அனைத்து மொழிக்கும் தாய் அல்லவா . தன் குஞ்சுகளை கோழி அடைகாப்பதை போல வடமொழியையும் அழியவிடாமல் அடைக்காப்பது தமிழ்த்தாய் தான் ❤
@ezhilarasielumalai42394 жыл бұрын
என்றும் இளமை மாறா எமது தமிழன்னை!!!!! வந்தோரை வாழ வைப்பாள்..!!அருமையான பதிவு அண்ணா ♡♡
@daniroskumar4 жыл бұрын
அருண் இப்போது புரிகின்றது "தமிழுக்கு ஏன் பெண் வடிவம்" என்று.... தமிழ் தாயாக இருந்து அனைத்து மொழிக்கு உயிர் குடுத்து காத்துக் கொண்டிருக்கிறார்🙏
@blackpearl58344 жыл бұрын
🌟எனக்கு இப்ப இந்த காணொளி மிக மிக அவசியமானது。 、 யாரும் சொன்னால் நம்பமாட்டீர்கள்。 ஒரு வடக்கன் இன்று என்னிடம் comment section la கேட்டான் தமிழில் சமஸ்கிருத வார்த்தை நிறைய இருக்கிறது அப்ப சமஸ்கிருதமே மூத்த மொழி என்று 、、😆。。。。。。 என்னால் இப்போது அவனுக்கு பதில் அளிக்க முடியும் ரொம்ப நன்றி அருண் bro💪😊
@வெல்தமிழ்4 жыл бұрын
அவன்கிட்ட சொல்லுங்க சகோ Sanskrit derived from Prakrit. Everyone accepts. Prakrit is Tamizh, which they couldn't digest
@blackpearl58344 жыл бұрын
@@வெல்தமிழ் அதை சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை😆
@natrajan38894 жыл бұрын
உலகின் மொழிகளில் தமிழ் மொழி மட்டும் தான் மரணமில்லா பெருவாழ்வு பற்றிய அறிவு பொதித்து வைக்கப்பட்டுள்ளது.
@navakalakulanthaivel4 жыл бұрын
அட்டகாசமான தமிழர்கள் பெருமைப்படக்கூடிய பதிவு அருமையான விளக்கம் மிக்க நன்றி
@mint65024 жыл бұрын
I'm big lover of Tamilzh..
@njstalinnj17104 жыл бұрын
If u truely love tamil u can also boldly saw u r a tamilan
@jeyamani.p61804 жыл бұрын
தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் தமிழ்க்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா நீங்கள்
@rajeshkumarpalanisamygound454 жыл бұрын
மிகச் சிறப்பு. தமிழ் இலக்கியங்களில் வடமொழி ஏன் இடைச்செருகலாக வந்து இருக்கக் கூடாது. குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை இலக்கியங்களைப் படிக்கும்போது படி எடுப்பவர் ஏன் வட மொழிகளை கலந்து இருக்கக்கூடாது
@madasamyg50574 жыл бұрын
தமிழ் தான் பூமியின் முதல் மொழி தமிழில் இருந்து வந்தவர்கள்தானே இதில் என்ன இருக்கு.
@தமிழன்-ப3ன4 жыл бұрын
அந்த ஒ எழுத்தை பாருங்க யானையின் உருவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது அப்படியாப்பட்ட இயற்கையோடு ஒன்றிணைந்த மொழி எம் தமிழ் மொழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@jivenraj00004 жыл бұрын
தமிழுக்கு அழிவே கிடையாது 😍😍😍😍😍🔥🔥🔥🔥💪💪💪💪
@Rashmikaa4 жыл бұрын
எனக்கு இந்த காணொளி மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் பல கேள்விகளையும் மனதில் எழுப்புகிறது
@blackpearl58344 жыл бұрын
🌟பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது என் தமிழ்。
@பாயிரம்ஆயிரம்4 жыл бұрын
True
@ggowtham34414 жыл бұрын
உண்மை
@thamizha80944 жыл бұрын
என் தமிழ் தூயவள்..!!💥❣️💥
@RanjithKumar-yx5lj Жыл бұрын
தவறு! பர்கர் ஃபீஸ்ஸா இதற்கு தமிழில் சொற்கள் கிடையாது. தமிழ் தனித்து இயங்கும் என்பதை நம்ப முடியாது.
