அன்பு வணக்கம் ஐயா ... குருவே சரணம்... ஐயா அமுதம் போல எங்களுக்கு கிடைக்கிறது ,மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா நற்பவி, நற்பவி, நற்பவி....
@karthikeyan62842 жыл бұрын
நற்பவி நற்பவி
@vembusankarr22112 жыл бұрын
நம்ம ஹீரோ சனிபகவான் 😌🙏🙏🙏
@balajiboss2703 Жыл бұрын
no he is villain
@NishaSiva-kw4cb11 ай бұрын
😂
@Saravanan-M-2410 ай бұрын
@@balajiboss2703 but he is a master
@Muruganthunai-n3p7 ай бұрын
Great Villain
@balrajbalraj231110 күн бұрын
என் லக்கினாதிபதி சனி எனக்கு ஹீரோ❤❤❤❤
@murugananthamp63512 жыл бұрын
இரவில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராகு இணைவு தந்தைக்கு தோஷம் இல்லை ஏன தங்கள் ஓரு பதிவில் கூறி இருந்திர்கள் அந்த கருத்து மிகவும் பயன்யுள்ளதாக இருத்தது நன்றி ஐயா
@anandaraj33662 жыл бұрын
அப்போ ஐப்பசி மாத சூரிய ராகு இணைவும் தோஷம் இல்லை அல்லவா
@annadurai19162 жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
@eswarmuthu12172 жыл бұрын
அருமை யான விளக்கம் sir நன்றி
@kalaibaskar71812 жыл бұрын
sir ethirparththen super vilakkam thankyou arumaiyana information
@ajithkumars1751Күн бұрын
அருமையான விளக்கம் சார்
@gandhig73612 жыл бұрын
உதாரணம் அருமை குருவே.
@bavanirajamoorthy11922 жыл бұрын
Hello sir fantastic explanation sir ...pls telecast some videos which talks about suriyan Raghu and suriyan kethuvudan planets
@sivakumarsivakumar9074 Жыл бұрын
Sir having excellant knowledge,&presentation very very very excellent, thanks sir
@elysianmusique2 жыл бұрын
Excellent, guru ji. Ishta Devathai parri oru video podunga, please. How to find Ishta Deva from horoscope? Detailed video podunga, thanks.
வணக்கம் சார் வீடு கட்டுவதற்கு எந்த மாதிரியான நாட்கள் சிறந்த நாட்கள் என்று ஒரு காணொளி போடுங்க சார்
@jayganesh71672 жыл бұрын
Sir navaghiraga temples pathi podunga sir. For example thirunalur sanieswarar, alangudi guru temple. Intha mari athoda uses. Mudinja podunga sir
@vinothbalajig41942 жыл бұрын
sir, he is an astrologer. kindly expect astrological guidance.
@AstroSriramJI2 жыл бұрын
Sure
@jayganesh71672 жыл бұрын
Vinoth balaji. Bro na temples pathi matum kekala. Ipo nama jathgam la thosam, ela nama lagna subargal weak achi. Antha mari eruntha athuku solution erukum la. Athuku navaghiraga temples pona effects konjam koraiyum. Athuku tha ketan bro
@BHEULAHGL2 жыл бұрын
What a wonderful explanation?. Excellent, Excellent sir. Continue your service to us sir.
@gayuvarunpandi50522 жыл бұрын
Suriyan +puthan+ kethu serkai video poduga sir 🙏🙏🙏🙏
@MrMickiy672 жыл бұрын
Madam , love marriage ?
@karuppiahperumal.sathish562 жыл бұрын
சிறப்பான ஜாதக நுனுக்கங்கள் ஐயா...
@krishnaveni12712 жыл бұрын
Super sir arumaiyana vilakkam jothida kadal sir neenga
@keerthanavlllt11382 жыл бұрын
வணக்கம் குரு 🙏🏻🙏🏻சூரியன் புதன் கேது சேர்கை பற்றி கூறுகள் குரு...
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@vinos2672 жыл бұрын
Sir for my son magaram raasi magaram laganam 8th place la simmathil sooriyan pudhan raagu and sukran sir , palan epdi irukum ,also 11 ila Sani sevvai serkai in viruchagam ?
@g.thirupathyg.thirupathy91222 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY MADURAI
அருமையான விளக்கங்கள் ஸ்ரீ ராம்ஜி...மேஷ லக்னம்...மீனத்தில் சூரியன் 17°...சந்திரன் 28°...புதன் 4° சேர்க்கை...8-ல் இருந்து குரு 21°... 5 ஆம் பார்வையாக பார்க்கிறார்...நல்லதா ஸ்ரீ ராம்ஜி...
