.நீங்க சொன்னே கருத்துக்களுடன் உயர்ந்த ஆன்மாவுடன் பயனித்துக்கொண்டிருக்கிறென்
@user-sivan-adiyar-jagadish11 ай бұрын
75% matching what you said. And I stopped giving advice to my close relationship peoples. Because nowadays if we give advice to anybody only our energy is wasted. They still continue their mistakes. Always Nice video with a beautiful smile of yours. 😊😊😊
@yvanbador408611 ай бұрын
வணக்கம் நித்திலன். என்னுடைய திருமணம் நான் திட்டமிடவில்லை கிடைத்ததை வாழாந்து பார்ப்போம் என்று தான் ஏற்றுக் கொண்டேன் இப்போது மிகவும் மகிழ்ச்சி😊 ஆனால் என்னுடைய கணவர் எப்போதும் அவருடைய வாழ்க்கை சரியாக திட்டமிட்டு தான் செயல் படுத்துகின்றார் நான் என் கணவரை பின்பற்றுகின்றனர் அவ்வளவுதான், எனக்கும் என் கணவருக்கும் தனியாக பேசாமல் அமைதியாக இருப்பதும் மிகவும் பிடிக்கும் ஆனால் வருடத்தில் 8எட்டு மாதங்கள் மக்கள் தொடர்பில் இருக்கின்றோம் அதனால் எங்களுக்கு மிகவும் கடினம். அதனால் தான் மிதம்முள்ள 4நான்கு மாதங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆனால் என்ன 😢 அப்போது சூரிய ☀️ வெப்பம் இல்லை ,இலையுதிர் காலம்,மழை காலம், பனிமூட்டம் ,கடும் குளிர் காலம், நாங்களும் மற்றவர்களைப் போலவே சுகம் ,துக்கம் , உழைப்பு , எங்களுக்கும் உண்டு யாருக்கு தான் பிரச்சினை இல்லை நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் அருமையான பதிவு. நன்றி தம்பி 🙏🐞🍀❤️⭐👍 இவன்லஷ்மி
@kalavathig849111 ай бұрын
அனைத்தும் பொருந்துகிறது ,,நல்ல பதிவு , மிக்க மகிழ்ச்சி
@TheMadhusoft111 ай бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு பக்காவாக அப்படியே பொருந்துகிறது...
@saravanakumaran213411 ай бұрын
நல்ல தகவல் ஒரு குறிப்பிட்ட செகண்ட்ல எண்ணங்கள் நிறைய வந்துகிட்டே இருக்கும் அதே மாதிரி எண்ணங்களும் சீக்கிரத்திலேயே ஸ்லோவா நிக்கும் அந்த தனிமையா இருக்கிறப்ப நடக்கற ஒவ்வொன்னுக்கும் அர்த்தம் புரியும் எல்லாத்துக்கும் சேர்ந்து இருந்தாலும் தனியா எப்படா இருப்போம்னு தோணும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் நமக்கு ஒரு ரூட் மட்டும் கரெக்டா தெரியும் இப்ப இந்த கமெண்ட்ல இவ்வளவு சொல்றேன் இல்லைங்களா ஆனா ஜஸ்ட் ஒரு செகண்ட்ல அது எல்லாமே புரியும்
@ramrk703511 ай бұрын
Ennapaththi 100% appadiye sollitinga 😊 👍
@shanmugammuthu582811 ай бұрын
தம்பி என்னை படம் பிடித்தது போல் அமைந்துள்ளது நன்றி.
@dhanushdhanushkumar680411 ай бұрын
நீங்க சொன்ன அத்தனையும் எனக்கு இருக்கு❤
@thanalakshmigopal671011 ай бұрын
I'm alone but never lonely a sound of universe bells ringing in my ears a balcony crowded with crows to feed All my fears washed down with tears your words true and clear I just love the way I live true to God 🙏 and true to me this is who I am loners of God.
@kavinvidhya901611 ай бұрын
நித்திலன் அண்ணா நீங்க சொன்னது50% சரியா இருக்கு
@sk_kingdom_tamil11 ай бұрын
ஆம் நித்திலன் நீங்க சொன்ன அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது
@saravanakumarp944111 ай бұрын
அனுபவம் உள்ள மனித பிறவி போல் உள்ளது நீங்கள் சொன்ன இந்த பதிவு நன்றி நண்பரே வணக்கம் நித்திலன்
Yes sir...100% .. I am sure iam old soul.❤ Super information....thank you sir
@kaniganesh839511 ай бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது👌🙏🙏🙏🙏🙌
@kalababu65748 ай бұрын
Yes❤❤❤ thambi very intresting vedio.super.75 சவீதம் naanirukkean.thank you thambi.
