குருவிற்கும், குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம், குருஜு கூறுவதை எழுதி வைத்து கொண்டு படித்தால் ஒரு சிறுகதை போல் இருக்கும். மனதில் எளிதில் பதியும். ஒரு காணொளியை எழுதுவதற்கு 30-45 நிமிடங்கள் பிடிக்கும்.
@AstroSriramJI3 жыл бұрын
Good idea
@dravenlondon1083 жыл бұрын
I realize it is kinda off topic but do anyone know of a good site to stream new series online?
@alexdallas77023 жыл бұрын
@Draven London ehh I use flixportal. you can find it by googling:) -alex
@dravenlondon1083 жыл бұрын
@Alex Dallas thanks, I went there and it seems like a nice service :) I really appreciate it !
@alexdallas77023 жыл бұрын
@Draven London Happy to help :)
@venugopalvenugopal38383 жыл бұрын
சார் நீங்க இப்ப பேசுற ஸ்டைல் தான் Correct சில பேர் தூங்கி வழிந்து பேசுறாங்க நீங்க SUPER KEEP IT UP
@krishnankrishna6532 жыл бұрын
நீறைய astrolager வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன்.. இதில் உங்களது பதிவு மிகவும் அழகாக உள்ளது மற்றும் நிறைய தெளிவு பிறக்கிறது.. உங்களது விளக்கங்களும் மிக தெளிவாக இருக்கிறது சரியாகவும் இருக்கிறது... 👍👍
@dvshivadvshiva3048Ай бұрын
உங்களுடைய திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயா நானும் இந்த யூடியூப் இல் எத்தனையோ ஜோதிடர்கள் கூறுவது பலன்களின் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களைப் போல துல்லியமாக நீங்கள் பலன் சொல்லும் விதம் அருமையாக உள்ளது ஒவ்வொரு ஜாதகத்தையும் பார்த்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா தங்கள் திருவடியை வணங்குகிறேன்❤❤❤
@Krish_005 Жыл бұрын
நான் மிதுன லக்னம்... எனக்கு கிருஷ்ணன் ரொம்ப உயிரு... இதுக்கும் இப்படி ஒரு காரணம் இருக்கும்னு இப்பதான் தெரிது...🥰🥰🥰
@nagarajanerode3 жыл бұрын
மிக தெளிவான விளக்கங்கள் அய்யா மிக்க நன்றி
@shanmugamrohith2278 Жыл бұрын
Hats off ur clarity in every videos 🙏🙏
@prime58163 жыл бұрын
Sir ungal videos ellam super... daily 2 videos potta kuda paapen... avlo interesting and informative videos... thank u sir🙏🏼
சோதிடம் நேரில் 7 பேரிடம் பார்த்திருப்போம். தொலைக்காட்சியில் கிட்டதட்ட 20 பேர் பார்த்திருப்போம். யூடியூபில் ஒரு 15 பேர். அனைவரை காட்டிலும் தாங்கள் சிறப்பாக பலன் மற்றம் தீர்வு எடுத்து கூறுகிறீர்கள்.
@shamugamsomiah83632 жыл бұрын
Vanakkam sir amazing video sir, ninga pesuratha kettute irukalam,nerla parthu pesuramari aptiye analyze panni solringa sir🙏💐🤩, Ranjani shanmugam.
@coimbatorean2671 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி , என் பெண்ணுக்கு 8ல் புதன், மருத்துவம் படிக்கிறாள்...,,
@Saran45r3 жыл бұрын
Single and pure puthan with guru vision ...4th house (meena lagnam)
@sindhujadurairaj84423 жыл бұрын
Ungala Vida puthan Pathi yarum vilakama sola mudiyathu....romba nanri sir... 😎🙏
@jeevendrakumark56967 ай бұрын
11-3-1956 காலை 9.45 கும்ப ராசி, மேஷ லக்கினம் .நீங்கள் சொல்லும் லக்கினம் என்பது மேஷத்தைதானே குறிக்கும்.
@pavidhandapani14862 жыл бұрын
புதன் சுக்கிரன் சனி சேர்க்கை பற்றிய ஒரு விடியோ பதிவு போடுங்கள்
@Krish_005 Жыл бұрын
ஐயா, புதனின் பார்வை பற்றி வீடியோ போடுங்கள்...🙏🙏🙏
@sivajinilenin13194 ай бұрын
Vanakkam sir 🙏 Naan viruchiga rasi anusham kumba Lagnam enakku 11 puthan thanithu ullar navamsam thanusu lakkam angu laknathil puthan thanithu ullar 😊 evalavu kastam vanthalum en life la ethavathu turning point varuthu thank u sir for your information 🙏 ❤
@johnwick_75646_9 ай бұрын
9il guru and 12il buthan parivathnai, 9il irupathaga yeduthukolvatha sir?
@jothimani41643 жыл бұрын
guruji high speed speech entraalum clear and strong..so happy guruji....
என்னை போன்ற பாலகனை ஜோதிடத்தில் ஐக்கியம் ஆக்கி புரிதல் என்கிற கட்டத்திற்கு எடுத்து சென்ற உங்களுக்கு ஒரு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன்
@Amiyog72 жыл бұрын
Vannakam guruji 🙏,simma lagnam budhan in 7th house, Sani in 6th house at sun charam ,sun in 8th house, 2,11 am athibathi valu elandhuvitar or it's good ah sir waiting for your reply sir 🙏🙏🙏🙏
@SureshSuresh-dl3yj3 жыл бұрын
மிக அருமை அண்ணா
@bhagyarajchandran96857 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@dog202652 жыл бұрын
Miga arumaiyana pathivu.nandri sir
@subramanianduraisamy49123 жыл бұрын
ஐயா மிதுன லக்னம் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதம் 3ல் செவ்வாய் 4ல் ராகு 8ல் குரு 9ல் சந்திரன் 10ல் சனி,கேது 11ல் சூரியன்,புதன்,சுக்ரன். ஐஏஎஸ் அதிகாரி ஆக முயற்சி செய்கிறார் ? வெற்றி நிச்சயம் கிட்டுமா? பிறந்த தேதி 1.5.1997 நேரம் காலை 9:40, இடம் : சென்னை.
@pvk210 Жыл бұрын
Mesha lagnam, thani budhan in 10 th house aspected by Jupiter in 4 th house
12ல் புதன். இதுவரை எவரும் இவ்வளவு நிதர்சனமாய் உரைத்ததில்லை. உங்களது ஒவ்வொரு காணொளியும் வாழ்வின் வழிகாட்டி என்றால் அதுவும் மிகையே அல்ல.நன்றி குருஜி நன்றி!
@raniharish71653 жыл бұрын
Sir, I want to view your other posts as well. Thanks.
@karthikvivekraja74223 жыл бұрын
Thanks for your information
@s.venkatesan23403 жыл бұрын
Excellent information
@panneerselvam4682 Жыл бұрын
Thank you sir told 💯 true
@jaisakthi98733 жыл бұрын
Sir yours videos are very clear and correct information. Thank you sir.
@yellowsun57633 жыл бұрын
Clear explanation and information, perfect timing👏🙏 hard to stop watching ✅
@ninjagamingyt509822 күн бұрын
Meenam lagnam budhan lagnathil
@ninjagamingyt509822 күн бұрын
7aahm veetil guru enna payan
@ninjagamingyt509822 күн бұрын
7 ahm veetil guru
@venivelu51833 жыл бұрын
Sir, specialist👌👌
@Murugaperumal_Mech2 жыл бұрын
5:40 3ம் வீடு
@Godha4652 жыл бұрын
Awesome 👍
@jothimani41643 жыл бұрын
vanakkam guru ji 🙏🙏🙏🔥💐💝
@pavidhandapani14862 жыл бұрын
Different between வீடு & ராசி Both are not same??! Please explain it detail
@p.suganyap.suganya20682 жыл бұрын
Sir pudhan +ragu+Sun in 12th House for dhanusu laknam
@வல்லமைதாராயோ-ச9ல2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு ஐயா. கன்னி ராசி விருச்சிக லக்னம். லக்னாதிபதி எதிரியாவாரா?
@AstroSriramJI2 жыл бұрын
No
@jeyakumar.s Жыл бұрын
Love marriage yaarukunu oru vedio pannunga sir 🙏
@sivasakthistudio82683 жыл бұрын
வணக்கம் மிதுனம் லக்னம் லக்னத்தில் செவ்வாய். கும்பத்தில் இருந்து குரு பார்வை. லக்னாதிபதி புதன் மீனத்தில் வர்கோத்தமம் ரேவதி 4 ம் பாதத்தில் புதன் நீசமா அய்யா
@gvajith932 ай бұрын
😍 1.5 speed sir 😍
@yogiveda613 жыл бұрын
Your speed is correct. Repeat facility is there. So no problem. Continue in the same mode.
@saravanankrishnan90143 жыл бұрын
The Best ji
@Flying_bharatАй бұрын
5 il Pudan Good Vishnu arul kedaikum Mantra upadesam Ethir kalam Payam Good dress Kadhal vayam
@vppalanichamy2961 Жыл бұрын
Best. Prediction
@dineshvishnu83543 жыл бұрын
Super Anna🙏
@saravanangks45573 жыл бұрын
புதன் நீசம் பற்றி சொல்லுங்கள்
@pratheeshdrum11823 жыл бұрын
Awesome Bro 🌷🙏🙏🙏
@shanthis1170 Жыл бұрын
Excellent
@r.s43792 жыл бұрын
அருமையோ...அருமை
@ssundararaj39103 жыл бұрын
குருநாதா வணக்கம்....
@kavitha59713 жыл бұрын
You are rocking sir. I am impressed with your sir❤️❤️❤️
@radhay24593 жыл бұрын
Fifth place simmathil sun puthan sevai Mesha lagnam Rishbha rasi
@AstroSriramJI3 жыл бұрын
Good
@acvmurugan79933 жыл бұрын
Surian sugran puthan ketu in lagnam palan dhanusu lagnam
@shanmugasundari98023 жыл бұрын
Yours videos are very excited . I always see your class.thank you sir.
@hari2utube28 ай бұрын
Mercury in 5th house: 9:18, Mercury in 6th house: 11:51
Excellent presentation sir.without adding any prelude you come to the matter directly ...this style is sure to increase the number of viewers and subscibers....keep it up sir....kindly upload a video on the results of conjunction of mars with mercury and also that of regression of mercury in the nineth house.....
@rgopalakrishnankrish54293 жыл бұрын
Kadaga lagnam kanni Raasi 02/11/1964 23:44 hrs Now Maanthi alone in 11 place Sani in 8 please what's the palan Pudan+suriyan in dulam