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@naliniguruprasanna2905 Жыл бұрын
Nice sir....i hve seen others , just keep telling, if other grahas, get together wth soorya, it wl become astha...but here u explained ,wat is that together, the natchatra , degree all these has to be concluded , ..also I hve seen people , sharing the infomation lethargically or with their half hazard knowledge...which leads others to misunderstand..here u took efforts to make others to understand , your knowledge rightly,. thanks for the knowledge shared sir..
@janardhanand4745 Жыл бұрын
Sir na kadaga rasi midhuna laknam poosam 2 natchathiram..... 12th house la rahu,suriyan,budhan,sani irukku sir enna palan... 1st house la sevvai guru,2nd house la kadagam veedu chandhiran sukkiran, 6house kedhu palan epoadi sir irukkum....
@saranyaarumugam1282 жыл бұрын
nice presentation sir. Recently i watched your videos. All are ver informative and through your videos now i got knowledge about jothidam.please explain pudhan ,raaghuand suryan combination in 7 th place sir.
ஒவ்வொரு கிரகங்களும் ,பனிரெண்டு ராசிகளில் இருக்கும் பலனை பதிவிடவும்
@anithagap82312 жыл бұрын
Thanks Guruji, most awaited video, suryan and ketu in 19 degree and lagnam in 16 and guru in 12 and sukran in 9 degree in mesha and mithuna rasi , moon in mrigashirsha Mars in punarpooosam , kalasarpa yogam .
@AstroSriramJI2 жыл бұрын
Nice
@Vidhya2212 жыл бұрын
How to find degree??
@GunaSekaran-pw7ko Жыл бұрын
மிக நன்று. நன்றி 🎉🎉
@umamaheswaritatiya63842 жыл бұрын
Vanakkam ayya nalla oru vilakkam nantri ayya 🙏🙏🙏
@MUTHULAKSHMI-zy4qn Жыл бұрын
Parigaram super jii
@shahchivscienceexperiments77322 жыл бұрын
Ayya, suriyan +sani in simma house. Viruchiga lagnam. How is it sir? My son jadhagam. He is kanni rasi. Bhushan+chandhiran.
@kanagarajm91895 ай бұрын
Sukran asthamanam amsathil ucham palan epadi
@karthickeyanc44062 жыл бұрын
Sir, always Impressive with you .! here one question ....Mithuna lagnam , Suriyan sukranodu 1 degree serkai meenathil, ana guru in Risham with parivarathaniyodu ... ipothu parivarthanayana sukran karagathuvam keduma?
@Josekamal_69999 Жыл бұрын
In my horoscope chart Sun+ketchup conjunction in 6th place .(Virgo -Kannu).....If it is good or not......maanthi placed in the same 6th place....please tell me sir
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@Josekamal_699992 ай бұрын
In my horoscope chart Sun+Kethu conjunction in 6th place .(Virgo -Kanni l).....If it is good or not......maanthi placed in the same 6th place....please tell me sir
குருஜி, சுக்கிரன் தனுசில்29.57, சூரியன் மகரத்தில் 1.02. அஸ்தங்கம் ஆன சுக்கிரனின் வலிமை"%" Percentage சொல்லுங்கள் குருஜி
@AstroSriramJI2 жыл бұрын
75%
@aloysiussobia2281 Жыл бұрын
Sir kumpa lakinam rasi simma magam danusil .Sani .+suriyan eppadi
@satheeshkumar86812 жыл бұрын
Magara lagnam suriyan 23degree,puthan 6 degree,sukiran 5degree how will suriyan ?
@lakslaks9911 ай бұрын
ஆயில்யம் 1இல் பாகை 18.57ல் குரு . ஆயில்யம் 2ல் 22.47ல் சூரியன். அதுவும் அஸ்தங்க தோஷத்தில் வருமா ஐயா.
@anandababug.anandababu46812 жыл бұрын
G. Anandbabu dhansulagam dhanshurasi poordam 4 15-6-1984 Friday night 7:05pm life eppadi இருக்கும் 🙏ty
@shivakumar-mw5zo2 жыл бұрын
Hi guruji if Venus is combust but parivatanai between Jupiter and Venus then Venus will become strong or weak.venus is in Meena rasi and Jupiter is in rishabha rasi.
@AstroSriramJI2 жыл бұрын
Strong
@shankarpillai40662 жыл бұрын
for me in fourth house four planets r there like guru, puthan, Ketu and suryian ji.
@AstroSriramJI2 жыл бұрын
Nice
@vvkoil2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
Ayya kadaga laknam. Bhudan 95 degree and suriyan 111 degree. Chandran sukiran in second house. Suriyan chandran parivarthani. Is bhudan thanitha bhudan ayya. Bhudan dadai will not for my son. Is he act as subar.
@ushasubramaniyan67782 жыл бұрын
namaskaram sir kumba laknam & dhanur laknam 5th place bhudhan & suriyan good?pls tell me sir my daughter & hudband
Vanakkam sir 🙏💐,puthu puthu thagaval and vilakkamum arumai nantri sir 🙏
@welcome72896 ай бұрын
ஐயா,சூரியன்,புதன்,கேது,,7வீடு துலாம் லக்கதில் சனி,எப்படி இருக்கும் ஐயா
@kosan93622 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🙏 சிம்ம ராசி மகம் நட்சத்திரம், தனுசு லக்கினம், மகரத்தில் வக்ர குரு, தனுசில் வக்ர சனி, கன்னியில் சூரியன் 11 டிகிரி , சிம்மத்தில் புதன் 29 டிகிரி, ராகு 24 டிகிரி,சந்திரன் 4 டிகிரி புதன் சூரியன் பரிவர்த்தனை இதனால் சூரியன் ராகுவினால் பாதிப்படையுமா? நடப்பு சூரியதசை சூரிய புக்தி நடப்பு தசை எப்படி இருக்கும். நன்றி குருஜி 🙏🙏
மிதுன லக்கனம் மேஷத்தில் சூரியன் 27:57:45 கார்த்திகை 1பாதம் உச்சம். குரு 21:10:47 பரணி 3பாதம் நட்பு. அரசு வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா.நல்லதா ஐயா.
@AstroSriramJI2 жыл бұрын
Possible 70%
@esanthiruvadi84142 жыл бұрын
Sir 7 m edathil (kanniyil)suriyan Sani puthan irukku sir epdi irukkumnu sollunga sir
@prabakaranprabhu132 жыл бұрын
சூரியன்(29°)+செவ்வாய்(27°) கும்பத்தில் இணைவு .. என் வாழ்க்கையில் அதிக பதற்றம் மட்டுமே... சூரியன்(29°) கும்பம்+சனி(3'4°) மீனத்தில் .. தந்தை உறவு சிறப்பாக இருந்தது.. ஆனால் இறந்து விட்டார்...
@jayganesh71672 жыл бұрын
Yenakum kumbathula sun and sani conjunction bro. Yen dad um nala pasama eruparu ana death 😥😥😥
@prabakaranprabhu132 жыл бұрын
@@priyaramesh6095 now 26age .. 20 irukum pothu my dad death ..
@jayganesh71672 жыл бұрын
Yenaku 16age apo dead. 2010la
@snarendran49902 жыл бұрын
sir suriyan voda bhudhan , raghu & chandran eruindal enna palan
@kalyaniravikumar25852 жыл бұрын
சார் வணக்கம் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அதே பாகையில் சனி நீச்சம் சனி அஸ்தமனம் சனி சூரியன் கிரகங்கள் பலன் எவ்வாறு இருக்கும் கண்டிப்பா நீங்க பதில் தர வேண்டும் சார்
@Naveen-pv8rt2 жыл бұрын
Appa iruka maataga or avugala la ungalaku use irukathu, ungalaku government job kedaichurum
@AstroSriramJI2 жыл бұрын
No problem for job
@GokulM-gd4du2 жыл бұрын
Suriyan,sukiren,guru simathil palan sollunga sir
@AbiJega-fz3yk11 ай бұрын
ஐயா எங்கள் குழந்தை ரிஷபம் ராசி ரிஷபம் லக்னம் 12 ல். சூரியன் (பரணி நட்சத்திரத்தில் 2ம் பாதம்) ராகு கார்த்திகை 1 பாதத்தில் )பலன் என்ன ஐயா
@priyangagr85922 жыл бұрын
Rishabh lagnam - lagnathil rahu in kiruthikai nachatiram......palan sir
@karthikeyan-hc1oh2 жыл бұрын
Sir enathu magan simma lagnam lagnathil sukran,9 aam idathil guru and sani,11 aam idathil suriyan iruka sani yin parvai suriyanku kidaipathal lagnathipathiyin balam evolo percent konjam sollunga sir
@AstroSriramJI2 жыл бұрын
75%
@gurukarthickiyer59002 жыл бұрын
Very well sir, thank you for wonderful video 🙏
@palanipalani64017 ай бұрын
ஐயா மகர லக்னம் 11சூரியன் சந்திரன் குரு சுக்கிரன் இருக்கிறார்கள்