@vijayakrishnamurthy204411 ай бұрын
Exactly it's matching. Relationships they just use of service and knowledge and throw it after ...but not bothered about them. Even we can talk to a particular person for 10min. We know their maturity of the soul inside however they may senior to us in age.
@pandidurai270511 ай бұрын
This 100 persentage true in my life
@loganayagi792911 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மிக துயரத்தை அனுபவிக்கிறேன்
@aravindanmuthukaruppan112011 ай бұрын
I liked to be alone, and my thinking increased, i am experienced soul...❤
@brainwave460411 ай бұрын
100% matching for me. A few spiritual people already told me that I am an old soul.
@sathyakandasamy664011 ай бұрын
Anna ur right 10/10 matching for my soul, most of person told ur speeches are looking like old ladies, when I was school days . My 10th I was understanding this world only for our journey.we back to God
@தாளம்தமிழ்11 ай бұрын
Ssss 1,st point Ssss 2,nd point Ssss 3 rd point Ssss 4 rth point Ssss 5 th point Ssss 6 th point sonnalum silar yeatrukolvathillai Ssss 7 th point Ssss 8 th point Ssss 9 th point கடைசியாக நீங்கள்சொன்ன இத்தனையும் என்னைபிரதிபலித்ததுபோல் உள்ளது சகோதரா.ஆனால் இந்த உறவுமுறைகள் இவர்களை நானே விலக்கி கொள்கிறேன் .சிலர் அவர்களாக விலகிக் கொள்கிறார்கள்.
@gowrisuresh82323 ай бұрын
இது அனைத்தும் எனக்கு பொறுந்துகிறது. நன்றி.
@arulkannan861811 ай бұрын
All are 100% accurate. Thanks for clarifying that im not crazy nor wierd
@kavitharamesh870011 ай бұрын
No 😢 I don't have but one of my students have these qualities.. He must be an old soul. My amma had almost all . She is no more.
@niranjanabaskar487911 ай бұрын
Yes Nithilan 99% suits my life, felt very happy to listen to you always, so I might be an older soul, my prayers and wishes to you to continue your work blissfully
@suncenter.11 ай бұрын
❤
@magessubramaniam605111 ай бұрын
Hello Nithilan. My best friend have all this qualities. Later she flew abroad we are not much in touch but i felt like she shifted all her energy to me..most of the qualities mentioned i have now. The one you mention 9th minutes onwards in the video is exactly how i feeling right now. Just one thing..i love to travel and enjoys only when its solo trip😊
@laxlax189711 ай бұрын
சார் நீங்கள் சொல்வது சரிதான் . அனைத்தும் எனக்கு நடக்குது 💯💯💯 ஆனால் எங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா.....????
@thuvakman11 ай бұрын
Exactly Sir: In 2012, the Spiritual Founder of ParaShakthi temple in Detroit, Whom I consider Devi Herself, when meeting for the 1st time, said I was a very old soul. Couldn’t get why He said so. Since then, very old texts interest me: Vedas, Puranams, Homams, etc and I recite / perform regularly with deep love. Only NOW, through this video of yours, a practical side that also confirms it has been discovered. I’m deeply grateful to you Sir..🙏
@rvimalsrivimaan419411 ай бұрын
Yes. I am older soul. Because i decided to live with happiness, even whatever happened in my Sorounding. And also i minimized my expectation with others. I try to give to others. If we are in right path Good or bad everything done by god, this is my biggest trust so at the end everything will be fine. So I think i am older soul. Thanks for video
@makeupfashion725911 ай бұрын
Yes ninga sonna nariya vishiyam romba enaku suit agum. But epo enoda mana nilai . Romba matured ah iruku.unga yella video kalum super. Unga regular follower na. Oru video kuda mis panna matten. Unga videos en life la nariya changes kondo vanthu iruku.Thank you bro
@gomathinallasamy595511 ай бұрын
யார் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து விடுவதால் வெருப்பு ஏற்படுகிறது, என் நெருங்கிய உறவினர்கள் என் அபிப்பிராயம் கேட்டால் எதுவும் சொல்லாமல் இருப்பேன் ,என் வாழ்க்கையை ரானே சீரியல் பார்க்கிற மாதிரி பார்த்துக் கொண்டினுக்கிறேன்
@TNDURAI511 ай бұрын
Hi bro. முதிர்ந்த ஆன்மாவுக்கு ஒரு முக்கியமான விஷயம் ஈசியாக இருக்கும் "தியானம்" இத பன்னும் போது நல்ல ஒரு போதை நிலையில் விழிப்புணர்வு இருக்கும். முதிர்ந்த ஆன்மாகளாக தன்னை யாரெல்லாம் கருதுகிறீர்களோ அவர்கள் அனைவரும் தியானம் செய்து பாருங்கள் 🙏
@ravigopalakrishnan103911 ай бұрын
My son who is 36 yrs is like this. I have observed all these qualities in him
@Bharathiyan.11 ай бұрын
பல விசயங்கள் ஒத்து போகுதே!!!
