Live Astrology - சனியும்! குருவும்!! Saturn and Jupiter in Horoscope! | DINDIGUL P.CHINNARAJ

  Рет қаралды 105,940

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 199
@bagheeradhan1335
@bagheeradhan1335 9 ай бұрын
உட்புகுந்துக் குத்திக் கிளறி இதுதான் இப்படிதான் என்று ஒப்படைக்கும் விதம் பிரம்மிப்பாக உள்ளது.நல்ல மனமுள்ளதும் முக்கியக்காரணம்.ஐய்யா பல்லாண்டு வாழ்வீர்கள் சந்தோஷங்களோடு
@RajeshKumar-eb6jw
@RajeshKumar-eb6jw Жыл бұрын
உயர்திரு ஐயா. நீங்கள் கூறுவது மட்டும்தான் புரிகிறது. நீங்கள் பல்லாண்டுகள் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
@renukagovindraj2477
@renukagovindraj2477 Жыл бұрын
😊😊😊😊😊😊
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Sir exactly true predictions I have both Jupiter and Saturn together in Dhanusu Excellent sir I'm really successful as you said Thank you
@surendranramiya5226
@surendranramiya5226 2 жыл бұрын
Excellent Sir Extreme Soft ... குரு Entreme Hard.... சனி fine... defination. Thank you
@ramyaprakash3902
@ramyaprakash3902 Жыл бұрын
Boss is always right to judge correctly 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramanujam9841
@ramanujam9841 2 жыл бұрын
குரு,சனி இணைவு பற்றிய விளக்கம் அருமை.இனி இரு கிரகங்கள் இணைவு/ சேர்க்கை பற்றி சொல்லும் போது 12 ராசிக்கும் சொல்லுங்கள்
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 Жыл бұрын
Very nice picturized presentation No doubt YOU are an ENCYCLOPEDIA for ASTROLOGY which I tell my friends. ThanK you.
@gnanamanimariappan3131
@gnanamanimariappan3131 2 жыл бұрын
கடைசியில் சொன்ன point அருமை சார்
@ganapathykuppan7915
@ganapathykuppan7915 2 жыл бұрын
குரு வக்ரம் சனி வக்ரம் இணைவு பற்றி சொல்லுங்க சார்
@ashokanoman752
@ashokanoman752 2 жыл бұрын
இந்த பதிவை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளது மிக்க நன்றி.
@murugan4467
@murugan4467 2 жыл бұрын
ஐயா மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 2 жыл бұрын
Thanushu,meenam guru sani starts from 21.06😊😃
@SandyisOp-ss9jl
@SandyisOp-ss9jl Жыл бұрын
Ungalai paratta varthai illai sir ungal all vedio I am watching sir ovvaru vedio parkumpothum mana nimmathi kidaikuthu sir very thankful ungalai parka vendum sir
@sivakamyrajagopalan3728
@sivakamyrajagopalan3728 Жыл бұрын
Recently came across your channel.. I am really impressed sir
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 2 жыл бұрын
Sir ungalidam jathagam parkanum u r really great
@ushanadakumar5130
@ushanadakumar5130 5 ай бұрын
நானும் ஒரு ஜோதிடர் தான் ஆனா நீங்கள் கூறுவது அனைத்தும் சரியாக உள்ளது உங்கள் போதனை அழகாக உள்ளது எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் என்ன ராசி தனுசு ராசியா மீன ராசியா நான் தனுசு ராசி நீங்கள் மீன ராசியா ஏனென்றால் நீ நீங்கள் பாடம் எடுப்பது சரியாக உள்ளது
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 2 жыл бұрын
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@jayakumar2757
@jayakumar2757 5 ай бұрын
I don't know how to appreciate you sir,God bless you
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 Жыл бұрын
Best precious speech 😊
@amarishwaribalakrishnan7692
@amarishwaribalakrishnan7692 11 ай бұрын
Your explanation is very clear and rational in our daily life sir
@sivakamyrajagopalan3728
@sivakamyrajagopalan3728 Жыл бұрын
Such clarity.. Namaskaram sir
@sundarrajan846
@sundarrajan846 Жыл бұрын
Excellent analysis.
@ramanujam9841
@ramanujam9841 2 жыл бұрын
குரு,சனி‌இணைவு பற்றி 12 ராசிக் கட்டத்திலும் சொல்லியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இனி எந்த சேர்க்கைக்கும் பலன் சொல்லும் போது 12 ராசி கட்டத்துக்கு சொல்லுங்கள்.
