Hi all, I'm from Malaysia and I've been to this place.. but unfortunately nobody explain these facts to me.. My trip would have been more historical if I knew the facts about this great place.. Looking forward to visit again in future for better understanding of the history 😊
@vikrammaruthi15475 жыл бұрын
Super i like thanjai periya kovil nice video
@thiraviyams57975 жыл бұрын
தமிழனின் பழம்பெருமைகள் போற்றி பாதுகாக்க பட வேண்டும்
@rathnaarathnaa11226 жыл бұрын
நான் தஞ்சை நாட்டு மைந்தன் என்ற பெருமையை எனக்கு அளிக்கிறது ..வாழட்டும் எங்களின் சோழனின் நினைவுகள்..எட்டுதிக்கும் கொட்டட்டும் சோழனின் பெருமைகள்...
@jaqujaya1135 жыл бұрын
Great news, thank you so much, JJ
@aruljothi49405 жыл бұрын
Very nice information
@sankarlingamr37937 жыл бұрын
Thank you I always think about this temple
@தஞ்சைரசிகன்5 жыл бұрын
நீங்கள் சொல்லாதது... 1) கோயில் கருவறையில் வெளியே சூடாக இருந்தால் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும். 2) கோயிலின் கலச நிழல் பூமியில் விழாது, 3) இந்த கோயில் கட்ட சோழ ராஜியத்தின் பாதி செல்வங்களை இழந்தது... 4) தினமும் பால் நெய் அபிஷேகத்திற்காக கோயிலை சுற்றி லட்சக்கணக்கான பசு மாடுகள் வளர்க்கப்பட்டது. 5) தண்ணீர் கொடுக்கும் சிறுவனின் பெயர் கூட கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும்... 6) இன்றுவரை இக்கோயிலை கட்டிய கல் எங்கிருந்து எப்படி கொண்டுவரப்பட்டது என எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.., 7) வெளியில் இருக்கும் பெரிய நந்தி, கோயில் வாசலிருந்து 1km தூரம் நின்று பார்த்தால் கூட சில லிங்கம் முழுமையாக தெரியும் நந்தி மறைக்காது, அப்படி ஒரு அருமையான கட்டிடக்கலை கொண்டது இக்கோயில்...
@ArinthiraathaMarmangal5 жыл бұрын
THANK U
@கவிகுயில்5 жыл бұрын
சிறப்பான பதிவு.
@ragu53235 жыл бұрын
பிற்காலச் சோழர்கள், அனைவருமே தெலுங்கு சோழர்கள் வம்சமாகும். விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான். இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர். ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு. ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள். ஆதாரம் 3: The history of Andhra Pradesh from 1000 AD to 1500 AD...
அருமையான வீடியோ. ஆனாலும் ஒரு குறை - தமிழ் உச்சரிப்பை இன்னும் கவனிக்க வேண்டும். 'ல' 'ள' மெல்லின வல்லின உச்சரிப்புகள் சரியாக இல்லை. அடுத்த பதிவின்போது திருத்திக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். Keep up the good work!
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
மன்னிக்கவும் திருத்திக் கொள்கிறேன்
@karthikeyan64167 жыл бұрын
Arumai.. Raja Raja cholan pugal vaalga.
@s.renugadevi22727 жыл бұрын
super 👏👍
@poojapooh18537 жыл бұрын
good guys do more videos
@senthilkumar-fd2lf5 жыл бұрын
Proud to say my native place is thamjavur
@jacksiva24996 жыл бұрын
Tamil patru super explain
@muruganathammuruganatham77867 жыл бұрын
nice
@shrinithyanithya92937 жыл бұрын
I like it
@selvikrishnan79296 жыл бұрын
இராஜராஜ சோழரின் பெயரை கேட்டாலே வீரம் பாயும் அருமையான பதிவு ஆனால் மரியாதையாக அவரை அழைத்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்
@valliammato18736 жыл бұрын
Selvi Krishnan Vv
@TAHATaha-sk9yq7 жыл бұрын
super
@purushothpurushoth15686 жыл бұрын
like vvvvvvvrrrreeeeyyyy super
@sabarikanthplatina65807 жыл бұрын
வந்தியதேவன்பற்றி கூற மறந்துவிட்டீர்கள். சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேர் அவர். ஆனால் அருமையான பதிவு.தொடருங்கள். வாழ்த்துக்கள்.
@karthikkeyan11446 жыл бұрын
பொன்னியின் செல்வன் படித்தீர்களா ?
@krishnakrishna94036 жыл бұрын
I like a temple
@niranjanagreety27947 жыл бұрын
semm
@kavyavennilav.r45107 жыл бұрын
Super
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
தங்களின் ஆதரவிற்க்கு நன்றி
@kamalakanthanthuraiappah62087 жыл бұрын
Good Technology
@saminathan4437 жыл бұрын
Thuraiappah kamalakanthan
@ugaandrasai38097 жыл бұрын
hi
@kamalakanthanthuraiappah62087 жыл бұрын
hi
@revanlook7 жыл бұрын
Semma
@karthik.rkarthik99467 жыл бұрын
very Nice the video im tamilan
@ola147 жыл бұрын
Karthik.r Karthik
@ifnbreaking2267 жыл бұрын
supper
@gomathisankarsankar94346 жыл бұрын
thanks for tamilan
@srinivasarao20927 жыл бұрын
தஞ்சாவூர்காரன் சொல்ல ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
Thank u Sir
@srinivasarao20927 жыл бұрын
Arinthiraatha Marmangal ,,, aiyoo nan sir illa 18 year old boy chinna paiyan
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
OO Appadiya Thanks Thambi
@sarithasanthiya11527 жыл бұрын
super
@MariMuthu-ln3rs7 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி.தென்மவட்டம்
@subramanian72657 жыл бұрын
excellent temple
@srinisankar98857 жыл бұрын
subrxsa manian a wb x t
@srinisankar98857 жыл бұрын
subra mani lthika!! ?n
@iloveyouvignesh16746 жыл бұрын
subra manian nice
@swathivenugopal47417 жыл бұрын
Valthukkal
@varadharajanarjan7157 жыл бұрын
அருமை
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
தங்களின் ஆதரவிற்க்கு நன்றி
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
கடலுக்கு அடியில் 70000 மாளிகைகள்! திட்டமிட்டு அழிக்கப்பட்டானா தமிழன்? : kzbin.info/www/bejne/onjKgKh6jbdng6s
@viswanathanramachandran92687 жыл бұрын
Arinthiraatha Marmangal . ux
@subhakandasamy76047 жыл бұрын
Will ki ull
@superrrkumar95047 жыл бұрын
superrr
@jaculinemarybsskaran51067 жыл бұрын
superrr Kumar
@santhoshKumar-xp5qq7 жыл бұрын
தமிழன்டா
@saisaravanansaiarava7 жыл бұрын
maraatiya manargal aandargala...ipadha kelvi padra...adha konjam explain pani oru video podunga...
@ArinthiraathaMarmangal7 жыл бұрын
"தமிழகத்தின் தென்பகுதியான தஞ்சையைத் தலைமையிடமாக் கொண்டு திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளை கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் ஆட்சிசெய்தவர்கள் மராட்டிய மன்னர்கள் ஆவார்கள்." அன்று தமிழ்நாட்டை ஆண்ட நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகளை காரணமாக ஏகோஜியே தஞ்சையின் முதலாம் மன்னராக 1676 ஆண்டு முடிசூட்டிக்கொண்டார். இவரை 'ஏகராஜ மகாராஜ' என்றும் குறிப்பிடுவதுண்டு. "இம்மன்னர் காலம் முதல் தமிழகத்தில் தமிழ், வடமொழி, தெலுங்கு மொழிகளுடன் மராட்டியும் வளம்பெறத் தொடங்கியது. எகோஜியும் வடமொழி, தெலுங்கு, தமிழ், மராட்டி ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்." இவரைத் தொடர்ந்து வந்த சகஜி (1684-1712) மன்னரும் தமிழ், தெலுங்கு, மராட்டி, வடமொழி, இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்று இருந்தார். இவரது அவையில் பல தமிழ் புலவர்களும் இருந்தார்கள்.[2]எல்லைகள்:தற்போதைய தஞ்சை, நாகை, திருவாரூர்வடக்கெல்லை: கொள்ளிடம்கிழக்கே: வங்காள விரிகுடா கடல்மேற்கே: திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசுகள்தெற்கே: இராமநாதபுரம் அரசு(கே. எம். வேங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.)மன்னர்கள்முதலாம் ஏகோஜி (1676-1682)இரண்டாம் சகஜி (1684-1712)முதலாம் சரபோஜி (1712-1728)முதலாம் துளஜா என்ற துக்கேஜி (1729 - 1736)இரண்டாம் எகேஜி (பாவாசாகிப்) - (1736 - 1737)சுசான்பாய் - (1737 - 1739)பிரதாபசிம்மன் (1739 - 1763)இரண்டாம் துளஜா (1763 - 1787)அமரசிம்மர் (1787 - 1798)இரண்டாம் சரபோஜி (1798 - 1832)
@varunjayavelu61526 жыл бұрын
avargalallum antha pokishatha eduka mudiyala....
@jamilhussain23526 жыл бұрын
I miss thanjaipariya kovil
@rajeshswami11236 жыл бұрын
நான் தஞ்சாவூர்காரன்
@johnmicheal55386 жыл бұрын
Our tamil. Our history..
@yesurajal62497 жыл бұрын
Great salute to Raja Rajan
@krishnamoorthy27682 жыл бұрын
கோபுரம் அல்ல.... விமானம் 😮
@kaliyaperumalkaliyaperumal18827 жыл бұрын
arumaiyana pathivu
@saranyaramakrishnan53107 жыл бұрын
kaliyaperumal kaliyaperumal
@iyyanariyna29947 жыл бұрын
+Saranya R hi
@sathishkumar99267 жыл бұрын
+Saranya R hi
@sathishkumar99267 жыл бұрын
veravaniyanda
@devisri56206 жыл бұрын
Super super super
@govindangovind25547 жыл бұрын
Super Raja Raja Cholan
@ifnbreaking2267 жыл бұрын
jupperr
@bhavanideva65917 жыл бұрын
supr
@புறம்போக்குபொதுவுடைமை6 жыл бұрын
தஞ்சை..எங்களது..மண்
@கவிகுயில்6 жыл бұрын
சோழ வரலாறு பிரமிப்பானது. தமிழன்
@olikathirmedia7 жыл бұрын
This foundation 5' only this foundation name is called by 0 settlement foundation it means centre gravity blance.
@thamizhavalna64016 жыл бұрын
தெளிவான உரையாடலில் பதிவினை பதிவு செய்யுங்கள் வார்த்தைகள் உச்சரிப்பு தவறாக போனால் அதன் அர்த்தம் மாறிவிடும்.....
@bharathg.bharath96606 жыл бұрын
put many news about tamilans
@Vanithavanitha-pn3vy6 жыл бұрын
enga uru pathi ankava but pakka sis
@AnandhTNJ7 жыл бұрын
Thanjai periya kovil pallandu vazhga na
@kumar.aathitamilan93396 жыл бұрын
thanzaur goel ulagha athisalam..🐆🐆🐆🐆🐯🐯🐯🐯🐯
@mmselvakumar32097 жыл бұрын
Raja raja cholan thanathu eruthi kaalathaiPattri ondrum kurippitamal ponathu en?
@msasi0936 жыл бұрын
Swetha Thanjavur temple is beautiful but it's painting thenjupoyirukku again paint Panna, idhu than most beautiful in TAMILNADU,
@mkmkmkmkmk78626 жыл бұрын
Thamizhin perumai
@neverseenbefore16057 жыл бұрын
தமிழ் மொழியின் வரலாறு || History of Tamil kzbin.info/aero/PLxcwmvD36WTTXAnQ9k4cTpzWS6vk5A006 12வது பதினெண்சித்தர்கள் அருளிய பேருண்மைகளிலிருந்து || From the facts bestowed by 12th PathinenSiddarPeedaathipathi
@elakkiyaelakkiya35867 жыл бұрын
Nalla thagaval. Raja raja solan avargalai avan Evan envan endru sollavendam
@olikathirmedia7 жыл бұрын
The first land survey officer was appointed on 1001BY KING OF MA MALLAN RAJA RAJA CHOLAN HIS NAME IS KURAVAN ULAGA ALANDHAN RAJA RAJA MARAYAN
@selvaselvam89797 жыл бұрын
Super Tamilanda
@feeling_idiot_surya7 жыл бұрын
தமிழன்டா 💪💪💪
@yuvarajankumar73376 жыл бұрын
sury a no u b
@mohanrao81796 жыл бұрын
MOHANRAOTRICHH gmail. ComCom
@roll_no_14767 жыл бұрын
mam bragadeeshwarar kovil 6 varshathula katti mudichaanga but neenga solratha paatha (985-1014) 29 years varuthe...
@jomouniverse7 жыл бұрын
அது ராஜா ராஜா சோழனின் ஆட்சி காலம்
@rajasekaranmayandi60507 жыл бұрын
Thilahavanan Panneer Selvam avanga solradhu dhaan sari