தங்கள் மாதிரி யோசித்து இரு ஜாதகத்தை ஜோதிடர்கள் இணைத்தால், பலருக்கு வரும் நல்ல வரன்கள் தட்டிப்போகாது. ஜோதிடர்கள் பணத்தை மட்டும், பார்க்காமால் இரு மணங்களை யோசித்து பலன் சொன்னால் பலரது வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@lakshmananmurugesan51187 ай бұрын
ஒரே இராசி மற்றும் நட்சத்திரம்,செவ்வாய் தோசம் இவைகளுக்கு நல்ல விளக்கம் அதோடு உதாரணம்/உபகதைகள் அருமை.நன்றி.
@palanivelur563 жыл бұрын
இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தோம். மிகவும் அவசியமான பதிவு. மிக்க நன்றி.
@muruga47483 жыл бұрын
மிகவும்
@jayanthimanivannan99363 жыл бұрын
அருமை மிக்க நன்றி சார் மூலம் நட்சத்திரம் பற்றி விளக்கம் அருமை ஜோதிடத்தில் அறியாமையை நீக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு பெற்றோர்களின் சார்பாக நன்றி சார்
@duraichamydurai28522 жыл бұрын
வேற lavel guru,,Super performance for adhitya guruji videos போல அருமையா இருக்கு 🔥🙏
@pcreations1572 жыл бұрын
Plp
@rajaram-xk5cv Жыл бұрын
❤😂
@ramakrishnankoolath17442 жыл бұрын
Very nice vedeo. Very informative.. 🙏🙏Thank you Guruji 🙏
@RaniRani-rw7dv3 жыл бұрын
Take rest sir, thanks for your information about marriage matching
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@muruganandamv39863 жыл бұрын
அற்புதம், அருமையாக இருந்தது. எனக்கு தெரிந்த கணவன் ,மனைவி இருவரும் அனுஷம் நட்சத்திரம். கணவன் P G asst ஆக வேலை பார்த்து, H M ஆக பதவி உயர்வு பெற்று(aided hr sec school) ஓய்வு பெற்றார். மனைவிக்கு 35 வயதில் BEd teacher ஆக சேர்ந்து தற்சமயம் H M பணியாற்றி வருகிறார். மகன், உண்டு மருமகள் உண்டு, சொந்த வீடு உண்டு. இருவர் நல்ல மனிதர்கள்.
@jeyabalasekarganapathi64803 жыл бұрын
இதே மாதிரி ஒவ்வொருவரும் தன்னைப் பற்றியும் தன் சார்ந்தவர்கள் பற்றியும் இணையத்தில் பதிவிட்டு வந்தால் பல கோடி மக்களின் ஜாதகம் நன்மை தீமை அனைத்தும் பதிவாகி விடும்.அதை வைத்து பிற்கால ஜோதிடர்கள் முன்பு சொல்லி வைத்தது அல்லது மருவியது போன்ற சொலவடைகள் மூலம் கற்பிக்கப்பட்ட மூடப் பழக்க வழக்கங்கள் அறிவியல் காரணங்களுடன் மெய்ப்பிக்கப்படும்.அல்லது பொய்ப் பிக்கப் படும். இதை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். யாராவது நன்கு கற்ற இளைஞர்கள் முன்னெடுத்தால் அந்த தரவுகள் பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்க விலை பேசப்படலாம்.ஏனென்றால் பல லட்சம் ஜோதிடர்களின் பிழைப்பு இதில் அடங்கியுள்ளது. யார் செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். மூலம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களுக்கு மட்டுமாவது இப்படித் தரவுகளைப் பதிவேற்றி வைக்கலாம்.
@abiramimanikandan814 Жыл бұрын
Very nice explanation I like very much
@lakshmigudi351010 ай бұрын
Iyya vruchiga rasi,anusham,midhunarasi punarpoosam set aagumgula
@praburam63863 жыл бұрын
Take care your Health 🥰 Sir !!
@mssathiya5917 Жыл бұрын
Na thiruvathirai my husband hastham.. Rajju missing sir sona mathiri arokanam avarokanam. Naga 5 years ah poradi love and arrange marriage .
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
நன்றி Sir 🙏💐💐💐💐
@vaishnavimariappan20522 жыл бұрын
Super 🙏🙏🙏
@KarthikaKarthika-r3g6 ай бұрын
Husband 1.1.1989 11.58am kanni rasi meena laknam sir deepa 20.7.1992 8.24 am meena rasi simma laknam life yeppadi irukkum sir
@gayathri9611 ай бұрын
Ayya simman lagnam Sevvai 8il veedu kuduthavar guru 10il vakram sevvai dasha in 2028 nala irukuma sir. He is my partner Already divorced and nanga marraige panalamnu irukom.ana sevvai dasha nenacha bayama iruku.. Enaku 2028 il buthan dasha 5th and 8th house lord..
@palanisamy67823 жыл бұрын
எனது மகளின் நட்சத்திரம் மூலம் திருமணமாகி குழந்தை பத்து வயதில் உள்ளது மாமியாரும் மாமனாரும் ஆரோக்கியமாக இன்று வரை உள்ளார்கள் இன்னும் 10 வருடம் இருப்பார்கள் போலிருக்கு என் மகளின் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆட்சி
@naryannaryan48723 жыл бұрын
அப்படியானல் உங்கள் ஜாதகம் தவறு... பிறந்த நேரம் மாறியுள்ளது. உங்கள் மகளின் நட்சத்திரம் பூராடமாக வரும்.
@priyankap71503 жыл бұрын
En natchatram moolam dan mamiyar mamanar nala irukanga.
சுப ஷஷ்டாங்க பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் ஜயா. மேலும் இரண்டாவது திருமணத்திற்கு இந்த பொருத்தம் பார்க்க வேண்டுமா. நன்றி
@channelofthirumayam3 жыл бұрын
நன்றி ஐயா முடிந்தால் உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@padminisrinivas17793 жыл бұрын
Very nice explanation 🙏
@Poonguzhali.T3 жыл бұрын
Thank you so much sir 🙏🏻
@CHANDRASEKARN.G8 ай бұрын
Aswini boy makam girl same Raju whether we can match
@venkatraman3868 Жыл бұрын
வணக்கம் ஐயா கடந்த இரண்டு வருடங்களாக வேலையில்லாமல் தவித்து வருகிறேன், எனக்கு மூன்று வேலை வாய்ப்பு கிடைத்தது, ஆனால் விசா நிராகரிக்கப்பட்டதால், மருத்துவப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், நான் நல்ல வேலைக்குச் செல்வேன் என்று சொல்லுங்கள், நான் இப்போது போலவே போராடுகிறேன் 31/ 03/1983 இடம் பாண்டிச்சேரி நேரம் காலை 5.55. என் பூதன் தசா எப்படி இருக்கும்
@akilsmultitech25913 жыл бұрын
Take care. Thankyou sir
@sathiyavathi44633 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.
@natraj140 Жыл бұрын
❤ஹி
@balusamy3502 Жыл бұрын
எனக்கும் எனது மனைவிக்கும் ஒரே ரச்சு. திருமணம் ஆகி 38 வருடம் ஆகிறது.ஒரு பிரச்சினையும் இல்லை
@keepitsimple364 Жыл бұрын
என்ன ரச்சு சார்
@shanthi.s7155 Жыл бұрын
Enna natchathram
@KSriKanthKANNAA3 жыл бұрын
Sir take care of your Health
@kumudhap6052 Жыл бұрын
Thalas bou thalsa girl kalyana pannnalama
@kaliyamoorthyvasudevan5960 Жыл бұрын
ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மூல நட்சத்திரம் என்றால் 7க்கு 9ம் இடமான 3ம் இடத்தை குறிக்கும் மாமனார் இடத்தை ஆய்வு செய்யாமல் 10மிடமான மாமியார் இடத்தை ஆய்வு செய்யலாமா?
@karthikkarthik-ng9wo Жыл бұрын
Super sr
@sarananju5482 жыл бұрын
Sir for me sathyam natchitharam kumbam rasi for my partner midhnum rasi thiruvathir natchitharam rajji porutham matching ella solranga
@sarananju5482 жыл бұрын
I need u r phone number for horoscope constulation
@sarananju5482 жыл бұрын
Because of rajju poratham marriage is cancelled in my life
@sarananju5482 жыл бұрын
Marriage panalama pana kodathu
@siddharth60433 жыл бұрын
Simmam Raasi and lagnam 4 il sevvai suriyan . Ipo Nan same sevvai neecham jadhagam paakanuma . ? Ila pure sevvai paakanuma ? Ila sevvai illadha jadhagam paakanuma sir ?
@PAVITHRAESWARAN-v2i11 ай бұрын
Sir enaku rasi porutha mattum illa mrg pannalama
@sowrirajans92103 жыл бұрын
திருமணப் பொருத்தத்தில் ஜோதிடர் ஐயம் ஒரு சிறிதுமின்றி அறிந்திருக்கப் படவேண்டிய விதிமுறைகளை திண்டுக்கல் திரு.சின்ராஜ் அவர்கள் வெகு இயல்பாக விளக்கமளித்தார்.
தாங்கள் விளக்கங்களை, விரிவாக படிக்க விரும்புவர்கள், ஸ்ரீஆரோமிரா பிரசுரம் வெளியிட்ட, திரு நக்கீரன் நடராஜன் அவர்கள் எழுதிய "திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சமங்களும்" புத்தகத்தை reference ஆக வைத்து கொள்ளலாம். ( ஜோதிடர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்) அதிக பிரசங்கியாக செய்து விட்டேன்.
@gopalakrishnan41103 жыл бұрын
வணக்கம் . மகிழ்ச்சி . நன்றி !
@anandavallir72408 ай бұрын
Ayalium kettai porinthuma
@ManojKumarManojKumar-hu5bi2 жыл бұрын
🙏🙏🙏 thanks
@murugeshwarisathiyamoorthy73553 жыл бұрын
Nice
@thepublic9703 жыл бұрын
ஜோதிட சொந்தம் அனைவருக்கும் வணக்கம்
@rathamanyarjunan46562 жыл бұрын
Vanakam sir pls clarify mapillai ponnu both also rohini natchathiram & rishaba raasi same kanda rajju can marry or not
@saijs59502 жыл бұрын
8 il chevai and ragu irruntha chevai thosam illatha gathakaruku marriage pannalama love panranga erika manuvarala parigaram saithidalama please ans pannunga ayya 😭
@M.Palaniammal-q6t3 ай бұрын
Ayya enakku jathagam pakka vendum
@p.r.s.narayana26392 жыл бұрын
Eka rajju aatohanam/avarohanam aanalum Dina poruttham irukkadu. So success aanavangalin jathagam cplasirily detail analysis pannina than theriyumallava sirs.
@malarkodi329710 ай бұрын
Sir 7l sanikku 7l ragu match auguma ?
@M.Palaniammal-q6t3 ай бұрын
Ayya enaku jathagam pakkam vendum
@lakshmilogu28703 жыл бұрын
மேக்ஷத்தில் சந்திரனும் செவ்வாய் யும் பரிவர்த்தனை ஆகி செவ்வாவை குரு பார்த்து செவ்வாய் தசை வந்தால் பலன் எப்படி இருக்கும் ஜயா.
@harikrishnarajchidambaram85313 жыл бұрын
thank you sir
@venkatjayaram28803 жыл бұрын
எனது மகன் 1.1.1993ல் பிறந்தவன். மீன ராசி ரேவதி நட்சத்திரம். இரண்டு வருடங்கள் வரன் தேடுகிறேன். இது நாள் வரை அமையாமல் தள்ளிக் கொண்டு போகிறது. 7ல் செவ்வாய் உள்ளது தனுசு லக்னம். எனக்கு வயது 65ஆகிவிட்டது.மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும். நிம்மதியாக இல்லை.சுக்கிர தசை நடைபெறுகிறது.
வணக்கம் ஐயா, நான் 6th june 1985, 9:10pm, place of birth : salem பிறந்தேன்.எனக்கு 15th Feb 2021 அன்று திருமணம் நடந்தது.. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுவிட்டது.. எந்த கிரக அமைப்பு இதற்கு காரணம் என்பதை தயவுசெய்து கூறவும்.. நான் மறுமணம் செய்து கொள்ளலாமா? எப்போ பண்ணலாம்.. Thanks sir
@kingggg34923 жыл бұрын
சொல்லுங்க
@venkatkumar75132 жыл бұрын
உங்களுக்கு தனுசு லக்கினம் 7ஆம் அதிபதி புதன் 6ல் மறைந்து சூரியன் உடன் இணைந்து 1 டிகிரில் அஸ்தங்கம் அடைந்து உள்ளது மேலும் சுக்கிரன் ராகு உடன் சேர்க்கை சுக்கிரனுக்கு சனி செவ்வாய் தொடர்பு இதன் காரணமாக உங்களுக்கு திருமணம் பாதிக்கப்பட்டது. சுக ஸ்தான அதிபதி நீச வக்கிரம் அடைந்து உள்ளது அதனால் மறுமணம் நன்றாக அமையும்,
@ramyas4203 жыл бұрын
Nice sir
@southindianfoodie59603 жыл бұрын
Welcome
@nandhiniamulnandhuamul44963 жыл бұрын
Vanakkam sinraj sir
@meyyammaisanthanam7048 Жыл бұрын
Sir how can I consult you.
@arumugamarumugam85603 жыл бұрын
Hai sir I am Arumugam and my DOB is 05-05-1986 @ 11-45 AM In Nagercoil I worked one private concern and i faced lot of problems finally i left the job. Now I am searching a new job and when Will get a new job please tell me sir,because i lost everything in my life. And my career and my personal life also I am waiting for your answer sir. And my present dhasa is venue dhasa how is my life and career in this period please tell me sir. Thankyou
@selvaraj-s2j7q3 ай бұрын
ஆரோகணம் அவுரோகணம் பார்த்து செய்த திருமணம் நிலைக்கவில்லை கணவன் ஒரு பெண் கழந்தயை கொடுத்து வி்ட்டு இரண்டு வருடங்களில் காலமாகி விட்டார்
@haripriyaa21733 жыл бұрын
Pls take care of ur health sir, take rest
@malathisreetharan12162 жыл бұрын
How to join in Live chat Guruji?
@sundarrajanr39497 ай бұрын
🙏🙏
@thamilan11803 жыл бұрын
My name Ashok ,date of birth 18 may 1992, time :01:10 am, place : vedaranyam sir enakku work Ella work kidakkuma marriage pannalama family life correct A-ha erukkuma sollunga sir
@apsathyamangalamsathyamang19183 жыл бұрын
அய்யா கடக ராகு, மகரம் கேது தோஷமாக வாருங்களா? சாரா ராசிக்கு ராகு நன்மையை தானே செய்வார்.
@pvinothini485411 ай бұрын
Same
@perumal46103 жыл бұрын
அய்யா தயக்கமா இருக்கு என்னடா கஷ்டத்தை எல்லாம் சொல்ல கமெண்ட் போடுறானு நினைக்காத சாமி என் மகள் கார்த்திகை நட்சத்திரம் மருமகன் விஷகம் நட்சத்திரம் திருமணம் முடிந்தது 1வருடம் என் மகள் இப்ப 2மாதம் கர்ப்பமாக உள்ளார் என் மருமகனுக்கு 6மாதம் முடிந்து கேஸ் பிரச்சனை நெஞ்சில் ஏறி அடைக்குதுன்னு மிகவும் சிரம படுறாரு மருத்துவமனை போனால் எல்லாம் நார்மல் ஒன்னும் பிரச்சனை இல்லனு சொல்ராங்க என்னதான் இதற்கு செய்வது னு தெரியவில்லை அய்யா 🙏என் மகள் பிறந்த தேதி 15,5,1999மதியம் 2,45திண்டுக்கல் மருமகன் 14,8,1994காலை 6,30திண்டுக்கல் உங்கனால முடுஞ்சா எதாவது பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ் 🙏
@palaniappan45613 жыл бұрын
சுடு தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து குடிக்க சொல்லுங்க சரியாகிவிடும்
@bhuvaneswarirajasekar50683 жыл бұрын
Go and check a MD
@sivaanantham50733 жыл бұрын
சிம்ம லக்னம் சனி தசையில் குருபுத்தி 11.03.2024 வரை குரு 5.8க்குறியவர் 5மிடம் குழந்தை 8மிடம் ஆயுள் பயம்
@arulraj95132 жыл бұрын
@@sivaanantham5073 21.09.1984 time 12.35pm can check this astro.
@mounagurusamy74803 жыл бұрын
வணக்கம் சார். ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் தினப் பொருத்தம் அல்லது மகேந்திரப் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம். இது ஒரு விதி விலக்கு.
@jothiramesh83083 жыл бұрын
vanakkam sir i see your videos and impress mahara lagna rasi but mithuna bavathil 6th house suriyan puthan vak suriyan but my life very difficult next year sani dasa will come how my life sir please sir reply dob 06.07.1974 08.55 pm jayankondam i wait your reply sir thanks ramesh
@chandrikakarmegam8324 Жыл бұрын
சார் பெண்ணுக்கு தூலம் ராசியில் சூரியனும் சுக்கரனும் சேர்ந்து இருந்தால் குந்தை இருக்காது என்று சொல்கிறார் ❤கள் உண்மையாசார்
@subashinilakshmanan50763 жыл бұрын
Enakku therindha couples 60years a couple a nalla than irukkanga, uthiradam natchathram rendu perume,ore kumba rasi, kumba lagnam,
@21kumanan3 жыл бұрын
Vanakkam Sir, Very nice to heard detailed explanation about Marriage Match. I would like to know your advice about our website horoscope matching points(Ex: 9/11)also. Thanks. :)
@dharanim29502 жыл бұрын
St
@karuppusamya98173 жыл бұрын
ஐயா வணக்கம். செவ்வாய் திசை ஆணுக்கு முடிந்திருக்க வேண்டுமா ? அல்லது பெண்ணுக்கு முடிந்திருக்க வேண்டுமா ? விளக்கம் தரும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@KumarPoonuswamy7 ай бұрын
மூலம் ஆயில்யம் பெண்ணுக்கு மட்டும்தான் பார்க்க சொல்லி இருக்கிறார்கள் எங்கோ படித்த ஞாபகம்
@padmavathi20132 жыл бұрын
மூலம் நட்சத்திரம் ஜாதகத்திற்கு 11. இடம் வலுவாக உள்ளதா என பார்பது போல் மற்ற நட்சத்திரங்களுக்கும் பார்க்கனுமா?
இந்த மாதிரி பொருத்தம் எல்ல நக்ஷத்திரத்துக்கும் பொருந்தும்
@sivakumaart3 жыл бұрын
Take rest sir
@rajalakshmi31692 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் ராஜலட்சுமி என் தம்பி பெயர் கருணா முர்த்தி 03/01/1987 நேரம் காலை 10.20 இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை காரணம் என்ன என்று தெரியவில்லை ஐயா நீங்கள் தான் ஒரு சிறந்த தீர்வு சொல்லுங்க உங்களை தான் நம்பி தான் இருக்கிறேன்
@amazingfashion3232 Жыл бұрын
வரதட்சணை, படிப்பு, அழகு, என்று varum எதிர் பார்ப்பீனை முற்றிலும் கைவிட்டு விடுங்கள், திருமணம் முடிந்த பின் பெண் veatil இருந்து எந்த எதிர் பார்ப்பும் இருக்கக்கூடாது என்ற மன உறுதியோடு பெண் தேடுங்கள். நிச்சயம் அமைந்துவிடும்.
@padminisrinivas17793 жыл бұрын
Whatever astrology says , isn't it true that marriage happens as per vidhi/ adrushtam / fate, then why see match?
@sundarsingh_113 жыл бұрын
Seeing matching is a medium for the fate to happen. 😇
@ramyas4203 жыл бұрын
Precaution
@venisri96103 жыл бұрын
வணக்கம் ஐயா, s. தங்கவேல்,25-06-83சனி,10:10:00AM,விருத்தாசலம், சிம்ம லக்கினத்திற்கு 10ல் ராகு இருக்கிறது.... இதற்கு பலன் என்ன ஐயா... எப்போது திருமணம் நடக்கும் ஐயா....... 🌹🌹🌹
@saishruthib4353 жыл бұрын
Mars venus combination is not covered in this video
@ayyapanayyyapan15173 жыл бұрын
வணக்கம் ஐயா ஜெயலட்சுமி என் மகள் ஜாதகம் இரு தாராதோசம்இருக்கா11/9/2003இடம்சிவகாசிநேரம்மதியம்12/51எனக்குஇருதாரம்என்னுடைய்அப்பாவுக்கும்இதேநிலைதான்என்மகளுக்குகணவன்அமைப்புஎப்படிசார்பயமாஉள்ளது
@sivaanantham50733 жыл бұрын
திருமணம் கொஞ்சம் தாமதமானால் பிரச்சினை இல்லை
@jayanthinagarajan23902 жыл бұрын
dob 26 1 93 kumbam puratahi time 8 27 marriage ple
@rajalakshmi31692 жыл бұрын
நாங்கள் வேலூர் ஐயா
@arumugamsubramanian39513 жыл бұрын
ஐயா, வணக்கம் என் பெயர் ஆறுமுகம் நான் திருச்சியில் வசிக்கிறேன்.என் வயது 31 நடக்கிறது. நான்10 - 07 - 1991 ல் பிறந்தேன் பிறந்த நேரம் காலை 11.20 AM. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்.
@sivaanantham50733 жыл бұрын
28.08.2022 க்குள் திருமணம் நடக்கும் வேலைக்கு போகும் பெண்ணைத்தான் எதிர்பார்பிங்க
@kirubhagokila67953 жыл бұрын
@@sivaanantham5073 sir nenga horoscope papingla
@sivaanantham50733 жыл бұрын
@@kirubhagokila6795 yes
@gopalr1353 жыл бұрын
@@sivaanantham5073 02/11/1992 Gayathri 10:50 pm Vellore whn I get govt job
@eswaravelu43273 жыл бұрын
Sir take rest please
@sgmoorthy Жыл бұрын
J
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார் நன்றி 🙏
@komalanav5443 жыл бұрын
வணக்கம்சேர்,முதலில் உடல்நிலையை நன்றாக கவனியுங்க,ஓய்வு கொஞ்சம் தன்னும் எடுங்கோ சேர் , நன்றி🙏🙏🙏
@vasanthamalliga65143 жыл бұрын
Ap
@sekar11410 ай бұрын
9999.தேவைற்ற பேச்சை குறைத்து ஜாதக கட்டம் விளக்கம் மட்டும் சொல்லவும் .
@natpuforever97133 жыл бұрын
ஆண் துலாம் சுவாதி பெண் விருச்சிகம் கேட்டை பொருத்தம் பார்ங்க
@gopuvijay94713 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.
ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மூல நட்சத்திரம் என்றால் 7க்கு 9ம் இடமான 3ம் இடத்தை குறிக்கும் மாமனார் இடத்தை ஆய்வு செய்யாமல் 10மிடமான மாமியார் இடத்தை ஆய்வு செய்யலாமா?