@kuttyrose3929
@kuttyrose3929 Жыл бұрын
Correct
@kavipiryakavitha5533
@kavipiryakavitha5533 2 жыл бұрын
குருவே நமஸ்காரம் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு காணொலி வெளியிடுங்கள் லக்னம் ஏழாம் இடம் மற்றும் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடத்தில் இருந்து திசை நடக்கும் போது பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி கூறுங்கள் குருவே
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
சனி /குரு இணைவு பற்றி மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி சார்🙏🏻 ஆட்சி வக்ரம் பெற்ற சனியை குரு பார்த்தால் ஏற்படும் பலன் பற்றி கூறுங்கள் சார்🙏🏻
@sakthivelsakthivel3171
@sakthivelsakthivel3171 3 ай бұрын
❤ தெளிவு சார்
@vijayp5923
@vijayp5923 Жыл бұрын
மேஷமத்தில் சனி குரு இனைவு.வீடு கொடுத்தவன் உச்சம்.சனி வக்ரம் குரு வக்ரம்.
@jazzweather
@jazzweather 2 жыл бұрын
Good explanation sir, please do more videos like this. Thank you.
@amarimuthuamarimuthu8960
@amarimuthuamarimuthu8960 19 күн бұрын
லக்ன வாரியா போட்டா அருமையா இருக்கும் ஐயா
@amarimuthuamarimuthu8960
@amarimuthuamarimuthu8960 19 күн бұрын
அருமை ஐயா
@joygladies5438
@joygladies5438 2 жыл бұрын
Pudhan anga pogadhu indruvanga namma makkal... - 🤣🤣🤣👌 ultimate sir
@massmass6128
@massmass6128 2 жыл бұрын
Thanks for the sani and Jupiter conjunction explanation guruji.🙏🙏🙏
@murugappansiva561
@murugappansiva561 Жыл бұрын
Ladaka laknam guru makarathil sani meenathil what is the palan
@kandaswamygk1463
@kandaswamygk1463 11 ай бұрын
Guru sani serike in mesham but sevai in meenam this was parivartanai how it this work good or bad chinnarasaiah
@balakrishnanm2603
@balakrishnanm2603 Жыл бұрын
பேராசையை அதாவது உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் தவிர ஆசைப்படாமல் மற்றும் நம் தகுதிக்கு ஏற்ப வாழ்க்கை நடத்தும் முறையை கடைப்பிடிக்க பழகி கொண்ட மனிதர்களை எந்த கிரகமும் தெய்வமும் எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை.எந்த குழந்தை பிறந்தாலும் அதற்கு உழைப்பு சொல்லிக் கொடுத்தால் போதும்.
@bharathikannan8087
@bharathikannan8087 8 ай бұрын
அதே செய்கிறதே கிரகம் தான்
@sayigeethars9800
@sayigeethars9800 9 ай бұрын
நன்றி ஐயா 🙏
@chitramani8733
@chitramani8733 Жыл бұрын
🙏🙏🙏 Excellent sir என் மகன் ஜாதகத்தில் கும்ப லக்னத்தில் பிறந்தவர் 11.ல்குரு வக்கிரம்மாக உள்ளது மீனத்தில் கேது சனி 1.6.1996 time 1..30A.M இடம் திண்டுக்கல் மாவட்டம்
@Ashok.PS15
@Ashok.PS15 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா, இதைப்போல் சந்திரன் நீசம் பெற்று அஸ்த்தங்கம் அடைந்து தசா நடந்தால் எப்படி பலன் கூறுவது அதே நிலையில் நீசபங்க ராஜயோகம் பெற்று இருந்து தசா நடந்தால் எப்படி பலன் கிடைக்கும் என்று கூறுவது விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா நன்றி
@ushasathiyanarayan3694
@ushasathiyanarayan3694 2 жыл бұрын
. male. Guru Sani combination in kanni rasi. Meena lagnam. Guru,Sani both vakram. Palan
@Rita-sk2wz
@Rita-sk2wz 10 ай бұрын
Same to u 😂😂😂
@Ashok.PS15
@Ashok.PS15 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா, சந்திரனின் நீசபங்க ராஜயோகம் பற்றிய தெளிவான பதிவை தந்தால் நன்றாக இருக்கும், செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால் ராஜயோகம் என்று பொருள் தருமா அல்லது பாதகஸாதனதில் உச்சம் பெற்று இருப்பதால் ராஜயோகம் அல்ல என்று பொருள் தருமா விளக்கம் தருமாறு பதிவு வீடியோ போடவும் நன்றி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா...
