ராகு திசையில் யார் கோடீஸ்வரனாக முடியும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 133,874

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 418
@sundaresans4854
@sundaresans4854 Жыл бұрын
எனது மகனுக்கு துலாம் லக்கினம். ராகு இரண்டில், வீடு கொடுத்த செவ்வாய் சிம்ம த்திலிருந்து 4 ஆம் பார்வையாக தனது வீடான விருச்சிகத்தையும், அதிலிருக்கும் ராகு வையும் பார்வை செய்கிறார், மேலும் ராஹூவானர் 9 இடத்து புதன் சாரம், புதன் 9 ஆட்சி உடன் சூரியன்,. மாரக ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் திசை முழுமையாக பொருளாதார த்தை துடைத்து விட்டது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போது ராஹூ திசை ஆரம்பம், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1மாதத்திற்கு முன் அம்மை போடுகிறது, அதில் ஒரு கொப்புளம் கண்ணில், 15 நாட்கள் புத்தகம் எதையும் தொட முடியவில்லை, எதிர்பார்த்த மார்க் வராத நிலை, கையில் வெறும் 5,000 ரூபாயை வைத்து கொண்டு B. E application போட்டோம், அதன்பின் உறவினர்கள் உதவியோடு கம்ப்யூட்டர் குரூப் சேர்த்தோம்,பின் ஒரு சொத்தை விற்று அவனது படிப்பை முடித்தோம்,இன்று 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குகிறான். இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் யோக திசை நடந்தால் ஜாதகனை எப்படியாவது முன்னோக்கி கொண்டு சென்று விடுகிறது.
@IBNYOGA
@IBNYOGA Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
சூப்பர் சார்,மிக அருமையான பதிவு & சிறப்பான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻
@ravichandranravichandran
@ravichandranravichandran Жыл бұрын
தம்பி எனக்கு வயது 61. 12 வயதில் ராகு திசை ஆரம்பம். 7 இல் வக்கிர செவ்வாய் உடன் ராகு. மகர லக்னம் 1 இல் சனி கேது புதன். 2 இல் குரு. 5 இல் சந்திரன். 11 இல் சுக்கிரன். 12 இல் சூரியன். எனது வாழ்வு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை. யாம்பெற்ற வாழ்வு இந்த வையகத்தில் யாருக்கும் வரகூடாது. தாங்கள் கூறும் கணிப்பு எனக்கு ஒத்துவரவில்லை. நன்றி.
@kanakarajraj6275
@kanakarajraj6275 Жыл бұрын
மிகவும் அருமை சார் உங்களின் விளக்கம் கேட்டு ராகுதிசைபற்றி தெரிந்து கொண்டேன் மேலும் உங்களின் எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் மிகவும் அருமை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் நீங்கள் நன்றி 🙏🙏🙏
@AnandaKishnan-xp2fp
@AnandaKishnan-xp2fp Жыл бұрын
நானும்ஆமோதிக்கிறேன்.
@cholairaj1265
@cholairaj1265 Жыл бұрын
சார் மிகவும் அருமை யாகசெல்லுரிங்காஆனைல்மகரராசிதிருவேணம்நச்சதிரம்உன்மையைசெல்லவாகுடும்த்திற்குஉழைத்துஉருப்பிடாதவன்குடுபம்என்றால்அண்ணன்தம்பிஇவர்களுக்குஉழைத்துஉருப்பிடாமல்போனவன்
@kraja6112
@kraja6112 Жыл бұрын
ரொம்ப கரெக்ட் சார். எனக்கு 5 ல கேது... ஒரு ஆண் வாரிசு ஒரு பெண் குழந்தை உண்டு... மிதுன லக்னம்.. K Raja, Chennai..
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
இன்றைய வகுப்பு மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@sureshsuresh-yy2cs
@sureshsuresh-yy2cs Жыл бұрын
Name: suresh Rasi: simmam Laknam: kanni Natchathiram: maham Sir,pls eppidi irukkum
@SelviR-j4f
@SelviR-j4f Ай бұрын
பாராமீட்டர் சூப்பரோ சூப்பர் நன்றி சி ஆர் அவர்களே
@najmunnisa6617
@najmunnisa6617 Жыл бұрын
Topicக்கு பதில் ,porikeenga daan ,இது முற்றிலும் உண்மை
@nachuimuthupalanigounder5918
@nachuimuthupalanigounder5918 Жыл бұрын
Yes sir, my son having Rahu in 5th. He have male and female children 🎉
@gunas4498
@gunas4498 Жыл бұрын
வணக்கம் ஐயா ,மிகத்தெளிவாக வழங்கினீர்கள்.பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.குணசேகரன்,சென்னை.