@sshoba387111 ай бұрын
100% suits to me. Already i know its my last birth. Today it's confirmed through ur video. Tks bro.
@parameswarank86611 ай бұрын
All points are almost fair. Obsession are closely matches.
@dollylouvois331811 ай бұрын
So true, Nithilan !
@UshaCosmicoSanatanaDharma11 ай бұрын
Namaskaram.. Yes I am.. Love to be in my room rather than any other place.. If I travel, maximum of 7 days, then I will start to homesick my room..
@KrishnaveniVenu-b7r11 ай бұрын
Mikka nandri nithilan thambi. Miga sirapu.🙏🙏🙏
@dhana551011 ай бұрын
Anna vanakam.older souls mattum tha Annavoda followers.
@nandhinimeiyappan331711 ай бұрын
I know Its me. My friends and neighbours asks for advice from me. I control my emotions, anger. I ll always speak abt others problem and solve them, even in social media, and ppl around me, I ll talk to them to make them feel ok. I always give solutions... I m neutral in any situation. I love to give than receive. I m a love giver. I wont waste a minute.
@lavanyaperumal825311 ай бұрын
Wanted topic today😮
@lavanyaperumal825311 ай бұрын
Felt my self past 2 mnths😊,how lucky I'm nt how old are my soul😂
@aishwaryac3968 ай бұрын
Most of the qualities match!! Now I am at the phase of acceptance that people are like that and may not understand what we are saying as well.
@ushaananth357811 ай бұрын
Thanks for the share Every year I feel I should learn new talent and focusing on all the 64 Kalai told in our shashtras to carry to my next birth For 25 years I have been into astrology, teaching school children, art counselling, Vedanta Still the longing and fire in me has not subsided I am 65 with nothing in my head😁 So no health problems Just love to help people and enjoy my freedom
@1376noel11 ай бұрын
Vanakkam🙏🏼 yes, there are similarities😅
@sumie334111 ай бұрын
Hi, Almost exactly matching.... I don't know i am a older soul or not... but my friends usually have told me that they will reach out to me for any solutions.. I like to be alone most of the time at the same time I like the friends gathering as well.. but these changes all happened few years before...
@evangelinej134711 ай бұрын
Very very true. Excellent content Nithilan
@adhilakshmi420211 ай бұрын
Yes sir! 💯naanum apadi tha irukan 😊thnks for dis info
@kanakaramiah639211 ай бұрын
Chi. Nithilan, I think I am an older soul. At ,times I feel agitated. Can sense I am being MONITORED. with your help I am handling it. Otherwise I am Okay. Thank you for everything ❤❤❤
@kayalyuvi245211 ай бұрын
Hi Nithilan Bro my Dad is 100% older soul I felt so many time. I’m gifted and thank god for sending me as his daughter. He is a normal person he always says I know I will live only by Dharma path, so this will only happen in my life. He never read Krishna upadesham but he always said all the portions in upadesham . Even I sent him upadesham videos and asked him how u said exactly appa. He will say pls concisely look around things happening u will learn a lot. He not a graduate but my Dad is philosophy librarian. He never read bhgavath Geetha but he live like as it is said how this is possible it’s only because he is a older soul u r correct he suffered a lot and sacrificed a lot none understands him in his family because he is way beyond form them in spiritual level. all the points u said matched. I want always to take his excellence to the world but he don’t like also I’m his daughter how could I do. To me he is a lord Krishna. I want you too read this so I’m happy that good souls like u can know about my dad.
@rajav-684411 ай бұрын
Ur dad is an Angel❤ Take Care of urself & him💕
@NithilanDhandapani11 ай бұрын
I read your comment ☺️ I’m so happy that you are gifted to be with him ☺️ keten nu solunga ☺️🙏🏻
@elavarasanalli493811 ай бұрын
S anna . I am ........ U r no words to explain. Cent percent correct.
@saranyashujeeth789411 ай бұрын
Diwaliku oru 2 or 3 days rest eaduthukonga nithilu engaluku video podanumnu kastapada venda ungalukum celebration mukkiyam
@senthil.vramanan188711 ай бұрын
It is perfectly happening all the said points.
@janani250711 ай бұрын
Hi bro !! These all 9 points are very sharply implied for my husband !!! Yes all 9 points !! For me 5 to 6 points !! .. I always thought why he is so simple with his thought process!! Really good to hear this !!
@shivapriya875811 ай бұрын
Yes, i know I'm older soul 🤍
@theavidass198511 ай бұрын
Really nice. I am seeing it a bit late i guess. I do hv a few qualities. I wonder why the world is so cruel. I understand people very well but people dont even try to understand me. I dont go far even my family members are like that. Most seems to be selfish. I like to learn new things. I am a jovial person but i like to be alone where i get lots of new ideas. I planned very well but bcoz of my husband i am suffering for not listening to my advise. He has put me into debts. I always believe in divine energy n miracles. Many miracles has happened to me. I can come out of it but time has to tell. Tq🙏🙏🙏
@nishu11sri11 ай бұрын
Excellent content. 100%True
@VeluOfficial11 ай бұрын
💯 True bro ipdi tha iruku
@srividya219211 ай бұрын
95% correct.... 👌🙏 Thankyou..
@lakshminarayanan215811 ай бұрын
Ninga sollurathu appatiye porunthuthu,, 😱😱😱🥰
@smartwings99646 ай бұрын
Wonderful sir..❤
@jiviya-son11 ай бұрын
விவாகரத்து செயலின் கர்மா பற்றி வீடியோ போடுங்க. .
@subbiahkarthikeyan196611 ай бұрын
திருமந்திரம் பாடல் வரிகள் விளக்கம் . நான்கு வகை ஆன்மாக்கள்.. கன்னி ஆன்மா 60-70% கற்கும் ஆன்மா 10-15% தவம் செய்யும் ஆன்மா 5-10% உண்ணி உணரும் ஆன்மா 1-5% . அந்த பாடல் வரிகள் 2073 கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்புஅறி யாரே..
@kavithasingar387611 ай бұрын
90percent suits for me. Thk u for realising myself
@agnieraavan11 ай бұрын
Mr. Nithilan Dhandapani, you always impress me. Mentioned points were absoutely correct. 👍🌹
@Karthickpon11 ай бұрын
Ready to sacrifice everything for Greater good
@nateswaridesigarm102711 ай бұрын
Yes yes yes nithilan bro
@Ammaiyappahsaranam11 ай бұрын
Hello Nithilan I have watched many of your videos on spirituality, meditation, sidhdhas etc. you made an extraordinary clip on this one!! You described me EXACTLY to the last point! Good for you, keep up the good work please🙏🏽
@prabuguru702711 ай бұрын
அண்ணா 9யும் பொருந்துது💞
@ramalakshmipeddibhotla528311 ай бұрын
I’m very happy that all these suits me and my daughter
@mallikamalli52210 ай бұрын
Final touch super twist and real twist nithilan 😁😁😁😁s true
@samikshaaarumugam709811 ай бұрын
💯 💯 Nandri Magilchi yaridamum peasapidikadhu disturbance aa erkum
@rojachathri436511 ай бұрын
ITHU ye ponu I'd but Nan ungal video parthe neenga sonna yellam konjam othu pogum but yenakku ninaiu therunja nalla irunthu Nan thunga arambikum pothu vidium varai kanau ulagam life arambikum ithuvarai Nan thungi athauthu yentha oru kanaum illama nimmathiya thungiyathu illai pakanau nadanthu irukku so muthalla yenakku kashtamairukkum aana ippo atha athan pokileye vituten ithanala udambu konjam freeya nalla thungina result yepothum illai thank U sir
@Bharathy.11 ай бұрын
Very true.im agree ....im one of the older soul....
@KNIGHT3D2411 ай бұрын
Yes. Nithilan All matched thank you
@visalakshimanickam611 ай бұрын
75% suits for me. Thank you for sharing this.
@ravigopalakrishnan103911 ай бұрын
Heard ur comment on older souls. I have observed all these in my son who is 36 yes old