@@tamilselvanl79 திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். .
@tamilselvanl793 жыл бұрын
Thanks.,Jai Sri saradharamakrishna!....
@suburaj3090 Жыл бұрын
அருமை.அன்புடன் இராஜபிரியன். நாவலாசிரியர்.
@rajendranb5673 жыл бұрын
இந்த வைஷ்ணவர்தான் வில்லிபுத்துரார்பின்னாளில் இவர் பாடிய மகாபாரதம் வில்லிபுத்தூரார் பாரதம் என்று இன்றும் கம்பராயணத்துக்கு இணையாக கருதப்படுகிறது
@selvarajsubramanian34323 жыл бұрын
⁰0
@tamilventhan2460 Жыл бұрын
பாஞ்சாலி அம்மன் கோயிலில் இவர் பாரதம்தான் பாடப்படுகிறது.
In tn school tamil syllabus we have thiruarutpa thiruvasagam etc. Like wise we should have thiruppugazh also. Many easy thiruppugazhs are there so that students can memories andsing
@gmurday3 жыл бұрын
YES YES YES
@jpjp2520 Жыл бұрын
True true true
@sivasenthil3426 Жыл бұрын
அமுதெனும் தமிழ் மொழி அழியாது இருக்க எவர் உள்ளத்திலும் நின்று நிலைபெற அருள் புரிவாய் அப்பனே
@Suresh-do1pj3 жыл бұрын
Beauty of Tamil
@momthegreatest3 жыл бұрын
Many songs were sung and Villiputhurar kept telling the meaning.for 53 songs. For the 54th song,he could not tell the meaning.Set of songs are called as Kandhar Andhathi. Meaning: நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
Hey Nataraja please send me the Telugu language version for this movie
@karunar4325 Жыл бұрын
Sakthi transport karunakaran
@senthilsachin33311 ай бұрын
OM MURUGA OM 🤲 🙏
@hariprasathg8123 Жыл бұрын
ஏக்கதத்த தத்ராயம் என்றால் என்ன?
@SenthilKumar-yc4lw Жыл бұрын
Sivasiva sivasiva
@jaikumar-xp5js3 жыл бұрын
Hello Admin pls allow us to download
@karunar4325 Жыл бұрын
Sri viyalakshmi engineering karunakaran
@dkguru8024 жыл бұрын
தமிழ்
@subadrasankaran4148 Жыл бұрын
Super
@anbazhagansubramani17812 жыл бұрын
பாண்டேவும் சுப வீரபாண்டியன் ஒருங்கிணைந்து என்றோ வந்தார்களோ அன்றே அவர்கள் தோற்றதாக தானே அர்த்தம் இதில் விவாதம் ஒருவர் பேச பேராசிரியர் ஒருவர் மூத்த பத்திரிகையாளர் இன்னும் எவ்வளவு காலம் இவர்களின் பித்தலாட்டம்
@Mani-mv3pn3 жыл бұрын
Any one can memorize this song?????
@truthordare92672 жыл бұрын
சிவாஜி இருப்பார் போலும்
@puduhari13 жыл бұрын
How is the meaning matching to the verse. Can someone translate section by section
@manishriya93102 жыл бұрын
Arputham
@thamilmagal2 жыл бұрын
ஓம் சரவணபவ
@jackjo16554 жыл бұрын
Can anyone explain the meaning
@RAMKUMAR-nz8mk Жыл бұрын
💐💐💐💐🙏
@venkateswaranka9464 Жыл бұрын
Marvellois
@biologyyagnavalkya26803 жыл бұрын
Please send us Telugu language version of this movie
@dailynewfuns2 жыл бұрын
Neeya naana oru bro soonaru athan entha vdo parka vanthen arumai 😍
@praveenravichandiran3531 Жыл бұрын
Athu vera poem bro, ithu vera Arunagirinathar - poet name He sung 16000 poems But only around 1000 to 1200 poems found
@jcbcare60944 жыл бұрын
Arumai arumai
@nitinrathod77962 жыл бұрын
Ekakshara...
@eraam32043 жыл бұрын
Tamil the best
@jayaramanloganathan22512 жыл бұрын
Engal tamizh annaikku eadu enai veru engum illai enbatharku ethu oru udhsranam
@HariHaran-cb9om3 жыл бұрын
Rare peoples
@karunar4325 Жыл бұрын
Sakthi engineering karunakaran
@sundharamkc79843 жыл бұрын
குருநாதர்அருணகிரிநாதர்திருவடிபோற்றி
@thangapandianeo41623 жыл бұрын
வயிறு வளர்ப்பதற்கு
@SanthoshGaneshsanti2 жыл бұрын
Pokkisham
@lovemychannels80202 жыл бұрын
Nadri
@ramkumarram16845 жыл бұрын
Meaning enna? Please please
@SathishMobils5 жыл бұрын
kadichiyil varum
@skmedia6928 Жыл бұрын
Tamil ayiram millian andugal valara vandum
@bouquet32163 жыл бұрын
Raga ---
@seenuvasansankar79183 жыл бұрын
Muruga
@KumarKumar-bz4qj Жыл бұрын
😮l
@Lord.Dakshinamurthy3 жыл бұрын
@04:24 - 06:07 :D 🔱 IAm curious .......who understands this ... :p🔱 i suppose.....there is still scope for thiruvilayadal ....in the age of internet... HAHHAhahhahahaha
@anbazhagansubramani17813 жыл бұрын
அருணகிரிநாதர் பாடலிலும் வடமொழி சொற்கள் கலந்து உள்ளது
@selvamthiagarajan81523 жыл бұрын
என்னவென்று கூறுங்கள்.
@anbazhagansubramani17813 жыл бұрын
@@selvamthiagarajan8152 நீங்கள் நன்னூலரைதான்கேட்கவேண்டும் அவர் பாடிய 16,000 பாடலில் 1038 பாடலில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள் இதில் எதைகூருவது
@selvamthiagarajan81523 жыл бұрын
@@anbazhagansubramani1781 இந்த வீடியோவைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று நான் நினைத்தேன்.
@sakthivelpa70143 жыл бұрын
வட மொழி கலப்பு தவறில்லை... எந்த மொழியும் கலப்பு இல்லாமல் சிறப்பாக இயங்காது
@anbazhagansubramani17813 жыл бұрын
@@sakthivelpa7014 நீங்கள் குறிப்பிடுவது வடமொழி என்று எந்த மொழியை