மிகவும் அருமையாக உள்ளது. நம் மக்கள் முறையாக பயன்படுத்தினால் நல்லது.
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....
@antorajesh32073 жыл бұрын
மக்களுக்கு வீடு கொடுப்பது மகிழ்ச்சி. அதே சமயம் வீடு கொடுத்த பின் அவா்கள் கூவம் ஓரமாக வசித்த அவா்களுக்குறிய பகுதியை அரசு கையகப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒருலட்சம் வீடு கட்டினாலும் நிலமை சரியாகாது என்பது எனது கருத்து.
@lathav35283 жыл бұрын
புது குடிசைகளை அப்பப்போஅப்புறப்படுத்த வேண்டும். ஓட்டுக்கு வேண்டி கரண்ட், ரேஷன்கார்டு voter ID குடுக்கக்கூடாது.
@Duraivfx3 жыл бұрын
Yes
@karthikdurai52493 жыл бұрын
இதையெல்லாம் வாடகைக்குவிட்டுட்டு தெருவோரம் குடிசைகட்டி ரோட்டோரம் பாத்ரூம் போர நம் மக்கள் அதனால்தான் சென்னை தூய்மை நகரம் பட்டியலில் இடம்பெறுவதே இல்லை
@balasambasivan18153 жыл бұрын
சாலை ஓரங்களில் குடியிருந்தவர்களை, அடுக்கு மாடியில் குடியமர்த்தியது பாராட்டுக்குரியது. ஆனால் அவர்கள் அதை வாடகைக்கு அல்லது ஒத்திக்கு விட்டு மீண்டும் சாலையோரங்களில் அல்லது பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, குடியேறமால் பார்த்து கொள்ள வேண்டியது அரசின் கடமை. தவறினால் "சிங்கார சென்னை" பெயரளவில் இருக்கும்.
@karthikdurai52493 жыл бұрын
@@balasambasivan1815 அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சென்னையின் தூய்மையில் குறிப்பாக வடசென்னை பூக்கடை ஈவினிங்பஜார் பிராட்வே புளியந்தோப்பு வால்டாக்ஸ்ரோடு போன்ற இடங்களில் சாலையோர கழிவகங்கள் ஜார்ஜ்டவுன் பேருந்து நிலையத்தில் முழுவதும் நரிக்குறவர்கள் கூடாரம் பொது இடத்திலேயே தூங்குவது சாப்பிடுவது கழிவரையாக பயன் படுத்துவது என சென்னையின் ஆரம்பபுள்ளியே அசிங்கம் பன்னிட்டாங்க அரசு இதை துளியும் பொருட்படுத்தாமல் கடற்கரையோரங்களில் நீர் அருங்காட்சியகம் கண்ணாடி பால பூங்கா நாய் பூனைகளுக்கு பார்க் என சிங்காரமாய் மாத்துதாம் இது எப்படி இருக்கு என்றால் குளிக்காமல் தினமும் சென்ட் அடித்துக்கொல்வதுபோல் உள்ளது 😂😂😂
@shobanaj8493 жыл бұрын
The present singara Chennai's old name was the big Para cheri.just remember it.
@ArunArun-mn1zx3 жыл бұрын
உண்மை
@mba20353 жыл бұрын
மக்களின் வறுமை.
@selvaraj52293 жыл бұрын
வீடற்ற அனைவருக்கும் இதுபோன்ற வீடுகள் வழங்க வேண்டும்
@MrHitchfan3 жыл бұрын
rentku kuduthutu koovathula poi ukkandukuvanga. Thirundhadha jenmangal.
@aguilanedugen40663 жыл бұрын
கலைஞர் ஏற்படுத்திய குடிசைமாற்று வாரியம் நினைவில் கொள்வோம்!
@tree71003 жыл бұрын
Sir freeya veedu kodutha avan eppadi velaiku povan.kanja adichikotu vibacharam pannikitu irupanunga...rowdism adhigama irukuradhu hosing boarded than .
@SS-kt2nl3 жыл бұрын
நாளை காலை மறுபடி அங்கே போயிடுவாங்க
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@இசைதூரல்இசைதூரல்-ற2ண3 жыл бұрын
கொஞ்சம் நாட்கள் பிறகு இந்த வீட்டை வாடகை விட்டு விட்டு மீண்டும் கூவத்தில வாழ போவார்கள்
@maranadasa89873 жыл бұрын
Ssss
@kesavanduraiswamy14923 жыл бұрын
+ அவர்களுக்கு பணி இடம் அருகில் இல்லை. * நமக்கு பிணி இடம் அருகில்....
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@andril00193 жыл бұрын
@@kesavanduraiswamy1492 பணி இடம் அருகில் வீடு வேணும்னா வாடகைக்கு எடுக்கனும்! ஓசில வாங்குன வீட்ட வாடகைக்கு விடுறானுங்கல்ல! அது என்ன அவனுங்க அப்பன் வீட்டு சொத்தா? அந்த காசுல பணி இடம் பக்கத்துல பாக்குற வீட்டுக்கு வாடகை கட்டனும்! திரும்ப வந்து கூவக்கரைல "டேரா" போடக்கூடாது!
@kesavanduraiswamy14923 жыл бұрын
@@andril0019 ஒரு ஆக்ரமிப்பாளர் கூலா பேட்டி கொடுத்தார். அவர்களின் தவறான செயல். விரட்டுவோம்
@munuswamy4213 жыл бұрын
Government should check these houses really the owner of the house is using or tenants are using then only they will be careful
@kabilangamz3 жыл бұрын
Correct , government must check that
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....
@lathav35283 жыл бұрын
No. Public should check. Govt people want vote . So they won't bother
@balakumar93 жыл бұрын
veedu vanguravanga lam adhula dhan irukoma...this is natural
@surnamelastname37103 жыл бұрын
I challenge no one will arumbakkam they will sell or rent this houses.lets see people in youtube speak abt pover and caste basis support they have to tell the truth in future if they have guts or they can educate these people wait and see wat they will do.
@mariya98763 жыл бұрын
Home is good. I am paying 9k rent for same sq feet house
@user-zp3io3op6p3 жыл бұрын
அப்படியே கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி கொடுங்கள் மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கு இது அவசியம் செய்து கொடுக்கனும்
@arunaretna86863 жыл бұрын
கட்டுமானமும் நல்ல முறையில் இருந்தால் நல்லது 🙏
@ABCabc-pm7kl Жыл бұрын
ஏழைகளுக்கு. உதவும். உம்மைக் கடவுள் ஆசீர்வதித்து மென்மைபடுத்துவாறாக.
@gnaniahmuthiahsamy17673 жыл бұрын
Good scheme and work done by AIADMK Government
@sksathy15683 жыл бұрын
CRT ithu enamo stalin 1.5 month la building kattuna mathiri buildup
@meshacockatiels30693 жыл бұрын
Mairu admk
@gopalagopala13033 жыл бұрын
இரண்டரை மாதங்களில் 11 மாடி லிப்ட் வசதியோட கட்ட முடியாது. இது அம்மா ஆட்சி / அரசாங்கம் கட்டியது. உண்மை யான ஏழைகள் பயன் அடைந்தால் மகிழ்ச்சி...
@balamithra59823 жыл бұрын
கலைஞருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்... ஏனென்றால் குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கியவரை அவர்தான்....
@rkgokul13 жыл бұрын
KALAIGNAR initiated slum clearance scheme few decades before, first in India..
@sstalin84383 жыл бұрын
Eagkaluku ellaya v2
@kkfctv82053 жыл бұрын
10year Admk party construction house🏠
@vijaystalin883 жыл бұрын
@@kkfctv8205 adhu theriyum, antha திட்டத்தின் தள கர்த்தா பிதா மகன், டாக்டர் கலைஞர் அதைதான் அவர் குறிப்பிட்டார், ஜெயலலிதா போன்ற பார்பன ஈனைகளுக்கு மக்கள் நல திட்டங்களை சுயமாக சிந்தித்து செயலாற்ற தெரியாது
@senthilkumarramasamy7173 жыл бұрын
Kalaignar Made slum very worst
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@punithapunitha64313 жыл бұрын
Government நல்லதுதான் பண்ணியிருக்கு இந்த மக்கள் எதையும் முறையாக பயன்படுத்த வேண்டும் கடை வாடகைக்கு விட்டுட்டு திரும்ப வீதிக்கு வந்து உட்கார்ந்து இருக்க கூடாது அரசாங்கம் அதை தீவிரமாக கவனிக்க வேண்டும் அப்படி செய்பவர்களிடமிருந்து வீட்டை மீட்டு தேவைப்படுபவர்களுக்கு முறையாக பயன்படுத்துபவர்களுக்கு கொடுக்க வேண்டும்
@gopalagopala13033 жыл бұрын
அம்மா அரசாங்கம் கட்டிய வீடுகள். ஒதுக்கீடு இப்ப நடக்கிறது.
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷக்ஷ
@marystella18093 жыл бұрын
எதுவுமே தெரிந்தும் தெரியாமலும் அரசு மீது அபாண்டமா பழி சொல்வது வாய்க்கு வந்தபடி பேசுவது கொஞ்சம் மனசாட்சியுடன் இனியாவது செய்தியை போடவேண்டும் பேசவேண்டும் இதை மக்களுக்கு சொன்ன உங்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕
@jvpjvp70983 жыл бұрын
ஆமாம் 👍
@periyasamyperumal31693 жыл бұрын
இது போன்று சென்னை நகரிலே வீடுகளௌ கொடுக்க வேண்டும்
@samrajnatarajan32593 жыл бұрын
idu Chennai only brother
@Hellman27463 жыл бұрын
வெறும் 9 km தள்ளிதான் இருக்காங்க.
@varshitha67303 жыл бұрын
ஆக்கிரமிப்பு அகற்ற பாகுபாடின்றி அனைத்து பெரும் முதலாளிகளின் இடங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் என்று பாகுபாடுகள் இன்றி நடவடிக்கைகள் எடுக்க முடியுமா!!!!????? அவங்க செஞ்சா ரத்தம், இப்போ இவங்க செய்யும் போது அது தக்காளி சட்னி அவ்வளவு தான்..... ஏன் இந்த ஆக்கிரமிப்பை எந்தவொரு கார்ப்ரேட், பெரும் முதலாளிகளால் செய்யப்படவில்லை யா!!!!!???? அல்லது அவர்களுக்கு ஒன்றிய அரசு செய்த மாதிரியான WRITE OFFசெய்து விட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தான் அரசக்கடமை ஆகுமா!!!????
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@tvrdressland86193 жыл бұрын
@@varshitha6730 I think flood varum pothu itha makkal thaan first baadikka paduvaaga. So no problem inga avaga shift aana
@chennainaveen383 жыл бұрын
நம்ம குடி மக்கள் இதையும் உள் வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்ப்பாங்க அத டாஸ்மாக்ல குடுத்து நம்ம குடிமக்கள் திரும்ப அரசாங்கத்துக்கே revert பண்ணுவாங்க இது தான் குடுத்து வாங்கும் திட்டம் இந்த திட்டத்தை மக்கள் சரியாக பயன் படுத்தினால் நம் தமிழ் நாடு குடிசைகள் அற்ற மாநிலமாக மாறும் என்பதே நிதர்சனம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@karthikmsks26763 жыл бұрын
Though we blame previous government for something but this is really fantastic by the previous government😍👏👏
@saravanaanm27543 жыл бұрын
Hall 10x8ft bedroom meter la? Measurement 10x8 hall 8.2x 9.1 ft bedroom 3.6x4.9 ft bathroom 3.6x3.9 ft toilet 5.9x 5.9 ft kitchen
@suryakanth63393 ай бұрын
😅
@kasinathanarunachalam95183 жыл бұрын
Arumaiyana kattitam motijikku valthukgal
@mahadream24833 жыл бұрын
உங்க சேவை எல்லாம் சென்னைக்கு மட்டுமா..... எவளோ மக்கள் வறுமை கோட்டுக்கு கிழ உள்ள பல பேர் வாடகை வீட்டில் வசிக்கிறார்..... உங்க சேவை செய்முறை எல்லாம் சென்னைக்கு மட்டுமே உள்ளது.......
@kaverikavandan94353 жыл бұрын
யார் கட்டினார்கள் என்பது முக்கியமல்ல, யாருக்காக கட்டப்பட்டதோ அவர்களைச் சென்றடைந்ததே என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியே. அட்டுத்தடுத்து இம்மாதிரியான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும். வீடற்ற பிரச்னை தீர வேண்டும். தனியொரு மனிதனுக்கெ வீடு இல்லையென்றால்....
@ramyarammy3 жыл бұрын
Naanga irukka Rent House ah vida Nallah irukku idhu👌👌😅
@KARTHIK-ko2bz3 жыл бұрын
🤒🤒
@KARTHIK-ko2bz3 жыл бұрын
Rent evalo nu kettuto.poidunga😂
@iiii2543 жыл бұрын
Unmaya va 🤔 Pattu kutti
@336nizam3 жыл бұрын
Wow positive message
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷக்ஷ
@jerrybenny29943 жыл бұрын
Thank you CM for the concern
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@joker-he3ww3 жыл бұрын
Dai mutta ku ithu admk government kattunatha da Admk government antha makkala kalli saye sonna bothu porattam pannunathu ivanga thanda
@tamils44363 жыл бұрын
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா mutta punda Sai ram
@manivannanj20023 жыл бұрын
அதில் தான் தில்லுமுல்லு நடந்து இருக்கே உண்மையான அங்க வசித்த மக்களுக்கு இல்லை என்று அந்த மக்களே அழுது கூறுகின்றனர் ஒரு போட்டியிலீ இதனை பரிசீலனை செய்ய வேண்டும் முதல்வர் அவர்களே
@kabilangamz3 жыл бұрын
✌️
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....
@andril00193 жыл бұрын
சும்மா நாலு பேர் இப்படி கூவுவானுங்க! போன ஆட்சிலயும் இதுபோல ஒரு கோஷ்டி கூவுனானுங்க!
@drramesh92653 жыл бұрын
முன்களபணியாளர் முட்டுக் கொடுத்த தருணம்....
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@heyparthiba3 жыл бұрын
Appreciation goes to ADMK
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷக்ஷ
@arunachalam94412 жыл бұрын
Valthukkal.
@dhanapaldhanapal76073 жыл бұрын
Supera இருக்கு
@aaronlifestyle29013 жыл бұрын
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் கொடுத்தால் நல்லா இருக்கும்
@1painkillers1473 жыл бұрын
மாதிரி டெமோ வீடு நல்லா தான் இருக்கும்....ஒரிஜினல் எப்படி இருக்கும் நு தெரியலையே...
@charlesrajw3 жыл бұрын
Ithu demo illa bro constructed building only thaan
@Kiran-nu6sq3 жыл бұрын
Poi pathutu than vayen 😂😂😂
@commonman17383 жыл бұрын
Original private flats ah vida nala irukum....tnhb and slum clearance board flats la avlo quality ah worth ah dha iruku......nambalana site visit paru....
@gv7583 жыл бұрын
During ADMK ruling this has planned and completed.please tell this to public
@vijaystalin883 жыл бұрын
குடிசை மாற்று வாரியத்தை அமைத்ததே கலைஞர் தான் இதனையும் சேர்த்து சொல்லாமா? Mr
@shanthiduraiswamy60853 жыл бұрын
Yes,Semmancheri,kannagi Nagar,atthipattu schemes were all built during ADMK period only. Go visit those places.They are all good
@ABD-vh8wd Жыл бұрын
Maaveeran 😅
@76670240043 жыл бұрын
அருமை 🌹🌹🌹
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@இராவணன்சுரேஷ்3 жыл бұрын
வந்தவரை வாழ வைத்த சென்னையின் பூர்வகுடி மக்கள்இப்பொழுது கண்ணகி நகரிலும் செம்மஞ்சேரியிலும் இன்னும் பலஇடங்களிலும் இதுதான் தமிழர்களின் நிலமை?
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@rameshramasami63023 жыл бұрын
இந்த அடுக்கு மாடி கட்டிடம் எல்லாம் சென்ற அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆன நீயுஸ் காரனுக திமுக தான் கட்டி விட்ட மாதிரி பில்டப் கொடுக்கானுக.
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....ப
@joker-he3ww3 жыл бұрын
Namma rs Bharathi mediya vuku sollunga kodukanum
@bharathipriyadharsana22963 жыл бұрын
இந்த சென்னைய உருவாக்குனது பூர்வகுடிகள் தான்....
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@andril00193 жыл бұрын
சென்னை பூர்வக்குடின்னு எவனும் கிடையாது! முன்ன வந்தவன் பின்ன வந்தவன்னு வேணா பிரிக்கலாம்!
@tamils44363 жыл бұрын
@@andril0019 அறிவு மழுங்கியவன் இப்படி தான் பேசுவ
@andril00193 жыл бұрын
@@tamils4436 மூளையே இல்லாதவன் தான் இப்படி கமெண்ட் பண்ணுவ! நீ என்ன படிச்சு கிழிச்சுருக்க? புள்ளிங்க குருப்பு தான! போய் வரலாற படி! வந்துட்டான்! மூளை இல்லாதவன்லாம் அறிவ பத்தி பேசு!
@mahamukesh3 жыл бұрын
Nalla irukku pa
@CatharineKaroline3 жыл бұрын
Simple and neat house 🏡
@sreevigneskar23183 жыл бұрын
வீடு சூப்பர்
@anuanucreation54223 жыл бұрын
Cement செங்கல் quality ya?
@mohammedhakkimyaseen49643 жыл бұрын
Excellent House super thank you
@suryakanth63393 ай бұрын
வீட்டின் அளவு ரொம்ப பெருசா இருக்கு சுத்தம் பண்ண ரொம்ப கஷ்டப்படுவாங்க போல..... வேக்கம் கிளீனர் கொடுத்தா நல்லா இருக்கும்
இது அதிமுக ஆட்சியில கட்டினது …அப்போ உங்க டிவில காட்ட மனசு வரல…இப்போ ஏதோ திமுகவோட சாதனை மாதிரி காட்டறீங்க…ஸ்டிக்கர் ஒட்டுறதுக்கு ஒரு அளவே இல்ல
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@muthumanimarans88443 жыл бұрын
Elame apd dha boss u
@pkvlogsindia77853 жыл бұрын
Nalla space ha iruku. All house epdi irukuma.... Good plan 👍 .
@jaijust67033 жыл бұрын
Arumbakkam makkalaeee vala valamudannn
@anandhimani64463 жыл бұрын
Pls make India a beautiful country people use this opportunity and maintain clean environment...
@andril00193 жыл бұрын
கவுரவம் கவுரவம்னு "மிடில் கிளாஸ் போர்வை"ல நிறைய மக்கள் வீட்டுல பச்சத்தண்ணிய குடிச்சுட்டு காசை சேத்து இதே சைஸ் வீட 40-45 லட்சத்துக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமா 45-50 வயசுல வாங்கி ப்போடுவோம்! ஆனா "ஏழை"ன்ற பேருல கூவக்கரைல ஆக்கிரமிப்பு பண்ணி குடி இருந்தா அரசாங்கம் ஓசில அதே சைஸ் வீட்ட கட்டிக்குடுக்கும்! அதுல குடியேறிப்போக இவங்களுக்கு வலிக்கும்! வாடகைக்கு விட்டுட்டு திரும்ப கூவத்துல டேரா போடுவானுங்க! இப்படி கூவக்கரைல "ஏழை" வேசம் போட்டே எல்லா புள்ளிங்களுக்கும் ஓசில வீடு வாங்கிப்போட்றுவானுங்க!
@அணையாவிளக்கு-ழ5த3 жыл бұрын
ஓபிஎஸ் முயற்சியில் கொண்டு வந்தது
@baskarbaskar52273 жыл бұрын
செய்தியாளரின் விளக்கம் மிகவும் தெளிவு மற்றும் அருமை
@vidhyacooking25493 жыл бұрын
நம்ம போய் பார்கவா போறோம்
@bhuvi11123 жыл бұрын
அதிமுக. லுக்கு நன்றி...
@suntruer5373 жыл бұрын
அருமை
@anbaztravelleisure74143 жыл бұрын
Dear government kindly relocate them with in 2 to 3 kms vicinity from where they originally lived. Orelse these people will rent this and migrate again to the same area.
@Ravichandran-23 жыл бұрын
சிமெண்ட் கல் கான்கிரீட் கலவை ஒழுங்கா போட்டாங்களா இல்லை ஆறுமாதம் கழித்து காரை பெயர்ந்து சீலிங் லீக் ஆகுமா
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....
@cpselvam13 жыл бұрын
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா யாருடா நீ?
@sangeetharamadoss72923 жыл бұрын
Veedu super ah irukey
@kumarancvk3 жыл бұрын
Central placelaa ground value yevloo.. north chennailaaa ground value yevlovu.. seree avungalaa angendhu shift panringoo... Kaliyanna yeduthulaa.. govt dump yard.. illaa vehicle parking.. illaa office katta poringlaa.. yenapanvingaa.. illa pvtuku apt complex katuvinglaa.. yepdee.. pathi offisu complex illegal than.. flyover kilaa park.. toilet panna madree yedunaa panuringlaa.. makkaluku theriyavaiyungal..
@tutorialtrendingeditz2323 жыл бұрын
சிறப்பு
@gopig64023 жыл бұрын
Lift என்னங்கடா plywood la இருக்கு ?🙄🙄, அப்படியே கொஞ்சம் சவுகார் பேட்டை, அடையார் , மைலாப்பூர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி நியூஸ் போடுவிங்களா ??
Ithai seithavarukku kodi nanrigal innum palarukku ithu pol kitaikka vendugiren
@breedersworld69973 жыл бұрын
நல்ல விசயம்
@nagarajan24693 жыл бұрын
Super இரூக்கு நானும் வாடகை விட்டில் தான் உள்ளேன் எங்களுக்கு எல்லாம் தர மாட்டிங்களா
@kasirajansr.techsptpj17833 жыл бұрын
கூவத்தில் போய் வசித்து பாருங்கள் உங்களுக்கும் அரசு வீடு கட்டிக் கொடுக்கும்
@nagarajan24693 жыл бұрын
@@kasirajansr.techsptpj1783 அவங்களுக்கு யென் கொடுக்கிறிங்னா சொன்னேன் கஷ்டபடுற மக்களுக்கும் கட்டி கொடுங்க தான் சொன்னேன் லூசு மாதிரி பேசர
@PriyaLatha34293 жыл бұрын
வீடு கொடுக்க தான் இடிச்சிங்கனா முதல்ல வீட கொடுத்து அவங்கள அங்க தங்க வச்சிட்டு இடிச்சி இருக்கலாமே???
@rakeshkumaran33633 жыл бұрын
Evanum vara matranya kupda.. evancahum Chennai kulla free huh land tharuvana so epdi vitutu povan.
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@pradeepsagar79333 жыл бұрын
Mundam ivanunga fraud thanam pannitu govt mela kora solranunga
@tamils44363 жыл бұрын
@@pradeepsagar7933 govt thiruttu pundai ha da Loosu payale veeda thooki 30 km thalli katti koduthuttu makkala livelihood engada po aanga mutta payaluhala
@RajKumar-kf4cl3 жыл бұрын
நிலம் எங்கள் உரிமை
@andril00193 жыл бұрын
இப்படி 130 கோடியும் கூவுனா காலு வைக்க இடமிருக்காது! நல்லா "ஏழை" வேசம் போட்டு ஓசில வீடு வாங்குறதும் இல்லாம நிலமும் எழுதி வைப்பானுங்க! மத்தவன்லாம் இழிச்சவாயனுங்க!
இது அதிமுக ஆட்சியில கட்டினது …அப்போ உங்க டிவில காட்ட மனசு வரல…இப்போ ஏதோ திமுகவோட சாதனை மாதிரி காட்டறீங்க…ஸ்டிக்கர் ஒட்டுறதுக்கு ஒரு அளவே இல்ல
@dineshvlogstamil3 жыл бұрын
Enna Room Tour La Erangitenga😂😂
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@vasanthstazy27843 жыл бұрын
நிலம் எங்கள் உரிமை 🚫✊
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@j.s.lemuriaraja93213 жыл бұрын
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா டேய் லூசு
@babukuwait6032 жыл бұрын
Koothi para pundaikala..velaiku pongada
@Ram-jd5xp Жыл бұрын
@@babukuwait603 dai p*&*&& ellarum vaelika than poittu irukanga ni vaelaiku poda p&**** munnor kaalathulam engala adimai padithinu enga kita iruntha nilaam pudinki vachiku adimai padithiunthinga ana ipo apdilam onnum o***** kudam mudiyathu sariya..... Ni entha saathiyavaena iru p*** first aduthavanuku mariyatha kudra k****
@senthilkumarramasamy7173 жыл бұрын
Is it free or rent?
@commonman17383 жыл бұрын
Free avanga perla flat own ah....
@Hellman27463 жыл бұрын
செய்தி தளங்களிலோ, ட்விட்டரிலோ போய் அவர்கள் வாசித்த கூவம் கரையை பாருங்கள். மிக அசுத்தம்மான, லேசா மழை பெய்தாலே மூழ்கி விடும் இடம். இப்ப அவங்க இருக்கிறது வெறும் 9 km தள்ளி. அங்க இருக்க மக்களே பேட்டில எங்களுக்கு புது இடம் மகிழ்ச்சி தான், போனா ஆட்சில சென்னையை விட்டு தள்ளி எங்கோ போக சொன்னாங்க, இது எங்களுக்கு நாங்க இருந்த பழைய குடிசைலர்ந்து போனா வேலை, பள்ளிகளுக்கு பக்கத்தில் இருக்குனு. நாம மட்டும் நல்ல வீட்ல உட்கார்ந்துதுக்கிட்டு அவங்கள கூவத்துல வாழுங்கனு "romanticizing of poverty" தவறு. வருடா வருடம் மழை பெய்யும் போதெல்லாம் இடத்த காலி செய்துக்கிட்டு ஏதாவது அரசாங்க குடோன்ல, பள்ளி கூடத்துல வாழுவாங்க. இப்ப நிம்மதியா இருப்பாங்க.
@stephenraj23683 жыл бұрын
அ௫மை வாழ்த்துகள்
@sankarraja22773 жыл бұрын
ஏதோ வில்லங்கம் இருக்குனு மட்டும் தெளிவா தெரியுது...
@KingKong-dd6ef3 жыл бұрын
Thank you Stalin sir
@joker-he3ww3 жыл бұрын
Sir ithu admk kattunathu
@chandrasekaranr12753 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு மதுரையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இவர்களுக்குகாக பல வருடங்களுக்கு முன்பு பல ஆயிரம் கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுத்தார்கள், இதுவரை யாரும் குடிபெயரவில்லை, அது இப்ப முள் முளைத்துகிடக்கிறது,, அந்த குடியிருப்பை நகரத்துடன் இணைக்க விடப்பட்ட பேருந்து மட்டும் தினமும் போயிட்டு வருகிறது,, தமிழகத்தில் பல இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு இருக்கிறது பழைய ஆட்சியில்
First building tharama kattiruka check panningala????
@Ameerjasmine20143 жыл бұрын
என்ன மதிரி சின்ன யூடிப் சேனல்க்கு உதவி பன்னுங்க பிலிஸ்
@ramrajramraj30063 жыл бұрын
Arumaiya iruku
@karthikeyan39533 жыл бұрын
அது எப்படி 3 மாசத்துல இந்த குடியிருப்ப கட்டி இருக்க முடியும் அப்ப இந்த குடியிருப்ப கட்டி கொடுத்தது அதிமுக அரசுதன....
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷ
@thirupavaicreations26583 жыл бұрын
Correct bro
@springtheyounger75603 жыл бұрын
லிப்ட் க்கு மரக்கதவு, வீட்டுக்கு தகர கதவு..
@vikyvignesh75513 жыл бұрын
ஒரு ரத்திரில அவ்வளவுதான் பண்ண முடியும்..
@apprajitvaibhav73543 жыл бұрын
Under construction naala appadithaan irukkum
@parameshwariparamu47213 жыл бұрын
நம்மாளுங்களுக்கு குறை கண்டுபிடிக்கறதே பொழப்பா போச்சு
@rakeshkumaran33633 жыл бұрын
OC ku ithu kudukrathey perusa ba..
@springtheyounger75603 жыл бұрын
@@rakeshkumaran3363 காலம் காலமாக குறைந்த கூலிக்கு வேலை பார்த்து சென்னையை உருவாக்கிய பூர்வகுடிகள் இவர்களே.. இவர்களின் வசிப்பிடங்களை பறித்துக்கொண்டு வேறு இடங்களில் குடியமர்த்துவதே தவறு.. உண்மையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் குடியிருப்புகள் ஓசி அல்ல..
@rathinamrathinam13603 жыл бұрын
சீமான் என்னும் சாமானுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
ஓம் சாய் ராம்.....க்ஷக்ஷ
@guhandon31163 жыл бұрын
நல்லா தானே இருக்கு இங்க வந்து வசிக்க வேண்டியது தானே