இந்த பதிவை உருவாக்கிய அனைத்து ஆன்மாக்களுக்கும் என் நன்றிகள் கோடி 🙏🏻🙏🏻 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி ❤
@MohanKumar-jg5ko5 жыл бұрын
அருமை, அருமை,அருமை. விளங்கிக்கொல்வது கடினமாக இருந்தாலும், ஒரு வீத ஆனந்த்தை தருகிறது இந்த காணொளி.மிக்க நன்றி. தொடர்க வள்ளலின் பேருபதேசம்.
@ganesansivaprakasam41175 жыл бұрын
இந்த விளக்கம் உள்ளதை இப்பொழுது வரும் புத்தகத்தில் இல்லை இது நடந்தவன்னம்உரைத்தல ்என்ற தலைப்பில் உபதேசகுறிப்புகள் புத்த௧த்தில் மட்டும் உள்ளது இந்த ஆடியோவை நம் சன்மார்கத்தில் உள்ளவர்கள் ஆழ்ந்து கேட்டாலூம் படித்தாலுாம் நாம்நம் பெருமானாரை வணங்குவதும் வழிபடுவதும் தவறில்லை என புரியம் 👍👍👍👍👍
@gangadharankumar59805 жыл бұрын
கானொளியில் வரும் வள்ளலாரின் நெற்றியில் திருநீரு வேண்டும் -------------சன்மார்கம் வாழ்க
அற்புதம் அய்யா...பணி தொடர அய்யனை வேண்டுகிறோம். இதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்...
@muthuvelmuthuvel47322 жыл бұрын
Arumai ayaa
@yamunas75733 жыл бұрын
Very nice and useful... 🙏
@NatarajanAnandan-o1gАй бұрын
Good work ji make all the content of vallalar sir in these kind of cartoon sectar so that all people can understand about the truth of religion and get united together god bless you sir
சிறப்பு. இது 1869 என தோன்றுகிறது . சரி பார்த்து சொல்லவும்.பெருமானார் திருநீறுடன் இருப்பதுதான் எதார்த்தம். இதற்கு பல விளக்கங்கள் உள்ளன.
@natrajan38896 жыл бұрын
நன்று நன்று நன்று நன்றி சகோதரா
@kalaikal29193 жыл бұрын
அருமை
@skvasudevanvasu2025 жыл бұрын
அற்புதமான படைப்பு நன்றி
@samarasasuddhasanmarkkasat1228 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்!
@Raahjan6 жыл бұрын
Sir shall I upload this video in my channel...? Please let me know..
@dineshkumard78895 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@shakthi-ellam-ondru-serdhale5 жыл бұрын
Alagu arpudham periya periya nandri magilchi 🙏🙏🙏
@siva36_116 жыл бұрын
அருமை! நன்றி அருட்பா பப்ளிகேசன் மற்றும் ஆன்லயன்
@nandukuumar61495 жыл бұрын
நன்றி.... அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏
@YaetikkuPottee5 жыл бұрын
Who gave vallalar voice. That voice is a singer of thiruvadi pugalchi. I am looking for that song video please share if any one has
@surirangaraj86735 жыл бұрын
அருமையான பதிவு
@balajisundar20092 жыл бұрын
indha nigalvu nadandhadhu unmaiyanadha
@venkatachalapathibaskar59275 жыл бұрын
அற்புதம், அற்புதம்...!
@thirumalaithiru23806 жыл бұрын
நன்றி நன்றி நன்றி , அருளறி யார்தமை யறியார் எம்மையும் பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
@saathi41assefatamilnadu676 жыл бұрын
ஒரே நிலை மனதில் ஆழ்மாக பயணம் செய்தால் அருட்ஜோதி ஆண்டவா் வெளிபடுவாா்
@saathi41assefatamilnadu676 жыл бұрын
+Saathi41 ASSEFA Tamil Nadu ஆண்வா் இருக்கும் ஆழாமா மனம் ரமேஷ்
@r.vengateshanraghupathy55074 жыл бұрын
You made videos in Sanskrit mixed Tamil.please make in simple Tamil...
@saranraj54915 жыл бұрын
Arumai ayya
@venkadraghavanp6 жыл бұрын
ஐயா நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தையும் இதுபோன்று செய்தாள் நன்றாக இருக்கும்
@kasvichu53283 жыл бұрын
Lot of sanskrit words , it would have been good if it had full tamil.
@jayanthis17775 жыл бұрын
Arumai
@jayanthis17775 жыл бұрын
Arutperum Jothi thani perum karunai....
@arutpaonline83136 жыл бұрын
Good quality
@user-bz6jl8zo2h5 жыл бұрын
Very nice....
@shinchanganesh41475 жыл бұрын
Super video
@nagarajansubramanian42335 жыл бұрын
வள்ளல் பெருமான் ---உருவ வழிபாடு ???. அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை.
@bhaskarboss212211 ай бұрын
2 கொரிந்தியர் 4:18 TAOVBSI ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
@lingammunuswamy77783 ай бұрын
Shove it in your rear your ridiculous biblical shit
@JUSTFORFUN-cd5dd26 күн бұрын
Appozhuthu yesu anithiyamanavara?
@Arutperunjothi-b9h Жыл бұрын
Super
@gejalakshmi50266 жыл бұрын
Great thanks
@senthamaraisendhu70305 жыл бұрын
very nice🙏🙏🙏
@mohanasundaram94133 жыл бұрын
👍🤗🤗
@anandhanl6 жыл бұрын
அய்யா இது நடந்தவண்ணம் உரைத்தல், தலைப்பை சற்று மாற்றவும் நன்றி.
@captainsvn148928 күн бұрын
Jothiyul Jothiyul Jothi Sutta Jothiyul Shiva Jothi Jothiyul Jothi
@ganesanr35535 жыл бұрын
Great....
@r.vengateshanraghupathy55074 жыл бұрын
We can't understand this Tamil (idaikaalla Tamil)....
@ThiruthalaYathirai4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vadivambigaimk72664 жыл бұрын
🤗🤗🤗😏😏😏🙄🙄🙄
@sangeethkumar51504 жыл бұрын
Not 2D.. it's 3D
@gopinath60864 жыл бұрын
பிரம்மம் என்பது ஓளி..அதுவே அருட்பெரும் ஜோதி
@veluchandirasekar77553 жыл бұрын
🙏
@pillainag53784 жыл бұрын
Lovely
@lktamizhan50555 жыл бұрын
Artperunjothi
@karhikeyanmuthusamy88074 жыл бұрын
நன்றி
@BabuBabu-gp9ld6 жыл бұрын
Nisss
@aadhaniachudhanaadhuachu16816 жыл бұрын
The ruvatsaranam
@Vallalar-gw7cy11 ай бұрын
💛
@manokaran79035 жыл бұрын
ஐயா . அருட்பெருஞ்ஜோதி விக்ரக ஆராதனையை ஆதரிக்கிறதா இல்லை மறுக்கிறதா. சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை .
@rajamathangi39784 жыл бұрын
Yes I also need explanation pls
@BabuBabu-gp9ld6 жыл бұрын
Nia
@vallalargopal19036 жыл бұрын
உங்கள் பதிப்பில் முழு குற்றம் முழுமையும் குற்றம் வள்ளல் வழி இது அல்ல அவர் கோவிலில் உட்கார்ந்த படி காட்டி உள்ளனர் உருவ வழிபாடு இல்லை இவர் உருவ வழிபாட்டை காட்டுகின்றனர் இதற்கு like Vera