@Ashok-fe7lk10 ай бұрын
@@RanjithKumar-yx5lj😂😂 go and search bro
@agathiyansivamani37654 жыл бұрын
அச்சில் ஏற்றும் போது ஏன் இடை செருகல் ஆக சமஸ்கிருத (அ) வட சொல் வேண்டும் என்றே சேர்த்திருக்ககூடாது.
@ffyt72954 жыл бұрын
நண்பா செய்யுள் எப்படி வாசிகனும் எப்படி பொருள் அறியனும்னு சொல்லி தாங்க
@velirgalumvendhargalum32904 жыл бұрын
நீங்க சங்க இலக்கியம் உரையாட படிக்க ஆரம்பிச்சாதான் அது வரும் இதை சொல்லி கொடுக்குறது கஷ்டம் எனென்றால் தமிழ் கடல் நாமதான் கற்றுக்கொள்ளவேண்டும்
@ffyt72954 жыл бұрын
@@velirgalumvendhargalum3290ஒத்துக்கொள்கிறேன் சகோ இலக்கணம் கற்பித்தால் ஓரளவாவது புரிந்துகொள்லாம் இல்லையா?
@velirgalumvendhargalum32904 жыл бұрын
@@ffyt7295 இல்லை நண்பா நான் தமிழ் படிக்கும் மாணவன் நான் இலக்கணம் படிக்கும் முன்னாடி சங்க இலக்கியம் படிச்சன் நீங்க இலக்கணம் இல்லாமையே சிறப்பாக எல்லாத்தையும் படிக்கலாம் சிறந்த உரையோடு உங்களுக்கு அந்த பாடலில் புதிய வார்த்தைகள் இருந்தால் அதை பொருளோடு சொல்லியிருபாங்க
@ffyt72954 жыл бұрын
@@velirgalumvendhargalum3290 நன்றி நண்பா!
@rajagopalrg894 жыл бұрын
நண்பா இங்கு நான் பகிர்ந்துள்ள இந்த சேனலில் சென்று பாருங்கள் மிக உதவியாக இருக்கும் kzbin.info/aero/PLJE55FJnEMs8nzUECfTPsR9VoRP4jGkZQ
@agathiyansivamani37654 жыл бұрын
சமஸ்கிருதம் தேவபாக்ஷை தான் ஆரியர் கூற்றுப்படி...ஆனால் எம் தமிழுக்கு வேறு பெயர் உள்ளது "தெய்வத்தமிழ்"...... அதிர்வு மொழி சமஸ்கிருதம்... எமது தமிழ் இனிய மொழி தமிழ்
@தமிழின்பார்வையில்4 жыл бұрын
தமிழ் இலக்கணம் மொழிகளின் உறைவிடம்🔥🔥
@vignesh-fe6by4 жыл бұрын
நம் சங்க கால இலக்கியங்களின் original version நம்மிடம் உள்ளனவா? (அதாவது 2300 வருடங்களுக்கு முன்னர் எழுதிய பழமையான ஓலைச் சுவடி இப்போது உள்ளதா?) அல்லது பல காலங்களில் வாழ்ந்த பல தமிழ் புலவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்ட recent version உள்ளதா? அவ்வாறு நம்மிடம் recent version மட்டுமே உள்ளது எனில் அதில் சமஸ்கிருத மற்றும் பல மொழி கலப்பு இருக்க தானே செய்யும். மொழி கலப்பு மட்டும் அல்ல சமஸ்கிருத கலாச்சாரமும் கூட அதில் இடைச் சொறுகல்களாக வந்திருக்கக் கூடும் அல்லவா? நீங்கள் கூறுவது போல 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இலக்கியம் படைக்கப்பட்ட போதே பிற மொழி கலப்பு இருந்ததா...? இல்லை அந்த நூலை மறுபதிப்பு செய்யும் போது கலப்பு ஏற்பட்டு இருக்குமா?
@venkateshkumar59614 жыл бұрын
🔥ஒரக்க கூருவோம் இவ்வுலகிற்கு தமிழனின் பெருமையை🔥
@daniroskumar4 жыл бұрын
நண்பா அது உரக்க... மன்னிக்கவும் தவறை சுட்டிக் காட்ட சொல்ல வில்லை.... திருத்திக் கொள்ள 🙏
@kumaresanRaj6374 жыл бұрын
தமிழ் தனித்தன்மை கொண்ட மொழி நம் கணிதம் தமிழ்மொழியில் இலக்கணம் ஆகும்.நம் தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் ஒன்றையொன்று உருவாக்குகிறது . அற்புதமான படைப்பு நம் தமிழ் மொழி .அறிவியல் வாழ்வியல் அனைத்தும் உள்ளடக்கிய நம் தமிழ்மொழி💪💪💪
@மனதின்குரல்தமிழச்சி4 жыл бұрын
அருமை அண்ணா உங்க காணொளி பார்க்கும் போது தான் தமிழ் தாய் எப்படி எல்லாம் எங்கள் வாய் மூலமாக பாடாக படுகிறாள் என்று புரிகிறது அண்ணா, 🙏🌹🙏⚔️⚔️⚔️⚔️🏹🏹உங்க மாதிரி ஒன்று இரண்டு நபர்கள் தமிழ் தமிழ் பற்றிய காணொளி மிக தெளிவாக போடுறீங்க நீங்களும், சங்க தமிழன் chennal வாழ்த்துக்கள், தடைகள் பல வரும் அது காலத்தின் கடடாயம் தயவுசெய்து தளர்ந்து மட்டும் விடாதீர்கள், என்னக்கு தெரிந்தவரிக்கும் பெண் அதிகம் உங்க chennal பார்த்த நல்லது எளிமையாக அணைத்து விடயங்களையும் வரும் இளைய தலைமுறைக்கு கடத்தி விடலாம் அண்ணா??? நடக்கணுமே......,
@pasupathi83604 жыл бұрын
அருமை.இதை தவிர வேறு சொல்ல தெரியவில்லை
@sathiskumar11574 жыл бұрын
அன்பு நண்பரே.... எனது புரிதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... உங்களின் கருத்தோடு கொஞ்சம் முரண்படுகின்றேன்... தொல்காப்பியம் கூறும் 3வது திசைச்சொல்.... திசை என்று வரும் போது அது அனைத்து திசைகளையும் குறித்து நிற்கும்..... அப்புறம் எதற்காக வடக்கு திசைக்கு தனியாக வடசொல் என கூறவேண்டும்...? வடம் என்பது நீட்சியைக் குறிப்பதால் தமிழகத்தின் நிலப்பரப்பின் நீட்சி வடக்கு பகுதி எனவே அங்கு வழங்கி வந்த திரிபு கொடுந்தமிழை தொல்காப்பியர் சொல்லி இருக்க வேண்டும்.... எனவே வடமொழி என்று குறிப்பிட்டது சமஸ்கிருதம் அல்ல.... மேலும் தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற வார்த்தையோ மொழியோ இருந்திருக்காது... காலத்தால் தொல்காப்பியம் முற்பட்டது 2000 ஆண்டுகளுக்குள் தான் அந்த சமஸ்கிருதம் . பெயரில் இலக்கணம் உருவானது. எனவே தொல்காப்பியத்தில் பின்னாளில் உருவாக்கப்பட்ட மொழியை குறித்து எழுதி இருக்க வாய்ப்பு இல்லை.. தயவுசெய்து வடசொல் என்பது வேறு சமஸ்கிருதம் என்பது வேறு.... அந்த காலகட்டத்தில் வடநாட்டில் வேறு மொழியே இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம்.... அதைவிடுத்து கடைசியில் எல்லாவற்றையும் கலந்து உருவானதை முதன்மையாக குறிக்காது... எனவே தொல்காப்பியம் குறிப்பிடும் வடசொல் என்பது சமஸ்கிருதத்தை அறவே குறிக்காது..... உறுதியாக தொல்காப்பியம் காலத்தால் சமஸ்கிருதத்திற்கு மூத்ததாகத்தான் இருக்கும். சமஸ்கிருதத்தை சமஸ்கிருதம் என்றே கூறவேண்டும்.... வடசொல் வடமொழி என்பது அங்கு வழக்கில் இருந்த. ஒன்றுக்கு மேற்பட்ட பல. மொழிகளையும் குறிக்குமேயன்றி எந்த ஒரு தனிப்பட்ட மொழியைக் குறிப்பதாக. இருக்காது...