@manivannanp8811
@manivannanp8811 9 ай бұрын
YENAKKU 5 IL KEDHU irukku 1 male 1 femal child irukku sir
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 Ай бұрын
Excellent interpretation. Kudos to you.
@leslinsebas
@leslinsebas Жыл бұрын
வணக்கம் சர். உச்ச வக்ர கிரகத்துடன் ராகு இணைந்து இருந்தால் பலன் எப்படி இருக்கும்.
@manikannan9850
@manikannan9850 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏விருச்சிகம் லக்னம்..இரண்டில் தனித்த ராகு.குரு மீனத்தில் ஆட்சி.சுக்கிரன் உட்சம்.புதன் மற்றும் செவ்வாய்.ராகு வாங்கிய சாரம் மூலம் 1 கேது.புதன் நிட்சபங்கம் .இந்த அமைப்பு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இருவரும் ஒரே வீட்டில் உள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாமா .பெண் குழந்தை 24:4:2011 இரவு 9:20 மதுரை.🙏
@Leo.786.
@Leo.786. Жыл бұрын
நன்றி அய்யா...வீடு கொடுத்த கிரகமும் , கால் கொடுத்த கிரகமும் உச்சம் ஆகி, ராகு பகவான் 11ல் இருந்தால் எப்படி இருக்கும். குரு பகவான் பார்வை இருக்கும் பட்சத்தில்....
@RajeshKumar-eb6jw
@RajeshKumar-eb6jw 9 ай бұрын
வணக்கம் ஐயா. மகர லக்கினம். மேஷ ராசி பரணி 1 ம் பாதம். லக்கினத்திற்கு 7ல் ராகு உட்கார்ந்து இருக்கிறார். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில. பிறந்தேன் பலன்கள் கூறுக. நீங்கள் கூறும் பதிலுக்காக பலமுறை comments போட்டு விட்டு காத்திருக்கிறேன்.
@nsnbabu4243
@nsnbabu4243 8 ай бұрын
Excellent Predication Sir, for Rahu Baghwan
@tirunelvelimass4180
@tirunelvelimass4180 Жыл бұрын
நூற்றுக்கணக்கான வீடியோ பாத்துறுபன் எத்தனையோ சேனல் எத்தனையோ வீடியோ ஆனா உங்களை போல தெளிவா சொல்லாம படிச்சத ஒப்பிபாங்க. ஆனா நீங்க வேற மாதிரி அனுபவம் பேசுகிறது .நீங்க சொன்ன எல்லாம் என் ஜாதகத்துல இருக்கு நா ராகு திசைக்காக காத்து இருக்கிறேன். 8 மாசம் தான் இருக்கு . ராகு க்கு வீடு கொடுத்தவன் செவ்வாய் ஆட்சி, சாரம் கொடுத்தவன் சனி ஆட்சி, ( ராகு வுடனே செவ்வாய்) 9 இல் . செவ்வாய் க்கு சனி 3 இல். இருக்கிறார். 09/11/1993 4:15 pm திருநெல்வேலி . ❤️ நன்றிகள் . நா உங்க வீடியோ நீரைய பாப்பென் காரணம் நீங்க பேசுறது ரொம்ப எதார்த்தமான இருக்கும் நம்ம வீட்டு அழுங்க பேசுனா எப்படி இருக்கும் அப்படி தான் இருக்கும். (Voice addict )
@kpmgym
@kpmgym Жыл бұрын
😂😂😂😂
@deviv7318
@deviv7318 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏💐
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 Жыл бұрын
வணக்கம்.குருவே. சூப்பர் விளக்கம்.
@anbu1174
@anbu1174 Жыл бұрын
வணக்கம் குருஜீ தசாநாதனுக்கு 6 8 12 மறைந்து அமர்ந்த கிரங்கள் அப்பாவகம் லக்னத்திற்கு (1,5.9) (1,4.7,10) நல்ல பாவகமாக இருந்தாலும் இவ்விதி பொருந்துமா?
@swamidxb
@swamidxb 3 ай бұрын
Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.
@chithu415
@chithu415 Жыл бұрын
Sister ஒரு சந்தேகம் இதை தொடர்ந்து use பன்னும் போது Black hairum white hair ஆகுமா சொல்லுங்க Sis இப்பதான் இந்த vedeo பார்த்தேன் Pls சொல்லுங்க
@Senthilkalis1987
@Senthilkalis1987 4 ай бұрын
Sir rishabha lagnam Sevvai kethu 5th house Buthan suryan 6 th house Sani sukran 7th house Guru Raghu 11 th house Chandhiran 12 house Neenga sonna padi Raghu disayil nallarukkuma ayya Vakkira guruvudan Raghu Sevvai 7 paarvai irukuthu palan kidaikuma ayya
@thanigasasi7102
@thanigasasi7102 Жыл бұрын
வணக்கம் ஐயா, ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம், சாரம் கொடுத்த கிரகம் இரண்டும் கேது சாரம் வாங்கினால் அப்பொழுது என்ன செய்யும்? கேது விற்கு ஆட்சி,உச்ச வீடுகள் கிடையாதே?பதில் கூறங்கள் ஐயா.
@ananadang1997
@ananadang1997 Жыл бұрын
ஐயா வணக்கம் ராகுதிசை பற்றி அற்புதமான பதிவு நன்றி ஆனாலும் சின்ன சந்தேகம் துலாம் லக்கினத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் கடகராசி ராகு+குரு+சுக்கிரன் 8ல் ரிஷபத்தில் தற்சமயம் ராகு திசையில் சனி புத்தி சனி 5ல் கும்பத்தில் தற்சமயம் கடகராசிக்கு அஷ்டம சனி இதனால் ராகு திசை பாதிக்குமா செவ்வாய் சிம்மத்தில் சூரியன் மேஷத்தில் பரிவர்த்தனை புதன் நீச்சம் மீனத்தில். சனிபுத்தி பலவகையில் கடன்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கு
@alaguchellappansolaimalai2723
@alaguchellappansolaimalai2723 7 ай бұрын
ஐயா, நான் ஜோதிடத்தில் பாண்டித்தியம் இல்லை என்றாலும் அதிக நம்பிக்கை உள்ளவன். அதிலும் தங்கள் வீடியோக்களை ஆவலுடன் பார்க்கும் வழக்கம். எனது பேரன் 30.6.2017ல் அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் பிறந்துள்ளான். மகர லக்னம் 2ல் தனித்த கேது, 8ல் தனித்த ராகு, கேது செவ்வாய் சாரம், வீடு கொடுத்த சனியோ விருச்சகத்தில் தனியாக வக்ரம். ராகு, கேது சாரம், வீடு கொடுத்த சூரியன் ஆறில் செவ்வாயுடன் மிதுனத்தில். குழந்தையின் ஆயுள் பாகம் மற்றும் அவன் எதிர் காலம் பற்றி கவலையாக உள்ளது. தங்கள் நல்ல விளக்கம் தருவீர்களா? லக்னத்தில் யாருமில்லை. ரிஷபத்தில் சுக்ரன், கடகத்தில் புதன், கன்னியில் குரு, சந்திரன் ஹஸ்த நட்சத்திரம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். செல்லப்பன்.
@selvarajkaleeswari7562
@selvarajkaleeswari7562 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா எனக்கு ராகு திசை நடக்கிறது 3ல் ராகு குரு ஆட்சி கால் கொடுத்த சூரியன் ஆட்சி இவை இறைவன் கொடுத்த வரம் நன்றி ஐயா
@karthikeyandevadass1596
@karthikeyandevadass1596 Жыл бұрын
ஐயா🎉🎉🎉தங்களுடைய கணிப்பு 100%துல்லியமாக
@velusamy1742
@velusamy1742 Жыл бұрын
மிகச் சரி.என் மகளின் ஜாதகத்தில் 6 ல்சனி ஆட்சி உடன் ராகு.ராகு திசை ,ராகு புத்தியில் அரசு பணி கிடைத்து விட்டது.சிம்ம லக்ன பெண் என்மகள்.
@annadurai1916
@annadurai1916 8 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@Varunchandher
@Varunchandher Жыл бұрын
Vanakkam Iya. Naangal Ambasamuthiram Kallidai pagudhiyai sernthavargal. Ingu pugal mikka jodhidar simathil karago pava nasthi illai engirar iya. Udharanamaga simam Elam bavagamagi Sukran Kedhu Serkai. Thangalin karuthukkaga kathirukirom.
@guruprabhu4574
@guruprabhu4574 2 ай бұрын
நன்றிகள் ஐயா ❤
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 Жыл бұрын
Sir thanku intha pathivu rombaromba useful anathu 🙏🙏🙏👌
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 ай бұрын
I am Rishaba lagnam 3rd place Raagu poosam star with Moon krishna paksham Ailyam star and Saturn Retro in 9th place... give me the prediction sir
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 7 ай бұрын
அருமை சார்
@Chandrasekar9212_
@Chandrasekar9212_ Жыл бұрын
ராகு திசையை பற்றி நிறைய வீடியோ போட்டுட்டீங்க குரு திசை சிம்ம லக்கினம் குரு 6 ல் நீசம் கூட சூரியன் சந்திரன் வீடு கொடுத்த சனி உச்சம் கேதுவுடன் இந்த குரு திசை எப்படி எல்லாம் வேலை செய்யும் கூறுங்கள் சார்
@balasubramaniamkrishnamurt7298
@balasubramaniamkrishnamurt7298 Жыл бұрын
Sairam sir. Excellent explanation given by your good self. Here my question is that if Raghu BHAGAWAN is placed in ninth place in kadagam from Viruchiga lagna and aspected by Guru from fifth place, what would be the impact. Here, I need to tell that Chandran is in second place (Dhanur) and Raghu is with Mars. Kindly explain sir. Your explanations are absolutely amazing sir. Thank you.
@srikanthansri901
@srikanthansri901 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் திறமை என்பது பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது உங்கள் மலறடிகள் சரணம் ஐயா.
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Sir good explain...but one clarification 28.6.1980, 1.15 pm afternoon...komarapalayam...Namakkal DT ....ragu dasa @ your explain...Ragu standing 11 house kadagam chandran @ 6 place danasu.....but chandran how will support Ragu @ 18 years dasa.....please explain sir.... Thank you sir
@RajaRam-je9uy
@RajaRam-je9uy Жыл бұрын
ராகுவை குரு பார்த்தால் கெடு பலன் கொஞ்சம் குறையுமா ஐயா, என் மகனின் ராகு திசையால் உடல் நலம் இல்லாமலும், கடன் பிரச்சனையாலும், 3 வயது மகன் மும்பையிலும், தந்தையாகிய நான் தமிழ்நாட்டிலும் பிரிந்து வாழ்கிறேன் சேர்ந்து இருந்தால் தந்தைய பாதிக்குமா ஐயா தயவு செய்து கூறுங்கள், தந்தையின் ஆயுள் எப்படி உள்ளது கவலையாக உள்ளது. தஷ்வின் 7-1-2021 இரவு 11:20, கள்ளக்குறிச்சி
@relaxpls2555
@relaxpls2555 9 ай бұрын
ரிஷப லக்கினம், தனுசு ராசி,ராகு 3 றில் ராகு வாங்கிய சாரம் சனி வக்ராம். சனி 5 ல் பரிவர்த்தனை 10 புதன். எப்படி இருக்கும் ஐய்யா
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe Жыл бұрын
Yes sir absolutely right... I have Rahu in 5 th house... But I have son and daughter
@Premkumar002
@Premkumar002 Жыл бұрын
வணக்கம் அய்யா 🙏மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopigopinath5545
@gopigopinath5545 Жыл бұрын
நல்ல விலக்கம் குருவே நன்றி ங்க
@goldenastro5036
@goldenastro5036 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு இனிமேல் தான் ராகு திசை ஆரம்பிக்கப் போகிறது செவ்வாயும் ராகுவும் விருச்சகத்தில் செவ்வாய் நின்ற நட்சத்திரம் கேட்டை ராகு நின்ற நட்சத்திரம் அனுஷம் சனி பகவான் வக்ரம் பெற்று மிதுனத்தில் ராகு திசை புத்தி பலன் எவ்வாறு இருக்கும் என்று தயவு கூர்ந்து கூறவும் நன்றி
@sankaranvinayagam9819
@sankaranvinayagam9819 7 ай бұрын
My dob -221-01-83 time -13.30 please- Tenkasi thank you sir my next own business sir Ragu time I don’t how is it Ragu time sir but I start own sir . Anything happened I agree
@akshatrithu9656
@akshatrithu9656 Жыл бұрын
Ragu ku veedu kudutha guru asthamanamagi vittal??? Gayathri 22.08.91 👍9.50 am kodaikanal. Ragu dhisai nadapil. Ipo vara nala than poguthu.
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
Super explain guru sir , today we learn one paint sir , every day one vedio put sir , this my kind request sir
@periyasamykarthik2191
@periyasamykarthik2191 6 ай бұрын
Arumaiyana.vilakkam.sir..enaku.viruchigathila.chanthran.palan.epdirukum.sir
@Srither-nw6jn
@Srither-nw6jn 7 ай бұрын
nandri sir
@balagovindaraj1189
@balagovindaraj1189 Жыл бұрын
அண்ணா வணக்கம் மிதுன லக்னம் 9ல்செவ்வாய் ராகு 12.38 டிகிரி இடைவெளி வீ டு குத்த சனி 7ல் வக்கரம் திக் பலம் ராகு நின்ற கால் பூரட்டாதி நச்சதிரம் சாரம் குரு 11ல் ராகு வீடு குத்த சனி போன்று செயல் படுவர மிதுன லக்னததிற்கு?
@laxmilaxmi-fy7sm
@laxmilaxmi-fy7sm Жыл бұрын
ஐயா என் கணவர்கு 2022 ல் ராகு திசை ஆரம்பம் .துலாம் லக்னம்.4 ல் ராகு.10ல் குரு சுக்ரன் சூரியன் கேது சேர்க்கை குரு உச்சம்.7ல் செவ்வாய் சந்திரன் சேர்க்கை.செவ்வாய் ஆட்சி.சனி 3ல் வக்ரம். ராகு சனி வீட்டில் சந்திரன் சாரம்.நாங்களும் கோடீஸ்வரர் ஆவமா சார்.தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@ksekar8718
@ksekar8718 Жыл бұрын
Thanks for the correct guidance
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 ай бұрын
I AM THE EXAMPLE AFTER HAVING THE CONSULTATION IN 2018 JAIGURUDEV I STARTED ASTROLOGY AND PALMISTRY AS A PROFESSION THANKS JAIGURUDEV FANTASTIC PROGRESS. .YOUR RULES PERFECTLY APPLICABLE RAHU DHASA RAHU IN SCORPIO ,MARS IN VIRGO MERCURY IS EXALTED IN VIRGO RAHU IS PLACED IN JYESTA NAKSHATRA YOU WAS A LIFE SAVER THEN . IF YOU COULD HAVE TOLD ME THIS WILL BE NOT WORKING .GOD KNOWS WHAT COULD I HAVE DONE .STARTED IN 2018 SIMULTANIESLY LEARNING AND CONTINUING AS A PROFESSION I PROSTRATE IN YOUR FEET BLESS ME JAIGURUDEV
@selvarajarumugam9903
@selvarajarumugam9903 Жыл бұрын
Sir vannakam Arumaiyana pathivu 🙏🙏🙏🙏 Yen jathagam nega sonna type than iruku sir Date 27-4-1979 Time 10-09--am Birth coimbatore Yennaku methuna laganam 3 ragu Ragu nennaa star poram---sukaran 10thil ucham Ragu vedu kuduthavar suriyan 11--ni ucham Naadapu desai ragu Puthi sukkaran Mega periyaa kadanalliyaagaa ullen sir yen nega sonna marri nadakali sir ans pls sir Vallama sethu poganu sirukan sir pls sir ans mee
@ambikaashwathi3737
@ambikaashwathi3737 4 ай бұрын
Resaba laknam 7 l ragu , meenathil suriyan,guru , ragusekai raguthisai guru buthi sani antharam yogamaga erukuma sir
@muthuramanmanoharan1087
@muthuramanmanoharan1087 5 ай бұрын
Ayya vanakkam nan simma raasu Meena laknam laknathil sukkiran aatchi 6 am veetil Raghu vakira sevvai vakkira guru chanduran serkkai veedu koutha suriyan 12 il veedu kodutha natchairam kethu 12 il enakku ragu thisai varapokirathu eppadi irukkum
@nesamanic-cj1yf
@nesamanic-cj1yf 9 ай бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் குரு.ராகு.மாந்தி சாரம் . சுக்கிரன் கன்னியில் நீசம் ராகு திசை எவ்வாறு இருக்கும் ஐயா
@senthilkumarvs8955
@senthilkumarvs8955 Жыл бұрын
ராகுக்கு இடம் கொடுத்த கிரகம் ராசி மற்றும் அம்சம் இரண்டிலும் நீசம் பெற்றால் எப்படி இருக்கும், சொல்லுங்க சார்
@ReshVela
@ReshVela 6 ай бұрын
Mennam laghanm from 4th house Raghu with bhuthan sevvai and suriyan. Enna palan sir
@jakirhussai2406
@jakirhussai2406 8 ай бұрын
ராகு செவ்வாய்..குரு தசா புத்தி நடக்குது...நன்மையா...?சொல்லுங்கள் ஐயா....
@priyangagr8592
@priyangagr8592 Жыл бұрын
Meena lagnam - guru in kadagam with chevai & sukiran......rahu in 10 th place ....if this place is thithisuniyam....palan ji
@rajas3931
@rajas3931 Жыл бұрын
ஐயா வணக்கம்.. சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு என் மகளுக்கு என்ன படிக்கலாம் என்று கேட்டேன்.. நீங்கள் தொழில் சம்பந்தப்பட்ட படிப்பு என்று கூறினர்.. ஆனால் உறுதியாக கூறவில்லை.. ரா அபிராமி 5.4.2013 3.20pm.. சீர்காழி.. நீங்கள் கூறிய உச்சம், வக்ரம், வீடு கொடுத்துவர் உச்சம் என அனைத்தும் உள்ளது என்றீர்கள்.. இந்த ராகு தசையில் என்ன படிக்கலாம் அல்லது என்ன படிக்கும் என்று கூறுங்கள் ஐயா... நன்றி.. நன்றி..
@davidjegan23
@davidjegan23 Жыл бұрын
வனலக்கின தனித்த துலாம் ராகு கிட்டத்தட்ட நீங்கள் கூறிய அத்தனை விதிகளும் ஒருசேர அமைந்திருந்தால் பலன் எப்படி இருக்கும்?
@laxmilaxmi-fy7sm
@laxmilaxmi-fy7sm Жыл бұрын
ஐயா என் கணவர்கு 2022ல் ராகு திசை ஆரம்பம். துலாம் லக்னம்.4 ல் ராகு 10ல் குரு சுக்ரன் சூரியன் கேது சேர்க்கை குரு உச்சம்.7ல் செவ்வாய் சந்திரன் சேர்க்கை. செவ்வாய் ஆட்சி. சனி 3ல்வக்ரம். ராகு இருப்பது சனி வீட்டில் சந்திரன் சாரம்.நாங்களும் கோடீஸ்வரர் ஆவாமா ஐயா
@mahalakshmir6051
@mahalakshmir6051 Жыл бұрын
Sir ragu thasai guru bothi meena laganm dhanush rasi poradam star dhanush rasiyel and ragu and chanthiran poratama valkai ya iruku please tell me raga kethu payachi
@sathishtkumar
@sathishtkumar Жыл бұрын
Sir for kumbha lagna Saturn Mars Venus and Raghu in Capricorn 12th house.. how will be Raghu dasha Mars dasha.. please explain sir. Sun moon Mercury in Pisces, Jupiter in Gemini , ketu in cancer..
@ADGovindhaRaj
@ADGovindhaRaj Жыл бұрын
Utchampetra suriyan matrum utchampetra sandhiranudan ragu irrundhal neengal sonnadhu thavarudhane
@murugann4227
@murugann4227 Жыл бұрын
வணக்கம் ஐயா.அருமை 🎉
@funnymemesnvids4056
@funnymemesnvids4056 Жыл бұрын
ஐயா, எனது அட்டவணையில், அனைத்து கிரகங்களும் லக்ன ராகுவைப் பார்க்கின்றன, என்ன நடக்கும்?
@Ammuammu80630
@Ammuammu80630 Жыл бұрын
Mithuna lagnam 6la ragu saniyoda kaal la iruku .sani 8la adchi atha puru pakuthu,ithu nalla palan tharuma?chevvai guru puthanoda sernthu 4 la iruku.chevvai sontha kaal la iruku?
@meenamanoharan
@meenamanoharan Жыл бұрын
ராகு திசை நடக்கிற து மிதுன லக்னம் ரிஷப த்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு உள்ளது 12ஆம் இடத்தில் உள்ள து இந்த ராகு திசை எப்ப டி இருக்கும் ஐய்யா விளக்கம்?சொல்லுங்கள் நன்றிங்க ஐய்யா
@MEDICALICON-t3j
@MEDICALICON-t3j 6 ай бұрын
ஐயா பெயர்:-சி.ஆ.பிரகதீஸ் பிறந்த நாள்:-18.05.2003 பிறந்த நேரம்:-12:57PM பிறந்த இடம்:-இராசிபுரம் .)லக்னத்திற்கு பத்தில் சூரியன் ராகு ராகு திசை எவ்வாறு இருக்கும்
@anbuchelvan23
@anbuchelvan23 Жыл бұрын
Ennaiyalam adichi thovachi kayapottu madichi iron panni vittu pochi, enaku ragu 11, kaal kodutha sevvay 10 la veedu kodutha buthanum 10 la, rendu perum sernthu irunthanga sir
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் மிருக சீரிடம் ரிஷபம் ராசி ராகு திருவாதிரை சாரம் பெற்று மிதுணதில் உள்ளார்.வீடு கொடுத்த புதன், சூரியன் சுக்கிரன் உடன் துளமில் உள்ளார் ஆனால் சனி தனுசில் இருந்து 7 பார்வியாக பார்க்கிறார் பெண் குழந்தை please பயமாக இருக்கிறது தயவு செய்து சொல்லுங்க dob 19.10.19.time 12.10 am ராஜ palayam
@srinivasansitaram271
@srinivasansitaram271 4 ай бұрын
5ல் ராகு தனித்து உள்ளது, மேஷராசி எனக்கு தற்போது ராகு திசை நடக்கிறது, எப்படி இருக்கும் என்று சொல்லுங்க.
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu Жыл бұрын
வணக்கம் ஐயா ராகு விருச்சிகத்தில் வக்ர புதன் சாரம். துலாத்தில் சூரி சுக் அங் வக்ர புதன். நடப்பில் ராகு திசை ராகு புத்தி தொழில் நன்றாக இல்லை மிகவும் கஷ்டப்படுகிறேன். ராகு திசை நன்றாக இருக்குமா தெளிவு படுத்துங்கள். பிறந்த தேதி ‌30-10-1974 இரவு 7.15 p.m. சென்னை. நன்றி.
@Kavitha-qx8ry
@Kavitha-qx8ry Жыл бұрын
ஐயா என் பெயர் கவிதா 1977.12.30.நேரம் 4.30am.நல்ல நேரம் எப்போது வரும் ஐயா .'please reply panukga pl
@rajapraburamaiyan5359
@rajapraburamaiyan5359 6 ай бұрын
Sir ennakku 2 il manthi bhagavan irukkaru. Masa lakkanam. Resapathi irukkaru. Palan sollunga anna plz
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 6 ай бұрын
ராகுவிற்கு வீடு குடுத்த கிரகம் நீச்சபங்கம் அடைந்து இருந்தால் நீச்சம் அடைந்த கிரகத்தை குரு பார்த்தால் என்ன கூறுங்கள் அண்ணா
@tamizharasu7376
@tamizharasu7376 Жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய புத்தகம் எப்போது வரும் சார்..நன்றி
@pbal023
@pbal023 Жыл бұрын
வணக்கம் ஐயா. ராகுவுடன் இருக்கும் கிரகம் பரிவர்தனை பெற்றார் எப்படி பலன் கணிப்பது? ஐந்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும், செவ்வாயுடனும் 10 degree க்குள் இணைந்திருக்க வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்? மேஷ லக்கினம் தனுசு ராசி 7-4-1980 7.41 am இலங்கை
@Dhivya88
@Dhivya88 Жыл бұрын
pournami ku arugil irukum chandran raghu vai parthal raghu desai epadi irukum sir, 13.8.2019 09:47am salem .. pournami chandra 6,7,8 parvai undu ena kelvi patu iruken ayya .. plz ans sir
@hariharan2918
@hariharan2918 Жыл бұрын
ராகு திசை சனி புத்தி வீடியோ போடுங்க அய்யா 🙏
@DeviDevi-wc2ng
@DeviDevi-wc2ng 2 ай бұрын
If raghu conjuncts with nechabanga chandiran, how will the effect be in raghu dasa.
@mangodesq
@mangodesq Жыл бұрын
Sir, my lagna is dhanusu. I have rahu in second house along with sani (aatchi), sooriyan, chandran, chukran. Will it be a good one for me ?
@dhaya-nidhi.309
@dhaya-nidhi.309 Жыл бұрын
வணக்கம் ஐயா.என் பெண் பூஜாவிற்கு ராகு தசை ஆரம்பம் ஆகிற்கு.dob.26.10.2008 time.10.13pm எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@geetharajaram8745
@geetharajaram8745 Жыл бұрын
Ayyabarani natchatramaaram idathil thanithunirkirar bu ikyogam cheiyuma
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
சின்னராஜ் சார் எப்படி இருக்கீங்க... எனது ஜாதகத்தில் மீனத்தில் (12ல்) பூரட்டாதி 4 ஆம் பாதத்தில் ராகு... கன்னியில் கேதுவுடன் சேர்ந்த குரு 7ஆம் பார்வையாக பார்க்கிறார்..மேஷ லக்னம்... ராகு தசா, சுக்கிரன் புக்தி நடப்பு...லக்னத்தில் சுக்கிரன்..(HD) கோடிகளில் ப்ராஜக்ட் உள்ளது... கொஞ்சம் இழுபறியில் உள்ளது... கையெழுத்தானால் மல்டி குரோர்பதி தான்...
@ramakrishnaniyer26
@ramakrishnaniyer26 10 ай бұрын
Hello, Rahu in sixth house from kanni lagnam, Sun Saturn & Budhan in 8th house Rahu dashha running,. Kindly explain this combination. Thanks, DOB 26-4-1970 16:40 POB Madurai.
@subramanimani2602
@subramanimani2602 Жыл бұрын
Meduna lagnam 6th place rahu 11th place Mars moon Mars dasa 2024 end any message please consider my life
@dineshr6891
@dineshr6891 Жыл бұрын
Vanakkam Ayya.4th house sukran atchi+guru+Rahu,+sun neecham.Rahu dasa epadi irukum Ayya
@kavitharajasekar9024
@kavitharajasekar9024 Жыл бұрын
Sir Raghu with vakra sani in 10th house .for past 17yrs of Raghu dasa life was not successful .
@shivabalaji5506
@shivabalaji5506 Жыл бұрын
Raagu ku kaal koduthavan raagu kudave senthu irundha Palan yeppadi irukum sir
@bhuvaneswarikrishna4594
@bhuvaneswarikrishna4594 Жыл бұрын
ரிஷபத்தில் சந்திரன் ராகு. கார்த்திகை நட்சத்திரம். சுக்கிரன் மீனத்தில், சூரியன் மேஷத்தில். கடக லக்னம். ராகு தசா நடக்கிறது. ராகு தசா எப்படி இருக்கும்.
@heavydriv
@heavydriv Жыл бұрын
Ayya Nan makara lanam makara rasi 5th house guru+Sani 6th house rahu 8th house suriyan+sevvai 9th house budhan+sukran rahu guruvin nachathira sarathai vangi erikkirar eppo 23 age rahu dasai nalla erukkuma
@bharr8533
@bharr8533 Жыл бұрын
வணக்கம் ஐயா, என் மகள் ஸ்ரீயின் படிப்பு ,வேலை & திருமணம் பற்றி தெரிவிப்பீர்களா? மகளின் திருமணம் எப்பொழுது?மணவாழ்வு எப்படி இருக்கும்? 12/11/2001, 3.03 pm, புதுச்சேரி, கன்னி ராசி, ஹஸ்தம், மீனலக்னம். நடப்பில் ராகு தசை.... மன குழப்பத்தில் பெற்றோர்... தற்போது கனடாவில் MBA படிக்கிறாள் . நன்றி ஐயா.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 66 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН