என் மனம் தடுமாறும் பொழுது உங்கள் காணொளி காண்போம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நினைத்து மனம் நல்வழி காட்டும் நன்றி திரு குப்புசாமி ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@bakiyaseenu17925 жыл бұрын
ஐயா அவர்களின் சத்சங்கம் மட்டுமே என் மனதிற்கு இன்பத்தை கொடுக்கிறது
அருமையான சொற்பொழிவு ஐயா, மிகுந்த மன நிறைவை தருகிறது. நீடுழி வாழ்க. நீங்கள் எங்கள் மீது காட்டுகின்ற ஜீவகாருண்யமே உங்கள் உரை. வள்ளல் பெருமான் உங்கள் நாவில் எழுந்தருளி எம்மை வழி நடத்துகின்றார். அகவல் பெருமை கூற கூற கண்ணீர் பெருகி உயிர் கரைகிறது. இறைவனும் வள்ளல் பெருமானும் நம் மீது கொண்ட கருணையே அகவல். நன்றி.
@cnsumathi49162 жыл бұрын
Iyya vanakkam. You are the Great Vallalar Saamy for this generation.. to guide us all 🙏🙏🙏. Thanks to Arut perum jyothi🥰🙏🙏
மிக அருமை, பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய பதிவு, இனி வரும் தலைமுறைக்கு மிகப்பெரும் வழிகாட்டியாய் விளங்கும்.
@ArulJothiTv5 жыл бұрын
நன்றி ஐயா அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
@epiclifemiracle62234 жыл бұрын
Its great speech
@balajibabu18874 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@punithakumaresan66894 жыл бұрын
♥️♥️ Ayya
@a2v245zzrf4 жыл бұрын
நன்றி ஐயா 🙏. இயேசுவைபற்றிய பைபிள் விளக்கம் மற்றும் அவர் ஒரு சித்தர் என்றும், மீண்டும் உயிர்பெற்று எழும் சித்தியை திருவிடத்திலிருந்து கற்றிருக்கலாம் என்று சொன்னீர்கள் ஆனால் அவர் ஜீவகாருண்யத்தை கடைபிடித்தாரா. சிலருக்கு மீன் உனவை அப்பத்துடன் கொடுத்தார் என்று கதையும் உண்டு. தங்களின் விளக்கம் தேவை ஜயா.
@ArulJothiTv4 жыл бұрын
watch this video you got answer kzbin.info/aero/PLmlpsqTXpwL1JCLU-TUArvGE000G3wswD
@velmurugank53742 жыл бұрын
@@ArulJothiTv கண்ணில் மட்டுமேகரூணை உணர்வை காணமூடியும் அ தன்வடிம் மீன் ஆன்மஒளி அப்பம் இரகக்கத்தையும் ஆன்ம ஒளியையயும் உணவாக
@velmurugank53742 жыл бұрын
ஸ்ரீஸ்ரீ
@நான்ஈ-ப3ம2 жыл бұрын
@@ArulJothiTv நீங்க கொடுத்த link ல video list வருது... இயேசு மீன் கொடுத்தத்திற்கு விளக்கம் கொடுக்கிற video link வேணும் ஐயா
@vallalar75084 жыл бұрын
மெய் சிலிர்த்தது ஐயா சிவ சிவ
@RamuGukaneshvaran Жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் ஐயா .. சோத்துக்கே வழி இல்லாம பன்னா என்னதான் பன்ன முடியும்.
@nandukutty61495 жыл бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏
Excellent speech ayya yours about vallalar In KZbin watch NLA Nature Murali Save Nature stop pollution stop global warming save earth avoid plastic disposal things please
@ArulJothiTv5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@mohansambandham88334 жыл бұрын
Arumai iyya valga valamudan
@sansrirupra7723 Жыл бұрын
World no 1 scientist.. vallal ramalingga swamigal.. valgha selam kuppusamy ayya
தயவு வணக்கம் சத்திய ஞாணசபையை அமைப்பை மட்டும் தனியாக பதிவு செய்யவும்
@ArulJothiTv5 жыл бұрын
we try
@ArulJothiTv5 жыл бұрын
kzbin.info/www/bejne/qpS0nmiGfamtqpY
@Blender3D_Specialist4 жыл бұрын
sir I request you to explain Vaasi Yogam from the perspective of Swami Ramalinga Vallalar..
@mkprakash79015 жыл бұрын
மிக சிறப்பான காணோளி . ஏன் அருள் ஜோதி channel , திரு.சிவ செல்வராஜ் ஐயா காணோளிகளை போடுவதில்லை... தவறு இருந்தால் மன்னிக்கவும்....
@ArulJothiTv5 жыл бұрын
அவர் புதிய வீடியோ எதுவும் பதிவு செய்ய வில்லை அவர் அழைத்ததும் சென்று பதிவு செய்து வளையொலியில் பதிவிடுகிறோம் தங்கள் பதிவிற்கு நன்றி
@harikrishna7934 жыл бұрын
Can I get that book in english r telugu
@mrsathish20203 жыл бұрын
thiruvarutpa full meaning enga padikanum help me
@sunrising64884 жыл бұрын
32:25amazing facts ayya 👌
@sivakumark16565 жыл бұрын
அய்யா வளர்ந்த நாடுகளில் யாரும் பசியால் இருக்கமாட்டார்கள் அப்புறம் யாருக்கு தானம் செய்வது
@ArulJothiTv5 жыл бұрын
எல்லா இடத்திலும் இருப்பார்கள்
@ajithas71098 ай бұрын
150 varushathukku munnadi pirnthirukalam🙏
@sivasankar3725 жыл бұрын
can i get e -mail ID of kuppusamy ayya?
@ArulJothiTv5 жыл бұрын
Sorry we don't have
@umamaheshwariganeshkumar49204 жыл бұрын
sir with due regards to you. i have few doubts .... 1, why vallalar always speaks about how men can attain arutjothi state by conserving semen and raising the power to 3rd eye what about women? 2, can parents do this sadhana and pass on this benefit to youngsters atleast in their adolescence so that get initiated to this path at a much younger age because now jeevakarunyam is dwindling at a fast pace and cut throat competition is the rule of the day?. thank you.
@ArulJothiTv4 жыл бұрын
To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023 or whatsup this number.
@karthikeyan-gy8tn3 жыл бұрын
Ayya there is no male or female all are same .and jeevakarunyam olukzham kalvi is initiated in early stage of LKG or 1st standard from itself its only want to.stop all bad things
@aruljothidhandapani7395 жыл бұрын
Excellent speech ayyia
@ArulJothiTv5 жыл бұрын
thank you
@TheKratoskratos5 жыл бұрын
சிற்சபை - புருவமத்தி பொற்சபை என்றால் எண்ண ஐயா ?
@ArulJothiTv5 жыл бұрын
See All Videos of Selam Kuppusami ayya he is all ready says
@TheKratoskratos5 жыл бұрын
@@ArulJothiTv நன்றி ஐயா
@GopalMariappan-f6h11 ай бұрын
விலங்கினங்களுக்கு ஆன்மா உண்டா?
@svijayakumareee4 жыл бұрын
சாகாக்களை ? சாகாக்கலை ?
@nandukutty61495 жыл бұрын
வள்ளலார் சொன்னா தவம் என்ன????????
@ArulJothiTv5 жыл бұрын
தவமும் தானமும் சொற்பொழிவை கேட்கவும்
@nandukutty61495 жыл бұрын
@@ArulJothiTv குருவே சரணம்
@aruljothidhandapani7395 жыл бұрын
I need arutpa book tamil edition. 1 to 6 thirumurai. How do I get? I am staying chennai. I need kuppusamy ayyia and Dindigul saravandha ayyia books too. Pls help me.
@shanmuganathanu40375 жыл бұрын
Arutpa. Venkat in Chennai. And u can get books in chennai. Valaravakkam ans guga store
@shanmuganathanu40375 жыл бұрын
Guga store valasaravakkam
@aruljothidhandapani7395 жыл бұрын
@@shanmuganathanu4037 tnx
@aruljothidhandapani7395 жыл бұрын
@@shanmuganathanu4037 full address pls or phone no
@shanmuganathanu40375 жыл бұрын
@@aruljothidhandapani739arutpaonline.com/ and guga store is on the road on arcot road
@monicaxavier54385 жыл бұрын
உங்க வியர்வை இனிக்குதா
@suthakaranshanmugam81925 жыл бұрын
We are knowing holiness of Christianity. But the word 'search' says the truth. .. please try step up ... God is science and truthful .......