@Haridoss024 жыл бұрын
According to Egypt Tamil is the very first language
@vervelshrp57934 жыл бұрын
Is it true bro?? How u know about their books
@nesamani30914 жыл бұрын
Tell how it is
@Haridoss024 жыл бұрын
I watch Egypt history films that film mentioned Tamil is first language
@Haridoss024 жыл бұрын
Idha pathi future la na video poduva
@vervelshrp57934 жыл бұрын
OK bro but please upload it.then only our Tamil pride will reach world wide.
@pvramar4 жыл бұрын
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பதிவு.
@பாலமுருகன்சா4 жыл бұрын
அடடா... அருமை தமிழா... பெயரை மாற்றுங்கள்...
@existensistrubczthentruscatt4 жыл бұрын
My favourite video,good work bro!!
@gukiruthika4 жыл бұрын
👌அருமையான விளக்கம் அண்ணா👏👏
@aakashn.r74264 жыл бұрын
Super bro vera level speech 🔥🔥 fulla la goosebumps tha...🤩
@baskarankrishnamoorthy7474 жыл бұрын
சமச்சீர் 8Th தமிழ் பாடநூலில் இந்த இலக்கண விளக்கம் இருக்கிறது. ஆனால் இவ்வளவு விளக்கமாக இல்லை சகோதரா
@SarvanKumar-ky6yc4 жыл бұрын
தமிழர்களின் உண்மையான கடவுள்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@சரவணன்-த4ள4 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை யுடியூப்பாருங்கள்
@sanjayr36094 жыл бұрын
இது புரியாது என்றால் வாழ்வில் எதையும் புரிந்துகொள்ள முடியதவன் என்று பொருள் அண்ணா அருமையான பதிவு
@பிரியாChannel4 жыл бұрын
அகம்உடையார் (ஆதிசிவன்)நமக்கு எவ்வளவு பெரிய வரலாரு பொக்கிசத்தை விட்டுசெண்டு இருக்கிறார்கள்
@gubendraprabhu49984 жыл бұрын
எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு
@james91674 жыл бұрын
நன்று நன்று நல்லது செய்தீரே இத்தருணத்தில்! தமிழ் கற்ற இலக்கியவாழரே மிக நன்றி.
@giridhark.r58324 жыл бұрын
சிவனே இறங்கி வந்து தமிழ் தான் மூத்த மொழி என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். தமிழன்னையே பொறுத்தது போதும் நீ தான் மூத்தவள் என்று இந்த உலகம் நம்பு படி அற்புதம் நிகழ்த்து. வாழ்க தமிழ்.
@dinesh43674 жыл бұрын
சிறப்பு.திராவிட மொழிகள் உருவான வரலாறு வேண்டும் நண்பா.
@sevugaperumal504 жыл бұрын
Video upload panniye rendu nimisham than aguthu yaru da dislike podrathu
@ntan84594 жыл бұрын
Anne tamil slangs Patti oru video podungge ne,tamilnadu slangs,tamil eelam slangs,malaysian slang...and also malayalam and tamil similarities patti please😊
@50subscriberswith0Video4 жыл бұрын
Thx for saying Eelam ❤️🐅
@ellamshivam66184 жыл бұрын
Excellent...... claps 👏🏻👏🏻👏🏻👏🏻
@sathishsankara34 жыл бұрын
One of the BEST videos. Who said people wouldn't like this. Awesome explanation. It's a treasure Arun.
@TalkPolitics0074 жыл бұрын
சமஸ்கிருதம் என்பது செத்துப்போன ஒரு மொழி.. தமிழ் என்பது உலகின் முதல் மொழி. இன்றைக்கும் நிலைத்து நின்று எல்லாச் சொற்களுக்கும் உயிர் தரும் ஒரே மொழி தமிழ்...
@pathezs79714 жыл бұрын
Dont judge any language lik that ok dont say any languages like that tamil is language not a religion
@pathezs79714 жыл бұрын
@A. Ramani are you kidding me then why they name tamil is a oldest LANGUAGE in google????
@pathezs79714 жыл бұрын
@A. Ramani ok
@pathezs79714 жыл бұрын
@A. Ramani even i knkw sanskrit you know the mantras is so power. We can broke a glass with a mantra
@pathezs79714 жыл бұрын
@A. Ramani we have a mandir(koovil) at tirucchi
@Logu2774 жыл бұрын
வருத்தப்படாத அதுக்கு நாண் பதில் சொல்ரண் அந்த ஆசாண் ஒட பெயர்(🔥தொல்காப்பியர் 🔥) இந்த வார்த்தை கேட்ட போது யாருக்கெல்லாம் புல்லரித்தது( hit like here) and video is awesome nanba♥️
@leninmahesh20184 жыл бұрын
Sooper bro...romba naal en manasula irundha question idhu....
@logesh.k77654 жыл бұрын
Sama video bro
@vignesh.k14644 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா......
@tharunravichandran41834 жыл бұрын
சிவனும் கந்தனும் வளர்த்த மொழி நம் மொழி
@chansabarisailor24364 жыл бұрын
என்னுள் உள்ள மிகப்பெரிய கேள்விக்கு நீங்கள் பதில் கொடுத்து உள்ளீர்கள்..... நீடூடி வாழ்க
@thanjaipalani82944 жыл бұрын
அருமை அருமை அருமை 💕🙏🙏👌👌 Naam tamizh ❤️❤️💪👏👏👍🔥🔥
@baskarankrishnamoorthy7474 жыл бұрын
சர்வசாதாரமாக பேசிக் கொண்டே செம்ம கெத்தா பேசுறீங்க சகோதரா
@vandayar_vs55284 жыл бұрын
Ma So Victor says that Sanskrit is derived from Tamil and that every Sanskrit word has its etymological root in Tamil. Dr.Pandian of "Tamil Chintanaiyalar Peravai" who uses etymology extensively also says the same thing, that ALL Sanskrit words are altered Tamil words. I doubt Tholkapiar would have written about Sanskrit. Nobody has the original manuscript. Palm leaves have to be renewed periodically by hand copying. Alterations and insertions could have happened along the way. Aryans were already in Tamil lands 2000 yrs ago.
@muthukaruna42184 жыл бұрын
அருமை யான விளக்கம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏💙💙💙💙💙
@vicky77asdf4 жыл бұрын
@sunday disturbers- Nice video👍. There are many tamil words in rig veda and other vedas too. The oldest manuscript of rig veda is from 12th century. And not sure which was the first tamil sangam literature speaks about any of the 4 vedas. If this info is found then we may speculate that Rig veda composition is from sangam age Tamil language or else Rig veda may be a unique composition in sanskrit language.
@SubhashKumar-gv4ec4 жыл бұрын
வந்தாரை வாழ வைப்பவர்கள் ❤️❤️
@vasisthakrishna3894 жыл бұрын
நான் கோவை கொங்கு நாட்டு உலக தமிழன். தமிழ் தான் முதல் மொழி அதில் எனக்கு நெல்நுனியலவும் சந்தேகம் இல்லை. இந்த காணொளி கேட்ட பின் என் அறிவில் மனதில் உதித்த ஒன்று . மொழி, பேச்சு வடிவமாய் இந்த மனிதம் படைத்தது தமிழ் தான், ஆனால் எழுத்து வடிவமாய் தமிழ் நிச்சயமாக முதல் மொழி அல்ல. தமிழன் குமரி காண்டத்தில் இருந்து மேல் சென்று நாகரீகம் படிப்பிதன். அந்த நாகரீகம் எழுத்தை குமரி திரும்பியது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தொன்றிய மூத்த குடி நாம் தான் ஆனால் எழுத்து வடிவம் நாமல்ல. Sorry if I hurt anyone but my gut instinct and my wierd brain tells me we were the inventors of communication in sounds and definitely not the inventors of scripts.
@ragufromgermany4 жыл бұрын
Bro can you upload a video about devaneya pavanar linguistics of Tamil words in Sanskrit? There are definitely tamil words in Vedas too. and Artha shastra contains temple shastras some claim they belongs to Tamils and whats your oppinion?
@naveenandhu934 жыл бұрын
woooww......... semma explanation bro.. Love u bro🎉🎉🎉🎉🎉😍
@funnyboydharan50954 жыл бұрын
மிகவும் அருமையான, பயனுள்ள, காணொளி மிக்க நன்றி,
@aravindafc38362 жыл бұрын
இரண்டு ம் ஒன்று தான் தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! 200! வருடம் முன்பு வந்தது பிரிட்டிஷ் சூழ்ச்சி குழப்பம்! துரோகம் கல்வியறிவு! தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் ஆராய்ச்சி செய்து வெளியிட வேண்டும்!!!!!! உலகின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம்! ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் முதல் சப்தம் வேதம்! பிறகு வந்தது எழுத்து!! தமிழ்!!!!!!!!!! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் அழிக்க முடியாது!!!!!! தொல் காப்பியம் தமிழ்! அதங்கோட்டான் முன்பு அரங்கேற்றபட்டது! அதங்கோட்டான் அந்தனர்! நான்கு வேதம் கற்ற! அந்தணர்! !!!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி! ! ஆரிய=====மேலான உயர்ந்த!!!! திராவிட===== தென்னிந்திய!!!!! !!! ! இரண்டு ம் இனம் அல்ல!!!!!!!! தமிழ் படித்தால் போதும் ஆரிய! அர்த்தம் அறிய! இதிகாசம் புராணம் கூறுகிறது திராவிட என்றால் என்ன என்று! இடம் சார்தவார்தை!!!!!!! ஆரிய ம்!!! அறியலாம் தமிழ் முலம்! திராவிட அறியலாம்! சமிஸ்கிருதம்! முலம்!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை!!!!!
@parthasarathy1861 Жыл бұрын
புதுமையான கருத்துடன் மிடுக்காக அளித்ததற்கு நன்றி. இன்னும் ஆய்வுசெய்து பொதுவில் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தொல்காப்பியம் இலக்கண நூல்தான் எனில் இக்காலத்திற்கு முன் பரவலாக பலகாலம் தமிழும் வடமொழியும் உறவு கொண்டிருக்கவேண்டும். ஆக இன்னும் முன்னர் தனித்தமிழ் வழக்கில் சொல்லாட்சி பெற்றிருந்திருக்க வேண்டும். அவ்வமயத்தில் என்னென்ன காப்பிய காதைகள் நாடகங்கள் எழுத்து உருபெற்றிருந்தன? செவிவழியாக மட்டுமாவது மக்களிடை பரவி உயிர்ப்புடன் தொடர்ந்திருக்க வேண்டும். தமிழினம் அதையேன் செயல்படுத்தவில்லை? பொருள் புரியவில்லையாயினும் வடமொழி காவியங்கள் வேதநூல்கள் செவி-வாய் வழியாக பலநூற்றாண்டுகள் ஓதப்பட்டு அச்சேறியுள்ளன. வந்த குடியேறிகள் தமிழ்மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தினரா.? தமிழன் வீரம் கற்சிலைவடிக்கும் கலை போன்றவைகளில் மட்டும்தான் சிறந்து விளங்கினானா. தமிழ் மூத்தமொழியாகவே இருக்கட்டும். இதற்காக எவரும் படையெடுக்கப் போவதில்லை. தமிழை வளர்க்க எங்கும் எதிலும் இனி தனித் தமிழே எனக் கொண்டுவர யார் உள்ளனர்? உலகெங்கும் தமிழ் இனம் என்பவர்கள் ஏன் புரவலர் களாக மாறி ஆட்சி யில் இன்றி தொழிலாளர்களாகவே இருந்துள்ளனர். அடியேன் 80+ குடிமகன். தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாத குடியேறிய தெலுங்கன். ஆனால் படித்தது தமிழ் வழிக்கல்வி. என்முதல்மரியாதை தமிழுக்கு தான். இளைஞர்கள் ஆய்வு செய்து தமிழை பரப்பட்டும். தமிழ் வாழ்க. ❤❤🙏🙏💐🌹
@Something432164 жыл бұрын
Bro even the world know tamil is older than sanskrit but why Indians not accepting it , even after the PM modi said tamil is oldest language
@Kp-pg7fo4 жыл бұрын
Bcz they dont like tamils. Thats why if you show them proof.also they wont accept they only say deva basha , vedhas , mahabaratam , ramayanam , ved vayasa.. these are the mythical proof they show to you.. they dont have arciologycal evidences .. but tamil has many evidences..
@play4fun1814 жыл бұрын
it do with ayans!
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்.......
