சுபத்துவம் சுட்சுமா வலு புரிஞ்சு கொண்ட மாணவர்களை அடுத்த தளத்திருக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன் குருஜி 🙏🙏
@prakashdamodharan9711 Жыл бұрын
Correct!
@27bykarthi Жыл бұрын
*No.1 Astrologer in the world is Aditya Guruji ayya*
@bharathi176 Жыл бұрын
நன்றாக குரு வாழ்க நீடூழி! கொளுத்தும் வெயிலில் ஒரு குற்றால மழை, குருஐி அவர்களின் நேரலை.
@happyhomes3981 Жыл бұрын
Hi Guruji, Tamil new year wishes . Glad to see in suntv rasi palan . Congratulations 🎊.. God bless you guruji..I am praying for you to achieve more heights in astrology.🙏
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை குருஜி 💐👍
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@vsmohan432 Жыл бұрын
Super👌 ... well said 👏
@p.masilamani70842 ай бұрын
தனக்கு தெரிந்த தான் உணர்ந்த ஜோதிட பலன்களையெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும என்ற பெரிய எண்ணம் இதற்கு முன் எந்த பிரசித்திபெற்ற ஜோதிடர்களுக்கும் இல்லை!
@kshanmugan2840 Жыл бұрын
ஐயா எனக்கு லக்கினத்தை குரு பார்த்து தூலம் லக்கினம் ராசியில் பெளர்ணமி சந்திரன் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம்
@subburaj85 Жыл бұрын
Guruji, என்னுடைய மகளின் பிறந்த தேதி 19-03-2020, சிவகாசி, காலை 7.32 AM. மகர ராசி, மீனம் லக்னம். லக்னத்தில் சூரியன், மேசத்தில் சுக்கிரன், மிதுணத்தில் ராகு, தனுசில் சனி, செவ்வாய், கேது, குரு. மகரதில் சந்திரன், கும்பதில் புதன். எப்படி பலன் எடுப்பது தனுசில். ஆயுள், படிப்பு எப்படி இருக்கும். கொஞ்சம் பயமாக உள்ளது குருஜி. எந்த திசை நன்றாக இருக்கும்
@sampathpushpa9048 Жыл бұрын
Super ஐயா.
@gowtham8016 Жыл бұрын
கடக lagnam 2 இல் ராகு சனி உடன் பவுர்ணமி சந்திரன் 22 டிகிரி இணைந்து இருப்பதால் ராகு திசை நன்மைகள் nadakkuma
தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?
@madhavaraj8593 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@maheshprince7094 Жыл бұрын
ஒரு சிம்ம லக்கினம் 10 இல் சனி, ராகு, செவ்வாய். 10 ஆம் இடம் கடுமையான பாபத்துவம்.. சனி தசை நடந்தால் என்ன ஆகும் இந்த ஜாதகருக்கு.. (சுக்ரன் பரிவர்த்தனை)
@pawankalyan3562 Жыл бұрын
Dob time place
@ckkeyankarthi7926 Жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் செ.கார்த்திகேயன் பிறந்த தேதி 09.06.1991 அன்று சங்கரன்கோவில் 1.15மணிக்கு பிறந்தேன் என் வாழ்க்கைல நிரந்தர வேலையும் இல்ல கல்யாணமும் இல்ல எனக்கு நிரந்தரமாக ஒரு வேலை கிடைக்குமா கல்யாணம் நடக்குமா இல்ல நான் ஆன்மிக வாதியாக போகலாமா வாழ்க குழப்பமா இருக்கு ஆழ்களுக்கு பதில் சொல்ல முடியல போராட்டமா இருக்கு எனக்கு ஒரு வழியா சொல்லுங்க ஐயா
@vijayasridhar6051 Жыл бұрын
1:15 am or pm? தனுசு லக்னம் தான் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும், உச்ச குருவுடன் சுக் னுடன் சேர்ந்த செவ் , உச்ச குருவின் பார்வைஇல் உள்ள சனி, இவைகளின் காரகமான mechinesஇல் தான் உங்கள் தொழில். சனி கேது சுபம் , குருவால்- ஆன்மீக எண்ணங்கள். எதற்கும் birth time confirm பண்ணுங்கள், மேலே சொல்கிறேன்.
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@lakshmik6016 Жыл бұрын
கிரகணம் அடைந்த சந்திரனுக்கும் சந்திர அதியோகம் கிடையாதா? குரு ஜி