@RajeshKumar-eb6jw
@RajeshKumar-eb6jw Жыл бұрын
உயர்திரு ஐயா. எனக்கு குரு சனி சேர்க்கை கன்னி ராசியில் உள்ளது பலன் சூறுங்கள் ஐயா. நான் 18/12/1980 காலை 8:45க்கு பெரம்பலூரில் மாவட்டத்தில் பிறந்தேன்.
@rajeswarichitra9598
@rajeswarichitra9598 Жыл бұрын
நான் 20/10/1980 ல் பிறந்தேன் கன்னியில் குரு சனி .
@samsam-os7ze
@samsam-os7ze 2 жыл бұрын
Sir yando jathkathil guru,sani 10 th place vagram any problem sir any example jathgama podunga sir
@kanimozhijagadhis1603
@kanimozhijagadhis1603 2 жыл бұрын
Sir, please tell about 11th , 2nd ,3rd house always, don't restrict with Kendra, trikona and 6,8,12 house
@saranyasaranya9241
@saranyasaranya9241 2 жыл бұрын
Sir risapathil guru sukkiran,viruchagathil sani,kadagalaknam,sanithisai negative palan kodukkuma,positive palan kodukkuma
@gomathishankar2363
@gomathishankar2363 4 ай бұрын
Simmaththil Guru,sani,sevvai and Rahu palan sollavum
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 11 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது வேத வாக்காக எடுத்து கொள்ளலாமா
@chithravenkat4898
@chithravenkat4898 2 жыл бұрын
Sir kumbathil guru, simmathil sani, budhan . Ithu eppadi irukkum ayya. Positive or negative??
@MadhesanU
@MadhesanU 2 жыл бұрын
குருச்சரணம்🙏 குருவுக்கு சனி 6ம் இடத்தில் இருந்தால் மற்றும் சனிக்கு குரு 8ல் இருக்கும் பலன் கூறவும் ஐயா 🙏
@nmganesan8858
@nmganesan8858 2 жыл бұрын
This serkai at mesam for thula lagnam and rasi, sani thesai nadanthaal the prediction will be how sir please reply sir, eagerly waiting sir for your answer sir, thank you sir
@historyclicks9852
@historyclicks9852 8 ай бұрын
துலா ராசி ரிஷப லக்கனம் குரு சனி செவ்வாய் சூரியன் மேஷத்தில் இணைவு 4 கிரகம் இதுபோன்ற கிரகச் சேர்க்கைக்கு தாங்கள் சிறந்த பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிம்ம லக்கனம் லக்கனத்தில் சனி மேலும் கும்பத்தில் குரு இது குரு சனி இணைவுக்கு சமமாங்கய்யா இதே ஜாதகம் கடக ராசி ராசியில் கேதுவும் சந்திரனும் இணைவு ஜாதகருக்கு எந்த அளவு நன்மை பயக்கும் ஐயா
@crazydhanu9236
@crazydhanu9236 2 жыл бұрын
அண்ணா நான் சிம்ம லக்கனம் லக்கினத்தில் குரு சனி ராகு இரண்டில் சந்திரன் மூன்றில் சூரியன் புதன் சுக்கிரன் 7ல் கேது 12 இல் செவ்வாய் எனக்கு எப்படி இருக்கும் ஜாதகம் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க அண்ணா
@licbalu8233
@licbalu8233 Жыл бұрын
Kadavul sir neenga
@vetrivelmurugan8895
@vetrivelmurugan8895 7 ай бұрын
Kadagarasi Ayilyam yenakku Laknam Thanusu Laknathill Sani. 2House la Guru Parivarthnaya Neesama sir
@lakshmananvv8910
@lakshmananvv8910 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எனக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் சனி பகவான் 4ல்ராகு 5ல்செவ்வாய் 7ல் குரு 9ல் சுக்கிரன் 10ல் சூ சந்திரன் கேது 11ல்புதன் ஒரு முன்னேற்றம் இல்லை ஜயா
@selvarajr7580
@selvarajr7580 Жыл бұрын
Sir, guru in makaram and Saturn in meenam ,laknam virushakam palan sollunga plz
@jayakumar2757
@jayakumar2757 5 ай бұрын
Guru,Sani,Suriya,jointly at lagnam onUthiramstar is it good?
@தியானேஷ்வரன்M6291
@தியானேஷ்வரன்M6291 3 ай бұрын
ஜயா வணக்கம் சனி குரு காலில் நின்றாள்
@ramkumarm858
@ramkumarm858 2 жыл бұрын
Sir guru+sani combination and political chance regarding this can you make video many political leaders have this combination waiting for you detail explanation. dob:- 10/10/1999 time :- 6:02am place :- puducherry
@premar9333
@premar9333 2 жыл бұрын
Hi sir, parivarthanai yanna seiyum. Magarathil guru vargam meenathil Sani. For magara lagnathirkku
@gomathirajendiran503
@gomathirajendiran503 2 жыл бұрын
ஜயா வணக்கம். இதே கேள்விதான் பல நாட்களாக கேட்டுகொண்டே இருக்கிறேன். என் மகள் துலாம் ராசி ரிசப லக்னம் லக்னத்தில் குரு சனி இனைவு மீனத்தில் ( வக் ) பெற்ற சுக்கிரன் அமைப்பு.பி.தேதி 13.3.2001.11.24.amபிறந்த ஊர் பவானி
@ChandralekaChandraleka-ui8kw
@ChandralekaChandraleka-ui8kw Жыл бұрын
Sir kanni la guru,Sani serkai+ vagram both of them vagram sir please
@bhuvaneshs3768
@bhuvaneshs3768 2 жыл бұрын
Take a look at my jadagam for ur view guru and sani in same house both are vakram 13/11/1999 , 5:20pm
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 7 ай бұрын
Both vakram in kanni it's good or bad meena laknam
@kannanarunachalam3914
@kannanarunachalam3914 2 жыл бұрын
துலாத்தில் குரு ராகு ஒரே இடத்தில் இருக்கு மேஷத்தில் சந்திரன் கேது இணைவு எப்படி பலன் இருக்கும் பரணி நட்சத்திரம்
@keelakudikaduveppur6033
@keelakudikaduveppur6033 2 жыл бұрын
அய்யா நான் பிறந்த தேதி5 05/10/1992 ௧லை10.35 புரட்டாசி 19என் வாழ்க்கை எப்படி இருக்கும் தயவு ,,செய்து ,சொல்லுங்கள்
@Jagadeeswari-zr4bt
@Jagadeeswari-zr4bt 6 ай бұрын
Risaba laknam ill guru.sani join yeppadi palan sir pls
@kannanpharmacist7926
@kannanpharmacist7926 4 ай бұрын
ஐயா மேஷத்தில் குரு சனி வக்கிர சேர்க்கை.தனுசு ராசியில் செவ்வாய் 6ம் இடத்தில் குரு பார்வை.
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
குருவுக்கு சனி 6ம் இடத்தில் இருந்தால் மற்றும் சனிக்கு குரு 8ல் இருக்கும் பலன் கூறவும் ஐயா 🙏
@Loosu1
@Loosu1 11 ай бұрын
கூடவே கெளசிக் மாதிரி ராகுவும் இருந்தால்..... அதுவும் 8ல் இருந்தால்.....
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. மேலும் வக்கிர குருவும் பரிவர்த்தனை புதன் உள்ளது என் குழந்தை படிப்பு இருக்கும்.?. 01-01-2014; 6.10 காலை சென்னை.
@venkateshvenkat3327
@venkateshvenkat3327 Жыл бұрын
கும்பம் லக்னம் 3ல் குரு & சனி சேர்க்கை
@ramalingamganapathy1939
@ramalingamganapathy1939 2 жыл бұрын
குரு சனி பரிவர்த்ணை யோகம் அல்லது தோசமா சார்
@jyothijyothi4767
@jyothijyothi4767 2 жыл бұрын
Guruve saranam
@jayamathuravallisundaravas4515
@jayamathuravallisundaravas4515 2 жыл бұрын
குரு சனி இரண்டுமே வக்ரமாகவும் சேர்ந்தும்இருந்தால் என்ன பலன்
@sridharanvaradhan2129
@sridharanvaradhan2129 Жыл бұрын
Chandran also in kannirasi
@kavitharamesh4892
@kavitharamesh4892 9 ай бұрын
Guru in mithunam and Sani in thanasu . How it will be sir . Kanni lagnam DOB 29.08.1989. 8.50 am Kanchipuram
@selvijanani3344
@selvijanani3344 Жыл бұрын
ஐயா தனுசுராசி புராடம் நட்சத்திரம் மகரலக்கணம் எப்படி இருக்கு சொல்லுகள் ஐயா
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 жыл бұрын
Thank you sir 🙏
@rajendrangovindan
@rajendrangovindan Жыл бұрын
மேஷத்தில் சனி குரு சேர்க்கை எப்படி
@10latha
@10latha 2 жыл бұрын
வணக்கம். மீனத்தில் சனி வக்ரம். கடகத்தில் குரு செவ்வாய். மேஷத்தில் ராகு சந்திரன். கன்னியில் புதன் சுக்கிரன் சூரியன். சனியும் குருவும் சார பரிவத்தனை. குரு மற்றும் சனி தசை எப்படி இருக்கும் ஐயா. கும்ப லக்னம
@Vvsn65
@Vvsn65 Жыл бұрын
L/ துலாம் 3 ல் தனுஷ்இல் குரு சனி. குரு தசை 69 வயசுக்கு வருது என்ன பிரயோஜனம் சொல்லுங்க
@TIMEPASS-wj2cr
@TIMEPASS-wj2cr Жыл бұрын
40:48
@r.chandramouli7347
@r.chandramouli7347 Жыл бұрын
வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் குருவும் , சனியும் மகரத்தில வகரம் உடன் மாந்தியும் இருக்கிறார் குரு தசை எனக்கு எப்படி இருக்கும் தயை கூர்ந்து பதில் சொல்லவும்
@lingeswaranmanikandan3210
@lingeswaranmanikandan3210 2 жыл бұрын
Very nice 👌
@viswanathanvyas
@viswanathanvyas 10 ай бұрын
Guru sani vakram in 6th house What's the best
@sss4359
@sss4359 Жыл бұрын
விருச்சிகத்தில் மேஷத்தில் குருவும் சனியும் வக்ரம் பெற்று இருந்தால்
@kavin2100
@kavin2100 2 жыл бұрын
one doubt sir how to calculate வக்ர சனி சுயசாரம் + கேது in மீனம் , வக்கிர குரு in தனுஷ்
@rajavarmanavr2254
@rajavarmanavr2254 2 жыл бұрын
Iya thulam guru sani. Guru thasai. Father business parkaren eppadi. Poor family, ulaipal valarthom
@moitheenmoitheen5666
@moitheenmoitheen5666 2 жыл бұрын
என் ஜாதகத்தை யார் சரியான பதில் சொல்வார் ராகு தசை நன்மையா .தீமையா பணக்காரன் அவேனா .13.1.1982 பிற்பகல் 1 மணி செங்கல்பட்டு
@sivakamyrajagopalan3728
@sivakamyrajagopalan3728 Жыл бұрын
What about Guru in Kumbha for Thula lagnam sir
@subbiahm7875
@subbiahm7875 2 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு மிதுனம் லக்னம் தனுசுல குரு சனி சேர்க்கை குரு திசா வச்சு செந்திருச்சு
@sivakamyrajagopalan3728
@sivakamyrajagopalan3728 Жыл бұрын
If shani is vakram with Guru in Dhaur radhi? Then?
@chitraind9857
@chitraind9857 2 жыл бұрын
Sir, what will be the change if both the planets are retrograde in Kanni Rashi? 🙏
@UdhayaMurali-om9nw
@UdhayaMurali-om9nw Жыл бұрын
ஐய்யா நான் பிறந்த தேதி 1987 7 23. நேரம் காலை 7.15 இப்போ சனிதிசை நடக்குது எனக்கு பல்லான் சொல்லுங் க
@jayanthiekambaram1406
@jayanthiekambaram1406 2 жыл бұрын
Surianum guruvum podunga sir
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk 2 жыл бұрын
ராகு பகவான் குரு பகவான் இவர்களின் இணைவு எப்படி இருக்கும்🙏🏻இந்த நல்ல பதிவுக்கு நன்றி குருஜி🙏🏻
@dineshbabu3735
@dineshbabu3735 2 жыл бұрын
கன்னிவீட்டில் குருவும் வக்ரம் சனியும் வக்ரம் 8ல் கும்ப லக்னம் யோகம் அல்லது புதன் மகரத்தில் கேது சந்திரன் 12ல் பலன் உள்ளதா சார்
@kamalasekhar4438
@kamalasekhar4438 2 жыл бұрын
But one astrologer told sani guru Combination is brahma ahthi dosam
@rajeswaria7408
@rajeswaria7408 2 жыл бұрын
2 ல்தனுசு வீட்டில் சனி 8ல்மிதுனம் வீட்டில் குரு வீடு கொடுத்தவன் பரிவர்த்தனையில் கன்னி யில் புதன் ஆட்சி இதை குரு வக்ரம் என எடுத்துக் கொள்ளாலமா ஐயா
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН