Arul Thedi - அருள்தேடி | Jayamoorthy | London Suthan | Tamil | intha mann engalin sontha mann

  Рет қаралды 24,399

Jayamoorthy

Jayamoorthy

Күн бұрын

Пікірлер: 40
@rukmangathanrukma4026
@rukmangathanrukma4026 2 жыл бұрын
அன்புத் தலைவனை தேடும் மனம் தொடும் பாடல் தங்களின் குரலில் நெஞ்சுருக வைக்கிறது அண்ணா வாழ்த்துகள் அண்ணன் சுதன் அவர்களுக்கும் வாழ்த்துகள் சிறப்பு
@amirthalingamkalimuthu9024
@amirthalingamkalimuthu9024 9 ай бұрын
இனிமையான அருள் தேடி பாடல் இனிய டியூன் வாழ்த்துக்கள்
@kumarsaravanan4821
@kumarsaravanan4821 2 жыл бұрын
மென்மையாக ரசித்து அனுபவித்து பாடியுள்ளீர் வாழ்த்துக்கள் ❤️👍❤️.
@newsong-lyricistramanigand8199
@newsong-lyricistramanigand8199 2 жыл бұрын
இறையுணர்வை தங்களின் குரலால் இழைத்து இழைத்து பரவச சாறாக நாங்கள் பருக அளித்து இருக்கிறீர்கள் ஐயா.... வாழ்த்துகள்...
@leoannadurai9765
@leoannadurai9765 2 жыл бұрын
மனதிற்கு மிகவும் இதமான பாடல் நீங்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் உங்களை தமிழகம் சரிவரப் பயன்படுத்த வில்லை அது அவர்கள் பிழை நீங்கள் தொடர்ந்து பாடல்கள் தாருங்கள் உலகத் தமிழினம் என்றும் உங்கள் பின்னால் ஐயா அவர்கள் உங்கள் பாடல்களை வாட்ஸ்அப் மற்றும் ஷேர் சாட் செயலிகளில் ஸ்டேட்டஸ் ஆக வைக்க குறும் பாடல்கள் வடிவில் கொண்டு வந்தால் உங்களுடைய பாடல்கள் உலக அளவில் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
@panithuliarts7156
@panithuliarts7156 2 жыл бұрын
அற்புதமான குரல் அண்ணா வாழ்த்துக்களுடன்... பனிதுளி ஆர்ட்ஸ்.
@ManiKandan-pc7xy
@ManiKandan-pc7xy 2 жыл бұрын
L))
@sithanguna5885
@sithanguna5885 2 жыл бұрын
என்னைக்கும் என் அண்ணன் பாடலுக்கும் குரலுக்கும் நான் அடிமை என் வழிகாட்டி.. வாழ்த்துக்கள் என் உடன் பிறப்பே 💐💐💐
@CKMSubramaniyan
@CKMSubramaniyan 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் அண்ணா....பாடல் மனதை மகிழவைக்கிறது அண்ணா....மகிழ்ச்சி வாழ்த்துகள்....
@jeyadheebanprashanth4396
@jeyadheebanprashanth4396 2 жыл бұрын
சிறப்புமிக்க பாடல்
@deltasudhakardeltasudhakar5716
@deltasudhakardeltasudhakar5716 2 жыл бұрын
Arumai anna eappaum nenga vera level anna
@guruanbu1974
@guruanbu1974 2 жыл бұрын
சிந்தைக்கு விருந்தாக இருந்தது அருள் தேடி பாடல், வாழ்க வளர்க வெல்க
@பெரியண்ணன்-ர9ச
@பெரியண்ணன்-ர9ச 2 жыл бұрын
தேன்தமிழை சுவைக்க.... அருள்தேடி வந்தது.....
@dhanasudhandapani7699
@dhanasudhandapani7699 2 жыл бұрын
அருமை சித்தப்பா,உங்கள் காந்த குரலால் அனுபவித்து மிகசிறந்த படைப்பை கொடுத்து உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் 👍👍
@balajibalaji9124
@balajibalaji9124 2 жыл бұрын
Vera leval anna ne apaum
@பெரியண்ணன்-ர9ச
@பெரியண்ணன்-ர9ச 2 жыл бұрын
அண்ணே.....அருமை...
@amirthalingamkalimuthu9024
@amirthalingamkalimuthu9024 2 жыл бұрын
பாடலில் சித்தன், இசையில் சித்தன், வழி காட்டுதலில் சித்தன் உங்கள் அபிமானி குடந்தை அமிர்தலிங்கம்.
@DDKAudio2012
@DDKAudio2012 2 жыл бұрын
சிறப்பு அண்ணா 🌹🌹🌹🌹🌹
@Vvisuwa
@Vvisuwa 2 жыл бұрын
சிறப்பு.
@antonys4533
@antonys4533 Жыл бұрын
வாழ்த்துகள்
@dhanalakshmik1486
@dhanalakshmik1486 2 жыл бұрын
Arumai Anna...
@felixmoncler8903
@felixmoncler8903 2 жыл бұрын
Félicitations. Bravo
@tamileelam
@tamileelam 2 жыл бұрын
♥️🐅🇬🇧நண்றி🇬🇧🐅♥️
@brittogerard4510
@brittogerard4510 2 жыл бұрын
உருகி உருகி பாடி இருக்கிறீர்கள்
@priyadharshini-ub3kp
@priyadharshini-ub3kp 2 жыл бұрын
அண்ணா செம
@puzhuthi4173
@puzhuthi4173 2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@கருணை-ண3ஞ
@கருணை-ண3ஞ 2 жыл бұрын
அருமை
@aakashamudhan589
@aakashamudhan589 2 жыл бұрын
Congragilation anna super song
@palaniyammalsongs3333
@palaniyammalsongs3333 2 жыл бұрын
Super 👌👌👌
@Rameshk-tt7je
@Rameshk-tt7je 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@sanjaiandrosea5671
@sanjaiandrosea5671 2 жыл бұрын
Great 👍voice.
@boopathiboopathiramar1574
@boopathiboopathiramar1574 2 жыл бұрын
அறுமை .......அறுமை
@thomasdanielraj
@thomasdanielraj 2 жыл бұрын
🙏🙏🙏
@thomasdanielraj
@thomasdanielraj 7 ай бұрын
@thomasdanielraj
@thomasdanielraj 7 ай бұрын
Bd4 easter
@jerryjoseph40
@jerryjoseph40 2 жыл бұрын
😇😇🤗🤗🤗💜💝💙❤️
@gevinkerjb8335
@gevinkerjb8335 2 жыл бұрын
❤❤
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
இப்படி ஒரு காந்தக் குரலை வசீகரக் குரலை சரியாக பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். தயவு செய்து உங்களுக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை பாடி முகநூலில் பதிவிடுங்கள். வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 6 МЛН
MANNAVAN YESU| TAMIL CHRISTIAN SONG | G.T.PAUL
4:37
G.T Channel
Рет қаралды 3,2 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 36 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН