KuKuFM Download Link: kukufm.page.link/2nxvk4jiJUexGZpr5 Get a 50% discount on the annual description' Coupon: ARUN50 Note: offer valid only for 1st 250 users*
@mpv15162 жыл бұрын
kzbin.info/www/bejne/oIunk5eHpdqch7s
@mahtwog49642 жыл бұрын
Anna , oru Dout anna... Please clear it. VAANAR Kulathu Vandiyathevan... Ramayanam la varra VAANARAM. indha rendum Same ah, edavadhu sammandham irukkudha??? Mudinja oru video va potu explain pannunga
@sivaram32162 жыл бұрын
ராஜனுக்கு எல்லாம் ராஜானாக வாழ்ந்த ராஜேந்திரசோழன் இன்று என்னையும் ஆட்கொண்டரோ என்னவோ அதிகாலை தொட்டு அந்திவேளை வரை ராஜேந்திர சோழரை பற்றியும் கங்கை கொண்ட சோழ புரம் பற்றியும் தேடி தேடி அறிந்தேன் இறுதியில் எனது அன்பு அண்ணன் தாங்களும் இட்டீர்கள் அற்புதமான காணொளியை ❤️❤️❤️
@GTM-m6p2 жыл бұрын
இந்த channel 2.1K subscribers இருக்கும் போது நான் subscribe செய்தேன்...இப்போது 350K subscribers இருக்கிறார்கள். நம் தமிழர்களின் வரலாறு மற்றும் சேர சோழ பாண்டிய அருமை பெருமைகள் பற்றிய என்னுடைய அறிவிற்கு இந்த channelஉம், அருண் அண்ணாவும் முக்கிய காரணம். ஆரம்பத்தில் சோழர்களை பற்றிய தொகுப்பிற்காகவே இந்த channel க்கு வந்தேன். ஆனால் இப்போது வரை அருண் அண்ணாவின் மூலம் பல வரலாற்றை தெரிந்து கொண்டேன். உறக்க கூறுவோம் நம் தமிழர்களின் பெருமையை👍.
@KannanKaniyan2 жыл бұрын
6 Years of Sunday Disturbers 🔥
@bala43792 жыл бұрын
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் பொன்னியின் செல்வன் 💪🙏😍😍🔥🔥
@tharunravichandran41832 жыл бұрын
Congratulations for reaching 350k subscribe anna ♥️♥️♥️ I was following your channel from 2500 subscriber.. I know your effort and work for each and every video... But everytime when I see your video I feel why your channel was not recognising widely like other youtubers.. usually I love history much after listening your documentary my interest have been raised. As a subscriber I was really happy that our channel grown up.. and one more good thing you use to reply or give like for major comments whenever you set free... And this is not end keep growing Anna love you alot.. please explore more historic place and show us. If possible please make a video how to read old Tamizh script it's an humble request.. And finally ena dhan annen kadha kadhaya pesunalum enamum ல,ள,ழ la konjam thadigidathom dhan poduthu 😜😜 I used to note it early but now I used to adopt to it naaa ♥️♥️♥️♥️♥️ Sorry for lengthy text.. One more pending request... Raavanan oda full history um series mathri podunga nu 3 years muna sonen adhu matum konjam neram irundha podunga Anna Nandri vanakkam ♥️♥️♥️♥️♥️♥️♥️
@aaranathi38482 жыл бұрын
நன்றி. சோழ மாந்தரின் மாண்பே மாண்பு ❤❤❤❤❤
@manin3612 жыл бұрын
நல்ல காணொளி ; இக்காணொளிகள் என்றென்றும் நமது வரலாற்றை சுமந்து உறக்கக் கூறியது என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவோம் ......