@jeyakumsrjeyakumar95524 жыл бұрын
வாழ்க தமிழ் தமிழர்
@velirgalumvendhargalum32904 жыл бұрын
அருமை அண்ணா😎👌👌👌👌
@aravindafc38362 жыл бұрын
தமிழ் திருமந்திரம் தைநம்பு!! வோம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! ஆதி மொழி! பாடல் 66 பாடல்கள் 65! !!! உலகின் எல்லா மொழிகளிலும் தமிழ் சமிஸ்கிருதம் வார்தைகள்! ! ! உதாரணமாக மாதுர்!!!!! மதர்! பித்ரு!!! ஃபாதர்!!!!!! ந!! நோ!!!!!! ஞானம்! நாலேட்ஜ்! நாமம்!!!!! நேம்!!!!!!!!! சக்ரம்! சர்கில்!! திரி!!!!! திரி!!! ! தோ!!! ட்டு!!!!!!! லேக்! லுக்!!!! ஆங்கில தில் மட்டுமே அல்ல! உலகின் எல்லா மொழிகளிலும் தமிழ் சமிஸ்கிருதம் வார்தைகள்! வாழ்க பாரதம் ஒற்றுமை! தமிழ் ல்!40% ! பிற இந்திய மொழி களில்! 60! %% சமிஸ்கிருதம்! ! ! உலகின் எல்லா மொழிகளிலும் தமிழ் சமிஸ்கிருதம் வார்தைகள்! காரணம்! ஆதியில் தோன்றிய முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்!!!! தமிழ் திருமந்திரம் நிருபணம்!!!!!!!
@sathishkumar-mv4js4 жыл бұрын
அருமையன கருத்துக்கள் சகோ... தமிழ் வாழ்க.... தமிழ் வெள்ளும் ❤️💪
@sabarinathanj82704 жыл бұрын
In Google search, sanskrit - India's oldest language Tamil - world oldest language... How hilarious
@balajipandian21474 жыл бұрын
Just report from your phone bro.... I have reported already.......
@amalv83004 жыл бұрын
Bro a fan from Kerala please make a video on ay Kingdom
@vervelshrp57934 жыл бұрын
He made many video's about kingdoms bro we it .it will be really intresting
@amalv83004 жыл бұрын
But he didn't make a video on ay Kingdom
@vervelshrp57934 жыл бұрын
Bro he made more than 800 videos in which mangh videos are about chera ,chola ,pandyas and pallavas and kalabras search it.
@amalv83004 жыл бұрын
@@vervelshrp5793 but you didn't made a video ay Kingdom
@amalv83004 жыл бұрын
@@vervelshrp5793 ay is one of oldest Kingdom
@velmurugan54634 жыл бұрын
Super nanbah
@senramacha61684 жыл бұрын
Master piece Thalaiva :)
@prabhug48104 жыл бұрын
Arun, one question. Then are we saying that there were other languages prior to tholkaapiyam
@Barrathi93244 жыл бұрын
நன்றி
@nallendranvishnu18794 жыл бұрын
Anna vera level Anna
@புதியசிந்தனை-ற6ன4 жыл бұрын
அருமை நண்பா ... அருமை ...
@jayalakshmi43724 жыл бұрын
Wonderfull anna 👌👌👌
@daniroskumar4 жыл бұрын
அருண் அருமையான மற்றும் எளிமையான விளக்கம் 👏👌
@sumathiranjith12184 жыл бұрын
தமிழில் உள்ள பிற மொழி சொற்களை நீக்கிவிட்டு தூய தமிழ் சொற்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும். நாம் (தமிழர்களாகிய நாம்) அனைவரும் சிறிதும் கூச்சப்படாமல் ( நம் தமிழை பேச நமக்கு எதுக்கு கூச்சம் ) தூய தமிழ் சொற்களை பயன்படுத்தி பேசவேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் மொழி பிற மொழிகளின் உதவி இல்லாமல் தனித்து இயங்கும் சக்தி பெற்றது என்ற உண்மையை பிற மொழி சங்கிகள் உணர்வார்கள். உதாரணம்: 1. காபி - கொட்டை வடிநீர், குழம்பி. 2. நிலா - சந்திரன், திங்கள், மதி. 3. ஜாமீன்- பிணையம். 4. அமாவாசை- மறைமதி. 5. பௌர்ணமி- முழுமதி, நிறைமதி. 6. சூரியன்- கதிரவன், ஆதவன், ஞாயிறு.
Anna nanu romba Nala ethapathi kelvi pattu irukkea ana tholgappiyatthula ippdi oru varamurai irukkunu neegga sollitha therugukkittea romba nandri
@srinivassagit25734 жыл бұрын
அன்னைத் தமிழின் கட்டளை! அருமை சகோ!
@aditamizhkudi36164 жыл бұрын
அருமையான அழகான விளக்கம்
@kevinjokre91984 жыл бұрын
Super bro nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyanarumugapandian81404 жыл бұрын
சால சிறப்பாயிருந்தது இக்காணொளி. செய்யுட்கட்கு பொருட்கள் அறிய ஏதேனும் வழி இருந்தால் கூறவும் அண்ணா. நன்றி!
@senthamizselvan38012 жыл бұрын
Excellent introduction
@aravindanvivek1414 жыл бұрын
Bro semma video... Ithu mari tamil ilakanam pathi neraya podunga... Tholkappiyam pathiyum neraya podunga bro...
@mohamedriyaz.s47044 жыл бұрын
இன்று தமிழுக்கே நாங்க தான் முண்ணோடின்னு சொல்லிட்டு இருக்கானுங்க...
@legendgre4 жыл бұрын
யாரு?
@David713564 жыл бұрын
Nice explanation
@tamizhazhagan69484 жыл бұрын
Migavum Arumai nanba....
@nagendraprasad79794 жыл бұрын
மிக அருமை. நன்றி 🙏
@eswaran71994 жыл бұрын
சகோ தமிழர் சமய வரலாற்றில் சிவன் மூத்த தெய்வமா அல்லது முருகரா. சிவவழிபாடு மூத்ததா முருக வழிபாடு மூத்ததா... இது சம்பந்தமா ஒரு காணொளி போடுங்க சகோ...
@Quizooh4 жыл бұрын
சிவன் தான் மூத்தவன்,முருகன் காலம் வரை..பின்னர் சிவ வழி வந்தவர்கள் சிவ வழிபாட்டை மட்டும் தொடர முருக வழிபாடும் மற்றையோரால் தொடர்ந்தது..ஆரிய வருகை வரை இரண்டும் செழிப்புற்றிருந்தாலும் பின் சிவன் ஆரியமயப்படுத்தப்பட்டதால் முருகவழிபாடு ஓங்கியது.தமிழர் திருமாலின் வழி வந்தவர்களால் அவர் வழிபாடும் இருந்தது.இவர்கள் மூவரும் தமிழர் முன்னோர்களே.திருமால்,சிவன் ஆரியமயத்தால் முருகன் நமக்கு எஞ்சினான் kzbin.info இதில் 8வருடங்களாக முனைவர் பல ஆய்வுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்,channel இன் முதல் காணொளியிலிருந்து வரிசைப்படி பாருங்கள்
@eswaran71994 жыл бұрын
@@Quizooh நன்றி சகோதரா🙏
@indirakumar97744 жыл бұрын
அருமை நண்பா...
@Sivabharathy-e2p4 жыл бұрын
சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே என்பது பல தமிழறிஞர்களின் முடிவு. சமஸ்கிருதத்தில் பல சொற்களுக்கான வேர் கிடையாது. ஆனால் அதற்கான வேர் தமிழில் உண்டு. ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே சொற்கள் திரிபு எய்தியுள்ளதை ஐயா மா. சோ. விக்டர் விளக்கியுள்ளார்.
@naghulboy4 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு
@Jafri.official4 жыл бұрын
Vera level video..🔥🔥🔥
@RameshRamesh-hb8rp4 жыл бұрын
அருமை அண்ணா வேறு சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
@sathishg34204 жыл бұрын
Intro Sema mass anna
@pandiguru42832 жыл бұрын
Bro this video much more useful and informative. We all know this and have studied in schools as seperate things. But you connected all those dots. Now i know that our tamil people were great scholars and great visionaries even during those days. You are doing a great job too. Tamizhargal pira mozhi kalapu nadandhaalum thanithu iyanga vallathu enbatharku ithu oru eduthukaatu. Enadhu Nandrigal🙏.