@rajeshkanna57422 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@INFINITYICONS2 жыл бұрын
நான் கூழமந்தல் அருகே உள்ளேன் என் வீட்டில் இருந்து 10 km தான்
@patchpatch14852 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை வந்தியத்தேவன்மூலமாக இல்லாமல் அருள்மொழிவர்மர் உடன் பயனிக்குமாரு இருக்க ஆசை
@velmurugan-zj7il2 жыл бұрын
ஆனால் சுவாரசியங்கள் அனைத்தும் வந்தியத்தேவனை சுற்றியே நடைபெற்றுக் கொண்டிருக்கும்
@velmurugan-zj7il2 жыл бұрын
கதையில்
@வள்ளுவர்-ந8ந2 жыл бұрын
நாம் தமிழால் இணைவோம். நாம் தமிழராய் வாழ்வோம் வெல்வோம்...நாம் தமிழர்.
@velmurugan-zj7il2 жыл бұрын
நண்பரே அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவில் அழகாபுரம் அப்படிங்கற ஊர்ல ஒரு சிவன் கோயில் இருக்கு பழங்காலத்து சிவன் கோயில் இருக்கு... அந்தக் கோயில் அந்த சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு கற்களால் செய்யப்பட்ட கோயில்... அதோடு மட்டுமல்லாமல் அங்கு ஒரு கல்வெட்டும் இருக்கிறது எனக்கு தெரிஞ்சது ஒரு ஹிஸ்டாரிக்கல் பேஸ்டு டெம்பிள் தான் நினைக்கிறேன்... நீங்க அந்த கோயிலுக்கு ஒரு தடவை பார்வையிட்டு அதோட வரலாற்று வெளிக்கொண்டு வந்தா நல்லா இருக்கும்..
@velmurugan-zj7il2 жыл бұрын
அந்தக் கோயில் சுமாரான அளவுள்ள ஒரு கோவில் பெரிதும் கிடையாது சிறியதும் கிடையாது அந்த கோவிலை வழிபடுவதற்காக இரண்டு சமூகங்களுக்கு இடையே தகராறும் உள்ளது... அக்கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்டதாகும்
@velmurugan-zj7il2 жыл бұрын
அக்கோயில் பிரபலம் அடையாத காரணத்தினாலும் வழிபாடு சரிவர நடைபெறாத காரணத்தினாலும் எனக்கு கோயிலின் மூலாதாரர் பெயர் தெரியவில்லை.. ஆனால் அது சிவன் கோயில்
@velmurugan-zj7il2 жыл бұрын
கோயிலின் கற்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கற்களை ஒத்திருக்கும்
@velmurugan-zj7il2 жыл бұрын
உங்களால் முடிந்தால் கோவிலின் வரலாற்றை பற்றி உலகிற்கு வெளிக் கொண்டு வரவும்
@KingChola2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐🎉🎉 தகவல்கள் மிக்க நன்றி அண்ணா ❤️🙏
@AriSakthiGaming2 жыл бұрын
3.5 லட்சம் உறவுகளுக்கு நல்வாழ்த்துக்கள் அண்ணா 💗🤗
@allasadasivam84412 жыл бұрын
Your effort is very good, congratulations to all your steps and move forward,👍🙏👏👏
@segouthaman2 жыл бұрын
congratulations for subscribe sago... happy to see and wish to add more..
Bro frank ah solanmna ean native m namba chozha desam than raja mannargudi.. but ipo abroad la engnr ah irukan ungloda ponniyin selvan storey ketan athuku aprm.than chola desam mela inai puriyatha kadal cha ivlo visiyam namba desathula irkanu... feel proud chola desathu mannula piranthunu
@pushpaelangovan31042 жыл бұрын
Vikrama chola choliya varaiyanaikya araiyan raasa raasan 😊☺️😁😇
@mamannanrajarajan36522 жыл бұрын
அரிய அற்புத வரலாற்று தகவல் திரட்டு நண்பா. 👌👌.
@sivaranjanielangovan75772 жыл бұрын
அருண் எங்க சொந்த ஊர் மற்றும் குல தெய்வமும் கோயில் எதிரில் அங்கு தான் உள்ளது.
@achinnappa1252 жыл бұрын
நில அதிர்வு ஏற்பட்டால் சோழப் படை வருகிறதா என்று கேட்டார்கள்😈😈
@attukarthi22632 жыл бұрын
ராஜேந்திர சோழன் 🔥🔥🔥
@imbad13772 жыл бұрын
Pandia's history temple place konjam poddugge boss
This is center place between Maduranthagam & Bhramadesam. Also Commeding center to Uthiramerur and Cholavaram nearest places on its right and left.
@sundart54512 жыл бұрын
Bro "Haranworks Tamil" nu oru Channel irukku athulaa Ponniyen Selvan teaser ra innum rich aa VFX pannirukkaru plz parunga. Niraiya Work pottu Error lam seri pannirukkaru.
@rajeshkumarramakrishnan28082 жыл бұрын
Superb
@pushpaelangovan31042 жыл бұрын
Arun Anna neenga kaamuchicha picture la irrunthathu onu arumozhi varmar innunu karvoor devar or eesaana Siva pandithar aaa
@bharatimanimaran75182 жыл бұрын
Bro what is the bgm of thirusoola uravan
@padmagovindaswamy90582 жыл бұрын
Interesting
@kiruthika62232 жыл бұрын
உடையார் நாவல் பற்றி போடுங்கள்
@SpeedDemon_Editzzz2 жыл бұрын
Tamilanda Ngotha💪🔥💯
@kalaiselvan16502 жыл бұрын
Nanba ..Raja mannargudi yil.Rajendra Cholan.kangai Varai vendru Thirumpia pin oru Sivan kovil kattiyathaga sollapadukirathu. Edu yentha alavir ku unmai thealivu paduthungal.
@aagudha2 жыл бұрын
Vikrama cholar Araiyan Rasa rasan 🔥
@trendingtime902 жыл бұрын
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்காரன் சொல்லவே பெருமையா இருக்கு
@allasadasivam84412 жыл бұрын
Great day 💗💗💗💗
@PerumPalli2 жыл бұрын
💖💖💖💖
@mahtwog49642 жыл бұрын
Anna , oru Dout anna... Please clear it. VAANAR Kulathu Vandiyathevan... Ramayanam la varra VAANARAM. indha rendum Same ah, edavadhu sammandham irukkudha??? Mudinja oru video va potu explain pannunga
@megalaganesan75092 жыл бұрын
Yenga ooru
@jeyamani.p61802 жыл бұрын
💥💥🔥🔥
@vivekanandanvivekanandan18152 жыл бұрын
Super anna Vera level
@gkview79312 жыл бұрын
கூக்கு FM aboard work agauma bro
@arraingers49452 жыл бұрын
Y u said konoli twice 😇
@chandhuruarumugam65172 жыл бұрын
👍
@sumathisarvendhrasumathi73802 жыл бұрын
ஆனால் இப்போது lovers park மாதிரி இருக்கு..
@arunsivagounder37462 жыл бұрын
True, even in Tanjore temple same assingam going on.
@ajinbrigith28762 жыл бұрын
அண்ணா எனக்கு பொன்னியின் செல்வன் புத்தகம் வேண்டும் எந்த பதிப்பகம் அருமையாக இருக்கும் எங்கே வாங்குவது கொஞ்சம் சொல்லுங்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற மாதிரி சொன்ன நல்லா இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakynahaisyah99192 жыл бұрын
Ennakum venum. An living in Malaysia brother...🙏🙏🇲🇾
Tamil 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@allasadasivam84412 жыл бұрын
Ha ha ha You missed a big back history near Two more village's Mahajanambakkam(Residence of people from palace) , and Peru Nagar (Big city) Not only that Mahaveer and Perumal temple. It's a place of starting point of Kanchipuram (Behind Kanchi) now you may work where is Kanchi.....
@sakthiraj54602 жыл бұрын
Bro unga whatsapp la entha doubt aa irrunthalum msg panna soniga ethum vedio vanuna msg panna solli oru vedio la sonniga na msg pannan bro niiga pakkala naan athula oru doubt mention paniruka please reply to those msg